Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 minutes ago, nilmini said:

1990 கலில் கிரிக்கெட் பார்த்தபின் ஞானசூனியமாக😇 போய்விட்டது. IPL என்று ஒன்று இருக்கு என்று மட்டும் தெரியும். இது என்ன யாழ் IPL எப்படி விளையாடுவது😂

நில்மினி இது இந்தியாவிலுள்ள அணிகள் மோதுகின்றன.ஒவ்வொர வருடமும் நடக்கும் போட்டியில் இங்கும் போடடி நடக்கும்.

இதுக்கு கடந்த சில வருடங்களாக கிருபன் தான் கேள்விக் கொத்து தயாரித்து போட்டிகளை நடாத்தி முடிவுகளை அறிவிப்பார்.

மிகவும் சுவாரிசமாக ஒரு மாதம் ஓடிவிடும்.

பழைய போட்டி ஒன்றை இணைத்துள்ளேன்.இதெ போலவே இருக்கும்.

உங்களுக்கு விபரங்கள் தேவை என்றால் பிள்ளைகளை கேழுங்கள்.

போட்டியை கிருபன் அறிவித்ததும் அறியத் தருகிறேன்.

  • Thanks 1
  • Replies 102
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Popular Posts

வீரப் பையன்26

வ‌ண‌க்க‌ம் உற‌வுக‌ளே இந்த‌ மாத‌ க‌ட‌சியில் தொட‌ங்க‌ இருக்கும் ஜ‌பிஎல் போட்டியில் க‌ல‌ந்து கொள்ளும் உற‌வுக‌ள்  உங்க‌ளின் பெய‌ரை கீழ‌  எழுத‌வும்...................போட்டியை ந‌ட‌த்தும் கிருப‌ன் பெரிய‌ப்

குமாரசாமி

தங்கச்சி! நானெல்லாம் தெரிஞ்சு கொண்டே ஒவ்வொரு போட்டியிலையும் நிண்டு புடுங்குப்படுறனான்? ஜக்கம்மா, மங்கம்மா மேல பாரத்தை போட்டு சுழண்டடி சிலம்படி வித்தைதான். எனக்கு கிரிக்கெட் விளையாட்டிலை எத்தினை ப

ஈழப்பிரியன்

நம்ம தலைவர் @கிருபன்     னின் பெயரையும் போடலாமே? பையா கடந்த போட்டியில் @நிலாமதி  அக்காவும் @கறுப்பியும் பெண்கள் சார்பில் கலந்து கொண்டார். எனவே @ரதி @பிரபா சிதம்பரநாதன் @nilmini      ஆகியோர

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
21 minutes ago, ஈழப்பிரியன் said:

 

நன்றி அண்ணா. கிருபன் தான் எக்ஸ்பெர்ட் போல. கடந்த வருட போட்டி இணைப்பை பார்க்கிறேன். பிள்ளைகளிடமும் கேட்கலாம்

Edited by nilmini
  • Like 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
5 hours ago, பையன்26 said:

@நீர்வேலியான் @kalyani 

@பிரபா சிதம்பரநாதன் @Ahasthiyan@பிரபா @Eppothum Thamizhan @புலவர்

உங்க‌ எல்லாரையும் போட்டியில் க‌ல‌ந்து கொள்ளுமாறு அன்போடு அழைக்கிறோம்❤️🙏...............

 

ம‌ற்றும் க‌றுப்பி அக்கா ர‌தி அக்காவையும் போட்டியில் க‌ல‌ந்து கொள்ளும் ப‌டி அன்போடு கேட்டு கொள்ளுகிறோம்.................

@goshan_che ச‌கோ உங்க‌ளையும் போட்டியில் க‌ல‌ந்து கொள்ளும் ப‌டி அன்போடு அழைக்கிறோம்........................... 

 

5 hours ago, ஈழப்பிரியன் said:

நம்ம தலைவர் @கிருபன்     னின் பெயரையும் போடலாமே?

