Jump to content

யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2022

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, ஈழப்பிரியன் said:

கல்லோ @கிருபன்
அதுசரி ஏன் இன்னமும் புள்ளிகள் வழங்கப்படவில்லை?

உங்களுக்கு இரண்டு தந்துதானே இருக்கு!

கேட்கிறதுக்காக சும்மா எல்லாம் தரமுடியாது!

 spacer.png

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, குமாரசாமி said:

அப்பன்! மெக்சிக்கோவுக்கு பிஸ்னஸ் விசா எடுக்கிறம். ரிக்கற் எடுக்கிறம். மெக்சிக்கோவுக்கு போய் இறங்கிறம்.அமெரிக்கன் போடர் பாயுறம். கட்டதுரை வீட்ட கண்டு பிடிக்கிறம். வீட்டுக்கு கல்லெறியிறம்.ஓகே 🤣

கேம் ஓவர்😎

கல்லு  மிகவும் குறைவாக இருக்கிறது ...ஒரு புது வீடு கட்டக்கூடியளவுக்கு  கல்லை எறியுங்கள். ...பையனைக் கவனமாக கையில் பிடித்து கூட்டிப்போகவும்.    மாறி பக்கத்து வீட்டுக்கு கல்லெறிந்து. விடுவார் 🤣  பிறகு நீங்கள் அமெரிக்காவில் கம்பி எண்ணவேண்டி வரலாம்”   இந்த கிரிக்கெட் நினைவாக. ஈழப்பிரியன்.  ஒரு புதிய வீடு கட்டலாம் 😂😂

  • Haha 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kandiah57 said:

அவர் குடிக்கும் பச்சை தண்ணீர் ஸகொட்லாந்திருந்து தான் வறது ....எனவே… அந்த நாடு தோல்வியடையுமென்று தெரிந்தும் நன்றியுணர்வுடன் அந்த நாட்டை தெரிவு செய்தார்....

கந்தையர் சரியாக கண்டு பிடித்துள்ளீர்கள்.

34 minutes ago, Kandiah57 said:

கல்லு  மிகவும் குறைவாக இருக்கிறது ...ஒரு புது வீடு கட்டக்கூடியளவுக்கு  கல்லை எறியுங்கள். ...பையனைக் கவனமாக கையில் பிடித்து கூட்டிப்போகவும்.    மாறி பக்கத்து வீட்டுக்கு கல்லெறிந்து. விடுவார் 🤣  பிறகு நீங்கள் அமெரிக்காவில் கம்பி எண்ணவேண்டி வரலாம்”   இந்த கிரிக்கெட் நினைவாக. ஈழப்பிரியன்.  ஒரு புதிய வீடு கட்டலாம் 😂😂

இப்படி ஒவ்வொருவராக உதவி செய்தால் ஒரு வீடு கட்டலாம் போல.

இப்பவே நியூயோர்க் போவது 2-3 மாதத்துக்கொரு தடவை.
கடந்த இரண்டு வருடமாக இளைப்பாறிய பின் பிள்ளைகள் பேரப்பிள்ளைகளோடு தான் பொழுது போகிறது.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

1 கறுப்பி 36

முதல்வர் கறுப்பிக்கு வாழ்த்துக்கள்.

1 hour ago, கிருபன் said:
1 hour ago, ஈழப்பிரியன் said:

கல்லோ @கிருபன்
அதுசரி ஏன் இன்னமும் புள்ளிகள் வழங்கப்படவில்லை?

உங்களுக்கு இரண்டு தந்துதானே இருக்கு!

கேட்கிறதுக்காக சும்மா எல்லாம் தரமுடியாது

மன்னிக்கவும் கிருபன் நீங்கள் புள்ளிகள் போட்டதைக் கவனிக்கவில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, ஈழப்பிரியன் said:

1 கறுப்பி 36

முதல்வர் கறுப்பிக்கு வாழ்த்துக்கள்.

மன்னிக்கவும் கிருபன் நீங்கள் புள்ளிகள் போட்டதைக் கவனிக்கவில்லை.

