Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ்ப்பாணத்தில் இப்படியும் ஒரு அறிவிப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, நந்தன் said:

நான் வேலனைக்கும் kayts க்கும் இடையில் இருந்ததால் வேலனை சென்றலில் சேர்த்த  நாலும் கரையேறாததால், என்னை பின்னால் இழுத்துக்கொண்டு போய் Anthony ல் சேர்ந்துவிட்டார்.நான்  படித்த காலத்தில் ரெட்ணகிளி என்ற குடும்பஸ்தரே அதிபராக இருந்தார். 

அந்தாளில செரியான கோபம் எனக்கு  கடைசிவரை சரஸ்வதி பூசை செய்யவிடவேயில்லை 

புக்கை,வடை,மோதகம்  ஏன் கிடைக்க வேண்டிய  ஒரு நாள் லீவைக்கூட அந்தாள் கெடுத்துப்போட்டுது. 😪

அங்கேதான் பழுத்த சைவரான சபாரட்ணம் மாஸ்டர் உதவி அதிபராக நீண்ட காலம் பணியாற்றினார். தமிழ் ஆங்கிலம் சமஸ்கிருதம் எனப் பன்முகப் புலமை யிருந்தும் அதிபராக  முடியவில்லையே. நந்தன் எனக்கு நெருங்கி வந்து விட்டீர்கள். அந்தக்காலத்தில் சென்ற் அன்ரனிசில் சேர்த்தால் ஆங்கு ஆங்கில அறிவு வளரும் என்று சேர்த்தார்கள். என் தம்பி சேன்ற் அனரனிஸ் நான் வேலணை மத்திய கல்லூரி. அந்தக் காலத்தில் தமிழில் கதைத்தால் பைன் அடிப்பார்கள் என்று என் சித்தப்பா கூறக் கேட்டிருக்கிறேன்.

  • Replies 161
  • Views 11.7k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, புலவர் said:

அங்கேதான் பழுத்த சைவரான சபாரட்ணம் மாஸ்டர் உதவி அதிபராக நீண்ட காலம் பணியாற்றினார். தமிழ் ஆங்கிலம் சமஸ்கிருதம் எனப் பன்முகப் புலமை யிருந்தும் அதிபராக  முடியவில்லையே. நந்தன் எனக்கு நெருங்கி வந்து விட்டீர்கள். அந்தக்காலத்தில் சென்ற் அன்ரனிசில் சேர்த்தால் ஆங்கு ஆங்கில அறிவு வளரும் என்று சேர்த்தார்கள். என் தம்பி சேன்ற் அனரனிஸ் நான் வேலணை மத்திய கல்லூரி. அந்தக் காலத்தில் தமிழில் கதைத்தால் பைன் அடிப்பார்கள் என்று என் சித்தப்பா கூறக் கேட்டிருக்கிறேன்.

86க்குப்பிறகு 10ம் வகுப்புக்கு கீழ் எந்த பாடத்திற்கும் ஒழுங்கான ஆசிரியர்கள் கிடையாது. கணிதபாடத்துக்கு ஒரு ஆசியர் இருந்தவர்.எந்த தகுதி அடிப்படையில் தெரிவானார் என்றே தெரியவில்லை 

அநேகமாக அவரின் பாடத்தின் போது முன் வரிசை மாணவர்களே பாடம் நடாத்துவார்கள். 

யாழின் பிரபலமான வன்னியசிங்கம் மாஸ்ரரும் இங்கே தான் படிப்பித்தார். 

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, புலவர் said:

மத்திய கல்லூரியிலேயே அரசரட்ணம் என்ற கிறிஸ்தவர்

அரியரட்ணம் என நினைக்கிறேன்.

19 minutes ago, புலவர் said:

சென்ற் அன்ரனிசில் படித்த தனிநாயகம் அடிகளார்தான் சமயத்தை விட தமிழுக்கு முக்கியத்துவம் கொடுத்து உலகத்தமிழராய்ச்சி மாநாட்டுக்கு அடித்தளம் இட்டவர் என்பதும் குறிப்பிட வேண்டியது.

