Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழில் சர்தார் வல்லபாய் படேலின் பிறந்தநாள் விழா!

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, ஈழப்பிரியன் said:

இவர் தான் ஆனையிறவு அழித்து தொடர்ந்து அரியாலை வரை போன விடுதலைப் புலிகளை பலாலியில் இருந்த ராணுவம் எப்படி தப்புவதென அங்கலாய்த்துக் கொண்டிருந்த நேரம் போரை நிற்பாட்டியவர் என எண்ணுகிறேன்.

ஈழப்பிரியன்...  சர்தார் வல்லபாய் பட்டேல், 
1875´ல் பிறந்து 1950´ல் மறைந்து விட்டார்.

நீங்கள், நான் எல்லோரும் பிறப்பதற்கு முன்பே இறந்து விட்டார்.
எமது விடுதலைப் போராட்டம் ஆரம்பித்தது எல்லாம்... 
பல வருடங்களின் பின்  நிகழ்ந்தவை.

  • Replies 57
  • Views 3.3k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
47 minutes ago, பெருமாள் said:

கபிதனை கேளுங்க விடை அவருக்குத்தான் தெரியும் 😃

மன்னிக்கவும் பெருமாள், 

அதற்கான பதில் எனக்குத் தெரியாது.

ஆனால் சச்சியர், மற்றும் பல இந்தியாவுக்கு காவடி தூக்கும் இன்னோரன்ன ஆட்கள் பலருடன் தொடர்பிலிருக்கும் உங்களுக்குத்தான் இதற்கான பதில் தரும் கடமைப்பாடு இருக்கிறதென நிண்னைக்கிறேன். 

  • கருத்துக்கள உறவுகள்
31 minutes ago, ஈழப்பிரியன் said:

இவர் தான் ஆனையிறவு அழித்து தொடர்ந்து அரியாலை வரை போன விடுதலைப் புலிகளை பலாலியில் இருந்த ராணுவம் எப்படி தப்புவதென அங்கலாய்த்துக் கொண்டிருந்த நேரம் போரை நிற்பாட்டியவர் என எண்ணுகிறேன்.

இந்திய விடுதலைக்கு எதிராக போராடிய  வல்லபாய் பட்டேலை காந்தி பிரதமராக்காமல் நேருவை பிரதமராக்கியதில் இந்திய மக்களுக்கு நிறைய கோபம் உண்டு.
 
  • கருத்துக்கள உறவுகள்
32 minutes ago, ஈழப்பிரியன் said:

இவர் தான் ஆனையிறவு அழித்து தொடர்ந்து அரியாலை வரை போன விடுதலைப் புலிகளை பலாலியில் இருந்த ராணுவம் எப்படி தப்புவதென அங்கலாய்த்துக் கொண்டிருந்த நேரம் போரை நிற்பாட்டியவர் என எண்ணுகிறேன்.

இவர் 1950இல் உலகிலிருந்து விடைபெற்றுவிட்டார்.

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, தமிழ் சிறி said:

ஈழப்பிரியன்...  சர்தார் வல்லபாய் பட்டேல், 
1875´ல் பிறந்து 1950´ல் மறைந்து விட்டார்.

நீங்கள், நான் எல்லோரும் பிறப்பதற்கு முன்பே இறந்து விட்டார்.
எமது விடுதலைப் போராட்டம் ஆரம்பித்தது எல்லாம்... 
பல வருடங்களின் பின்  நிகழ்ந்தவை.

1987 ஆம் ஆண்டளவில்.  வல்பாய்.   என்று ஒருவர்.....கருணநிதியின்.   நண்பர்    பிரதமர் பதவி வகித்தார்   ...அவர் யார்    ?. அவரின் சீடர்    தான் மோடி     இல்லையா?.   ஒரே பெயரில்    இரண்டு நபர்களா.?

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, Kandiah57 said:

1987 ஆம் ஆண்டளவில்.  வல்பாய்.   என்று ஒருவர்.....கருணநிதியின்.   நண்பர்    பிரதமர் பதவி வகித்தார்   ...அவர் யார்    ?. அவரின் சீடர்    தான் மோடி     இல்லையா?.   ஒரே பெயரில்    இரண்டு நபர்களா.?

