Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2021

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Afghanistan (5.6/20 ov, target 211)47/2

Afghanistan need 164 runs in 84 balls.
ஆப்கன் பீதிய குடுக்கிறான் மக்களே!
  • Replies 1.2k
  • Views 89.6k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, வாதவூரான் said:

பையா, இது இந்தியா வைக்கிற உலகக்கோப்பை தானே ,நல்ல துடுப்பாட்டக்களமா அமைச்சிருக்கினம் போலை.நான்நினைக்கிறன் அடுத்த இரண்டு போட்டியும் இதேமாதிரி களமாகத் தான் இருக்கும் எப்பிடியாவது இந்தியாவை அரையிறுதிக்கு கொண்டுவருவதுக்கு

நீங்க‌ள் சொல்லுவ‌து மிக‌ ச‌ரி அண்ணா

அடுத்த‌ இர‌ண்டு ம‌ச்சிலும் நியுசிலாந் எப்ப‌டியாவ‌து வென்றாக‌னும்

ஒரு ம‌ச்சில் நியுசிலாந் தோக்க‌னும் புள்ளி அடிப்ப‌டையில் அது இது என்று இந்தியாவை உள்ள‌ கொண்டு வ‌ந்துடுவின‌ம்

அப்கானிஸ்தானின் ப‌ந்து வீச்சு இந்த‌ உல‌க‌ கோப்பையில் அசுர‌ ப‌ல‌ம் என்று கிரிக்கேட் பார்க்கிர‌ எல்லாருக்கும் தெரியும்

சுழ‌ல் ப‌ந்துக்கு அடிச்சு ஆட‌ சிர‌ம‌ம் ஆன‌ மைதான‌த்தில்
மூஜிவ்வ‌ விளையாட‌ விடாத‌து உண்மையில் ச‌ந்தேக‌மா இருக்கு
அந்த‌ இள‌ம் வீர‌ருக்கு காய‌ம் ஒன்றும் இல்லை இண்டையான் விளையாட்டிலும் அந்த‌ இள‌ம் வீர‌ரை காண‌ வில்லை..................😁😀

  • கருத்துக்கள உறவுகள்

69/5 பெரிய ஓட்ட சராசரியுடன் வெல்லப்போகினம் எல்லாம் திட்டம்

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, வாதவூரான் said:

69/5 பெரிய ஓட்ட சராசரியுடன் வெல்லப்போகினம் எல்லாம் திட்டம்

அப்ப‌டித் தான் என‌க்கும் தோனுது அண்ணா

அடுத்த‌ இர‌ண்டு ம‌ச்சிலும் நியுசிலாந் க‌வ‌ன‌மாக‌ விளையாட‌னும்

உந்த‌ அப்கானிஸ்தான் கூட‌ ஒரு ம‌ச் இருக்கு அதில் நியுசிலாந் வென்றாக‌னும்...................எல்லாம் குழ‌ப்ப‌மாய் இருக்கு அண்ணா.................

ஸ்கொட்லாந்தோடு நியுசிலாந் போராடி தான் வென்ற‌து...............அடுத்த‌ ம‌ச்சில் ப‌டுக‌வ‌ன‌மாய் விளையாட‌னும்

அப்கான் வீர‌ர்க‌ளுக்கு சாத‌க‌மான‌ அம்பிய‌ர் மார‌ இற‌க்க‌னும் சொல்ல‌ ஒன்றும் இல்லை................😁😀

Edited by பையன்26

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
3 ஈழப்பிரியன் 57

 @ஈழப்பிரியன்

2 hours ago, கிருபன் said:

மூன்றாவது இடத்தில் இருப்பவர் அதிகம் சந்தோஷப்படக்கூடாது!😊

D.Muthukrishnan on Twitter: "TN government has provided excellent  administration. That's why people like me want this government to come  again. TN's performance is rarely highlighted in media because Regional  media is DMK

கிளியே கிளியே
பெரியப்பா சொன்னது கேட்டுச்சா....கேட்டுச்சா 😁
 
  • கருத்துக்கள உறவுகள்

இந்த‌ திரியில் நாங்க‌ள் வீராப்பு க‌தைச்ச‌து வீனா போச்சு

இன்று அப்காம் இந்தியாவை தொட‌ரில் இருந்து வெளி ஏற்றி விடும் என்று நினைத்தோம் நில‌மை வேறு மாதிரி அமைந்து விட்ட‌து

ந‌ம்பியாவை நியுசிலாந் தோக்க‌டிக்கும்

அப்கான் வீர‌ர்க‌ள் நிய்சிலாந் வீர‌ர்க‌ளுக்கு சிர‌ம‌ம் கொடுக்க‌ கூடும்.....................😁😀

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, குமாரசாமி said:
3 ஈழப்பிரியன் 57

 @ஈழப்பிரியன்

D.Muthukrishnan on Twitter: "TN government has provided excellent  administration. That's why people like me want this government to come  again. TN's performance is rarely highlighted in media because Regional  media is DMK

கிளியே கிளியே
பெரியப்பா சொன்னது கேட்டுச்சா....கேட்டுச்சா 😁
 
உஸ் எல்லாருக்கும் கேட்க போவுது.

