Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது (edited)

யாழ் ஆரியகுளத்தடியில் அமைந்துள்ள நாகவிகாரையின் பீடாதிபதியின் காலில் வீழ்ந்து யாழின் மூன்று என் பி பி என்பிகளும் ஆசி பெற்றனர்.

இதுவரை இவர்கள் யாரும் ஐயர், பாதிரிகள் காலில் வீழ்ந்து ஆசி பெற்றதாக தகவல் எதுவும் வரவில்லை.

டக்கிளஸ், கேபி, கருணா, பிள்ளையான், கதிர்காமர் என வரலாற்றில் இலங்கை அரச கட்சிகளோடு இணைந்து அமைச்சு பதவிகள் பெற்ற எவரும் இதுவரை நடத்தி இராத சாதனை இது என்பது குறிப்பிடத்தக்கது.

- சமூகவலை தகவல்களின் உதவியுடன் - யாழ்களத்துக்காக - கோஷான் சே.

Edited by goshan_che
நயினா தீவு என்ற பிழையான தகவல் மாற்றம்
  • Like 1
  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

இந்த பதிவுக்கு ஒருத்தரும் பதில் போடவில்லை?

கொலிடே போகவேணும் ஏன் வம்பு எண்டு நினைக்கினமோ🤣.

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
6 hours ago, goshan_che said:

குமுதிப்படகு படுகொலை நடந்த இடமாகிய நயினாதீவில் அமைந்துள்ள நாகவிகாரையின் பீடாதிபதியின் காலில் வீழ்ந்து யாழின் மூன்று என் பி பி என்பிகளும் ஆசி பெற்றனர்.

இதுவரை இவர்கள் யாரும் ஐயர், பாதிரிகள் காலில் வீழ்ந்து ஆசி பெற்றதாக தகவல் எதுவும் வரவில்லை.

டக்கிளஸ், கேபி, கருணா, பிள்ளையான், கதிர்காமர் என வரலாற்றில் இலங்கை அரச கட்சிகளோடு இணைந்து அமைச்சு பதவிகள் பெற்ற எவரும் இதுவரை நடத்தி இராத சாதனை இது என்பது குறிப்பிடத்தக்கது.

- சமூகவலை தகவல்களின் உதவியுடன் - யாழ்களத்துக்காக - கோஷான் சே.

இது பொடியள் நேசரிக்கு போறமாதிரி...அவைக்கு தாங்கள் என்ன செய்கிறது என்றே தெரியாது...காலி விழுவென்றால் காலில் விழுவதுதுதான்..அவைக்கு தெரியும்..அது சரி அவ்விடத்திலை பள்ளிவாசல் இருக்கே..அங்கு மவுலவியின் காலில் விழவில்லையா...அய்யா நான் கொலிடேக்கு ஊருக்கு போய்  வந்துவிட்டென்..

Edited by alvayan
  • Haha 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted
6 hours ago, goshan_che said:

குமுதிப்படகு படுகொலை நடந்த இடமாகிய நயினாதீவில் அமைந்துள்ள நாகவிகாரையின் பீடாதிபதியின் காலில் வீழ்ந்து யாழின் மூன்று என் பி பி என்பிகளும் ஆசி பெற்றனர்.

இதுவரை இவர்கள் யாரும் ஐயர், பாதிரிகள் காலில் வீழ்ந்து ஆசி பெற்றதாக தகவல் எதுவும் வரவில்லை.

டக்கிளஸ், கேபி, கருணா, பிள்ளையான், கதிர்காமர் என வரலாற்றில் இலங்கை அரச கட்சிகளோடு இணைந்து அமைச்சு பதவிகள் பெற்ற எவரும் இதுவரை நடத்தி இராத சாதனை இது என்பது குறிப்பிடத்தக்கது.

- சமூகவலை தகவல்களின் உதவியுடன் - யாழ்களத்துக்காக - கோஷான் சே.

