Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்+
Posted
7 hours ago, பையன்26 said:

அவா கூட‌ போர் உச்ச‌த்த‌ தொட்ட‌ போது வேறு நிலைப்பாட்டை எடுத்து உன்னா விர‌த‌ம் இருந்தா போரை நிப்பாட்ட‌ சொல்லி

பின்னைய‌ கால‌ங்க‌ளில் ஈழ‌த்துக்காக‌ உண்மையா குர‌ல் கொடுத்தா............

அது உண்மையான ஆதரவல்ல. வழக்கமாக இந்திய அரசியல்வாதிகள் செய்யும் தனது அரசியல் தேவைக்கானது என்பது என்னுடைய கருத்து.

  • Replies 1.4k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

P.S.பிரபா

நன்னி!! இது கொஞ்ச அதிகமாக தெரியவில்லையா? இல்லை முஸ்லீம் என்றதால் உங்களது அறிவை மறைக்கிறதா? இஸ்ரேலும் சரி இந்த மதவெறி பிடித்த முஸ்லீம் இனக்குழுக்களும் சரி எல்லாம் ஒன்றுதான்.    போர் என

Justin

பந்தி பந்தியாக வரலாற்றை எழுதினாலும் வாசிக்கவா போகிறார்கள்? யாராவது உணர்ச்சி மயப்பட்டு ரிக் ரொக்கில் கொட்டுவதைத் தான் நம்புவர் . ஆனால், உண்மையாக நிலைமையை அறிந்து கொள்ளும் ஆர்வமுள்ளோருக்குச் சுருக்கமாக:

valavan

அனைத்து தமிழ்ஆயுதபோராட்ட இயக்கங்களுமே பாலஸ்தீனத்தின் விடுதலையையும், அவர்கள் போராட்டத்தின் மீதிருந்த நியாயத்தையும் ஆதரித்தன, பக்கம் பக்கமாக கட்டுரை கவிதைகள்கூட வடித்தன. பாலஸ்தீன இயக்கங்கள்போலவே ஒர

Posted Images

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, நன்னிச் சோழன் said:

அது உண்மையான ஆதரவல்ல. வழக்கமாக இந்திய அரசியல்வாதிகள் செய்யும் தனது அரசியல் தேவைக்கானது என்பது என்னுடைய கருத்து.

எனக்கு கொஞ்சம் மறதியாக உள்ளது.

ஜெ எந்த ஆண்டு ஈழதமிழருக்காக, போரை நிறுத்த சொல்லி உண்ணாவிரதம் இருந்தா?

  • கருத்துக்கள உறவுகள்
Posted
58 minutes ago, நன்னிச் சோழன் said:

அது உண்மையான ஆதரவல்ல. வழக்கமாக இந்திய அரசியல்வாதிகள் செய்யும் தனது அரசியல் தேவைக்கானது என்பது என்னுடைய கருத்து.

அபோது வைக்கோ அதிமுக்கா கூட்ட‌னியில் இருந்தார்..........உண்ணாவிர‌தம் ஆரம்பிக்க‌ப் ப‌ட்ட‌ மாத‌ம் 2009 . மூன்றாம் மாதம்...........போர் ந‌ட‌க்கும் போது பொது ம‌க்க‌ள் சாக‌வ‌து இய‌ல்வு தானே என்று த‌லைக் க‌ன‌த்தில் அறிக்கை விட்டா...........ஈழ‌த்தில் நில‌மை ப‌டு மோச‌மாய் போய் கொண்டு இருக்கு ம‌க்க‌ள் சிங்க‌ள‌ இன‌வாத‌ அர‌சால் என்னுக் க‌ன‌க்கில்லாம கொல்ல‌ ப‌டுகின‌ம் என்ர‌ உண்மைய‌ வைக்கோ அவாக்கு ஆதார‌த்தோடு சொல்லி இருக்க‌ கூடும்

உன்னா விர‌தம் காலை ஆர‌ம்பித்து மாலை 6ம‌னி அள‌வில் வைக்கோ பழ‌ச்சாறு கொடுத்து உண்ணா விர‌த‌த்தை முடித்து வைத்தார்

பின்னைய‌ கால‌ங்க‌ளில் ஹில‌ரி கிலின்ட‌ன் ஜெய‌ல‌லிதாவை த‌மிழ் நாட்டுக்கு வ‌ந்து நேரில் ச‌ந்திச்சு ஈழ‌ம் தொட‌ர்பாக‌ பேசினா இது 2013க‌ளில் 

த‌மிழ‌க‌ மாண‌வ‌ர்க‌ள் தொட‌ங்கின‌ சாகும் வ‌ரை உண்ணா விர‌த‌ம் அதை இர‌வோடு இர‌வாக‌ காவ‌ல்துறைய‌ வைத்து மாண‌வ‌ர்க‌ள கைது செய்தா ஆனால் அந்த‌ போராட்ட‌ம் த்மிழ‌க‌ மாண‌ மாண்விக‌ள் ம‌த்தியில் காட்டு தீ போல் ப‌ர‌பி கிட்ட‌ த‌ட்ட‌ மூன்று கிழ‌மைக்கு மேல் மாண‌வ‌ர்க‌ளின் அகிம்சை போராட்ட‌ம் தொட‌ர்ந்த‌து

இதே திருட்டு ர‌யில் திருட‌ன் க‌ருணாநிதி ஆட்சியில் இருந்து இருக்க‌னும் மாண‌வ‌ர்க‌ளின் போராட்ட‌த்தை ஒரு நாளிளே ந‌சுக்கி இருப்பான்..............

