Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஆசியாவின் சிறந்த 3 சுற்றுலா ஓய்வு விடுதிகளில் “ கேப் வெலிகம”

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Kapithan said:

எல்லோரும்,

இலங்கையில் எங்கள் இருப்பைப் பலப்படுத்த என்ன செய்யலாம்  எனும் கேள்விக்கு பதிலளிப்பதைத் தவிர்த்திவிட்டு மிகுதி எல்லாவற்றிற்கும் பதிலளிக்கிறீர்கள்..? 

☹️

நான் பதிலளித்துள்ளேன்.  மூதலீடு  எங்கள் இருப்பை தங்க வைக்காது    உதாரணமாக ரஷ்யார்களின்  பல பெரிய மூதலீடுகள். மேற்கு நாடுகள் முடக்கியுள்ளது நாங்கள் கண்டு களிக்கிறோம்   இல்லையா?  அதேபோல ரஷ்யாவும் மேற்கு நாடுகளின் மூதலீட்டை முடக்கியுள்ளது   இலங்கையில் மூதலீடு செய்வோர் எந்த நாட்டுப் பிரஜைகள் ஆயினும் அவர்களின் மூதலீடுகளை இலங்கை அரசால் முடக்க முடியும் 

  • Replies 88
  • Views 5.3k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
33 minutes ago, Kandiah57 said:

நான் பதிலளித்துள்ளேன்.  மூதலீடு  எங்கள் இருப்பை தங்க வைக்காது    உதாரணமாக ரஷ்யார்களின்  பல பெரிய மூதலீடுகள். மேற்கு நாடுகள் முடக்கியுள்ளது நாங்கள் கண்டு களிக்கிறோம்   இல்லையா?  அதேபோல ரஷ்யாவும் மேற்கு நாடுகளின் மூதலீட்டை முடக்கியுள்ளது   இலங்கையில் மூதலீடு செய்வோர் எந்த நாட்டுப் பிரஜைகள் ஆயினும் அவர்களின் மூதலீடுகளை இலங்கை அரசால் முடக்க முடியும் 

இன்னும் பத்து வருடங்களில் எமக்கு நிலமும் இருக்காது, முதலாவது சிறுபான்மையினர் எனும் தகுதியும் இருக்காது. 

அப்போது என்ன  செய்வதாக உத்தேசம்? 

வாயால் வடை சுட முடியாது. 

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, Kapithan said:

....எல்லாவற்றையும் குழந்தைக்குச் சொல்வதுபோல சொல்லவேண்டி இருக்கிறது..ஸ்...... முடியல.....

ஒரு கருத்தை எழுதியபின் வெளியில் நின்று படித்து பாருங்கள் உங்கள் மனதில் உள்ளதை நாங்கள் படிக்க முடியாது அதேபோல் அங்கத்தவர் இல்லாதோர் மேம்போக்காய் படிப்பவர்களுக்கு மேலே எழுதியது போலத்தான் விளங்கும் .

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, பெருமாள் said:

ஒரு கருத்தை எழுதியபின் வெளியில் நின்று படித்து பாருங்கள் உங்கள் மனதில் உள்ளதை நாங்கள் படிக்க முடியாது அதேபோல் அங்கத்தவர் இல்லாதோர் மேம்போக்காய் படிப்பவர்களுக்கு மேலே எழுதியது போலத்தான் விளங்கும் .

தங்கள் மேலான கருத்தைக் கவனத்தில் கொள்கிறேன். 🙏

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Kapithan said:

இன்னும் பத்து வருடங்களில் எமக்கு நிலமும் இருக்காது, முதலாவது சிறுபான்மையினர் எனும் தகுதியும் இருக்காது. 

அப்போது என்ன  செய்வதாக உத்தேசம்? 

வாயால் வடை சுட முடியாது. 