  • கருத்துக்கள உறவுகள்

த‌மிழ‌ன் த‌ன‌து திற‌மைய‌ மீண்டும் வெளிக் காட்டி இருக்கிறார் அது சிறு ஆறுத‌ல‌ த‌ருது

ம‌ற்ற‌ம் ப‌டி இந்தியாவின் வெற்றியில் என‌க்கு உட‌ன் பாடு இல்லை

4ஓவ‌ர் போட்டு 14ர‌ன்ஸ் 2விக்கேட்   அஸ்வின்....................... 😁😀

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இன்றைய இரண்டாவது போட்டியில் முதலில் துடுப்பாடிய இந்திய அணி 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 210 ஓட்டங்களை எடுத்தது. 

பதிலுக்கு துடுப்பாடிய ஆப்கானிஸ்தான் அணி 7 விக்கெட் இழப்பிற்கு 144 ஓட்டங்களை எடுத்தது.

முடிவு:  இந்திய அணி 66 ஓட்டங்களால் வெற்றியீட்டியது.

யாழ் களப் போட்டியாளர்கள் அனைவரும் இந்தியா வெல்லும் எனக் கணித்ததால் எல்லோருக்கும் தலா இரு புள்ளிகள் கிடைத்துள்ளது!

இன்றைய இரண்டாவது போட்டியின் பின்னர் யாழ் கள போட்டியாளர்களின் நிலை:

நிலை போட்டியாளர் புள்ளிகள்
1 முதல்வன் 61
2 ஏராளன் 59
3 ஈழப்பிரியன் 59
4 எப்போதும் தமிழன் 59
5 கல்யாணி 59
6 நந்தன் 58
7 நீர்வேலியான் 58
8 வாதவூரான் 57
9 கறுப்பி 56
10 ரதி 56
11 வாத்தியார் 55
12 சுவைப்பிரியன் 55
13 கிருபன் 55
14 நுணாவிலான் 55
15 பிரபா சிதம்பரநாதன் 55
16 மறுத்தான் 54
17 அஹஸ்தியன் 53
18 குமாரசாமி 51
19 பையன்26 49
20 தமிழ் சிறி 49
21 கோஷான் சே 47
22 சுவி 46

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, கிருபன் said:

கோஷான் சே அரசியலில் தல என்பற்காக கிரிக்கெட்டிலும் தல என்று ஒரு ஐயா நம்பி ஏமாந்திருக்கார்😂🤣 கூடவே, சேர்ந்து போய்க்கொண்டிருக்கின்றார்😜

இதெல்லாம் ஜென்ம பந்தம். 

வாராய்…..நீ… வாராய்…..

21 hours ago, பையன்26 said:

😀😁

🙈🙉🙊

19 hours ago, ஈழப்பிரியன் said:

என்னையா பெயரைச் சொன்னால் நாங்களும் அறியலாமில்ல.

29 minutes ago, குமாரசாமி said:
3 ஈழப்பிரியன் 57

 @ஈழப்பிரியன்

D.Muthukrishnan on Twitter: "TN government has provided excellent  administration. That's why people like me want this government to come  again. TN's performance is rarely highlighted in media because Regional  media is DMK

கிளியே கிளியே
பெரியப்பா சொன்னது கேட்டுச்சா....கேட்டுச்சா 😁
 
இந்த மீமுக்கு வேற அர்த்தம் எல்லோ…. 🤣

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நாளை  வியாழன் (04 நவம்பர்) இரண்டு போட்டிகள் நடைபெறவுள்ளன. யாழ் கள போட்டியாளர்களின் கணிப்புகள் கீழே:

👇

40)  "சுப்பர் 12 பிரிவு 1: 04-நவ-21 அவுஸ்திரேலியா எதிர் பங்களாதேஷ் (B2) 3:30 PM துபாய்
AUS  vs   BAN

எல்லோருமே அவுஸ்திரேலியா வெல்வதாகக் கணித்துள்ளனர். இந்தப் போட்டியில் எல்லோருக்கும் புள்ளிகளா 🦘 அல்லது முட்டையா 🥚 என்று பொறுத்திருந்து பார்ப்போம் 😀

👇

41)    சுப்பர் 12 பிரிவு 1: 04-நவ-21 மேற்கிந்தியத் தீவுகள் எதிர் சிறிலங்கா (A1) 7:30 PM அபுதாபி

 WI  vs  SRI

18 பேர் மேற்கிந்தியத் தீவுகள் அணி  வெல்வதாகவும், 4 பேர் சிறிலங்கா அணி வெல்வதாகவும் கணித்துள்ளனர்.

