Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
19 minutes ago, goshan_che said:

உப்பில்லாட்டி தெரியும் உப்பின் அருமை, அப்பன் இல்லாட்டி தெரியும் அப்பனின் அருமை.

24 மணத்தியாலத்துள் சும்மை தேடும் நிலை வந்து விட்டதே🤣.

கஜேந்திரன் அரசியலமைப்பு தெரிந்தவர் என சும் கூறியது அக் மார்க் நக்கல்.

கனபேருக்கு இதில் உள்ள நக்கல் தொனி விளங்கவில்லை. கனவான் அரசியல் என நினைக்கிறனர்.

மக்கள் நிராகரிப்பை இட்டு சும் செம கடுப்பில் இருப்பதாக படுகிறது எனக்கு.

The man is hurting and it’s showing 🤣.

தேசியபட்டியல் சீட்டை இனி எடுத்தால் வெட்கம். 

முன்னர் இவரும் ஜெயம்பதியும், ரணிலும், அனுரவும் தானே கூடி கதைத்தவர்கள்….

அந்த அடிப்படையில் கட்சியின் அரசியலமைப்பு பேச்சாளர் என செயல்பட்டு அடுத்த முறை தேர்தல் மூலம் உள்ளே வரவே விரும்பக்கூடும்.

சிறி தரனுக்கு இப்போ வயித்த கலக்க தொடங்கி இருக்கும். ஆழமான அறிவோ, ஆளுமையோ இல்லாத மனிதர் அவர், கட்சி தலைமையை சாணாக்ஸ்சிடம் கொடுத்து விட்டு கேண்டீன் சாப்பாடை ரசிக்கலாம்.

தாமாக படித்து முன்னேறி ஒரு நல்ல நிலையை 

கட்சிக்குள் கூட்டிக்கொண்டு வரப்பட்டவர் சுமந்திரன். 

புலிகளின் தியாகத்தை விற்று அதில் வளர்த்தவர்கள் ஸ்ரீதரன் போன்றவர்கள். சுய அறிவு அற்றவர்கள். 

வேற வழியே இல்லை சுமந்திரன் காலில் போய் விழுவதைத் தவிர. 

Edited by பகிடி
  • Like 1
  • Replies 909
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

நிழலி

வெறும் சமூகவலைத்தளங்களில் லூசு ஆட்டம் போட்டால் கூட ஒரு பாராளுமன்ற உறுப்பினர் பதவியைக் கொடுக்கும் அளவுக்கு எம் மக்களில் 10 வீதத்தினர் உள்ளார்கள். மிகவும் வெட்ககேடான, கவலைக்குரிய விடயம் 

ரஞ்சித்

அருச்சுணாவைச் சொல்கிறீர்களா? தமிழர்களின் சுயநிர்ணய உரிமைக்கும், அரசியல் பிரச்சினைக்கும், தாயக கோட்பாட்டிற்கும் எதிராக இன்றுவரை இயங்கிவரும் அநுர எனும் சிங்கள இனவாதியின் கட்சிக்கு வாக்களித்ததைக் காட்டில

பாலபத்ர ஓணாண்டி

லூசுமாதிரி கத்திக்கொண்டிருக்காதை அண்ணை சுமந்திரன் சுமந்திரன் எண்டு.. அடிக்கிற அனுர அலையில சுமந்திரனாவது மயிராவது.. ஆனாலும் இவ்வளவு ஆவது தாக்குப்பிடிக்கிறது அந்தகட்சிதான்.. ஓரளவாவது தமிழற்ற மானத்தை காத

  • கருத்துக்கள உறவுகள்
Posted
13 minutes ago, வீரப் பையன்26 said:

இவ‌ரின் அப்பா த‌மிழீழ‌ காவ‌ல்துறையில் இருந்த‌தாக‌ த‌க‌வ‌ல் வ‌ருது உண்மையா

அல்ல‌து வ‌த‌ந்தியா

உண்மை நில‌வ‌ர‌ம் தெரிந்த‌ உற‌வுக‌ள் சொல்லுங்கோ🤔...............................

doctor.jpg

ஏன் பையா..வைத்தியரின் தந்தையாரின் படங்கள் கூட முகப் புத்தகங்களில் உலாவியதே.பார்க்கும் சந்தர்ப்பம் கிடைகவில்லையா..?