இதற்கு நான் என்ன செய்ய முடியும்  ?.  என்னுடைய பணத்தை அங்கே மூதலீட்டு  சிங்களவன் முடக்க  ....என்னுடைய உறவுகள் நண்பர்கள்   என்னை  கண்டபாட்டுக்கு  பேச  .....வாறவன். போறவான   எல்லாம் நக்கல் அடிக்க. ....எண்ணிப்பார்க்கவே தலையை சுற்றுகிறது.... எனது மூதலீட்டால். நிலம் பறிபோகமால். இருக்குமா? தமிழர்கள் பெரும்பான்மை ஆவார்களா? ஒவ்வொரு கேள்விக்கும் பதில் அளிக்கவும் 😛

  • கருத்துக்கள உறவுகள்

முஸ்லிம்கள் முதலிட்டு தொழில் நடாத்துகிறார்கள். எமது மக்களும் சிறிதளவாவது வெளிநாட்டு நண்பர்கள், உறவினர்களின் உதவியுடன்  முதலிட்டு தொழில் செய்கிறார்கள். நாம் முதலிட்டால் சிறிலங்கா அரசு ஏன் முடக்க வேண்டும்.
இன்று மனோகணேசன் நாமலை ஏதோ ஒரு திருமண வீட்டில் சந்தித்தாகவும் சிறையில் இருக்கும் இளையவர்கள் இனிய இளமைக்காலத்தை சிறையில் களிப்பதாகவும் அவர்களை விடுதலை செய்ய ஆவன செய்யும் படி கேட்டதாகவும் பார்க்கலாம் என்று அவர் சொன்னதாகவும்  வாசித்தேன்.
நியாபகத்தில் வைத்துக்கொள்வோம் எப்படியும் சிங்களவரிடம் இருந்து தான் தீர்வை பெறவேண்டும்.
 
  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, nunavilan said:

நாமலை ஏதோ ஒரு திருமண வீட்டில் சந்தித்தாகவும் சிறையில் இருக்கும் இளையவர்கள் இனிய இளமைக்காலத்தை சிறையில் களிப்பதாகவும் அவர்களை விடுதலை செய்ய ஆவன செய்யும் படி கேட்டதாகவும் பார்க்கலாம் என்று அவர் சொன்னதாகவும்  

நல்லாட்சி காலத்தில் நாமல் சிறிது காலம் குளிரூட்டி வசதிகளுடன் சிறையில் இருந்தார். வெளியில் வந்து ஞானோதயம் பெற்றதுபோல் நம்ம இளைஞர்களின் விடுதலை பற்றி கதைத்தார், அவர்களை தான் சிறையில் சந்தித்ததாகவும், அவர்கள் விடுவிக்கப்படவேண்டும் என்றார்.  காரணம் அப்போது இதுந்தது ரணில் மைத்திரி அரசு, இதை கதைப்பதன்மூலம் தனது அரசியலுக்கு கோடு போட்டார். ஆனால் அடுத்து பெரும்பான்மையோடு அரசியலமைத்தோம் என்று மார்பு தட்டியவர்கள் நம்ம இளைஞர்களைப்பற்றி பேசவேயில்லை. நம்ம, சிங்கள அரசியலாதிகளுக்கு தேர்தல் கால துருப்பு சீட்டு இந்த கைதிகள் விடுவிப்பு விடயம். தேர்தல் வரும்போது அவர்களை நினைவு கூர்ந்து ஆரவாரமாக பேசுவார்கள் முடிந்ததும் கிடப்பில் போட்டு மறந்து விடுவார்கள். ஒவ்வொரு கட்சி ஆட்சியமைக்கும் போதும் விடுவிக்கிறோம் என்பார்கள் ஆட்சி காலம் முடிந்ததும் அவர்கள் வாக்கு அடுத்த தேர்தல் வாக்காக மாறிவிடுகிறது. மஹிந்தா சொன்னார், ரணில் சொன்னார், கோத்தா சொன்னார், மீண்டும் ரணில் சொல்கிறார்! இதுதான் யதார்த்தம்.  சாதாரண மக்கள் நாம் அவர்களின் விடுதலைக்காய் அவர்களோடு சேர்ந்து ஏங்குகிறோம்!