அடல் பிஹாரி வாஜ்பாய்

  • கருத்துக்கள உறவுகள்

படுகொளைகளைபற்றிய படங்களுடன் கூடிய விளக்கங்களை, தமிழர் விரோத தேசம் இந்தியாவின் ஆக்கிரபிப்புப்படை செய்த படுகலைகள அந்த வேளையில் பிறந்திருந்தால் விசுவலிங்கத்திண்டை பெடியன் மணிவண்ணனுக்குத் தெரிய வாய்ப்பிருக்காது இப்போதாவது அவருடன் தொடர்பில் உள்ளவர்கள் தெரியப்படுத்துங்கோ. 

கொக்குவிலுக்குள்ள இவரைப்பற்றிக் கூறுவார்கள் உள்ளூர்ப் பெடியளுடன் கிரிக்கெட் விளையாடும்போது அவுட்டாகிவிட்டாய் என்றால் அளாப்பிக்கொண்டு நிற்பாராம் அவர் எறிந்த பந்து நோ போல் என்றாலும் அளாப்புவாராம் ரன் அவுட்டாகினாலும் அதேதானாம் உந்த அளாப்பி இலங்கை நாடாளுமன்றத் தேர்தலில் திருகோணமலையில வைத்து இந்துய ராவிடம் கோடிக்கணக்கில் காசு வாங்கினது பிரபலமான ரகசியம்.

இந்த அளாப்பி இப்படி என்றால் 

முண்ணணியுடன் முரண்படுவதற்கு முன்பு இவர் மாநகர சபை எல்லைக்குள் வசிக்கவில்லை ஆகையால் இவர் மாநகர முதல்வராக முடியாது என வழக்குப்போட்ட அடுத்த அளாப்பி சுமந்திரன் கஜன் கஜே கோஸ்டியுடன் மணி முரண்பட்டது வழக்கைத் திரும்பப்பெற்று ஒரு அட்டகாசமான அளாப்பலை அளப்பினாரே பார்க்கலாம்

இவங்கள் எல்லாரும் (கஜன் கஜா கோஸ்டியும் சேர்ந்தேதான் ) தமிழ்தேசிய விடுதலைப்போராட்டத்துக்கான அரசியலைச் செய்யவில்லை தமிழ்தேசியம் எனும் பெயரில் அரசியல் செய்கிறார்கள்

பொறுக்கி இந்தியாவின் கைத்தடியாக மாறி ஈழ அரசியலை இளிவுபடுத்துகிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

எல்லா நாடுகளிலும் உள்ள தூதரகங்களிலும் அவர்களது நாட்டின் சில தலைவர்களின் பிறந்த / இறந்த நாட்களை கொண்டாடுவதும் அதில் அரசியல்வாதிகள் கலந்து கொள்ளவதும் வழமை.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
29 minutes ago, Kandiah57 said:

1987 ஆம் ஆண்டளவில்.  வல்பாய்.   என்று ஒருவர்.....கருணநிதியின்.   நண்பர்    பிரதமர் பதவி வகித்தார்   ...அவர் யார்    ?. அவரின் சீடர்    தான் மோடி     இல்லையா?.   ஒரே பெயரில்    இரண்டு நபர்களா.?

Sardar patel (cropped).jpg  இவர்... வல்லபாய் பட்டேல். (1875  - 1950)

Atal Bihari Vajpayee tribute image (cropped).jpg  அடல் பிஹாரி வாஜ்பாய்.  (1924 - 2018) இவரின் சீடர்தான்  மோடி.  

எங்கள் ஊரில்... கந்தையா என்ற பெயரில், கன பேர் இருப்பது போல, 😂
குஜராத்தில்... நிறைய
பட்டேல் இருக்கிறார்கள். 🤣

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

ஈழப்பிரியன்...  சர்தார் வல்லபாய் பட்டேல், 
1875´ல் பிறந்து 1950´ல் மறைந்து விட்டார்.

நீங்கள், நான் எல்லோரும் பிறப்பதற்கு முன்பே இறந்து விட்டார்.
எமது விடுதலைப் போராட்டம் ஆரம்பித்தது எல்லாம்... 
பல வருடங்களின் பின்  நிகழ்ந்தவை.

ஓஓஓ நான் தான் குழம்பிவிட்டேன்.

1 hour ago, nunavilan said:

இந்திய விடுதலைக்கு எதிராக போராடிய  வல்லபாய் பட்டேலை காந்தி பிரதமராக்காமல் நேருவை பிரதமராக்கியதில் இந்திய மக்களுக்கு நிறைய கோபம் உண்டு.
 
சரியான தகவல்களுக்கு நன்றி.