  • கருத்துக்கள உறவுகள்
Posted
11 hours ago, கிருபன் said:

யாழ்ப்பாணத் தேர்தல் மாவட்டத்தில் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் வேட்பாளர்கள் பெற்றுக்கொண்ட விருப்பு வாக்குகள்.

1. சிவஞானம் சிறீதரன் - 32,833

2. ஆபிரகாம் சுமந்திரன் மதியாபரணன் - 15,039

இதற்குபிறகும் கட்சி தலைவர் நான் தான் என அடம் பிடிப்பாரா நம்ம சுமோ😅

  • கருத்துக்கள உறவுகள்
Posted
6 minutes ago, யாயினி said:

ஏன் பையா..வைத்தியரின் தந்தையாரின் படங்கள் கூட முகப் புத்தகங்களில் உலாவியதே.பார்க்கும் சந்தர்ப்பம் கிடைகவில்லையா..?

இல்லை அக்கா நான் பார்க்க‌ வில்லை

பார்த்தால் நான் யாழில் எழுதி இருக்க‌ மாட்டேன்.............................

23 minutes ago, goshan_che said:

நடேசன் ஐயாவுடன் வேலை செய்தவர் என அவரே சொல்லி இருக்கிறார், பல மாதங்கள் முன்.

தெரிய‌ப் ப‌டுத்திய‌மைக்கு நன்றி

பிரோ

நான் இவ‌ரின் பேட்டிக‌ள் பெரிசா பார்க்கிறேல‌........................

  • கருத்துக்கள உறவுகள்
Posted
48 minutes ago, நியாயம் said:

சுமந்திரன் அவர்களின் அரசியல் வாழ்க்கை முடிவுக்கு வந்தால் யாருக்கு இலாபம்? யாருக்கு நட்டம்?

இதற்கு கடந்த கால சுமந்திரனின் அரசியல் வாழ்க்கையினை பார்த்தால் இலகுவாக புரிந்துவிடும்.😁

  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 hours ago, நியாயம் said:

இவர்களை வாக்களித்த மக்கள் அணுகி தமது தேவைகளை முன்வைக்கும்போது பேசத்தானே வேண்டும்?

இவர்களது கட்சி தலமை கொஞ்சம் வித்தியாசமானது ..சில வேலை நல்லது செய்யலாம்...

இதுவரை காலமும் தமிழ் மக்களின் வாக்குகளை பெறாத நபர்களை சிங்கள ஆட்சியாளர்கள் அரவணைத்து அமைச்சு பதவிகளை கொடுத்து ஐக்கிய இலஙகை பற்றி பேசினார்கள் ...முதல் தடவையாக மக்களின் ஆதரவு  பெற்ற பிரதிநிதிகள் இந்த கட்சியில் இணைந்துள்ளார்கள் ...பார்ப்போம்...கட்சியை வளர்க்காமல் நாட்டை வளப்படுத்தி எமது இருப்பை தக்க வைக்க உதவ் வேண்டும்..

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, goshan_che said:

நல்ல கருத்து.

——————

இங்கே இரெண்டு விடயத்தை கூற மறந்து விட்டேன்.

1. இன்று என் பி பி வென்றது போல அதீத பெரும்பான்மையுடன் இன்னொரு கட்சியும் தென்னிலங்கையில் வெல்லலாம். அது மிக பெரும் இனவாத கட்சியாகவும் இருக்கலாம்.