பெருமாளுக்கு எழுதிய கருத்திற்கு நீங்கள் பதில் அளித்துள்ளீர்கள். நன்றி

பெருமாளுக்கென்று நீங்கள் தனிமடல் ஏதும் வரையாதவரை களத்திலுள்ளவர்களுக்கும் பொருந்தும், காரணம் இது எமது இனம் சம்பந்தப்பட்டது. நாங்கள் செய்யாத போருமில்லை, எடுக்காத முயற்சியுமில்லை, எங்கள் மண்ணை பாதுகாத்து இருப்பை தக்கவைக்க. கண்டபயன் எல்லாவற்றையும் இழந்து, நிர்க்கதியாய், இன்னும் எங்களவர் விலைபோகும் நிலையிலிருக்கிறோம். ஆனால் எனது அற்ப மூளையில் நெருடுவது; உங்கள் உங்கள் நாட்டுக்கு உதவி கேட்டு அரசு விண்ணப்பித்தால், நீங்கள் உங்கள் நாட்டு அரசுகளுக்கு கோரிக்கை வைக்கலாம். நாங்கள் எங்கள் நாட்டில் கஷ்ப்பட்டு உழைத்து, தன்னிறைவோடு வாழ்ந்தோம், இனப்பிரச்சினையை உருவாக்கி, எங்களை வளங்களை அழித்து, நிலங்களை பறித்து, மக்களை கொன்று ஏதிலிகளாக இங்கு வந்து எங்கள் கடின உழைப்பால் உயர்ந்துள்ளோம். முடியாதவர்கள் அங்கு மிகவும் பின்தங்கி வறுமையிலும், பயத்தோடும்,  ஏக்கத்தோடும் வாழ்கிறார்கள். அரசியல் வாதிகளின் பேச்சு, செயற்பாடே அதை நிரூபிக்கின்றது, நாங்கள் எங்கள் நாட்டைமுன்னேற்ற ஆவலாயுள்ளோம், ஆனால் நம் உறவுகளை சந்திக்க சென்றவர்களை சிங்கள அரசு தண்டிக்கிறது, நாங்கள் இந்த அரசை நம்பி போகவோ முதலிடவோ முடியாதுள்ளது, நீங்கள் உதவவேண்டியதில்லை அல்லது உங்கள் உதவியோடு நாங்களும் சேர்ந்து நம் நாட்டை முன்னேற்ற ஆவலாயுள்ளோம். அதற்கு தடையாகவுள்ள எங்கள் அரசியற் பிரச்சனையை தீர்க்க உதவுங்கள் என்று வேண்டுகோள் வைக்கலாம். இது உடனே பலனளிக்கும் என கொள்ள முடியாது, ஆனால் அவர்களை சிந்திக்க வைக்கும், நாணய நிதியங்களுக்கு ஆலோசனை வழங்க உதவும். ஆனால் விடுமுறை கழிக்க இலங்கை வரும் நம்ம உறவுகள் இந்த கோரிக்கையை வைக்க முடியுமா என்பது கேள்வி, இருந்தாலும் மனித உரிமை என்று ஒன்று இருக்கு, அதைவிட இன்றைய சூழல் வேறுபட்டது. இலங்கைக்கு அவசர உதவி தேவை, இனப்பிரச்சினையை தீர்ப்பதாக வாக்கு கொடுத்திருக்கிறது, ஆகவே தட்டிப்பார்க்கலாம். இதனால் இழப்பொன்றுமில்லை. பிரித்தானியாவிடம் இலங்கை கோரிக்கை வைத்திருப்பதால் அங்கிருந்தே தொடங்குவது பொருத்தமானது, அதற்கான பொறுப்பும் அந்த நாட்டுக்குண்டு.           
        
  • கருத்துக்கள உறவுகள்

கெரியா ஒரு முடிவுக்கு வாங்கோ.

  • கருத்துக்கள உறவுகள்
27 minutes ago, சுவைப்பிரியன் said:

கெரியா ஒரு முடிவுக்கு வாங்கோ.