புதியதாய் அறிந்து கொண்டேன். நன்றி.

பிகு

எனக்கு ஒரு சந்தேகம் - யாழில் கருத்தெழுதுவோரில் 80% க்கும் மேல் தீவகத்தை சார்ந்தோராய் இருக்கும் போல ?

  • கருத்துக்கள உறவுகள்
26 minutes ago, நந்தன் said:

நான் வேலனைக்கும் kayts க்கும் இடையில் இருந்ததால் 

அப்ப புளியங்கூடல் 

5 minutes ago, goshan_che said:

பிகு

எனக்கு ஒரு சந்தேகம் - யாழில் கருத்தெழுதுவோரில் 80% க்கும் மேல் தீவகத்தை சார்ந்தோராய் இருக்கும் போல ?

எப்பொழுதும் ஒடுக்கப்பட்டவர்களே போராட்டம் மற்றும் சுயமுயற்சிகளில் அதிகம் நாட்டமாக இருப்பார்கள் 

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, விசுகு said:

அப்ப புளியங்கூடல் 

நான் எப்பவும் சரவணை மேற்கு வேலனை தான்👍

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, விசுகு said:

எப்பொழுதும் ஒடுக்கப்பட்டவர்களே போராட்டம் மற்றும் சுயமுயற்சிகளில் அதிகம் நாட்டமாக இருப்பார்கள் 

சமரசம் இல்லாத முயற்சியாளர்கள் எண்டு சொல்லுங்கோ - ஏற்கிறேன்.

யாழ்பாணத்தின் பொருளாதாரத்தில் 50%, பாதி நல்லூர், முக்கால்வாசி Colindale ஐ கையில் வச்சு கொண்டு ஒடுக்கப்பட்டவர் என்பது கொஞ்சம் ஓவர் அண்ணை🤣

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Quote

“கல்லூரி வளாகத்தினுள் அசைவ உணவுகளை தவிர்த்துக்கொள்ளவும்” 

இந்த பிரதான செய்தியின் சாரத்தை வைத்து நான்விளங்கியதை வைத்து  எழுதுகின்றேன். அன்றைய காலங்களில்  தமிழர் பகுதிகளில் பொது இடங்களில் மச்சம் மாமிசம் பகிரப்படுவதில்லைல் பொது கூட்டங்கள் திறப்பு விழாக்கள் உட்பட....
அதிலும் பாடசாலை நிகழ்வுகளில் எங்குமே மாமிச போசனங்கள் பரிமாறப்படுவதில்லை..அதற்கு அனுமதியுமில்லை.
இன்றைய கால சூழ்நிலைகளை/நடைமுறைகளை வைத்தே கல்லூரி வளாகத்துக்குள் அசைவ உணவுகளை பரிமாற வேண்டாம் என  அறிவுறுத்தப்பட்டுள்ளது என நான் நினைக்கின்றேன்.

சாதி மதம் எல்லாம் கொஞ்சம் ஓவர்...

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
14 hours ago, colomban said:

உலக உணவுத்திட்டம் பாடசாலையின் மதிய உணவுக்கு டின் மீன்களை வழங்கி வருவதோடு, மதிய உணவில் முட்டை, நெத்தலி என்பவனவற்றையும் கட்டாயம் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது

இப்போது திரிபோஷா மா இல்லையா? 

  • கருத்துக்கள உறவுகள்

முற்றுப் பெறுமா?

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, விசுகு said:

நானும் இதே கருத்தையே பதிவு செய்தேன். 

அப்ப நீங்களும் கட்டாக்காலி நாய்களைக் கட்டுப் படுத்தும் "பொதுச்சுகாதார" நோக்கில் தான் மாமிசத் தவிர்ப்பு வேண்டப் படுகிறது என்கிறீர்களா😂

பௌத்தர் இல்லாத இடங்களில் சிங்களவன் கட்டும் விகாரைகளையும் இதே போல tunnel vision ஓடு மட்டும் பார்க்க முடியுமென்கிறீர்களா? அப்படியாயின் ஏன் எங்களை ஆக்கிரமிக்க விகாரை கட்டுகிறான் என்று நோகிறோம்? பிளீஸ் ரெல் மீ😎?