1 hour ago, nochchi said:

இவர் 1950இல் உலகிலிருந்து விடைபெற்றுவிட்டார்.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, MEERA said:

எல்லா நாடுகளிலும் உள்ள தூதரகங்களிலும் அவர்களது நாட்டின் சில தலைவர்களின் பிறந்த / இறந்த நாட்களை கொண்டாடுவதும் அதில் அரசியல்வாதிகள் கலந்து கொள்ளவதும் வழமை.

ஆதலால் இந்த கொண்டாட்டத்தை பெரிதாக எடுக்காமல் நாங்களும் சேர்த்து கொண்டாடுவோம்

🤣

Edited by Kapithan

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, Kapithan said:

ஆதலால் இந்த கொண்டாட்டத்தை பெரிதாக எடுக்கத் தேவையில்லை. 

🤣

இதனால் break pad இற்கு பிரச்சனை இல்லைதானே!

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, MEERA said:

இதனால் break pad இற்கு பிரச்சனை இல்லைதானே!

Break pad தேசியம் இப்படித்தான் கொஞ்சம் கொஞ்சமாகத் தேய்த்து இறுதியில் சனாதன break pad  தேசியம் மாற்றப்படும். எங்கள் ஆட்கள் பலரும் சனாதனத் தேசியத்தின் கோ மூத்ரா மழையில் குளிக்க ஆயத்தம். 

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, MEERA said:

எல்லா நாடுகளிலும் உள்ள தூதரகங்களிலும் அவர்களது நாட்டின் சில தலைவர்களின் பிறந்த / இறந்த நாட்களை கொண்டாடுவதும் அதில் அரசியல்வாதிகள் கலந்து கொள்ளவதும் வழமை.

உண்மை தான்   தமிழ் ஈழம் கிடைத்தால் முதலில் இந்தியாவில் தான் தூதுவர் நியமிக்கப்படுவார். அதேபோல தமிழ் ஈழத்திலும்.  இந்தியா தூதுவர் நியமிககப்படுவார்.  இது போன்ற கொண்டாட்டங்களும் நடைபெறும்  ஆனால் பிறந்த தினவாழ்த்து என்பது பல்லாண்டு வாழ்க.     ஆரோக்கியத்தோடு வாழ்க.....வளத்துடன். வாழ்க.  .......என்று தான் வாழ்த்தப்படும்.    இறந்த ஒருவருக்கு பிறந்த நாள் கொண்டாட முடியுமா?.   அவருக்கு உயிர்  இல்லையே....ஆரோக்கியத்தோடு...வளத்துடன்.........இப்படி பலவறாக.  வாழ்க.  என்று எப்படி வாழ்த முடியும்  ? இறந்தவர் வாழ்க்கை முடித்து விட்டது   வாழ்க என்று வாழ்த்துவது.   மிகத் தவறு. அல்லவா?    ஆத்மா சாத்தியடையட்டும்.  ஓம் சாந்தி சாந்தி சாந்தி...என்று சொல்லலாம் அதாவது திதி செய்யலாம்  ......யாழ் கள உறுப்பினர்கள் உங்கள் கருத்துக்களை பதியுங்கள்

  • கருத்துக்கள உறவுகள்

மோகன் சரியான முடிவு தான் எடுத்தவர் என்பதற்க்கு சான்றுகள் வந்து கொன்டே இருக்குது.

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, Kandiah57 said:

உண்மை தான்   தமிழ் ஈழம் கிடைத்தால் முதலில் இந்தியாவில் தான் தூதுவர் நியமிக்கப்படுவார். அதேபோல தமிழ் ஈழத்திலும்.  இந்தியா தூதுவர் நியமிககப்படுவார்.  இது போன்ற கொண்டாட்டங்களும் நடைபெறும்  ஆனால் பிறந்த தினவாழ்த்து என்பது பல்லாண்டு வாழ்க.     ஆரோக்கியத்தோடு வாழ்க.....வளத்துடன். வாழ்க.  .......என்று தான் வாழ்த்தப்படும்.    இறந்த ஒருவருக்கு பிறந்த நாள் கொண்டாட முடியுமா?.   அவருக்கு உயிர்  இல்லையே....ஆரோக்கியத்தோடு...வளத்துடன்.........இப்படி பலவறாக.  வாழ்க.  என்று எப்படி வாழ்த முடியும்  ? இறந்தவர் வாழ்க்கை முடித்து விட்டது   வாழ்க என்று வாழ்த்துவது.   மிகத் தவறு. அல்லவா?    ஆத்மா சாத்தியடையட்டும்.  ஓம் சாந்தி சாந்தி சாந்தி...என்று சொல்லலாம் அதாவது திதி செய்யலாம்  ......யாழ் கள உறுப்பினர்கள் உங்கள் கருத்துக்களை பதியுங்கள்

