Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புரிந்துணர்வு ஒப்பந்தத்தை அடுத்து தென் தமிழீழப் போராளிகளை அவர்கள் பிரதேசத்திற்கு அனுப்பி வைக்கும் நிகழ்வில் தலைவர் ஆற்றிய உரை அது.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
34 minutes ago, குமாரசாமி said:

கண்டு பிடிக்கிறது சரியான கஷ்டம் சிறித்தம்பி :cool:

எந்த எழுத்தில்… அவரின், பெயர் ஆரம்பிக்குது எண்டு சொன்னால்….
கற்பூரம் மாதிரி… பக்கெண்டு, கண்டு பிடிச்சிடுவன். 😁 😂 🤣

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, London Ranjan said:

இதில் முக்கியமானது தலைவனின் ஆளுமையை கேள்விக்கு உட்படுத்திய விடயம்  தலைமையின் கட்டளையை மீறி கருணா தனது படையணியுடன் மணலாறு சென்று அங்கிருந்து தென் தமிழீழம் சென்றது என்ற மாயைக்கு விடைகிடைத்து இருக்கிறது் ் தலைவனின் பாதுகாப்பு வலயத்துகுள் கருணா இடுப்பில் தூப்பாக்கி வைக்க கூட அனுமதிக்க பட வில்லை என்பது கூட இந்த கணொளி ஊடக வெளிச்சத்துக்கு வந்து இருக்கிறது

இந்த நடைமுறை பொதுவாக  எல்லா இடங்களிலும் கடைப்பிடிக்கப்படுகிறது என நம்புகிறேன். 

முரளிதரன் மீது நம்பிக்கை இல்லாமல் இப்படிச்  செய்ததாக நான் நினைக்கவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ரதி said:

ஜெயசுக்குறு யுத்தத்தின் முக்கியத்தையும் ,ஜெயந்தன் போராளிகளின் முக்கியத்தை பற்றி எழுதிய  போது இதே யாழில் சிலர் அதை நக்கலடித்தார்கள் ...அவர்களுக்கு இந்த காணொளி முதற் கண் சமர்ப்பணம்.
தலைவர் , ஜெயந்தன் போராளிகளை விடுமுறைக்கு போனாலும் , பயிற்சியை விட வேண்டாம் என்று சொல்கிறார் ...அதை அவர் தன்னுடைய பகுதியில் இருக்கும் போராளிகளுக்கு அறிவுறுத்தினரா?....அறிவுறுத்தி இருந்தால் இலகுவாய் போரில் தோத்து இருக்க மாட்டார்கள் .
கிழக்கில்  முஸ்லீம்கள் , தமிழர்கள் மீது தாக்குதல் நடத்தியது , புலிகள் மசூதிகள் மீது தாக்குதல் நடத்தியது 89,90களில் ...அதுவும் குமரப்பா, புலேந்திரன் மரணத்தின் பின்னர் தான் ...அந்த நேரம் தலைவருக்கு முஸ்லீம்கள் மீது தாக்குதல் நடத்த தேவை இருந்தது ...பின்னர் சமாதான காலத்தில் அதற்கான தேவை இல்லாமல் போன போது அவர்களுடன் உறவை புதுப்பிக்க சொல்கிறார்...இங்கு தலைவர் தனது அமைப்பு சார்ந்தே செயற்படுகிறார்.
கிழக்கில் முஸ்லீம்களது ஆக்கிரமிப்பு பற்றி தலைவருக்கு போதியளவு தெளிவூட்டல் இல்லை /கொடுக்கப்படவில்லை 
அப்படி என்ன தலைவர் இதில் பேசி இருக்கிறார் என்று எனக்கு விளங்கவில்லை ...ஒரு தலைவர் எப்படி கதைக்க வேண்டுமோ அப்படி கதைத்திருக்கிறார் .
ஜெயந்தன் படையணியின் முக்கியத்துவம் தெரிந்த தலைவர் அவர்களுக்குரிய முக்கியத்துவத்தை செயல் வடிவில் கொடுத்திருந்தால் , கருணா பிரிந்தாலும் , அந்த போராளிகள் வன்னியோடு இணைந்திருப்பர்.
பேச்சும், செயலும் ஒன்றாய் இருக்கா விட்டால் இப்படி தான் நடக்கும் .
இந்த காணொளி வெளியிட்டதன் மூலம் ஜெயந்தன் படையணியின் பெருமை வெளி வந்து இருக்கு ....அவ்வளவு தான் 

அக்கா  உங்கொண்ணருக்கு வெள்ளையடிப்பதற்காக பெரியவரை குறை கூறாதேயுங்கோ. 

தென் தமிழீழப் போராளிகளின் போராற்றலை தமிழர்கள் எவருமே குறைத்து மதிப்பிட்டதில்லை.  உங்கொண்ணரின் துரோகத்தை அவர்களுடன் முடிச்சுப்போட்டு அப் போராளிகளை கொச்சைப்படுத்துவது நீங்களே.  

உங்கொண்ணரின் தற்போதைய வாழ்க்கை முறையே அவர் பிரிவதற்காகவ் கூறிய சாட்டுப்போக்குகள் எவ்வளவு பிழையானது என்பதற்கு சாட்சி.

தென் தமிழீழப் போராளிகளின் தியாகங்களைக்  காட்டிக் கொடுத்தது உங்கொண்ணர்தான். வேறு யாருமல்ல. 