  • கருத்துக்கள உறவுகள்
56 minutes ago, நந்தன் said:

நான் எப்பவும் சரவணை மேற்கு வேலனை தான்👍

எவ்விடம்?

சரவணை - நாரந்தனை பார்டர்?

கந்தசாமி கோவிலடி??? 

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, goshan_che said:

சமரசம் இல்லாத முயற்சியாளர்கள் எண்டு சொல்லுங்கோ - ஏற்கிறேன்.

யாழ்பாணத்தின் பொருளாதாரத்தில் 50%, பாதி நல்லூர், முக்கால்வாசி Colindale ஐ கையில் வச்சு கொண்டு ஒடுக்கப்பட்டவர் என்பது கொஞ்சம் ஓவர் அண்ணை🤣

சுவிஸ் ஐ விட்டு விட்டீர்களே. அங்கே அப்பொழுது அகத்தியாய் இலங்கையில் இருந்து வந்தார் என்று தெரிந்தாலே மாவட்டம் புங்குடுத்தீவு என்று தான் பதி படும்.

Edited by பகிடி

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, Nathamuni said:

எவ்விடம்?

சரவணை - நாரந்தனை பார்டர்?

கந்தசாமி கோவிலடி??? 

கோயில்ல இருந்து 200m👋

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, Nathamuni said:

எவ்விடம்?

சரவணை - நாரந்தனை பார்டர்?

கந்தசாமி கோவிலடி??? 

என்ன சாதி அறிய கேக்குற ஆக்கள் கேக்குறமாதிரி இருக்கு..🫢

  • கருத்துக்கள உறவுகள்

சில நேரங்களின் பறவைகள் , மிருகங்கள் அதை உட் கொண்டு வகுப்பறைகளை அசுத்தப்படுத்துவதால் அதற்குரிய நடவடிக்கையாக இருக்கலாம் 

எனது பாடசாலையில் உணவுக்கழிவுகளை அவர்கள் மீண்டும், எடுத்து செல்ல வேண்டும் அதே போல் பொலித்தீன் கழிவுகள், பொலித்தீன் பாடசாலைக்குள் எடுத்தும் வரமுடியாது  துணிப்பைகள்தான் அப்படி  நிர்வாகம் முடிவு எடுத்திருக்கு 

நான் உயர்தர  பரீட்சைக்கு உதவியளாராக முஸ்லீம் பாடசாலைக்கு  ஒன்றுக்கு கடமைக்காக சென்றேன் வகுப்பறைகளை பார்த்த போது அவ்வளவும் காக்கைகளால் எடுத்துக்கொண்டுவரப்பட்ட லஞ் சீற்றகள் அதுமட்டும் இல்லாமல் மாட்டு எலும்புகள் துப்பரவு செய்து எடுக்கவே மணிக்கணக்காகியது (சாகிறா பாடசாலை கல்முனை) நாய்களும் எலும்புகளை எடுத்துக்கொண்டு வகுப்பறைகுள் கொண்டு சென்று அதை சப்ப படாத பாடு பட்டு முடிச்ச பிறகு  மலம் சலம் கழித்து போயும் இருந்தது பின்னர் அந்த பாடசாலையில் பணி புரியும் ஊழியரை வைத்து துப்பரவு செய்யப்பட்டு மண்ணென்ணெய் ஊற்றியும் விட்டார்கள் அவ்வளவு மணம் 

இது கூட ஒரு பிரச்சினையா க இருக்கலாம் மதத்தை கொண்டு உட்சொருகாமல்  வேலையைப்பாருங்கப்பா

9 minutes ago, பாலபத்ர ஓணாண்டி said:

என்ன சாதி அறிய கேக்குற ஆக்கள் கேக்குறமாதிரி இருக்கு..🫢

இதுக்குள்ள இது வேறயா ??

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, goshan_che said:

சமரசம் இல்லாத முயற்சியாளர்கள் எண்டு சொல்லுங்கோ - ஏற்கிறேன்.