@கறுப்பி கேட்டால் அள்ளி அள்ளிக் கொடுக்கும் தாரள மனசு எப்பவும் இருக்கு!😍

  • Like 1
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
52 minutes ago, Kandiah57 said:

கல்லு  மிகவும் குறைவாக இருக்கிறது ...ஒரு புது வீடு கட்டக்கூடியளவுக்கு  கல்லை எறியுங்கள். ...பையனைக் கவனமாக கையில் பிடித்து கூட்டிப்போகவும்.    மாறி பக்கத்து வீட்டுக்கு கல்லெறிந்து. விடுவார் 🤣  பிறகு நீங்கள் அமெரிக்காவில் கம்பி எண்ணவேண்டி வரலாம்”   இந்த கிரிக்கெட் நினைவாக. ஈழப்பிரியன்.  ஒரு புதிய வீடு கட்டலாம் 😂😂

அமெரிக்க‌ன் க‌ட்ட‌த்துரைக்கு க‌ல்லால் எறிய‌க் கூடாத‌ என்ர‌ முடிவுக்கு வ‌ந்த‌ பிற‌க்கு தான் ம‌ண்ணாங் க‌ட்டிய‌ தெரிவு செய்த‌ நாங்க‌ள்

இந்த‌ ப‌திவுக்கு பிற‌க்கு க‌ல்லு தான் ப‌தில் சொல்லும்

நான் குறி பார்த்து எறிந்தா எறிந்த‌து தான் பிற‌க்கு A குருப் B கிருப் ர‌த்த‌மா என்று தெரியும் லொல் 😂😁🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, ஈழப்பிரியன் said:

எதுக்கும் உங்கள் முயற்சியை ரம் வாறத்துக்கு முதலே முயற்சி பண்ணுங்கோ.

ரம்ப் திருப்பி வருவார் எண்டுறியள்? இஞ்சை முந்தி ரம்ப திட்டினவையெல்லாம் இப்ப ரம்ப் வந்தால் நல்லம் எண்டீனம். 😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அயர்லாந்து எல்லாருக்கும் முட்டை தீத்தி விடுமா!🥸

IRL 157 all out

ENG 37/3 in 6 overs

spacer.png

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, கிருபன் said:

அயர்லாந்து எல்லாருக்கும் முட்டை தீத்தி விடுமா!🥸

IRL 157 all out

ENG 37/3 in 6 overs

spacer.png

உங்கிலாந் வீர‌ர்க‌ள் கிரிக்கெட் விளையாடுறாங்க‌ளா இல்லை மைதான‌த்தில் கீரை விக்கிறாங்க‌ளா

இன்னும் இர‌ண்டு விக்கேட் போனா முட்டை தான் ந‌ம‌க்கு 

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
41 minutes ago, புலவர் said:

இங்கிலாந்து ஆமை வேகத்தில் ரண்ஸ் சேர்க்குது.

இங்கிலாந்து 5 ரன் தோல்வி

52 minutes ago, பையன்26 said:

உங்கிலாந் வீர‌ர்க‌ள் கிரிக்கெட் விளையாடுறாங்க‌ளா இல்லை மைதான‌த்தில் கீரை விக்கிறாங்க‌ளா

இன்னும் இர‌ண்டு விக்கேட் போனா முட்டை தான் ந‌ம‌க்கு 

அதேதான், பெரிய முட்டை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 Rain's gotten heavier. The match has it been called off! Ireland win by five runs via DLS.

அதேதான், பெரிய முட்டை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்றைய முதலாவது போட்டியில் முதலில் துடுப்பாடிய அயர்லாந்து அணி சகல விக்கெட்டுகளையும் இழந்து 157 ஓட்டங்களை எடுத்தது.

பதிலுக்கு துடுப்பாடிய இங்கிலாந்து அணி சீராக  5 விக்கெட்டுகளை இழந்து 105 ஓட்டங்களை எடுத்த வேளையில் மழை காரணமாக போட்டி நிறுத்தப்பட்டது. டக்வோர்த் லூயிஸ் முறையில் இங்கிலாந்து பின் தங்கியதால் தோல்வி அடைந்தது.