மாண‌வ‌ர்க‌ளின் போராட்ட‌த்துக்கு அஞ்சி க‌ருணாநிதி உட‌ன‌ ஒரு முடிவெடுத்தார் கூடா ந‌ட்ப்பு கேடாய் முடியும் அது தான் திமுக்கா காங்கிரஸ் கூட்ட‌னியில் இருந்து வில‌கிற‌து என்று ஊட‌க‌ங்க‌ள் மூல‌ம் அறிவித்தவ‌ர்

அதே போல் தான் தொ திருமாள‌வ‌னும் தாங்க‌ளும் காங்கிர‌ஸ் கூட்ட‌னியில் இருந்து வில‌கிறோம் என்று ஊட‌க‌ங்க‌ளுக்கு முன்னாள் சொன்ன‌வ‌ர்

பின்னைய‌ கால‌ங்க‌ளில் அதே காங்கிர‌ஸ் கூட‌ கூட்ட‌னி வைச்ச‌து திமுக்காவும் 
விடுத‌லைசிறுத்தை
இதை விட‌ அவமான‌ம் வேறு ஒன்றும் இல்லை 

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்+
Posted
35 minutes ago, goshan_che said:

எனக்கு கொஞ்சம் மறதியாக உள்ளது.

ஜெ எந்த ஆண்டு ஈழதமிழருக்காக, போரை நிறுத்த சொல்லி உண்ணாவிரதம் இருந்தா?

அது எனக்கும் தெரியவில்லை.

34 minutes ago, பையன்26 said:

அபோது வைக்கோ அதிமுக்கா கூட்ட‌னியில் இருந்தார்..........உண்ணாவிர‌தம் ஆரம்பிக்க‌ப் ப‌ட்ட‌ மாத‌ம் 2009 . மூன்றாம் மாதம்...........போர் ந‌ட‌க்கும் போது பொது ம‌க்க‌ள் சாக‌வ‌து இய‌ல்வு தானே என்று த‌லைக் க‌ன‌த்தில் அறிக்கை விட்டா...........ஈழ‌த்தில் நில‌மை ப‌டு மோச‌மாய் போய் கொண்டு இருக்கு ம‌க்க‌ள் சிங்க‌ள‌ இன‌வாத‌ அர‌சால் என்னுக் க‌ன‌க்கில்லாம கொல்ல‌ ப‌டுகின‌ம் என்ர‌ உண்மைய‌ வைக்கோ அவாக்கு ஆதார‌த்தோடு சொல்லி இருக்க‌ கூடும்

உன்னா விர‌தம் காலை ஆர‌ம்பித்து மாலை 6ம‌னி அள‌வில் வைக்கோ பழ‌ச்சாறு கொடுத்து உண்ணா விர‌த‌த்தை முடித்து வைத்தார்

பின்னைய‌ கால‌ங்க‌ளில் ஹில‌ரி கிலின்ட‌ன் ஜெய‌ல‌லிதாவை த‌மிழ் நாட்டுக்கு வ‌ந்து நேரில் ச‌ந்திச்சு ஈழ‌ம் தொட‌ர்பாக‌ பேசினா இது 2013க‌ளில் 

த‌மிழ‌க‌ மாண‌வ‌ர்க‌ள் தொட‌ங்கின‌ சாகும் வ‌ரை உண்ணா விர‌த‌ம் அதை இர‌வோடு இர‌வாக‌ காவ‌ல்துறைய‌ வைத்து மாண‌வ‌ர்க‌ள கைது செய்தா ஆனால் அந்த‌ போராட்ட‌ம் த்மிழ‌க‌ மாண‌ மாண்விக‌ள் ம‌த்தியில் காட்டு தீ போல் ப‌ர‌பி கிட்ட‌ த‌ட்ட‌ மூன்று கிழ‌மைக்கு மேல் மாண‌வ‌ர்க‌ளின் அகிம்சை போராட்ட‌ம் தொட‌ர்ந்த‌து

இதே திருட்டு ர‌யில் திருட‌ன் க‌ருணாநிதி ஆட்சியில் இருந்து இருக்க‌னும் மாண‌வ‌ர்க‌ளின் போராட்ட‌த்தை ஒரு நாளிளே ந‌சுக்கி இருப்பான்..............

மாண‌வ‌ர்க‌ளின் போராட்ட‌த்துக்கு அஞ்சி க‌ருணாநிதி உட‌ன‌ ஒரு முடிவெடுத்தார் கூடா ந‌ட்ப்பு கேடாய் முடியும் அது தான் திமுக்கா காங்கிரஸ் கூட்ட‌னியில் இருந்து வில‌கிற‌து என்று ஊட‌க‌ங்க‌ள் மூல‌ம் அறிவித்தவ‌ர்

அதே போல் தான் தொ திருமாள‌வ‌னும் தாங்க‌ளும் காங்கிர‌ஸ் கூட்ட‌னியில் இருந்து வில‌கிறோம் என்று ஊட‌க‌ங்க‌ளுக்கு முன்னாள் சொன்ன‌வ‌ர்

பின்னைய‌ கால‌ங்க‌ளில் அதே காங்கிர‌ஸ் கூட‌ கூட்ட‌னி வைச்ச‌து திமுக்காவும் 
விடுத‌லைசிறுத்தை
இதை விட‌ அவமான‌ம் வேறு ஒன்றும் இல்லை 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

@பையன்26 க்கு தெரிந்திருக்கும்.

எப்போ ஜெ போர் நிறுத்தம் கோரி உண்ணாவிரதம் இருந்தார் பையா?

இது சம்பந்தாமன் செய்தி ஆதாரம் ஏதும் உள்ளதா?

  • கருத்துக்கள உறவுகள்
Posted
46 minutes ago, goshan_che said:

@பையன்26 க்கு தெரிந்திருக்கும்.

எப்போ ஜெ போர் நிறுத்தம் கோரி உண்ணாவிரதம் இருந்தார் பையா?

இது சம்பந்தாமன் செய்தி ஆதாரம் ஏதும் உள்ளதா?

