Jump to content

“உக்ரைன் போரை பயன்படுத்தி ரஷியாவை துண்டாக்க முயற்சிக்கிறார்கள்” – ரஷிய அதிபர் புதின்

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இது பொதுவானது. ஊடகத் துறையின்   தன்மையும் மாறி கொண்டு வருகிறது,  தொழில் நுட்பமும் ஊடக துறை தன்மையை மாற்றி வருகிறது.

ஆக குறைந்தது, இதுவரை இருந்து வந்த மரபு வழி ஊடகத்துறை தொழில் பிரிவுகள் மங்கலடைந்து  வருகின்றன.  
 
தனிப்பட்ட Op / Ed வழங்குநர், அவர்கள் தரவுகளை சேகரிக்கும் போது விசாரணை ஊடகவியலாளர், பல ஆபத்துகளை எதிர் கொண்டு, இரகசியங்களை  பேணி தரவு சேகரிக்கிறார்கள். குறிப்பாக யுத்த, இராணுவ நடவடிக்கைகளில். 

இது பார்க்கும் போது நாற்காலி  வேலை போல தான் இருக்கும், அனால், எப்போதுமே நூலில், உச்சத்தில் நடப்பது போன்றதாகும்.

பிரசுரிக்கும் சக்தி கொண்ட ஊடகங்களும், தனிப்பட்ட Op / Ed ஆக்குனரை இப்போது இடம் கொடுக்க வேண்டி வந்து இருக்கிறது. disclaimer க்கு அப்பால், இவர்களின் தகவல் ஊற்று அநேகமாக முதன்மை ஊடகளுக்கு கிடைக்காது; மற்றது விரைவாக இவர்களுக்கு கிடைக்கும். ஓர் விதத்தில் புலனாய்வு சேகரிப்பது போன்றது இவர்களின் ஒரு பக்கம். இவர்கள் அநேகமாக ஒன்றுக்கு மேற்றப்பட்ட தகவல் ஊற்றுகளும் வைத்து இருப்பார்கள். அதை திறந்த வெளி தகவல்களுடனும் ஒப்பிட்டு அவர்களின் முடிவு.

அதனால், ஆய்வுகள் பெரும் பிழையாக பிணைத்தல் தனிப்பட்ட  Op / Ed ஆக்குனர்கள் தூக்கி  எறியப்படுவர். ஏறத்தாழ சரியாக வந்தால் ஊடகமும், ஆக்குனருக்கும் மவுசு கூடும்.

இதனாலேயே, தனிப்பட்ட Op / Ed ஆக்குனர்கள், முகமறியா பத்திரிகைத்துறையாளர்கள்; முக்கியமாக முதலில் எதாவது ஓர் பிரசுரிக்கும் ஊடகத்தில் இடம் பெற்று இருந்தால்.  

இப்படியான ஓர் (வேறு) வேலையில்  என பகுதி அனுபவத்திலேயே இதை பதிகிறேன்.

Link to comment
Share on other sites

  • Replies 139
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

Justin

முதலில் போரைத் துவங்கியது புட்டின் தான் என்றாலும், இதில் பெரிய நன்மைகள் அமெரிக்கா தலைமையிலான மேற்குலகிற்குக் கிடத்திருக்கிறது. இது windfall என்பார்கள், சும்மா இருக்க மடியில் விழும் இலாபம்😂: நேட்டோவில்

தமிழ் சிறி

அதி உத்தமர் மாண்புமிகு புட்டின் அவர்கள் நினைத்தால், அமெரிக்காவை…. சிதறு தேங்காய் மாதிரி, பல சிறு நாடுகளாக பிரிக்கலாம். ஆனால் அவர் இப்படியான கீழ்த்தரமான வேலைகளை செய்ய மாட்டார். எதிரிக்கும்… கருணை

விளங்க நினைப்பவன்

தகவல்களுக்கு நன்றி கந்தையாஅண்ணா.யேர்மன் இணைப்பை பற்றி நான் படித்த போதும் அறிந்தனான் ரஷ்யா தனக்கு கஷ்டம் என்று அழுது யேர்மனியிடம் பெரும்தொகை பணம் பெற்று கொண்டதாக.யேர்மன் இணைப்பின் போது உலகநாடுகளில் இரு

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, Kandiah57 said:

1990 இல்  இன்று இலங்கை இருப்பதை விட கேவலமாக..பொருளாதார நிலையில் ரஷ்யா இருந்தது  மேற்குலகும்  அமெரிக்காவும்.  முட்டு கொடுத்து தூக்கி விட்டார்கள்

இல்லை. நிச்சயமாக இல்லை. நடந்ததை சொல்லவேண்டும். உண்மையில் மேற்கு, ரஷ்யா அப்படியே கிடக்கட்டும், அலையட்டும் , முடங்கு நிலையில் அகப்பட்டே இருக்கட்டும்  என்று விட்டு விட்டே இருந்தது.

நான் சொல்வது யதார்த்தம். இதை சொல்வதால் நான் ரஷ்யா ஆதரவு என்று எடுத்து கொள்ள  வேண்டாம்.

 போலந்தின் பொருளாதாரத்தை நிமித்தி கட்டி எழுப்புவாதத்திற்கு, நேரடியாக வாஷிங்டன்  இல் தனது பொருள்  இயல் துறை திறமை சார் ஆலோசனையை வாஷிங்டன் க்கு போலந்து சார்பில்  சிபாரிசு செய்து, 3 மணி நேரத்தில் ஒப்புதலும் நிதியும் பெற்றுக் கொடுத்தவர் Jeffrey Sachs.    

அது போன்ற ஆலோசனையை ருசியா சார்பில் வாஷிங்டன் இடம் முன்வைத்த பொது, கேட்டு கேள்வி இன்றி நிராகரிக்கப்பட்டது.

