Jump to content

யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2023


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

@suvy த‌லைவ‌ருக்கு வாழ்த்துக்க‌ள்

யாழ்க‌ள‌ அனைத்து கிரிக்கேட் போட்டியிலும் முத‌ல் முறை 100புள்ளி எடுத்த‌து என்றால் அது த‌லைவ‌ராய் தான் இருக்க‌ கூடும்.........................................................

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, MEERA said:

வெற்றி நமதே 💪💪💪💪

சென்னையை வெறுப்பவர்களுக்கு வாழ்த்துக்கள்…. அடுத்த வருடமும் இதே போல் இருங்கள் 🙏🙏🙏

 

மீராவுக்கு கிரிக்கெட் விளையாட தெரியுமோ.  நாங்கள் சி.எஸ்.கேவைவெறுப்பதை தோனிக்கு சொல்லிப்போட வேண்டாம். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்றைய இறுதிப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய குஜராத் டைட்டன்ஸ் அணி 4 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து 214 ஓட்டங்களை அள்ளிக் குவித்தது. மழை காரணமாக போட்டி தடைப்பட்டதால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு 15 ஓவர்களில் 171 ஓட்டங்கள் வெற்றி இலக்காகத் தீர்மானிக்கப்பட்டது. பதிலுக்குத் துடுப்பாடிய சென்னை சூப்பர் கிங்ஸ் 5 விக்கெட்டுகளை இழந்து கடைசிப் பந்தில் வெற்றி இலக்காகிய 171 ஓட்டங்களை எடுத்தது.

 

முடிவு: சென்னை சூப்பர் கிங்ஸ்  DLS முறையில் 5 விக்கெட்டுகளால் வெற்றியீட்டி 2023 க்கான ஐபில் போட்டிச் சம்பியனாகியது!

 

சென்னை சூப்பர் கிங்ஸ் வெல்லும் என சரியாக கணித்த ஒன்பது பேருக்கு தலா மூன்று புள்ளிகள் கிடைக்கின்றன.

ஏனையவர்களுக்கு புள்ளிகள் எதுவும் இல்லை! 

 

இறுதிப் போட்டி முடிவில் யாழ்களப் போட்டியாளார்களின் நிலைகள்:

நிலை போட்டியாளர் புள்ளிகள்
1 சுவி 101
2 ஏராளன் 92
3 எப்போதும் தமிழன் 90
4 கல்யாணி 89
5 நுணாவிலான் 86
6 தமிழ் சிறி 84
7 பிரபா 83
8 சுவைப்பிரியன் 82
9 வாதவூரான் 82
10 பையன்26 80
11 புலவர் 80
12 அஹஸ்தியன் 77
13 நீர்வேலியான் 75
14 முதல்வன் 74
15 நில்மினி 72
16 நந்தன் 72
17 வாத்தியார் 70
18 நிலாமதி 70
19 கிருபன் 70
20 ஈழப்பிரியன் 65
21 குமாரசாமி 64
22 கோஷான் சே 64
23 கறுப்பி 58

 

குறிப்பு:

கேள்விகள் 78) இலிருந்து 90) வரையான புள்ளிவிபரப் பதில்களின் பின்னரே யாழ்கள போட்டியின் வெற்றியாளார் தீர்மானிக்கப்படுவார்!

 

  • Like 3
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, பையன்26 said:

டோனி ம‌ழை நில‌வ‌ர‌ம் தெரிந்தும் பிழையான‌ முடிவு எடுத்து விட்டார் இப்ப‌வும் ஒன்னும் கெட்டு போக‌ல‌ ப‌ந்தை தூக்கி அடிச்சால் சிக்ஸ்சுக்கு போகும்

ஓவ‌ருக்கு 10ர‌ன்ஸ் ப‌டி அடிக்க‌னும்............................

நிறைய‌ ம‌ச்சில‌ உந்த‌ மூன்று நிமிட‌ இடைவேல‌ வீர‌ர்க‌ளின் விளையாட்டை பாதிக்கிற‌து ஒரு ஓவ‌ருக்கு 2விக்கேட்......................

 

இரண்டாவதாய் பட்டிங்க் செய்தால் மழை குழப்பும் கொஞ்ச ஓட்டம் அடிச்சால் போதும் என்று நினைச்சாரே. அங்கதான் தலை நிக்கிறார் 😄

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
59 minutes ago, நியாயத்தை கதைப்போம் said:

 

மீராவுக்கு கிரிக்கெட் விளையாட தெரியுமோ.

அப்படின்னா என்ன?

56 minutes ago, நியாயத்தை கதைப்போம் said:

 

இரண்டாவதாய் பட்டிங்க் செய்தால் மழை குழப்பும் கொஞ்ச ஓட்டம் அடிச்சால் போதும் என்று நினைச்சாரே. அங்கதான் தலை நிக்கிறார் 😄

215/20= 10.75 per over

171/15=11.40 per over

இதிலிருந்தே தெரிகிறது உங்களுக்கும் கிரிக்கெட்டிற்கும் வெகு தூரம்🤣🤣🤣
 

குஜராத்தியால் குஜராத் அணிக்கு சங்கு ஊதப்பட்டு உள்ளது.

Edited by MEERA
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

IPL Award Winners 2023

https://www.jagranjosh.com/general-knowledge/ipl-2023-awards-list-check-complete-winners-here-1685395752-1

IPL 2023 Champions

Chennai Super Kings

IPL 2023 Runner-up

Gujarat Titans

Orange Cap Winner

Shubman Gill (GT) - 890 Runs

Purple Cap Winner

Mohammed Shami (GT) - 28 Wickets

Most Sixes

Faf du Plessis (RCB) - 36 Sixes

Most Fours

Shubman Gill (GT) - 85 fours

Most Valuable Player (MVP) of the Season

Shubman Gill (GT)

Player of the final - Man of the Match

Devon Conway (CSK)

Emerging player

Yashasvi Jaiswal (RR)

Electric Striker of the Season

Glenn Maxwell (RCB)

Best Catch of the Season

Rashid Khan (GT)

Fair Play Award

Delhi Capitals / Captain - David Warner

Gamechanger of the Season

Shubman Gill (GT)

Longest six of the season

Faf du Plessis (RCB) - 115 metres

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அது எப்டி திமிங்கிலம்

214 ரன்ஸ் அடிச்சவங்க தோல்வியாம் 171 ரன்ஸ் அடிச்சவங்கள் வெற்றியாம்…

IMG-9358.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கேள்விகள் 78) இலிருந்து 83) வரைக்கான கணிப்புக்களும், சரியான பதில்களும் கீழே தரப்பட்டுள்ளன.

