Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

anukumara-sl-pre-art.jpg?resize=600,375&

வடக்கில் உள்ள அரசியல் கட்சிகள் தேசியமக்கள் சக்தியுடன் இணைந்து செயற்படுவதற்கு தயார்! -அநுர-

நாடாளுமன்ற தேர்தலின் பின்னர் வடக்கில் உள்ள அரசியல் கட்சிகள் தேசியமக்கள் சக்தியுடன் இணைந்து செயற்படுவதற்கு தயார் நிலையில் உள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

2024 நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுகின்ற தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர்களின் ஒன்றுகூடல் இன்று இடம்பெற்றது.

இந்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றியபோதே  ஜனாதிபதி இதனை தெரிவித்தார்.

இது குறித்து ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளதாவது”  எமது அரசியல் பலம் மிகவும் குறைந்த மட்டத்திலேயே உள்ளது. ஜனாதிபதி தலைமையிலான மூவரை உள்ளடக்கிய அமைச்சரவையே காணப்படுகின்றது.

எந்தவிதத்திலும் இது போதுமானதல்ல. தற்போதைய ஜனாதிபதிக்கும் புதிய அமைச்சரவைக்கும் பாரிய பொறுப்பு காணப்படுகின்றது. புதிய அரசியல் கலசாரம் ஒன்றை ஏற்படுத்துவதற்கான பொறுப்பு வழங்கப்பட்டிருக்கின்றது.

அந்த இலக்கினை அடையும் வரை நாம் பல விடயங்களை கடந்து  செல்ல வேண்டியுள்ளது.ஒரு சில தீர்மானங்களை எடுக்க நேரிடும். இது எமக்கு சவாலான விடயமாகும். நவம்பர14 நாடாளுமன்ற தேர்தல் இடம்பெறவுள்ளது பலமிக்க அதிகாரத்தினை ஏற்படுத்திகொள்ள வேண்டும்.

நாடாளுமன்றில் பலமிக்க அதிகாரத்திற்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை அவசியம் என்ற போதிலும் நாடாளுமன்றில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை கிடைப்பதனால் மாத்திரம் பலமிக்க அதிகாரத்தினை பெறமுடியாது.

தகுதிவாய்ந்தவர்கள் நாடாளுமன்றுக்கு தெரிவு செய்யப்பட வேண்டும்.ஜனநாயக உரிமைகளுக்காக நாடாளுமன்றுக்குள் எதிர்க்கட்சி ஒன்றின் தேவை காணப்படுகின்றது.

நாடாளுமன்ற தேர்தலின் பின்னர் வடக்கில் உள்ள அரசியல் கட்சிகள் தேசியமக்கள் சக்தியுடன் இணைந்து செயற்படுவதந்கு தயார் நிலையில் உள்ளன. கடந்த காலங்களில் வடக்கு அரசியல்வாதிகள் எம்முடன் கலந்துரையாடியிருந்தனர்.

அதாவது வடக்கை பிரதிநிதித்துவப்படுத்தும் மக்கள் பிரதிநிதிகள் தேசிய மக்கள் சக்தியுடன் இணைந்து செயற்பட தயார் இல்லையெனில் வடக்கு  மக்கள் ஜனாதிபதியுடன் இணைவார்கள் என அவர்கள் எம்மிடம் தெரிவித்தனர்“ இவ்வாறு ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

https://athavannews.com/2024/1403915

  • கருத்துக்கள உறவுகள்
Posted
46 minutes ago, தமிழ் சிறி said:

வடக்கில் உள்ள அரசியல் கட்சிகள் தேசியமக்கள் சக்தியுடன் இணைந்து செயற்படுவதற்கு தயார்! -அநுர-

ஆர் ஆக்களாய் இருக்கும்? 😎

  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 minutes ago, குமாரசாமி said:

ஆர் ஆக்களாய் இருக்கும்? 😎

கஜேந்திரனை தவிர மிகுதி  எல்லாரும்  போவார்கள் என்று நினைக்கின்றேன்.
முதலாவது ஆள்... டக்ளஸ் தேவானந்தா.

😂

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, தமிழ் சிறி said:

நாடாளுமன்ற தேர்தலின் பின்னர் வடக்கில் உள்ள அரசியல் கட்சிகள் தேசியமக்கள் சக்தியுடன் இணைந்து செயற்படுவதற்கு தயார் நிலையில் உள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

சுமந்திரன் வென்றால் மந்திரி பதவி எடுத்து அதன் மூலம் பொன்னர் செய்தது போல சில வேலைத் திட்டங்களை செய்யலாம்.