யாழ்பாணத்தின் பொருளாதாரத்தில் 50%, பாதி நல்லூர், முக்கால்வாசி Colindale ஐ கையில் வச்சு கொண்டு ஒடுக்கப்பட்டவர் என்பது கொஞ்சம் ஓவர் அண்ணை🤣

ஏன் ல சப்பலில் 60வீதம் என்பதை குறிப்பிடாததை இட்டு கண்டனங்களை தெரிவிக்கிறேன்.😂

7 hours ago, Justin said:

அப்ப நீங்களும் கட்டாக்காலி நாய்களைக் கட்டுப் படுத்தும் "பொதுச்சுகாதார" நோக்கில் தான் மாமிசத் தவிர்ப்பு வேண்டப் படுகிறது என்கிறீர்களா😂

பௌத்தர் இல்லாத இடங்களில் சிங்களவன் கட்டும் விகாரைகளையும் இதே போல tunnel vision ஓடு மட்டும் பார்க்க முடியுமென்கிறீர்களா? அப்படியாயின் ஏன் எங்களை ஆக்கிரமிக்க விகாரை கட்டுகிறான் என்று நோகிறோம்? பிளீஸ் ரெல் மீ😎?

இதில் நான் முன் ஜாமீன் வாங்கிக் கொண்டு எழுதினேன். (ஒரு தரவுக்காக என்று)🤣 

அதனால் வசதி படைத்த சைவர்கள் பறந்து சென்று விட வசதி குறைந்த கிறிஸ்தவர்கள் என்பதற்குள் இருப்பதை முன் ஜாமீன் தடுத்து விட்டது. 

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, நந்தன் said:

கோயில்ல இருந்து 200m👋

அப்ப, கட்டாயமா தெரிஞ்ச ஆள் தான்! 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பாலபத்ர ஓணாண்டி said:

என்ன சாதி அறிய கேக்குற ஆக்கள் கேக்குறமாதிரி இருக்கு..🫢

சிரிச்சு பிரக்கடிக்காத குறை🤣

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பாலபத்ர ஓணாண்டி said:

என்ன சாதி அறிய கேக்குற ஆக்கள் கேக்குறமாதிரி இருக்கு..🫢

அசல் யாழ்ப்பாணியெல்லோ!

யாழ்ப்பாண குடாநாட்டின் குடியிருப்புகள் யாவும் சாதிச் சமூகங்களாகவே பிரிந்து கிடக்கின்றன. அதனாலேயே ஒருவரின் சாதியை அறிய வேண்டுமெனில் ஊர், தெரு, வட்டாரம் போன்றவைகளை விசாரித்தால் யார் என்ன சாதி என்பதை இலகுவாக அறிந்து விடலாம்.

உதாரணமாக நான் பிறந்து வளர்ந்தது வேலணை. வடமாகாணத்தில் ஏழு தீவுகளில் ஒரு தீவான வேலணையும் அடக்கம். அதனால் நான் ஒரு தீவான். வேலணையானது மேற்கு, தெற்கு, வடக்கு, கிழக்கு எனப்பிரிக்கப்பட்டுள்ளது. அதில் பன்னிரண்டு வட்டாரங்களும் உள்ளன. அங்குள்ள வாழ்விடங்கள் சாதிளாகவே இன்றும் பிரிக்கப்பட்டுள்ளன. 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தனிக்காட்டு ராஜா said:

சில நேரங்களின் பறவைகள் , மிருகங்கள் அதை உட் கொண்டு வகுப்பறைகளை அசுத்தப்படுத்துவதால் அதற்குரிய நடவடிக்கையாக இருக்கலாம் 

எனது பாடசாலையில் உணவுக்கழிவுகளை அவர்கள் மீண்டும், எடுத்து செல்ல வேண்டும் அதே போல் பொலித்தீன் கழிவுகள், பொலித்தீன் பாடசாலைக்குள் எடுத்தும் வரமுடியாது  துணிப்பைகள்தான் அப்படி  நிர்வாகம் முடிவு எடுத்திருக்கு 

