Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

யாழ் காலக்கண்ணாடி - கருத்துக்கள்

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வணக்கம் வல்வை மைந்தன். :D

உங்க காலக் கண்ணாடி இன்றுதான் வாசிக்க முடிந்தது.

எளிமையா அழகா தொகுத்து இருக்கிறீங்க. வாழ்த்துக்கள்.

  • Replies 912
  • Views 67.5k
  • Created
  • Last Reply

கவி_ரூபன் அண்ணாவின் காலகண்ணாடி வித்தியாசமாக வரும் என்று நினைக்கின்றேன். சிறப்பாக தொகுத்து வழங்க வாழ்த்துகள் அண்ணா

ஒவ்வொரு காலக்கண்ணாடியும் வித்தியாசமாக வளர்ந்து வருகின்றது. இதுவரை தெகுத்து வளங்கியவர்களுக்கு பாராட்டுக்கள். ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக தமது திறமைகளளை வெளிப்படுத்தி வருகின்றனர்.

வல்வை மைந்தன் நீங்களும் ஒரு வித்தியாசமான கோணத்தை நல்லமுறையில் ஆரம்பித்து வைத்துள்ளீர்கள். வாழ்த்துக்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பின்னீட்டியள் வல்லை மைந்தன்.

ஒவ்வொருவரும் வித்தியாசமாகப் புனையவேண்டும். அது தான் களத்திற்கு அழகாக இருக்கும்.

வணக்கம் வல்வை மைந்தன். :lol:

உங்க காலக் கண்ணாடி இன்றுதான் வாசிக்க முடிந்தது.

எளிமையா அழகா தொகுத்து இருக்கிறீங்க. வாழ்த்துக்கள்.

அப்ப ஒலிவடிவத்தில இருக்கே கேட்கலையா..

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அப்ப ஒலிவடிவத்தில இருக்கே கேட்கலையா..

இல்லை...என்ர கணனில கேக்க முடியலை. :lol:

  • கருத்துக்கள உறவுகள்

எளிமையாக இருக்கின்றது.வல்வை மைந்தனுக்கு என் பாராட்டுக்கள்.

_______

உங்கள் பாராட்டுக்கு நன்றி! குமாரசாமி..

*****************

வணக்கம் வல்வை மைந்தன் மற்றைய எல்லோரினதும் காலக்கண்ணாடியை கேட்க தொடங்கும் பொழுதும் ஒரு வித கல கலப்பான மன நிலையிவேயே கேட்டேன் ஆனால் உங்கள் காலக் கண்hடி சந்கே முழங்கு என்று தொடங்கியதுமே ஏதோ ஒருவித மன இறுக்கத்தில் என் மன நிலை மாறிவிட்டது. நீங்கள் அப்படி அமைத்த விதம் அருமை பாராட்டுக்கள்

__________

உங்கள் பாராட்டுக்களைப் பார்க்கும்போது இன்னும் அதிகமாக செய்யத்தூண்டுகின்றன..

நன்றி சாத்திரி.

***********

வல்வை அண்ணா அந்த மண்ணின் மைந்தன் தாங்கள் என்பதை உணர்த்தி நிற்கின்றது தங்களின் அணுகுமுறை.

நெஞ்சைத் தொட்டு விட்டீர்கள் அண்ணா.

செஞ்சோலைப்பிஞ்சுகளை நினைவுகூர்ந்து சங்கு முழக்கத்தோடு மிகச்சிறப்பாகத் தொடங்கி இருக்கின்றீர்கள் அண்ணா.

உங்கள் குரலை வானலைவரிசைகளில் கேட்ட நினைவு அண்ணா. மிக அற்புதமாக சொற்களை கையாண்டிருக்கின்றீர்கள். பாராட்டுக்கள்.

