Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விஜய், ஷங்கருக்கு 'டாக்டர்': - கண்டித்து கழுதைகளுக்கு பட்டம்!!!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

விஜய், ஷங்கருக்கு 'டாக்டர்':

கண்டித்து கழுதைகளுக்கு பட்டம்!!!

கடலூர்: நடிக் விஜய், இயக்குநர் ஷங்கர் ஆகியோருக்கு கெளரவ டாக்டர் பட்டம் கொடுக்கப்பட்டதைக் கண்டித்து குறும்பட இயக்குநர் ஒருவர் கழுதைகளுக்குப் பட்டம் கொடுத்து எதிர்ப்பைக் காட்டியுள்ளார்.

நடிகர் விஜய், இயக்குனர் ஷங்கர் ஆகியோருக்கு சென்னையில் உள்ள டாக்டர் எம்.ஜி.ஆர். பல்கலைக் கழகம் சார்பில் டாக்டர் பட்டம் கொடுக்கப்பட்டது.

இதற்கு கடலூரைச் சேர்ந்த குறும்பட இயக்குநர் தமிழரசன் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதை கண்டிக்கும் விதமாக கடலூரில் கழுதைகளுக்கு டாக்டர் பட்டம் கொடுத்து நூதன போராட்டம் நடத்தினார்.

இதுகுறித்து அவர் கூறுகையில்,

தமிழகத்தில் எத்தனையோ சாதனையாளர்கள், சிந்தனையாளர்கள் உள்ளனர். அவர்களை எல்லாம் புறக்கணித்து விட்டு தமிழுக்கும், தமிழகத்திற்கும் எதுவும் செய்யாத கவர்ச்சி ஆட்டம் போடும் நடிகர் விஜய்க்கும், தமிழுக்கு எதிரான படம் எடுக்கும் இயக்குனர் ஷங்கர் ஆகியோருக்கு டாக்டர் பட்டம் கொடுத்தை வன்மையாக கண்டிக்கும் வகையில் தான் இப்போராட்டத்தை நடத்தினேன் என்றார்.

- தட்ஸ்தமிழ்

டாக்டர் பட்டத்திற்கு அர்த்தம் கலாநிதியா தமிழில்?

கலாநிதி விஜய், கலாநிதி சங்கர், அடுத்து கலாநிதி தல (அஜித்)??

கலாநிதி விஜய், கலாநிதி சங்கர், கலாநிதி கழுதை ??? :D

ஒன்றுமே புரியவில்லை. :D

Edited by sukan

  • கருத்துக்கள உறவுகள்

டாக்டர் பட்டத்திற்கு அர்த்தம் கலாநிதியா தமிழில்?

கலாநிதி விஜய், கலாநிதி சங்கர், அடுத்து கலாநிதி தல (அஜித்)??

கலாநிதி விஜய், கலாநிதி சங்கர், கலாநிதி கழுதை ??? :D

ஒன்றுமே புரியவில்லை. :lol:

இந்தியாவில காசிருந்தா எதையும் வாங்கலாம்.

பட்டங்கள் வெறும் காகிதங்களாகிப் போச்சு இப்ப உலகில..! எங்கும் பணமே பட்டமாகிப் போச்சு.

விஜய்க்கு சமூக சேவைக்கு பட்டம் வழங்கி இருக்கினம். அவர் செய்த சமூக சேவைதான் என்ன...??! :lol::D

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

திரிசா, சினேகா போன்ற ஏழைகளுக்கு பாதுகாப்பும் அரவணைப்பும் வழங்கியதுதான்!!

சினிமா என்ற மாயஉலகத்துக்குள்.. இந்தியா விழுந்து கிடப்பதை உணர்த்த வேறென்ன வேண்டும்..

சிற்றாடை கட்டி சினிமாவில் ஆடியவர்.. யாரோ வசனத்தை பேசி நாயகனாய் நடித்தவர்..

கற்பனை வசனங்கள் எழுதி சினிமாவை வலம் வந்தவர்.. எல்லோரும் நாட்டை ஆள ஓட்டுப்போடும் மக்கள்..

கீழ்த்தரமான வசனம் பேசி நாயகியின் தொப்புளில் புவிதழ் ஊதியுறுட்டும் நடிகனையும்..

ஆண்பெண் கலாச்சார சீரழிவுகளை தெரியாதவர்க்களுக்கெல்லாம் படம் பிடித்துக்காட்டி அசிங்கமான வசனஉடல் அசைவுகளைக்காட்டி இளம் தளிர்களின் எதிர்காலங்களை திசைதிருப்பும் இயக்குனருக்கு

டாக்டர் பட்டம்..