எந்த‌ உல‌கில் வாழுகிறீர் இது ப‌ற்றிய‌ செய்திக‌ள் யாழ் க‌ள‌த்திலே அதிக‌ம் கொட்டிப் போய் இருக்கு

ப‌ட‌ ஆதார‌த்தோடு பின்னைய‌ காலங்க‌ளில் ப‌ட‌ங்க‌ள் தானாக‌வே நீங்கி இருக்கும்

திராவிட‌ ஆத‌ர‌வாக‌ர் நீங்க‌ள் ஜெய‌ல‌லிதாவின் உண்ணாவிர‌த‌ போராட்ட‌த்தை அப்போது வைக்கோ ப‌ழ‌ச்சாறு கொடுத்து முடித்து வைத்தார்

இதெல்லாம் ஜெயா தொலைக் காட்சியில் நேர‌டியா ம‌க்க‌ள் பார்க்கும் ப‌டி செய்த‌வை

யூடுப்பிலும் பார்க்கும் ப‌டி இருந்த‌து 14ஆண்டுக‌ள் க‌ட‌ந்து விட்ட‌ன‌ ப‌ழ‌சை நோன்டி த‌லையிடிய‌ வேண்ட‌ விருப்பம் இல்லை.......

53 minutes ago, goshan_che said:

@பையன்26 க்கு தெரிந்திருக்கும்.

எப்போ ஜெ போர் நிறுத்தம் கோரி உண்ணாவிரதம் இருந்தார் பையா?

இது சம்பந்தாமன் செய்தி ஆதாரம் ஏதும் உள்ளதா?

வைகோ பழரசம் தர உண்ணாவிரதம் முடிந்தார் ஜெ!

  • By Sridhar L
  • Published: Monday, March 9, 2009, 17:26 [IST]

சென்னை: இலங்கையில் போர் நிறுத்தம் செய்யப்பட வேண்டும், தமிழர்கள் படுகொலை செய்யப்படுவது நிறுத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா இன்று காலை தொடங்கிய உண்ணாவிரதத்தை மாலையில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ பழரசம் கொடுத்து முடித்து வைத்தார்.

இலங்கைத் தமிழர்களுக்கு உதவும் வகையில், அதிமுக சார்பில் ரூ. 1 கோடி நிதியுதவி அளிக்கப்படும் என உண்ணாவிரத நிறைவில் ஜெயலலிதா அறிவித்தார்.

சென்னை சேப்பாக்கம் அரசினர் விருந்தினர் மாளிகை எதிரே இன்று காலை 9 மணிக்கு உண்ணாவிரதப் போராட்டம் தொடங்கியது. உண்ணாவிரதப் போராட்டத்தையொட்டி சேப்பாக்கத்தில் பிரமாண்ட மேடை போடப்பட்டிருந்தது

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு திடீரென்று ஏற்பட்ட காய்ச்சல் | ஓய்வெடுக்க மருத்துவர்கள் அறிவுரை
 
உண்ணாவிரத மேடைக்கு வந்ததும் முதலில் அங்கு வைக்கப்பட்டிருந்த உண்டியலில் ரூ. 5 லட்சம் நிதியை அவர் அளித்தார்.

பின்னர் தொண்டர்களைப் பார்த்து கையசைத்துவிட்டு உண்ணாவிரதத்தை தொடங்கினார். அப்போது ஜெயலலிதாவை வாழ்த்தி தொண்டர்கள் கோஷங்கள் எழுப்பினர்.

மாலை 5 மணியளவில் ஜெயலலிதாவுக்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ பழரசம் கொடுத்தார். இதை வாங்கி அருந்தி தனது உண்ணாவிரதத்தை ஜெயலலிதா முடித்துக் கொண்டார்.

உண்ணாவிரதத்தின் நிறைவாக இலங்கைத் தமிழர்களுக்கு அதிமுக சார்பில் ரூ. 1 கோடி நிதியுதவி அளிக்கப்படும் என ஜெயலலிதா அறிவித்தார். இதை கூடியிருந்த அதிமுகவினர் கைகள் தட்டி வரவேற்றனர்

தீபாவளிக்கு தியாகராயநகருக்கு குழந்தையுடன் Purchase செய்ய வந்த குடும்பங்கள் | Oneindia Tamil

உண்ணாவிரதத்தின் நிறைவாக இலங்கைத் தமிழர்களுக்கு அதிமுக சார்பில் ரூ. 1 கோடி நிதியுதவி அளிக்கப்படும் என ஜெயலலிதா அறிவித்தார். இதை கூடியிருந்த அதிமுகவினர் கைகள் தட்டி வரவேற்றனர்.

ADVERTISEMENT

முன்னதாக இந்திய கம்யூனிஸ்டு மாநில செயலாளர் தா.பாண்டியன், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தமிழக கிளைத் தலைவர் திண்டிவனம் ராமமூர்த்தி ஆகியோரும் உண்ணாவிரதத்தில் பங்கேற்றனர்.

மேடைக்கு அருகில் பெரிய பந்தல் போடப்பட்டு அதில் கட்சி நிர்வாகிகள், பிரமுகர்கள், தொண்டர்கள் உண்ணாவிரதம் இருந்தனர். ஆயிரக்கணக்கான அதிமுகவினர் காலையில் அடித்த வெயிலையும், பிற்பகலுக்கு மேல் தூறிய மழையையும் பொருட்படுத்தாமல் உண்ணாவிரதத்தில் கலந்து கொண்டனர்.

உண்ணாவிரதப் பகுதியில் பெருமளவிலான போலீஸார் குவிக்கப்பட்டு பலத்த பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கூட்டம் அதிகமாக சேப்பாக்கம் பகுதியே ஸ்தம்பித்ததால், போக்குவரத்து மாற்றி விடப்பட்டது.

ஜெயலலிதா உண்ணாவிரதம் இருப்பதைப் பாராட்டி அதிமுக மற்றும் கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள் பேசினர்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
30 minutes ago, பையன்26 said:

நான் சூரியனில் இருந்து 3 வது கோள் - அந்த உலகில்தான் வாழ்கிறேன். 