முடிவு: அயர்லாந்து அணி 5 ஓட்டங்களால் வெற்றி

யாழ்களப் போட்டியாளர்கள் ஒருவருக்கும் புள்ளிகள் இல்லை!

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, கிருபன் said:

இங்கிலாந்துக்கு அயர்லாந்து தான் எப்பவும் எதிரி

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
46 minutes ago, கிருபன் said:

இன்றைய முதலாவது போட்டியில் முதலில் துடுப்பாடிய அயர்லாந்து அணி சகல விக்கெட்டுகளையும் இழந்து 157 ஓட்டங்களை எடுத்தது.

பதிலுக்கு துடுப்பாடிய இங்கிலாந்து அணி சீராக  5 விக்கெட்டுகளை இழந்து 105 ஓட்டங்களை எடுத்த வேளையில் மழை காரணமாக போட்டி நிறுத்தப்பட்டது. டக்வோர்த் லூயிஸ் முறையில் இங்கிலாந்து பின் தங்கியதால் தோல்வி அடைந்தது.

முடிவு: அயர்லாந்து அணி 5 ஓட்டங்களால் வெற்றி

யாழ்களப் போட்டியாளர்கள் ஒருவருக்கும் புள்ளிகள் இல்லை!

கருப்பிக்கு  கூடாவா. ?.......

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, Kandiah57 said:

கருப்பிக்கு  கூடாவா. ?.......

நானும் கருப்புதான், எனக்கே அவரால் போட முடியாதபோது அதென்ன கருப்பிக்கு ஸ்பெஷலா.......!  😁

Vadivelu Winner GIF - Vadivelu Winner Kaipulla - Descubre & Comparte GIFs

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அடுத்த‌ விளையாட்டும் ம‌ழையால் த‌டைப்ப‌ட்டு இருக்கு
விளையாட்டு ந‌ட‌க்குமா நட‌க்காதா என்று பொறுத்து இருந்து தான் பார்க்க‌னும் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, கிருபன் said:

@கறுப்பி கேட்டால் அள்ளி அள்ளிக் கொடுக்கும் தாரள மனசு எப்பவும் இருக்கு!😍

23 minutes ago, suvy said:

நானும் கருப்புதான், எனக்கே அவரால் போட முடியாதபோது அதென்ன கருப்பிக்கு ஸ்பெஷலா.......!  😁

Vadivelu Winner GIF - Vadivelu Winner Kaipulla - Descubre & Comparte GIFs

13 hours ago, கிருபன் said:

@கறுப்பி கேட்டால் அள்ளி அள்ளிக் கொடுக்கும் தாரள மனசு எப்பவும் இருக்கு!😍

இதை நீங்கள் பார்க்கவில்லையா. ?. 

Link to comment
Share on other sites

மழை காலத்தில் ஏன் ரிவ்20 போட்டியை நடாத்தினார்கள் என விளங்கவில்லை. 
ஏற்கனவே ரி20 ஒரு குழுவின் பலத்தை அறிய முடியாத போட்டி. அதிலும் கால நிலையால் ஓவர்கள் குறைக்கப்பட்டு  ரி20 இன் ரசனையே போய் விடுகிறது.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, புலவர் said:

என்னயைh இது பட்லர் வந்த வேகத்தில் திரும்பிப் போகிறார்!!!!

