Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ragaa said:

அமைச்சர் சரோஜா பவுள்ராஜும் தன் அரச அலுவலகத்தில் புத்தர் சிலைக்கு பூ வைத்து கும்பிட்டு தனது கடைமையை ஆரம்பித்திருக்கிறாரம்! 

https://x.com/EmDeeS11/status/1859193507820298356

சாவகச்சேரி பிரதேசத்தில் இருக்கும் எனது உறவினர் ஒருவரின் காணியின் வாசலில் ஒரு பிரசித்திபெற்ற சைவக் கோவில் ஒன்று இருக்கிறது. ஒவ்வொரு தடவையும் நான் அங்கு செல்லும்போது எனது உறவினர் நெடுஞ்சாண்கிடையாக விழுந்து கும்பிடுவார். நான் நின்றபடியே வணங்கி, எனது நெற்றியில் சந்தணமிட்டு வருவேன். 

'இதில் யாருக்கு  என்ன பிரச்சனை?  

  • Replies 68
  • Views 3.8k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • தமிழ் சிறி
    தமிழ் சிறி

    “நீ… கறுப்பு” என்று, கேற்ரிலை பார்த்து சட்டி சொல்லிச்சாம்.   😂 🤣

  • விசுகு
    விசுகு

    இந்த அலையின் முகம் இது தான். புரிந்தவர்கள் விழமாட்டார். விழுந்தவர்கள் எழமாட்டார். இந்த பக்கம் வரமாட்டார்கள்.🙃

  • உந்த கலாச்சாரம் ..தமிழக டீ. வி களால் வந்தது.. பங்கு பெறுபவர்களின் நடிப்பு ..அதிவேகமாக பரவியது எனலாம் ...கனடாவில் மிக மோசம் ..காரணம் நடன ஆசிரியைகள் என்பேன்...இதுபரவாயில்லை ..விமான நிலையத்தில் இறங்கும்.

  • கருத்துக்கள உறவுகள்
57 minutes ago, Kapithan said:

சாவகச்சேரி பிரதேசத்தில் இருக்கும் எனது உறவினர் ஒருவரின் காணியின் வாசலில் ஒரு பிரசித்திபெற்ற சைவக் கோவில் ஒன்று இருக்கிறது. ஒவ்வொரு தடவையும் நான் அங்கு செல்லும்போது எனது உறவினர் நெடுஞ்சாண்கிடையாக விழுந்து கும்பிடுவார். நான் நின்றபடியே வணங்கி, எனது நெற்றியில் சந்தணமிட்டு வருவேன். 

'இதில் யாருக்கு  என்ன பிரச்சனை?  

கோவிலின் நிலம் சரியாகப் போடப்படவில்லையோ...

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, குமாரசாமி said:

சம்பிரதாயத்தை மாற்ற விரும்பும் விசுகர் ஏன் ஐயரை கூப்பிட்டு மகனின் திருமணத்தை நடத்தினார்? 😉

ஆமாம் அண்ணா 

மாற்றத்தை நானே தொடக்குகிறேன். சம்பிரதாய பழக்க வழக்கங்களில் மாற்றங்களை கொண்டு வர வேண்டும் அதை நாமே செய்யவேண்டும் என்பது தான் எனது விருப்பம். இதன் மூலம் தமிழ் மற்றும் இனம் சார்ந்த சிலவற்றை நாம் தொடர்ந்து காப்பாற்றலாம் என்று நான் நினைக்கிறேன். மாற்றங்களை உள் வாங்காத மொழியும் இனமும் அழிந்து போகும். 

ஏன் ஐயர் என்றால் இப்போதைக்கு தாலி கட்ட அவர் தேவைப்படுகிறார். ஆனால் என் பூட்டன் கலியாணமே செய்யப்போவதில்லை. எனவே ஐயரும்......?

  • கருத்துக்கள உறவுகள்
On 20/11/2024 at 15:30, goshan_che said:

டக்கிளஸ், கேபி, கருணா, பிள்ளையான், கதிர்காமர் என வரலாற்றில் இலங்கை அரச கட்சிகளோடு இணைந்து அமைச்சு பதவிகள் பெற்ற எவரும் இதுவரை நடத்தி இராத சாதனை இது என்பது குறிப்பிடத்தக்கது.

ஜேவிபி இடதுசாரித்தத்துவங்களுடன் வளர்ந்த கட்சி. அதுவே பெளத்த துறவிகளுக்கு  பயந்து அரசை நடத்துவதென்றால் அது தமிழர்களுக்கு எந்தத்தீர்வையும் தரப்போவதில்லை.டக்ளசே மேல் என்னும் நிலைக்கு தமிழ் அரசியலைக் கொண்டு வந்து விட்ட தமிழரசுக்கட்சி.

