Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

வணக்கம் அனைவருக்கும்

15 வருடம்கழித்து மீண்டும் யாழ்களத்துக்கு  வந்துள்ளேன் 💛❤️

 

 

  • Like 5
  • கருத்துக்கள உறவுகள்
Posted

வாங்கோ, உங்கள் வரவு நல்வரவாகட்டும்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

வணக்கம் ! வாங்கோ !! வாழ்த்துக்கள் !!!

  • கருத்துக்கள உறவுகள்
Posted

வணக்கம். உங்களை அன்புடன் வரவேற்கின்றோம். 🙂

  • கருத்துக்கள உறவுகள்+
Posted
45 minutes ago, நித்திலா said:

வணக்கம் அனைவருக்கும்

15 வருடம்கழித்து மீண்டும் யாழ்களத்துக்கு  வந்துள்ளேன் 💛❤️

 

 

நிறைய மாறிச்சுப் போச்சுதெல்லோ?

  • கருத்துக்கள உறவுகள்
Posted
Just now, இணையவன் said:

நித்திலா, உங்கள் மீள்வரவை அன்புடன் வரவேற்கிறோம்.

நன்றி இணையவன் 

1 minute ago, நன்னிச் சோழன் said:

நிறைய மாறிச்சுப் போச்சுதெல்லோ?

ஓம் நிறையப் புது முகங்கள் 
நேரம்கிடைக்கும்போது எட்டிப்பார்த்துட்டு போனதால பல பழைய முகங்கள் இன்னும் மறக்கவில்லை 

உங்கள் பதிவுகள்கூட வாசிச்சிருக்கிறன் 👍

11 minutes ago, தமிழ் சிறி said:

வணக்கம். உங்களை அன்புடன் வரவேற்கின்றோம். 🙂

வணக்கம் சிறியார் 

எப்படி இருக்கிறீங்க?

 

42 minutes ago, suvy said:

வணக்கம் ! வாங்கோ !! வாழ்த்துக்கள் !!!

வணக்கம் 

வரவேற்புக்கு நன்றி 🙏🏽

49 minutes ago, ஏராளன் said:

வாங்கோ, உங்கள் வரவு நல்வரவாகட்டும்.

வரவேற்புக்கு நன்றி ஏராளன் 🙏🏽

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, நித்திலா said:

வணக்கம் அனைவருக்கும்

15 வருடம்கழித்து மீண்டும் யாழ்களத்துக்கு  வந்துள்ளேன் 💛❤️

 

 

வணக்கம் நித்திலா.

நல்ல பெயர்.

மீண்டும் காணாமல் போகாமல் தொடர்ந்தும் இணைந்திருங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
3 hours ago, நித்திலா said:

வணக்கம் அனைவருக்கும்

15 வருடம்கழித்து மீண்டும் யாழ்களத்துக்கு  வந்துள்ளேன் 💛❤️

 

 

வணக்கம் வாருங்கள். உங்கள் வரவு நல்வாகட்டும்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
5 hours ago, நித்திலா said:

வணக்கம் அனைவருக்கும்

15 வருடம்கழித்து மீண்டும் யாழ்களத்துக்கு  வந்துள்ளேன் 💛❤️

 

 

வணக்கம் 🙏🙏🙏

  • கருத்துக்கள உறவுகள்
Posted

வணக்கம் நித்திலா ! மீள்வருகைக்கு நல்வரவு. தொடர்ந்து இணைந்திருங்கள்.  

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, நிலாமதி said:

வணக்கம் நித்திலா ! மீள்வருகைக்கு நல்வரவு. தொடர்ந்து இணைந்திருங்கள்.  

அக்கா… நீங்களும் அடிக்கடி காணாமல் போகின்றீர்கள். 😂
 நீங்களும் தொடர்ந்து இணைந்திருங்கள்.🤣

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
10 minutes ago, தமிழ் சிறி said:

அக்கா… நீங்களும் அடிக்கடி காணாமல் போகின்றீர்கள். 😂
 நீங்களும் தொடர்ந்து இணைந்திருங்கள்.🤣

"கண்ணா நான் யாழை விட்டு எங்கே போவேன் "

பதிவுகள் தான் போடவில்லை ..ஆவியாக இங்கே தான் உலாவுகிறேன்.

  • Haha 4
  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 28/1/2024 at 23:33, நித்திலா said:

வணக்கம் அனைவருக்கும்

15 வருடம்கழித்து மீண்டும் யாழ்களத்துக்கு  வந்துள்ளேன் 💛❤️

பழைய உறுப்பினரே வருக வருக

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.




இங்கு எழுதப்படும் விடயம் பிரதிசெய்யப்பட்டு (copy)மேலுள்ள கட்டத்தில் ஒட்டப்பட வேண்டும். Copy செய்த பின்னர் மேலுள்ள கட்டத்தில் ctrl + v இனை அழுத்தி ஒட்டிக் (paste) கொள்ள முடியும்.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.