அது பாருங்கோ இப்போ போல் 2009 இல் எல்லாம் நான் யாழில் எழுதி வெட்டியாக நேரம் கடத்தவில்லை.  அது போக செய்திகளில் கவனம் செலுத்தவும் நேரம் இருக்கவில்லை. மனநிலையும் இருக்கவில்லை.

அதனால் பல இலங்கைக்கு வெளியான விடயங்கள் அப்போ “நடுவிலை கொஞ்சம் பக்கத்தை காணோம்” என்ற நிலைதான் எனக்கு.

அதுதான் விபரம் கேட்டேன். 

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
18 hours ago, பாலபத்ர ஓணாண்டி said:

இத எங்கையோ கேட்டிருக்கனே…. ஆ ஞாபகம் வந்திட்டு…
 
இது சண்டை என்றால் ஜனங்கள் சாகத்தான் செய்வார்கள் என்று ஈழத்தமிழர்களின் அழிவை நியாயப்படுத்தி சட்டசபையில் முழங்கிய ஜெயலிதாவின் குரல்… 👍 👍 

இப்பயாவது ஞாபகம் வந்ததே . நல்லது. 

22 hours ago, Kapithan said:

நீங்களே வழங்கலாம். 

நீங்கள் உங்கள் வசதிப்படி எடுத்து கொள்ளலாம். பொருத்தம் என்றால் அப்படி எடுத்துக்கொள்ளுங்கள்.  

  • கருத்துக்கள உறவுகள்
Posted
7 hours ago, goshan_che said:

இஸ்ரேல் லெபனனிய சிவிலியன்களௌ தாக்காத வரை தாமும் இஸ்ரேலிய சிவிலியன்களை தாக்கமாட்டோம் என்ற தொனியில் நசருல்லா அண்மைய பேச்சில் கூறினார்.

இப்போ இஸ்ரேல் தாக்குதலில் ஒரு லெபனானிய குடும்பம் மூன்று பிள்ளைகளுடன் கொலையூண்டுள்ளதாம்.

இதை வைத்து ஹிஸ்புலா தன் நிலையை மாற்ற கூடுமா?

அடுத்த சனி 3 மணிக்கு நசருல்லா பேச இருக்கிறாராம்.

இதெல்லாம் ஒரு நசரு பிடித்த கூடடம். நாசருல்லாவுக்கு தெரியும் இஸ்ரேவிலில் கை வைத்தால் லெபனான் தேசமே சுக்கு நூற்றாகி விடுமென்று. இப்பவே நொந்து நூலாகி இருக்கும் நாடு இப்படியான நிலைமையில் தப்பை தவறி இறங்கினால் அதோ கதிதான். பிறகு பிச்சை வேணாம் நாயை பிடி என்ற கதைதான். குரைக்கிற நாய் கடிக்காது என்று ஊரில் சொல்லுவார்கள். பாவம் நாசருல்லா.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
4 hours ago, குமாரசாமி said:

ஹமாஸ் செய்வது சரியில்லை தான். ஆனால் இஸ்ரேல் செய்வது இன்னும் பல படிகள் மேலே சென்று செய்யும் அநியாயங்கள் கண்கொண்டு பார்க்க முடியவில்லை. ஹிட்லரால் அழிந்த அனுபவமுள்ளவர்கள் இன்று ஹிட்லர் அன்று செய்ததையே இன்று பலஸ்தீனத்தில் செய்கின்றார்கள். 
எனவே...
அன்று யூதர்களுக்கு ஹிட்லர் செய்தது சரியென யூதர்களே நிரூபிக்கின்றார்கள்.

என்னிடம் இரு பகுதியினரும் செய்யும் அநியாக காணெளிகள்  நிறைய கைவசம் இருக்கின்றன. யாழ்கள விதிமுறைகள் அனுமதிக்காது.

யூதர்களுக்கு ஹிட்லர் அப்படி செய்வதட்கு கடவுளால் அது நியமிக்கப்பட்டிருக்க வேண்டும். இல்லாவிட்ட்தால் அப்படி செய்ய முடியாது. அவர்களது சாபகேடடாள் அப்படி நடந்தது.

நிச்சயமாக யூதர்கள் அழிக்கப்படுவார்கள். அனால் அது இப்போது நடக்காது. அந்த நேரம் வரும் வரைக்கும் யாருமே அவர்களில் கை வைத்தால் இப்படித்தான் நடக்கும்.

அவர்கள் தங்கள் சொந்த தேசத்தில் வந்து குடியேறி எருசலேம் தேவாலயமும் கடடபட  வேண்டும். நிச்சயமாக எருசலேம் தேவாலயம் கட்டி முடிக்கப்படும். எனவே யார் எதை சொன்னாலும் செய்தாலும் அவர்களது அந்த காரியம் எல்லாம் முடியும் வரைக்கும் அவர்களை எவருமே எதுவும் செய்ய முடியாது.

ஒரு சிறிய கூடத்தினரை தவிர (Messianic Jews ) மற்றவர்கள் எல்லாம் அழிக்கப்படுவார்கள். அதட்கு முன்பாக நிறைய உண்மையான கிறிஸ்தவர்களும் கொலை செய்யப்படுவார்கள். இதுதான் இனி வரும் காலத்தில் நடக்க போகின்றது. அதட்கு கொஞ்ச காலம் பொறுத்திருக்க வேண்டும்.  

  • Downvote 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

spacer.png

காசா போர்நிறுத்தத்திற்கு UN, NGO தலைவர்கள் அழைப்பு

இஸ்ரேல்-ஹமாஸ்க்கு இடையிலான உடனடி போர்நிறுத்தத்திற்கு 18 ஐக்கிய நாடுகள் சபை மற்றும் இலாப நோக்கற்ற அமைப்புகளின் தலைவர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.