டக்ளசை சொல்லவே தேவையில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
4 hours ago, குமாரசாமி said:

ஆர் ஆக்களாய் இருக்கும்? 😎

அதுதானையா கனடாவைச் சேர்ந்த  ஒருவர்..சொல்லிட்டாரில்லே..சுமந்துதானாம்..ஏ.கே.டியின் ஆழ்மனத்திலுள்ள  பிரதமர்...அப்ப ஆராயிருக்கும் இனி யோசியுங்கோ

  • கருத்துக்கள உறவுகள்
Posted
3 hours ago, ஈழப்பிரியன் said:

சுமந்திரன் வென்றால் மந்திரி பதவி எடுத்து அதன் மூலம் பொன்னர் செய்தது போல சில வேலைத் திட்டங்களை செய்யலாம்.

தமிழரசுக் கட்சி மந்திரிப் பதவியில் அமராது  என்று நினைக்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
4 hours ago, Kavi arunasalam said:

தமிழரசுக் கட்சி மந்திரிப் பதவியில் அமராது  என்று நினைக்கிறேன்.

இதனால் இளைஞர் யுவதிகளுக்கு வேலை வாய்ப்புகளை ஏற்படுத்தலாம் என்று எண்ணலாம்.

பார்ப்போம் என்ன நடக்கிறதென்று.

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
7 hours ago, Kavi arunasalam said:

தமிழரசுக் கட்சி மந்திரிப் பதவியில் அமராது  என்று நினைக்கிறேன்.

எதிர்பரசியல் அனுகுமுறை.மக்ளின் சாபக்கேடு.

  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
7 minutes ago, சுவைப்பிரியன் said:

எதிர்பரசியல் அனுகுமுறை.மக்ளின் சாபக்கேடு.

தமிழ் மக்களை கோவணத்தோடு நிறுத்திவிட்டு பாராளுமன்ற வரப்பிரசாதங்களை அனுபவிக்கும் தேசிக்காய் அரசியல் 

  • Like 3
  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
13 hours ago, தமிழ் சிறி said:

கஜேந்திரனை தவிர மிகுதி  எல்லாரும்  போவார்கள் என்று நினைக்கின்றேன்.
முதலாவது ஆள்... டக்ளஸ் தேவானந்தா.

😂

இங்கே உள்ள ஒருவருக்கு கோபம் வரப்போகிறது. 🤣

12 hours ago, ஈழப்பிரியன் said:

சுமந்திரன் வென்றால் மந்திரி பதவி எடுத்து அதன் மூலம் பொன்னர் செய்தது போல சில வேலைத் திட்டங்களை செய்யலாம்.

டக்ளசை சொல்லவே தேவையில்லை.

தீவுப்பகுதியில் நியாயமான தேர்தலை நடாத்த ஆவன செய்யும்படி டமில் கட்சிகள் அனுரவைக் கோர வேண்டும். 

49 minutes ago, சுவைப்பிரியன் said:

எதிர்பரசியல் அனுகுமுறை.மக்ளின் சாபக்கேடு.

இவ்வளவு காலமும் முஸ்லிம்கள் செய்ததை டமில் கட்சிகள் செய்ய வேண்டும். 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

கவனம் .....சிங்கள வாக்குகளை இழக்க  வேண்டி வரும்.....தேர்தலில் பின் சொல்ல வேண்டிய வசனம்.. 

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

வட கிழக்கில் வெல்பவர் யாராக இருந்தாலும் ஆளும. அரசுடன் நல்லுறவை வளர்த்து அதன் மூலம் வட கிழக்கு தமிழ் மக்களின்  தேவைகளை நிறைவு செய்ய வேண்டும்.  அதற்கு தான் மக்கள் அவர்களை தெரிவு  செய்கிறார்கள். 

அரசுடன் இணைந்து அமைச்சர் பதவிகளை எடுக்க வேண்டிய அவசியம் கூட இல்லை. ஆனால் அநுரவுடன் ஒத்துளைத்து மக்களுக்கு நன்மை யார் செய்தாலும் அது வரவேற்கப்பட வேண்டியதே. மக்களும் அவ்வாறானவர்களை தான் தெரிவு செய்ய வேண்டும். 

  • Like 5
  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
12 hours ago, Kapithan said:

இவ்வளவு காலமும் முஸ்லிம்கள் செய்ததை டமில் கட்சிகள் செய்ய வேண்டும். 

தேவாலயதாக்குதல்களின் விபரங்கள் வெளிவரும் போது சிங்களம் எப்படி முஸ்லிம்களை அரவணைத்து கெடுத்து அழித்து வாய் பேசவே முடியாத அடிமையாக்கிக்கொண்டது என்பது தெரியவரும் போது உங்கள் போன்றவர்களின் வாய் எப்படி அதை ஏற்றுக் கொள்ள போகிறது என்பதனையும் பார்க்கத் தான் போகிறோம். ஆனால் எவன் ஆட்சிக்கு வந்தாலும் இவை சம்பந்தமான எதுவும் வெளியில் கொண்டு வரமாட்டார் சிங்களவர்கள் என்ற உங்கள் நம்பிக்கையை விசுவாசத்தையும் புரிந்து கொள்ளாமல் இல்லை .

