Jump to content

வெடுக்குநாறியில் அடாவடியில் ஈடுபட்ட சிவசேனை


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

32-2-1-750x375.jpg

வெடுக்குநாறியில் அடாவடியில் ஈடுபட்ட சிவசேனை.

சிவசேனையின் அடாவடி தனத்தால் வெட்டுக்குநாறி ஆதி சிவன் ஆலய நிர்வாக குழு கூட்டம் இடைநடுவில் இரத்து செய்யப்பட்டுள்ளது.

வெட்டுக்குநாறி ஆதி சிவன் ஆலய நிர்வாகக்குழு கூட்டம் இன்றைய தினம் ஒலுமடு பகுதியில் உள்ள மண்டபம் ஒன்றில் நடைபெற்றது.

அதன் போது கூட்டத்திற்கு அழையா விருந்தாளிகளாக சிவசேனை அமைப்பின் மறவன்புலவு சச்சிதானந்தன் தலைமையிலான குழு வருகை தந்து கிறிஸ்தவர்களுக்கு எதிரான கருத்துக்களை கூட்டத்தில் முன் வைத்து குழப்பங்களை ஏற்படுத்தினர்.

அதன் போது, வெட்டுக்குநாறியில் சிவராத்திரி தினத்தன்று பொலிஸார் அடாவடியில் ஈடுபடும் போது , நீங்கள் எங்கே சென்றீர்கள் ? ஆலய பூசாரி உள்ளிட்ட 08 பேரை கைது செய்து சிறையில் அடைத்த போது எங்கே போனீர்கள் ? கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்குமாறு நெடுங்கேணி மற்றும் வவுனியாவில் நடத்தப்பட்ட போராட்டத்தின் போது எங்கே போனீர்கள் ? என கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கேள்வி கேட்ட போது , அதற்கு பதில் அளிக்காது கிறிஸ்தவர்களுக்கு எதிரான கருத்துக்களை தொடர்ந்து கூறி வந்தனர்.

அதனை அடுத்து கூட்டத்தில் இருந்து வெளியேற 10 நிமிடம் அவகாசம் வழங்கப்பட்டது. அவர்கள் அதற்கு பின்னரும் வெளியேறாத நிலையில் , குழப்பங்களை தவிக்கும் முகமாக கூட்டத்தினை மண்டபத்திற்கு வெளியே நடத்த முயன்ற போதும் குழப்பத்தை ஏற்படுத்தியமையால், தற்போதைய நிர்வாகமே அடுத்த ஒரு வருட காலத்திற்கு தொடர்ந்து செயற்படும் என கூட்டத்தில் ஏக மனதாக முடிவெடுக்கப்பட்டு , கூட்டம் நிறைவு பெற்றது.

கூட்டம் நிறைவு பெற்று மக்கள் அங்கிருந்து கிளம்பும் போது , மண்டபத்திற்குள் சென்ற சிவ சேனையினர் அங்கிருந்த மேசைகள் மீது படுத்து உறங்கினர்.

இதேவேளை சட்டவிரோதமான முறையில் அமைக்கப்பட்ட குறுந்தூர் மலை விகாரைக்கு சென்று அங்கிருந்த புத்தரை வழிபட்டதுடன் , விகாரதிபதியுடன் நல்லுறவில் உள்ளவர்கள் , வெடுக்குநாறியில் ஆதி சிவன் ஆலயத்தையும் அந்த விகாராதிபதியிடம் கையளிக்கும் ஏற்பாடாகவே சிவசேனையினர் கூட்டத்தில் குழப்பத்தை ஏற்படுத்தினர் என அப்பகுதி மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

32-6-600x450.jpg

32-7-600x450.jpg

32-5-600x450.jpg

32-1-1-600x450.jpg

32-3-1-600x450.jpg

32-4-600x450.jpg

https://athavannews.com/2024/1377874

Edited by தமிழ் சிறி
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிவசேனை என்பது தமிழரை பிரிக்க  இந்தியாவால் களமிறக்கப்பட்ட குழுவினர் என்பதை இலங்கையில் உள்ள சாமானியர்களே உணரத் தலப்பட்டுவிட்டனர் என்பதை மேலேயுள்ள செய்தி காட்டுகிறது. 