கொசுறுச் செய்தி; 

தற்போது கருணா, கருணாகரன் அல்லது முரளிதரன் என்று யாரும் பிள்ளைகளுக்குப் பெயர் வைப்பதில்லை தெரியுமோ ? 

உங்கொண்ணர் செய்த வேலை அப்படி.

(அதுக்கு வக்காலத்து வேற....☹️)

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Kapithan said:

நான் அவருக்குவெள்ளையடிக்க வேண்டிய தேவை இல்லை ...இந்த வீடியோவே அவரது திறமையைத் தான் பறை சாற்றுகின்றது .
உதை எழுதின சிலர் இன்னும் எழுதிக் கொண்டு தான் இருக்கினம்...நீங்கள் எழுதவில்லை அல்லது அவர்கள் எழுதினதை வாசிக்கேல்லை என்பதற்காய் முழு யாழுக்காய் வக்காலத்து வாங்க  வர வேண்டாம் 
மேலே நான் கேட்ட கேள்விக்கு பதில் சொல்ல முடியவில்லை ...முடிந்தால் பதில் சொல்லுங்கள் ...இல்லாட்டில் பேசாமல் இருங்கள் ...வயது போனாலும் உங்கள் போன்றவருக்கு முதிர்ச்சி வரவில்லை..
அவர் இப்போது எப்படி இருந்தாலும் உங்களுக்கு என்ன😫 ...உங்களிடம் பிச்சைக்கு வந்து நின்றாரா 😧 

  • கருத்துக்கள உறவுகள்
48 minutes ago, ரதி said:

முரளீதரனது செயலை நீங்கள் ஏற்றுக்கொள்வதை புரிந்துகொள்ளலாம். நீங்கள் அவரின் சகோதரி. அவருக்காக கதைப்பதில் பிழைசொல்ல முடியாது.

ஆனால் அவரது செயலால் தமிழ்ச் சமூகத்திற்கு, குறிப்பாக தென் தமிழீழத்திற்கு  ஏற்பட்ட அழிவை, பேராபத்தை நீங்கள் நியாயப்படுத்த முடியாது. 

அதை வெள்ளையடிப்பது என்று கூறாமல் வேறு எப்படி கூறுவது ?

எறும்பூர்ந்து மரம் சாயாது அம்மணி. பெரியவருடன் ஒப்பிடும்போது நீங்கள் எறும்பல்ல கொசு. ஆதலால் பிரபாகரனில் பிழை காண்பதை முதலில் நிறுத்துங்கள். அதன் பின்னர் நான் நிறுத்துகிறேன். 

😏

  • கருத்துக்கள உறவுகள்
46 minutes ago, Kapithan said:

கருணாவின் செயலால் தென் தமிழீழத்திற்கு அழிவா ... விளக்க முடியுமா?...அவரது பிரிவால் தென் தமிழீழத்தில் உள்ள எத்தனை உயிர்கள் தப்பியது என்று தெரியுமா?
தலைவர் என்றாலும் பிழை ,பிழை தான் ....நான் எழுதியது பிழை என்றால் நிரூபிக்க பாருங்கள் அல்லது இங்கே வந்து சும்மா விதண்டாவாதத்திற்கு கத்திட்டு இருங்கள் ...வாசிப்பவர்களுக்கு எது சரி ,பிழை  புரிந்து கொள்ளும் பக்குவம் உள்ளது 

  • கருத்துக்கள உறவுகள்
32 minutes ago, ரதி said:

வாசிப்பவர்களுக்கு எது சரி ,பிழை  புரிந்து கொள்ளும் பக்குவம் உள்ளது 

நானும் வாசிப்பவர்களில் ஒருவன்தான் சோதரி, நான் சரி என்றால் பிழையென்றும். பிழை என்றால் சரியென்றும் விவாதங்கள் வரும் என்பதையும் புரிந்துகொள்ளும் பக்குவம் உள்ளது. இருந்தும் ஒன்றுமட்டும் உறுதியாகச் சொல்கிறேன், இந்த அவனியில் பிரபாகரன் பெயர் நீடித்து இருக்கும் வரையில், கருணாவின் பெயரும் நீடித்து இருக்கும்.  

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ரதி said:

நான் அவருக்குவெள்ளையடிக்க வேண்டிய தேவை இல்லை ...இந்த வீடியோவே அவரது திறமையைத் தான் பறை சாற்றுகின்றது .
உதை எழுதின சிலர் இன்னும் எழுதிக் கொண்டு தான் இருக்கினம்...நீங்கள் எழுதவில்லை அல்லது அவர்கள் எழுதினதை வாசிக்கேல்லை என்பதற்காய் முழு யாழுக்காய் வக்காலத்து வாங்க  வர வேண்டாம் 
மேலே நான் கேட்ட கேள்விக்கு பதில் சொல்ல முடியவில்லை ...முடிந்தால் பதில் சொல்லுங்கள் ...இல்லாட்டில் பேசாமல் இருங்கள் ...வயது போனாலும் உங்கள் போன்றவருக்கு முதிர்ச்சி வரவில்லை..
அவர் இப்போது எப்படி இருந்தாலும் உங்களுக்கு என்ன😫 ...உங்களிடம் பிச்சைக்கு வந்து நின்றாரா 😧 

அதை விட கொடுமை, கடத்தல் கப்பம். 

11 hours ago, ரதி said:

பொட்டம்மான் வைத்திருக்க அனுமதி இருந்ததா?