Jeffrey Sachs ஏ  சொல்லி இருக்கிறார், அந்த நேரம் அவர் பூகோள  அரசியலை அறியாதவர். அவரின் பார்வையில், போலாந்துக்கு ஏற்றுக்கொள்ளப்பட்ட பொருளாதர (ருஷ்யாவி நித்துவதற்கு பணம் வழங்கும்) திட்டம், ரஸ்சியாவில் இன்னமும்  நன்றாக  வேலைசெய்யும், ரஷ்யாவின் அளவும், வளங்களினாலும். வாஷிங்டன் சொல்லியது - அது எல்லாம் எங்களுக்கும் தெரியும், புரிகிறது, எவ்வாறாயினும், அது நிராகரிக்கப்படும். 

ருசியாவை நிமித்தியது புடின் உம் அவர்களின் குளாமும், முறை சரியா பிழையா என்பது வேறு விடயம். எந்த முறையாயினும், புடின் ருஸ்சியர்; எனவே வெளியார் கேள்வி கேட்க  முடியாது.

Scott Ritter சொல்வதையே, அமெரிக்காவின் ஒருங்கிணைந்த தளபதி, Miley உம் சூட்சுமாக சொல்லி இருந்தார். அனால் state department, Miley ஐ மேவி அடங்கிவிட்டது.   

இது ஓர் உதாரணம் மட்டுமே.

https://www.politico.com/news/2022/11/14/u-s-ukraine-milley-negotiations-00066777 

"The scramble follows comments last week by Gen. Mark Milley, the Joint Chiefs chair. The four-star general said during an appearance at the Economic Club of New York that a victory by Ukraine may not be achieved militarily, and that winter may provide an opportunity to begin negotiations with Russia."

Miley சதிகாரரா? - இது ஜஸ்டின் க்கு மட்டும் அல்ல எல்லோருக்கும் தான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
28 minutes ago, Kadancha said:

Miley சதிகாரரா? - இது ஜஸ்டின் க்கு மட்டும் அல்ல எல்லோருக்கும் தான்.

1. சதிகாரர் (plotter) வேறு, சதிக்கோட்பாட்டாளர் வேறு (conspiracy theorists). 

2. Miley இங்கே என்ன சொல்கிறார்? போரில் உக்ரேனால் இராணுவ ரீதியில் வெற்றியை அடைய முடியாமல் இருக்கலாம், ஆகவே இந்த குளிர்காலம் (பேச்சின் மூலம் பிரச்சனையை தீர்க்க) நல்ல வாய்ப்பாக அமையலாம்.

3. இதில் நீங்கள் சொன்ன “ரஸ்யன் பெடரேசனை துண்டாட மேற்கு கொள்கை முடிவு எடுத்து விட்டது” என்ற கோட்பாட்டை நிறுவ எதுவும் இல்லை. மாறாக, சண்டையை விரைந்து முடிக்க, உக்ரேனினுள் மட்டுபடுத்த மட்டுமே மேற்கு விரும்புகிறது என்ற என் போன்றோரின் நிலைப்பாட்டையே Miley சொன்னது ஆதரிக்கிறது.

4. மேலே லிண்சே க்ராம் break Russia என சொன்னதை, அதன் context இல் இருந்து வெளியே எடுத்து, பிழையாக விளங்கி கொண்ட உதாரணத்தினை, அதன் அடிப்படையில் ஒரு கோட்பாட்டை நீங்கள் கட்டி எழுப்புவதை சுட்டி இருந்தேன் (அதற்கு பதில் சொல்லாமல் விட்டு விட்டீர்கள்). 

அந்த உதாராணத்திலாவது அவர் சொன்னதை விளங்கி கொள்வதில் ஒரு மயக்க நிலை ஏற்பட்டது எனலாம். இங்கே Miley சொன்னதில் எதுவுமே இல்லை. ஆனால் இதையும் உங்கள் (சதி)கோட்பாட்டை ஆதரிக்கும் ஆதாரம் என காட்டுகிறீர்கள்.

5. Miley சதிக்கோட்பாட்டாளர் அல்ல - அவர் ஒரு யதார்த்தவாதி (pragmatist). மக்ரோனும், கீசிஞ்சரும், யாழில் பலரும் சொல்லியதைதான் அவரும் சொல்லி உள்ளார். ஆனால் அவர் சொன்னதில் “ரஸ்யன் பெடெரேசனை உடைக்க மேற்கு முடிவெடுத்து விட்டது, முயல்கிறது” என நிறுவ எந்த ஆதாரமும் இல்லை. 

Edited by goshan_che
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, பையன்26 said:

ர‌ஸ்சியா செய்திக‌ள் இந்தியாவில் உட‌னுக்கு உட‌ன் தொரிந்து கொள்ள‌லாம் தாத்தா..........உண்மையை எவ‌ள‌வு கால‌த்துக்கு மூடி ம‌றைக்க‌ போகின‌ம்
ம‌லிந்தா பிற‌க்கு ச‌ந்தைக்கு வ‌ரும் தானே அப்பேக்க‌ ப‌ல‌ர் வெக்கி த‌லை குனிவின‌ம் 

அப்பன்!
மேற்குலகின் வீரதீர செய்திகளின் படி பார்த்தால் இப்போது ரஷ்யபடைகள் உக்ரேனை விட்டு வெளியேறி இருக்க வேண்டும் அல்லவா? ரஷ்ய படைகள் உக்ரேனில் பிடித்த இடத்தை கொஞ்சம் பின் வாங்கியதற்கே ஏதோ ஒரு நாட்டை பிடித்தது போல் பில்டப் கொடுத்ததை நீங்களும்  அவதானித்திருப்பீர்கள்.