இந்த அலையின் முகம் இது தான். புரிந்தவர்கள் விழமாட்டார். விழுந்தவர்கள் எழமாட்டார். இந்த பக்கம் வரமாட்டார்கள்.🙃

  • Like 2
  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

அப்பாடா துணைக்கு இரெண்டு பேரை இழுத்து விட்டாச்சு🤣

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
7 hours ago, goshan_che said:

குமுதிப்படகு படுகொலை நடந்த இடமாகிய நயினாதீவில் அமைந்துள்ள நாகவிகாரையின் பீடாதிபதியின் காலில் வீழ்ந்து யாழின் மூன்று என் பி பி என்பிகளும் ஆசி பெற்றனர்.

ஆடாத ஆட்டம் ஆடின சுமந்திரனே...இப்ப ஆலாய் பறக்குதாம்...இவை எங்கை..

ஒரு கொசுறுச் செய்தி...

சனாதிபதி தேர்தலில் வென்ற  காலம்..நயினாத்தீவு அம்மனிடம் போயிருந்தேன்...காலையில்போய் மதியப் பூசைக்கா லைனில் நின்ற பொழுது ... கிட்டத்தட்ட 200 இளவட்ட சிங்களவர் கறுப்பு வெள்ளை ஆடையுடன் ...மேலங்கி கழட்டி இடுப்பில் (இது பெண்களுக்கு பொருந்தாது...) உள்வீதியில் லைனில் நின்று..அய்யரின் அவைக்கான விசேடபூசையில் கலந்துகொண்டு ..அம்மனுக்கு  சாறீ ....பூ முதலானவற்றை தட்டில் ஏந்தி உள்வீதி  அய்யரின் பின்னால் சுற்றி பூசை செய்துவிட்டு போனவை...என்னுடைய கேள்வி என்னவென்றால் ...இவை வேட்புமனு செய்யமுன் ...அய்யரிடமும் அம்மனிடமும் ஆசி பெறவந்த சிங்களவரெனின்...நம்ம வெற்றி பெற்ற எம்பிமாரும்...நாகவிகாரைக்கு நேர்த்தி போட்டிருப்பினமோ🙃

Edited by alvayan
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
29 minutes ago, alvayan said:

இது பொடியள் நேசரிக்கு போறமாதிரி...அவைக்கு தாங்கள் என்ன செய்கிறது என்றே தெரியாது...காலி விழுவென்றால் காலில் விழுவதுதுதான்..அவைக்கு தெரியும்..

இது உண்மைதான்… எமது பள்ளிகூடத்தில் ஒவ்வொரு வருடம் ஆரம்பிக்கும் போது சிங்கள மாணவர்கள் வெத்திலையோடு போய் ஒவ்வொரு டீச்சர் காலிலும் வீழ்ந்து வணங்குவார்கள்.

ஒரு முறை மாத்தறைப்பக்கம் வாகனத்தில் ஒரு அமைச்சு செயலாலர் அடங்கிய குழுவுடன் பிரயாணித்தேன் (நான் ஊர் சுற்றி பார்க்க போனேன் -சிறிய வயது, குரூப்பில டூப்பு) - அவரின் ஊரைத்தாண்டி போகும் போது - திடீரென வண்டியை ஓரம் கட்ட சொல்லி விட்டு மனிசன் பாய்ந்து சைக்கிளில் போன தன் பள்ளி ஆசியர் காலில் விழுந்து ஆசி வாங்கினார்.

இது அவர்கள் கலாச்சாரம்.

ஆனால் நாம் இப்படி செய்வோம் என அவர்கள் எதிர்பார்க்க கூடாது. அந்த எதிர் பார்ப்பு, இனவாதம்.

4 minutes ago, alvayan said:

ஆடாத ஆட்டம் ஆடின சுமந்திரனே...இப்ப ஆலாய் பறக்குதாம்...இவை எங்கை..

ஒரு கொசுறுச் செய்தி...