தலைவரை புலனாய்வு துறை பொறுப்பாளர்  சந்திக்கும் இடம் அதனை தீர்மானிக்கும் தலைவரின் இருப்பிடத்தில் சந்திப்பு என்றால் தங்களின் மெய்பாதுகாப்பாளரிடம் தங்களது பிரத்தியோக துப்பாக்கிய கொடுத்த பின்னர் தான் அவர்கள் உட்செல்வர் 

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ரதி said:

கருணாவின் செயலால் தென் தமிழீழத்திற்கு அழிவா ... விளக்க முடியுமா?...

அவரது பிரிவால் தென் தமிழீழத்தில் உள்ள எத்தனை உயிர்கள் தப்பியது என்று தெரியுமா?

லைவர் என்றாலும் பிழை ,பிழை தான் ....நான் எழுதியது பிழை என்றால் நிரூபிக்க பாருங்கள் அல்லது இங்கே வந்து சும்மா விதண்டாவாதத்திற்கு கத்திட்டு இருங்கள் ...வாசிப்பவர்களுக்கு எது சரி ,பிழை  புரிந்து கொள்ளும் பக்குவம் உள்ளது 

நீங்கள் இப்போதுதான் அரிச்சுவடி படிக்கிறீர்கள் என்பது எனக்கு தற்போதுதான் தெரியும் அம்மணி. 

😏

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 hours ago, MEERA said:

அதை விட கொடுமை, கடத்தல் கப்பம். 

ஓம் எனக்குத் தெரியும்.  கடத்தப்பட்டு கப்பம் கொடுத்தவர்களையும் தெரியும். சம்பந்தப்பட்டவர்களையும்  தெரியும்....

  • கருத்துக்கள உறவுகள்
45 minutes ago, Kapithan said:

நீங்கள் இப்போதுதான் அரிச்சுவடி படிக்கிறீர்கள் என்பது எனக்கு தற்போதுதான் தெரியும் அம்மணி. 

இவ லண்டனில் தான் பெரிய மில்லியனர் என்று சத்தமாய் சொல்லி கருணாவின் ஏரியாவில் கால் வைத்தால் இவவையும் குண்டுக்கட்டா தூக்கி கடத்தி வைத்து பணம் பறிப்பார்கள். தங்கச்சி கருணா அண்ணாவின்  பழைய முகத்தை நினைத்து யாழில் அழுவது வழமையான ஒன்று விட்டு விடுங்கள் நேர விரயம் .

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, பெருமாள் said:

இவ லண்டனில் தான் பெரிய மில்லியனர் என்று சத்தமாய் சொல்லி கருணாவின் ஏரியாவில் கால் வைத்தால் இவவையும் குண்டுக்கட்டா தூக்கி கடத்தி வைத்து பணம் பறிப்பார்கள். தங்கச்சி கருணா அண்ணாவின்  பழைய முகத்தை நினைத்து யாழில் அழுவது வழமையான ஒன்று விட்டு விடுங்கள் நேர விரயம் .

Bild

என் இனிய பொன் நிலாவே...
தர தர தா த் த த....
நினைவிலே புது சுகம் தர தர தா த் த த
தொடருதே தினம் தினம் தர தர தா த் த த...😁

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
6 hours ago, ரதி said:

கருணாவின் செயலால் தென் தமிழீழத்திற்கு அழிவா ... விளக்க முடியுமா?...அவரது பிரிவால் தென் தமிழீழத்தில் உள்ள எத்தனை உயிர்கள் தப்பியது என்று தெரியுமா?
தலைவர் என்றாலும் பிழை ,பிழை தான் ....நான் எழுதியது பிழை என்றால் நிரூபிக்க பாருங்கள் அல்லது இங்கே வந்து சும்மா விதண்டாவாதத்திற்கு கத்திட்டு இருங்கள் ...வாசிப்பவர்களுக்கு எது சரி ,பிழை  புரிந்து கொள்ளும் பக்குவம் உள்ளது 

யார் செய்தாலும் நல்லது நடந்தால் வரவேற்கப்பட வேண்டியதே.

ஆனால் உங்களிடம் ஒரு கேள்வி?.

விடுதலைப்புலிகளின் அதி மூத்த நம்பிக்கைக்குரிய உறுப்பினரான கருணா எதை காரணம் காட்டி இயக்கத்தை விட்டு ஓடினாரோ அதை இந்த பத்து வருடங்களில் நிறைவேற்றியுள்ளாரா?

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, Kapithan said:

நீங்கள் இப்போதுதான் அரிச்சுவடி படிக்கிறீர்கள் என்பது எனக்கு தற்போதுதான் தெரியும் அம்மணி. 

😏

உங்களுக்கு ஒரு மண்ணும் தெரியாது என்று எனது முதல் கருத்துக்கு பதில் சொல்லாமல் சலாப்பேக்குள்ளேயே எனக்கு தெரிந்திட்டுது ....போய் உங்கள் பிள்ளைகளையாவது நேர்மையானவர்களாய் வளர்க்க பாருங்கள் ...நீங்கள் நேர்மையானவராய் இருந்திருந்தால் சலாப்பாமல் உங்களிடம் இருந்து பதில் வந்திருக்கும் ....திரும்ப ,திரும்ப என்னோடு வந்து மொக்கையின படுவதே உங்களை போன்றவர்களுக்கு வாடிக்கை ....நன்றி . வணக்கம் 
 
8 hours ago, குமாரசாமி said:

யார் செய்தாலும் நல்லது நடந்தால் வரவேற்கப்பட வேண்டியதே.

ஆனால் உங்களிடம் ஒரு கேள்வி?.