பெளத்த சிங்கள பேரினவாதம் உறங்கு நிலையில்தான் உள்ளது என்பதை நாம் பலர் ஏற்கிறோம்

அடுத்த தேர்தலில் இது மீண்டு வரலாம்.

அடுத்த தேர்தலில் இல்லாவிடினும் என்றோ ஒரு நாள் என் பி பி ஆட்சியை விட்டு இறங்கத்தான் போகிறது.

தமிழர்களும், முஸ்லிம்களும் இன்னும் 10 வருடம் இலங்கையில் சுயாதீனமாக படிக்க, வாழ, வியாபாரம் செய்ய அனுமதிக்கப்படின் - அது இனவாத்ததின் கண்ணை கட்டாயம் குத்தும். 

டிரம்ப் இரு முறை ஜனாதிபதியாக முடியும், பிரெக்சிற் ஒப்பேறும், லெபென் ஜனாதிபதி மாளிகை கதை தட்ட முடியும் எனும் போது…இலங்கையில் இவற்றை விட இனவாதம் மீள, ஆட்சிக்கட்டில் ஏற வாய்ப்பு மிக அதிகம்.

நாம் இப்போ எமது கோரிக்கைகளை என் பி பி யை நம்பி கைவிட்டு விட்டு,  ஒற்றை ஆட்சிக்குள் சந்தோசமாக ஒண்ணுக்கு இருக்கலாம்….ஆனால் நான் மேலே சொன்ன ஒரு நிலை வரும் போது எமக்கு எதுவித பாதுகாப்பும் இருக்காது. 

இந்த பட்டறிவுதான் தலைவரை “மீள பெற முடியாத அதிகாரங்களுடனான அலகு” என்பதில் கடைசிவரை உறுதியாக இருக்க வைத்தது.

2. மேலே நான் எழுதியது விளங்கினால் - நான் என் பி பி க்கு போட்டவர்களை குறை சொல்லவில்லை என்பது புரியும். அவர்கள் என் பி பி மகுடியில் மயங்கி இனவாத பாம்பை மறந்து விட்டார்கள்.

வாக்காளர் எப்போதும் சரியான முடிவெடுப்பதில்லை. நாஜிகள் முதலில் தேர்தலில் வென்றுதான் ஆட்சியை அடைந்தார்கள். வாக்காளர் தூர நோக்கற்று, குறுகிய கால நோக்கில் தவறாக வாக்களித்த உதாரணங்கள் பலவுளன.

நூறு வீதம் உடன்படுகிறேன் ...ஒர் நிரந்தர தீர்வை இந்த அனுரா அர்சிடமிருந்து பெற்று கொள்ளாவிடில் எமக்கு ஆபத்து உண்டு ...வாக்காளர்கள் எமது நாட்டிலயே பல தடவைகள் பிழை விட்டுள்ளார்கள்

  • Like 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted
17 minutes ago, putthan said:

நூறு வீதம் உடன்படுகிறேன் ...ஒர் நிரந்தர தீர்வை இந்த அனுரா அர்சிடமிருந்து பெற்று கொள்ளாவிடில் எமக்கு ஆபத்து உண்டு ...வாக்காளர்கள் எமது நாட்டிலயே பல தடவைகள் பிழை விட்டுள்ளார்கள்

எம‌து அர‌சிய‌ல் வாதிக‌ள் உண்மையும் நேர்மையுமாய் செய‌ல் ப‌ட்டு இருந்தால் இந்த தேர்த‌லில் தொட‌ர் வெற்றி பெற்று இருப்பின‌ம்

இவ‌ர்கள் மீதான‌ வெறுப்பு தான் அனுரா க‌ட்சிக்கு அமோக‌மாய் ஓட்டு போட்டு வெல்ல‌ வைச்சு இருக்கின‌ம் புத்த‌ன் மாமா................ம‌க்க‌ளை நாம் குறை சொல்ல‌ முடியாது