பையா கடந்த போட்டியில் @நிலாமதி  அக்காவும் @கறுப்பியும் பெண்கள் சார்பில் கலந்து கொண்டார்.

எனவே @ரதி @பிரபா சிதம்பரநாதன் @nilmini      ஆகியோருக்கும் மனிமடல் போடவும்.

 homework  ஒழுங்காக செய்து முடித்து பாஸானல் போட்டியில் கலந்து கொள்கிறேன்.. BBL பாரப்பது போல IPL பார்ப்பதில்லை.. விருப்பமும் இல்லை.. Justin Langer தனது coach பதவியை விட்டு போனபின் அவுஸ் team சொதப்புவதால் சுவராசியம் குறைந்துவிட்டது. ஆனாலும் பார்ப்போம். 

நன்றி ஈழப்பிரியன் அங்கிள்.. மற்றும் பையன்!!!

Edited by பிரபா சிதம்பரநாதன்
  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
6 hours ago, பையன்26 said:

போட்டிக்கான‌ கேள்வி கொத்த‌ கிருப‌ன் பெரிய‌ப்பா த‌யார் செய்தால் ச‌ரி.......................

@பையன்26இன் உற்சாகம் புல்லரிக்க வைக்கின்றது! சியர்ஸ் கேர்ள்ஸ் ஐபிஎல் போட்டிகளில் மீண்டும் வருகின்றார்களாக்கும்🥰

70 ஆரம்ப சுற்றுப்  போட்டிகள் + 4 போட்டிகள்!

கேள்விக்கொத்தைத் தயாரித்தாலும் அதற்குப் பதில் எழுதும்போதே பாதியில் தூங்கிவிழும் நிலையில் பல போட்டியாளர்கள் இருக்கின்றார்கள்😬😂

Edited by கிருபன்
  • கருத்துக்கள உறவுகள்
Posted

பையா என் பெயரையும் பதியுங்கோ.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

என்ன பையா......போற போக்கை பார்த்தால் நான் ரொம்ப வெயிட் சுமக்க வேணும் போல இருக்கே .......பரவாயில்லை சுகமான சுமைகள்தான் மகிழ்ச்சி ......!   😢  😁

The Best Science-Based Shoulder Workout For Size And Symmetry GIF | Gfycat

5 hours ago, பிரபா சிதம்பரநாதன் said:

 

 homework  ஒழுங்காக செய்து முடித்து பாஸானல் போட்டியில் கலந்து கொள்கிறேன்.. BBL பாரப்பது போல IPL பார்ப்பதில்லை.. விருப்பமும் இல்லை.. Justin Langer தனது coach பதவியை விட்டு போனபின் அவுஸ் team சொதப்புவதால் சுவராசியம் குறைந்துவிட்டது. ஆனாலும் பார்ப்போம். 

நன்றி ஈழப்பிரியன் அங்கிள்.. மற்றும் பையன்!!!

இந்தப் போட்டியில் உது எல்லாம் படிச்சு பார்த்து எழுதுவதற்கு ஒரு ஆயுள் போதாது..... அதுமட்டுமல்ல இதில் தாய் நாட்டு பாசம், வாழ் நாட்டுப் பாசம் எல்லாம் வேலைக்கு ஆகாது.......ஒரு எறும்பின் உதவியுடன் இந்தப் போட்டியை எதிர்கொள்ளுங்கள்.....வெற்றி உங்களுக்கே......!  😂

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இதுவ‌ரை போட்டியில் க‌ல‌ந்து கொண்ட‌ உற‌வுக‌ள்.....................