  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 13/10/2024 at 15:42, குமாரசாமி said:

ஆர் ஆக்களாய் இருக்கும்? 😎

On 13/10/2024 at 15:42, குமாரசாமி said:

ஆர் ஆக்களாய் இருக்கும்? 😎

என்  போன்ற தமிழ் மக்கள் 🤣

  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 14/10/2024 at 17:33, விசுகு said:

தேவாலயதாக்குதல்களின் விபரங்கள் வெளிவரும் போது சிங்களம் எப்படி முஸ்லிம்களை அரவணைத்து கெடுத்து அழித்து வாய் பேசவே முடியாத அடிமையாக்கிக்கொண்டது என்பது தெரியவரும் போது உங்கள் போன்றவர்களின் வாய் எப்படி அதை ஏற்றுக் கொள்ள போகிறது என்பதனையும் பார்க்கத் தான் போகிறோம். ஆனால் எவன் ஆட்சிக்கு வந்தாலும் இவை சம்பந்தமான எதுவும் வெளியில் கொண்டு வரமாட்டார் சிங்களவர்கள் என்ற உங்கள் நம்பிக்கையை விசுவாசத்தையும் புரிந்து கொள்ளாமல் இல்லை .

உங்களைப் போன்ற **** இதுவரை நான் கண்டதில்லை விசுகர். 

விடயத்தை புரிந்துகொள்ள முதலே கூறுபவர் யார் என்கிற அடிப்படையில் கருத்துக் கூறும் வன்மமும் முட்டாள்தனமும் உங்கள் அனுபவங்களைச் செல்லாக் காசாக்கிவிட்டது துரதிஸ்டவசமானது. 

😏

On 14/10/2024 at 16:30, island said:

வட கிழக்கில் வெல்பவர் யாராக இருந்தாலும் ஆளும. அரசுடன் நல்லுறவை வளர்த்து அதன் மூலம் வட கிழக்கு தமிழ் மக்களின்  தேவைகளை நிறைவு செய்ய வேண்டும்.  அதற்கு தான் மக்கள் அவர்களை தெரிவு  செய்கிறார்கள். 

அரசுடன் இணைந்து அமைச்சர் பதவிகளை எடுக்க வேண்டிய அவசியம் கூட இல்லை. ஆனால் அநுரவுடன் ஒத்துளைத்து மக்களுக்கு நன்மை யார் செய்தாலும் அது வரவேற்கப்பட வேண்டியதே. மக்களும் அவ்வாறானவர்களை தான் தெரிவு செய்ய வேண்டும். 

முஸ்லிம் கட்சிகள் இதைத்தான் இதுவரை செய்துவந்தனர். நாம் போராடி அழிந்துகொண்டிருந்தபோது அவர்கள் தங்களை வளர்த்துக்கொண்டனர். 

கல்வியிலும் வியாபாரத்திலும் அவர்கள் காலூன்றிவிட்டனர். 

  • Downvote 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

தற்போது தாங்கள் அதிகம் உபயோகப்படுத்துவது -1 🤣

  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 14/10/2024 at 18:53, Kapithan said:

உங்களைப் போன்ற முட்டாளை இதுவரை நான் கண்டதில்லை விசுகர். 

விடயத்தை புரிந்துகொள்ள முதலே கூறுபவர் யார் என்கிற அடிப்படையில் கருத்துக் கூறும் வன்மமும் முட்டாள்தனமும் உங்கள் அனுபவங்களைச் செல்லாக் காசாக்கிவிட்டது துரதிஸ்டவசமானது. 

😏

முஸ்லிம் கட்சிகள் இதைத்தான் இதுவரை செய்துவந்தனர். நாம் போராடி அழிந்துகொண்டிருந்தபோது அவர்கள் தங்களை வளர்த்துக்கொண்டனர். 

கல்வியிலும் வியாபாரத்திலும் அவர்கள் காலூன்றிவிட்டனர். 

அதென்னடா

**** என்று விட்டு விசுகர்😡

  • கருத்துக்கள உறவுகள்
Posted
9 hours ago, putthan said:

கவனம் .....சிங்கள வாக்குகளை இழக்க  வேண்டி வரும்.....தேர்தலில் பின் சொல்ல வேண்டிய வசனம்.. 