சானாதிபதி தெர்தலில் வென்ற  காலம்..நயினாத்ஹிவு அம்மனிடம் போயிருந்தேன்...காலையில்போய் மதியப் பூசைக்கா லைனில் நின்ற பொழுது ... கிட்டத்தட்ட 200 இளவட்ட சிங்களவர் கறுப்பு வெள்ளை ஆடையுடன் ...மேலங்கி கழட்டி இடுப்பில் (ஈது பெண்களுக்கு பொருந்தாது...) உள்வீதியில் லைனில் நின்று..அய்யரின் அவைக்கான விசேடபூசையில் கலந்துகொண்டு ..அம்மனுக்கு  சாறீ ....பூ முதலானவற்றை தட்டில் ஏந்தி உள்வீதி  ஆய்யர்ன் பின்னால் சுற்றி பூசை செய்துவிட்டு போனவை...என்னுடைய கேள்வி என்னவென்றால் ...இவை வேபுமனு செய்யமுன் ...அய்யர்டமும் அம்மனிடமும் ஆசி பெறவந்த சிங்களவரெனின்...நம்ம வெற்றி பெற்ற எம்பிமாரும்...நாகவிகாரைக்கு நேர்த்தி போட்டிருப்பினமோ🙃

நான் ஒவ்வொரு முறை நயினாதீவு போனாலும் போய் கெளதமுக்கும் ஒரு சல்யூட் போட்டே வருவேன். 

கொழும்பு மயூரபதி அம்மனில் அப்பவே பல சிங்களவர் வந்து எலுமிச்சை விளக்கு எல்லாம் ஏத்துவார்கள்.

ஆனால் காலில் ஏன் விழுவான்? காலில் விழுவோம் எண்டு வேண்டுதலோ🤣.

Edited by goshan_che
  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
38 minutes ago, goshan_che said:

இது உண்மைதான்… எமது பள்ளிகூடத்தில் ஒவ்வொரு வருடம் ஆரம்பிக்கும் போது சிங்கள மாணவர்கள் வெத்திலையோடு போய் ஒவ்வொரு டீச்சர் காலிலும் வீழ்ந்து வணங்குவார்கள்.

ஒரு முறை மாத்தறைப்பக்கம் வாகனத்தில் ஒரு அமைச்சு செயலாலர் அடங்கிய குழுவுடன் பிரயாணித்தேன் (நான் ஊர் சுற்றி பார்க்க போனேன் -சிறிய வயது, குரூப்பில டூப்பு) - அவரின் ஊரைத்தாண்டி போகும் போது - திடீரென வண்டியை ஓரம் கட்ட சொல்லி விட்டு மனிசன் பாய்ந்து சைக்கிளில் போன தன் பள்ளி ஆசியர் காலில் விழுந்து ஆசி வாங்கினார்.

இது அவர்கள் கலாச்சாரம்.

ஆனால் நாம் இப்படி செய்வோம் என அவர்கள் எதிர்பார்க்க கூடாது. அந்த எதிர் பார்ப்பு, இனவாதம்.

நான் ஒவ்வொரு முறை நயினாதீவு போனாலும் போய் கெளதமுக்கும் ஒரு சல்யூட் போட்டே வருவேன். 

கொழும்பு மயூரபதி அம்மனில் அப்பவே பல சிங்களவர் வந்து எலுமிச்சை விளக்கு எல்லாம் ஏத்துவார்கள்.

ஆனால் காலில் ஏன் விழுவான்? காலில் விழுவோம் எண்டு வேண்டுதலோ🤣.

மயூரா பிலேசில் நான் இருந்தபோது...பிரேமதாசா இம்பீச்மெனில் வென்றவுடன் வந்து..நடுஇரவு.. நெடும்சாண்கிடைய்யாய் கிடந்ததை கண்ணால் கண்டவனக்கும் நான்..சிங்களவர் உரு வந்து தேங்காய் உடைப்பதை கண்ணால் காண ஆயிரம் கண்வேண்டுமே..