----------------------------------------------------------

78)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஓட்டங்களை பெறும் அணி எது? (3 புள்ளிகள்)

LSG    257/5

போட்டியாளர் பதில்
வாத்தியார் CSK
ஈழப்பிரியன் RCB
பையன்26 RCB
சுவி RR
கறுப்பி RCB
தமிழ் சிறி LSG
நிலாமதி CSK
புலவர் MI
அஹஸ்தியன் RCB
சுவைப்பிரியன் CSK
குமாரசாமி RR
வாதவூரான் GT
நில்மினி CSK
கல்யாணி RR
பிரபா GT
நந்தன் MI
ஏராளன் CSK
எப்போதும் தமிழன் RR
கிருபன் RCB
நுணாவிலான் RR
நீர்வேலியான் SRH
முதல்வன் CSK
கோஷான் சே MI

 

 

79)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் குறைந்த ஓட்டங்களை பெறும் அணி எது? (3 புள்ளிகள்)

RR 59 - All out

போட்டியாளர் பதில்
வாத்தியார் PBKS
ஈழப்பிரியன் RR
பையன்26 PBKS
சுவி KKR
கறுப்பி RR
தமிழ் சிறி MI
நிலாமதி PBKS
புலவர் LSG
அஹஸ்தியன் SRH
சுவைப்பிரியன் PBKS
குமாரசாமி SRH
வாதவூரான் SRH
நில்மினி DC
கல்யாணி RCB
பிரபா RR
நந்தன் DC
ஏராளன் KKR
எப்போதும் தமிழன் KKR
கிருபன் DC
நுணாவிலான் RCB
நீர்வேலியான் KKR
முதல்வன் SRH
கோஷான் சே KKR

 

80)    இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் (Orange cap) பெறும் வீரர் யார்? ( சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்)

Shubman Gill GT 890

போட்டியாளர் பதில்
வாத்தியார் Faf Du Plessis
ஈழப்பிரியன் Jos Buttler
பையன்26 Virat Kohli
சுவி Jos Buttler
கறுப்பி Harry Brook
தமிழ் சிறி Jos Buttler
நிலாமதி Faf Du Plessis
புலவர் Virat Kohli
அஹஸ்தியன் Shubman Gill
சுவைப்பிரியன்
Suryakumar Yadav
குமாரசாமி Virat Kohli
வாதவூரான் Jos Buttler
நில்மினி Jos Buttler
கல்யாணி Jos Buttler
பிரபா
Suryakumar Yadav
நந்தன்
Suryakumar Yadav
ஏராளன் Jos Buttler
எப்போதும் தமிழன் Jos Buttler
கிருபன்
Suryakumar Yadav
நுணாவிலான் Ruturaj Gaikwad
நீர்வேலியான் Shubman Gill
முதல்வன் Ruturaj Gaikwad
கோஷான் சே Ben Stokes

 

 

81)    இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் (Orange cap) எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 80 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )

Shubman Gill GT 890

போட்டியாளர் பதில்
வாத்தியார் RCB
ஈழப்பிரியன் RCB
பையன்26 RCB
சுவி LSG
கறுப்பி SRH
தமிழ் சிறி CSK
நிலாமதி RCB
புலவர் RCB
அஹஸ்தியன் GT
சுவைப்பிரியன் CSK
குமாரசாமி RCB
வாதவூரான் RCB
நில்மினி RR
கல்யாணி RR
பிரபா GT
நந்தன் MI
ஏராளன் GT
எப்போதும் தமிழன் LSG
கிருபன் RR
நுணாவிலான் CSK
நீர்வேலியான் RR
முதல்வன் CSK
கோஷான் சே RR

 

82)    இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் (Purple cap) பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்)

Mohammad Shami    GT    28 Wickets

போட்டியாளர் பதில்
வாத்தியார்
Wanindu Hasaranga
ஈழப்பிரியன்
Wanindu Hasaranga
பையன்26
Wanindu Hasaranga
சுவி
Yuzvendra Chahal
கறுப்பி Harshal Patel
தமிழ் சிறி
Wanindu Hasaranga
நிலாமதி
Wanindu Hasaranga
புலவர்
Wanindu Hasaranga
அஹஸ்தியன்
Wanindu Hasaranga
சுவைப்பிரியன் R. Ashwin
குமாரசாமி
Yuzvendra Chahal
வாதவூரான்
Wanindu Hasaranga
நில்மினி
Yuzvendra Chahal
கல்யாணி
Wanindu Hasaranga
பிரபா
Wanindu Hasaranga
நந்தன் Adam Zampa
ஏராளன்
Wanindu Hasaranga
எப்போதும் தமிழன் Jofra Archer
கிருபன் Sam Curran
நுணாவிலான் Umran Malik
நீர்வேலியான்
Mohammad Shami
முதல்வன் Umran Malik
கோஷான் சே Sam Curran

 

83)    இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் (Purple cap) பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள்,  கேள்வி 82 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )

Mohammad Shami    GT    28 Wickets

 

போட்டியாளர் பதில்
வாத்தியார் RCB
ஈழப்பிரியன் RR
பையன்26 RCB
சுவி RR
கறுப்பி RCB
தமிழ் சிறி GT
நிலாமதி RCB
புலவர் RCB
அஹஸ்தியன் RCB
சுவைப்பிரியன் KKR
குமாரசாமி RR
வாதவூரான் RR
நில்மினி RR
கல்யாணி RCB
பிரபா CSK
நந்தன் RR
ஏராளன் RCB
எப்போதும் தமிழன் RR
கிருபன் RCB
நுணாவிலான் SRH
நீர்வேலியான் PBKS
முதல்வன் SRH
கோஷான் சே CSK

 

கேள்விகள் 78) இலிருந்து 83) வரைக்கான பதில்களின் பின்னர் யாழ் கள போட்டியாளர்களின் நிலை:

 

நிலை போட்டியாளர் புள்ளிகள்
1 சுவி 101
2 ஏராளன் 95
3 தமிழ் சிறி 90
4 எப்போதும் தமிழன் 90
5 கல்யாணி 89
6 பிரபா 89
7 நுணாவிலான் 86
8 அஹஸ்தியன் 84
9 நீர்வேலியான் 83
10 சுவைப்பிரியன் 82
11 வாதவூரான் 82
12 பையன்26 80
13 புலவர் 80
14 முதல்வன் 74
15 நில்மினி 72
16 நந்தன் 72
17 வாத்தியார் 70
18 நிலாமதி 70
19 கிருபன் 70
20 ஈழப்பிரியன் 68
21 குமாரசாமி 64
22 கோஷான் சே 64
23 கறுப்பி 61
  • Like 2
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வ‌ன்டு ஹ‌ச‌ர‌ங்கா முடுய‌ல‌

டூபில‌சி க‌ட‌சி உர‌ண்டு ம‌ச்சில் இவ‌னை ஓர‌ம் க‌ட்டிய‌து என‌க்கு பெரும் ம‌கிழ்ச்சி.................தேசி அணியிலும் ர‌ன்ஸ்ச‌ வாரி வ‌ழ‌ங்குது ஜ‌பிஎல்லையும் அதே நிலை தான்.....................இவ‌ர் வ‌ங்க‌ளூருக்கு தேவை இல்லா ஆணி அடுத்த‌ ஏல‌த்தில் இவ‌ரின் பெய‌ரும் இருக்கும் வ‌ங்க‌ளூர் இவ‌ரை அணியில் வைத்து இருப்ப‌து ச‌ந்தேக‌ம் ஹா ஹா...............................