விடுதலைப்புலிகளின் அதி மூத்த நம்பிக்கைக்குரிய உறுப்பினரான கருணா எதை காரணம் காட்டி இயக்கத்தை விட்டு ஓடினாரோ அதை இந்த பத்து வருடங்களில் நிறைவேற்றியுள்ளாரா?

ஏன் அவர் சொன்னவரா கிழக்கு போராளிகளை வைத்து உங்களுக்கு தமிழீழம் எடுத்து தாறேன் என்று:unsure:

13 hours ago, MEERA said:

அதை விட கொடுமை, கடத்தல் கப்பம். 

உங்கள் போன்றவர்கள் சாகும் வரைக்கும் அல்லது இந்த யாழ் இருக்கும் வரைக்கும் இப்படியே புலம்பிட்டு இருக்க வேண்டியது தான் 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, ரதி said:

ஏன் அவர் சொன்னவரா கிழக்கு போராளிகளை வைத்து உங்களுக்கு தமிழீழம் எடுத்து தாறேன் என்று:unsure:

ஆகலும் தூரத்துக்கு போகவேண்டாம். கருணா என்ன சொல்லி இயக்கத்தை விட்டு வெளியேறினாரோ அதை இன்றுவரை நிறைவேற்றியுள்ளாரா?

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, ரதி said:

ஏன் அவர் சொன்னவரா கிழக்கு போராளிகளை வைத்து உங்களுக்கு தமிழீழம் எடுத்து தாறேன் என்று 

கிழக்கிலிருந்து தமிழீழம் நோக்கி போராடுவேன் என்று கூறினார். அதை நம்பியே போராளிகள் அவரின் பின்னால் சென்றனர்.

5 hours ago, ரதி said:

உங்கள் போன்றவர்கள் சாகும் வரைக்கும் அல்லது இந்த யாழ் இருக்கும் வரைக்கும் இப்படியே புலம்பிட்டு இருக்க வேண்டியது தான் 

இது புலம்பல் போல் தான் இருக்கும், உங்களுக்கு ஓர் இழப்பும் இல்லையே

  • கருத்துக்கள உறவுகள்

தலைவர் , ஜெயந்தன் போராளிகளை விடுமுறைக்கு போனாலும் , பயிற்சியை விட வேண்டாம் என்று சொல்கிறார் ...அதை அவர் தன்னுடைய பகுதியில் இருக்கும் போராளிகளுக்கு அறிவுறுத்தினரா?.

அவர் தன்னுடைய பகுதி போராளிகளுக்கு அறிவுறுத்தவில்லை என்று எதை வைத்து சொல்கிறீர்கள்?  இங்கே ஜெயந்தன் படையணிக்கு பிரியாவிடை வழங்கும் ஒரு நிகழ்வின் காணொலியே பதிவு செய்யப்பட்டிருக்கிறது அதில் அவர்கள் ஆற்றவேண்டிய களபணி பற்றி பேசாமால் வேறு எதைபற்றியெல்லாம் அவர்கள் முன்பு பேசியிருக்கவேண்டுமென்று நீங்கள் கருதுகிறீர்கள்? 

தங்களின் கருத்து பிரகாரம் வேறு பகுதி போராளிகளுக்கு தலைவர் எத அறிவுறுத்தலும் செய்யாமல் அவர்கள் புலிகளூக்கு தொடர்பில்லாமலே இயங்கினார்களா?

On 5/2/2022 at 03:42, ரதி said:

கிழக்கில்  முஸ்லீம்கள் , தமிழர்கள் மீது தாக்குதல் நடத்தியது , புலிகள் மசூதிகள் மீது தாக்குதல் நடத்தியது 89,90களில் ...அதுவும் குமரப்பா, புலேந்திரன் மரணத்தின் பின்னர் தான் ...அந்த நேரம் தலைவருக்கு முஸ்லீம்கள் மீது தாக்குதல் நடத்த தேவை இருந்தது ...பின்னர் சமாதான காலத்தில் அதற்கான தேவை இல்லாமல் போன போது அவர்களுடன் உறவை புதுப்பிக்க சொல்கிறார்.

தென் தமிழீழத்தில் இந்திய ராணுவம் புறப்பட்டு சென்றதும் புலிகளுடன் தமது சுய தேவைக்காக இணைந்திருந்த முஸ்லீம்கள் பின்னர் ஆயுதங்களுடன் இலங்கை ராணுவத்துடன் சரணடைந்தபோதும், சேர்ந்து இயங்கியபோதும்,, தென் தமிழீழத்தில் அஷ்ரப் வழிகாட்டலுடன் எம் மக்களை இலங்கை ராணுவம் ஊர்காவல் படையுடன் சேர்ந்து வேட்டையாடியபோதும், வட தமிழீழத்தில் தமிழர்களுடன் சேர்து வாழ்ந்து கொண்டே கோட்டை பகுதியிலிருந்தும், சாவகச்சேரி பகுதியிலிருந்தும்  தகவல்கள் தொலை தொடர்புகள் மூலம் சில நூறு போராளிகள் பொதுமக்கள் இழப்புக்களுக்கு காரணமாயிருந்தபோதும்...