எம்ம‌வ‌ர்க‌ள் ஒரு கோட்டின் கீழ் நிக்காம‌ ப‌ல‌ க‌ட்சி.............போட்டி பொறாமை என்று இவ‌ர்க‌ளுக்குள் ப‌ல‌ விரிச‌ல்க‌ள்....................2009க்கு பிற‌க்கும் எம் ம‌க்க‌ள் த‌மிழ் தேசிய‌ கூட்ட‌மைப்பை ந‌ம்பின‌வை அவ‌ர்க‌ளுக்கு ஓட்டு போட்ட‌வை

இப்போது கொள்ளை கூட்ட‌த்தை வீட்டுக்கு அனுப்பி விட்டின‌ம்

இனி அர‌சிய‌லுக்கு நேர்மையான‌ இளைஞ‌ர்க‌ள் த‌மிழ் தேசிய‌ கூட்ட‌மைப்பின் வேட்பாள‌ர்க‌ளாய் நிக்க‌னும்.....................

அர்ச்சுனா ப‌ல‌ உண்மைக‌ளை வெளி கொண்டு வ‌ந்தார் அது அவ‌ருக்கு வெற்றியாக‌ அமைந்து விட்ட‌து

ம‌க்க‌ள் நேர்மையான‌ அர‌சிய‌ல் வாதிக‌ளை தான் எதிர் பார்க்கின‌ம்.................................

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 hours ago, goshan_che said:

வாக்காளர் எப்போதும் சரியான முடிவெடுப்பதில்லை. நாஜிகள் முதலில் தேர்தலில் வென்றுதான் ஆட்சியை அடைந்தார்கள். வாக்காளர் தூர நோக்கற்று, குறுகிய கால நோக்கில் தவறாக வாக்களித்த உதாரணங்கள் பலவுளன.

முழுக்க உண்மை

1 hour ago, goshan_che said:

சிறி தரனுக்கு இப்போ வயித்த கலக்க தொடங்கி இருக்கும். ஆழமான அறிவோ, ஆளுமையோ இல்லாத மனிதர் அவர், கட்சி தலைமையை சாணாக்ஸ்சிடம் கொடுத்து விட்டு கேண்டீன் சாப்பாடை ரசிக்கலாம்.

உணர்ச்சியூட்டும் புலுடா கதைகள் பேசி தமிழர்களை வழக்கம் போன்று ஏமாற்ற முயற்ச்சிப்பார்

  • கருத்துக்கள உறவுகள்
Posted
21 minutes ago, விளங்க நினைப்பவன் said:

முழுக்க உண்மை

உணர்ச்சியூட்டும் புலுடா கதைகள் பேசி தமிழர்களை வழக்கம் போன்று ஏமாற்ற முயற்ச்சிப்பார்

அந்த‌ கோமாளிய‌ இனியும் ம‌க்க‌ள் ந‌ம்ப‌ மாட்டின‌ம் உற‌வே..............ம‌து வியாபாரி......................

  • கருத்துக்கள உறவுகள்
Posted
7 minutes ago, வீரப் பையன்26 said:

அந்த‌ கோமாளிய‌ இனியும் ம‌க்க‌ள் ந‌ம்ப‌ மாட்டின‌ம் உற‌வே.

நம்பாமல் இருப்பது நல்லது உறவே.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இந்த ஆட்சி மாற்றம் பொதுவான இதுவரை காலமும் நிலவிய மேற்கின் கொள்கையளவான ஜனநாயக ஆட்சி முறைமையின் பொருளாதார தோல்வியினால் குளோபல் சவுத் எனப்படும் வளர்ந்து வரும் நாடுகளில் இந்த சர்வாதிகார முதலாளித்துவ ஆட்சி முறைமை ஏற்பட்டுள்ளது எதியோப்பியா மற்றும் தூர கிழக்கு ஆசிய நாடுகளை குறிப்பிடலாம, தற்போது இலங்கை இதில் இணைந்து கொண்டுள்ளது.