மேலும் மோதலினால் அதிகரித்து வரும் இறப்பு எண்ணிக்கையில் அதிர்ச்சி அடைவதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

தன்னார்வ தொண்டு நிறுவன தலைவர்கள் நேற்று ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட கூட்டு அறிக்கையிலேயே இந்த விடயத்தை தெரிவித்துள்ளனர்.

UNICEF, UN Women, World Food Program, World Health Organisation மற்றும் Save the Children ஆகியவற்றின் தலைவர்கள் உட்பட, UN மற்றும் NGO தலைவர்கள், கடந்த மாதத்தில் இஸ்ரேலியர்கள் மற்றும் பாலஸ்தீனியர்களின் கொலைகளை கொடூரமானவை என்று விவரித்துள்ளனர்.

குறைந்தது 9,770 பாலஸ்தீனியர்கள், பெரும்பாலும் பொதுமக்கள், காசா மீது இஸ்ரேல் நடத்திய குண்டு தாக்குதலில் கொல்லப்பட்டதாக ஹமாஸ் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

இதேநேரம் தெற்கு இஸ்ரேல் மீது ஒக்டோபர் 7 அன்று ஹமாஸ் நடத்திய தாக்குதலில் 1,400 க்கும் மேற்பட்ட மக்கள், கொல்லப்பட்டனர் என இஸ்ரேலிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

https://athavannews.com/2023/1357394

Edited by தமிழ் சிறி
  • கருத்துக்கள உறவுகள்
Posted
8 hours ago, Cruso said:

யூதர்களுக்கு ஹிட்லர் அப்படி செய்வதட்கு கடவுளால் அது நியமிக்கப்பட்டிருக்க வேண்டும். இல்லாவிட்ட்தால் அப்படி செய்ய முடியாது. அவர்களது சாபகேடடாள் அப்படி நடந்தது.

நிச்சயமாக யூதர்கள் அழிக்கப்படுவார்கள். அனால் அது இப்போது நடக்காது. அந்த நேரம் வரும் வரைக்கும் யாருமே அவர்களில் கை வைத்தால் இப்படித்தான் நடக்கும்.

அவர்கள் தங்கள் சொந்த தேசத்தில் வந்து குடியேறி எருசலேம் தேவாலயமும் கடடபட  வேண்டும். நிச்சயமாக எருசலேம் தேவாலயம் கட்டி முடிக்கப்படும். எனவே யார் எதை சொன்னாலும் செய்தாலும் அவர்களது அந்த காரியம் எல்லாம் முடியும் வரைக்கும் அவர்களை எவருமே எதுவும் செய்ய முடியாது.

ஒரு சிறிய கூடத்தினரை தவிர (Messianic Jews ) மற்றவர்கள் எல்லாம் அழிக்கப்படுவார்கள். அதட்கு முன்பாக நிறைய உண்மையான கிறிஸ்தவர்களும் கொலை செய்யப்படுவார்கள். இதுதான் இனி வரும் காலத்தில் நடக்க போகின்றது. அதட்கு கொஞ்ச காலம் பொறுத்திருக்க வேண்டும்.  

ஜெகோவாவின் சாட்சிகளின் போதனை போல இருக்கிறது தங்களின் எழுத்து.

😀

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஹிட்லரை மிஞ்சிய இஸ்ரேல் பிரதமர்..? - 7ம் திகதி கொழும்பு குழுங்க வேண்டாமா..?

  • கருத்துக்கள உறவுகள்
Posted
12 hours ago, Cruso said:

யூதர்களுக்கு ஹிட்லர் அப்படி செய்வதட்கு கடவுளால் அது நியமிக்கப்பட்டிருக்க வேண்டும். இல்லாவிட்ட்தால் அப்படி செய்ய முடியாது. அவர்களது சாபகேடடாள் அப்படி நடந்தது.

நிச்சயமாக யூதர்கள் அழிக்கப்படுவார்கள். அனால் அது இப்போது நடக்காது. அந்த நேரம் வரும் வரைக்கும் யாருமே அவர்களில் கை வைத்தால் இப்படித்தான் நடக்கும்.

அவர்கள் தங்கள் சொந்த தேசத்தில் வந்து குடியேறி எருசலேம் தேவாலயமும் கடடபட  வேண்டும். நிச்சயமாக எருசலேம் தேவாலயம் கட்டி முடிக்கப்படும். எனவே யார் எதை சொன்னாலும் செய்தாலும் அவர்களது அந்த காரியம் எல்லாம் முடியும் வரைக்கும் அவர்களை எவருமே எதுவும் செய்ய முடியாது.

ஒரு சிறிய கூடத்தினரை தவிர (Messianic Jews ) மற்றவர்கள் எல்லாம் அழிக்கப்படுவார்கள். அதட்கு முன்பாக நிறைய உண்மையான கிறிஸ்தவர்களும் கொலை செய்யப்படுவார்கள். இதுதான் இனி வரும் காலத்தில் நடக்க போகின்றது. அதட்கு கொஞ்ச காலம் பொறுத்திருக்க வேண்டும்.  

குறுசோ, உங்கள் எழுத்துக்கள் தீவிர evangelical christian நம்பிக்கையை அடிப்படையாகக் கொண்டிருக்கின்றன. இதே மூட நம்பிக்கைகளை கிழக்கு ஐரோப்பாவிலும், சோவியத் ரஷ்யாவிலும் சீரியசாக நம்பித் தான் "இயேசுவைக் கொன்ற யூதர்கள்" என்று யூத எதிர்ப்பு வன்முறை உருவாக்கப் பட்டு ஜேர்மனியில் மில்லியன் கணக்கான யூதர்கள் நாசிகளால் கொல்லப் பட்டதில் முடிந்தது. இவை காலத்திற்கொவ்வாத, மனித நாகரீகத்திற்கு முரணான மூட நம்பிக்கைகள்!