அவர் தனது  தமிழ் சகோதரர்களை அணைந்து செயற்படுகின்ற ஆசையில் பின் விளைவுகளை யோசிக்க மறந்துவிட்டார் 😊

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 14/10/2024 at 20:14, விசுகு said:

அதென்னடா

**** என்று விட்டு விசுகர்😡

இவ்வளவு காலமும் தாங்கள் என்னை எவ்வாறெல்லாம் கூறியிருக்கிறீர்கள். அப்போதெல்லாம் உங்களை மரியாதைக் குறைவாக நான்  எழுதியதே இல்லை.  ஆனால் எல்லாவற்றிற்கும் எல்லை இருக்கிறதல்லவா? எனது கண்ணியத்தைத் தாங்கள் பலவீனமாக நினைக்கக் கூடாதல்லவா? அதுதான் உங்கள் கசப்பு மருந்தை உங்களுக்கே சிறிது பருகக் கொடுத்திருக்கிறேன். அம்புட்டுதே. 

குறிப்பு : தற்போதும் உங்கள் மீது மட்டுமல்ல யாழ் களத்திலுள்ள எல்லோரிலும்  மரியாதை வைத்திருக்கிறேன். அதைக் கெடுத்துக் கொள்ளாதீர்கள். 

சுபம். 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 14/10/2024 at 20:40, Kapithan said:

இப்போ மரியாதை இல்லாமல் என்ன எழுதினேன் என்று **** என்றீர்?? 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, விசுகு said:

இப்போ மரியாதை இல்லாமல் என்ன எழுதினேன் என்று முட்டாள் என்றீர்?? 

இவர் முட்டாள் என்றால்  நீங்கள் முட்டாளா  ??? இல்லை தானே   ?? கவலையை.  விவாதங்களை  தவிர்க்கவும் 

  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, விளங்க நினைப்பவன் said:

அவர் தனது  தமிழ் சகோதரர்களை அணைந்து செயற்படுகின்ற ஆசையில் பின் விளைவுகளை யோசிக்க மறந்துவிட்டார் 😊

அடுத்த ஐ.நா மனித உரிமை கூட்டத்தொடருக்கு உள்மூக மொறிமுறையில் தான் அக்கரையுட‌ன் செயல் படுவதாகவும் ,இன நல்லிணக்கத்துக்கு முழு மூச்சுடன் செய்ல படுவதாகவும் காட்ட வேணும் தானே ....

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, Kandiah57 said:

இவர் முட்டாள் என்றால்  நீங்கள் முட்டாளா  ??? இல்லை தானே   ?? கவலையை.  விவாதங்களை  தவிர்க்கவும் 

இல்லை அண்ணா 

இது ஒரு சனியன்

இதை தள்ளி வையுங்கள் என்று என் தம்பிமார் பலரும் சொன்னார்கள். ஆனால் இந்த சனியனும் சேர்ந்தது தான் என் இனம் என அரவணைப்பு செய்ததற்கு அது தன் பாணியில் எனக்கு நன்றி சொல்லுது. பலமுறை சொல்லி உள்ளேன் மரியாதை எனது மசிரு இல்லை உயிர் என்று. இனி அது பலனை அனுபவிக்கும். 

  • Thanks 1
  • Sad 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
1 hour ago, விசுகு said:

எவன் ஆட்சிக்கு வந்தாலும் இவை சம்பந்தமான எதுவும் வெளியில் கொண்டு வரமாட்டார் சிங்களவர்கள் என்ற உங்கள் நம்பிக்கையை விசுவாத்தையும் புரிந்து கொள்ளாமல் இல்லை 

இதற்கு என்ன அர்த்தம்? 

😏

1 hour ago, விசுகு said:

இல்லை அண்ணா 

இது ஒரு சனியன்

இதை தள்ளி வையுங்கள் என்று என் தம்பிமார் பலரும் சொன்னார்கள். ஆனால் இந்த சனியனும் சேர்ந்தது தான் என் இனம் என அரவணைப்பு செய்ததற்கு அது தன் பாணியில் எனக்கு நன்றி சொல்லுது. பலமுறை சொல்லி உள்ளேன் மரியாதை எனது மசிரு இல்லை உயிர் என்று. இனி அது பலனை அனுபவிக்கும். 

நீங்களும் உங்கள் தம்பிமாரும்+கந்தையரும்(😁) மட்டும்தான் தமிழ்த் தேசியர்கள், மற்றையோர் எல்லோரும் தமிழ்த் தேசியத்திற்கு எதிரானவர்கள் என்று நிறுவ முற்படும் உங்கள் முயற்சி பலனளிக்காது. 

Edited by Kapithan
  • கருத்துக்கள உறவுகள்
Posted
8 hours ago, putthan said:

அடுத்த ஐ.நா மனித உரிமை கூட்டத்தொடருக்கு உள்மூக மொறிமுறையில் தான் அக்கரையுட‌ன் செயல் படுவதாகவும் ,இன நல்லிணக்கத்துக்கு முழு மூச்சுடன் செய்ல படுவதாகவும் காட்ட வேணும் தானே ....

அதே தான் அண்ணா

  • Thanks 1

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.