அதே நேரம் குளோபல் நோர்த் எனப்படும் மேற்கு நாடுகளில் பெயரளவில் நிலை கொண்டிருந்த  நிஜோ லிபரலிசத்திலிருந்து நிஜோ கொன் ஆக தீவிர வலது சாரி நிலை நோக்கி மாறுகின்றது இவற்றிற்கு அடிப்படை காரணம் பொருளாதாரம்.

ஆனால் இவை இரண்டும் அடிப்படையில் மிகத்தீவிரமான ஒரு முனை நோக்கிய நகர்வாகும் இதில் பல பாதகமான பக்கவிளைவுகள் ஏற்படலாம்.

இந்த உலக மாற்றத்திற்கு அடிப்படையினை வித்திட்ட தற்போது நிலவும் அமைதியின்மை இலங்கை இனப்பிரச்சினை தொடர்பில் எந்த வகையிலான சாதக  மாற்றத்தினை உருவாக்க முடியும் என்பதனை காலம் தான் பதில் சொல்லும்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 hours ago, goshan_che said:

உப்பில்லாட்டி தெரியும் உப்பின் அருமை, அப்பன் இல்லாட்டி தெரியும் அப்பனின் அருமை.

24 மணத்தியாலத்துள் சும்மை தேடும் நிலை வந்து விட்டதே🤣.

கஜேந்திரன் அரசியலமைப்பு தெரிந்தவர் என சும் கூறியது அக் மார்க் நக்கல்.

கனபேருக்கு இதில் உள்ள நக்கல் தொனி விளங்கவில்லை. கனவான் அரசியல் என நினைக்கிறனர்.

மக்கள் நிராகரிப்பை இட்டு சும் செம கடுப்பில் இருப்பதாக படுகிறது எனக்கு.

The man is hurting and it’s showing 🤣.

தேசியபட்டியல் சீட்டை இனி எடுத்தால் வெட்கம். 

முன்னர் இவரும் ஜெயம்பதியும், ரணிலும், அனுரவும் தானே கூடி கதைத்தவர்கள்….

அந்த அடிப்படையில் கட்சியின் அரசியலமைப்பு பேச்சாளர் என செயல்பட்டு அடுத்த முறை தேர்தல் மூலம் உள்ளே வரவே விரும்பக்கூடும்.

சிறி தரனுக்கு இப்போ வயித்த கலக்க தொடங்கி இருக்கும். ஆழமான அறிவோ, ஆளுமையோ இல்லாத மனிதர் அவர், கட்சி தலைமையை சாணாக்ஸ்சிடம் கொடுத்து விட்டு கேண்டீன் சாப்பாடை ரசிக்கலாம்.

சுமந்திரனை சிறந்த ஒரு சட்டத்தரணியாகவே முன்னர் இருந்து எழுதி வருகிறேன்.

1 hour ago, வீரப் பையன்26 said:
1 hour ago, யாயினி said:

ஏன் பையா..வைத்தியரின் தந்தையாரின் படங்கள் கூட முகப் புத்தகங்களில் உலாவியதே.பார்க்கும் சந்தர்ப்பம் கிடைகவில்லையா..?

இல்லை அக்கா நான் பார்க்க‌ வில்லை

பார்த்தால் நான் யாழில் எழுதி இருக்க‌ மாட்டேன்.............................

1 hour ago, goshan_che said:

நடேசன் ஐயாவுடன் வேலை செய்தவர் என அவரே சொல்லி இருக்கிறார், பல மாதங்கள் முன்

முன்னர் டாக்ரர் வைத்தியசாலைக்குள் போகமுடியாது.

இப்போது எம்பியாக பொலிஸ் பாதுகாப்புடன் போகலாம்.

  • Like 1
Posted

தமிழ் தேசிய போராட்டம் தொடரும்

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
17 minutes ago, விளங்க நினைப்பவன் said:

நம்பாமல் இருப்பது நல்லது உறவே.