சும்மா இருங்களன் ஒரு நாலு பக்கத்தை தாண்டி செல்லட்டும்

இதுவரை புலம்பெயர்ந்த தமிழீழ மக்கள் அதிகமாக இலங்கையில முதலீடு செய்திருக்கிறார்களா என்ன? 

இல்லையே பிறகு ஏன் குத்தி முறிவான்

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, Kandiah57 said:

இதற்கு நான் என்ன செய்ய முடியும்  ?.  என்னுடைய பணத்தை அங்கே மூதலீட்டு  சிங்களவன் முடக்க  ....என்னுடைய உறவுகள் நண்பர்கள்   என்னை  கண்டபாட்டுக்கு  பேச  .....வாறவன். போறவான   எல்லாம் நக்கல் அடிக்க. ....எண்ணிப்பார்க்கவே தலையை சுற்றுகிறது.... எனது மூதலீட்டால். நிலம் பறிபோகமால். இருக்குமா? தமிழர்கள் பெரும்பான்மை ஆவார்களா? ஒவ்வொரு கேள்விக்கும் பதில் அளிக்கவும் 😛

குழந்தைப் பிள்ளைகளெல்லாம் பெரியவர்கள் கதைக்கும்போது கிட்ட நிற்கக்கூடாது சரியோ. பேசாமல் அங்கால் போய் விளையாடுங்கோ..😏

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, தனிக்காட்டு ராஜா said:

சும்மா இருங்களன் ஒரு நாலு பக்கத்தை தாண்டி செல்லட்டும்

இதுவரை புலம்பெயர்ந்த தமிழீழ மக்கள் அதிகமாக இலங்கையில முதலீடு செய்திருக்கிறார்களா என்ன? 

இல்லையே பிறகு ஏன் குத்தி முறிவான்

சகோ

உண்மைக்கு  புறம்பாக  பேசக்கூடாதல்லவா??

முதலில்  புலம்பெயர்  முதலீடுகளை  நீங்க ஒழுங்கமைக்கத்தயாரா??

இல்லை  என்பது தானே  உங்கள்  பதில் என்னிடம்?...

முதல் காலை  எப்பொழுதும்  நாம் தான் வைக்கணும் சகோ

குறை  சொல்வது  மிக மிக  சுலபம்

ஆனால்  செயல்....?????????????????😭

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, தனிக்காட்டு ராஜா said:

சும்மா இருங்களன் ஒரு நாலு பக்கத்தை தாண்டி செல்லட்டும்

இதுவரை புலம்பெயர்ந்த தமிழீழ மக்கள் அதிகமாக இலங்கையில முதலீடு செய்திருக்கிறார்களா என்ன? 

இல்லையே பிறகு ஏன் குத்தி முறிவான்

3 hours ago, விசுகு said:

சகோ

உண்மைக்கு  புறம்பாக  பேசக்கூடாதல்லவா??

முதலில்  புலம்பெயர்  முதலீடுகளை  நீங்க ஒழுங்கமைக்கத்தயாரா??

இல்லை  என்பது தானே  உங்கள்  பதில் என்னிடம்?...

முதல் காலை  எப்பொழுதும்  நாம் தான் வைக்கணும் சகோ

குறை  சொல்வது  மிக மிக  சுலபம்

ஆனால்  செயல்....?????????????????😭

புலம்பெயர் தமிழர் முதலீட்டில் முக்கிய முதல் பிரச்சினையாக இருப்பது எமது தமிழ் அரசியல்வியாதிகள்தான் என்பது அனுபவப்பட்டவர்களின் கருத்து.

ஒட்டுண்ணிகள் உடலுக்கு உள்ளும் உடலுக்கும் வெளியேயும் இருந்து தம்மை போசிக்கும், சில வியாதிகள் கூட ஒட்டுண்ணி போல செயற்படும்.

குறிப்பாக புற்றுநோய், உடலுக்கு வழங்கப்படும் முழு வழங்கலையும் தனது பக்கம் திருப்பி இறுதியாக உடல் அழியும்போது அதுவும் அழிந்து போகும்.