ஆனால் இந்த விடயத்தில் சில பல புலம்பெயர்ஸ்,....... ....... ☹️

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, Kapithan said:

சிவசேனை என்பது தமிழரை பிரிக்க  இந்தியாவால் களமிறக்கப்பட்ட குழுவினர்

மறவன்புலவு சச்சிதானந்தம் பொதுபல சேனையின் ஞானசாரவுடன் ஒத்துப்போகலாம் என்று முன்பு ஒருமுறை கூறியவர். தமிழரிடையே மதரீதியில் பிளவுகளை ஏற்படுத்தவே இவர் முனைகிறார். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரஞ்சித் said:

மறவன்புலவு சச்சிதானந்தம் பொதுபல சேனையின் ஞானசாரவுடன் ஒத்துப்போகலாம் என்று முன்பு ஒருமுறை கூறியவர். தமிழரிடையே மதரீதியில் பிளவுகளை ஏற்படுத்தவே இவர் முனைகிறார். 

நிலத்தில் உள்ளவர்கள் இதனைப் புரிந்துகொண்டமை வரவேற்கப்படவேண்டும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ரஞ்சித் said:

மறவன்புலவு சச்சிதானந்தம் பொதுபல சேனையின் ஞானசாரவுடன் ஒத்துப்போகலாம் என்று முன்பு ஒருமுறை கூறியவர். தமிழரிடையே மதரீதியில் பிளவுகளை ஏற்படுத்தவே இவர் முனைகிறார். 

சச்சிமா மட்டும் அல்ல…

இந்துக்கள் பக்கமும், கிறிஸ்தவர்கள் பக்கமும் பல புஜ்ஜிமாக்களும் இதே அஜெண்டாவுடன் இறக்கப்பட்டுள்ளனர்.

சிலர் இந்து மத காவலர்கள் என வேடமிடுவர்.

சிலர் கிறிஸ்தவ காவலர்கள் என வேடம் இடுவர்.

இன்னும் சிலர் தாம் இந்தியாவின் எதிரிகள் - இந்தியாவின் சதியை அம்பலப்படுத்துகிறோம் என வேடமிடுவர்.

ஆனால் மூன்றுதரப்பும் வேலை செய்வது இந்தியாவுக்கே.

ஊரிலும், புலம்பெயர் நாட்டிலும், குறிப்பாக யாழ் களத்தில் இவர்கள் யார் - எப்படி பட்ட உட்டாலக்கடி வேலைக்காரார் என்பதை மக்கள் தெரிந்தே வைத்துள்ளார்கள்.

 

 

  • Like 1
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ப்பா,....

யாழில் புலநாய்வுத்துறைப் புளிகளின் தொல்லை தாள முடியவில்லை. 

மறவன் புலவுக்கே போட்டியா? 

😁

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

வெற்றிகரமாக இலக்கைப் பிடித்த மகிழ்வில் இரு வீராப்புகள்

 மறந்தபுலவு மற்றும் கஞ்சாவீரன்😏

 

 

 

Image

52 minutes ago, goshan_che said:

இன்னும் சிலர் தாம் இந்தியாவின் எதிரிகள் - இந்தியாவின் சதியை அம்பலப்படுத்துகிறோம் என வேடமிடுவர்.

குறிப்பாக யாழ் களத்தில் இவர்கள் யார் - எப்படி பட்ட உட்டாலக்கடி வேலைக்காரார் என்பதை மக்கள் தெரிந்தே வைத்துள்ளார்கள்.

🤣🤣🥲

எமது மக்களுக்கு மறந்தி அதிகம். அவ்வப்போது ஞாபகப்படுத்த வேண்டும் என்பது என்னுடைய கருத்து. 

அடிக்கடி அன்னவர்ர மனச புண்படுத்திட்டே இருக்கிங்க 😏😂

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

பல்லிழந்த (சச்சி) சிங்கத்தின் நரைத்த பிடரி மயிர் சிலிர்த்தவுடன் சருகு புலிகளுக்கும்  வீராப்பு வந்துவிட்டது. 