கிரைம் தீவுக்கு வியாக்கியானம் பேசும் மேற்குலகு பெரிய பிரித்தானியாவின் போர்க்லண்ட் தீவுகள் பற்றி எதுவும் கதைப்பதில்லை.அது ஆர்ஜென்ரினாவிற்கு சொந்தமான தீவு.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, Kadancha said:

ஏன் இல்லை. மேற்கின் 100, 000 ரஷ்யா இழப்பு, 15, 000 அளவு உக்கிரேனிய இழப்பு. இதை மேற்கு முதனமை ஊடகங்கள் பாதுகாப்பு துறையை மேறகோள் காட்டி இழுத்தன. இப்போது மூடிவிட்டன.

பின்பு தான் பல இடங்களில் தேடிப்பார்த்தேன், , ரஸ்சியாவின் பங்குபற்றிய முழு படையும் 200,000 (படை திரட்டலுக்கு  முதல்). உண்மையில், 100, 000 இழப்பு என்றால் (அத்துடன் உக்கிரைன் 300, 000), உக்கிரைன்  இப்பொது கைப்பற்றியதை போன்று  5 மடங்கிலும் பெரிதான  பிரதேசத்தை கைப்பற்றி  இருக்க வேண்டும்.

அத்துடன், ருசியா ராணுவ இழப்பை வைத்து பார்க்கும் போது, ரஷ்யா துண்டை காணோம், துணையைக் காணோம் என்று ஓடி இருக்க வேண்டும்.    

இதை எங்கோ, எவரோ சுட்டி காட்டி இருக்க வேண்டும், மூடிவிட்டன.
 
ஊடகத்துறை பற்றிய புரிதல் இல்லாமல் கதைக்கிறீர்கள். investigative reporters எப்போதும் press card உடனா  திரிகிறார்கள்? சில இடங்களில் அனாமதேயம் தேவைப்படுகிறது. அது அவர்கள் வேலையின் ஆபத்து தன்மை என்று ஏற்று கொள்கிறார்கள். விடுங்கள்.
  
இங்க பாருங்கோ கடஞ்சா, இந்த "ஆதாரமில்லை, யூ ரியூபில் வந்தது, எனவே அது மெயின் மீடியாவில் வரவில்லை, எனவே அது இவ்வளவு உண்மை இவ்வளவு வீதம் பொய்" இப்படியெல்லாம் சிவிங்கம் மாதிரி இழுக்கலாம்.

மேற்கில் தணிக்கை மீறிய ஊடகவியலாளர் தண்டிக்கப் பட்டதை, ஒதுக்கப் பட்டதைக் காட்டுங்கள் என்றால் ஒரேயொரு ஆய்வாளரைக் கொண்டு வந்து அவரைக் கடைசியில் investigative journalist ஆகவும் மாற்றி விட்டீர்கள்! இது யூ ரியூபில் உண்மை தேடும் சதிக் கோட்பாட்டாளர்களின் predictable நடத்தை தான்.

ஆனால், நேரம் விரயமானாலும் இதைச் சுட்டிக் காட்டி எழுதுவது இந்த சதிக் கோட்பாட்டு ஈர்ப்பு என்பது தொற்றக் கூடிய ஒரு மனநிலை. அப்படி அது தொற்றிப் பரவியதால் தான் அமெரிக்கா இந்த இக்கட்டான நிலையில் இன்று இருக்கிறது, உலகம் மூன்றாம் போரை நோக்கிப் போய்க் கொண்டிருக்கிறது.

மதுபானியோ, யாரோ: ஆதாரம் தர முடியாதா?, அப்படியானால் பேசாமல் இருக்க வேண்டியது தான். ஆதாரம் தர முடியாததை வெளியே சொல்லி, என்ன நன்மை நிகழ்ந்து விட்டது, ஒரு சதிக்கோட்பாட்டாளருக்கு அவல் கிடைத்ததை விட? எனவெ மதுபானிக்கு என் ஆலோசனை:  "keep your pie hole shut!"😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, Kadancha said:

இல்லை. நிச்சயமாக இல்லை. நடந்ததை சொல்லவேண்டும். உண்மையில் மேற்கு, ரஷ்யா அப்படியே கிடக்கட்டும், அலையட்டும் , முடங்கு நிலையில் அகப்பட்டே இருக்கட்டும்  என்று விட்டு விட்டே இருந்தது.

நான் சொல்வது யதார்த்தம். இதை சொல்வதால் நான் ரஷ்யா ஆதரவு என்று எடுத்து கொள்ள  வேண்டாம்.

 போலந்தின் பொருளாதாரத்தை நிமித்தி கட்டி எழுப்புவாதத்திற்கு, நேரடியாக வாஷிங்டன்  இல் தனது பொருள்  இயல் துறை திறமை சார் ஆலோசனையை வாஷிங்டன் க்கு போலந்து சார்பில்  சிபாரிசு செய்து, 3 மணி நேரத்தில் ஒப்புதலும் நிதியும் பெற்றுக் கொடுத்தவர் Jeffrey Sachs.    

அது போன்ற ஆலோசனையை ருசியா சார்பில் வாஷிங்டன் இடம் முன்வைத்த பொது, கேட்டு கேள்வி இன்றி நிராகரிக்கப்பட்டது.

Jeffrey Sachs ஏ  சொல்லி இருக்கிறார், அந்த நேரம் அவர் பூகோள  அரசியலை அறியாதவர். அவரின் பார்வையில், போலாந்துக்கு ஏற்றுக்கொள்ளப்பட்ட பொருளாதர (ருஷ்யாவி நித்துவதற்கு பணம் வழங்கும்) திட்டம், ரஸ்சியாவில் இன்னமும்  நன்றாக  வேலைசெய்யும், ரஷ்யாவின் அளவும், வளங்களினாலும். வாஷிங்டன் சொல்லியது - அது எல்லாம் எங்களுக்கும் தெரியும், புரிகிறது, எவ்வாறாயினும், அது நிராகரிக்கப்படும். 