எமது தமிழ் அரசியல்வியாதிகள் ஒட்டுண்ணி போலவும் அதே நேரம் புற்றுநோய் போலவும் ஒரே நேரத்தில் செயற்படக்கூடிய அரிதான உயிரிகள்.

முதலில் பெரும்பான்மையினரால் சிறுபான்மையினத்துக்கு வரும் ஆபத்துகளை விட இந்த அரசியல்வியாதிகளால் வரும் ஆபத்து பல மடங்கு.

நல்ல மருத்துவர்கள் முதலில் நோய் எது என அறிந்து கொள்வார்கள் பின்னர் அதற்கான சிகிச்சையினை ஆரம்பிப்பார்கள்.

தமிழ் மக்களும் உண்மையான இந்த வியாதிகளை முதலில் இனங்காணாவிட்டால் அழிவு உறுதி.

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, Kapithan said:

குழந்தைப் பிள்ளைகளெல்லாம் பெரியவர்கள் கதைக்கும்போது கிட்ட நிற்கக்கூடாது சரியோ. பேசாமல் அங்கால் போய் விளையாடுங்கோ..😏

குழந்தை பிள்ளை என்பது யார் நீங்களா ?.  பதில் எழுத தெரியாவிடில். அமைதியாக கடந்து போங்கள்.   

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kandiah57 said:

பதில் எழுத தெரியாவிடில். அமைதியாக கடந்து போங்கள்.   

சாச் ....சாய் ..... அவர் பகிடிக்கு சொன்னவர், உங்களுக்கு பகிடியும் தெரியாது வெற்றியும் தெரியாது. இப்படியும் முடிக்கலாம்!

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, Kandiah57 said:

குழந்தை பிள்ளை என்பது யார் நீங்களா ?.  பதில் எழுத தெரியாவிடில். அமைதியாக கடந்து போங்கள்.   

உங்கள் கருத்துக்களை அமைதியாக வாசியுங்கள். நான் எமக்கு இலங்கையில் பிடி இருக்க வேண்டும் எனக் கூறுகிறேன். நீங்களோ, நண்பர்கள் சிரிப்பர், ஊரவர் குசுகுசுப்பர், வாறவன் போறவனெல்லாம் கிண்டலடிப்பார்கள் என்கிறீர்கள். 

உங்களுக்கு தமிழீழமும் வேண்டும், ஆனால் அதற்கு உங்கள் யோசனை என்ன  என்று கேட்டால் மொட்டாக்கைப் போட்டுக்கொண்டு திரிய மட்டுமே முடியும். 

திரும்பவும் கேட்கிறேன், இலங்கையில் எங்கள் இருப்பை உறுதிசெய்ய உங்களின் யோசனை என்ன ? 

ஜெனீவாவில் பனர் பிடிப்பது மட்டும்தானா ?

  • கருத்துக்கள உறவுகள்
29 minutes ago, satan said:

சாச் ....சாய் ..... அவர் பகிடிக்கு சொன்னவர், உங்களுக்கு பகிடியும் தெரியாது வெற்றியும் தெரியாது. இப்படியும் முடிக்கலாம்!

உங்கள் தனிப்பட்ட கோபத்தை ஒருபக்கம் வைத்துவிட்டு, உங்கள் யோசனையைக் கூறுங்கள். 

உங்கள் யோசனை என்ன? 

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, Kapithan said:

உங்கள் தனிப்பட்ட கோபத்தை ஒருபக்கம் வைத்துவிட்டு, உங்கள் யோசனையைக் கூறுங்கள். 

உங்கள் யோசனை என்ன? 

எதுக்கு யோசனை?

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, satan said:

எதுக்கு யோசனை?

உங்களைப்போன்ற சபை குழப்பிகள், அங்கிடுதத்திகள் பலரைக் கண்டுவிட்டோம் சாத்தான்.

உங்களைப் போன்றோர் ஊளையிடுவதற்கு மட்டுமே லாயக்கு, வேட்டையாடுவதற்கு அல்ல. 

  • கருத்துக்கள உறவுகள்
43 minutes ago, Kapithan said:

உங்களைப்போன்ற சபை குழப்பிகள், அங்கிடுதத்திகள் பலரைக் கண்டுவிட்டோம் சாத்தான்.