  • கருத்துக்கள உறவுகள்
40 minutes ago, புலவர் said:

ஜேவிபி இடதுசாரித்தத்துவங்களுடன் வளர்ந்த கட்சி. அதுவே பெளத்த துறவிகளுக்கு  பயந்து அரசை நடத்துவதென்றால் அது தமிழர்களுக்கு எந்தத்தீர்வையும் தரப்போவதில்லை.டக்ளசே மேல் என்னும் நிலைக்கு தமிழ் அரசியலைக் கொண்டு வந்து விட்ட தமிழரசுக்கட்சி.

உங்கள் கட்சிக்கும் முன்னைய தேர்தலில் கிடைத்த வாக்குகளை விட  அரைவாசியாக குறைந்துள்ளதே. அதை பற்றி பேசாமல் தொடர்ந்தும் தமிழரசுக் கட்சியை மட்டுமே பேசிவருகின்றீர்கள். உங்கள் கட்சி படு தோல்வி அடைந்ததற்கும் தமிழரசு கட்சியா காரணம்? 

  • கருத்துக்கள உறவுகள்
44 minutes ago, புலவர் said:

பெளத்த துறவிகளுக்கு  பயந்து அரசை நடத்துவதென்றால்

பெளத்தமும் சிங்களமும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள். 

நாம்தான் அவை இரண்டையும் பிரித்துப் பார்க்கிறோம். 

எங்கள் தவறுகள்  இந்தப் புரிதலில் இருந்துதான்  ஆரம்பமாகின்றன.

  • கருத்துக்கள உறவுகள்

கொழும்பு விஸ்ணு கோவிலில் சனத்ஜெயசூரியாவைக் கண்டேன். சாதாரணமாக வந்து வழிபட்டுவிட்டு சென்றார். ஐயரும் அவருடன சேர்ந்து போட்டோ எடுத்தார். மத நம்பிக்கைகள் தனிமனிதர்களைப் பொறுத்தது. அடிமை மனோ நிலை மதநம்பிக்கைகள் நடிப்புத்தான்.தங்கள் சிசுவாசத்தைக்காட்டுவதாகத்தான். இவர்களோடு ஒப்பிடுகையில் அர்ச்சுணா எதிர்க்கட்சித்தலைவரின் இருக்கையில் அமர்ந்து ரணகளப்படுத்தியது எவ்வளவோ மேல்.

  • கருத்துக்கள உறவுகள்

காலில் விழும் கலாச்சாரம் இன்று பாடசாலைகளில் சர்வசாதாரண நிகழ்வு....நாங்கள் படித்த காலங்களில் அதிபர்,ஆசிரியர் கால்களில் விழுவதில்லை ஏன் பெற்றோர் கால்களிலயே விழுவதில்லை ..
இரண்டு வருடங்களுக்கு முன்பு உறவினரின் மகன் பரீட்சை எழுதுகிறான் என் கேள்விப்பட்டு கை கொடுத்து வாழ்த்து தெரிவிக்க கையை நீட்டினேன் அவன் திடிரேன குனிந்து காலை தொட்டான் ..நான் சோக்கா போய்யிட்டேன் உடனே நானும் குணிந்து அவனின்ட காலை தொட்டு தம்பி உந்த சொறி பழக்கத்தை விடடா உன்ட மனதில் எனக்கு ஒர் மரியாதை வைத்திருந்தாலே போதும் நீ எல்லாம் காலில் விழுந்து ஆசீர்வாதம் பெறும் உயர்ந்த நிலையில் நான் இல்லை என சொல்லி கையை கொடுத்தேன்....

காலில் விழுபவன் முட்டாள்
காலை கொடுப்பவன் அதைவிட் முட்டாள்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, putthan said:

அடி தூள் சிக்சர்👌

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, island said:

உங்கள் கட்சிக்கும் முன்னைய தேர்தலில் கிடைத்த வாக்குகளை விட  அரைவாசியாக குறைந்துள்ளதே. அதை பற்றி பேசாமல் தொடர்ந்தும் தமிழரசுக் கட்சியை மட்டுமே பேசிவருகின்றீர்கள். உங்கள் கட்சி படு தோல்வி அடைந்ததற்கும் தமிழரசு கட்சியா காரணம்? 

😂😂😂

 நீங்களும் உங்கட கட்சி படுதோல்வியடைய காரணம் என்ன என்று பேசுங்களேன்!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
22 minutes ago, MEERA said:

😂😂😂

 நீங்களும் உங்கட கட்சி படுதோல்வியடைய காரணம் என்ன என்று பேசுங்களேன்!