ருசியாவை நிமித்தியது புடின் உம் அவர்களின் குளாமும், முறை சரியா பிழையா என்பது வேறு விடயம். எந்த முறையாயினும், புடின் ருஸ்சியர்; எனவே வெளியார் கேள்வி கேட்க  முடியாது.

Scott Ritter சொல்வதையே, அமெரிக்காவின் ஒருங்கிணைந்த தளபதி, Miley உம் சூட்சுமாக சொல்லி இருந்தார். அனால் state department, Miley ஐ மேவி அடங்கிவிட்டது.   

இது ஓர் உதாரணம் மட்டுமே.

https://www.politico.com/news/2022/11/14/u-s-ukraine-milley-negotiations-00066777 

"The scramble follows comments last week by Gen. Mark Milley, the Joint Chiefs chair. The four-star general said during an appearance at the Economic Club of New York that a victory by Ukraine may not be achieved militarily, and that winter may provide an opportunity to begin negotiations with Russia."

Miley சதிகாரரா? - இது ஜஸ்டின் க்கு மட்டும் அல்ல எல்லோருக்கும் தான்.

1...உங்கள் தகவல்கள் முன்னுக்கு பின் முரண்பாடுகள் கொண்டது”  ரஷ்யா அளவும்..வளமும்..கொண்டது என்கிறீர்கள்    பிறகு வாஷிங்டன் இடம்  நிதி கோரியது என்கிறீர்கள்....  வளம் கொண்டவர்கள் ஏன் வாஷிங்டன். இடம் நிதியுதவி கோர வேண்டும்?.  

2...1990 ஆம் ஆண்டு. கிழக்கு ஜேர்மனியை   நிர்வாகம் செய்ய முடியாது என்று ரஷ்யா விட்டுவிட்டு ஓடியது   அந்நாளில் ரஷ்யா அதிபர்   ஜேர்மன் அதிபரிடமிருந்து பலகோடி பணம் பெற்றுக்கொண்டார்.  ..வறுமை காரணமாக ரஷ்யா ஓடியபடியால்  தான்   கிழக்கு..மேற்கு..ஜேர்மனிகள் ஒன்றிணைந்தது  இதனை நான் நேரில் பார்த்துயிருக்கிறேன். 

3....அளவும். வளமும்.உள்ள  ரஷ்யாவை தாய்நாடகாக்கொண்ட. பல்லாயிரக்கணக்கான ரஷ்யா பிரசைகள். ஏன் ஜேர்மனியில் மூலை முடுக்கில்  எல்லாம் வேலை செய்கிறார்கள்?   சொந்த குடிமக்களுக்கு..கல்வி...வேலைவாய்ப்பு இருப்பிடம்.  ...போன்றவற்றிற்கான வாய்ப்புகள் வழங்க முடியாத ரஷ்யா எப்படி வளம் கொணடது என்று அழைக்க முடியும்? அவர்கள் வளம் போதவில்லை அல்லவா?

4...எந்தவொரு நாட்டின் அதிபரும்...அந்த குறிப்பிட்ட நாட்டின் மக்கள் அனைவருக்கும் அதிபர்  தான்   அதிபருக்கு எதிர்கருத்து உடையவன் கூட அங்கே வாழ வேண்டும்....அப்படிப்பட்டவனுக்கு கல்வி வேலைவாய்ப்பு இருப்பிடம். ...அதிபரால் கொடுக்க முடியாது விட்டாலும்..கண்டிப்பாக  பாதுகாப்பு ...நீதி என்பன வழங்கப்படவேண்டும்.   ஆனால் ரஷ்யாவில் என்ன நடக்கிறது  ....உலகில் எங்கிருநதாலும். ...தேடி தேடி  தேனீர் வழங்கிறார்.       

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தகவல்களுக்கு நன்றி கந்தையாஅண்ணா.யேர்மன் இணைப்பை பற்றி நான் படித்த போதும் அறிந்தனான் ரஷ்யா தனக்கு கஷ்டம் என்று அழுது யேர்மனியிடம் பெரும்தொகை பணம் பெற்று கொண்டதாக.யேர்மன் இணைப்பின் போது உலகநாடுகளில் இருந்து பத்திரிக்கையாளர்களை அழைத்திருந்தனர் அப்பொது இந்த தகவல் தெரிவிக்கபட்டதாக.ஈழத் தமிழர்களின் உதாரணம் ஒன்று மட்டுமே போதுமே வளம் கொண்ட ரஷ்யாவுக்கா சென்றனர்.அவர்கள் வாழும் மேற்கலகநாடுகளில் வைத்திருக்கும் கார்கள் யேர்மன், பிரான்ஸ், யப்பான், அமெரிக்கா அவர்கள்  ரஷ்யாவின் வடைசுடும் மெசினை கூட தொடமாட்டார்கள்.

2 hours ago, Kandiah57 said:

1...உங்கள் தகவல்கள் முன்னுக்கு பின் முரண்பாடுகள் கொண்டது”  ரஷ்யா அளவும்..வளமும்..கொண்டது என்கிறீர்கள்    பிறகு வாஷிங்டன் இடம்  நிதி கோரியது என்கிறீர்கள்....  வளம் கொண்டவர்கள் ஏன் வாஷிங்டன். இடம் நிதியுதவி கோர வேண்டும்?.  