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இறுதியாகவுள்ள கேள்விகள் 84) இலிருந்து 90) வரைக்கான கணிப்புக்களும், சரியான பதில்களும் கீழே தரப்பட்டுள்ளன.

----------------------------------------------------------

 

84)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள் )

Shubman Gill (GT)     129

போட்டியாளர் பதில்
வாத்தியார்
Devdutt Padikkal
ஈழப்பிரியன் Shubman Gill
பையன்26 Virat Kohli
சுவி KL Rahul
கறுப்பி Virat Kohli
தமிழ் சிறி Virat Kohli
நிலாமதி
Devdutt Padikkal
புலவர் Jos Buttler
அஹஸ்தியன் Rilee Rossouw
சுவைப்பிரியன் Axar Patel
குமாரசாமி Jos Buttler
வாதவூரான்
Suryakumar Yadav
நில்மினி MS Dhoni
கல்யாணி
Quinton De Kock
பிரபா Hardik Pandya
நந்தன்
Quinton De Kock
ஏராளன்
Quinton De Kock
எப்போதும் தமிழன் Virat Kohli
கிருபன் Devon Conway
நுணாவிலான் Jos Buttler
நீர்வேலியான் Jos Buttler
முதல்வன் Jos Buttler
கோஷான் சே Nicholas Pooran

 

 

85)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள்,  கேள்வி 84 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )

Shubman Gill (GT)     129

 

போட்டியாளர் பதில்
வாத்தியார் RR
ஈழப்பிரியன் GT
பையன்26 RCB
சுவி CSK
கறுப்பி RCB
தமிழ் சிறி CSK
நிலாமதி RR
புலவர் CSK
அஹஸ்தியன் DC
சுவைப்பிரியன் RCB
குமாரசாமி RR
வாதவூரான் MI
நில்மினி LSG
கல்யாணி LSG
பிரபா GT
நந்தன் LSG
ஏராளன் CSK
எப்போதும் தமிழன் LSG
கிருபன் PBKS
நுணாவிலான் RR
நீர்வேலியான் CSK
முதல்வன் RR
கோஷான் சே MI

 

 

86)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்)

 

A Madhwal (MI)
O: 3.3    -    R: 5    W:5    E:1.42  
 

ஒருவருக்கும் புள்ளிகள் இல்லை!

போட்டியாளர் பதில்
வாத்தியார்
Mohammed Siraj
ஈழப்பிரியன் Ravi Bishnoi
பையன்26
Yuzvendra Chahal
சுவி R. Ashwin
கறுப்பி Jofra Archer
தமிழ் சிறி Ayush Badoni
நிலாமதி
Mohammed Siraj
புலவர்
Wanindu Hasaranga
அஹஸ்தியன் Rashid Khan
சுவைப்பிரியன் Jofra Archer
குமாரசாமி
Yuzvendra Chahal
வாதவூரான்
Yuzvendra Chahal
நில்மினி
Yuzvendra Chahal
கல்யாணி
Wanindu Hasaranga
பிரபா Ravindra Jadeja
நந்தன் Sam Curran
ஏராளன்
Yuzvendra Chahal
எப்போதும் தமிழன்
Yuzvendra Chahal
கிருபன் Rashid Khan
நுணாவிலான் Umran Malik
நீர்வேலியான் Jofra Archer
முதல்வன் Umran Malik
கோஷான் சே Jofra Archer

 

 

87)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள்,  கேள்வி 86 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )

A Madhwal (MI)
O: 3.3    -    R: 5    W:5    E:1.42  
 

போட்டியாளர் பதில்
வாத்தியார் RCB
ஈழப்பிரியன் PBKS
பையன்26 RR
சுவி RCB
கறுப்பி MI
தமிழ் சிறி GT
நிலாமதி RCB
புலவர் GT
அஹஸ்தியன் GT
சுவைப்பிரியன் GT
குமாரசாமி RR
வாதவூரான் PBKS
நில்மினி RR
கல்யாணி RCB
பிரபா CSK
நந்தன் PBKS
ஏராளன் RCB
எப்போதும் தமிழன் GT
கிருபன் RCB
நுணாவிலான் SRH
நீர்வேலியான் GT
முதல்வன் SRH
கோஷான் சே CSK

 

 

88)    இந்த தொடரில் சிறந்த் ஆட்டக்காரர் (Player of the Series) யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்)

Shubman Gill    (Gujarat Titans)

ஒருவருக்கும் புள்ளிகள் இல்லை!

போட்டியாளர் பதில்
வாத்தியார் MS Dhoni
ஈழப்பிரியன் Jos Buttler
பையன்26 Virat Kohli
சுவி MS Dhoni
கறுப்பி Jos Buttler
தமிழ் சிறி Butler
நிலாமதி MS Dhoni
புலவர் Virat Kohli
அஹஸ்தியன் Faf Du Plessis
சுவைப்பிரியன் Virat Kohli
குமாரசாமி Virat Kohli
வாதவூரான் Hardik Pandya
நில்மினி MS Dhoni
கல்யாணி Jos Buttler
பிரபா Ravindra Jadeja
நந்தன்
Suryakumar Yadav
ஏராளன் Jos Buttler
எப்போதும் தமிழன் Jos Buttler
கிருபன் Jos Buttler
நுணாவிலான் Ruturaj Gaikwad
நீர்வேலியான் Hardik Pandya
முதல்வன் Ruturaj Gaikwad
கோஷான் சே Jos Buttler

 

89)    இந்த தொடரில் சிறந்த் ஆட்டக்காரர் (Player of the season) எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள்,  கேள்வி 88 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )

Shubman Gill    (Gujarat Titans)

 

போட்டியாளர் பதில்
வாத்தியார் CSK
ஈழப்பிரியன் CSK
பையன்26 RCB
சுவி RR
கறுப்பி CSK
தமிழ் சிறி CSK
நிலாமதி CSK
புலவர் CSK
அஹஸ்தியன் RCB
சுவைப்பிரியன் DC
குமாரசாமி RCB
வாதவூரான் GT
நில்மினி RR
கல்யாணி RR
பிரபா GT
நந்தன் MI
ஏராளன் GT
எப்போதும் தமிழன் LSG
கிருபன் GT
நுணாவிலான் CSK
நீர்வேலியான் SRH
முதல்வன் CSK
கோஷான் சே CSK

 

90)    இந்த தொடரில் Fair Play Award யை பெறும் அணி எது? (3 புள்ளிகள்)

Delhi Capitals

 

போட்டியாளர் பதில்
வாத்தியார் LSG
ஈழப்பிரியன் LSG
பையன்26 RR
சுவி LSG
கறுப்பி GT
தமிழ் சிறி GT
நிலாமதி LSG
புலவர் RR
அஹஸ்தியன் GT
சுவைப்பிரியன் LSG
குமாரசாமி RR
வாதவூரான் RR
நில்மினி CSK
கல்யாணி CSK
பிரபா MI
நந்தன் CSK
ஏராளன் CSK
எப்போதும் தமிழன் CSK
கிருபன் RR
நுணாவிலான் CSK
நீர்வேலியான் GT
முதல்வன் CSK
கோஷான் சே DC
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
52 minutes ago, MEERA said:

அது எப்டி திமிங்கிலம்

214 ரன்ஸ் அடிச்சவங்க தோல்வியாம் 171 ரன்ஸ் அடிச்சவங்கள் வெற்றியாம்…

IMG-9358.jpg

 

இது தலைக்கு மட்டுமே தெரிஞ்ச இரகசியம் 😃

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட் போட்டி 2023 இறுதி நிலைகள்:

 

நிலை போட்டியாளர் புள்ளிகள்
1 சுவி 101
2 ஏராளன் 98
3 பிரபா 95
4 தமிழ் சிறி 90
5 எப்போதும் தமிழன் 90
6 கல்யாணி 89
7 நுணாவிலான் 86
8 வாதவூரான் 85
9 அஹஸ்தியன் 84
10 நீர்வேலியான் 83
11 சுவைப்பிரியன் 82
12 பையன்26 80
13 புலவர் 80
14 ஈழப்பிரியன் 75
15 முதல்வன் 74
16 கிருபன் 73
17 நில்மினி 72
18 நந்தன் 72
19 வாத்தியார் 70
20 நிலாமதி 70
21 கோஷான் சே 67
22 கறுப்பி 64
23 குமாரசாமி 64

 

தொடர்ந்து பல போட்டிகளிலும் முன்னணியில் நின்று வெற்றி பெற்ற @suvy ஐயாவுக்கு வாழ்த்துக்கள்!

தொடர்ந்தும் பல நாட்களாக இரண்டாவது நிலையில் நிற்கும் @ஏராளன் க்கும் வாழ்த்துக்கள்!

தொடர்ச்சியாக பல நாட்களாக இறுதி நிலையில் நின்ற @goshan_che ஐ மேலே தள்ளிவிட்டு அவரிடத்தில் சுகமாக இருக்கும் @குமாரசாமி ஐயாவுக்கும் நன்றிகள்!

clapping-hands_1f44f.pngclapping-hands_1f44f.pngclapping-hands_1f44f.png

 

அவருக்கான £5 காசோலையை வெற்றிக் கிண்ணத்தைப் பெற்றுக்கொண்ட சென்னை சூப்பர் கிங்ஸ் இரசிகர் @MEERA ரொக்கெட்டில் சென்று கையளிப்பார்!

spacer.png

spacer.pngspacer.png

போட்டியில் கலந்துகொண்டவர்களுக்கும், திரியை கலகலப்பாக வைத்திருக்க உதவிய அனைவருக்கும் நன்றிகள்.

spacer.png

 

  • Like 9
  • Thanks 3
Link to comment
Share on other sites

போட்டியை மிக சுவாரசியாமாகவும் நேரம் தவறாமல் புள்ளிகள் வழங்கிய கிருபனுக்கு மிக்க நன்றி. போட்டியில் நகைச்சுவையாகவும், கிறிக்கட் விபரங்களையும் பதிந்த கள உறவுகளுக்கு நன்றி. முதல் 3 இடங்களை பிடித்த சுவி அண்ணா, ஏராளன், பிரபாவுக்கு வாழ்த்துக்கள். சுவி அண்ணா கென்யன் மரதன் ஓட்டக்காரர் மாதிரி தொடக்கத்தில் இருந்து இறுதி வரை முதலிடம். 
 கலந்து கொண்ட அனைவரும் மீண்டும்  உலக கோப்பை கிறிக்கட் போட்டியில் சந்திக்கலாம்.

  • Like 3
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

போட்டியை நடாத்தி உடனுக்குடன் புள்ளிகள் வழங்கிய கிருபனுக்கு நன்றிகள்.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
58 minutes ago, கிருபன் said:

 

யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட் போட்டி 2023 இறுதி நிலைகள்:

 

 

நிலை போட்டியாளர் புள்ளிகள்
1 சுவி 101
2 ஏராளன் 98
3 பிரபா 95
4 தமிழ் சிறி 90
5 எப்போதும் தமிழன் 90
6 கல்யாணி 89
7 நுணாவிலான் 86
8 வாதவூரான் 85
9 அஹஸ்தியன் 84
10 நீர்வேலியான் 83
11 சுவைப்பிரியன் 82
12 பையன்26 80
13 புலவர் 80
14 ஈழப்பிரியன் 75
15 முதல்வன் 74
16 கிருபன் 73
17 நில்மினி 72
18 நந்தன் 72
19 வாத்தியார் 70
20 நிலாமதி 70
21 கோஷான் சே 67
22 கறுப்பி 64
23 குமாரசாமி 64

 

தொடர்ந்து பல போட்டிகளிலும் முன்னணியில் நின்று வெற்றி பெற்ற @suvy ஐயாவுக்கு வாழ்த்துக்கள்!

தொடர்ந்தும் பல நாட்களாக இரண்டாவது நிலையில் நிற்கும் @ஏராளன் க்கும் வாழ்த்துக்கள்!

தொடர்ச்சியாக பல நாட்களாக இறுதி நிலையில் நின்ற @goshan_che ஐ மேலே தள்ளிவிட்டு அவரிடத்தில் சுகமாக இருக்கும் @குமாரசாமி ஐயாவுக்கும் நன்றிகள்!

clapping-hands_1f44f.pngclapping-hands_1f44f.pngclapping-hands_1f44f.png

 

அவருக்கான £5 காசோலையை வெற்றிக் கிண்ணத்தைப் பெற்றுக்கொண்ட சென்னை சூப்பர் கிங்ஸ் இரசிகர் @MEERA ரொக்கெட்டில் சென்று கையளிப்பார்!

spacer.png

spacer.pngspacer.png

போட்டியில் கலந்துகொண்டவர்களுக்கும், திரியை கலகலப்பாக வைத்திருக்க உதவிய அனைவருக்கும் நன்றிகள்.

spacer.png

 

 

தங்கம், வெள்ளி, வெண்கலம் பதக்கங்களை வெல்லும் சுவை ஐயா, ஏராளன், பிரபா ஆகியோருக்கு பாராட்டுக்கள்!

நீண்ட தூர ஓட்டத்தில் கலந்துகொண்டு போட்டியை பூர்த்தி செய்த வீர, வீராங்கனைகளுக்கு பாராட்டுக்கள்!

போட்டியை வண்ணமயமாக நடாத்தி எம்மை மகிழ்வித்த கிருபன்ஜிக்கு நன்றி!

எமக்கு துடுப்பாட்ட போட்டி பற்றிய விளக்கங்களை தந்த பையனுக்கும், ஏனைய வீரர்களுக்கும் நன்றிகள்!

  • Like 1
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

போட்டியை  நேரம் தவறாமல் புள்ளிகள் வழங்கிய கிருபனுக்கு மிக்க நன்றி. போட்டியில் நகைச்சுவையாகவும், கிறிக்கட் விபரங்களையும் பதிந்த கள உறவுகளுக்கு நன்றி. முதல் இடங்களை பிடித்த சுவி அண்ணா, ஏராளன், பிரபாவுக்கு வாழ்த்துக்கள். சுவி அண்ணா  தொடக்கத்தில் இருந்து இறுதி வரை முதலிடம்.   மீண்டும்  உலக கோப்பை கிறிக்கட் போட்டியில் சந்திக்கலாம்.