மீரா! நடக்கிற கதைய கதையுங்கோ... 😀
 
  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, island said:

உங்கள் கட்சிக்கும் முன்னைய தேர்தலில் கிடைத்த வாக்குகளை விட  அரைவாசியாக குறைந்துள்ளதே. அதை பற்றி பேசாமல் தொடர்ந்தும் தமிழரசுக் கட்சியை மட்டுமே பேசிவருகின்றீர்கள். உங்கள் கட்சி படு தோல்வி அடைந்ததற்கும் தமிழரசு கட்சியா காரணம்? 

நான் நினைக்கிறேன் தமிழர்களை ஆண்ட பேரரசு தமிழரசு கட்சியையே சிங்கலவர்கள் யாழ்பாணத்தில் வீழ்த்திவிட்டார்கள் அப்படியிருக்க அவர்களின் இரண்டாவது சின்ன தமிழ் கட்சி எம்மாத்திரம் என்று நினைத்திருப்பார்.
ரணில் கட்சி சஜித் கட்சி மகிந்த கட்சி எல்லோரும் ஜேவிபியை யாழ்பாணத்தில் தோற்கடித்ததிற்காக பாராட்டுகின்றார்கள்

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, putthan said:

காலில் விழும் கலாச்சாரம் இன்று பாடசாலைகளில் சர்வசாதாரண நிகழ்வு....நாங்கள் படித்த காலங்களில் அதிபர்,ஆசிரியர் கால்களில் விழுவதில்லை ஏன் பெற்றோர் கால்களிலயே விழுவதில்லை ..
இரண்டு வருடங்களுக்கு முன்பு உறவினரின் மகன் பரீட்சை எழுதுகிறான் என் கேள்விப்பட்டு கை கொடுத்து வாழ்த்து தெரிவிக்க கையை நீட்டினேன் அவன் திடிரேன குனிந்து காலை தொட்டான் ..நான் சோக்கா போய்யிட்டேன் உடனே நானும் குணிந்து அவனின்ட காலை தொட்டு தம்பி உந்த சொறி பழக்கத்தை விடடா உன்ட மனதில் எனக்கு ஒர் மரியாதை வைத்திருந்தாலே போதும் நீ எல்லாம் காலில் விழுந்து ஆசீர்வாதம் பெறும் உயர்ந்த நிலையில் நான் இல்லை என சொல்லி கையை கொடுத்தேன்....

காலில் விழுபவன் முட்டாள்
காலை கொடுப்பவன் அதைவிட் முட்டாள்

சிங்களவர்கள் தங்களின் மூத்தோரின் காலில் பணிந்து வணங்கி எழுகிறார்கள். அது அவர்களின் கலாசாரம். உங்கள் கூற்றுப்படி பார்த்தால் சிங்களவர்கள் எல்லோரும் முட்டாள்கள் என்றல்லவா ஆகிறது,.? 

😁

  • கருத்துக்கள உறவுகள்

பிக்குவை விழுந்து வணங்கியது ஒரு மரியாதையின்  நிமித்தம் ஆக இருக்கலாம் ஆனால் சரியான நேரத்தில் சரியானதை செய்யாமல் உரிமைகளை விட்டுக்கொடுத்து விழாமல் இருந்தால் போதும். 
அவர்கள் ஒரு நல்லெண்ணத்தின் ஆரம்பமாக நினைத்திருக்கலாம் .....பார்ப்போம் 

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, MEERA said:

😂😂😂

 நீங்களும் உங்கட கட்சி படுதோல்வியடைய காரணம் என்ன என்று பேசுங்களேன்!

வெகு இலகுவான கேள்வி. பதிலும் இலகுவானது. நாளாந்தம் பத்திரிகை வாசிக்கும் சாமான்யனாக ஒரு மனிதனுக்கு தேவையான அடிப்படை அறிவு இருந்தாலே இந்த கேள்விக்கு பதில் கூற முடியும். தோற்றது ஒரு கட்சியல்ல. ஒட்டுமொத்த தேசியம் பேசிய அனைவருமே. 

கடந்த 75 வருடங்களாக தமிழ் தலைமைகள் அனைத்தும்  மேற்கொண்ட முட்டள்தனமான அரசியலே இந்த வரட்டு தமிழ் தேசியவாதிகளின் ஒட்டு மொத்தமான தோல்விக்கு காரணம். புலம் பெயர் தேசிய பினாமி மாபியாக்கள் தமது பணப்பெட்டியை நிரப்பும் அரசியலை 2009 இன் பின்னர் கூட செய்து தமிழ் தேசியத்தை மேலும் நாசப்படுத்தினர். 