வடபகுதியில் முற்று முழுதாக புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த அவர்கள்மீது எந்த தாக்குதலும் நடத்த புலிகள் உத்தரவிட்டதாய் வரலாற்று தகவல்கள் இல்லை, அப்படி உத்தரவிட்டிருந்தால் 80.90 என்ன . 2000ன் ஆரம்பங்கள் வரை  முஸ்லீம்கள் என்ன சிங்களவர்கள் கூட பல ஆயிரம் மக்கள் கூட்டத்தை புலிகள் தாக்குதலில் இழந்திருப்பார்கள், 

On 5/2/2022 at 03:42, ரதி said:

ஜெயந்தன் படையணியின் முக்கியத்துவம் தெரிந்த தலைவர் அவர்களுக்குரிய முக்கியத்துவத்தை செயல் வடிவில் கொடுத்திருந்தால் , கருணா பிரிந்தாலும் , அந்த போராளிகள் வன்னியோடு இணைந்திருப்பர்

ஜெயந்தன் படையணியை தலைமையிடம் இருந்து பிரித்து வைத்திருக்க கருணாவுக்கு இருந்த பெரும் வாய்ப்பாக இருந்தது  பிரதேச ரீதியாக துண்டிக்கப்பட்டிருந்த வட தென் தமிழீழ புவியியல் அமைப்பு. அதனால்தான் தென் தமிழீழ  போராளிகளை இலங்கை அரச துணையுடனும், முஸ்லீம் தலைவர்கள் துணையுடனும் புலிகள் தலைமையிடமிருந்து பிரித்து வைக்கவும் அவர்களை மூளை சலவையும் செய்ய முடிந்தது,  களத்தில் பின் வளங்கல்கள் கட்டளைகள் தலைமைபீட உத்தரவுகள்  இல்லையென்றால் ஒரு போராட்ட அமைப்பின் பிரிவை இலகுவாக உடைக்க முடியுமென்பது அனைவருகும் தெரிந்த ஒன்று, வடக்குக்கும் கிழக்கிற்கும் இடையில் போராளிகள் கடந்து சென்ற வழி தடங்கள் அனைத்தையுமே இலைங்க ராணுவத்திற்கு போட்டு கொடுத்தும், புலனாய்வு தகவல்களை காட்டி கொடுத்தும் இருந்த ஒரு பிரதேசத்தின்  தளபதி என்ற பெயரில் இருந்த ஒருவரை  மீறி எப்படி ஒரு பிரதேச போராளிகள் இயங்க முடியும்? 

அப்படியிருந்தும் கெளசல்யன் ரமேஷ்,ரமணன், ராம் போன்ற தளபதிகளின் கீழ் தென் தமிழீழ போராளிகள் தொடர்ந்து போராடினார்கள், ஆனால் அவர்களின் தொடர்பாடல் ஆயுத வழங்கல்,போராளிகள் இணைப்பு போன்ற வற்றை கருணா பிள்ளையான், குழுவினர் தேடி தேடி வேட்டையாடினார்கள்  மண்மீட்புக்கு போனவர்கள் உயிர்களை எந்த அர்த்தமும் இல்லாமல் மண்ணுக்குள் புதைத்தார்கள் என்பது அனைவரும் அறிந்து கடந்து வந்த கால பதிவு.

23 hours ago, ரதி said:

அவரது பிரிவால் தென் தமிழீழத்தில் உள்ள எத்தனை உயிர்கள் தப்பியது என்று தெரியுமா?

தென் தமிழீழ உயிர்களை காப்பாற்றத்தான்  கருணா இயக்கத்தை விட்டு பிரிந்தாரா? சில இடங்களில் நீங்கள் இந்த கருத்தை தொடர்ச்சியாக வைத்துக்கொண்டுவருவதை கவனித்திருக்கிறேன்.

தென் தமிழீழ மக்களின் உயிரை காப்பாற்றும் ஒரே நோக்கம் கொண்ட மனிதன்.. இலங்கை இந்திய ஒப்பந்தத்தில் இயக்கத்தை விட்டு பிரிந்து போயிருக்கலாம், அப்போது அவர் பெரிய பொறுப்பில் இல்லையென்று நீங்கள் போக்கு காட்டினால்..

பிரேமதாஸ காலத்தில் இயக்கத்தை விட்டு விலகியிருக்கலாம், அல்லது சந்திரிக்கா காலத்தில் இயக்கத்தை விட்டு விலகியிருக்கலாம்., ரணில் ஒப்பந்ததின் போது விலகியிருக்கலாம்.. 

எதுவுமே இல்லாமல் புலிகள் பெயரில் பேச்சு வார்த்தை என்று உலகம் முழுவதும் திரிந்துவிட்டு  தலைமை வன்னிக்கு வா என்றதும் அங்கே போகாமல் இயக்கத்தை அதன் பிரதேச வழி நடத்தல் பலவீனங்களை பயன்படுத்தி பலவீனபடுத்தி தனது உயிரை காப்பாற்ற பிரிந்து சென்றவர் எப்படி கிழக்கு உயிர்களை  இறப்பிலிருந்து மீட்டார்?

அப்போ இயக்க பிரிவின் முன்னர் வேண்டுமென்றே அவர் தென் தமிழீழ  உயிர்களை தனது சுயநலத்திற்காக  பலி கொடுத்தாரா? பதில் சொல்லுங்கள்..

உங்களிடம் அவர் தென் தமிழீழ உயிர்களை காப்பாற்றுவதற்காகவே இயக்கத்தை விட்டு பிரிந்தார் என்பது பற்றிய மேலும் சிறப்பான தகவல்கள் இருக்கலாம் என்று நினைக்கிறேன், உங்களுடன் கருத்து பரிமாறி நானும் பலரும் அது பற்றிய விபரங்களை அறியவும் உரையாடவும்  காத்திருக்கிறோம்.