Edited by alvayan
  • கருத்துக்கள உறவுகள்
Posted
7 hours ago, goshan_che said:

குமுதிப்படகு படுகொலை நடந்த இடமாகிய நயினாதீவில் அமைந்துள்ள நாகவிகாரையின் பீடாதிபதியின் காலில் வீழ்ந்து யாழின் மூன்று என் பி பி என்பிகளும் ஆசி பெற்றனர்.

என்பிபி என்பதால் மேலிட உத்தரவோ தெரியவில்லை,

ஆனால் நாகவிகாரை பீடாதிபதியும் நாட்டின் பிறபகுதி பிக்குகளூம் ஒன்றல்ல.

எந்தகாலத்திலும் அவர் இனவாதம் கக்கியதில்லை, தெற்கின் அரசியல்வாதிகளுக்கும் இனவெறியர்களுக்கும் அவர் முட்டுகொடுத்ததில்லை, எப்போதும் தமிழருக்கு சார்பாகவே அவர் பேசியிருக்கிறார் என்பது நானறிந்தது.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
7 hours ago, goshan_che said:

இதுவரை இவர்கள் யாரும் ஐயர், பாதிரிகள் காலில் வீழ்ந்து ஆசி பெற்றதாக தகவல் எதுவும் வரவில்லை.

டக்கிளஸ், கேபி, கருணா, பிள்ளையான், கதிர்காமர் என வரலாற்றில் இலங்கை அரச கட்சிகளோடு இணைந்து அமைச்சு பதவிகள் பெற்ற எவரும் இதுவரை நடத்தி இராத சாதனை இது என்பது குறிப்பிடத்தக்கது.

 உண்மை .  இன்னும் நிறைய காணலாம் இவர்கள் பூம் பூம் மாடுகள் என்று சரியாக சொல்லிவிட்டீர்கள்-

முன்பு தமிழர் ஒருவர் தனிபட்ட முறையில் ஒரு புத்த பிக்குவை கும்பிட்டால்  அனுரகுமார திசநாயக்கவின் தமிழர் படை எப்படி எல்லாம்பொங்கி எழும்

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
16 minutes ago, valavan said:

என்பிபி என்பதால் மேலிட உத்தரவோ தெரியவில்லை,

ஆனால் நாகவிகாரை பீடாதிபதியும் நாட்டின் பிறபகுதி பிக்குகளூம் ஒன்றல்ல.

எந்தகாலத்திலும் அவர் இனவாதம் கக்கியதில்லை, தெற்கின் அரசியல்வாதிகளுக்கும் இனவெறியர்களுக்கும் அவர் முட்டுகொடுத்ததில்லை, எப்போதும் தமிழருக்கு சார்பாகவே அவர் பேசியிருக்கிறார் என்பது நானறிந்தது.

நானறிய அவர் இனமுறுகல் பற்றியும் பேசுவதில்லை ஆனால் தமிழருக்கு சார்பாக பேசியதாக தெரியவில்லை.

ஆனால் புலிகளின் மேடை ஏறி பேசிய பிக்குகளும் உளர்.

அவர்கள் காலிலும் நாம் விழவேண்டியதில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
41 minutes ago, alvayan said:

மயூரா பிலேசில் நான் இருந்தபோது...பிரேமதாசா இம்பீச்மெனில் வென்றவுடன் வந்து..நடுஇரவு.. நெடும்சாண்கிடைய்யாய் கிடந்ததை கண்ணால் கண்டவனக்கும் நான்..சிங்களவர் உரு வந்து தேங்காய் உடைப்பதை கண்ணால் காண ஆயிரம் கண்வேண்டுமே..

ப்பா…பல வரலாற்று நிகழ்வுகளின் சாட்சிதான் நீங்க 👍

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
16 minutes ago, goshan_che said:

அவர்கள் காலிலும் நாம் விழவேண்டியதில்லை.

நாகவிகாரை பீடாதிபதி நாட்டின் பிற பிக்குகள் போன்றவரல்ல என்றே குறிப்பிட்டேன், மற்றும்படி அவர்கள் வணக்கத்துக்குரியவர்கள் என்று அர்த்தமல்ல.