உங்களைப் போன்றோர் ஊளையிடுவதற்கு மட்டுமே லாயக்கு, வேட்டையாடுவதற்கு அல்ல. 

ஆமா.....! இழுத்த இழுப்புக்கெல்லாம் இழுபடாவிட்டால், கேள்வி கேட்டால் இப்படித்தான் ஆவேசமாய் குற்றஞ்சுமத்துவது. அப்புறம் பகிடி அது இதென்று நழுவுவது. இதென்ன இன்றைக்குமட்டுமா நடக்குது இது? 

  • கருத்துக்கள உறவுகள்
27 minutes ago, satan said:

ஆமா.....! இழுத்த இழுப்புக்கெல்லாம் இழுபடாவிட்டால், கேள்வி கேட்டால் இப்படித்தான் ஆவேசமாய் குற்றஞ்சுமத்துவது. அப்புறம் பகிடி அது இதென்று நழுவுவது. இதென்ன இன்றைக்குமட்டுமா நடக்குது இது? 

எங்களிக் பலருக்குக் கொடி பிடிக்க மட்டும்தான் தெரியும். ஏனென்றால் அது கும்பலில் கோவிந்தா வகைதானே. 

அடுத்து என்ன என்று கேட்டால் அதற்குப் பதில் தெரியாது. 

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, Kapithan said:

உங்கள் கருத்துக்களை அமைதியாக வாசியுங்கள். நான் எமக்கு இலங்கையில் பிடி இருக்க வேண்டும் எனக் கூறுகிறேன். நீங்களோ, நண்பர்கள் சிரிப்பர், ஊரவர் குசுகுசுப்பர், வாறவன் போறவனெல்லாம் கிண்டலடிப்பார்கள் என்கிறீர்கள். 

உங்களுக்கு தமிழீழமும் வேண்டும், ஆனால் அதற்கு உங்கள் யோசனை என்ன  என்று கேட்டால் மொட்டாக்கைப் போட்டுக்கொண்டு திரிய மட்டுமே முடியும். 

திரும்பவும் கேட்கிறேன், இலங்கையில் எங்கள் இருப்பை உறுதிசெய்ய உங்களின் யோசனை என்ன ? 

ஜெனீவாவில் பனர் பிடிப்பது மட்டும்தானா ?

1...ஐரோப்பாவில் பனர் .....கொடி..பிடிக்கலாம்.   நாங்கள் 1990 ஆம் ஆண்டில் பல ஆயிரக்கணக்கானோர் பொன். என்ற ஜேர்மன் தலைநகரில் எங்களை இலங்கைக்கு அனுப்படாது. விசா தா என்று...கோரிக்கை எற்றுக்கொண்டு விசா தந்தார்கள் இலங்கையில் தான் கொடி பிடித்தால் எந்த பிரயோஜனம் இருக்காது மாறாக மேலும் பதிக்கப்படுவோம்.  

2...மேலே விசுகர். தனிக்காட்டுராசாக்கு எழுதிய பதிலை வாசித்து பாருங்கள்...அதற்கு நீங்கள் ஏன் பதில் அளிக்கவில்லை?.   விசுகர். மூதலீடு செய்ய தாயார்    அதற்கு பாதுகாப்பு யார்?.  அதனை யார் நிர்வாககிப்பது? விசுகர்.  இங்கு செய்யும் தொழிலை விட்டுட்டு இலங்கைக்கு போகச்சொல்லிறீர்களா?.  

3...நான் இலங்கையில் இரண்டு   மூன்று   தொழில்முனைவேரை. நிதி உதவி செய்து உருவாக்க விரும்பினேன்.   அதில் பணத்தையுமிழந்து தோல்வி கண்டு உள்ளேன்   

4...யாராவது இலங்கை தமிழர்கள் தொழில் தொடங்க விரும்பினால் ...நிதி தேவை என்றால்  அவர்கள் பற்றிய பூரண விபரங்களை பட்டியல் இடுங்கள்    என்ன தொழில்?. எங்கே செய்ய போகிறார்?.   எத்தனை பேருக்கு வேலைவாய்ப்பு கொடுப்பார்கள்?. உற்ப்பத்தியை சந்தைப்படுத்தல் எப்படி? ...  

