Jump to content

மக்கள் விருப்பப்படி பொதுத்தேர்தலில் தமிழ் அரசுக் கட்சி ஆற்றல் மிக்க புதுமுகங்களைக் களமிறக்கவேண்டும் - சுமந்திரன்

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, விசுகு said:

அதெப்படி ??

அப்படியானால் அவர் இங்கே சொல்வது ஊருக்கு உபதேசமா???

மாற்றம் எதுவாயினும் நம்மிடம் இருந்தே ஆரம்பிக்கவேண்டும். 

கந்தையர் மனதில் மாற்றம் வந்துவிட்டது. குத்துகல்லாட்டம் கிடந்த மயிலிட்டி இராணுவத்தை நிபந்தனை இல்லாமல் எழுப்பிபோட்டார். அநுரவுக்கு புள்ளடி போட வேண்டும் என மாற்றம் ஒன்றை தன்னில் இருந்து ஆரம்பிக்கின்றார்.

  • Haha 2
  • Downvote 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
29 minutes ago, நியாயம் said:

கந்தையர் மனதில் மாற்றம் வந்துவிட்டது. குத்துகல்லாட்டம் கிடந்த மயிலிட்டி இராணுவத்தை நிபந்தனை இல்லாமல் எழுப்பிபோட்டார். அநுரவுக்கு புள்ளடி போட வேண்டும் என மாற்றம் ஒன்றை தன்னில் இருந்து ஆரம்பிக்கின்றார்.

இந்த பிரச்சனைகளை சொல்லி சொல்லி  தொடர்ந்தும் தமிழ் மக்களின் வாக்குகளை பெற்று பாராளுமன்றம் போய் என்ன பிரயோஜனம் ??அதாவது  தமிழ் மக்களுக்கு என்ன லாபம்?? 

இந்த தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் இதை சாட்டாக வைத்து 

பாராளுமன்ற உறுப்பினர்கள் பதவியை பெற்று வசதியாக வாழ்கிறார்கள்  தொடர்ந்தும் வாழ்கிறார்கள் 

நல்ல ஆட்சியை எவர் தருகிறதோ அவருக்கு வாக்கு போடலாம் 

இலங்கையிலுள்ள தமிழ் மக்கள்  வரும் தேர்தலில் என்ன செய்கிறார்கள் என்று பொறுத்து இருந்து பார்ப்போம் 🙏

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அடுத்த தேர்தலில் தமிழ் தேசிய கட்சிகளை நிராகரித்து  அநுர கட்சிக்கு மக்கள் வாக்களிக்கவேண்டும்.  அங்கு உள்ளவர்களுடன் பேசியபோது அப்படி தான் நடக்கும் போல. உள்ளதாக தெரிவித்தார்கள். தமிழ் தேசியத்தை வைத்து அரசியல் வியாபாரம் செய்யும் தமிழரசு கட்சி, கஜே கும்பல் ஆகியவற்றை மக்கள் நிராகரிக்க வேண்டும். 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

220px-Logo_of_the_National_People%27s_Power.svg.png

அனுரவின்... தேசிய மக்கள் சக்தி கட்சி, நாளை 29.09.2024 அன்று புலம் பெயர் தமிழர்களுடன் இணையவழி (Zoom meeting)  சந்திப்பு ஒன்றுக்கு ஏற்பாடு செய்துள்ளதாக அறிய முடிகின்றது. 

கேள்வி பதில் அரங்கு.

பங்கு கொள்வோர்...
# இராமலிங்கம் சந்திர சேகர். (நிறைவேற்றுக் குழு உறுப்பினர்)
# சிவா சிவப்பிரகாசம். (மலையக தேசியக்குழு உறுப்பினர்)
# எம்.ஜே.எம். பைசல்.  (நிறைவேற்றுக் குழு உறுப்பினர்)
# ஜனகா செல்வராஜ்.  (நிறைவேற்றுக் குழு உறுப்பினர்)

வழிப்படுத்தல்: எம். பெளசர்.

காலை 10:00 மணி - கனடா.
மதியம் 2:00 மணி ஐரோப்பா.
மதியம் 3:00 இங்கிலாந்து.
மாலை 7:30 இலங்கை நேரப்படி இந்த சந்திப்பு நிகழும்.

Meeting ID : 831 9644 1969
Pass Code: 660804

Contact - Fauzer
0776613739 (Mob.)
0044 7817262980 (WhatsApp)

Edited by தமிழ் சிறி
  • Thanks 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Kandiah57 said:

இந்த பிரச்சனைகளை சொல்லி சொல்லி  தொடர்ந்தும் தமிழ் மக்களின் வாக்குகளை பெற்று பாராளுமன்றம் போய் என்ன பிரயோஜனம் ??அதாவது  தமிழ் மக்களுக்கு என்ன லாபம்?? 

இந்த தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் இதை சாட்டாக வைத்து 

பாராளுமன்ற உறுப்பினர்கள் பதவியை பெற்று வசதியாக வாழ்கிறார்கள்  தொடர்ந்தும் வாழ்கிறார்கள் 

நல்ல ஆட்சியை எவர் தருகிறதோ அவருக்கு வாக்கு போடலாம் 

இலங்கையிலுள்ள தமிழ் மக்கள்  வரும் தேர்தலில் என்ன செய்கிறார்கள் என்று பொறுத்து இருந்து பார்ப்போம் 🙏

புதிய ஜனாதிபதி அநுரவின் கட்சிக்கு கணிசமான அளவு வாக்குகள் வடக்கு/கிழக்கில் வரும் பொதுதேர்தலில் கிடைக்கலாம். ஆனால் அவை ஆசனத்தை பெறுவதற்கு போதுமானதாக அமையுமா என்பது சந்தேகமே.

Edited by நியாயம்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கல்வியறிவுள்ள, பல்வேறு தொடர்புகளுள், ஆழுமையுள்ளசுமந்திரனும் சாணக்கியனும் TNA க்குத் தலைமை தாங்கி  வழிநடாத்த வேண்டும்,...👍

3 hours ago, நியாயம் said:

கந்தையர் மனதில் மாற்றம் வந்துவிட்டது. குத்துகல்லாட்டம் கிடந்த மயிலிட்டி இராணுவத்தை நிபந்தனை இல்லாமல் எழுப்பிபோட்டார். அநுரவுக்கு புள்ளடி போட வேண்டும் என மாற்றம் ஒன்றை தன்னில் இருந்து ஆரம்பிக்கின்றார்.

ஏனப்பா,.. ஒரு குசும்புக்கு எழுதினாலும் விசுகர் தடியோடதான் நிக்கிறார் கண்டியளோ,..🤣

Edited by Kapithan
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, island said:

அடுத்த தேர்தலில் தமிழ் தேசிய கட்சிகளை நிராகரித்து  அநுர கட்சிக்கு மக்கள் வாக்களிக்கவேண்டும்.

நிலைமையை பார்த்தால் தேர்தலுக்கு அனுரகுமார திசாநாயக்க யாழ்பாணத்தில் கூட்டம் வைத்து தமிழ் பொது வேட்பாளர் கோஷ்டி போன்று பிரசாரம் எல்லாம் செய்ய வேண்டியது இல்லை. வெளிநாட்டில் வாழ்கின்ற கடும்போக்கு தமிழ்தேசியவாதியான  கந்தையா அண்ணாவே மாறியிருக்கும் போது இலங்கையில் உள்ள தமிழர்கள் நிலைமை எப்படி  இருக்கும்

Link to comment
Share on other sites

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.