அகண்ட இந்தியாவுக்கான அடிதளத்தை இட்டது பட்டேல்தான். அந்த அகண்ட இந்தியா எனும் சிந்தனையே எங்கள் பிரச்சனைக்கான மூலகாரணம். 

இ அரின் பிறந்தநாளை வட இந்தியன் கொண்டாடட்டும். நாம் ஏன்  கொண்டாட வேண்டும் ?

😏

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, தமிழ் சிறி said:

Sardar patel (cropped).jpg  இவர்... வல்லபாய் பட்டேல். (1875  - 1950)

Atal Bihari Vajpayee tribute image (cropped).jpg  அடல் பிஹாரி வாஜ்பாய்.  (1924 - 2018) இவரின் சீடர்தான்  மோடி.  

எங்கள் ஊரில்... கந்தையா என்ற பெயரில், கன பேர் இருப்பது போல, 😂
குஜராத்தில்... நிறைய
பட்டேல் இருக்கிறார்கள். 🤣

யாழ் களத்தில் ஒரே ஒரு கந்தையா தான் இருக்க முடியும் என்பதை இத்தால் உறுதிப்படுத்துகிறேன்.🤣

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, Kapithan said:

அகண்ட இந்தியாவுக்கான அடிதளத்தை இட்டது பட்டேல்தான். அந்த அகண்ட இந்தியா எனும் சிந்தனையே எங்கள் பிரச்சனைக்கான மூலகாரணம். 

இ அரின் பிறந்தநாளை வட இந்தியன் கொண்டாடட்டும். நாம் ஏன்  கொண்டாட வேண்டும் ?

😏

இந்த கேள்வி என்னை கேட்க கூடாது.....நான் சொல்லவில்லை கொண்டாடும்படி   🤣இது யாழ்ப்பாணத்திலுள்ள இந்திய தூதரகம் செய்கிறது....இப்படி நடப்பது வழமை தான்   ...இந்த கேள்வி அவர்களிடம் தான் கேட்க வேண்டும்....இலகுவான விடயம் இந்திய தூதரகத்தை. பூட்டி விடுவது....ஆனால் தமிழ் மக்களின் ஒரு பகுதினர எதிர்ப்பார்கள்  ..ஏனென்றால் அவர்கள் தமிழ்நாட்டில் சுற்றுலா போக விசா வேண்டும்  தலைநகர் கொழும்பு போய்வர பல நாள்களும். பல ஆயிரம் ருபாய்களும். மேலதிகமாக செலவுகள் ஆகும்.  யாழ்ப்பாணம்  இந்திய துதகரத்தை.    பூட்டுவீர்களா?

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, Kapithan said:

சச்சியர், மற்றும் பல இந்தியாவுக்கு காவடி தூக்கும் இன்னோரன்ன ஆட்கள் பலருடன் தொடர்பிலிருக்கும் உங்களுக்குத்தான்

அவங்கள்தான் உங்களுக்கு தெரியும் என்று  சொல்லியவர்கள் 😀

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, பெருமாள் said:

அவங்கள்தான் உங்களுக்கு தெரியும் என்று  சொல்லியவர்கள் 😀

அப்படி உங்களுக்குச் சொன்னார்கள். அப்படியா ? 

🤣

  • கருத்துக்கள உறவுகள்
Just now, Kapithan said:

அப்படி உங்களுக்குச் சொன்னார்கள். அப்படியா ? 

🤣

ஏனென்றால் அவர்களின் முக்கிய விசுவாசி என்று உங்களை புகழ்ந்தார்கள் .

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பெருமாள் said:

ஏனென்றால் அவர்களின் முக்கிய விசுவாசி என்று உங்களை புகழ்ந்தார்கள் .

இந்தியாவிற்கும் விசுவாசி, அமெரிக்காவிற்கும் Vசுவாசியென்றால் என்னைப் பெரிய தல என்று சொல்லுறீங்க...🤣

நன்றி நன்றி 😀

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, nochchi said:

இவர் யார்? இவர் யாழ்ப்பாணத்துக்கு அல்லது தமிழுக்கு அல்லது சிங்களத்துக்கு என்ன செய்தவர்?