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, கிருபன் said:

 

யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட் போட்டி 2023 இறுதி நிலைகள்:

 

 

நிலை போட்டியாளர் புள்ளிகள்
1 சுவி 101
2 ஏராளன் 98
3 பிரபா 95
4 தமிழ் சிறி 90
5 எப்போதும் தமிழன் 90
6 கல்யாணி 89
7 நுணாவிலான் 86
8 வாதவூரான் 85
9 அஹஸ்தியன் 84
10 நீர்வேலியான் 83
11 சுவைப்பிரியன் 82
12 பையன்26 80
13 புலவர் 80
14 ஈழப்பிரியன் 75
15 முதல்வன் 74
16 கிருபன் 73
17 நில்மினி 72
18 நந்தன் 72
19 வாத்தியார் 70
20 நிலாமதி 70
21 கோஷான் சே 67
22 கறுப்பி 64
23 குமாரசாமி 64

 

தொடர்ந்து பல போட்டிகளிலும் முன்னணியில் நின்று வெற்றி பெற்ற @suvy ஐயாவுக்கு வாழ்த்துக்கள்!

தொடர்ந்தும் பல நாட்களாக இரண்டாவது நிலையில் நிற்கும் @ஏராளன் க்கும் வாழ்த்துக்கள்!

தொடர்ச்சியாக பல நாட்களாக இறுதி நிலையில் நின்ற @goshan_che ஐ மேலே தள்ளிவிட்டு அவரிடத்தில் சுகமாக இருக்கும் @குமாரசாமி ஐயாவுக்கும் நன்றிகள்!

clapping-hands_1f44f.pngclapping-hands_1f44f.pngclapping-hands_1f44f.png

 

அவருக்கான £5 காசோலையை வெற்றிக் கிண்ணத்தைப் பெற்றுக்கொண்ட சென்னை சூப்பர் கிங்ஸ் இரசிகர் @MEERA ரொக்கெட்டில் சென்று கையளிப்பார்!

spacer.png

spacer.pngspacer.png

போட்டியில் கலந்துகொண்டவர்களுக்கும், திரியை கலகலப்பாக வைத்திருக்க உதவிய அனைவருக்கும் நன்றிகள்.

spacer.png

 

முதலிடம் பெற்ற  @suvy அண்ணாவுக்கு வாழ்த்துகள்.

மூன்றாமிடம் பெற்ற @பிரபாவிற்கு வாழ்த்துகள்.

போட்டியில் பங்கெடுத்த 23 கள உறவுகளுக்கு நன்றியும் வாழ்த்துகளும்.

போட்டிக்கான கேள்விக் கொத்து தயாரிப்பதில் இருந்து புள்ளிகளை உடனுக்குடன் வழங்கிய @கிருபன் அண்ணைக்கு நன்றி நன்றி நன்றி.

இந்தப் போட்டியை நடத்த தூண்டிய @பையன்26க்கும் நன்றி.

 

4 hours ago, nunavilan said:

போட்டியை மிக சுவாரசியாமாகவும் நேரம் தவறாமல் புள்ளிகள் வழங்கிய கிருபனுக்கு மிக்க நன்றி. போட்டியில் நகைச்சுவையாகவும், கிறிக்கட் விபரங்களையும் பதிந்த கள உறவுகளுக்கு நன்றி. முதல் 3 இடங்களை பிடித்த சுவி அண்ணா, ஏராளன், பிரபாவுக்கு வாழ்த்துக்கள். சுவி அண்ணா கென்யன் மரதன் ஓட்டக்காரர் மாதிரி தொடக்கத்தில் இருந்து இறுதி வரை முதலிடம். 
 கலந்து கொண்ட அனைவரும் மீண்டும்  உலக கோப்பை கிறிக்கட் போட்டியில் சந்திக்கலாம்.

உங்கள் வாழ்த்துக்கு மிக்க நன்றி நுணா.

 

3 hours ago, நியாயத்தை கதைப்போம் said:

 

தங்கம், வெள்ளி, வெண்கலம் பதக்கங்களை வெல்லும் சுவை ஐயா, ஏராளன், பிரபா ஆகியோருக்கு பாராட்டுக்கள்!

நீண்ட தூர ஓட்டத்தில் கலந்துகொண்டு போட்டியை பூர்த்தி செய்த வீர, வீராங்கனைகளுக்கு பாராட்டுக்கள்!

போட்டியை வண்ணமயமாக நடாத்தி எம்மை மகிழ்வித்த கிருபன்ஜிக்கு நன்றி!

எமக்கு துடுப்பாட்ட போட்டி பற்றிய விளக்கங்களை தந்த பையனுக்கும், ஏனைய வீரர்களுக்கும் நன்றிகள்!

உங்கள் வாழ்த்துக்கு மிக்க நன்றி நியாத்தை கதைப்போம்.

 

3 hours ago, நிலாமதி said:

போட்டியை  நேரம் தவறாமல் புள்ளிகள் வழங்கிய கிருபனுக்கு மிக்க நன்றி. போட்டியில் நகைச்சுவையாகவும், கிறிக்கட் விபரங்களையும் பதிந்த கள உறவுகளுக்கு நன்றி. முதல் இடங்களை பிடித்த சுவி அண்ணா, ஏராளன், பிரபாவுக்கு வாழ்த்துக்கள். சுவி அண்ணா  தொடக்கத்தில் இருந்து இறுதி வரை முதலிடம்.   மீண்டும்  உலக கோப்பை கிறிக்கட் போட்டியில் சந்திக்கலாம்.

உங்கள் வாழ்த்துக்கு மிக்க நன்றி நிலாமதி அக்கா.

  • Like 3
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

போட்டியில் வெற்றிபெற்ற சுவியருக்கும், போட்டியை திறம்படநடத்திய கிருபனுக்கும், இந்த திரியை கலகலப்பாக வைத்திருந்த அனைத்து உறவுகளுக்கும் பாராட்டுகளும் நன்றிகளும். உலகக்கிண்ண போட்டியில் சந்திப்போம்.