பைபிளைக் கடவுள் எழுதவில்லை, கடவுள் சொன்னதாக சில நூற்றாண்டுகளாக வந்த வாய்வழிக் கதைகளின் எழுத்து வடிவமே பைபிள். மனித வரலாற்றை பைபிளின் ஊடாக மட்டும் பார்க்கும் போது இதைக் கவனத்திலெடுங்கள். 

  • Like 2
  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

இஸ்ரேல் பிரதமர் பதவி விலகவேண்டும் - ஆயிரக்கணக்கானவர்கள் ஆர்ப்பாட்டம்

Published By: RAJEEBAN     05 NOV, 2023 | 12:58 PM

image

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாகு பதவி விலகவேண்டும் என கோரி ஆயிரக்கணக்கானவர்கள் அவரது இல்லத்திற்கு வெளியே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

ஹமாஸ் கடந்த மாதம் ஏழாம் திகதி மேற்கொண்ட தாக்குதல் இஸ்ரேல் ஹமாஸ் மோதலிற்கு வழிவகுத்துள்ள நிலையிலேயே ஆயிரக்கணக்கானவர்கள் இஸ்ரேலிய பிரதமரின் வீட்டிற்கு வெளியே ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.

இஸ்ரேலிய பிரதமர் பதவி விலகவேண்டும் பணயக்கைதிகளை மீட்கவேண்டும் என வேண்டுகோள் விடுத்தனர்.

ஹமாஸ் தாக்குதலில் கொல்லப்பட்டவர்கள் கைதுசெய்யப்பட்டவர்களை நினைவுகூர்ந்து மௌன அஞ்சலியும் செலுத்தப்பட்டது.

https://www.virakesari.lk/article/168552

  • கருத்துக்கள உறவுகள்
Posted

காசா மீது அணுவாயுத தாக்குதல்களை நடத்தவேண்டும் - கருத்து தெரிவித்த இஸ்ரேலிய அமைச்சர் இடைநிறுத்தம்

Published By: RAJEEBAN     06 NOV, 2023 | 01:23 PM

image

காசா மீது அணுவாயுதங்களை வீசுவதும் ஒரு சாத்தியக்கூறு என தெரிவித்த இஸ்ரேலிய அமைச்சர் அமைச்சரவையிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளார்.

இஸ்ரேலிய அமைச்சர் ஒருவர் இவ்வாறு தெரிவித்ததை தொடர்ந்து இஸ்ரேலிய அரசாங்கம் கடும்கண்டனங்களை எதிர்கொண்டது.

பெஞ்சமின் நெட்டன்யாகுவின் கலாச்சார அமைச்சரும் அதிதீவிரவாத அரசியல்வாதியுமான  அமிச்சே எலியாகு பாலஸ்தீன பிரதேசங்கள் மீது இஸ்ரேலின் பதிலடி குறித்து தான் திருப்தியடையவில்லை  என குறிப்பிட்டுள்ளார்.

காசா பள்ளத்தாக்கை மீண்டும் இஸ்ரேலின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்து அங்கு குடியேற்றங்களை ஏற்படுத்துவதை அவர் ஆதரித்துள்ளார்.

பாலஸ்தீன மக்களின் நிலை குறித்த கேள்விக்கு அவர் அவர்கள் அயர்லாந்திற்கு செல்லலாம் அல்லது பாலைவனம் செல்லலாம் என தெரிவித்துள்ளார்.

காசாவில் உள்ள அரக்கர்கள் தங்களிற்கான வழியை கண்டுபிடிக்கவேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

காசா பள்ளத்தாக்கிற்கு உயிர்வாழ உரிமையில்லை  என தெரிவித்துள்ள அமைச்சர் ஹமாஸ் பாலஸ்தீன கொடியை ஏந்துபவர்கள் எவரும் உயிர்வாழ தகுதியுடையவர்கள் எனவும் தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/168649

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
4 hours ago, Kapithan said:

ஜெகோவாவின் சாட்சிகளின் போதனை போல இருக்கிறது தங்களின் எழுத்து.

😀

 ஆரோ நல்லா மண்டைய கழுவி விட்டிருக்கானுவள்…😂

Edited by பாலபத்ர ஓணாண்டி
  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, ஏராளன் said:

காசா மீது அணுவாயுத தாக்குதல்களை நடத்தவேண்டும் - கருத்து தெரிவித்த இஸ்ரேலிய அமைச்சர் இடைநிறுத்தம்

Published By: RAJEEBAN     06 NOV, 2023 | 01:23 PM

image

காசா மீது அணுவாயுதங்களை வீசுவதும் ஒரு சாத்தியக்கூறு என தெரிவித்த இஸ்ரேலிய அமைச்சர் அமைச்சரவையிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளார்.

இஸ்ரேலிய அமைச்சர் ஒருவர் இவ்வாறு தெரிவித்ததை தொடர்ந்து இஸ்ரேலிய அரசாங்கம் கடும்கண்டனங்களை எதிர்கொண்டது.

பெஞ்சமின் நெட்டன்யாகுவின் கலாச்சார அமைச்சரும் அதிதீவிரவாத அரசியல்வாதியுமான  அமிச்சே எலியாகு பாலஸ்தீன பிரதேசங்கள் மீது இஸ்ரேலின் பதிலடி குறித்து தான் திருப்தியடையவில்லை  என குறிப்பிட்டுள்ளார்.

காசா பள்ளத்தாக்கை மீண்டும் இஸ்ரேலின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்து அங்கு குடியேற்றங்களை ஏற்படுத்துவதை அவர் ஆதரித்துள்ளார்.

பாலஸ்தீன மக்களின் நிலை குறித்த கேள்விக்கு அவர் அவர்கள் அயர்லாந்திற்கு செல்லலாம் அல்லது பாலைவனம் செல்லலாம் என தெரிவித்துள்ளார்.