ஒவ்வொரு இழைகளுக்குள்ளும் நுழைந்து பாராட்டப்பட வேண்டியவர்களைப் பாராட்டித் தட்டிக்கொடுத்து அனைவரது மனசிலும் இடம் பிடித்துவிட்டீர்கள் அண்ணா.

என் வாழ்த்துக்கள் என்றென்றும்..!

நிறைந்த பாராட்டுக்கள் அண்ணா.

_____

ம் என்ன சொல்வது நீங்களே பாராட்டும்போது சந்தோஷமடையாமல் இருக்கமுடியுமா என்ன?

நன்றி, தமிழ்த்தங்கை.

*************

வணக்கம் வல்வை மைந்தன்.

உங்க காலக் கண்ணாடி இன்றுதான் வாசிக்க முடிந்தது.

எளிமையா அழகா தொகுத்து இருக்கிறீங்க. வாழ்த்துக்கள்.

______

நன்றி ஜெனனி! உங்கள் சந்தர்ப்பம் வரும்போது அதிகமாக செய்ய எனது வாழ்த்துக்கள்

*********************

ஒவ்வொரு காலக்கண்ணாடியும் வித்தியாசமாக வளர்ந்து வருகின்றது. இதுவரை தெகுத்து வளங்கியவர்களுக்கு பாராட்டுக்கள். ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக தமது திறமைகளளை வெளிப்படுத்தி வருகின்றனர்.

வல்வை மைந்தன் நீங்களும் ஒரு வித்தியாசமான கோணத்தை நல்லமுறையில் ஆரம்பித்து வைத்துள்ளீர்கள். வாழ்த்துக்கள்

___

உங்கள் பாராட்டுக்கு நன்றி சுகன்.

**********************

பின்னீட்டியள் வல்லை மைந்தன்.

ஒவ்வொருவரும் வித்தியாசமாகப் புனையவேண்டும். அது தான் களத்திற்கு அழகாக இருக்கும்.

____

நன்றி, மதனராசா..

**************************

வல்வை மைந்தனின் காலக்கண்ணாடியை இப்போதுதான் முழுமையாக ஒலி வடிவில் கேட்க முடிந்தது.

நல்ல குரல் வளத்துடன் சிறப்பாகத் தயாரித்து வழங்கப்பட்டிருந்தது. வாழ்த்துக்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

வல்வை மைந்தனின் காலக்கண்ணாடியை இப்போதுதான் முழுமையாக ஒலி வடிவில் கேட்க முடிந்தது.

நல்ல குரல் வளத்துடன் சிறப்பாகத் தயாரித்து வழங்கப்பட்டிருந்தது. வாழ்த்துக்கள்.

*************

காலக்கண்ணாடி சம்பந்தமாக சில உதவிகளை பொறுமையுடன் தொடர்ந்து வழங்கிய இணையவனுக்கு பாராட்டுக்கும் சேர்த்து எனது நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.

கவிரூபண் அண்ணா காலகண்ணாடியை தொகுத்து வழங்கியை விதம் அருமை வாழ்த்துகள் அண்ணா........ஆங்காங்கே கண்ணாடியில கவிதை நடை வந்து செல்வது காலகண்ணாடியை மேலும் அழகு சேர்கிறது.............. :lol:

அட கனவில கூட ஜம்முவா.............வாராவா............வரானா இது பெரிய பிரச்சினை தான் எல்லாருக்கு :P ............செயல் திறண் மிக்க உறுப்பினரை தெரிவு செய்ய சொல்லி இருந்தீர்கள் என்னை பொறுத்தவரை எல்லோரும் ஒவ்வொரு வழியில் தங்கள் செயல் திறணை காண்பித்து இருந்தார்கள் என்றே சொல்லலாம்............ :D ;)

வணக்கம் கவி_ரூபன்

"எங்கேனும் அடியேன் வம்புகள் செய்யின்

அடுக்கடுக்காய் அம்புகள் எய்யாது

கவசமாக நீங்களே காத்தருளா வேண்டும்"

என சொல்லி நிகழ்வினை ஆரம்பித்திருக்கிறீங்க. சூப்பராக இருக்குங்க உங்க அவையடக்கம்.