மேற்கிந்தியத் தீவுகள்

முதல்வன்
சுவி
வாத்தியார்
ஏராளன்
பையன்26
ஈழப்பிரியன்
கோஷான் சே
மறுத்தான்
நந்தன்
சுவைப்பிரியன்
நுணாவிலான்
நீர்வேலியான்
எப்போதும் தமிழன்
குமாரசாமி
தமிழ் சிறி
கறுப்பி
கல்யாணி
பிரபா சிதம்பரநாதன்

சிறிலங்கா

வாதவூரான்
கிருபன்
ரதி
அஹஸ்தியன்

நாளைய இரண்டாவது போட்டியில்  யார் புள்ளிகள் எடுப்பார்கள்?🌴🦁

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
27 minutes ago, goshan_che said:

இந்த மீமுக்கு வேற அர்த்தம் எல்லோ…. 🤣

ஓம்.....ஆனால் இஞ்சை வேறை அர்த்தம் 😂

  • கருத்துக்கள உறவுகள்

20211103-192927.png 

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, குமாரசாமி said:

ஓம்.....ஆனால் இஞ்சை வேறை அர்த்தம் 😂

நம்பீட்டன்🤣

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கிருபன் said:

40)  "சுப்பர் 12 பிரிவு 1: 04-நவ-21 அவுஸ்திரேலியா எதிர் பங்களாதேஷ் (B2) 3:30 PM துபாய்
AUS  vs   BAN

இதில் எனக்கு புள்ளி போனாலும் பரவாயில்லை.

அவுஸ் தோற்க வேணும்.
(பிரபா மன்னிக்கவும்)

49 minutes ago, பையன்26 said:

20211103-192927.png 

அட பையா நெடுகலும் அண்ணாந்து பார்த்துக் கொண்டிருக்க கழுத்து வாங்கப் போவுது.

அதுசரி பையன் என்ன மீம்ஸ் கம்பனியிலா வேலை.

ஏற்கனவே நல்ல பரீட்சயம் போல இருக்கே.

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, ஈழப்பிரியன் said:

இதில் எனக்கு புள்ளி போனாலும் பரவாயில்லை.

அவுஸ் தோற்க வேணும்.
(பிரபா மன்னிக்கவும்)

அட பையா நெடுகலும் அண்ணாந்து பார்த்துக் கொண்டிருக்க கழுத்து வாங்கப் போவுது.

அதுசரி பையன் என்ன மீம்ஸ் கம்பனியிலா வேலை.

ஏற்கனவே நல்ல பரீட்சயம் போல இருக்கே.

வ‌ண‌க்க‌ம் அமெரிக்க‌ன் க‌ட்ட‌த்துரை

ஆர‌ம்ப‌த்தில் பெரிய‌ புள்ளி இல்லாம‌ கீழ‌ நிக்கும் போது

நீங்க‌ள் எங்க‌ளை தூக்கி போட்டு மிதிப்பேன் என்று வார்த்தைய‌ விட்டீங்க‌ள் அத‌ வைச்சு தான் இது ஹா ஹா just fun  க‌ட்ட‌த்துரை டோன்ட் வெறி

திற‌மைக‌ள் ப‌ல‌ இருக்கு ஆனால் பெரிசா வெளிக்காட்ட‌ விரும்புவ‌தில்லை.............யாரும் கேட்டால் என‌க்கு தெரிந்த‌தை ம‌ற்ற‌வ‌ர்க‌ளுக்கு சொல்லிக் கொடுப்பேன்................😀😁

Edited by பையன்26

  • கருத்துக்கள உறவுகள்
On 16/10/2021 at 10:48, தமிழ் சிறி said:

பிற் குறிப்பு: பலரை பார்த்து எழுதியதால்....
வேறு  யாரோ... ஒரு, பக்கிரியும்... பிழை விட்டிருக்கிறார் போலை கிடக்கு. 😂 🤣

23 hours ago, கிருபன் said:

கோஷான் சே அரசியலில் தல என்பற்காக கிரிக்கெட்டிலும் தல என்று ஒரு ஐயா நம்பி ஏமாந்திருக்கார்😂🤣 கூடவே, சேர்ந்து போய்க்கொண்டிருக்கின்றார்😜

12 hours ago, பையன்26 said:

அமெரிக்க‌ன் க‌ட்ட‌துரை
இது கூட‌ தெரியாம‌ இந்த‌ திரிக்குள் நீங்க‌ள் நின்று இருக்கிறீங்க‌ளே என்று நினைக்கும் போது என‌க்கு சிரிப்பு வ‌ருது

பெரிய‌ப்பா சொல்ல‌ வ‌ருவ‌து வேற‌ யாரும் இல்லை ( ந‌ம்ம‌ த‌மிழ் சிறி அண்ணாவை ) ஹா ஹா.........................😀😁

தமிழ்சிறி என்னப்பா கண்டுபிடிச்சிட்டாங்க போல.

  • கருத்துக்கள உறவுகள்

வெளியேறும் குழுக்கள்   சிறிலங்கா, பங்களாதேஸ், ஸ்கொட்லாந்து.
காலிறுதிக்கு தகுதியான குழு பாகிஸ்தான்.

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, பையன்26 said:

இந்த‌ திரியில் நாங்க‌ள் வீராப்பு க‌தைச்ச‌து வீனா போச்சு

இன்று அப்காம் இந்தியாவை தொட‌ரில் இருந்து வெளி ஏற்றி விடும் என்று நினைத்தோம் நில‌மை வேறு மாதிரி அமைந்து விட்ட‌து

ந‌ம்பியாவை நியுசிலாந் தோக்க‌டிக்கும்

அப்கான் வீர‌ர்க‌ள் நிய்சிலாந் வீர‌ர்க‌ளுக்கு சிர‌ம‌ம் கொடுக்க‌ கூடும்.....................😁

இந்தியா அரையிறுதிக்கு வரும் எனப் பலரும்
நினைக்கின்றார்கள்
அப்படி வந்தாலும் ............என்னத்தைப் பிடுங்குவார்கள் என யோசிக்கின்றேன்
இங்கிலாந்திடம் அடி வாங்குவதைவிட    .....அல்லது பாக்கிகளிடம் ஆப்பை வாங்குவதை  விட இப்பவே அவர்கள் ஒதுங்குவது  நல்லது

  • கருத்துக்கள உறவுகள்

பாகிஸ்தான், இங்கிலாந்து இறுதிக்கு வந்தால் பார்க்க சுவாரசியமாக இருக்கும்.

இந்தியா காலிறுதிக்கு வர நியூசிலாந்து அடுத்த 3 போட்டிகளில் ஏதாவது ஒன்று தோற்று, நிகர ஓட்ட வீதம் இந்தியாவை விட குறைவாக இருக்குமிடத்து சாத்தியமாகும்.

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, ஈழப்பிரியன் said:

 கிருபன் said: கோஷான் சே அரசியலில் தல என்பற்காக கிரிக்கெட்டிலும் தல என்று ஒரு ஐயா நம்பி ஏமாந்திருக்கார் கூடவே, சேர்ந்து போய்க்கொண்டிருக்கின்றார்.

பையன்26 said:  அமெரிக்க‌ன் க‌ட்ட‌துரை
இது கூட‌ தெரியாம‌ இந்த‌ திரிக்குள் நீங்க‌ள் நின்று இருக்கிறீங்க‌ளே என்று நினைக்கும் போது என‌க்கு சிரிப்பு வ‌ருது

பெரிய‌ப்பா சொல்ல‌ வ‌ருவ‌து வேற‌ யாரும் இல்லை ( ந‌ம்ம‌ த‌மிழ் சிறி அண்ணாவை ) ஹா ஹா.........................

 ஈழப்பிரியன்   தமிழ்சிறி என்னப்பா கண்டுபிடிச்சிட்டாங்க போல.

கண்டு பிடிப்பாங்கள் என்று தெரியும் ஈழப்பிரியன். :grin:
ஆனால்... கோசானின் அரசியல் கருத்தையும், சேர்த்து.. கோத்து விட்டிருக்கிறார்கள். 😂
அதைப் பார்த்து.. பையனின் சிரிப்பை நினைக்க, எனக்கும் சிரிப்பாக இருக்கு. 🤣

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, nunavilan said:

பாகிஸ்தான், இங்கிலாந்து இறுதிக்கு வந்தால் பார்க்க சுவாரசியமாக இருக்கும்.