2...1990 ஆம் ஆண்டு. கிழக்கு ஜேர்மனியை   நிர்வாகம் செய்ய முடியாது என்று ரஷ்யா விட்டுவிட்டு ஓடியது   அந்நாளில் ரஷ்யா அதிபர்   ஜேர்மன் அதிபரிடமிருந்து பலகோடி பணம் பெற்றுக்கொண்டார்.  ..வறுமை காரணமாக ரஷ்யா ஓடியபடியால்  தான்   கிழக்கு..மேற்கு..ஜேர்மனிகள் ஒன்றிணைந்தது  இதனை நான் நேரில் பார்த்துயிருக்கிறேன். 

3....அளவும். வளமும்.உள்ள  ரஷ்யாவை தாய்நாடகாக்கொண்ட. பல்லாயிரக்கணக்கான ரஷ்யா பிரசைகள். ஏன் ஜேர்மனியில் மூலை முடுக்கில்  எல்லாம் வேலை செய்கிறார்கள்?   சொந்த குடிமக்களுக்கு..கல்வி...வேலைவாய்ப்பு இருப்பிடம்.  ...போன்றவற்றிற்கான வாய்ப்புகள் வழங்க முடியாத ரஷ்யா எப்படி வளம் கொணடது என்று அழைக்க முடியும்? அவர்கள் வளம் போதவில்லை அல்லவா?

4...எந்தவொரு நாட்டின் அதிபரும்...அந்த குறிப்பிட்ட நாட்டின் மக்கள் அனைவருக்கும் அதிபர்  தான்   அதிபருக்கு எதிர்கருத்து உடையவன் கூட அங்கே வாழ வேண்டும்....அப்படிப்பட்டவனுக்கு கல்வி வேலைவாய்ப்பு இருப்பிடம். ...அதிபரால் கொடுக்க முடியாது விட்டாலும்..கண்டிப்பாக  பாதுகாப்பு ...நீதி என்பன வழங்கப்படவேண்டும்.   ஆனால் ரஷ்யாவில் என்ன நடக்கிறது  ....உலகில் எங்கிருநதாலும். ...தேடி தேடி  தேனீர் வழங்கிறார்.       

  • Thanks 1
  • Haha 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, விளங்க நினைப்பவன் said:

  ரஷ்யாவின் வடைசுடும் மெசினை கூட தொடமாட்டார்கள்.

முடியல ஐயா

சிரிச்சு முடியல 😂

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Kandiah57 said:

2...1990 ஆம் ஆண்டு. கிழக்கு ஜேர்மனியை   நிர்வாகம் செய்ய முடியாது என்று ரஷ்யா விட்டுவிட்டு ஓடியது   அந்நாளில் ரஷ்யா அதிபர்   ஜேர்மன் அதிபரிடமிருந்து பலகோடி பணம் பெற்றுக்கொண்டார்.  ..வறுமை காரணமாக ரஷ்யா ஓடியபடியால்  தான்   கிழக்கு..மேற்கு..ஜேர்மனிகள் ஒன்றிணைந்தது  இதனை நான் நேரில் பார்த்துயிருக்கிறேன்.

காசா பணமா அடிச்சு விடுங்கோ கந்தையர்! 😁
நானும் ஜேர்மனிதான்.😂

சரி.....ரஷ்யா வறுமையால் தான் கிழக்கு ஜேர்மனியை தன் கட்டுப்பாட்டிலிருந்து விலக்கியது என்பதற்கான ஆதாரத்தை காட்டுங்கள் பார்க்கலாம் :cool:

3 hours ago, Kandiah57 said:

3....அளவும். வளமும்.உள்ள  ரஷ்யாவை தாய்நாடகாக்கொண்ட. பல்லாயிரக்கணக்கான ரஷ்யா பிரசைகள். ஏன் ஜேர்மனியில் மூலை முடுக்கில்  எல்லாம் வேலை செய்கிறார்கள்?   சொந்த குடிமக்களுக்கு..கல்வி...வேலைவாய்ப்பு இருப்பிடம்.  ...போன்றவற்றிற்கான வாய்ப்புகள் வழங்க முடியாத ரஷ்யா எப்படி வளம் கொணடது என்று அழைக்க முடியும்? அவர்கள் வளம் போதவில்லை அல்லவா?

இதை வாசிச்சி பெரிசா சத்தம் போட்டு சிரிச்சிட்டன். பக்கத்து வீட்டுக்காரன் பொலிசுக்கு ரெலிபோன் அடிக்கப்போறான்...... நேரம் இரவு 11மணியெல்லோ :379:

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, குமாரசாமி said:

காசா பணமா அடிச்சு விடுங்கோ கந்தையர்! 😁
நானும் ஜேர்மனிதான்.😂

சரி.....ரஷ்யா வறுமையால் தான் கிழக்கு ஜேர்மனியை தன் கட்டுப்பாட்டிலிருந்து விலக்கியது என்பதற்கான ஆதாரத்தை காட்டுங்கள் பார்க்கலாம் :cool:

அண்ணை நான் இங்கே தகவல் களஞ்சியம் நடத்தவிலலை   நான் சொனனதை நம்பலாம்  ..அல்லது நம்பாது விடலாம்    உங்கள் இஸ்டம்.   மேலும் ரஷ்யா பெரிய நாடு    நிறைய வளமுடண்டு    எரிவாயு எரிபொருள்    உண்டு”    உலகம்   ரஷ்யா இல்...தான் தங்கியுள்ளது     ரஷ்யாவுக்கு போரில் இழப்புகள் இல்லை    உக்ரேன் படைகள். தினமும் ஆயிரக்கணக்கானோர் மரணமடையகின்றனர்   🤣. எனவே… உக்ரேனுக்கு மற்றைய நாடுகள் ஆயுதம்...பணம் ஆலோசனை   .......போன்றவற்றினை வழங்குவது பற்றி   ரஷ்யா....ரஷ்யா ஆதரவுவளாரகள். ஏன்?கவலைப்படவேண்டும ?.  ஒரு வளமிக்க.     ...பலமிக்க.   .....நாடு ரஷ்யா       வளமில்லாத.    ....பலமில்லாத.     மற்ற நாடுகளை பார்த்து     எங்கள் நாட்டை உடைக்க போகிறார்கள் என்று சொல்வது..........சரியா    ?.  நான் உறுதியாக சொல்லுகிறேன்.     ரஷ்யாவை உடைக்க போவது    வேறு யாருமில்ல      மான்புமிகு அதிஉத்தமர்  மாணிக்கம்.   புடின். தான் 🤣🤪