மற்றும்படி இங்கு இருந்துகொண்டு தமிழ்நாட்டில் தமிழகத்தவர்களே தமது நடிகர்கள் அரசியல் தலைவர்களின் காலில் விழுவதை ஏற்காத ஈழதமிழினம் நமதுநாட்டில் அதை எப்படி ஏற்கும்?

நானெல்லாம் காலுக்கு பக்கத்தில மணிபேர்ஸ் எதாச்சும் விழுந்திருந்தா மட்டும்தான் யார் காலிலயும் விழுவன்

  • கருத்துக்கள உறவுகள்
Posted
8 hours ago, goshan_che said:

குமுதிப்படகு படுகொலை நடந்த இடமாகிய நயினாதீவில் அமைந்துள்ள நாகவிகாரையின் பீடாதிபதியின் காலில் வீழ்ந்து யாழின் மூன்று என் பி பி என்பிகளும் ஆசி பெற்றனர்.

இதுவரை இவர்கள் யாரும் ஐயர், பாதிரிகள் காலில் வீழ்ந்து ஆசி பெற்றதாக தகவல் எதுவும் வரவில்லை.

டக்கிளஸ், கேபி, கருணா, பிள்ளையான், கதிர்காமர் என வரலாற்றில் இலங்கை அரச கட்சிகளோடு இணைந்து அமைச்சு பதவிகள் பெற்ற எவரும் இதுவரை நடத்தி இராத சாதனை இது என்பது குறிப்பிடத்தக்கது.

- சமூகவலை தகவல்களின் உதவியுடன் - யாழ்களத்துக்காக - கோஷான் சே.

எனக்கு குமுதிப்படகு படுகொலை நடந்த இடமாகிய நயினாதீவில் அமைந்துள்ள நாகவிகாரையின் பீடாதிபதியின் காலில் வீழ்ந்து படம் தெரியவில்லை, வேறுயாருக்காவது இதே பிரச்சனை உள்ளதா?

  • கருத்துக்கள உறவுகள்
Posted
5 minutes ago, zuma said:

எனக்கு குமுதிப்படகு படுகொலை நடந்த இடமாகிய நயினாதீவில் அமைந்துள்ள நாகவிகாரையின் பீடாதிபதியின் காலில் வீழ்ந்து படம் தெரியவில்லை, வேறுயாருக்காவது இதே பிரச்சனை உள்ளதா?

 வெறும் லிங்காக தருகிறேன் பாருங்கள்.

https://x.com/godfreypy1/status/1858133106081124572

@நியானி

யாழில் அப்டேட்டுக்கு பின் பல embedded videos சில நேரம் போனபின் தெரிகிறது இல்லை. 

17 minutes ago, valavan said:

நாகவிகாரை பீடாதிபதி நாட்டின் பிற பிக்குகள் போன்றவரல்ல என்றே குறிப்பிட்டேன், மற்றும்படி அவர்கள் வணக்கத்துக்குரியவர்கள் என்று அர்த்தமல்ல.

மற்றும்படி இங்கு இருந்துகொண்டு தமிழ்நாட்டில் தமிழகத்தவர்களே தமது நடிகர்கள் அரசியல் தலைவர்களின் காலில் விழுவதை ஏற்காத ஈழதமிழினம் நமதுநாட்டில் அதை எப்படி ஏற்கும்?

நானெல்லாம் காலுக்கு பக்கத்தில மணிபேர்ஸ் எதாச்சும் விழுந்திருந்தா மட்டும்தான் யார் காலிலயும் விழுவன்

அதே.

@valavan வழமை போல் ஆதாரம் இருக்கா பாணி கேள்வி அல்ல, உண்மையிலேயே இந்த பீடாபதி எம் சார்பாக பேசுபவரா?

