Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

யாழ். போதனா வைத்தியசாலையில் இருந்து வேலை நீக்கம் செய்யப்பட்டதாக கூறப்படும் தொண்டர் ஊழியர்களின் பிரதிநிதிகள் சிலரை, நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா சுகாதார அமைச்சிற்கு அழைத்துச் சென்று கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளார். 

நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா தலைமையிலான குறித்த குழுவினர் சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ, அமைச்சின் செயலாளர் அனில் ஜாசிங்க மற்றும் பிரதி அமைச்சர் ஆகியோரை இன்றையதினம்  சந்தித்து இவ்வாறு கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளனர்.

பிரச்சினைகளை முன்வைக்கும் சந்தர்ப்பம் 

இதன்போது, குறித்த  தொண்டர் ஊழியர்களுள் 28 பேர் சுகாதார அமைச்சுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதுடன், தங்களது பிரச்சினைகளை நேரடியாக அமைச்சர் உள்ளிட்ட குழுவினரிடம் முன்வைப்பதற்கான சந்தர்ப்பமும் இதன்போது ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளது. 

யாழ். போதனா வைத்தியசாலையில் இருந்து நீக்கப்பட்ட தொண்டர் ஊழியர்கள்: சுகாதார அமைச்சிற்கு அழைத்துச் சென்ற அர்ச்சுனா எம்.பி | Dr Archuna Ramanathan Latest News

அத்துடன், இந்தக் கலந்துரையாடலின் போது பல்வேறு பிரச்சினைகள் தொடர்பில் தீவிரமாக கலந்தாலோசிக்கப்பட்டதுடன்,  சில முடிவுகளும் எட்டப்பட்டுள்ளாக அறியமுடிகின்றது. 

GalleryGalleryGalleryGalleryGallery

https://tamilwin.com/article/dr-archuna-ramanathan-latest-news-1734943791

  • Like 3
  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

யாழ். போதனா வைத்தியசாலையில் இருந்து நீக்கப்பட்ட தொண்டர் ஊழியர்களை காதார அமைச்சிற்கு அழைத்துச் சென்ற அர்ச்சுனா எம்.பி.

jaffna-3.jpg

யாழ். போதனா வைத்தியசாலையில் இருந்து வேலை நீக்கம் செய்யப்பட்டதாக கூறப்படும் தொண்டர் ஊழியர்களின் பிரதிநிதிகள் சிலரை, நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா சுகாதார அமைச்சிற்கு அழைத்துச் சென்று கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா தலைமையிலான குறித்த குழுவினர் சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ, அமைச்சின் செயலாளர் அனில் ஜாசிங்க மற்றும் பிரதி அமைச்சர் ஆகியோரை இன்றையதினம் சந்தித்து இவ்வாறு கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளனர்.

இதன்போது, குறித்த தொண்டர் ஊழியர்களுள் 28 பேர் சுகாதார அமைச்சுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதுடன், தங்களது பிரச்சினைகளை நேரடியாக அமைச்சர் உள்ளிட்ட குழுவினரிடம் முன்வைப்பதற்கான சந்தர்ப்பமும் இதன்போது ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன், இந்தக் கலந்துரையாடலின் போது பல்வேறு பிரச்சினைகள் தொடர்பில் தீவிரமாக கலந்தாலோசிக்கப்பட்டதுடன், சில முடிவுகளும் எட்டப்பட்டுள்ளாக அறியமுடிகின்றது.

https://thinakkural.lk/article/314062

  • Like 4
  • கருத்துக்கள உறவுகள்
Posted

வைத்தியர் சத்தியமூர்த்திக்கு... இருக்கு, ஆப்பு.  😂 🤣

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

வரவேற்கப்பட வேண்டிய விடயம். 

3 hours ago, தமிழ் சிறி said:

வைத்தியர் சத்தியமூர்த்திக்கு... இருக்கு, ஆப்பு.  😂 🤣

ஏன்  ஆப்பு? 

அவரில் உங்களுக்கு ஏன் இத்தனை கடுப்பு? 

  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
4 minutes ago, Kapithan said:

வரவேற்கப்பட வேண்டிய விடயம். 

ஏன்  ஆப்பு? 

அவரில் உங்களுக்கு ஏன் இத்தனை கடுப்பு? 

சிரிப்புக் குறி போட்டு எழுதுற கருத்துக்கும்...
சீரியசாக பதில் எழுதுற ஆள் நீங்கள் ஒருவர்தான் கபிதன். 😂
வருசம்  முடியுற நேரம்... கூல் டவுன் புரோ...  🤣

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஒரு வைத்திய சாலையில் ,எந்தவொரு (மருத்துவ, உயிரியல்) தொழில் தகமை இல்லாமல் எப்படி இவர்கள் உளங்கப்பட்டார்கள்?