சமூக சேவை செய்யும் எத்தனை பெரியவர்கள் இருக்கிறார்கள்.. அனாதை ஆசிரமங்கள் நடத்த தம் வாழ்வை அர்ப்பணித்த எத்தனை பேர் .இருக்க.. தமிழுக்காய் போராடும் எத்தனை உறவுகள் இருக்க..

புகழுக்காக இப்படி செய்த பல்கலைக்கழகத்தை விகடகவி வன்மையாக கண்டிக்கிறான்..

தவறான பாராட்டுகள் பட்டங்கள் தகுதியாவர்களை மனவுளைச்சலுக்கம் வேதனைக்கும் உள்ளாக்கும்.

Edited by vikadakavi

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நமீதா மற்றும் மும்தாச் போன்றவர்கள் நல்ல சமூக சேவை செய்கிறார்களாம். பாப்பம் அவையளுக்கு எப்ப டாக்குத்தர் பட்டம் கிடைக்கிது என்டு.

விஜய்க்கும் இந்த பட்டத்தை கொடுத்தை நான் வரவேற்கிறேன்.............எல்லாரும் மனிதர்கள் தான் நான் பெரிசு நீ பெரிசு என்று இல்லாம எல்லாருக்கும் இப்படியான பட்டங்களை வழங்குவதன் மூலம் பல பிரச்சினைகள் வராமா இருக்க இப்படி எல்லாருக்கும் பட்டத்தை கொடுக்க வேண்டும் அப்ப தான் எல்லாரும் சமன் என்ற நிலை வரும்..........இந்த விடயத்தை நான் வரவேற்கிறேன்...............தொடர்ந்து இவ்வாறான பட்டங்களை விஜஜ்க்கு மட்டும் கொடுப்பதுடன் நிறுத்தாமல் என்னை போன்ற பேபிகளுக்கும் கொடுக்குமாறு அன்புடன் கேட்டு கொள்கிறேன்......... :P :P :P :D:D

எனக்கும் நிறைய நாள் ஆசை ஓரு டாக்டர் பட்டம ;வேண்டிவிடவேணுமென்று ம் படிச்சுத்தான் வாங்க முடியவில்லை. பட்டம் விட்டதுதான் மிச்சம். இந்தியா போனால் வாங்கலாமென்றால் கட்டாயம்

ஜம்மு அதற்கு நீங்கள் புண்ணிய பூமியாம் இந்தியாவில் பிறந்திருக்க வேண்டும்.

எனக்கும் நிறைய நாள் ஆசை ஓரு டாக்டர் பட்டம ;வேண்டிவிடவேணுமென்று ம் படிச்சுத்தான் வாங்க முடியவில்லை. பட்டம் விட்டதுதான் மிச்சம். இந்தியா போனால் வாங்கலாமென்றால் கட்டாயம்

மாஸ்டருக்கு இந்த பட்டம் மேலே இவ்வளவு ஆசையா..............அப்ப இந்தியாவிற்கு போய் உங்களுக்கு கிடைத்தா நானும் வாரேன் அங்கே........... :P

ஜம்மு அதற்கு நீங்கள் புண்ணிய பூமியாம் இந்தியாவில் பிறந்திருக்க வேண்டும்.

அட நான் பிறந்ததும் புண்ணியபூமி தான் அண்ணா ஆனா பிறகு இந்தியா என்று நினைக்க கூடாது சொல்லிட்டன்..........சரி யாரும் எனக்கு தராமலா போக போறாங்க............ :P ;)

Edited by Jamuna

டாக்டர் பட்டத்திற்கு அர்த்தம் கலாநிதியா தமிழில்?

கலாநிதி விஜய், கலாநிதி சங்கர், அடுத்து கலாநிதி தல (அஜித்)??

கலாநிதி விஜய், கலாநிதி சங்கர், கலாநிதி கழுதை ??? :)

ஒன்றுமே புரியவில்லை. :o

:):lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

விஜய்க்கும் இந்த பட்டத்தை கொடுத்தை நான் வரவேற்கிறேன்.............எல்லாரும் மனிதர்கள் தான் நான் பெரிசு நீ பெரிசு என்று இல்லாம எல்லாருக்கும் இப்படியான பட்டங்களை வழங்குவதன் மூலம் பல பிரச்சினைகள் வராமா இருக்க இப்படி எல்லாருக்கும் பட்டத்தை கொடுக்க வேண்டும் அப்ப தான் எல்லாரும் சமன் என்ற நிலை வரும்..........இந்த விடயத்தை நான் வரவேற்கிறேன்...............தொடர்ந்து இவ்வாறான பட்டங்களை விஜஜ்க்கு மட்டும் கொடுப்பதுடன் நிறுத்தாமல் என்னை போன்ற பேபிகளுக்கும் கொடுக்குமாறு அன்புடன் கேட்டு கொள்கிறேன்......... :P :P :P :):)