Edited by valavan

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, குமாரசாமி said:

ஆகலும் தூரத்துக்கு போகவேண்டாம். கருணா என்ன சொல்லி இயக்கத்தை விட்டு வெளியேறினாரோ அதை இன்றுவரை நிறைவேற்றியுள்ளாரா?

அண்ணா, இது பற்றி ஏற்கனவே நிறைய தடவை எழுதியாச்சு ...2004ம் ஆண்டு பேச்சு வார்த்தைக்கு வந்த கருணாவுக்கு, திரு பாலசிங்கத்திற்கு இனி மேல் ஆயுதங்கள் மூலம் ஈழம் கிடைக்காது என்று விளங்கிட்டுது...அது வன்னிக்கு விளங்கவில்லை ...அவர்கள் ஆயுதம் மூலம் தான் ஈழம் சாத்தியம் என்றும், இடையில் விலகினால் அது இவ்வளவு காலமும் போராடி இறந்த மாவீரர்களுக்கு செய்த அநியாயம் என நினைத்தார்கள்.
கருணா தான் இனி மேல் தான் ஆயுதப் போராட்டத்தில் பங்கு எடுக்க மாட்டேன் என்றார் தலமை பேசாமல் விட்டு இருக்கலாம்...தேவையில்லாமல் அவர்கள் மீது படையெடுத்து [அந்த நேரமாவது போராளிகள் நினைத்திருந்தால் கருணாவை விட்டுட்டு வன்னிப புலிகளோடு இணைந்திருக்கலாம்.] அவரை நாட்டை விட்டு துரத்தி லண்டனிலும் இருக்க விடாமல் துரத்தி [பேசாமல் விட்டு இருந்தால் இங்கு லண்டனில் எங்காவது ஒரு மூலையில் இருந்திருப்பார் .].
இப்படியெல்லாம்  கரைச்சல் குடுத்த பிறகு தான் அவர் அரசியலில் இறங்குவதற்கு நிர்பந்திக்கபட்டார் .

அவர் விரும்பினால் அரசியலில் தொடர்ந்தும் ஈடுபடுவார் ...மக்கள் விரும்பினால் அவரை தேர்ந்தெடுக்கட்டும் ...இதில் நாங்கள் இங்கேருந்து கொண்டு தேவையில்லாமல் குத்தி முறிவதில் என்ன பலன்  இருக்குது என்று தெரியவில்லை.
என்னை பொறுத்த வரைக்கும் அவர் கிழக்கு மாகாண போராளிகளையும், அவரது குடும்பங்களையும் இறுதி யுத்தத்தை தவித்ததன் மூலம் காப்பாற்றி இருக்கிறார்...இன்னொரு யுத்தம் ஒன்று வந்தால் அழிந்து போவோம் என்று பேச்சு வார்த்தையில் விளங்கி கொண்டதால் தான் வில்கிப் போனார் 
விலகிப் போனவர் எப்படி போனாலும் உங்களுக்கு என்ன?....எப்படியாவது போகட்டும் என்று உங்கள் வேலையை பார்க்க வேண்டியது தானே......திரும்ப ,திரும்ப அவர் தான் மக்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று ஏன் எதிர்பார்க்கிறீர்கள் .
அரசோடு இணைந்து தான் அவர்களால் அங்கு வேலை செய்ய முடியும் ...அது கொஞ்சம்,கொஞ்சமாய்  தான் நடக்கும் ...அரசை எதிர்த்து தமிழ் மக்களுக்கு நன்மை செய்ய யாராவது இருக்கினம் என்றால் அவர்களை ஆதரியுங்கோ...எனக்கு அந்த மக்கள் அடுத்தவரின் ஆக்கிரமிப்பு இல்லாமல்,3 நேரமும் நிம்மதியாய் சாப்பிட்டு கொண்டு பொருளாதார ரீதியில் உயர்ந்தால் காணும்  

2 hours ago, valavan said:

தலைவர் , ஜெயந்தன் போராளிகளை விடுமுறைக்கு போனாலும் , பயிற்சியை விட வேண்டாம் என்று சொல்கிறார் ...அதை அவர் தன்னுடைய பகுதியில் இருக்கும் போராளிகளுக்கு அறிவுறுத்தினரா?.

அவர் தன்னுடைய பகுதி போராளிகளுக்கு அறிவுறுத்தவில்லை என்று எதை வைத்து சொல்கிறீர்கள்?  இங்கே ஜெயந்தன் படையணிக்கு பிரியாவிடை வழங்கும் ஒரு நிகழ்வின் காணொலியே பதிவு செய்யப்பட்டிருக்கிறது அதில் அவர்கள் ஆற்றவேண்டிய களபணி பற்றி பேசாமால் வேறு எதைபற்றியெல்லாம் அவர்கள் முன்பு பேசியிருக்கவேண்டுமென்று நீங்கள் கருதுகிறீர்கள்? 

தங்களின் கருத்து பிரகாரம் வேறு பகுதி போராளிகளுக்கு தலைவர் எத அறிவுறுத்தலும் செய்யாமல் அவர்கள் புலிகளூக்கு தொடர்பில்லாமலே இயங்கினார்களா?