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, Kandiah57 said:

நீங்கள் கூறியது அனைத்தும் பொய். இனிமேல் இப்படி தான் தோன்றித்தனமான பொய்களை எழுதாதீர்கள். யாழ்களத்திற்கு அழகல்ல. 🤣

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, விளங்க நினைப்பவன் said:

ரஷ்யாவின் வடைசுடும் மெசினை

இது தவறு. உலகில் இரெண்டு வடை சுடும் மெசின் தான் எல்லாரும் விரும்பி வாங்குவது.

1. மோடி வடா மெசின் - இந்திய தயாரிப்பு

2. புட்டின் வ்டேவ் மெசின் - ரஸ்ய தயாரிப்பு

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, goshan_che said:

இது தவறு. உலகில் இரெண்டு வடை சுடும் மெசின் தான் எல்லாரும் விரும்பி வாங்குவது.

1. மோடி வடா மெசின் - இந்திய தயாரிப்பு

2. புட்டின் வ்டேவ் மெசின் - ரஸ்ய தயாரிப்பு

அடிக்கடி பக்கத்து வீட்ட பாராதீங்க அப்பு.பெரிய பிரித்தானியா பொருளாதாரமும் அவ்வளவு நல்லாயில்லையாம். கொஞ்ச நாளுக்குள்ளேயே லெக்ஸன் இல்லாமல் மூண்டு பிரதமர்.......உலக சாதனை எல்லோ 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, குமாரசாமி said:

அடிக்கடி பக்கத்து வீட்ட பாராதீங்க அப்பு.பெரிய பிரித்தானியா பொருளாதாரமும் அவ்வளவு நல்லாயில்லையாம். கொஞ்ச நாளுக்குள்ளேயே லெக்ஸன் இல்லாமல் மூண்டு பிரதமர்.......உலக சாதனை எல்லோ 🤣

சுனக் மெசினும் இந்திய பாகங்களால் வடிவமைக்கப்பட்டதே🤣

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, goshan_che said:

சுனக் மெசினும் இந்திய பாகங்களால் வடிவமைக்கப்பட்டதே🤣

எப்பிடி போனானும் வளைஞ்சு வளைஞ்சு வாறானுகள் 🤣

  • Haha 1
Link to comment
Share on other sites

15 minutes ago, goshan_che said:

இது தவறு. உலகில் இரெண்டு வடை சுடும் மெசின் தான் எல்லாரும் விரும்பி வாங்குவது.

1. மோடி வடா மெசின் - இந்திய தயாரிப்பு

2. புட்டின் வ்டேவ் மெசின் - ரஸ்ய தயாரிப்பு

https://www.cnn.com/2023/01/04/politics/iranian-drone-parts-13-us-companies-ukraine-russia/index.html#:~:text=Aftermath of a Russian drone,morning of December 19%2C 2022.

என்ன கோசான் இங்கையும் ஒரு வடை சுடும் மெசின் இருக்கென்று தெரியாது போல.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, nunavilan said:

https://www.cnn.com/2023/01/04/politics/iranian-drone-parts-13-us-companies-ukraine-russia/index.html#:~:text=Aftermath of a Russian drone,morning of December 19%2C 2022.

என்ன கோசான் இங்கையும் ஒரு வடை சுடும் மெசின் இருக்கென்று தெரியாது போல.

இதில் என்ன வடை சுடல் இருக்கு (உண்மையாகவே விளங்கவில்லை).

அமெரிக்காவின் பாகங்கள் கொண்டு ஈரானிய டிரோன் தயாராகிறது - ஆனால் இந்த பாகங்கள் தடை செய்யபட்ட இராணுவ பாகங்கள் இல்லை, அத்தோடு மூன்றாம் நாடுகள் மூலமும் ஈரானை அடையலாம் என்கிறது செய்தி.

இதில் என்ன வடையை யார் சுட்டார்கள்?

அமெரிக்கா ஈரானுக்கு பாகங்களை கொடுப்பதற்கும், அமெரிக்காவில் உற்பத்தியாகும் இராணுவ நலனுக்கு மட்டும் அன்றி சிவிலியன் நலனுக்கும் பாவிக்க கூடிய பாககங்களை ஈரான் பல்வேறு வழியில் வாங்குவததும் ஒன்றே,

ஆகவே அமெரிக்கா ஈரானுக்கு ஆயுதம் கொடுக்கிறது என்ற அபத்த முடிவை நீங்கள் எடுக்கமாட்டீர்கள் என நம்புகிறேன்.

புலிகளிடமும் அமெரிக்காவில் உருவான ஆயுதங்கள் இருந்தன. இன்னும் சிலதை வாங்க போனோர் மாட்டுப்பட்டதும் உண்டு. இதை வைத்து அமெரிக்கா புலிகளுக்கு ஆயுதம் கொடுத்தது என சொல்ல மாட்டீர்கள்தானே?

பிகு

சி என் என் - மை காட் - நீங்கள் எப்போ சி என் என் நை நம்ப ஆரம்பித்தீர்கள்?