நான் உயர்தர  பரீட்சைக்கு உதவியளாராக முஸ்லீம் பாடசாலைக்கு  ஒன்றுக்கு கடமைக்காக சென்றேன் வகுப்பறைகளை பார்த்த போது அவ்வளவும் காக்கைகளால் எடுத்துக்கொண்டுவரப்பட்ட லஞ் சீற்றகள் அதுமட்டும் இல்லாமல் மாட்டு எலும்புகள் துப்பரவு செய்து எடுக்கவே மணிக்கணக்காகியது (சாகிறா பாடசாலை கல்முனை) நாய்களும் எலும்புகளை எடுத்துக்கொண்டு வகுப்பறைகுள் கொண்டு சென்று அதை சப்ப படாத பாடு பட்டு முடிச்ச பிறகு  மலம் சலம் கழித்து போயும் இருந்தது பின்னர் அந்த பாடசாலையில் பணி புரியும் ஊழியரை வைத்து துப்பரவு செய்யப்பட்டு மண்ணென்ணெய் ஊற்றியும் விட்டார்கள் அவ்வளவு மணம் 

இது கூட ஒரு பிரச்சினையா க இருக்கலாம் மதத்தை கொண்டு உட்சொருகாமல்  வேலையைப்பாருங்கப்பா

இதுக்குள்ள இது வேறயா ??

நன்றி தனி🙏.

இங்கு யாழில் எழுதும் பலருக்கு ஊரில் நடக்கும் தற்போதைய நடைமுறைகள் சிக்கல்கள் தெரிவதில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
46 minutes ago, கிருபன் said:

அசல் யாழ்ப்பாணியெல்லோ!

யாழ்ப்பாண குடாநாட்டின் குடியிருப்புகள் யாவும் சாதிச் சமூகங்களாகவே பிரிந்து கிடக்கின்றன. அதனாலேயே ஒருவரின் சாதியை அறிய வேண்டுமெனில் ஊர், தெரு, வட்டாரம் போன்றவைகளை விசாரித்தால் யார் என்ன சாதி என்பதை இலகுவாக அறிந்து விடலாம்.

உதாரணமாக நான் பிறந்து வளர்ந்தது வேலணை. வடமாகாணத்தில் ஏழு தீவுகளில் ஒரு தீவான வேலணையும் அடக்கம். அதனால் நான் ஒரு தீவான். வேலணையானது மேற்கு, தெற்கு, வடக்கு, கிழக்கு எனப்பிரிக்கப்பட்டுள்ளது. அதில் பன்னிரண்டு வட்டாரங்களும் உள்ளன. அங்குள்ள வாழ்விடங்கள் சாதிளாகவே இன்றும் பிரிக்கப்பட்டுள்ளன. 

அட, நான் வடமராட்சிக்காரன் எண்டெல்லே நிணைச்சன்.

அப்ப உடான்சர் சொன்னது சரி தான்!!

80% தீவார் தான்!!

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, MEERA said:

நன்றி தனி🙏.

இங்கு யாழில் எழுதும் பலருக்கு ஊரில் நடக்கும் தற்போதைய நடைமுறைகள் சிக்கல்கள் தெரிவதில்லை.

இது நாங்கள் நாள் தோறும் பார்க்கிறது அண்ண இப்ப புறாக்கள் , நாய் பூனை , வராத வண்ணம்  இரும்பு வலை கதவுகள் அடிச்சு க ஏறும் படிகளுக்கு  கதவு போல  இட்டிருக்கிறார்கள் 
உதாரணமாக நாய்  மலம் போனால் அதை சுத்தப்படுத்தி கழுவிக்கொண்டு வர 2 பாடங்கள் அடிபட்டு விடும்  மற்ற வகுப்பறைக்கும் தண்ணி சென்றால்? அதுவே 3ம் மாடியாக இருந்தால் இங்க கம்பு சுத்துற ஆக்களுக்கு அவல் என நினைச்சு உரல இடிக்கிறதுதான் மிச்சம்

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, தனிக்காட்டு ராஜா said:

இதை தான் அப்பா ஆரம்பத்திலேயே சொன்னன்.

அங்க படிப்பிக்கிற வாத்தி சொன்னது.

அதுக்குள்ள இழுத்துக் கொண்டோடி...