5...என்னுடைய சொந்த காணி விற்கவே ...சொந்தங்கள்...காணியை பாவித்தவன்....போன்றோர்களால்   விற்பனை செய்ய முடியவில்லை இறுதியில் பாவித்தவனுக்கு விற்றேன்.  எனது மைத்துனர் ஒருவர் கொழும்பு யாழ்ப்பாணம் மரக்கறிகள் விற்பனை செய்யப்போவதாக பணம் கேட்டார் எவ்வளவு வேண்டும் எனக்கேடடபோது.  குறைந்தது பத்து இலட்சம் வேண்டும் என்றார்  பன்னிரெண்டு இலட்சம் கொடுத்து விட்டு வந்தேன்   அவர் விறாந்தையில். படுத்துயிருப்பதாக கேள்ப்பட்டேன்.   

6....இங்கே பலர் மூதலீடு செய்ய தாயாராக இருக்கிறார்கள்...ஆனால் வடக்கு கிழக்கு இல் எங்களது பிடி. இறுகியாதன் பிற்பாடு மட்டுமே....பிடி.  இறுக் வேண்டும் என்பதாற்காக. எவருமே மூதலீடு. செய்யப்போவதில்லை. அண்மையில் கனடா பாராளுமன்ற உறுப்பினர் கரி ஆனந்தசங்கரி கூறினார் வடக்கு கிழக்கு...அபிவிருத்தி செய்வதற்க்கு எங்களுக்கு சுயாட்சி வேண்டும்    

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, Kapithan said:

எங்களிக் பலருக்குக் கொடி பிடிக்க மட்டும்தான் தெரியும். ஏனென்றால் அது கும்பலில் கோவிந்தா வகைதானே. 

அடுத்து என்ன என்று கேட்டால் அதற்குப் பதில் தெரியாது. 

நாங்கள் எழுதுவதை நீங்கள் சரியாக வாசிப்பதுமில்லை, விளங்கிக்கொள்வதுமில்லை, உங்கள் எண்ணங்களை திணிப்பதிலும், மற்றவர்களை குறை கூறுவதிலும், உங்கள் எண்ணங்களே மேன்மையானவை என்று நிறுவுவதிலுமே குறியாய் இருப்பீர்கள் என்பது நீங்கள் எழுதும் பதிலிலும், பாயும் பாச்சலிலும் இருந்து புரிகிறது. ஏன் முதலிட முடியாது என்பதை ஆதாரங்களோடு விளக்கியிருக்கிறோம், என்ன செய்யலாமென யோசனையும் முன்வைத்திருக்கிறார்கள், ஆனால் அதைப்பற்றி எதுவும் எழுதாமல், யோசனை  என்ன என்று கேட்பதிலிருந்தே புரிகிறது, உங்கள் திட்டத்தை நிறைவேற்றவே பாடுபடுகிறீர்கள் என்பது. யாராவது வந்தால் கொண்டுபோய் சேர்க்க வேண்டியவர்களிடத்தில் சேர்த்து உங்கள் திட்டத்தை  நிறைவேற்றுங்கள். பாரம்பரிய கோவில்களையே விட்டு வைக்காதவர்கள், முதலீடுகளை வரவேற்கிறார்களாம். நாளுக்கு நாள் முகவர்கள் பெருகி  தொல்லை தாங்கமுடியவில்லை.      

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, Kandiah57 said:

1...ஐரோப்பாவில் பனர் .....கொடி..பிடிக்கலாம்.   நாங்கள் 1990 ஆம் ஆண்டில் பல ஆயிரக்கணக்கானோர் பொன். என்ற ஜேர்மன் தலைநகரில் எங்களை இலங்கைக்கு அனுப்படாது. விசா தா என்று...கோரிக்கை எற்றுக்கொண்டு விசா தந்தார்கள் இலங்கையில் தான் கொடி பிடித்தால் எந்த பிரயோஜனம் இருக்காது மாறாக மேலும் பதிக்கப்படுவோம்.  