காசாவில் உள்ள அரக்கர்கள் தங்களிற்கான வழியை கண்டுபிடிக்கவேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

காசா பள்ளத்தாக்கிற்கு உயிர்வாழ உரிமையில்லை  என தெரிவித்துள்ள அமைச்சர் ஹமாஸ் பாலஸ்தீன கொடியை ஏந்துபவர்கள் எவரும் உயிர்வாழ தகுதியுடையவர்கள் எனவும் தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/168649

இந்தக் கொடியவனின் கருத்தை வாசிக்கும் போது ஹிட்லர் இவர்களை ஒரு வழி பண்ணியிராவிட்டால்.. இன்று உலகின் நிலையை எண்ணிப் பார்க்க.. பயங்கரமாக இருக்குது. 

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, Justin said:

குறுசோ, உங்கள் எழுத்துக்கள் தீவிர evangelical christian நம்பிக்கையை அடிப்படையாகக் கொண்டிருக்கின்றன. இதே மூட நம்பிக்கைகளை கிழக்கு ஐரோப்பாவிலும், சோவியத் ரஷ்யாவிலும் சீரியசாக நம்பித் தான் "இயேசுவைக் கொன்ற யூதர்கள்" என்று யூத எதிர்ப்பு வன்முறை உருவாக்கப் பட்டு ஜேர்மனியில் மில்லியன் கணக்கான யூதர்கள் நாசிகளால் கொல்லப் பட்டதில் முடிந்தது. இவை காலத்திற்கொவ்வாத, மனித நாகரீகத்திற்கு முரணான மூட நம்பிக்கைகள்!

பைபிளைக் கடவுள் எழுதவில்லை, கடவுள் சொன்னதாக சில நூற்றாண்டுகளாக வந்த வாய்வழிக் கதைகளின் எழுத்து வடிவமே பைபிள். மனித வரலாற்றை பைபிளின் ஊடாக மட்டும் பார்க்கும் போது இதைக் கவனத்திலெடுங்கள். 

நன்றி.

குருசோவுக்கு இப்படி ஒரு பதிலை போட எண்ணினேன். அந்த நேரம் ஒரே தூக்க கலக்கம், கூடவே இப்படி ஒரு பதிலை கோபாலகிருஸ்ண  பஞ்சாபிகேச சர்மா என்ற பெயரில் எழுதுவதை விட ஜஸ்டீனோ, ஆபிரகாமோ (🤣) எழுதினால் நல்லது என நினைத்தேன்.

இன்னொரு திரியில் முஸ்லிம்கள் எப்படி யூதர் அழியும் வரை இறுதி காலம் வராது என நம்புகிறார்களோ அப்படி பல கடுமைவாத கிறிஸ்தவர்களும் நம்புகிறார்கள்.

ஆனால் பல கிறிஸ்தவர் அல்லாத தமிழர்கள் - மேற்கு நாடுகள் பைபிளில் சொன்னபடிதான் இஸ்ரேலுக்கு உதவுகிறார்கள் என பிழையாக விளங்கி வைத்துள்ளார்கள்.

இஸ்ரேலை மேற்கு நாடுகள் உருவாக்கியதன் பின் பல காரணங்கள் உள்ளன. ஆனால் பலரும் இதில் யானை பார்த்த விழிபுலனற்றோர்தான்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

பல ஆயிரம் பலஸ்தீனர்கள் இஸ்ரேலில் வேலை செய்வது வழமை. 

ஆக் 7 க்கு பின் இதை இஸ்ரேல் சாத்தியமற்றது என மறுத்துள்ளது.

இவர்களுக்கு மாற்றீடாக 100,000 இந்தியர்களை அழைக்கிறதாம்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
23 minutes ago, nedukkalapoovan said:

இந்தக் கொடியவனின் கருத்தை வாசிக்கும் போது ஹிட்லர் இவர்களை ஒரு வழி பண்ணியிராவிட்டால்.. இன்று உலகின் நிலையை எண்ணிப் பார்க்க.. பயங்கரமாக இருக்குது. 

இந்த‌ செய்தி நேற்று யூடுப்பில் பார்த்தேன் அதை திண்ணையில் எழுதினேன்..............அணுகுண்டு பாவித்து விட்டு இவ‌ர்க‌ள் இந்த‌ உல‌கில் நின்ம‌தியாய் வாழ‌ முடியுமா...........

ரஸ்சிய‌னும் ஈரானும் பிற‌க்கு வைச்சு செய்தால் இஸ்ரேல் என்ர‌ நாடு இந்த‌ உல‌க‌வ‌ரை ப‌ட‌த்தில் இருக்காது...........

தோல்வியின் உச்ச‌ம் தான் உவ‌னை உப்ப‌டி யோசிக்க‌ வைக்குது..........இஸ்ரேல் ம‌ருத்துவ‌ம‌னையில் காய்ப் ப‌ட்ட‌ இஸ்ரேல் இராணுவ‌த்தின் உட‌ல்க‌ள் வ‌ந்து கொண்டு இருக்காம்............ஆனால் ம‌ருத்துவ‌னைக‌ளில் இட‌ம் இல்லையாம் இத‌னால் வேறு இட‌ங்க‌ளில் வைத்து காய‌ப்ப‌ட்ட‌வ‌ர்க‌ளை வைத்து பார்க்கின‌மாம் 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

https://edition.cnn.com/middleeast/live-news/israel-hamas-war-gaza-news-11-06-23/index.html

  • கருத்துக்கள உறவுகள்
Posted
26 minutes ago, goshan_che said:

நன்றி.

குருசோவுக்கு இப்படி ஒரு பதிலை போட எண்ணினேன். அந்த நேரம் ஒரே தூக்க கலக்கம், கூடவே இப்படி ஒரு பதிலை கோபாலகிருஸ்ண  பஞ்சாபிகேச சர்மா என்ற பெயரில் எழுதுவதை விட ஜஸ்டீனோ, ஆபிரகாமோ (🤣) எழுதினால் நல்லது என நினைத்தேன்.