10 hours ago, ரஞ்சித் said:

இந்த இந்தியனுக்கும் ஈழத்தமிழருக்கும் உள்ள உறவு என்ன? எம்மைக் கருவறுத்த கருங்காலிகளின் அரசியல் கூத்தாடி ஒருவனுக்கும் காவடி தூக்கவேண்டிய தேவை தமிழருக்கு ஏன் வந்தது? 

சற்றுப்பொறுங்கள்!......அவருக்கும் நமக்கும் என்ன உறவு, அவர் நமக்கு என்ன செய்தார், நாம் ஏன் அவரை எம்மண்ணில் நினைவுகூரவேண்டும் என்று இந்தியத்தூதுவர் யாழ்மேயருக்கு விலாவாரியாக விளக்குகிறார். அதை அவர் எடுத்துரைப்பார், நமக்குதிணிப்பார். கூப்பிட்டவுடன் ஓடிப்போகும் இவர்கள் அவர்களை எதிர்த்து ஏது செய்துவிடுவார்? அடுத்தவருடம் நம் தியாகிகளை நாம் நினைவுகூரப்போவதில்லை, அதற்கான முயற்சியும் இருக்காது. எல்லாம் பாரதத்தாயின் மடியில் தஞ்சம். சிங்கள அரசு, இந்திய அரசு, நம்ம தலைமைகள்  எதை நினைத்ததோ, விரும்பியதோ எல்லாம் சரியாகவே நடக்கிறது.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Kandiah57 said:

இந்த கேள்வி என்னை கேட்க கூடாது.....நான் சொல்லவில்லை கொண்டாடும்படி   🤣இது யாழ்ப்பாணத்திலுள்ள இந்திய தூதரகம் செய்கிறது....இப்படி நடப்பது வழமை தான்   ...இந்த கேள்வி அவர்களிடம் தான் கேட்க வேண்டும்....இலகுவான விடயம் இந்திய தூதரகத்தை. பூட்டி விடுவது....ஆனால் தமிழ் மக்களின் ஒரு பகுதினர எதிர்ப்பார்கள்  ..ஏனென்றால் அவர்கள் தமிழ்நாட்டில் சுற்றுலா போக விசா வேண்டும்  தலைநகர் கொழும்பு போய்வர பல நாள்களும். பல ஆயிரம் ருபாய்களும். மேலதிகமாக செலவுகள் ஆகும்.  யாழ்ப்பாணம்  இந்திய துதகரத்தை.    பூட்டுவீர்களா?

கந்தையா அவர்களே

யாழ்ப்பாணத்தில் எங்கே இருக்கு இந்திய தூதரகம் அது இந்திய நடுவண் அரசின் வெளிவிவகாரத்துறையின், இலங்கைத்தீவின் வடக்குக் கிழக்குக்கான, அரசியலில் நடப்புகளை அவதானிக்கும் நிலையமாகவும் உள்ளுர் அரசியல்வாதிகளை தெற்குமாடத்தின் கட்டளைக்கிணங்க ஆட்டிப்படைக்கவும் தவிர

இந்திய உளவுத்துறையினரது குடாநாட்டு வேலைத்திட்டங்களை இலகுவாக்குவதற்கும் 

இவை அனைத்தின்மூலமும் தமிழ்த்தேச்யத்தை காயடிப்பதற்குமாக இயங்கும், சோழர் காலத்துக் காந்தளூர் சாலை போன்றதொரு கூடாரம்தானே! 

இங்கே இந்திய நடுவண் அரசின்பாதுகாப்புத்துறைச் செயலாளர் அஜித் டொவல்த் அவர்களது நேரடிக் கட்டுப்பாட்டில் இயங்கும் உளவாளிகள்தானே தூதரக அதிகாரிகள் எனும் போர்வையில் கடமையாற்றுகிறார்கள். 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
9 hours ago, தமிழ் சிறி said:

எங்கள் ஊரில்... கந்தையா என்ற பெயரில், கன பேர் இருப்பது போல, 😂
குஜராத்தில்... நிறைய
பட்டேல் இருக்கிறார்கள். 🤣

வடமராட்சி தென்மராட்சி பக்கங்களிலை எங்கை பாத்தாலும் ஒரே கந்தையா மயம் தான்....😂 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.