 

1 ஏராள‌ன் அண்ணா ❤️🙏

2 வாதவூரான் அண்ணா ❤️🙏

3 த‌மிழ் சிறி அண்ணா ❤️🙏

4 சுவைப்பிரிய‌ன் அண்ணா ❤️🙏

5 சுவி அண்ணா ❤️🙏

6 ஈழ‌ப்பிரிய‌ன் அண்ணா ❤️🙏

7 குமார‌சாமி தாத்தா ❤️🙏

8 நூனா அண்ணா ❤️🙏

9 ந‌ந்த‌ன் அண்ணா ❤️🙏

10 வாத்தியார் அண்ணா ❤️🙏

11 கிருப‌ன் பெரிய‌ப்பா ❤️🙏

12 பைய‌ன்26 ❤️🙏

13 முத‌ல்வ‌ன் அண்ணா ❤️🙏

14 நிலாம‌தி அக்கா ❤️🙏

15 நில்மினி அக்கா ❤️🙏

16 புல‌வ‌ர் அண்ணா ❤️🙏

 

 

  • Like 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted

78480-E66-B791-4461-92-CF-0-E2-AB59-EAF7
 

இப்படித்தான் என்னுடைய homework போகுது சுவி அண்ணா..😄

கிருபனின் cut off date வேறு நடுச்சாமத்தில் முடியும்.. 

பார்க்கலாம்.. 

2 hours ago, suvy said:

இந்தப் போட்டியில் உது எல்லாம் படிச்சு பார்த்து எழுதுவதற்கு ஒரு ஆயுள் போதாது..... அதுமட்டுமல்ல இதில் தாய் நாட்டு பாசம், வாழ் நாட்டுப் பாசம் எல்லாம் வேலைக்கு ஆகாது.......ஒரு எறும்பின் உதவியுடன் இந்தப் போட்டியை எதிர்கொள்ளுங்கள்.....வெற்றி உங்களுக்கே......!  😂

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
9 hours ago, பிரபா சிதம்பரநாதன் said:

 

 homework  ஒழுங்காக செய்து முடித்து பாஸானல் போட்டியில் கலந்து கொள்கிறேன்.. BBL பாரப்பது போல IPL பார்ப்பதில்லை.. விருப்பமும் இல்லை.. Justin Langer தனது coach பதவியை விட்டு போனபின் அவுஸ் team சொதப்புவதால் சுவராசியம் குறைந்துவிட்டது. ஆனாலும் பார்ப்போம். 

நன்றி ஈழப்பிரியன் அங்கிள்.. மற்றும் பையன்!!!

கிருபன் இப்போதெல்லாம் எல்லோருக்கும் வசதியாக கூகிளில் தரவேற்றுகிறபடியால் மிகவும் இலகுவாக கணக்கிடலாம்.

பரீட்சையில் கவனமாக செய்யுங்கள்.

சித்தியடைய வேண்டுகிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
4 hours ago, பையன்26 said:

இதுவ‌ரை போட்டியில் க‌ல‌ந்து கொண்ட‌ உற‌வுக‌ள்.....................

 

1 ஏராள‌ன் அண்ணா ❤️🙏

2 வாதவூரான் அண்ணா ❤️🙏

3 த‌மிழ் சிறி அண்ணா ❤️🙏

4 சுவைப்பிரிய‌ன் அண்ணா ❤️🙏

5 சுவி அண்ணா ❤️🙏

6 ஈழ‌ப்பிரிய‌ன் அண்ணா ❤️🙏

7 குமார‌சாமி தாத்தா ❤️🙏

8 நூனா அண்ணா ❤️🙏

9 ந‌ந்த‌ன் அண்ணா ❤️🙏

10 வாத்தியார் அண்ணா ❤️🙏

11 கிருப‌ன் பெரிய‌ப்பா ❤️🙏

12 பைய‌ன்26 ❤️🙏

13 முத‌ல்வ‌ன் அண்ணா ❤️🙏

14 நிலாம‌தி அக்கா ❤️🙏

15 நில்மினி அக்கா ❤️🙏

16 புல‌வ‌ர் அண்ணா ❤️🙏

@goshan_che இந்தத் திரியை, இன்னும்  பார்க்கவில்லைப் போலுள்ளது பையா.... 😂
ஆள்... இன்னும், ஈரோடு கிழக்கில் நிற்கிறார் போலுள்ளது. 🤣