அடங்கா தமிழனை கை கூப்பி வரவேற்ற மட்டும் தான் என்னால் கேட்க பார்க்க முடிந்தது.

ஏனையவை பார்க்க முடியவில்லையே. என்ன செய்யலாம்? நீண்ட நேரம் காத்திருந்தும் வருவதாக தெரியவில்லை. சற்று நேரத்தின் பின்னர் முயற்சிக்கிறேன். ம்ம் பார்ப்போம்.

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல ஆரம்பம்.. வாழ்த்துக்கள் கவிரூபன். :lol:

  • கருத்துக்கள உறவுகள்

வல்வைமைந்தனின் காலகண்ணாடியை இன்று தான் பார்தேன் மிகவும் நன்றாக இருகிறது வாழ்த்துகள்,இன்று காலகண்ணாடியை தொகுத்து வழங்கிய கவிரூபனின் காலகண்ணாடியும் நன்றாக இருந்தது வாழ்த்துகள். :lol:

கவிரூபனின் காலக் கண்ணாடி அழகு .... வாழ்த்துக்கள்

உங்கள் காலக்கண்ணாடி மிகவும் நன்றாக உள்ளது!!

இந்த எழுத்துபிழைகள் விடுவதில் நானும் ஒருத்தி, நான் இங்கு வழர்ந்தவள்,தமிழ் எழுத இங்கு தான் கற்றுக்கொண்டேன்,ஏனது ஆரம்பபள்ளியிள் சில தவருகள் இருந்ததால் இந்த எழுத்து பிழைகளுக்கு காரனம் என்று அறிந்தேன்,

என்னால் முடிந்தலவுக்கு நான் இதை திருத்திக் கொள்ள முயற்ச்சி மன்னுகிறோன் !!!!

நன்றி அன்புடன் இனியவள்

கவி ரூபன்,

இந்த வாரக் காலக்கண்ணாடியை மிகச் சிறப்பாகத் தொகுத்தளித் திருக்கிறீர்கள். உங்களின் குரல்வளமும், தொகுத்தளிக்கும் விதமும் நன்று. ஒலிவாங்கி தான் இரைச்சலைத் தந்துவிட்டது. செய்திகளுக்கு முக்கியத்துவும் கொடுத்திருக்கிறீர்கள். அதேபோல் இடையிடையே உங்கள் பெயருக்கேற்றாற் போல் கவிநயமாய் வசனங்கள் வந்துபோகின்றன. கருத்துக்கள உறவுகள் கவனிக்கவேண்டிய சில விடயங்களைச் சுட்டிக் காட்டியிருக்கிறீர்கள். வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்.

அடுத்த கிழமைக்கான காலக்கண்ணாடியை தொகுத்தளிப்பவரை அழைக்கவில்லைப் போல் உள்ளது. கவனிக்கவும்!

தற்போதுதான் முழுமையாக் கேட்க கூடியதாக இருந்திச்சு.

உங்கள் காலக் கண்ணாடி அழகு .... வாழ்த்துக்கள் அண்ணா

  • கருத்துக்கள உறவுகள்

காலக் கண்ணாடியை வழங்கிய அனைத்து உறவுகளுக்கும் பாராட்டுக்கள்.வித்தியாசம் வித்தியாசமான படைப்புக்கள் ரொம்ப பெருமையாக இருக்கிறது.