இந்தியா காலிறுதிக்கு வர நியூசிலாந்து அடுத்த 3 போட்டிகளில் ஏதாவது ஒன்று தோற்று, நிகர ஓட்ட வீதம் இந்தியாவை விட குறைவாக இருக்குமிடத்து சாத்தியமாகும்.

நுனா அண்ணா
நியுசிலாந்துக்கு இர‌ண்டு ம‌ச் ம‌ட்டுமே இருக்கு

அடுத்த‌ ம‌ச் அப்கானிஸ்தானுட‌ன்
அத‌ற்கு அடுத்த‌ ம‌ச் ந‌ம்பீயா கூட‌

உந்த‌ அப்கானிஸ்தானை தோக்க‌டிச்சா ச‌ரி 
பிற‌க்கு நியுசிலாந் சிமி பின‌லுக்கு போவ‌து உறுதி ஆகிடும்.....................😀😁

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, வாத்தியார் said:

இந்தியா அரையிறுதிக்கு வரும் எனப் பலரும்
நினைக்கின்றார்கள்
அப்படி வந்தாலும் ............என்னத்தைப் பிடுங்குவார்கள் என யோசிக்கின்றேன்
இங்கிலாந்திடம் அடி வாங்குவதைவிட    .....அல்லது பாக்கிகளிடம் ஆப்பை வாங்குவதை  விட இப்பவே அவர்கள் ஒதுங்குவது  நல்லது

அவ‌ங்க‌ள் அரை இறுதிக்கு வ‌ராம‌ ஆர‌ம்ப‌த்தில் வெளி ஏறுவ‌து ந‌ல்ல‌ம் வாத்தி 

நேற்று அப்கானிஸ்தானுட‌ன் வென்றாப் போல‌ இந்திய‌ வீர‌ர்க‌ள் ஒன்றும் சாதிச்சு கிழிக்க‌ வில்லை வாத்தி...............😁😀

Edited by பையன்26

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, ஈழப்பிரியன் said:

இதில் எனக்கு புள்ளி போனாலும் பரவாயில்லை.

அவுஸ் தோற்க வேணும்.
(பிரபா மன்னிக்கவும்)

நோ மை லோர்ட் , அவுஸ் தோற்றால் தென்னாபிரிக்கா  செமி பைனலுக்கு போய்விடும். எல்லா கணிப்புகளும் அம்போ!! So ஆஸ்திரேலியா வெல்ல வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, வாத்தியார் said:

இந்தியா அரையிறுதிக்கு வரும் எனப் பலரும்
நினைக்கின்றார்கள்
அப்படி வந்தாலும் ............என்னத்தைப் பிடுங்குவார்கள் என யோசிக்கின்றேன்
இங்கிலாந்திடம் அடி வாங்குவதைவிட    .....அல்லது பாக்கிகளிடம் ஆப்பை வாங்குவதை  விட இப்பவே அவர்கள் ஒதுங்குவது  நல்லது

9 hours ago, nunavilan said:

பாகிஸ்தான், இங்கிலாந்து இறுதிக்கு வந்தால் பார்க்க சுவாரசியமாக இருக்கும்.

இந்தியா காலிறுதிக்கு வர நியூசிலாந்து அடுத்த 3 போட்டிகளில் ஏதாவது ஒன்று தோற்று, நிகர ஓட்ட வீதம் இந்தியாவை விட குறைவாக இருக்குமிடத்து சாத்தியமாகும்.

உங்களுக்கு இரக்கமே இல்லையா ......நேற்று அவங்கள் இந்தப்பெரிய வெற்றியை பெற்றது எதுக்காக, நாட்டுக்காகவா இல்லை....தங்கள் கார்களையும் வீடுகளையும் காப்பாற்ற என்று உங்களுக்கு இன்னும் புரியவில்லையா...... இதுக்காகவாவது தாங்கள் வெல்ல வேண்டும் என்ற வெறியில் விளையாடுறார்கள்.....நீங்கள் வேற .......!   😢

Broke Down Car GIFs | Tenor  Broken Window GIFs | Tenor  emma stone gifs Page 50 | WiffleGif

41 minutes ago, பையன்26 said:

அவ‌ங்க‌ள் அரை இறுதிக்கு வ‌ராம‌ ஆர‌ம்ப‌த்தில் வெளி ஏறுவ‌து ந‌ல்ல‌ம் தாத்தா

நேற்று அப்கானிஸ்தானுட‌ன் வென்றாப் போல‌ இந்திய‌ வீர‌ர்க‌ள் ஒன்றும் சாதிச்சு கிழிக்க‌ வில்லை வாத்தி...............😁😀

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.