இதுவரை நான் சில தனிபிக்குகள் பேசி மட்டுமே கேள்விப்பட்டுள்ளேன், விகராதிபதிகள் எமது நியாயத்தை பேசி கேட்டதில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
16 minutes ago, goshan_che said:

 வெறும் லிங்காக தருகிறேன் பாருங்கள்.

https://x.com/godfreypy1/status/1858133106081124572

@நியானி

யாழில் அப்டேட்டுக்கு பின் பல embedded videos சில நேரம் போனபின் தெரிகிறது இல்லை. 

இவர்  நயினாதீவில் அமைந்துள்ள நாகவிகாரையின் பீடாதிபதி அல்ல, ஆரிய குளத்தடி நாக விகாரையின் தலைமை பிக்கு ஆகும். எல்லா மத தலங்களுக்கும் சென்று குருமாரின் ஆசிகள் பெற்றுள்ளார்கள்..

May be an image of 13 people, wedding and templeMay be an image of 3 people and beardMay be an image of 8 people, beard and people smilingMay be an image of 8 people and text

Edited by zuma
  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
9 minutes ago, zuma said:

இது நயினாதீவில் அமைந்துள்ள நாகவிகாரையின் பீடாதிபதி அல்ல, ஆரிய குளத்தடி நாக விகாரையின் தலைமை பிக்கு ஆகும். எல்லா மத தலங்களுக்கும் சென்று குருமாரின் ஆசிகள் பெற்றுள்ளார்கள்..

May be an image of 13 people, wedding and templeMay be an image of 3 people and beardMay be an image of 8 people, beard and people smilingMay be an image of 8 people and text

ஓ அப்டியா…தரவு பிழைக்கு  மன்னிப்பும், திருத்தியமைக்கு நன்றியும்.

நாகவிகாரை என்றதும் நையினா தீவு என நினைத்து விட்டேன். எங்கள் காலத்தில் ஆரிய குளத்தடியில் விகாரை இருந்ததாம் என்று மட்டுமெதான் தெரியும்.

அது சரி…..

ஐயர், பாதர், மெளவி கள் காலில் விழுந்து பிரண்ட சிலமன் ஏதும்?

ஆரியகுள பிக்கு காலில் விழுவது தப்பில்லை நயினாதீவு எண்டால் தப்பு என சொல்லமாட்டீர்கள் என நினைக்கிறேன்.

பிகு

இப்போ செய்தியை சரியாக எடிட் செய்துள்ளேன்.

Edited by goshan_che
  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

மத வழக்கம் ஒன்று உள்ளது. நல்லூருக்கு மேலாடை இல்லாமல் போவது போல்....
புத்த பிக்குகளிடம் போனால் வணங்கி ஆசீர்வாதம் வாங்குவது அந்த மத வழக்கம்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஒவ்வரு மதத்துக்கும் வித்தியாசமான வணக்க முறைகள் உண்டு. கிறிஸ்தவ, இஸ்லாமிய மத குருமார்கள் ஆரத்தழுவுவார்கள். சிங்களவர்கள் கண்டத்துக்கில்லாம் காலில் விழுவார்கள், சிங்கள நண்பர்கள் வீட்டுக்கு போனால் அவர்களுடைய வளர்ந்த பிள்ளைகள் எமது காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்குவார்கள்.

  • Like 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted
31 minutes ago, zuma said:

இந்த மூன்று எம்பிகளில் யார் சிங்கள பெளத்தர்?

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
53 minutes ago, குமாரசாமி said:

மத வழக்கம் ஒன்று உள்ளது. நல்லூருக்கு மேலாடை இல்லாமல் போவது போல்....
புத்த பிக்குகளிடம் போனால் வணங்கி ஆசீர்வாதம் வாங்குவது அந்த மத வழக்கம்.

ஓம்…அது பெளத்தர்கள் போனால்…

ஏனைய மதத்தவர், இனத்தவர் அப்படி செய்யத்தேவையில்லை…இனவாதமற்ற சிங்களவர் அப்படி எதிர்பார்ப்பதும் இல்லை.