🤣

Edited by Kapithan
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, நன்னிச் சோழன் said:

அடிக்கடி அன்னவர்ர மனச புண்படுத்திட்டே இருக்கிங்க

சச்சியும், புஜ்ஜியும் ஒண்ணு (🇮🇳)

இதை அறியாதோர் வாயில் பஜ்ஜி😁

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பல்விழுந்த மாமா சிங்கத்திற்கு கோபம் வந்திட்டுது,.......... 

🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வெடுக்குநாறியை மறவன்புலவு  சச்சிதானந்தம் காப்பாற்றினால் ???

யார் குற்றியும் அரிசியானால் சரி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
58 minutes ago, விசுகு said:

வெடுக்குநாறியை மறவன்புலவு  சச்சிதானந்தம் காப்பாற்றினால் ???

யார் குற்றியும் அரிசியானால் சரி.

மக்களிடையே மத ரீதியான பிளவுகளை ஏற்படுத்தி மக்களின் மகிழ்ச்சியான வாழ்வை சிதைத்த விட்டு  வெடுக்குநாறி  மலையைக் காப்பாற்றி அதை வைச்சு என்ன  பண்ணுறது? 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, island said:

மக்களிடையே மத ரீதியான பிளவுகளை ஏற்படுத்தி மக்களின் மகிழ்ச்சியான வாழ்வை சிதைத்த விட்டு  வெடுக்குநாறி  மலையைக் காப்பாற்றி அதை வைச்சு என்ன  பண்ணுறது? 

என் இனம் வாழவேண்டும் என்றால் எது எந்த அநீதி/பிளவுகள் நடந்தாலும் பரவாயில்லை. 

இதுதான் இன்றைய உலக நடப்பு.  👈🏽

எதற்கெடுத்தாலும் நீதி நேர்மையை பார்த்து இருந்ததையும்  பறிகுடுத்ததுதான் மிச்சம். இனியாவது சிந்திப்பீர்களாக.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, விசுகு said:

வெடுக்குநாறியை மறவன்புலவு  சச்சிதானந்தம் காப்பாற்றினால் ???

யார் குற்றியும் அரிசியானால் சரி.

செய்தியை வடிவா படியுங்க அண்ணாச்சி .

12 hours ago, தமிழ் சிறி said:

வெட்டுக்குநாறியில் சிவராத்திரி தினத்தன்று பொலிஸார் அடாவடியில் ஈடுபடும் போது , நீங்கள் எங்கே சென்றீர்கள் ? ஆலய பூசாரி உள்ளிட்ட 08 பேரை கைது செய்து சிறையில் அடைத்த போது எங்கே போனீர்கள் ? கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்குமாறு நெடுங்கேணி மற்றும் வவுனியாவில் நடத்தப்பட்ட போராட்டத்தின் போது எங்கே போனீர்கள் ? என கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கேள்வி கேட்ட போது , அதற்கு பதில் அளிக்காது கிறிஸ்தவர்களுக்கு எதிரான கருத்துக்களை தொடர்ந்து கூறி வந்தனர்.

அவர்கள் அரிசி குற்ற போகவில்லை குழப்ப போனவர்கள் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
52 minutes ago, குமாரசாமி said:

என் இனம் வாழவேண்டும் என்றால் எது எந்த அநீதி/பிளவுகள் நடந்தாலும் பரவாயில்லை. 

இதுதான் இன்றைய உலக நடப்பு.  👈🏽

எதற்கெடுத்தாலும் நீதி நேர்மையை பார்த்து இருந்ததையும்  பறிகுடுத்ததுதான் மிச்சம். இனியாவது சிந்திப்பீர்களாக.

எமது இனத்துக்குள் மத பிளவுகள் நடந்து  நமக்குள் நாம் அடிபட்டால எப்படி எமது இனம் வாழ முடியும்?   

கருத்தைப்பார்காமல்  ஏதோ என்னிலை இருக்கிற கடுப்பிலை  எழுதீற்றீங்க போல.  இண்டைக்கு இன்றும் ரெண்டு பெக்கை எடுத்திட்டு  படுத்திட்டு  நாளைக்கு கருத்தை  வாசிச்சுப் பாருங்க குமாரசாமி. 😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

32-5-600x450.jpg

வெறி கூடி ஒன்று மட்டையாகி விட்டது அதான்யா நம்மதமிழ்  இனவாத  பிக்குவுக்கு கோவணத்தை அவுத்து கொடுத்த மகராசன் .