அல்லது நீங்கள் விரும்பும் வகையில் இருக்கும் சி என் என் செய்திகள் மட்டும் நம்ப தகுந்தவையா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கந்தையர், பெரிய வல்லரசு என நீங்கள் தோளில் தூக்கிவைத்து கொண்டுதிரியும் அமெரிக்காவே சீனாவிடம் டிரில்லியன் கணக்கில் கடன் வாங்கி பிழைப்பு நடத்தும்போது ரஷ்யா கடன் கேட்டதற்கு ஏன் இப்படி மேலையும் கீழையும் குதிக்கிறியள் ?

  • Like 1
Link to comment
Share on other sites

1 hour ago, goshan_che said:

இதில் என்ன வடை சுடல் இருக்கு (உண்மையாகவே விளங்கவில்லை).

அமெரிக்காவின் பாகங்கள் கொண்டு ஈரானிய டிரோன் தயாராகிறது - ஆனால் இந்த பாகங்கள் தடை செய்யபட்ட இராணுவ பாகங்கள் இல்லை, அத்தோடு மூன்றாம் நாடுகள் மூலமும் ஈரானை அடையலாம் என்கிறது செய்தி.

இதில் என்ன வடையை யார் சுட்டார்கள்?

அமெரிக்கா ஈரானுக்கு பாகங்களை கொடுப்பதற்கும், அமெரிக்காவில் உற்பத்தியாகும் இராணுவ நலனுக்கு மட்டும் அன்றி சிவிலியன் நலனுக்கும் பாவிக்க கூடிய பாககங்களை ஈரான் பல்வேறு வழியில் வாங்குவததும் ஒன்றே,

ஆகவே அமெரிக்கா ஈரானுக்கு ஆயுதம் கொடுக்கிறது என்ற அபத்த முடிவை நீங்கள் எடுக்கமாட்டீர்கள் என நம்புகிறேன்.

புலிகளிடமும் அமெரிக்காவில் உருவான ஆயுதங்கள் இருந்தன. இன்னும் சிலதை வாங்க போனோர் மாட்டுப்பட்டதும் உண்டு. இதை வைத்து அமெரிக்கா புலிகளுக்கு ஆயுதம் கொடுத்தது என சொல்ல மாட்டீர்கள்தானே?

பிகு

சி என் என் - மை காட் - நீங்கள் எப்போ சி என் என் நை நம்ப ஆரம்பித்தீர்கள்?

அல்லது நீங்கள் விரும்பும் வகையில் இருக்கும் சி என் என் செய்திகள் மட்டும் நம்ப தகுந்தவையா?

அமெரிக்காவின் பொருளாதார தடைகள் என்பது என்ன?

ரஸ்ய செய்தியை போட்டால் அதற்கு ஒரு நக்கல். இப்ப ஏன் சிஎன் என்னாம். என்ன ஒரு உருட்டு காயப்பா.

  • Haha 2
Link to comment
Share on other sites

யூக்ரேனில் பயன்படுத்தப்பட்ட ட்ரோன் அமெரிக்க, ஐரோப்பிய உதிரிப்பாகங்களை கொண்டு தயாரிக்கப்பட்டதால் அது அமெரிக்க ஐரோப்பிய தயாரிப்பாகும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, Justin said:

அவரைக் கடைசியில் investigative journalist ஆகவும் மாற்றி விட்டீர்கள்!

மாற்றவில்லை. ஓர் குறிப்பிட்ட நேரத்தில், சந்தர்ப்பத்தில்  வகிபாகம் (ஊடக துறை பற்றி அறிய முயற்சியுங்கள்) . அதுவும், மரபு வழி பிரிவுகள் மங்கலடைந்து வருகின்றன என்று சொல்லியும்.

ஏற்கனவே இந்த ஆதரக் கதைக்கு - அவர் வாழ்க்கையை / வேலையை பணயம் வைத்து செய்து காட்டினால் தான் ஆதாரம் என்றால்,  ஏற்கனவே நான் சொல்லியது போல மதுபானியும் சதி செய்கிறார். விடுங்கள்.

அனால், ஆக குறைந்தது Miley  இன்  உதாரணத்தில் line இருக்கிறதை புரிந்து கொள்வீர்கள் என்று நினைக்கிறன். Miley எப்படி வைக்கப்பட்டு இருப்பார் நான் சொல்ல வேண்டியதில்லை.

Miley ஆனா படியால் தப்பிவிட்டார் - ஏனெனில் மைலி சொன்னது ராணுவ யதார்த்தம். அதுக்காக அவரை கைவைத்தால், பிரச்சனையான இந்த நேரத்தில் இராணுவம், படைகள் குழம்பும். இதுவும், பகிரங்க Miley இன் பதவி, அந்தஸ்து போன்றவை Miley யை கைவைக்கவில்லை.

இது Miley இன் பகிரங்க நிலை இது என்றால் - மற்ற தனித்தவர்களின் நிலை? உங்களுக்கு அவர்கள் மைலி போல சொல்லி , தண்டிக்கப்பட்டு இருக்க வேண்டும், எந்த வொரு பாதுகாப்பும் இல்லாமல், அவர்களின் முழு செலவில், வலியில். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 3/1/2023 at 05:30, Kapithan said:

🤣

அமெரிக்காவும் பிரிட்டனின் கட்டுப்பாட்டிலிருந்து உடைத்து தன்னை தனி நாடாகப் பிரகடனப்படுத்திக்கொண்டதுதான். மக்கள் குழுக்கள், இனங்களுக்கிடையில் அதிகரித்துச் செல்லும் வேறுபாடும், சமமின்மையும், தங்கள் தனித்விதுவத்தைப் பேணும் அவாவும் பிரிவினையைஊக்குவித்துக்கொண்டே செல்லும். இது அமெரிக்காவுக்கு மட்டுமல்ல, உலகுக்கே பொதுவானது. 

எல்லாமே மாற்றத்திற்கு உட்படும் என்பதுதான் நியதி. 