  • கருத்துக்கள உறவுகள்
Posted
27 minutes ago, தமிழ் சிறி said:

@goshan_che இந்தத் திரியை, இன்னும்  பார்க்கவில்லைப் போலுள்ளது பையா.... 😂
ஆள்... இன்னும், ஈரோடு கிழக்கில் நிற்கிறார் போலுள்ளது. 🤣

வ‌ர‌ வேண்டிய‌ நேர‌த்தில் ச‌ரியாக‌ வ‌ருவார் என்று நினைக்கிறேன் த‌மிழ் சிறி அண்ணா.............

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, தமிழ் சிறி said:

@goshan_che இந்தத் திரியை, இன்னும்  பார்க்கவில்லைப் போலுள்ளது பையா.... 😂
ஆள்... இன்னும், ஈரோடு கிழக்கில் நிற்கிறார் போலுள்ளது. 🤣

 

57 minutes ago, பையன்26 said:

வ‌ர‌ வேண்டிய‌ நேர‌த்தில் ச‌ரியாக‌ வ‌ருவார் என்று நினைக்கிறேன் த‌மிழ் சிறி அண்ணா.............

கில்லாடி  @goshan_che
மூக்கை நுழைத்தால் அமுக்கி போடுவாங்கள் என்ற பயம்.

கடந்த போட்டிகளில் படுதோல்வி வேற.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 minute ago, ஈழப்பிரியன் said:

 

கில்லாடி  @goshan_che
மூக்கை நுழைத்தால் அமுக்கி போடுவாங்கள் என்ற பயம்.

கடந்த போட்டிகளில் படுதோல்வி வேற.

animiertes-katze-bild-0067.gif அப்ப.... சூடு கண்ட பூனை, அடுப்பங்கரையை நாடாது எண்டுறியள். 😂

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இன்னும் சரியா விளங்கேல. ஆனா நானும் வாறன்.🏃‍♀️

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
4 minutes ago, nilmini said:

இன்னும் சரியா விளங்கேல. ஆனா நானும் வாறன்.🏃‍♀️

அமெரிக்க‌ன் க‌ட்ட‌த்துரை மேடைக்கு வ‌ர‌வும்
நீல்மினி அக்காவுக்கு கிரிக்கெட் ப‌ற்றி இன்னும் விப‌ர‌மாய் எடுத்து சொல்ல‌வும்
ந‌ன்றி 

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
20 hours ago, பையன்26 said:

@நீர்வேலியான் @kalyani 

@பிரபா சிதம்பரநாதன் @Ahasthiyan@பிரபா @Eppothum Thamizhan @புலவர்

உங்க‌ எல்லாரையும் போட்டியில் க‌ல‌ந்து கொள்ளுமாறு அன்போடு அழைக்கிறோம்❤️🙏...............

 

ம‌ற்றும் க‌றுப்பி அக்கா ர‌தி அக்காவையும் போட்டியில் க‌ல‌ந்து கொள்ளும் ப‌டி அன்போடு கேட்டு கொள்ளுகிறோம்.................

@goshan_che ச‌கோ உங்க‌ளையும் போட்டியில் க‌ல‌ந்து கொள்ளும் ப‌டி அன்போடு அழைக்கிறோம்........................... 

நன்றி பையா ❤️. எனக்கு ஐபிஎல் லை கண்ணிலும் காட்ட கூடாது.

பார்ப்போம்.

19 hours ago, ஈழப்பிரியன் said:

Hello mic test @goshan_che  @goshan_che @goshan_che

உடனடியாக மேடைக்கு அழைக்கப்படுகிறீர்கள்.