நம்மகிட்ட வீணாக்க நிறைய நேரம் இருக்குதோ???

சுத்தம்தான் பிரச்சனை என்றால் மாணவர்களுக்குப் பாடசாலையிலேயே அதற்குரிய அறிவூட்டல் செய்யப்பட வேண்டும். குப்பையைக் கண்டபடி வீசுதல் கூடாது என்பது கலாச்சாரத்துடன் இணைக்கப்பட வேண்டிய வாழ்க்கை முழுவதும் கடைப்பிடிக்க வேண்டிய பழக்கம். நல்ல பழக்கவழக்கத்தினைப் படிப்பிற்பதற்குப் பதிலாக மச்சம் சாப்பிட்டால் சுத்தமில்லை என்று கூறுவது முக்கிய பிரச்சனையை மூடிமறைப்பதற்கு ஒப்பான செயல். 

மச்சம் உண்பது மனித இனத்தின் இயற்கையான வழக்கம் மட்டுமல்ல ஆதித் தமிழரின் வழக்கமும் கூட.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, MEERA said:

நன்றி தனி🙏.

இங்கு யாழில் எழுதும் பலருக்கு ஊரில் நடக்கும் தற்போதைய நடைமுறைகள் சிக்கல்கள் தெரிவதில்லை.

2 hours ago, Nathamuni said:

இதை தான் அப்பா ஆரம்பத்திலேயே சொன்னன்.

அங்க படிப்பிக்கிற வாத்தி சொன்னது.

அதுக்குள்ள இழுத்துக் கொண்டோடி...

நம்மகிட்ட வீணாக்க நிறைய நேரம் இருக்குதோ???

2 hours ago, தனிக்காட்டு ராஜா said:

இது நாங்கள் நாள் தோறும் பார்க்கிறது அண்ண இப்ப புறாக்கள் , நாய் பூனை , வராத வண்ணம்  இரும்பு வலை கதவுகள் அடிச்சு க ஏறும் படிகளுக்கு  கதவு போல  இட்டிருக்கிறார்கள் 
உதாரணமாக நாய்  மலம் போனால் அதை சுத்தப்படுத்தி கழுவிக்கொண்டு வர 2 பாடங்கள் அடிபட்டு விடும்  மற்ற வகுப்பறைக்கும் தண்ணி சென்றால்? அதுவே 3ம் மாடியாக இருந்தால் இங்க கம்பு சுத்துற ஆக்களுக்கு அவல் என நினைச்சு உரல இடிக்கிறதுதான் மிச்சம்

தனியே சைவம் பரிமாறினால், பயறு, பருப்பு, கடலை வடை போன்றவற்றால் ஏற்படும் வளிமண்டல மாசு பாட்டையும் நீங்கள் கருத்தில் எடுக்க வேண்டும் 🤣

52 minutes ago, இணையவன் said:

சுத்தம்தான் பிரச்சனை என்றால் மாணவர்களுக்குப் பாடசாலையிலேயே அதற்குரிய அறிவூட்டல் செய்யப்பட வேண்டும். குப்பையைக் கண்டபடி வீசுதல் கூடாது என்பது கலாச்சாரத்துடன் இணைக்கப்பட வேண்டிய வாழ்க்கை முழுவதும் கடைப்பிடிக்க வேண்டிய பழக்கம். நல்ல பழக்கவழக்கத்தினைப் படிப்பிற்பதற்குப் பதிலாக மச்சம் சாப்பிட்டால் சுத்தமில்லை என்று கூறுவது முக்கிய பிரச்சனையை மூடிமறைப்பதற்கு ஒப்பான செயல். 

மச்சம் உண்பது மனித இனத்தின் இயற்கையான வழக்கம் மட்டுமல்ல ஆதித் தமிழரின் வழக்கமும் கூட.

இது கருத்து 🙏

பிகு

மொத்தமாக ஒட்டு மொத்த சாப்பாட்டையே தடை செய்து மாணவர்களை பட்டினி போட்டால்…நாய், புறா, நரி, சிங்கம் எதுவும் வராது🤣

Edited by goshan_che

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.