ஒழுங்காக முதல் 4 பந்தையும் போட்ட Mohit Sharma கடைசி இரண்டு பந்துகளும் போடுமுன் வெளியில் இருந்து வந்த செய்தி என்னவாக இருக்கும். ஒரு ஓவர் முடியுமுன் இடைவெளியில் குளிர்பானம் அருந்தவோ, ஏன் Gloves ஐ மாற்றக்கூட நடுவர்கள் அனுமதிப்பதில்லை. அப்படியிருக்க எப்படி ஒருவர் செய்தியுடன் உள்ளே வர அனுமதி கிடைத்தது? Rashid Khan ஏன் பரிசு வாங்க வரவில்லை? இப்படி பல கேள்விகள்.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

animiertes-kricket-bild-0010.gifThumbs Up GIF - ThumbsUp - Discover & Share GIFs | Love gif, Funny  emoticons, Chip and dale animiertes-medaille-bild-0003.gif

இந்தப் போட்டி பங்குனி  மாதம்  ஆரம்பிக்கப் பட்டு, 
இன்று வரை  மூன்று மாதங்கள் நடந்த மிக நீண்ட போட்டி. 
நாற்பத்தி  ஆறாயிரத்து  அறுநூறு 
 (46,600) பார்வையாளர்களும்,
ஆயிரத்து எழுநூறு
(1700) பதிவுகளும்...
தினமும் ஒரு முறையாவது பிரபலமான
(Popular) தலைப்பை முகப்பில் காட்டிய பகுதி ஆகும். 🙂
இதுவரை நடந்த போட்டிகளில், இது ஒரு சாதனை என்றே நினைக்கின்றேன்.  👍

இதனை  திறம்பட நடாத்திய @கிருபன் ஜீக்கும்...
இங்கு ஆகக்கூடிய
( 561) பதிவுகளை இட்ட @பையன்26, @ஏராளன் (233),
@கிருபன் (209), @suvy (135) ஆகியோருக்கும்....

முதல் மூன்று இடங்களை பிடித்துக் கொண்ட @suvy, @ஏராளன், @பிரபா ஆகியோருக்கும்..
போட்டியில் கலந்து கொண்ட உறவுகளுக்கும்  பாராட்டுக்களும்,நன்றிகளும்.

ஏராளனும், பிரபாவும் 100 புள்ளிகளை மயிரிழையில் தவற விட்டது கவலை என்றாலும்,
அடுத்த முறை  நிச்சயம் எடுப்பார்கள் என்ற நம்பிக்கை உள்ளது.

இவ்வளவு நடந்தும்.... மட்டுறுத்தினர்களுக்கு வேலை வைக்காமல்,
வெட்டு வாங்காமல்... தப்பி வந்த திரி, என்பது கூடுதல் தகவல். 🙂
நன்றி நண்பர்களே... மீண்டும் ஒரு விளையாட்டில் சந்திப்போம். 🙏

Edited by தமிழ் சிறி
  • Like 4
  • Thanks 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Eppothum Thamizhan said:

போட்டியில் வெற்றிபெற்ற சுவியருக்கும், போட்டியை திறம்படநடத்திய கிருபனுக்கும், இந்த திரியை கலகலப்பாக வைத்திருந்த அனைத்து உறவுகளுக்கும் பாராட்டுகளும் நன்றிகளும். உலகக்கிண்ண போட்டியில் சந்திப்போம்.

ஒழுங்காக முதல் 4 பந்தையும் போட்ட Mohit Sharma கடைசி இரண்டு பந்துகளும் போடுமுன் வெளியில் இருந்து வந்த செய்தி என்னவாக இருக்கும். ஒரு ஓவர் முடியுமுன் இடைவெளியில் குளிர்பானம் அருந்தவோ, ஏன் Gloves ஐ மாற்றக்கூட நடுவர்கள் அனுமதிப்பதில்லை. அப்படியிருக்க எப்படி ஒருவர் செய்தியுடன் உள்ளே வர அனுமதி கிடைத்தது? Rashid Khan ஏன் பரிசு வாங்க வரவில்லை? இப்படி பல கேள்விகள்.

அம்ப‌ட்ரி ரையிடு அவுட் ஆகாட்டி சென்னை கூடுத‌ல் ப‌ந்து இருக்க‌ த‌க்க‌ விளையாட்டை முடித்து இருப்பார்க‌ள்..............ரையிடு ம‌ற்றும் டோனி அடுத்த‌ அடுத்த‌ ப‌ந்தில் அவுட் ஆக‌ தான் சென்னைக்கு நெருக்க‌டி ஏற்ப‌ட்ட‌து ஒருக‌ட்ட‌த்தில் 14 ப‌ந்துக்கு 22ர‌ன்ஸ் அடிக்க‌னும் கைவ‌சை நிறைய‌ விக்கேட் இருந்த‌து ...........இது சிம்பிலா அடிக்க‌ கூடிய‌ இல‌க்கு..............டோனி அவ‌ச‌ர‌ப் ப‌ட்ட‌தால் விளையாட்டு க‌ட‌சி ப‌ந்து வ‌ரை போன‌து

நான் ப‌ந்து போட்ட‌ வீர‌ரை குறை சொல்ல‌ மாட்டேன் ஜ‌ந்தாவ‌து ப‌ந்தை மோகிட் ச‌ர்மா யோக்க‌ர் போட்ட‌வ‌ர் ஜ‌டேஜா அந்த‌ சிர‌மமான‌ ப‌ந்துக்கு சிக்ஸ் அடிச்ச‌து ஜ‌டேஜாவின் திற‌மை...............

இப்ப‌டி பார்க்க‌ போனால் ஆர‌ம்ப‌ சுற்று போட்டிக‌ளில் எவ‌ள‌வோ குறைக‌ள் க‌ண்டு பிடிக்க‌லாம்..............

பின‌ல் விளையாட்டு அடுத்த‌வ‌ர்க‌ள் ச‌ந்தேக‌ம் ப‌டி ந‌ட‌க்க‌ல‌ நேர்மையாய் ந‌ட‌ந்து முடிந்த‌ விளையாட்டு.......................

 

ர‌சித் ஹான் அவ‌மான‌ம் தாங்க‌ முடியாம‌ல் மைதான‌த்துக்கு வெளியில் நின்று இருக்க‌லாம் இவ‌ரின் ப‌ந்தை நேற்று சென்னை வீர‌ர்க‌ள் சிக்ஸ்சு போரு என்று அடிச்சு ப‌ட்டைய‌ கில‌ப்பின‌வை............மூன்று ஓவ‌ர் போட்டு அதிக‌ ர‌ன்ஸ்ச‌ விட்டு கொடுத்த‌வ‌ர் குஜ‌ராத்தின் தோல்விக்கு இவ‌ர் தான் முழுக் கார‌ண‌ம்🤣😁😂....................

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

@ஈழப்பிரியன் எங்கை எங்க‌ட‌ சிங் சாங் போடும் அமெரிக்க‌ன் க‌ட்ட‌த்துரைய‌ காணும் க‌ட்ட‌த்துரை ஜ‌பிஎல் முடிந்து விட்ட‌து த‌லைவ‌ர் நிர‌ந்த‌ர‌ முத‌ல்வ‌ர் ஆகி விட்டார் உங்க‌ட‌ சிங் சாங் இசையுட‌ன் வாழ்த்து சொன்னால் ந‌ல்லா இருக்கும் லொல்😁😍🙏.....................

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முதற்கண் இனிய யாழுக்கும் போட்டியை திறம்பட நடாத்திய கிருபனுக்கும் நன்றிகள்.........!

பங்குபற்றிய அனைத்து உறவுகளுக்கும் பாராட்டுக்கள்........!

இந்தப் பகுதியை கலகலப்பாகவும் உடனுக்குடன் விளையாட்டின் விபரங்களை வழங்கிக் கொண்டிருந்த பையனுக்கும் ஏனையோருக்கும் பாராட்டுக்கள்......!