இவ‌ரை ந‌ம்பி ஏமாந்த‌ உற‌வுக‌ளில் நானும் ஒருவ‌ன்
இவ‌ருக்கு ஓட்டு போட்ட‌ ம‌க்க‌ளுக்கு க‌ட‌ந்த‌ கால‌ங்க‌ளில் சிறித‌ர‌ன் எம்பி செய்த‌ ந‌ல்ல‌ விடைய‌ம் எது

பாராள‌ம‌ன்ற‌த்தில் வீர‌ப்பேச்சு அதோட‌ ச‌ரி / 
குடும்ப‌த்தோட‌ சொகுசு வாழ்க்கை வாழ்ந்தார்....................முன்னாள் போராளிக‌ள் போரால் பாதிக்க‌ப் ப‌ட்ட‌ ம‌க்க‌ளை கைவிட்ட‌ அர‌சிய‌ல்   வாதி.....................புல‌ம்பெய‌ர் உற‌வுக‌ள் கை கொடுக்காம‌ விட்டு இருந்தால் ஈழ‌ ம‌ண்ணில் ப‌சி கொடுமையால் ப‌ல‌ உயிர்க‌ள் போய் இருக்கும்

இவ‌ர்க‌ள் செய்ய‌ வேண்டிய‌ க‌ட‌மைய‌ புல‌ம்பெய‌ர் நாட்டு உற‌வுக‌ள் ம‌க்க‌ளுக்கு செய்தார்க‌ள் இன்னும் செய்வின‌ம் அதில் மாற்றுக் க‌ருத்தில்லை...................
இந்த‌ உல‌கில் ஒன்றும் நிர‌ந்த‌ம் கிடையாது வாழும் போது ஈழ‌த்தில் வாழும் எம் உற‌வுக‌ளையும் நினைத்து வாழுவோம்..................................

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
9 hours ago, goshan_che said:

இப்படி ஜனாதிபதி கட்சி வோட்டு போட்டுத்தான் காரியம் சாதிக்க வேணும் என்டா அதை 1977 இல் அதி உத்தமர் ஜேஆர், அல்லது 2010 இல் புனிதர் மகிந்தர், அல்லது 2019 இல் கோமான் கோட்டவுடன் சேர்ந்து செய்யச்சொல்லி ஏன் நீங்கள் மக்களை கேட்கவில்லை?

ஆமா... நம்ம தலைவர்கள் காட்டியபடி அவர்களுக்கு வாக்களித்தோம் ஆனால் சொன்னதை அவர்கள் நிறைவேற்றவில்லை. வரும் வராது என்கிற கப்பலை நம்பி காலத்தை வீணடித்து ஏமாறுவதைவிட, ஏமாற்றுபவர்களை நம்புவதை விட, மக்கள் ஒருவரை நம்பித்தான் ஆக வேண்டுமென்று துணிந்து முடிவெடுத்துள்ளார்கள். நம்பிக்கைதான் வாழ்க்கை. அனுரா  இப்போதான் பதவி அதிகார பூர்வமாக அவர் கையில் வந்துள்ளது. எழுபத்தைந்து வருடங்களாக புரையோடிப்போனதை பிடுங்கியெறிய உடனடியாக முடியாது. அப்படி முயன்றால் ஒரு வருடம் கூட அவர் பதவியில் தாங்க மாட்டார். நிட்சயம் ஏதாவது செய்வார். இல்லையென்றால்; இன்னொருவர் வருவார் என்பது அவருக்கு தெரியும். ஆடறுக்க முதல்  பு .....கு எனக்கு என்று குளறாதீர்கள். மக்கள் தீர்ப்பு எழுதிவிட்டார்கள், அவர்களை குறை கூறுவதற்கு யாருக்கும் அருகதையில்லை. இழந்தவர்கள் அனுபவிப்பவர்கள் எல்லாம் அவர்கள். அவர்கள் முடிவை மதியுங்கள் முறையிடாதீர்கள்.