  • கருத்துக்கள உறவுகள்

பாராட்டுக்கள் கவிரூபன்...நல்லா முயற்சி பண்ணியுள்ளீர்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் காலக்கண்ணாடியினை பார்க்க முடியாமல் இருக்கிறது கவி ரூபன்

  • கருத்துக்கள உறவுகள்

வல்வை மைந்தன், கவிரூபன் உங்களின் குரல் ஒரு செய்தியாளருக்கு இருக்க வேண்டிய குரலாக இருக்கின்றது. அருமையாக இருக்கிறது காலக்கண்ணாடி. :D

உங்கள் காலக்கண்ணாடியினை பார்க்க முடியாமல் இருக்கிறது கவி ரூபன்

என்ன கொடுமை சார்... :lol::lol::D

தாத்தா சா குஞ்சியப்பு எதுக்கும் கவிரூபனிண்ட காலக்கண்ணாடியை சோடப்பெட்டி கண்ணாடியை போட்டு கொண்டு பக்கத்துவீட்டு பேச்சியம்மாளை பார்க்காமல் கனனியை பார்த்தால் சில வேளை தெரியும். :angry: :angry: :angry:

Edited by Danklas

அழகானவரிகளில் காலக்கண்ணாடி

தமிழில் நல்ல ஆளுமை ஒலிவாங்கியுடன் பேசும்போது கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம். மிக அருகில் வைத்துப்பேசியதுபோல் பதிவுகள் சிற்சில இடங்களில் தெரிகிறது. வாழ்த்துக்கள். எதிர்காலத்தில் மிகவும் நேர்த்தியான பேச்சுவன்மையுள்ள பிரபலம் அடையக்கூடிய தொனியை காலக்கண்ணாடியில் அவதானிக்கக் கூடியதாக உள்ளது. வளர்க.

  • கருத்துக்கள உறவுகள்

ஆரம்பத்தில் கவிரூபனின் காலக்கண்ணாடியினை பார்க்க முடியவில்லை. இப்பொழுது பார்க்கக்கூடியதாக இருக்கிறது. இடை இடையே தடங்களுடன் வருகிறது.

சென்ற கிழமைக் காலக்கண்ணாடியில் அடுத்து வருபவர் கவிரூபன் என்று வல்வைமைந்தனால் சொல்லப்பட்டபோது யார் கவிரூபன் என்றே யோசித்தேன். அவருடைய கருத்துக்களை நான் அதிகமாகப் பார்வையிடவில்லை. ஆனால் அவரின் காலக்கண்ணாடியினைப் பார்த்தபோது இவ்வளவு திறமைசாலியா என்று கவிரூபனை நினைக்க தோன்றியது.

இக்காலக்கண்ணாடியில் எல்லாம் பிடித்தாலும் மிகவும் அதிகமாகப் பிடித்தவை.

1) அழகு தமிழில் கதைத்தது.

2)இடையிடையே கவிகளில் பேசியது.

3) யாழில் உள்ள நிறை, குறைகளைச் சொன்னவை.

4) யாழில் சென்றகிழமை வந்த முக்கியவிடயங்களைச் சொன்னமை.(குறிப்பாக செய்திகள், கவிதைகளுடன், வலைஞன் அவர்களின் எச்சரிக்கைகள்).

உங்களிடம் இருந்தும் இன்னும் பல ஆக்கங்களை யாழில் வாசிக்க எதிர்ப்பார்க்கிறேன்.

வணக்கம் யாழ் கள நண்பர்களே/உறவுகளே,

களத்தில் யார் என்று தெரியாத என்னை இந்த காலக் கண்ணாடி 'இவன் தான் அவன்' என்ற விதத்தில் அங்கீகரித்துவிட்டது. மனசுக்குள் இருந்து நிஜமான நன்றி உணர்வு தோன்றுகின்றது. 'நன்றி' என்று ஒரு வார்த்தையில் சொன்னால் முழுமையடையுமா? இந்த உணர்வை கள உறவுகளிடம் பரிமாறிக்கொண்டு...

இந்தக் களத்தில், இது வரை பார்த்த வகையில் தம் கருத்துக்களை முன் வைத்த,

ஜம்மு பேபி (எங்கிருந்தாலும் ஓடி வந்து கருத்துச் சொல்லும் அன்புக் குரியவர்...)