ப‌ட்ல‌ர் தொட‌ர்ந்து சுத‌ப்ப‌ல் விளையாட்டு அண்ணா
அய‌ர்லாந் அணி உண்மையில் அன்மைக்கால‌மாய் ந‌ல்லா விளையாடுறாங்க‌ள்
அய‌ர்லாந்தில் நிறைய‌ உள்ளூர் கில‌ப் விளையாட்டு வெய்யில் கால‌த்தில் ந‌ட‌க்கும் 

ந‌ல்ல‌ வீர‌ர்க‌ள் அய‌ர்லாந் அணொயில் இருக்கின‌ம் 

7 minutes ago, nunavilan said:

மழை காலத்தில் ஏன் ரிவ்20 போட்டியை நடாத்தினார்கள் என விளங்கவில்லை. 
ஏற்கனவே ரி20 ஒரு குழுவின் பலத்தை அறிய முடியாத போட்டி. அதிலும் கால நிலையால் ஓவர்கள் குறைக்கப்பட்டு  ரி20 இன் ரசனையே போய் விடுகிறது.

உந்த‌ நாச‌மாய் போன‌ அம்பிய‌ர் மாரின் முடிவுக‌ள் உண்மையில் அருவ‌ருக்க‌ த‌க்க‌து ,

அன்டைக்கு தென் ஆபிரிக்கா வெல்ல‌ வேண்டிய‌ விளையாட்டில் அந்த‌ விளையாட்டை வெற்றி தோல்வி இன்றி அறிவித்தார்க‌ள் , இன்று இங்லாந்துக்கு கைவ‌ச‌ம் அடிச்சு ஆட‌க் கூடிய‌ மூன்று வீர‌ர்க‌ள் இருந்தும் , ஏதோ அடிப்ப‌டையில் அய‌ர்லாந் வென்ற‌து என்று அறிவித்து விட்டார்க‌ள் , 5ஓவ‌ரும் 2 ப‌ந்தும் இருந்த‌து 20ஓவ‌ர் விளையாட்டில் எதுவும் ந‌ட‌க்க‌லாம் , ஒரு ஓவ‌ருக்கும் 20ஓட்ட‌ம் எடுக்க‌வும் கூடும் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kandiah57 said:

கருப்பிக்கு  கூடாவா. ?.......

கறுப்பி அள்ளிக் கொடுக்காமலேயே புள்ளிகளை அள்ளிக்கொண்டிருக்கின்றார்! 🎊

1 hour ago, suvy said:

நானும் கருப்புதான், எனக்கே அவரால் போட முடியாதபோது அதென்ன கருப்பிக்கு ஸ்பெஷலா.......!  😁

Vadivelu Winner GIF - Vadivelu Winner Kaipulla - Descubre & Comparte GIFs

கருப்புக்கும் கறுப்பிக்கும் ரொம்ப வித்தியாசம்... கருப்பா இருந்தாலும் எல்லாரும் கறுப்பி மாதிரி குயிலாக மாற முடியாது!

Edited by கிருபன்
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்றைய இரண்டாவது போட்டி மழை காரணமாக முற்றாகக் கைவிடப்பட்டதால் ஆப்கானிஸ்தானுக்கும் நியூஸிலாந்துக்கும் தலா ஒரு புள்ளிகள் கிடைக்கின்றன.

யாழ் களப் போட்டியாளர் அனைவருக்கும் புள்ளிகள் கிடையாது என்பதால் நிலைகளில் மாற்றம் எதுவும் இல்லை!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, கிருபன் said:

இன்றைய இரண்டாவது போட்டி மழை காரணமாக முற்றாகக் கைவிடப்பட்டதால் ஆப்கானிஸ்தானுக்கும் நியூஸிலாந்துக்கும் தலா ஒரு புள்ளிகள் கிடைக்கின்றன.

யாழ் களப் போட்டியாளர் அனைவருக்கும் புள்ளிகள் கிடையாது என்பதால் நிலைகளில் மாற்றம் எதுவும் இல்லை!

மாறிப் போட்டாலும் மழை காப்பாற்றி விட்டது.வாழ்க மழை.😄

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விளையாட்டு ந‌டைபெராது

என்று அம்பிய‌ர் அறிவுத்து விட்டார் 

இந்த‌ முறை நான் நினைக்க‌ல‌ யாரும் 80புள்ளிய‌ தாண்டுவின‌ம் என்று 😂😁🤣

Link to comment
Share on other sites

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?

      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.