Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted
15 minutes ago, goshan_che said:

அப்படி பெரிய அழகனா @Nathamuni நாதம்ஸ்?🤣

உங்களுக்கு பொறாமை. வந்து வந்து விழுந்த ஆளை விட்டு விட்டோமே என்று?😋

  • Haha 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted
4 minutes ago, விசுகு said:

உங்களுக்கு பொறாமை. வந்து வந்து விழுந்த ஆளை விட்டு விட்டோமே என்று?😋

இலண்டன் ல அக்கவுண்டன் வேற

  • கருத்துக்கள உறவுகள்
Posted
8 hours ago, விசுகு said:

உங்களுக்கு பொறாமை. வந்து வந்து விழுந்த ஆளை விட்டு விட்டோமே என்று?😋

 

8 hours ago, goshan_che said:

இலண்டன் ல அக்கவுண்டன் வேற

இப்படி கருத்துக்களை தனிப்பட எடுத்துக்கொள்ளாமல் ஒரு விளையாட்டாக கருத்துக்களை எதிர்கொண்டால் பிரச்சினை உருவாகாது, உங்கள் இருவருக்கும் நல்ல நகைசுவை உணர்வுண்டு.

  • Like 1
  • Thanks 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted
12 hours ago, சுவைப்பிரியன் said:

நானும் விசாரித்தாக சொல்லவும்.சில காலங்களுக்கு முன் கனவு கன்டேன அவரை.

நாதத்தின் அவதாரைக் கனவில் கண்டீர்களா? அல்லது "நாதம்" என்று ஒருவர் அறிமுகம் செய்து கொண்டாரா கனவில்? ஒரு "கனவியல்" ஆராய்ச்சிக்காகத் தான் கேக்கிறேன்😎

  • கருத்துக்கள உறவுகள்
Posted

நானும் நாதமுனியை "பொய்பொத்தல்" என்று ஒரு முறை அழைத்தேன். அதற்காக மன்னிப்பு கோருகின்றேன். மறுபடியும் வந்து எழுத வேண்டுகிறேன். 

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
21 hours ago, சுவைப்பிரியன் said:

நானும் விசாரித்தாக சொல்லவும்.சில காலங்களுக்கு முன் கனவு கன்டேன அவரை.

நீங்கள் சுகம் விசாரித்ததை சொன்னேன். பதிலுக்கு அவரும் உங்களை சுகம் கேட்டதாக சொல்லச்சொன்னார்.
நானும் நாதமுனியும் சேர்ந்து எடுத்த படத்தை உங்கள் தனிமடலுக்கு அனுப்பியுள்ளேன்.:cool:

  • Haha 1
Posted
On 11/12/2024 at 19:55, ராசவன்னியன் said:

ஐயா.. சாரே.. Gentleman..!🙏

திண்ணை இல்லாதது களையிழந்து போச்சுது..

கொஞ்சம் கருணை காட்டி திண்ணையை கொண்டு வாருங்கள்..🪹

யாரையும் நலம் விசாரிக்கக் கூட முடியவில்லை..!😢

திண்ணைக்குரிய script இன்னொரு தனிநபர் / நிறுவனத்தால் உருவாக்கப்பட்டது. அதனையே இங்கு மேலதிகமாக களத்தில் இணைத்திருந்தோம். பின்னாளில் அதன் புதுப்பித்தல் பிரச்சனைகளுடன் களத்தின் வேகத்தினை மிகவும் மந்தப்படுத்தியதன் காரணமாக திண்ணையை நீக்கியிருந்தோம். 

தற்போது திண்ணையில்லாத தளம் சீராகவும், மிகவும் குறைந்த அளவிலான சேர்வர் பிரச்சனைகளுடனும் தளமும் வேகமாக இயங்குகின்றது என்பதால் திண்ணையினை தவிர்ப்பது சிறந்தது என்றே தெரிகின்றது.

  • Like 3
  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 15/12/2024 at 18:59, goshan_che said:

அப்படி பெரிய அழகனா @Nathamuni நாதம்ஸ்?🤣

 

13 hours ago, Justin said:

நாதத்தின் அவதாரைக் கனவில் கண்டீர்களா? அல்லது "நாதம்" என்று ஒருவர் அறிமுகம் செய்து கொண்டாரா கனவில்? ஒரு "கனவியல்" ஆராய்ச்சிக்காகத் தான் கேக்கிறேன்😎

முகம் என்று ஒரு உருவம் இல்லை.மிழகு மற்றும் மிழகாயை யார் கொன்டு வந்தார்கள் கொன்டு போனார்கள் என்ற உரையாடல் தெளிவு இல்லாமல் சில நொடிகள் நடந்தது.

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
1 hour ago, சுவைப்பிரியன் said:

 

முகம் என்று ஒரு உருவம் இல்லை.மிழகு மற்றும் மிழகாயை யார் கொன்டு வந்தார்கள் கொன்டு போனார்கள் என்ற உரையாடல் தெளிவு இல்லாமல் சில நொடிகள் நடந்தது.

நன்றி.

அந்த உரையாடலை நினைத்து கொண்டு உறங்கசென்றிருப்பீர்கள் போலும்.

4 hours ago, குமாரசாமி said:

நீங்கள் சுகம் விசாரித்ததை சொன்னேன். பதிலுக்கு அவரும் உங்களை சுகம் கேட்டதாக சொல்லச்சொன்னார்.
நானும் நாதமுனியும் சேர்ந்து எடுத்த படத்தை உங்கள் தனிமடலுக்கு அனுப்பியுள்ளேன்.:cool:

கல் நெஞ்சகாரன் நாதமுனியா அல்லது நான் சுகம் விசாரித்ததை சொல்லாத நீங்களா🤣.

தனி மடலில் எப்படி பட்ட படத்தை அனுப்பி இருப்பீர்கள் என நினைத்து ஒரே குபீர்…🤣

10 hours ago, colomban said:

நானும் நாதமுனியை "பொய்பொத்தல்" என்று ஒரு முறை அழைத்தேன். அதற்காக மன்னிப்பு கோருகின்றேன். மறுபடியும் வந்து எழுத வேண்டுகிறேன். 

இதுக்கேன் மன்னிப்பு. தவறுகளுத்தான் மன்னிப்பு 🤣.

செல்லிய எல்லாம் செல்லிப்போட்டு, மன்னிப்பு கேக்கிய இல்லியா🤣

Edited by goshan_che
  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
23 hours ago, vasee said:

உங்கள் இருவருக்கும் நல்ல நகைசுவை உணர்வுண்டு.

அது உண்மை தான்

23 hours ago, vasee said:

இப்படி கருத்துக்களை தனிப்பட எடுத்துக்கொள்ளாமல் ஒரு விளையாட்டாக கருத்துக்களை எதிர்கொண்டால் பிரச்சினை உருவாகாது,

 
பிரச்சனையா? அவர்கள் ஸ்ராலினும் உதயநிதியும் மாதிரி இருக்கின்றனர்

vikatan%2F2023-08%2F8649c52f-1b67-40cc-81fc-858a949da49f%2F64ede66e9e6d6.jpg?rect=0%2C0%2C680%2C383&w=700&auto=format%2Ccompress

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.




இங்கு எழுதப்படும் விடயம் பிரதிசெய்யப்பட்டு (copy)மேலுள்ள கட்டத்தில் ஒட்டப்பட வேண்டும். Copy செய்த பின்னர் மேலுள்ள கட்டத்தில் ctrl + v இனை அழுத்தி ஒட்டிக் (paste) கொள்ள முடியும்.




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.