🤣 இப்படி அடாவடியா கூப்பிட்டபடியால் வாறன்🙏🏾

4 hours ago, தமிழ் சிறி said:

@goshan_che இந்தத் திரியை, இன்னும்  பார்க்கவில்லைப் போலுள்ளது பையா.... 😂
ஆள்... இன்னும், ஈரோடு கிழக்கில் நிற்கிறார் போலுள்ளது. 🤣

கிழக்கு உக்ரேன், ஈரோடு கிழக்கு, இப்படி காலில் சக்கரம் கட்டி எல்லா ஓடவேண்டி கிடக்கு. இடையிடை கதை வேற எழுதோணும்🤣.

4 hours ago, பையன்26 said:

வ‌ர‌ வேண்டிய‌ நேர‌த்தில் ச‌ரியாக‌ வ‌ருவார் என்று நினைக்கிறேன் த‌மிழ் சிறி அண்ணா.............

தோற்றாலும் கெத்தாக தோற்க வேண்டும்🤣

3 hours ago, ஈழப்பிரியன் said:

 

கில்லாடி  @goshan_che
மூக்கை நுழைத்தால் அமுக்கி போடுவாங்கள் என்ற பயம்.

கடந்த போட்டிகளில் படுதோல்வி வேற.

🤣 வென்றால் மகிழ்ச்சி…

தோற்றால் பயிற்சி….🤣

  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 1/3/2023 at 11:20, பையன்26 said:

 

வ‌ண‌க்க‌ம் உற‌வுக‌ளே இந்த‌ மாத‌ க‌ட‌சியில் தொட‌ங்க‌ இருக்கும் ஜ‌பிஎல் போட்டியில் க‌ல‌ந்து கொள்ளும் உற‌வுக‌ள் 
உங்க‌ளின் பெய‌ரை கீழ‌  எழுத‌வும்...........

 

பையா ஐ பி எல் டீமுக்கு வழமையா ஏலம் வைத்து வீரர்களை வாங்குவார்கள். இப்போ யாழில் கேட்கும் அளவுக்கு வந்து விட்டதா🤣.

நானும் வருகிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இதுவ‌ரை போட்டியில் க‌ல‌ந்து கொண்ட‌ உற‌வுக‌ள்.....................

 

1 ஏராள‌ன் அண்ணா ❤️🙏

2 வாதவூரான் அண்ணா ❤️🙏

3 த‌மிழ் சிறி அண்ணா ❤️🙏

4 சுவைப்பிரிய‌ன் அண்ணா ❤️🙏

5 சுவி அண்ணா ❤️🙏

6 ஈழ‌ப்பிரிய‌ன் அண்ணா ❤️🙏

7 குமார‌சாமி தாத்தா ❤️🙏

8 நூனா அண்ணா ❤️🙏

9 ந‌ந்த‌ன் அண்ணா ❤️🙏

10 வாத்தியார் அண்ணா ❤️🙏

11 கிருப‌ன் பெரிய‌ப்பா ❤️🙏

12 பைய‌ன்26 ❤️🙏

13 முத‌ல்வ‌ன் அண்ணா ❤️🙏

14 நிலாம‌தி அக்கா ❤️🙏

15 நில்மினி அக்கா ❤️🙏

16 புல‌வ‌ர் அண்ணா ❤️🙏

17 கோசான் அண்ணா ❤️🙏

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
4 hours ago, nilmini said:

இன்னும் சரியா விளங்கேல. ஆனா நானும் வாறன்.🏃‍♀️

தங்கச்சி! நானெல்லாம் தெரிஞ்சு கொண்டே ஒவ்வொரு போட்டியிலையும் நிண்டு புடுங்குப்படுறனான்? ஜக்கம்மா, மங்கம்மா மேல பாரத்தை போட்டு சுழண்டடி சிலம்படி வித்தைதான்.:beaming_face_with_smiling_eyes:

எனக்கு கிரிக்கெட் விளையாட்டிலை எத்தினை பேர் விளையாடுறது எண்டே தெரியாதது வேற விசயம் :cool:

வென்றால் வீரன் தோற்றால் தோழன் :rolling_on_the_floor_laughing:

  • Haha 3
  • கருத்துக்கள உறவுகள்
Posted
10 minutes ago, பையன்26 said:

😂😁🤣

அப்பன்!  இண்டு தொடக்கம்  விளையாட்டு முடியும் மட்டும் எனக்கும் உங்களுக்கும் பழைய காணிப்பிரச்சனையாலை வெட்டுக்கொத்து பகை. உங்களுக்கும் எனக்கும் பேச்சுவழக்கு ஒண்டுமில்லை.ரோட்டிலை தெருவிலை கண்டாலும் முகத்தை முகத்தை மற்றப்பக்கம் திருப்பிக்கொண்டு போறம்...ஓகே :face_with_tears_of_joy:

Hug GIF - Hug GIFs

மிச்ச விசயத்தை அண்டக்கிறவுண்டால வெட்டி ஆடுறம் :cool:

  • Like 1
  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

எங்கள் அன்பு உறவு ராசவன்னியரும்  போட்டியில் கலந்து கொள்வார்.
அதிக வேலைப்பளுவில் இருக்கின்றாரோ தெரியவில்லை.
இருந்தாலும் அழைப்பு விடுக்கின்றேன். 

@ராசவன்னியன்  

  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
1 hour ago, குமாரசாமி said:

தங்கச்சி! நானெல்லாம் தெரிஞ்சு கொண்டே ஒவ்வொரு போட்டியிலையும் நிண்டு புடுங்குப்படுறனான்? ஜக்கம்மா, மங்கம்மா மேல பாரத்தை போட்டு சுழண்டடி சிலம்படி வித்தைதான்.:beaming_face_with_smiling_eyes:

எனக்கு கிரிக்கெட் விளையாட்டிலை எத்தினை பேர் விளையாடுறது எண்டே தெரியாதது வேற விசயம் :cool:

வென்றால் வீரன் தோற்றால் தோழன் :rolling_on_the_floor_laughing:

அப்ப பிரச்னை இல்லை. நான் ஆவெண்டு வெள்ளி பார்க்காமல் எனக்கும் தெரிந்தமாதிரி விளையாடலாம்🤣

Edited by nilmini
  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

என்னையும் நினைவு படுத்தி போட்டிக்கு அழைத்த உறவுகளுக்கு நன்றிகள்.
ஒரு மாத விடுமுறையில் தாயகம் செல்ல இருப்பதால், இம்முறை  போட்டியில் கலந்து கொள்ளவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
4 hours ago, கறுப்பி said:

என்னையும் நினைவு படுத்தி போட்டிக்கு அழைத்த உறவுகளுக்கு நன்றிகள்.
ஒரு மாத விடுமுறையில் தாயகம் செல்ல இருப்பதால், இம்முறை  போட்டியில் கலந்து கொள்ளவில்லை.

நீங்கள் களத்திலை நிண்டு விளையாடத்தேவையில்லை :face_with_tears_of_joy: போட்டி கேள்விக்கொத்தை நிரப்பிப்போட்டு சந்தோசமாய் ஹொலிடே போய் வாங்கோ :sonne:

  • Like 2



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • விதண்டாவாதம் செய்வதில் பிரயோசனம் இல்லை..இரண்டு வருடங்களுக்கு முன்பே சிலை வைத்து விட்டார்கள்  தற்போது அதை விகாரையாக்கினார்கள் என்று தான் .நான் கேள்வி பட்டேன்   
    • பகிர்வுக்கு நன்றி @ஏராளன். இதே போன்ற கட்டுரையை ஜெயராஜ் முன்னமும் 2,3 தரம் எழுதியிருக்கிறார் என்று நினைக்கிறேன். @ரசோதரன் கூறுவது போல் இவருடைய பாணி கதை போல இருந்தாலும், பத்தி எழுத்தாளர்களுக்கு இது பொதுவான தன்மை தான். ஜனரஞ்சக பத்திகள் தகவல்களை மட்டும் கொண்டு இருந்தால் பலருக்கு அலுப்புத் தட்டி விடும் என்பதால் அப்பிடி எழுதுகிறார்கள் போலும்.
    • தொண்டர் ஊழியர்கள் தான் அவ்வாறு  நடந்து கொள்கிறார்கள் என்று எப்படி தெரியும்?...அங்குள்ள பெரும்பான்மை வைத்தியர்களுக்கு தாங்கள் கடவுள் என்ட நினைப்பு ...நான் ஊருக்கு போயிருந்த நேரம் ஒரு பிரைவேட் ஆஸ்பத்திரிக்கு போயிருந்தோம்....அப்பாயின்மென்ட் இத்தனை மணிக்கு என்று தந்தார்கள்...அரை மணித்தியாலம் முன்பே போய் காத்து இருந்தோம்...கண பேர் குறிப்பிட்ட நேரத்தில், குறிப்பிட்ட வைத்தியருக்காய் வந்து காத்திருந்தார்கள்...கிட்டத்தட்ட 1 மணித்தியாலம் சென்றது அந்த வைத்தியர் வருவதற்கு ...நாங்கள் எழும்பி காட்டாமல் போய் விட்டோம் .பின் விசாரித்ததில் தெரிந்தது அங்கு 4 மணிக்கு வைத்தியர் வருவார் என்றால் ஒரு குறிப்பிட்ட தொகையினருக்கு 4 மணிக்கு அப்பாயின்மென்ட் கொடுப்பார்கள் ...அவர் வந்து முதலில் சின்ன பிள்ளைகள் க,ர்ப்பிணிகள்,வயோதிபர் பார்த்து விட்டு  சாதாரண ஆட்களை பார்க்க வரும் மட்டும் மற்றவர் காத்து இருக்க வேண்டும் ...தனியார் வைத்தியசாலைகளிலேயே இந்த நிலைமை என்றால் அரச வைத்தியசாலைகளில் சொல்லி வேலை இல்லை  போதுமான ஊழியர்கள் இல்லாவிடின் அரசுக்கு அறிவித்து போதுமான பயிற்றுவிக்கப்பட்ட ஊழியர்களை பெற வேண்டியது பணிப்பாளரின் கடமையல்லவா ! இருக்கின்ற வளங்களை முறையாக பயன்படுத்துவதில்லை அல்லது பயன்படுத்த தெரியாது. தொடர்ந்தும் ஒருவரை ஒரே பதவியில் வைத்திருந்தால் தன்னை விட்டால் ஆளில்லை என்ற அசண்டையினம் தான் உருவாகும்  அர்ஜுனா போனவுடனே பேட்டி அது ,இது என்று கொடுத்து தன்னை நிரூபிக்க பாடுகிறார்  அவரில் பிழை இல்லை என்றால் எதற்கு பயப்படுறார்   
    • ஒலியின் வேகத்தை விட ஏறத்தாள  ஐந்து(5) மடங்கு அதிகமான வேகத்தில் பயணம் செய்தால் நியோர்க் நகரத்தில் இருந்து இலண்டன் நகரை ஒரு(1) மணி நேரத்தில் அடையலாம். மஸ்க்கின் SpaceX ராக்கட்டை சுரங்கத்துக்குள்ளால் செலுத்தினால்  மேற்குறிப்பிட்ட சுப்பர்சோனிக் வேகம் (Mach 5)  சாத்தியமாகலாம்.
    • சாவகச்சேரி வைத்தியசாலையில் பிரச்சனை என்று அவசர அவசரமாக வந்த சுகாதார அமைச்சர் யாழ் வைத்தியசாலையில் வைத்தே பேச்சுவார்த்தை முடித்து திருப்பி அனுப்பப்படுகிறார் என்றால் இரும்புக் கரங்கள் இருக்கின்றன.
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.