Jump to content

Recommended Posts

Posted

வாருங்கள் சுண்டல்! 
நீண்ட காலத்தின் பின் மீண்டும் யாழ் வந்த உங்களை வரவேற்கின்றேன். 

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

வணக்கம் சுண்டல் 🙏

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 22/6/2024 at 22:49, சுண்டல் said:

மீண்டும் பல ஆண்டுகளுக்கு பிறகு பழை மற்றும் புதிய உறவுகளை சந்திப்பதில் மகிழ்ச்சி 😁

பழைய பெயரை தோண்டியெடுக்க முடியவில்லை 😞

வணக்ம் சுண்டல் நீண்ட காலத்தின் பின் காண்பது மிக்க மகிழ்ச்சி.

அடிக்கடி காணாமல் போகாமல் இணைந்திருங்கள்.

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

வாங்கோ வாங்கோ.

 

  • கருத்துக்கள உறவுகள்+
Posted

வணக்கம்.... வாருங்கள், தொடர்ந்து இணைந்திருங்கள்.

  • 3 months later...
  • கருத்துக்கள உறவுகள்
Posted

"அம்மா சுண்டல்" பொடியேன் மறுக்கா வந்துட்டான்வா. ஆத்தலா நாலு விசயங்கள் எழுத்துங்க சுண்டல், நாங்களும் வாசிப்பம் தானே!!  

  • கருத்துக்கள உறவுகள்
Posted
24 minutes ago, பெருமாள் said:

வாங்கோ வாங்கோ.

பெடி! நூல் விட்டு பாத்திருக்கே ஒழிய.....மற்றும்படி மீண்டும் தளம் இறாங்காது. 😎

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
21 hours ago, குமாரசாமி said:

பெடி! நூல் விட்டு பாத்திருக்கே ஒழிய.....மற்றும்படி மீண்டும் தளம் இறாங்காது. 😎

அவர் வருவார் வரணும் .

1 minute ago, பெருமாள் said:

அவர் வருவார் வரணும் .

😁

  • கருத்துக்கள உறவுகள்
Posted
22 hours ago, குமாரசாமி said:

பெடி! நூல் விட்டு பாத்திருக்கே ஒழிய.....மற்றும்படி மீண்டும் தளம் இறாங்காது. 😎

அங்க அந்த தோழர் வந்த படியால் இந்த தோழரும் வருவார் ...சில சமயம் நவம்பருக்கு பிறகு வந்தா அமோக வரவேற்ப்பு கிடைக்கும், என நினைத்தாரோ தெரியவில்லை😅

  • 1 month later...
  • கருத்துக்கள உறவுகள்
Posted

வணக்கம் சுண்டல் மீள காண்பதில் மகிழ்ச்சி.

பழசை எல்லாம் (மண்டையன் குழு தர்கங்கள்) மறந்திருப்பீர்கள் என நினைக்கிறேன்🤣.

இணைந்திருங்கள், முக்கியமாக தொடர்ந்து எழுதுங்கள்🙏.

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.




இங்கு எழுதப்படும் விடயம் பிரதிசெய்யப்பட்டு (copy)மேலுள்ள கட்டத்தில் ஒட்டப்பட வேண்டும். Copy செய்த பின்னர் மேலுள்ள கட்டத்தில் ctrl + v இனை அழுத்தி ஒட்டிக் (paste) கொள்ள முடியும்.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.