இப்படியே தொடர்ந்து உங்கள் கருத்துக்களை படைப்பீர்களாயின் நீங்கள் யாரென்பது எல்லோருக்கும் புரிந்து விடும் :lol:

Edited by குமாரசாமி

இப்படியே தொடர்ந்து உங்கள் கருத்துக்களை படைப்பீர்களாயின் நீங்கள் யாரென்பது எல்லோருக்கும் புரிந்து விடும் :)

கு.சா தாத்தா எல்லாருக்கும் பேபி என்று தெரியும் தானே ஜம்மு உதில என்ன சந்தேகம்........ஆகவே பேபி தொடர்ந்து இப்படியான நல்ல கருத்துகளை படைக்கும் தாத்தா.......... :P

இதில் பெரிசா கவலைப்பட என்ன இருக்கின்றது?

எங்கள் சமூகத்தில் இந்த டாக்டர் பட்டத்திற்கு நாங்கள் அதிக மதிப்பு கொடுக்கின்றோம். இதனால் இப்படியான செய்திகளை ஏற்றுக்கொள்வது எங்களுக்கு கொஞ்சம் கஸ்டமாக இருக்கின்றது. மேலும்..

உங்களில் ஏராளமானோர் நிச்சயம் விஜய் ரசிகர்கள் தானே?

மற்றும் உங்களில் ஏராளமானோர் சங்கரின் படங்களை விரும்பி பார்ப்பீங்கள் தானே?

எனவே, டாக்டர் பட்டம் இவர்களிற்கு கொடுக்கப்படுவதை உங்களால் ஏன் ஏற்றுக்கொள்ள முடியாமல் இருக்கின்றது?

விஜய் ஒரு திறமைமிக்க நடிகர் தானே? சங்கரை எனக்கு யாரெண்டு தெரியாது.

இவ்வாறு பட்டங்கள் கொடுக்கப்பட்டதை எதிர்ப்பவர்கள் முதலில் தமிழ் சினிமாப் படம் பார்ப்பதை நிறுத்துங்கள். இதன்பிறகு எதிர்ப்பை காட்டுங்கள்.

பி/கு: அதற்காக நான் தமிழ்படங்களை பார்ப்பதாகவோ அல்லது விஜய் ரசிகன் என்றோ நினைக்ககூடாது!!

கலைஞன், டாக்டர் பட்டம் யார் யாருக்கு கொடுப்பது என்று ஒரு விவஸ்த்தை இல்லாமல் போய் விட்டது.உதாரணத்துக்கு ரொம் குறூஸுக்கோ, அல்பச்சீனோவுக்கோ யாரும் டாக்டர் பட்டம் கொடுக்கவில்லை அவர்கள் எந்த பெரிய நடிகனாக இருந்தும் கூட.

யமுனா பேபிக்கு பட்டம் கொடுக்கிறதுக்கு இன்னும் நேரம் வரல்ல போல இருக்

  • கருத்துக்கள உறவுகள்

அது சரி டாக்டர்பட்டம் என்றா என்ன?எங்கன்ட டாகுட்டருக்கு படிகிற பட்டம் தானே?எனக்கு நீண்ட நாளா நாரி நோ இருக்கு சங்ககரிட்ட போய் பரிகாரம் செய்யலாமோ விஜயிட்ட போய் பரிகாரம் செய்யலாமோ. :P

  • கருத்துக்கள உறவுகள்

பல்கலைக்கழக லைப்றரிகளில் புத்தகங்களில் மூழ்கி அவற்றை மீண்டும் தமது ஆய்வுகளுக்குப் பயன்படுத்தி ஒரு தீசீஸை எழுதுவதன் மூலம் சுலபமாக கலாநிதிப்பட்டத்தை ஓரிரு வருடங்களில் பலர் பெற்றுவிடுகின்றனர். ஆனால் சிலரோ செயல் வீரர்களாக பலவருடங்கள் உழைப்பதால் இத்தகைய கௌரவப் பட்டங்களைப் பெறுகின்றனர்.

பொதுவாக புத்தகப் பூச்சிகளே செயல் வீரர்களுக்குக் கொடுக்கப்படும் கலாநிதிப் பட்டத்தை நையாண்டி செய்கின்றனர். ஒரு தனிமனிதனுக்குக் கொடுக்கப்படும் கலாநிதிப் பட்டம் அவனது அந்தஸ்தை உயர்த்திவிடுவதைத் தவிர சமூகத்திற்கு எந்த நன்மையையும் தருவதில்லை. சிலர் அது கிடைத்த பிறகு சிரிப்பை மறந்து குடையொன்றைக் கையிலெடுத்தபடி அண்ணாந்து பார்த்துக்கொண்டு போகத்தொடங்கி விடுவார்கள்.