சென்றமுறை போட்டியில் கடைசியாக வந்தது நான்தான், அது எனது விளையாட்டை கணிக்கும் திறமையால் வந்தது........இந்தமுறை அப்படியல்ல " நாயும் ஓட உறியும் அறுந்து விழுந்ததுபோல்" நடந்து விட்டது......ஆகவே வெற்றி தோல்வி, எண்ணிக்கை எல்லாம் ஒரு பொருட்டல்ல.....இந்த இடத்தில் நாங்களும் இருந்தோம் பங்கு பற்றினோம் என்பதுதான் முக்கியம்......!

வழக்கம்போல் இந்த மாட்சிலும் குஜராத் விளையாடியதைப் பார்த்தேன் அதற்குள் வேலை வந்து விட்டது அதனால் சென்னையின் ஆட்டத்தைப் பார்க்கவில்லை.......இனித்தான் பார்க்க வேண்டும்.......!

முதலாவதாய் வந்தவர்களுக்கு தவறாமல் வாழ்த்து சொல்லிய ஈழப்பிரியனுக்கு அன்புடன் நன்றிகள்......!

மீண்டும் அனைவருக்கும் நன்றியும் பாராட்டுகளும்.......! 

 

Thank You Thanks GIF - Thank You Thanks Thank You So Much - Discover &  Share GIFs

  • Like 5
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த‌ ஜ‌பிஎல்ல‌ ப‌ஞ்சாப் அணி தான் அதிக‌ ப‌ஞ்சாப் வீர‌ர்க‌ளுக்கு விளையாடும் வாய்ப்பு கொடுத்த‌து..............ல‌க்னோ Uttar Pradesh மானில‌த்தில் இருக்கும் அணி

இந்தியாவிலே அதிக‌ ம‌க்க‌ள் தொகைய‌ கொண்ட‌ மானில‌ம் கிட்ட‌ த‌ட்ட‌ 24கோடிக்கு மேல் ம‌க்க‌ள் வ‌சிக்கின‌ம் ஆனால் அந்த‌ மானில‌ வீர‌ர்க‌ள் ல‌க்னோ அணிக்கு பெரிசா விளையாட‌ வில்லை...............அப்ப‌டி பார்க்க‌ போனால் 8கோடி த‌மிழ‌ர்க‌ள் வாழும் த‌மிழ் நாட்டில் த‌மிழ‌க‌ வீர‌ர்க‌ள் விளையாடாத‌து பெரிய‌ பொருட்டே இல்லை..................ப‌ஞ்சாப் ஜ‌பிஎல் தொட‌ங்கின‌ 2008இல் இருந்து இப்ப‌ வ‌ரை ப‌ஞ்சாப் வீர‌ர்க‌ளுக்கு தான் முன்னுரிமை கொடுக்கும் அணி ம‌ற்ற‌ அணிக‌ள் எல்லாம் க‌ல‌வை🤣😁😂...................................

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

போட்டியை  திறம்பட நடத்தி புள்ளிகள் வழங்கிய கிருபனுக்கு மிக்க நன்றி.  முதல் இடங்களை பிடித்த சுவி , ஏராளன், பிரபாவுக்கு வாழ்த்துக்கள். போட்டியில் பங்கு பற்றிய கள உறவுகளுக்கும் கருத்துக்களை பதிவிட்டவர்களுக்கும் மிக்க நன்றி.

  • Like 1
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, தமிழ் சிறி said:

animiertes-kricket-bild-0010.gifThumbs Up GIF - ThumbsUp - Discover & Share GIFs | Love gif, Funny  emoticons, Chip and dale animiertes-medaille-bild-0003.gif

இந்தப் போட்டி பங்குனி  மாதம்  ஆரம்பிக்கப் பட்டு, 
இன்று வரை  மூன்று மாதங்கள் நடந்த மிக நீண்ட போட்டி. 
நாற்பத்தி  ஆறாயிரத்து  அறுநூறு 
 (46,600) பார்வையாளர்களும்,
ஆயிரத்து எழுநூறு
(1700) பதிவுகளும்...
தினமும் ஒரு முறையாவது பிரபலமான
(Popular) தலைப்பை முகப்பில் காட்டிய பகுதி ஆகும். 🙂
இதுவரை நடந்த போட்டிகளில், இது ஒரு சாதனை என்றே நினைக்கின்றேன்.  👍

இதனை  திறம்பட நடாத்திய @கிருபன் ஜீக்கும்...
இங்கு ஆகக்கூடிய
( 561) பதிவுகளை இட்ட @பையன்26, @ஏராளன் (233),
@கிருபன் (209), @suvy (135) ஆகியோருக்கும்....

முதல் மூன்று இடங்களை பிடித்துக் கொண்ட @suvy, @ஏராளன், @பிரபா ஆகியோருக்கும்..
போட்டியில் கலந்து கொண்ட உறவுகளுக்கும்  பாராட்டுக்களும்,நன்றிகளும்.

ஏராளனும், பிரபாவும் 100 புள்ளிகளை மயிரிழையில் தவற விட்டது கவலை என்றாலும்,
அடுத்த முறை  நிச்சயம் எடுப்பார்கள் என்ற நம்பிக்கை உள்ளது.

இவ்வளவு நடந்தும்.... மட்டுறுத்தினர்களுக்கு வேலை வைக்காமல்,
வெட்டு வாங்காமல்... தப்பி வந்த திரி, என்பது கூடுதல் தகவல். 🙂
நன்றி நண்பர்களே... மீண்டும் ஒரு விளையாட்டில் சந்திப்போம். 🙏

அதுக்குடையில் மூன்று மாத‌ம் எப்ப‌டி போன‌து என்று தெரியாது

 

அமெரிக்க‌ன் க‌ட்ட‌த்துரை போட்டி தொட‌ங்கி சில‌ நாட்க‌ளில் விடுமுறைக்கு ஓடி போய் விட்டார் நின்று இருந்தால் இன்னும் ப‌ம்ப‌லா இருந்து இருக்கும்..................8மாத‌ க‌ட‌சியில் உல‌க‌ கோப்பை கேள்விக‌ளை ச‌ரி செய்தால் 10மாத‌ம் ப‌ல‌ர் க‌ல‌ந்து கொள்ள‌ கூடுத‌ல் நேர‌ம் இருக்கும் பாப்போம்................ப‌ல‌ர் க‌ல‌ந்து கொண்டால் தான் உல‌க‌ கோப்பை விளையாட்டு ப‌ம்ப‌லாய் இருக்கும்...............இந்த‌ முறை மிம்ஸ்  நான் பெரிசா செய்ய‌ வில்லை................செய்து இருந்தால் கூடுத‌ல் சிரிப்பாய் இருந்து இருக்கும் லொல்...............................