தென் தமிழீழத்தில் இந்திய ராணுவம் புறப்பட்டு சென்றதும் புலிகளுடன் தமது சுய தேவைக்காக இணைந்திருந்த முஸ்லீம்கள் பின்னர் ஆயுதங்களுடன் இலங்கை ராணுவத்துடன் சரணடைந்தபோதும், சேர்ந்து இயங்கியபோதும்,, தென் தமிழீழத்தில் அஷ்ரப் வழிகாட்டலுடன் எம் மக்களை இலங்கை ராணுவம் ஊர்காவல் படையுடன் சேர்ந்து வேட்டையாடியபோதும், வட தமிழீழத்தில் தமிழர்களுடன் சேர்து வாழ்ந்து கொண்டே கோட்டை பகுதியிலிருந்தும், சாவகச்சேரி பகுதியிலிருந்தும்  தகவல்கள் தொலை தொடர்புகள் மூலம் சில நூறு போராளிகள் பொதுமக்கள் இழப்புக்களுக்கு காரணமாயிருந்தபோதும்...

வடபகுதியில் முற்று முழுதாக புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த அவர்கள்மீது எந்த தாக்குதலும் நடத்த புலிகள் உத்தரவிட்டதாய் வரலாற்று தகவல்கள் இல்லை, அப்படி உத்தரவிட்டிருந்தால் 80.90 என்ன . 2000ன் ஆரம்பங்கள் வரை  முஸ்லீம்கள் என்ன சிங்களவர்கள் கூட பல ஆயிரம் மக்கள் கூட்டத்தை புலிகள் தாக்குதலில் இழந்திருப்பார்கள், 

ஜெயந்தன் படையணியை தலைமையிடம் இருந்து பிரித்து வைத்திருக்க கருணாவுக்கு இருந்த பெரும் வாய்ப்பாக இருந்தது  பிரதேச ரீதியாக துண்டிக்கப்பட்டிருந்த வட தென் தமிழீழ புவியியல் அமைப்பு. அதனால்தான் தென் தமிழீழ  போராளிகளை இலங்கை அரச துணையுடனும், முஸ்லீம் தலைவர்கள் துணையுடனும் புலிகள் தலைமையிடமிருந்து பிரித்து வைக்கவும் அவர்களை மூளை சலவையும் செய்ய முடிந்தது,  களத்தில் பின் வளங்கல்கள் கட்டளைகள் தலைமைபீட உத்தரவுகள்  இல்லையென்றால் ஒரு போராட்ட அமைப்பின் பிரிவை இலகுவாக உடைக்க முடியுமென்பது அனைவருகும் தெரிந்த ஒன்று, வடக்குக்கும் கிழக்கிற்கும் இடையில் போராளிகள் கடந்து சென்ற வழி தடங்கள் அனைத்தையுமே இலைங்க ராணுவத்திற்கு போட்டு கொடுத்தும், புலனாய்வு தகவல்களை காட்டி கொடுத்தும் இருந்த ஒரு பிரதேசத்தின்  தளபதி என்ற பெயரில் இருந்த ஒருவரை  மீறி எப்படி ஒரு பிரதேச போராளிகள் இயங்க முடியும்? 

அப்படியிருந்தும் கெளசல்யன் ரமேஷ்,ரமணன், ராம் போன்ற தளபதிகளின் கீழ் தென் தமிழீழ போராளிகள் தொடர்ந்து போராடினார்கள், ஆனால் அவர்களின் தொடர்பாடல் ஆயுத வழங்கல்,போராளிகள் இணைப்பு போன்ற வற்றை கருணா பிள்ளையான், குழுவினர் தேடி தேடி வேட்டையாடினார்கள்  மண்மீட்புக்கு போனவர்கள் உயிர்களை எந்த அர்த்தமும் இல்லாமல் மண்ணுக்குள் புதைத்தார்கள் என்பது அனைவரும் அறிந்து கடந்து வந்த கால பதிவு.

தென் தமிழீழ உயிர்களை காப்பாற்றத்தான்  கருணா இயக்கத்தை விட்டு பிரிந்தாரா? சில இடங்களில் நீங்கள் இந்த கருத்தை தொடர்ச்சியாக வைத்துக்கொண்டுவருவதை கவனித்திருக்கிறேன்.

தென் தமிழீழ மக்களின் உயிரை காப்பாற்றும் ஒரே நோக்கம் கொண்ட மனிதன்.. இலங்கை இந்திய ஒப்பந்தத்தில் இயக்கத்தை விட்டு பிரிந்து போயிருக்கலாம், அப்போது அவர் பெரிய பொறுப்பில் இல்லையென்று நீங்கள் போக்கு காட்டினால்..

பிரேமதாஸ காலத்தில் இயக்கத்தை விட்டு விலகியிருக்கலாம், அல்லது சந்திரிக்கா காலத்தில் இயக்கத்தை விட்டு விலகியிருக்கலாம்., ரணில் ஒப்பந்ததின் போது விலகியிருக்கலாம்.. 

எதுவுமே இல்லாமல் புலிகள் பெயரில் பேச்சு வார்த்தை என்று உலகம் முழுவதும் திரிந்துவிட்டு  தலைமை வன்னிக்கு வா என்றதும் அங்கே போகாமல் இயக்கத்தை அதன் பிரதேச வழி நடத்தல் பலவீனங்களை பயன்படுத்தி பலவீனபடுத்தி தனது உயிரை காப்பாற்ற பிரிந்து சென்றவர் எப்படி கிழக்கு உயிர்களை  இறப்பிலிருந்து மீட்டார்?

அப்போ இயக்க பிரிவின் முன்னர் வேண்டுமென்றே அவர் தென் தமிழீழ  உயிர்களை தனது சுயநலத்திற்காக  பலி கொடுத்தாரா? பதில் சொல்லுங்கள்..