2...மேலே விசுகர். தனிக்காட்டுராசாக்கு எழுதிய பதிலை வாசித்து பாருங்கள்...அதற்கு நீங்கள் ஏன் பதில் அளிக்கவில்லை?.   விசுகர். மூதலீடு செய்ய தாயார்    அதற்கு பாதுகாப்பு யார்?.  அதனை யார் நிர்வாககிப்பது? விசுகர்.  இங்கு செய்யும் தொழிலை விட்டுட்டு இலங்கைக்கு போகச்சொல்லிறீர்களா?.  

3...நான் இலங்கையில் இரண்டு   மூன்று   தொழில்முனைவேரை. நிதி உதவி செய்து உருவாக்க விரும்பினேன்.   அதில் பணத்தையுமிழந்து தோல்வி கண்டு உள்ளேன்   

4...யாராவது இலங்கை தமிழர்கள் தொழில் தொடங்க விரும்பினால் ...நிதி தேவை என்றால்  அவர்கள் பற்றிய பூரண விபரங்களை பட்டியல் இடுங்கள்    என்ன தொழில்?. எங்கே செய்ய போகிறார்?.   எத்தனை பேருக்கு வேலைவாய்ப்பு கொடுப்பார்கள்?. உற்ப்பத்தியை சந்தைப்படுத்தல் எப்படி? ...  

5...என்னுடைய சொந்த காணி விற்கவே ...சொந்தங்கள்...காணியை பாவித்தவன்....போன்றோர்களால்   விற்பனை செய்ய முடியவில்லை இறுதியில் பாவித்தவனுக்கு விற்றேன்.  எனது மைத்துனர் ஒருவர் கொழும்பு யாழ்ப்பாணம் மரக்கறிகள் விற்பனை செய்யப்போவதாக பணம் கேட்டார் எவ்வளவு வேண்டும் எனக்கேடடபோது.  குறைந்தது பத்து இலட்சம் வேண்டும் என்றார்  பன்னிரெண்டு இலட்சம் கொடுத்து விட்டு வந்தேன்   அவர் விறாந்தையில். படுத்துயிருப்பதாக கேள்ப்பட்டேன்.   

6....இங்கே பலர் மூதலீடு செய்ய தாயாராக இருக்கிறார்கள்...ஆனால் வடக்கு கிழக்கு இல் எங்களது பிடி. இறுகியாதன் பிற்பாடு மட்டுமே....பிடி.  இறுக் வேண்டும் என்பதாற்காக. எவருமே மூதலீடு. செய்யப்போவதில்லை. அண்மையில் கனடா பாராளுமன்ற உறுப்பினர் கரி ஆனந்தசங்கரி கூறினார் வடக்கு கிழக்கு...அபிவிருத்தி செய்வதற்க்கு எங்களுக்கு சுயாட்சி வேண்டும்    

வணக்கம் கந்தையர்!  👈   👍👍👍

உங்களது கருத்துக்கள் முற்றிலும் சரி....... அனுபவப்பட வேண்டும் ......!  🤔

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, விசுகு said:

சகோ

உண்மைக்கு  புறம்பாக  பேசக்கூடாதல்லவா??

முதலில்  புலம்பெயர்  முதலீடுகளை  நீங்க ஒழுங்கமைக்கத்தயாரா??

இல்லை  என்பது தானே  உங்கள்  பதில் என்னிடம்?...

முதல் காலை  எப்பொழுதும்  நாம் தான் வைக்கணும் சகோ

குறை  சொல்வது  மிக மிக  சுலபம்

ஆனால்  செயல்....?????????????????😭

அவரே சந்தர்ப்பம் வாய்த்தால் நாட்டை விட்டு தப்பியோடுவதற்கு தயாராயிருக்கிறார், அவரிடம் போய் பொறுப்பு கேட்க்கிறீர்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.