இன்னொரு திரியில் முஸ்லிம்கள் எப்படி யூதர் அழியும் வரை இறுதி காலம் வராது என நம்புகிறார்களோ அப்படி பல கடுமைவாத கிறிஸ்தவர்களும் நம்புகிறார்கள்.

ஆனால் பல கிறிஸ்தவர் அல்லாத தமிழர்கள் - மேற்கு நாடுகள் பைபிளில் சொன்னபடிதான் இஸ்ரேலுக்கு உதவுகிறார்கள் என பிழையாக விளங்கி வைத்துள்ளார்கள்.

இஸ்ரேலை மேற்கு நாடுகள் உருவாக்கியதன் பின் பல காரணங்கள் உள்ளன. ஆனால் பலரும் இதில் யானை பார்த்த விழிபுலனற்றோர்தான்.

என்னதான் இருந்தாலும் ஜஸ்டின் போல நீங்களும் அவருக்கு ஒரு அன்பு மடல் எழுதி இருக்கலாம் என்றுதான் எனக்கு தோன்றுகிறது. கசாவை அழிக்க வேண்டும் அங்கிருக்கும் அப்பாவிகள் மேல் மேற்கு உலகம் பக்குவமாகவே குண்டுகளை போட்டு கொல்கிறது என்று எமக்கு ஆதரவாக எழுதிவருகிறார் 
முன் பின் யோசிக்காமல் திடீரென பைபிளை தூக்கி போட்டுவிட்டார்  
பைபிளை வேண்டுமானால் உக்ரைன் ரஷ்ய போருக்கு பயன்படுத்தி இருக்கலாம் என்ற அறிவுரைதான் அவருக்கு இப்போதைக்கு தேவை. புடினை சாத்தன் அப்படி இப்படி என்று அடைமொழி சொற்களுக்கு பைபிளை பாவிக்கலாம். அமெரிக்கா பிரிட்டன் இஸ்திரேலி கூட்டுக்குழுவாக சேர்ந்து குண்டுபோடும்  நேரம் 
அந்த திரிக்குள் பைபிளை எடுத்து சிறிய தப்பை செய்துவிட்டார். மற்றும்படி மிக நன்றாக உலக வரலாறுகள் இஸ்திரேலி _ பலஸ்தீன பிரச்சனை பற்றி எல்லாம் மற்றவர்கள்போல தெளிவாக எழுதுகிறார் 

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • பெண் மருத்துவப் போராளிகள் முதன்மை மருத்துவ நிலையொன்றில் கடமையில் ஈடுபட்டுள்ளனர் நான்காம் ஈழப்போர்        
    • அறுவைப் பண்டுவம் ஒன்றின் பின்னர் படைய மருத்துவர்  பிரியவதனா, படைய மருத்துவர் மலரவன், ?? 1/4/2008      
    • நாங்களும் தான் ஒரு நூறு வருடங்கள் முன் வரையும் ஒரு பழங்குடியாகவே இருந்தோம். மூட நம்பிக்கைகளை இறுக்கமாகவே பின்பற்றிக் கொண்டிருந்தோம். பகுத்தறிவு என்று ஒன்று பரவலாக வந்தது பாரதியின் பிறப்பின் பின்  தானே.............. சமூகத்தில் எதையும் நேர் கொண்ட பார்வையுடன் கேள்வி கேட்கலாம் என்ற துணிவை அவர் கொடுத்த பின் தான் சிலர் கேட்கத் துணிந்தனர். அங்கிருந்து தான் இங்கு வந்து நிற்கின்றோம். இதுவே தான் உலகெங்கும் நியதி. ஐரோப்பியர்கள் சில நூற்றாண்டுகள் முன்னரேயே சிந்திக்கத் தொடங்கினர். மத்திய கிழக்கு மக்கள் அந்த வகையில் சிறிது பின்தங்கிவிட்டனர். ஆனால் அதற்காக இன்றைய ஒன்றுக்கு ஒன்று மிகவும் நெருக்கமாக தொடர்புபட்ட நவீன உலகில் ஒரு பிரதேசத்தையோ அல்லது ஒரு குழுவையோ இப்படியான மனிதர்களுக்கு அடிப்படைச் சுதந்திரங்கள் இல்லாத ஒரு கொடிய அடக்குமுறையில் ஆட்சி செய்வதை சகமனிதர்கள் பார்த்துக் கொண்டு வீணே இருக்கமுடியாது. இன்றைய நெருக்கமான தொடர்புகளால் விளைவுகள் எங்கும் பரவுகின்றது. அடிப்படைவாதங்கள் மட்டும் பரவவில்லை, அதன் பெயரில் நடக்கும் மனிதகுலத்திற்கு எதிரான நடவடிக்கைகளும் பரவுகின்றன. உதாரணமாக, எங்கிருந்து போதைப் பொருட்கள் வருகின்றன............ சிரியாவில் கூட அது தான் அசாத்தின் கடைசி வருமானமாக இருந்தது. எல்லை நாடுகள் அசாத்தை கைவிட இதுவும் ஒரு காரணம். அடிப்படைவாதம், நம்பிக்கைகள் என்ற போர்வையில் சிலர் தங்களின் ஏகபோக வாழ்க்கைகளுக்காக எந்த எல்லைவரையும் போகின்றனர். இவற்றை எந்த வகைகளில் என்றாலும் நீக்க முடியுமா என்று தான் பார்க்கவேண்டும். 'அவர்கள் அப்படித்தான்.................' என்று அப்படியே விட்டுவிட முடியாது.           
    • தலைவர் தனது பதவிவிலகலை மீளப்பெற்றதால் தலைவரில்லையென்பது  பொருத்தமா?
    • இணையர்     படைய மருத்துவர் மலரவன், படைய மருத்துவர்  பிரியவதனா     ??? கிளிநொச்சி   2001-ம் ஆண்டு தியாக தீபம் திலீபன் மருத்துவமனை கட்டமைக்கப்பட்டது.
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.