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
21 hours ago, Kandiah57 said:

என்ன நன்மை உண்டு  ??  எதுவுமில்லை 

இது இப்ப நடத்தது சரியானது    வரும் ஐந்து வருட ஆட்சியை அமைதியாக பார்ப்போம்    🙏

தமிழ்தேசிய கட்சிகள் மீது இருந்த அதிருப்தி தான் வாக்குகளின் சிதறல்களுக்கு முக்கிய காரணம் இந்த தோல்வியில் இருந்து முதன்மையான தமிழ்தேசிய அரசியல் கட்சிகள் சுமந்திரன் கஜேந்திரன்கள் உட்பட தங்களை மீள்சீரமைத்து மீண்டும் மிகவும் தீவிரமான தமிழ்தேசிய அரசியலை முன்னெடுக்க வேண்டும்.

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
22 hours ago, goshan_che said:

ஒற்றுமையை முன்பு நான் வலியுறுத்திய போதெல்லாம் யாழில் எனக்கு சைக்கிள் ஆதரவாளர்கள்  சொல்லியது…

கீரைகடைக்கும் எதிர் கடை வேண்டும்…

இந்த எதிர் கடைகள்தான் பல்கி பெருகி…இப்போ என் பி பிக்கு 3 சீட் கொடுக்கும் அளவில் வந்து நிற்கிறது.

பின்னாளில் சுமனும் சிறியும் கடைக்குள் கடை வேறு போட்டார்கள்.

மாற்று அரசியல் செய்யத்தான் டக்லஸ், அங்கயன் இருந்தார்களே…

நாம் ஒவ்வொரு சீட் ஆசையால் பிரிந்து விட்டு…அதற்கு கொடுத்த விளக்கம்தான் மாற்று அரசியல்.

இனியாவது இந்த தேர்தல் முடிவுகள்  தமிழ் கட்சிகளை ஒன்றிணைய  உதவட்டும். சிந்திக்கட்டும்.

21 hours ago, பகிடி said:

தமிழர்களின் அடிப்படைப் பிரச்சனை என்றால் என்ன?

உதாரணத்திற்கு  என் இனத்தை  நான் சார்ந்தவனே நெறிப்படுத்த வேண்டும்.

  • Like 3
  • கருத்துக்கள உறவுகள்
Posted
15 minutes ago, குமாரசாமி said:

இனியாவது இந்த தேர்தல் முடிவுகள்  தமிழ் கட்சிகளை ஒன்றிணைய  உதவட்டும். சிந்திக்கட்டும்.

உதாரணத்திற்கு  என் இனத்தை  நான் சார்ந்தவனே நெறிப்படுத்த வேண்டும்.

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 hours ago, nunavilan said:

தமிழ் தேசிய போராட்டம் தொடரும்

இந்த லூசு பெயில் பண்ணவில்லை யாக்கும் ?

4 hours ago, தமிழ் சிறி said:

467299275_122123660708380520_81875005483

உண்மை யில் எனக்குத் தெரிந்த காெடுரம் இதுதான்.         Vic Jeyathevan

பொறுங்க வரும் 27 திகதி அனுராவின் முகம் எப்படி என்று வடகிழக்கு தமிழர்கள் அறிவார்கள் .