1978 க்கு பின் நேற்று அமைந்த அமைச்சரவைதான் முஸ்லிம்கள் இல்லாத அமைச்சரவை. இத்தனை காலத்தில் எந்த முஸ்லிமாவது இப்படி செய்ததுண்டா?

இவ்வளவு ஏன் - நான் மேலே பட்டியல் இட்ட பல தமிழ் அமைச்சர்கள் பிக்குகலிடம் மரியாதை நிமித்த சந்திப்புக்களை நிகழ்தியுள்ளனரே? இப்படி நடந்ததுண்டா?

இவர்கள் அமைச்சர்கள் கூட இல்லை. வெறும் பின்வரிசை எம்பிகள்.

நாக விகாரையில் போய் எமது பண்பாட்டின் படி கைகூப்பி அல்லவா வணக்கம் வைக்க வேண்டும்?

@குமாரசாமி @zuma

நீங்கள் எப்போதாவது ஒரு விடயத்தில் ஒரு பிக்குவை சந்திக்க நேர்ந்தால் காலில் விழுவீர்களா? விழுந்துள்ளீர்களா?

எத்தனையோ துறைகளில் அலுவலகத்துக்கு பிக்குகள் வரும் போது தமிழர், முஸ்லிம்கள் மட்டும் காலில் விழாது இருப்பார்கள்.

நாளைக்கே இவர்களுக்கு எம்பிகள் இப்படி செய்தது ஒரு மறைமுக அளுத்தத்தை தராதா?

அடுத்து என்ன…

தமிழ் பாடசாலை மாணவர்களை விகாரைகளுக்கு கல்வி சுற்றுலா கூட்டிப்போய் இதையே????

உண்மையில் இதன் பின்னால் உள்ள சூக்கும அரசியல் உங்களுக்கு புரியவில்லையா?

Edited by goshan_che
  • Like 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted

உங்க கொள்ளுபாடுகளை ஒரு புறம் வைத்து கொள்ளுங்க வரும் மாவீரர் நாளை எப்படி அணுகுகிறார் அனுரா என்று பார்ப்போம் இன்னும் ஏழு  நாள்த்தானே அதுக்குள் ஏன் இவ்வளவு அவசரம் ?

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, zuma said:

ஒவ்வரு மதத்துக்கும் வித்தியாசமான வணக்க முறைகள் உண்டு. கிறிஸ்தவ, இஸ்லாமிய மத குருமார்கள் ஆரத்தழுவுவார்கள். 

நன்றாக ஆரத்தழுவுவார்கள் அதுவும் பெண்கள் என்றால் ஸ்பெசல் ஆரத்தழுவுதல் கிடைக்கும்!👀

  • கருத்துக்கள உறவுகள்
Posted
8 hours ago, goshan_che said:

இவ்வளவு ஏன் - நான் மேலே பட்டியல் இட்ட பல தமிழ் அமைச்சர்கள் பிக்குகலிடம் மரியாதை நிமித்த சந்திப்புக்களை நிகழ்தியுள்ளனரே? இப்படி நடந்ததுண்டா?

இவர்கள் அமைச்சர்கள் கூட இல்லை. வெறும் பின்வரிசை எம்பிகள்.

நாக விகாரையில் போய் எமது பண்பாட்டின் படி கைகூப்பி அல்லவா வணக்கம் வைக்க வேண்டும்?

விகாரை கட்டுவதற்கு எதிர்பபு அரசியல் முடிவடைந்து இப்போது விகாரை கட்டுவது புத்த வழிபாடு ஊக்குவிப்பு காலம்

  • கருத்துக்கள உறவுகள்
Posted
57 minutes ago, விளங்க நினைப்பவன் said:

விகாரை கட்டுவதற்கு எதிர்பபு அரசியல் முடிவடைந்து இப்போது விகாரை கட்டுவது புத்த வழிபாடு ஊக்குவிப்பு காலம்

கருத்தை படித்தேன், நினைத்தேன் சிரித்தேன்.