சங்கர் விஜய் போன்றவர்களுக்கு இத்தகைய பட்டங்களைக் கொடுப்பதால் அவர்களின் உற்சாகம் அதிகரித்து தமிழ் சினிமாவை உலகத்தரத்திற்கு உயர்த்திச் செல்லும் முயற்சியில் இறங்க வாய்ப்புண்டு. தமிழ் சினிமா உலகத்தரத்தை அடையும்போது, இப்போது யாருக்கும் நன்கு அறிமுகமில்லாமலிருக்கும் தமிழ் மொழியும் தமிழினமும் உலக அரங்கில் அனைவருமறியப் புகழ்பெறும். பல்கலை;கழகப் பட்டதாரிக் கலாநிதியோ தனக்குப் பட்டம் கிடைத்ததும் ஆங்கிலத்துக்காக உழைக்கப் போய்விடுவான்.

  • கருத்துக்கள உறவுகள்

சினிமாவிலேயே தமிழ் மொழி குறையுது பிறகு என்ன என்று தமிழ் சினிமா தமிழ் மொழியை உலகதிற்கு அறிமுகபடுத்த போகுது. :P

  • கருத்துக்கள உறவுகள்

அடேயப்பா என்னமா சங்கர் தமிழை வளர்க்கிறார் பாருங்க!!!!!!!!

அதிரடிக்காரன் மச்சான் மச்சான் மச்சான்டி

அவனுக்கெல்லாமே உச்சம் உச்சம் உச்சம்டி

ரதி தீ தீ ஜெக ஜோதி ஜோதி ஜோதி

தள ப தி வெடி ஜாதி ஜாதி ஜாதி

அடி பில்லா ரங்கா பாட்ஷாதான்

இவன் பிஸ்டல் பேசும் பேஷாதான்

ரதி தீ சுட்டா

டக்கால் டக்கால்

டமால் டுமீல்

பாய்ஞ்சா சாய்ஞ்சா

காய்ஞ்சா மேய்ஞ்சா

தோய்ஞ்சா மாய்ஞ்சா

ஜ ஜா ஜ ஜா

(ரதி)

தில் திக் தில் தென்றல் நெஞ்சில்

தித்திக்கிற அன்றில் குஞ்சில்

ஜில் ஜில் ஜில் ஜிஞ்சர் பெண்ணில்

ஜில்லென்றொரு ஜின்-தான் கண்ணில்

தாதா தொட்டுக்கொஞ்ச தோதா

சிட்டு சிக்குதே சொக்குதே

ஒரு ஷாக்கு ஏறும் படு ஷோக்கா

தோடா ஒண்ணு ரெண்டு போட்டா

பொண்ணு துள்ளுதே தள்ளுதே

வெடிவேட்டு போட விழும் Flat-ஆ

Gun Gun என் Sten Gun

Roger Moore போலே டிஷ்யூம்

முன்னால் பெண்ணுண்டு

எந்தன் பின்னால் கண்ணுண்டு பார்

Fun Fun உன் Love Fun

Eddy Murphy போல் Naughty

நீ எந்தன் மான்தான்

நான்தான் Don-தான்(அதிரடிக்காரன்)

Man Man Man Superman-தான்

Mid Night-ல Spiderman-தான்

NRI உந்தன் Eye-தான்

James Bond போல் செய்யும் Spy-தான்

Cuba போல ஒரு தீவாபொண்ணு நிக்குதே முக்குதே

எந்தன் டென்ஷன் ஏறும் ரொம்ப Fast-ஆ

Caestro போல இந்த Maestro

சொந்தம் கொள்ளவா கிள்ளவா

இந்த First Night என்ன Waste-ஆ

Bun Bun நீ Sweet Bun

Butter Jam போலே நான்தான்

உந்தன் மேலேதான் நான்

ஒட்டிக்கொள்ளத்தான் வா

One Two Three Four Five

முத்தம் தந்தாலே தேன்தான்

என் அன்பே My Fair Lady நீதான்

(அதிரடிக்காரன்)

யமுனா பேபிக்கு பட்டம் கொடுக்கிறதுக்கு இன்னும் நேரம் வரல்ல போல இருக்

நேரம் வந்தா சுபிதா அக்கா தருவா தானே.......... :P

அடேயப்பா என்னமா சங்கர் தமிழை வளர்க்கிறார் பாருங்க!!!!!!!!

ஆமாம் நல்லா தான் வளர்கிறார் கட்டாயம் கொடுக்க வேண்டும்..............டாக்டர்பட்டம்...

....... :P

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.