Jump to content

யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2022


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, பையன்26 said:

உண்மை தான்

ஒரு க‌ன‌ம் நினைச்சு பார்த்தா பாவ‌மாய் இருக்கு ந‌ண்பா 😔

எல்லாரும் பெரிய‌ புள்ளிக‌ளுட‌ன் நிக்க‌ சுவி அண்ணா தொட‌ர்ந்து அதே இட‌த்தில் 😏

அதொன்றுமில்லை பையா,நான் நம்பின நெதர்லாந்து, அயர்லாந்து, ஸ்கொட்லாந்து எல்லாம் பின்லாந்தாக போனதால் என் புள்ளிகள் எல்லாம் மல்லாந்து போச்சுது......!  😂

Out Of Balance Fall Down GIF - Out Of Balance Fall Down Stop GIFs

  • Like 1
  • Haha 4
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, suvy said:

அதொன்றுமில்லை பையா,நான் நம்பின நெதர்லாந்து, அயர்லாந்து, ஸ்கொட்லாந்து எல்லாம் பின்லாந்தாக போனதால் என் புள்ளிகள் எல்லாம் மல்லாந்து போச்சுது......!  😂

Out Of Balance Fall Down GIF - Out Of Balance Fall Down Stop GIFs

புள்ளி போனால் என்ன உங்கள் பெயர் இநதப் போட்டியில் பொன் எழுத்துக்களால் பொறிக்கப் படும்.😄

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
27 minutes ago, சுவைப்பிரியன் said:

புள்ளி போனால் என்ன உங்கள் பெயர் இநதப் போட்டியில் பொன் எழுத்துக்களால் பொறிக்கப் படும்.😄

நிச்சயமாக நானும் ஆமோதிக்கிறேன்  .  ...மேலும் இந்த விளையாட்டில் மழை அழைய விருந்தாளியாக. வந்து விளையாடி விட்டது  மழைக்கு ஒரு புள்ளி கூட போடவில்லை   🤣

  • Like 1
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, suvy said:

அதொன்றுமில்லை பையா,நான் நம்பின நெதர்லாந்து, அயர்லாந்து, ஸ்கொட்லாந்து எல்லாம் பின்லாந்தாக போனதால் என் புள்ளிகள் எல்லாம் மல்லாந்து போச்சுது......!  😂

Out Of Balance Fall Down GIF - Out Of Balance Fall Down Stop GIFs

@suvy ஐயாவின் கணிப்புக்களைப் பார்த்தால் ஐயா சிவமூலிகையின் பாதிப்பில் இருக்கும்போது குறித்த மாதிரி இருக்கு! 

spacer.png

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
28 minutes ago, பையன்26 said:

எனக்கு பாக்கிஸ்தான் அணி துரோக‌ம் செய்து போட்டாங்க‌ள் அவ‌ங்க‌ளை அதிக‌ம் ந‌ம்பினான் 

பாக்கி சிமி பின‌லுக்கு போக‌ வாய்ப்பு மிக‌ மிக‌ குறைவு 

நானும் இவங்களை நம்பி Final வரை போய்விட்டேன்.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, சுவைப்பிரியன் said:

புள்ளி போனால் என்ன உங்கள் பெயர் இநதப் போட்டியில் பொன் எழுத்துக்களால் பொறிக்கப் படும்.😄

 

3 hours ago, Kandiah57 said:

நிச்சயமாக நானும் ஆமோதிக்கிறேன்  .  ...மேலும் இந்த விளையாட்டில் மழை அழைய விருந்தாளியாக. வந்து விளையாடி விட்டது  மழைக்கு ஒரு புள்ளி கூட போடவில்லை   🤣

அதெல்லாம் சென்ற போட்டிகளிலேயே பொன் எழுத்துக்களில் பொறித்தாகி விட்டது ..........இப் போட்டியை பிளாட்டினத்தில் பொறிக்கலாமா என்று ஆலோசித்து வருகின்றார்கள்......!  😂

My Heart Is Gold But My Vagine Is Platinum GIFs - Get the best GIF on GIPHY

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, ஏராளன் said:

நியூசிலாந்து வென்றதும் புலவர் முதலாமிடத்திற்கு வருவார் என நினைக்கிறேன்.

நான் பார்த்து கொப்பி அடிச்ச ஆடகள் எல்லாம் கீழே நிற்க நான் 3வதாக வந்து இருக்கிறன். சுவியரைப்போல சின்ன சின்ன மாற்றங்கள் குண்டக்க மண்டக்க போட்தால  இந்த நிலை .ஆனால் இந்த நிலை தொடர்ந்து நீடிக்காது என்று எனக்கு த் தெரியும். பையனும் துணைமுதல்வர் பதவியை சீனியருக்கு விட்டுக் கொடுக்கிற நோக்கம் இல்லை. பார்ப்போம்.