அமெரிக்காவின் உடைவு என்பது நம் கண்களின்வ்முன்னால் நடக்காமல் இருக்கலாம். ஆனால் அசாத்தியமானது அல்ல. 

ரோம சாம்ராஜ்ஜியமும் உடைந்துதான் போனது. கிரேக்க சாம்ராஜியமும் காணாமல் போனதும் வரலாறு. 

கனக்க வேண்டாம் ..
ஒரு இரசாயன  உரத்திலும் 
ஒரு சண்டையிலும் 
ஒரு ஊழலிலும் 
இலங்கை வல்லரசு 
டுபாயில் போய் 
புலிக்குட்டிக்கு 
பால் 
குடுக்கேல்லையே ?? 

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, Kandiah57 said:

வளம் கொண்டவர்கள் ஏன் வாஷிங்டன். இடம் நிதியுதவி கோர வேண்டும்?.

ஒரு நாட்டின் பொருளாதாரம் முடங்கினால், அதை நிமித்துவைத்ததற்கு பொருளியல் அடிப்படையில் என்ன செய்ய வேண்டும் என்பதை நீங்கள் தேடி கற்கவேண்டும்.  பாடம் எடுக்க நான் இங்கு வரவிலை.

வெனிசுவேலா நல்ல  உதாரணம் (2வது எண்ணை வள நாடு என்று நினைக்கிறன்).

வளங்காலை, மண்ணை அள்ளி விற்பது போலவா? ஆக குறைந்தது, மண்ணாயினும்   விற்பதற்கு உற்பத்தி செலவு எவர் கொடுப்பது?

சுருக்கமாக  எல்லாமே ஓர் சங்கிலி , தாறுமாறாக அறுந்தால், மீள சங்கிலியை உருவாக்குவது என்பதற்கு பணம் வேண்டும். முழு பொருளாரதாரமும் அறுந்தால், குலைந்தால் , நீங்களே கற்பனை பண்ணி பார்க்கலாம்.    

10 hours ago, Kandiah57 said:

அந்நாளில் ரஷ்யா அதிபர்   ஜேர்மன் அதிபரிடமிருந்து பலகோடி பணம் பெற்றுக்கொண்டார்.

நடந்து இருந்தால், இது பகிரங்கமாகவே நடந்து இருக்க வேண்டும். எதாவது ஒரு சிறு பத்திரிகை அறிவித்தலை பார்த்தீர்களா? அப்படியாயின், எந்த பத்திரிகை என்று அறிய தரவும், archive இல் தேடி பார்க்கலாம். 

அனால், ஜெர்மனி கொடுத்து இருந்தாலும், உடனடி தேவைகளுக்கா, பொருளாதரத்தை நிமித்தம் அளவுக்கு கொடுத்து இருக்க முடியாது. காரணம்,  செலவு அறியா சுமையானா  கிழக்கு ஜெர்மனியை  எதிர் நோக்கி இருந்தது.
  
மிகுதியை பற்றி நான் ஒன்றும் சொல்லவில்லை. அனால், பொதுவான இப்போதைய வேலை போக்கு, globetrotting (எல்லா வேலைக்கும் அல்ல), தொழிளாளர் தெரிவு   பூகோள அடிப்படையில் ,  ஒப்பீட்டளவில் வசதி கூடிய நாடுகளில். அனால், இந்த போக்கு இனி வேறு வடிவம் எடுக்கும், மேற்கு - சீன முறுகளினால். 

ஆப்பிரிக்காவில், தனித்த சீனர்கள்.அவர்களின் பணத்தை முதல் இட்டு.   சீன அரசு செய்வது வேறு. 

எல்லா நட்டவருக்கும், இந்த வாய்ப்புகள் இல்லை என்பது உண்மை தான்.

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, goshan_che said:

இங்கே Miley சொன்னதில் எதுவுமே இல்லை. ஆனால் இதையும் உங்கள் (சதி)கோட்பாட்டை ஆதரிக்கும் ஆதாரம் என காட்டுகிறீர்கள்.

Scott Ritter சதிகாரர் என்றால், ஏறத்தாழ அதே நிலை எடுக்கும்  Miley? இதையே நான் சொன்னது.

அனால், cia யும் ஏறத்தாழ சூட்சுமாக சொல்லி இருந்தது, ரஸ்சியாவின் பின்வாங்கலின் பின்னும் - ஊழிச்சண்டை இன்னமும் நடைபெற வேண்டி இருக்கிறது, நடக்கும்,  என்ற கருத்து சாரப்பட. 

Miley ஐ ருசியாவை துண்டாட முற்படுகிறது என்பதை இப்பொது நம்ப வேண்டி இருக்கிறது என்பதுடன் தொடர்பாக்கவில்லை. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, Kandiah57 said:

சொந்த குடிமக்களுக்கு..கல்வி...வேலைவாய்ப்பு இருப்பிடம்.  ...போன்றவற்றிற்கான வாய்ப்புகள் வழங்க முடியாத ரஷ்யா எப்படி வளம் கொணடது என்று அழைக்க முடியும்? அவர்கள் வளம் போதவில்லை அல்லவா?

அநேகமான வளர்ந்த நாடுகளில் இந்த பிரச்சனைகள் இருக்கிறது. அவற்றை கொண்டு வளர்ச்சி, நிறைவு தன்மையை தீர்மானிப்பது உங்கள் கையில். 

உ.ம். ருஸ்சியாவின் வதியும் வீடு இல்லாதவர்  வீதம் ஜெர்மனியை விட குறைவு. வதியும் வீடு என்பது ரஷ்யா யாப்பில் உள்ள உரிமை. மற்றைய வளர்ந்த நாடுகளில் இது இல்லை என்றே நினைக்கிறன்.

https://worldpopulationreview.com/country-rankings/homelessness-by-country

Link to comment
Share on other sites

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?

      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.