இனி என்பிபி மக்களின் வாழ்வாதார அபிவிருத்திகளை செய்தாலே போதும் என்ற நிலை.   அவர்கள் இதை எவ்வளவு தூரம் செய்வார்கள் என்பது இப்போதைக்கு கேள்விக்குறிதான். எனினும் மக்களின் நம்பிக்கை போல் நாமும் நம்பிக்கை வைக்க வேண்டியது தான்.  அவர்களுக்கு வாக்களித்ததால் தமிழ் மக்கள் எதையும் இழக்கவில்லை. ஆகவே  தமிழ் மக்கள் தோற்கவில்லை. 

தமிழ் தேசியவாதிகள் நாசப்படுத்தியதைப் போல் என்பிபி  மக்களின் வாழ்வை நாசப்படுத்த மாட்டார்கள். 

புலன் பெயர் தேசியம் பேசும் பினாமி மாபியாக்கள்  இதனைக் குழப்ப முற்பட்டால் அநுர இவர்களின் வாலை ஒட்ட நறுக்க வேண்டும். (புலம் பெயர் மக்களைப்பற்றி நான் கூறவில்லை)

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, island said:

தேசியம் பேசாத சும்மின் வாலை மக்கள் ஏன் ஒட்ட நறுக்கினார்கள்?

  • கருத்துக்கள உறவுகள்
54 minutes ago, MEERA said:

தேசியம் பேசாத சும்மின் வாலை மக்கள் ஏன் ஒட்ட நறுக்கினார்கள்?

அது எங்கள் வேலை அல்ல ....

இவர்கள் தான் சிங்கள தேசியர்களுக்கு ஆபத்தானவர்கள். 

Edited by விசுகு
ஒரு வரிகள் சேர்க்க

  • கருத்துக்கள உறவுகள்
51 minutes ago, MEERA said:

தேசியம் பேசாத சும்மின் வாலை மக்கள் ஏன் ஒட்ட நறுக்கினார்கள்?

தனி மனித அரசியல்வாதிகளின் வெற்றி, தோல்வி தனி மனித வெறுப்புகள் என்பன இங்கு பேசு பொருள் இல்லை.  தனி மனிதர்கள் வருவார்கள் போவார்கள். 

தொடர்சசியாக ஏழு தசாப்ங்களுக்கு மேலாக தீவிர தமிழ்த் தேசியம் பேசி தமிழ் மக்களின் வாழ்வை சிதைத்து நாசமாக்கிய தமிழ்த் தலைமைகளின் அரசியலின் தோல்வியே அறிவுசார் தளத்தில் விவாதத்துக்குட்படுத்த வேண்டியது.   அதை நேர்மையுடன் செய்யும் திறன் தற்போதைய  தமிழ் தரப்பு அரசியல்வாதிகளுக்கோ,  தமிழ் மக்களின் வாழ்வை சிதைத்ததில் இணைந்து  பங்கு வகித்த புலன்பெயர் அமைப்புகளுக்கோ  இல்லை. 

  • கருத்துக்கள உறவுகள்
On 25/11/2024 at 12:45, Kapithan said:

சிங்களவர்கள் தங்களின் மூத்தோரின் காலில் பணிந்து வணங்கி எழுகிறார்கள். அது அவர்களின் கலாசாரம். உங்கள் கூற்றுப்படி பார்த்தால் சிங்களவர்கள் எல்லோரும் முட்டாள்கள் என்றல்லவா ஆகிறது,.? 

😁

நான் எனது கலாச்சாரத்தின் பின்னனி ...மற்றும் நாம் வாழும்பொழுது இருந்த கலாச்சார்த்தை வைத்து சொல்கின்றேன் ..இந்த காலில் விழும் கலாச்சாரம்( எமது பகுதிகளில்) தற்பொழுது 20 வருடங்களுக்கு முன்பு இருந்து தான் அதி வேகமாக பரவி கொண்டு வருகிறது ...இந்தியாவின் கலாச்சார ஆக்கிரமிப்பாளர்கள் மற்றும் சிறிலங்கா அதிகார,மற்றும் பெளத்த கலாச்சார ஆக்கிரமிப்பாளர்களின் மெளனமா அடிமை ஆண்டான் கலாச்சார தினிப்பாக நான் பார்க்கிறேன்...புலம் பெயர் பிர்தேசங்களில் கோவில் ஐயர்களின் காலில் விழுகின்றனர் ...இந்தியர்கள் செய்வதை பார்த்து எம்மவர்களும் செய்கின்றனர்...
 
Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.