குறட்டை எத்தனை டெசிபலில் வந்தது என்பதை வைத்தே முடிவு சொல்லலாம் .

Edited by பெருமாள்
  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
36 minutes ago, island said:

எமது இனத்துக்குள் மத பிளவுகள் நடந்து  நமக்குள் நாம் அடிபட்டால எப்படி எமது இனம் வாழ முடியும்?   

இன்றிருக்கும் இன மத ஒற்றுமைகள் ஏதாவது முன்னேற்றங்களை தந்துள்ளனவா?

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, குமாரசாமி said:

இன்றிருக்கும் இன மத ஒற்றுமைகள் ஏதாவது முன்னேற்றங்களை தந்துள்ளனவா?

அதுக்கு பதில் வராது 😃

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பெருமாள் said:

வெறி கூடி ஒன்று மட்டையாகி விட்டது அதான்யா நம்மதமிழ்  இனவாத  பிக்குவுக்கு கோவணத்தை அவுத்து கொடுத்த மகராசன் .

"படிப்பது தேவாரம் இடிப்பது சிவன் கோவில்." இவர்கள் எல்லாம் மதத்தை வைத்து வயிறு வளர்ப்பவர்கள், அங்கே, புத்தரை வைத்து தமிழர் காணிகளை பிடிக்கிறார்கள். இங்கே, சிவனை வைத்து புத்தருக்கு பாதை அமைக்க  சும்மா கிறிஸ்தவர்களை வம்புக்கு இழுத்து புத்தரை பாதுகாக்கிறார்கள்.  

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, குமாரசாமி said:

இன்றிருக்கும் இன மத ஒற்றுமைகள் ஏதாவது முன்னேற்றங்களை தந்துள்ளனவா?

தமிழரது உரிமைப் போராட்டத்தில் மதங்களை கடந்து மக்கள் இணைந்து  போராடியதும் மதங்களை கடந்து பல போராளிகள் இணைந்ததும் உயிர் நீர்த்ததும்  முன்னேற்றங்கள் அற்ற வீண் வேலை என்று நீங்கள் நினைக்கின்றீர்கள் போல. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, island said:

தமிழரது உரிமைப் போராட்டத்தில் மதங்களை கடந்து மக்கள் இணைந்து  போராடியதும் மதங்களை கடந்து பல போராளிகள் இணைந்ததும் உயிர் நீர்த்ததும்  முன்னேற்றங்கள் அற்ற வீண் வேலை என்று நீங்கள் நினைக்கின்றீர்கள் போல. 

நீங்கள் சொல்வது உண்மைதான்.
அது அந்த இயக்கம் இருந்த வரைக்கும் தான்.... அதற்கு முன்னரும் பின்னரும் நடந்த/நடக்கும் ஜில்மா வேலைகளை தாங்களும் அறிவீர்கள் என நினைக்கின்றேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, island said:

மக்களிடையே மத ரீதியான பிளவுகளை ஏற்படுத்தி மக்களின் மகிழ்ச்சியான வாழ்வை சிதைத்த விட்டு  வெடுக்குநாறி  மலையைக் காப்பாற்றி அதை வைச்சு என்ன  பண்ணுறது? 

இல்லை 

இவரின் தலைமைப்பீடம் மோடி என்கிறார்கள். பார்க்க ஆவல். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, குமாரசாமி said:

நீங்கள் சொல்வது உண்மைதான்.
அது அந்த இயக்கம் இருந்த வரைக்கும் தான்.... அதற்கு முன்னரும் பின்னரும் நடந்த/நடக்கும் ஜில்மா வேலைகளை தாங்களும் அறிவீர்கள் என நினைக்கின்றேன்.

நான் கூறியது மக்களை பற்றியும் மத வேறுபாறு இன்றி போராடிய இளைஞர்களை பற்றியும் மட்டுமே. தனிப்பட எந்த இயக்கங்களை பற்றியும் அல்ல. 

5 minutes ago, விசுகு said:

இல்லை 

இவரின் தலைமைப்பீடம் மோடி என்கிறார்கள். பார்க்க ஆவல். 