----------------------------------------------------------------------------

வெண்ணிலா (கண்ணில் என்ன கவிதையா?)

----------------------------------------------------------------------------

நெடுக்காலபோவான் (குறுக்கால போவான் என்ற போடாமல் விட்டீர்களே ;-))

----------------------------------------------------------------------------

புத்தன் (கையெடுத்து கும்பிடவேண்டியவர், இலங்கை நிலவரம் வெறுப்பேத்துது...பிக்குகள் கனவில வரக் கூடாதா?)

----------------------------------------------------------------------------

கெளரிபாலன் (இந்தப் பேரில் எனக்கு ஒரு மயக்கம் உண்டு... )

----------------------------------------------------------------------------

இனியவள் (எழுத்துப் பிழைவிடுபவர்களில் தானும் ஒருத்தி என்று ஒத்துக் கொள்ள பெரிய மனசு வேணும்... கவலை வேண்டாம் தமிழன்னை மன்னிப்பாள்...

ஒரு சின்ன வீட்டுப் பாடம் இனியவள். "இனியவள் இனி எழுத்துப் பிழை விடமாட்டாள்" என்று நூறு முறை எழுதலாம்... ;-) )

----------------------------------------------------------------------------

வலைஞன் (வலை கடலில் - இணையத்தில் - வலை வீசுவதால் வலைஞனா? ஒலி வாங்கிக்கு சளி பிடித்துவிட்டது... ;-) நேரமின்மை காரணமாக நேர்ந்த பிழை மன்னிக்க....

ஓம் மறந்துவிட்டன் அடுத்த வார காலக்கண்ணாடியை தொகுத்து வழங்க முறைப்படி கீழே அழைப்பு விடுக்கப்படும்... )

----------------------------------------------------------------------------

ஈழப்பிரியன் (ம்...நாமும் தான்...)

----------------------------------------------------------------------------

வல்வை மைந்தன் (என்னை காலக் கண்ணாடி செய்ய முன் மொழிந்தவர்.... )

----------------------------------------------------------------------------

கந்தப்பு (என்ன அப்பு நீங்க பார்க்க முடியல என்று சொன்னபோது டங்டஸ் சொன்னது போல என்ன கொடுமை சார் என்று தான் சொல்ல நினைத்தேன்...;-) கடைசியில ஒரு மாதிரிப்

பார்த்திட்டீங்க... எப்படியப்பு பார்த்தியள்... நீங்க போட்டிருக்கிற Avator படம் எனக்கு ரொம்ப பிடிக்கும்...)

----------------------------------------------------------------------------

டங்டஸ் (பேரை சரியா எழுதியிருக்கிறனா? ...)

----------------------------------------------------------------------------

ஆதிவாசி (ஆதிவாசி உங்களை எப்படி களத்தில விட்டவை? கவி ரூபனை விடும்போது என்னை விடமாட்டினமா என்று கேட்பீங்க... எதுக்கு வம்பு.... ;0) )

----------------------------------------------------------------------------

மேல் குறிப்பிட்ட அத்தனை உறவுகளுக்கும் என் நன்றிகள்...

/-------------முக்கிய அறிவித்தல் ------------------ /

இந்த வாரத்திற்கான காலக்கண்ணாடியை தொகுத்து வழங்க நாம் உத்தியோகபூர்வமாக அழைப்பது....

......................................ஜனனி..............................

..

ஜனனி அடுத்தவாரத்தில் கலக்குங்க.... வாழ்த்துக்கள்...

Edited by kavi_ruban

இதுவரை வந்த அனைத்துக் காலக்கண்ணாடிகளும் நன்றாக இருந்தன. ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதம். என்னை அதிகமாகக் கவர்ந்தவை- கவிரூபன், வெண்ணிலா, அனிதா, வல்வைமைந்தன் , கறுப்பியினது காலக் கண்ணாடிகளே.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.