Edited by பையன்26
  • Like 1
  • Thanks 1
Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • Published By: DIGITAL DESK 3   04 JUN, 2024 | 04:25 PM (எம்.ஆர்.எம்.வசீம்,இராஜதுரை ஹஷான்) சீரற்ற காலநிலையால்  26 பேர் உயிரிழந்துள்ளதுடன், 1,30021 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கும், மீள் புனரமைப்பு பணிகளை முன்னெடுக்கவும் ஜனாதிபதி நிதி ஒதுக்கியுள்ளார் என பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர்  பிரமித்த பண்டார தென்னக்கோன் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (04) இடம்பெற்ற அமர்வின் போது விசேட கூற்றை முன்வைத்து உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் உரையாற்றியதாவது, நாட்டில் கடந்த தினங்களில் நிலவிய சீரற்ற காலநிலையால் இதுவரை (நேற்று திங்கட்கிழமை )  23 மாவட்டங்களில்  உள்ள  33 ஆயிரத்து 622 குடும்பங்களை சேர்ந்த 130,021 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். காலநிலை மாற்றத்தால் ஏற்பட்ட திடீர் விபத்துக்களினால் 26 பேர் உயிரிழந்துள்ளதுடன், 41 பேர் காயமடைந்துள்ளனர். மண்சரிவு மற்றும் வெள்ள அபாயத்தை கருத்திற் கொண்டு  116 தற்காலிக பாதுகாப்பு மத்திய முகாம்களில் 2,369 குடும்பங்களைச் சேர்ந்த 9248 பேர் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு தேவையான வசதிகள் பிரதேச செயலக பிரிவுகள் ஊடாக ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளன. அனர்த்தங்களில் இருந்து மக்களை பாதுகாப்பதற்கு முப்படையினர் அர்ப்பணிப்புடன் செயற்படுகின்றனர். இயற்கை அனர்த்தத்தை முகாமைத்துவம் செய்வதற்கு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என்று எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. ஏனெனில் நாட்டில் நிலவிய சீரற்ற காலநிலை தொடர்பில் கடந்த வாரம் திங்கட்கிழமை  பாதுகாப்பு அமைச்சின் ஊடாக பேச்சுவார்த்தைகள்  முன்னெடுக்கப்பட்டன. அனர்த்தங்கள் தொடர்பில் அறிய தருமாறு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் 117 என்ற விசேட தொலைபேசி இலக்கத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. பிரதேச செயலக பிரிவுகள் முன்வைக்கும் யோசனைகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும். எதற்கும் எதிர்ப்பு தெரிவிப்பது தற்போது வழமையாகி விட்டது. மாவட்டங்களில் அனர்த்த முகாமைத்துவம் தொடர்பான அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. தற்போதைய அசாதாரன சூழ்நிலையின் போது மக்கள் பிரதிநிதிகள் பொறுப்புடன் செயற்பட  வேண்டும். அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு போதுமான நிவாரணம் வழங்க ஜனாதிபதி நிதி ஒதுக்கியுள்ளார் என்றார். https://www.virakesari.lk/article/185311
    • 04 JUN, 2024 | 02:47 PM போதைக்கு அடிமையான மகனை, போதைப்பழக்கத்தில் இருந்து மீட்டு தருமாறு  தாயார் கோரியதையடுத்து, இளைஞனை மீட்டு  நீதிமன்றின் ஊடாக புனர்வாழ்வு முகாமிற்கு பொலிஸார் அனுப்பி வைத்துள்ளனர்.  மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட  பகுதியில் வசிக்கும் தாயொருவர், தனது மகன் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையாகியுள்ளார் எனவும் அவரை அந்த பழக்கத்தில் இருந்து மீட்டு தருமாறு மானிப்பாய் பொலிஸாரிடம் கோரியுள்ளார்.  அதனை அடுத்து இளைஞனை கைது செய்த பொலிஸார் மல்லாகம் நீதவான் நீதிமன்றில் முற்படுத்தி  நேற்று திங்கட்கிழமை (03) , நீதிமன்றின் ஊடாக கந்தக்காடு மறுவாழ்வு மையத்திற்கு அனுப்பி வைத்துள்ளனர்.   https://www.virakesari.lk/article/185294
    • லாஃப்ஸ் எரிவாயு விலை குறைப்பு! லாஃப்ஸ் எரிவாயு நிறுவனமும் இன்று (04) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் தமது எரிவாயு விலையில் திருத்தம் மேற்கொண்டுள்ளது. இதன்படி, 12.5 கிலோ கிராம் லாஃப்ஸ் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 160 ரூபாவால் குறைக்கப்படவுள்ளதுடன், அதன் புதிய விலை 3,680 ரூபாவாகும். 5 கிலோ எடை கொண்ட சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 65 ரூபாவால் குறைக்கப்படவுள்ளதுடன், அதன் புதிய விலை 1,477 ரூபாவாக திருத்தப்பட்டுள்ளதாக லாஃப்ஸ் எரிவாயு நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. https://www.virakesari.lk/article/185290
    • Published By: DIGITAL DESK 7   04 JUN, 2024 | 11:54 AM யாழ்ப்பாணம் மாநகர ஆணையாளருக்கு எதிராக சட்டத்தரணி வி.மணிவண்ணன் தொடுத்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு யாழ். மாவட்ட நீதிமன்றால் தள்ளுபடி செய்யப்பட்டது. இந்த ஆண்டு அறிமுகமான நீதிமன்றங்கள், நியாய சபைகள் மற்றும் நிறுவனங்களை அவமதிக்கும் சட்ட ஏற்பாட்டின் கீழ் நீதிமன்றை அவமதித்தார் என்ற அடிப்படையில் யாழ்ப்பாணம் மாநகர ஆணையாளருக்கு எதிராக சட்டத்தரணி  வி.மணிவண்ணன் தொடுத்த வழக்கே தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், மாநகர ஆணையாளர் சார்பில் கடந்த மாதம் 22ஆம் திகதி முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன், சிறுகோரிக்கை நீதிமன்ற அவமதிப்பு வழக்கை சிறுகோரிக்கை நீதிமன்றத்திலேயே தாக்கல் செய்ய வேண்டும் என்ற வாதத்தை முன் வைத்திருந்தார். அந்நிலையில் குறித்த வழக்கு நேற்று (03) கட்டளைக்காக எடுத்து கொள்ளப்பட்ட போது, வழக்கு உரிய மன்றில் தாக்கல் செய்யப்படவில்லை என்ற ஜனாதிபதி சட்டத்தரணியின் வாதத்தை மன்று ஏற்றுக்கொண்டு, வழக்கினை தள்ளுபடி செய்வதாக மாவட்ட  நீதிபதி சி.சதீஸ்தரன் கூறி வழக்கை தள்ளுபடி செய்தார். https://www.virakesari.lk/article/185276
    • யாரென்று தெரிகிறதா? இவன் தீ என்று புரிகிறதா? முற்போக்கு கோட்டை - மேற்கு வங்கத்தில் சரி பாதி பிஜேபி. மெத்த படித்த கேரளத்தில் கூட சினிமா நடிகர் சுரேஷ் கோபி பிஜேபி எம்பி யாகிறார். ஆனால் தமிழ் நாட்டில் குச் நஹி ஹை🤣
  • Our picks

    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 1 reply
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.