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, satan said:

ஆமா... நம்ம தலைவர்கள் காட்டியபடி அவர்களுக்கு வாக்களித்தோம் ஆனால் சொன்னதை அவர்கள் நிறைவேற்றவில்லை. வரும் வராது என்கிற கப்பலை நம்பி காலத்தை வீணடித்து ஏமாறுவதைவிட, ஏமாற்றுபவர்களை நம்புவதை விட, மக்கள் ஒருவரை நம்பித்தான் ஆக வேண்டுமென்று துணிந்து முடிவெடுத்துள்ளார்கள். நம்பிக்கைதான் வாழ்க்கை. அனுரா  இப்போதான் பதவி அதிகார பூர்வமாக அவர் கையில் வந்துள்ளது. எழுபத்தைந்து வருடங்களாக புரையோடிப்போனதை பிடுங்கியெறிய உடனடியாக முடியாது. அப்படி முயன்றால் ஒரு வருடம் கூட அவர் பதவியில் தாங்க மாட்டார். நிட்சயம் ஏதாவது செய்வார். இல்லையென்றால்; இன்னொருவர் வருவார் என்பது அவருக்கு தெரியும். ஆடறுக்க முதல்  பு .....கு எனக்கு என்று குளறாதீர்கள். மக்கள் தீர்ப்பு எழுதிவிட்டார்கள், அவர்களை குறை கூறுவதற்கு யாருக்கும் அருகதையில்லை. இழந்தவர்கள் அனுபவிப்பவர்கள் எல்லாம் அவர்கள். அவர்கள் முடிவை மதியுங்கள் முறையிடாதீர்கள்.

ஆண்டவா…. என்ர கட்டை வேக முன்னம் இன்னும்…

எத்தனை தமிழ் தேசிய கங்காக்கள், அனுர ஆதரவு சந்திரமுகிகளாக மாறுவதை பார்த்துட்டு வேகணும்னு எழுதி இருக்கோ….🤣.

சரி நான் முறையிடவில்லை. இனி எங்கயாவது விகாரை கட்டுறான் எண்டு தூக்கி கொண்டு வந்தியள் எண்டா கெட்ட கோவம் வரும், சொல்லிப்போட்டன்.

51 minutes ago, குமாரசாமி said:

தமிழ்தேசிய கட்சிகள் மீது இருந்த அதிருப்தி தான் வாக்குகளின் சிதறல்களுக்கு முக்கிய காரணம் இந்த தோல்வியில் இருந்து முதன்மையான தமிழ்தேசிய அரசியல் கட்சிகள் சுமந்திரன் கஜேந்திரன்கள் உட்பட தங்களை மீள்சீரமைத்து மீண்டும் மிகவும் தீவிரமான தமிழ்தேசிய அரசியலை முன்னெடுக்க வேண்டும்.

கிடைத்திருப்பது க்ரண்ட் ஷாக்.

அதை அதிர்ச்சி வைத்தியம் ஆக்கினால் வெற்றி.

இல்லை எண்டால் மின்சாரம் தாக்கி மரணம்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
4 minutes ago, goshan_che said:

கிடைத்திருப்பது க்ரண்ட் ஷாக்.

முதலே எதிர்பார்த்தது தானே 🤣

  • கருத்துக்கள உறவுகள்
Posted
Just now, குமாரசாமி said:

முதலே எதிர்பார்த்தது தானே 🤣

யாழில் 1, வன்னியில் 1, மட்டு 1

இதுதான் ஆக கூடியது என நினைத்தேன்.

யாழில் 3, அதுவும் தேர்தல் மாவட்டமே போச்சு எண்டதும்….

“தலை சுத்திடிச்சு”…..

பியதாசவுக்கு போடேக்கையே அலர்ட் ஆகி இருக்கோணும்🤣

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
8 minutes ago, goshan_che said:

சரி நான் முறையிடவில்லை. இனி எங்கயாவது விகாரை கட்டுறான் எண்டு தூக்கி கொண்டு வந்தியள் எண்டா கெட்ட கோவம் வரும், சொல்லிப்போட்டன்.

ஏன்? இதுவரை கட்டி முடித்து அபிஷேகம் செய்த விகாரைகளை அடித்து நொறுக்கி விட்டீர்களாக்கும். கூரை மீதேறி கோழி பிடிக்க தெரியாதவர் வானமேறி வைகுண்டம் போனாராம்.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.