உங்களிடம் அவர் தென் தமிழீழ உயிர்களை காப்பாற்றுவதற்காகவே இயக்கத்தை விட்டு பிரிந்தார் என்பது பற்றிய மேலும் சிறப்பான தகவல்கள் இருக்கலாம் என்று நினைக்கிறேன், உங்களுடன் கருத்து பரிமாறி நானும் பலரும் அது பற்றிய விபரங்களை அறியவும் உரையாடவும்  காத்திருக்கிறோம்.

மன்னிக்கவும் இதை எழுதுவதற்கு உங்கள் கருத்து மிகவும் சிறுபிள்ளைத்தனமானது 80 களில் நாட்டை விட்டு வந்தவர்களால் தான் இப்படி எழுத முடியும் 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, valavan said:

ஒழுங்கு நடவடிக்கைக்குப் பயந்து ஓடிய உண்மையை ஒத்துக்கொள்ளவே துணிவு வேண்டும். 

பாலர் வகுப்புப் பிள்ளையிடம் இதையெல்லாம் கேட்டால் உண்மையான/சரியான பதில் வருமா ?

உங்கள் நேர்ம்தான் விரயம்  ☹️

  • கருத்துக்கள உறவுகள்

கேட்ட கேள்விக்கு தைரியமாய் பதில் சொல்லாமல் ஓடி ஒளிந்தவர் உண்மை ,நேர்கை பற்றி பேசுகிறார் ...கொடுமையடா சாமி 

  • கருத்துக்கள உறவுகள்
On 4/2/2022 at 20:24, நிழலி said:

ஒன்றல்ல, இவ்வாறான பல நூறு காணொளிகள் உள்ளன. ஆனால் அன்று இவற்றை எவருக்கும் பகிர வேண்டாம் என்று சம்பந்தப்பட்டவர்களுக்கு தலைமையகத்தில் இருந்து கண்டிப்பான உத்தரவு இடப்பட்டு இருந்தது. முள்ளிவாய்க்கால் முடிவுக்கு முன்னரும் இவ்வாறான பல காணொளிகளை அழித்து விடும்படி கட்டளை இடப்பட்டு இருந்தது என்று அறிய முடிந்தது.

இக் காணொளியை YouTube, முகனூல் நீக்க முன்னர் தரவிறக்கி வைத்திருக்க விரும்பியர்கள் தரவிறக்கம் செய்து வைத்துக் கொள்ளுங்கள்.

தகவலுக்கு நன்றி. ஆனால் இங்கு (யேர்மனி)இதனைத் தற்போது பார்க்க முடியவில்லை.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
On 6/2/2022 at 11:15, குமாரசாமி said:

ஆகலும் தூரத்துக்கு போகவேண்டாம். கருணா என்ன சொல்லி இயக்கத்தை விட்டு வெளியேறினாரோ அதை இன்றுவரை நிறைவேற்றியுள்ளாரா?

அண்ணா

உங்களுக்கு  பகிடியும் தெரியாது  வெற்றியும் தெரியாது

அடிக்கொரு  தடவை இசுலாமியத்தமிழரை சோனி சோனிகள்  என்பார்  அவர்

(முரளிதரன் இப்படி பேசுவதை உணர்ந்ததால்  தான் தலைவர் அது  பற்றி அங்கே  குறிப்பிடுகிறார்)

ஆனால் இறுதியில் அவர் யாருடன்  ஓடிப்போனார்???  அதே  சோனியுடன்.

On 6/2/2022 at 09:39, ரதி said:

ஏன் அவர் சொன்னவரா கிழக்கு போராளிகளை வைத்து உங்களுக்கு தமிழீழம் எடுத்து தாறேன் என்று:unsure:

2003 இல் தாயகம் போயிருந்தபோது வாழைச்சேனை காகித  ஆலையில்  சில போராளிகளுடன் கூடிப்பேசும் சந்தர்ப்பத்தை  ஏற்படுத்தி  தந்தார்கள்

அங்கே  அவர்கள்  எனக்கு  சொல்லி  அனுப்பிய விடயம்

கிழக்கு விரைவில் எங்களிடம் வந்து  விடும்

வடக்கை  எல்லோரும் சேர்ந்து பிடிப்போம் அண்ணா சென்று  வாருங்கள்  என்பது  தான்.

  • கருத்துக்கள உறவுகள்
On ‎07‎-‎02‎-‎2022 at 13:00, விசுகு said:

2003 இல் தாயகம் போயிருந்தபோது வாழைச்சேனை காகித  ஆலையில்  சில போராளிகளுடன் கூடிப்பேசும் சந்தர்ப்பத்தை  ஏற்படுத்தி  தந்தார்கள்

அங்கே  அவர்கள்  எனக்கு  சொல்லி  அனுப்பிய விடயம்

கிழக்கு விரைவில் எங்களிடம் வந்து  விடும்

வடக்கை  எல்லோரும் சேர்ந்து பிடிப்போம் அண்ணா சென்று  வாருங்கள்  என்பது  தான்.

இதன் மூலம் நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள் என்று தெளிவில்லாமல் இருக்குது அண்ணா;
கிழக்கு போராளிகள் தமிழீழம் எடுத்து தருவார்கள் என்று இன்னும் நம்பிட்டு இருக்கிறீர்களா?
2003 சந்தித்தது என்று சொல்கிறீர்கள் ..பிரிந்தது 2004க்குப் பிறகு..

வடக்கை பிடித்தாலும் தக்க வைத்து கொள்ள முடியும்.கிழக்கை பிடித்தால்    எப்படி தக்க வைத்து கொள்வது 
   
Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.