  • Haha 3
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அப்காகிஸ்தான் அணியின் ப‌ல‌ம்மே பந்து வீச்சு தான் அது தான் ர‌ன்ஸ் அடிக்க‌ இல‌ங்கை வீர‌ர்க‌ள் சிர‌ம‌ப் ப‌டின‌ம்..........😂😁🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

@suvy

அப்பாடா என்ர‌ த‌லைவ‌ர் 25புள்ளியில் இருந்து 27புள்ளிக்கு நக‌ர்ந்து விட்டார் வாழ்த்துக்க‌ள் த‌லைவ‌ரே 🙏🙏🙏

  • Haha 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்றைய முதலாவது போட்டி

முதலில் துடுப்பாடிய ஆப்கானிஸ்தான் அணி 8 விக்கெட்டுகளை இழந்து 144 ஓட்டங்களை மாத்திரமே எடுத்தது.

பதிலுக்கு துடுப்பாடிய சிறிலங்கா அணி 18.3 ஓவர்களில் 4 விக்கெட்களை இழந்து 148 ஓட்டங்களைப் பெற்றது.

 

முடிவு: சிறிலங்கா அணி 6 விக்கெட்டுகளால் வெற்றி

எல்லோருக்கும் இரு புள்ளிகள் கிடைக்கின்றன

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நியூஸிலாந்து

ஈழப்பிரியன்
நுணாவிலான்
வாதவூரான்
கிருபன்
புலவர்
கறுப்பி

 

உங்க‌ளை எல்லாம் பார்த்தா  ஹா ஹா 😂😁🤣

Screenshot-20221101-111610-Chrome.jpg

 

Edited by பையன்26
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, பையன்26 said:

நியூஸிலாந்து

ஈழப்பிரியன்
நுணாவிலான்
வாதவூரான்
கிருபன்
புலவர்
கறுப்பி

 

உங்க‌ளை எல்லாம் பார்த்தா  ஹா ஹா 😂😁🤣

Screenshot-20221101-111610-Chrome.jpg

 

பையா அவசரம் வேண்டாம், பொறுமை.
இந்த தொடரில் சதம் அடிச்சவர் ஒரு பக்கம் நிக்கிறார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, ஏராளன் said:

பையா அவசரம் வேண்டாம், பொறுமை.
இந்த தொடரில் சதம் அடிச்சவர் ஒரு பக்கம் நிக்கிறார்.

அந்த‌ ச‌த‌ம் அடிச்ச‌ பிலிப்ஸ்சின்ட‌ க‌ச்சை மோர் அலி விட்டுட்டார் சிம்பிலா பிடிக்க‌ வேண்டிய‌ க‌ச் அது 😔

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 30/10/2022 at 21:36, பையன்26 said:

@குமாரசாமி @ஈழப்பிரியன்

முக்கிய‌ செய்திக‌ள்
முத‌லில் விளையாட்டு செய்தி
யாழ்க‌ள‌ கிரிக்கெட் உல‌க‌ கிண்ண‌ போட்டியில் அமெரிக்க‌ன் க‌ட்ட‌த்துரைக்கு பின்ன‌டைவாம்

Screenshot-20221030-213020-Collage-Maker 

அப்பிடி போடு.....😁 👌🏼

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, ஏராளன் said:

பையா அவசரம் வேண்டாம், பொறுமை.
இந்த தொடரில் சதம் அடிச்சவர் ஒரு பக்கம் நிக்கிறார்.

அவனின் லட்டு கேட்சை பரதேசி Moin Ali விட்டுவிட்டான் 😡

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Eppothum Thamizhan said:

அவனின் லட்டு கேட்சை பரதேசி Moin Ali விட்டுவிட்டான் 😡

சிம்பிலா பிடிக்க‌ வேண்டிய‌ க‌ச் அது ந‌ண்பா  😔

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, Eppothum Thamizhan said:

அவனின் லட்டு கேட்சை பரதேசி Moin Ali விட்டுவிட்டான் 😡

 

5 minutes ago, பையன்26 said:

சிம்பிலா பிடிக்க‌ வேண்டிய‌ க‌ச் அது ந‌ண்பா  😔

ஆகா பிலிப்ஸு தொடங்கிட்டான்.

15 hours ago, கிருபன் said:

@suvy ஐயாவின் கணிப்புக்களைப் பார்த்தால் ஐயா சிவமூலிகையின் பாதிப்பில் இருக்கும்போது குறித்த மாதிரி இருக்கு! 

spacer.png

சுவி அண்ணை சிவமூலிகை பாவிப்பதாக சொல்வதை கண்டிக்கிறேன்.🤪

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

stanislauscelestine

19 சுவி 25

தெய்வமே!  கொஞ்ச நாளாய் அங்காலை இஞ்சாலை ஆடாமல் அசையாமல் அரக்காமல் ஒரேஏஏஏஏஏ இடத்திலையே நிக்கிறீங்களே அதன் மர்மம் என்னவோ? 😂

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மொன் அலி விட்ட‌ க‌ச்சால் இங்லாந்தின் வெற்றி நியுசிலாந்துக்கு போக‌ போகுது போல 😔😡

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Game over 

out 

out 😂😁🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பிலிப்ஸ் அவுட், ஆட்டம் இங்கிலாந்து பக்கம்.

ENG 179/6 (20)

NZ 135/6 (17.3)

  CRR: 7.71  REQ: 18
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Glenn Dominic Phillips Out 😂😁🤣

England Win 🙏❤️

Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.