மோடி அல்ல. ஆர். எஸ்.எஸ் என்பது எனது அவதானிப்பு. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, island said:

 

மோடி அல்ல. ஆர். எஸ்.எஸ் என்பது எனது அவதானிப்பு. 

இரண்டும் ஒன்று தானே?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, விசுகு said:

இரண்டும் ஒன்று தானே?

இல்லை. 

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஆகாயத்தில் பாய்ந்து அசோகவனம் சென்ற அனுமன் ஆடிவரும் வண்டியில் அசைந்து வருகின்றார்......!  🙏
    • கண்ணூர்: கேரள மாநிலத்தில் இதய தானம் கொடுத்த நபரின் தாயாருக்கு இறுதி சடங்கு செய்து நெகிழ செய்துள்ளார் அசோக் எனும் நபர். தனது உடலின் இயக்கத்துக்கு உறுதுணை புரியும் உள்ளத்தின் பேச்சைக் கேட்டு அவர் இந்த செயலை செய்துள்ளார்.  கோழிக்கோடு பகுதியில் பைக் விபத்தில் சிக்கி படுகாயமடைந்துள்ளார் இளைஞரான விஷ்ணு. அவரது மருத்துவ சிகிச்சைக்கு உள்ளூர் மக்கள் திரண்டு வந்து உதவியுள்ளனர். இருந்தும் அவர் மூளைச்சாவு அடைந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அதை கேட்டு விஷ்ணுவின் பெற்றோர் ஷாஜி மற்றும் ஷஜனா தம்பதியர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.  இருந்தும் தங்களது மகனின் உடல் உறுப்புகளை தானம் செய்ய அவர்கள் முடிவு செய்துள்ளனர். அதன்படி அவரது இதயம், கல்லீரல், சிறுநீரகம் போன்ற உடல் உறுப்புகள் அரசின் மிருத சஞ்சீவனி திட்டத்தின் மூலம் அந்த உறுப்புகள் தேவைப்படும் நபர்களுக்கு கொடுத்துள்ளனர். அவர்கள் அனைவரையும் பார்க்க வேண்டும் என்பது மட்டுமே அவர்களது நிபந்தனையாக இருந்தது.  அந்த வகையில் பத்தனம்திட்டா பகுதியை சேர்ந்த 44 வயதான அசோக்கிற்கு விஷ்ணுவின் இதயம் பொருத்தப்பட்டுள்ளது. அவருக்கு இதய மாற்று அறுவை சிகிச்சை மேற்கொண்ட நாளன்று தான் ஷஜனாவை அவர் முதல் முறையாக சந்தித்துள்ளார்.  அதன் பிறகு ஷஜனாவுடன் தொடர்ந்து பேசி வந்த அசோக், விஷ்ணு குறித்து தெரிந்துக் கொண்டுள்ளார். ஷஜனாவை தனது அம்மாவாகவே அசோக் கருதியுள்ளார். இந்த சூழலில் தான் ஏற்கெனவே புற்றுநோய் பாதிப்பால் அவதிப்பட்டு வந்த ஷஜனாவுக்கு நோய் பாதிப்பு தீவிரம் அடைந்துள்ளது. அதற்கான சிகிச்சையில் அவர் இருந்தபோதும் அசோக் உடன் இருந்துள்ளார். இந்த சூழலில் சிகிச்சை பலன் அளிக்காமல் ஷஜனா உயிரிழந்தார். இதையடுத்து ஒரு மகனாக இருந்து ஷஜனாவுக்கு இறுதி சடங்கை அசோக் செய்துள்ளார். இதற்கு ஷாஜியும் சம்மதம் தெரிவித்துள்ளார். இந்த செயல் மிகவும் நெகிழ்ச்சியூட்டும் வகையில் அமைந்துள்ளது. உடல் அளவில் அசோக் இருந்தாலும், தனது உள்ளத்தளவில் வாழும் விஷ்ணுவின் உருவாக நின்று இறுதி சடங்கை செய்துள்ளார். https://www.hindutamil.in/news/life-style/1241046-man-performed-funeral-rites-for-heart-donor-s-mother-kerala.html
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.