  • Like 2

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Similar Content

  • Topics

  • Posts

    • எனக்கு தெரியாது பார்க்கவில்லை ......ஆனால் இங்கு அர்ச்சுனா குரல் கொடுப்பது பாதிக்கப்பட்டுள்ளவர்கள் சார்பாக   அது எனக்கு பிடித்து உள்ளது  இந்த மக்களுக்குகாக   இதுவரை எந்தவொரு பாராளுமன்ற உறுப்பினர்களும்   பேசவில்லை   ஏன்?? அர்ச்சுனாவின். செயல்கள்  கோமாளித்தனமானது  தான்  100% ஒத்துக் கொள்கிறேன்  ஆனால் நான் அதை பார்க்கவில்லை   பார்க்க விரும்பவில்லை  ஏன்?   ஏனென்றால் எவருமே குரல் கொடுக்க விரும்பாத மக்களுக்குகாக. துணிந்து குரல் கொடுக்கிறார் யாரும் தட்டிக் கேட்கத,.....  கேட்க விரும்பதா. அநீதியையும் தட்டிக் கேட்கிறார்கள் மேலும்  வட்டுக்கோட்டையை சேர்ந்த ஒரு ஆசிரியை  தனது மாமியாரயை   திடீரென வீட்டில் விழுந்து மயங்கிய நிலையில்  யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதித்தார்கள்  பலமணி நேரத்தின் பின்னர்  ஒரு மருத்துவர் பல மருத்துவ மாணவர்கள் புடை சூழ. வந்தார்  நோயாளியை. தொட்டுக்கூட. பார்க்கவில்லை  எட்ட நின்று  ஆக கொலோரேஸ்.  என்றாராம்   அவர் போய் விட்டார்  சரியான மருத்துவம் அளிக்கபடவில்லை  இடையில் நடந்த பல விடயங்களை நான் மறந்து போனேன்     அந்த பெண் இறந்து விட்டார்  அதன் பின்னர் உடலை வெட்டி பார்த்து உள்ளார்கள்,... உடல் தைக்காமல். வட்டுக்கோட்டை பொலிஸார் மூலம் மரணவிசாரனை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது  இங்கே ஜேர்மனியில் என்னுடன் வேலை செய்த தமிழ் இளைஞர் ஒருவருக்கு இதோ பிரச்சனை  வாய் மூலம் சிறுநீரகம் வரை  ஒரு சிறு குழாயை விட்டு  கொழுப்பை அகற்றிவிட்டுயுள்ளார்கள்.   மூன்று மாதம் மருத்துவ லீவும். கிடைத்தது  மீண்டும்   நன்றாக வேலை செய்தார்    யாழ்ப்பாணம் வைத்தியசாலையில் நடந்த பல விடயங்கள் நீதிக்கு பிறம்பானவை    அவற்றிற்கு குரல் கொடுக்க. எவருமில்லை    இதுவரை எவருமில்லை  இப்போது அர்ச்சுனா என்ற ஒருவன் வந்துட்டாரு அவரை ஒரு கை பார்த்து விடவேண்டும். என்பது மேல் மட்டத்தின். விருப்பம்   அதற்கு நாங்கள் துணை போகலாமா.  ???? 🙏
    • இதே வைத்தியர் அர்ச்சுனா ஒரு முறை தனது மேலதிகாரி தன்னை சார் என்று அழைக்கூமாறு கேட்டதே நக்கல் நையாண்டி செய்து பல வீடியோக்களை வெளியிடப்பட்டதாக ஞாபகம்lément blockquote
    • சங்கி என்றால் சக தோழன் என்று அர்ததம் என்று சமீபத்தில் சீமான் கூறினார். இப்போது உண்மையான சங்கி என்றால் திமுக தான் என்கிறார். அப்படியாயின்  திமுக என் உண்மையான சக தோழன் என்று கூற வருகிறாரா? 
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.