வேலையில்-பயிற்சி-கொடுப்பது என்பதாவது கட்டமைக்கப்பட்டு (structured training) செய்யப்பட்டதா?

அனால், ஒரு மருத்துவரான அருச்சுனா, இவர்கள் எந்தவொரு தகமையும் அடையாது தொடரவேண்டும் என்பதே நோக்கமாக தெரிகிறது .

இவர்கள் செய்யும் பணிகள் எவை என்றாவது பகிரங்கமாக பிரசுரிக்கப்பட்டு உள்ளதா?

அரசியலுக்கு அருச்சுனா காலடி எடுத்து வைக்கிறார.

சிங்களம் வேறு எங்காவது இப்படி செய்கிறதோ - தகமை இல்லது தொண்டர் ஊழியர்.

இப்படி சேர்ந்தவர்கள் தான் தாதியாகி, அண்மையில் உடனடியாக கவனிக்காது  நடைபெற்ற இறப்புகளாக இருக்குமோ ?

  • கருத்துக்கள உறவுகள்
Posted
3 hours ago, தமிழ் சிறி said:

வைத்தியர் சத்தியமூர்த்திக்கு... இருக்கு, ஆப்பு.  😂 🤣

பல லட்சம் லஞ்சம் வேண்டி ஒரு வேலை   எடுத்து கொடுக்கும்  பாராளுமன்ற உறுப்பினர்கள் பற்றி கேள்வி பட்டுள்ளேன்… பார்த்து உள்ளேன்  .........ஏன் அதிகம்  அப்படியான. பாராளுமன்ற உறுப்பினர்களுடன் சந்தித்து கதைக்கவும்கூட.  இடைத்தரகர்கள்.  வேண்டும்  .....இன்று   ஒரு  உண்மையான பாராளுமன்ற உறுப்பினரை பார்க்கும்  அருமையான சந்தர்ப்பம். கிடைததுள்ளது   வாழ்த்துக்கள் அர்ச்சுனா   🙏🙏🙏🙏🙏🙏

நீங்கள் பல்லாண்டுகள்.  வாழ வேண்டும்   

பைத்தியம் என்றார்கள்   

சபை நாகரிகம் தெரியாது என்றார்கள் 

விளம்பர பிரியனன்.  என்றார்கள் .....

.....இவ்வாறு எவ்வளவு சொன்ன போதிலும் 

மக்களுக்குக்காக. உழைக்கிறார்.  வாழ்த்துக்கள் 🙏

டக்ளஸ்,.சிறிதரன் ....சுமத்திரன்,..  மாவை சேனாதிராசா.  விக்கினேஸ்வரன்   சாணக்கியன்   செல்வம் அடைக்கலநாதன் 

சம்பந்தன். ..............போன்றவர்கள். ஏன். இப்படி செய்யவில்லை????

தெரியாத??   அல்லது அல்லது பாராளுமன்றம் போன நோக்கம் வேறையா  ??? 

சத்தியமூர்த்தியை  சந்திக்க   முடியாது,...முதலில் அறிவித்தல் வேண்டும்  ......அவரை கேள்விகள் கேட்க முடியாது   

இன்று அந்த பாராளுமன்ற உறுப்பினர் அமைச்சரை  சந்திக்கிறார்   

தனியாக இல்லை  பல வேலைவாய்ப்புகள் இழந்தவர்களுடன். 

அவர்கள் அமைச்சருடன் கதைக்கவும். செய்கிறார்கள் 

சத்தியமூர்த்தி    மக்கள் பணி புரிபவர்.  அவரை  மக்கள் எப்பவும் சந்திக்கலாம்   மக்கள் தான்  ஊதியம் கொடுக்கிறார்கள் 

எப்போது சத்தியமூர்த்தி    வீட்டை போகிறீர்கள்?????. 

[🤣தமிழரசு கட்சிக்கு இல்லை ]🤣

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
16 minutes ago, Kadancha said:

ஒரு வைத்திய சாலையில் ,எந்தவொரு (மருத்துவ, உயிரியல்) தொழில் தகமை இல்லாமல் எப்படி இவர்கள் உளங்கப்பட்டார்கள்?

வேலையில்-பயிற்சி-கொடுப்பது என்பதாவது கட்டமைக்கப்பட்டு (structured training) செய்யப்பட்டதா?

அனால், ஒரு மருத்துவரான அருச்சுனா, இவர்கள் எந்தவொரு தகமையும் அடையாது தொடரவேண்டும் என்பதே நோக்கமாக தெரிகிறது .

இவர்கள் செய்யும் பணிகள் எவை என்றாவது பகிரங்கமாக பிரசுரிக்கப்பட்டு உள்ளதா?

அரசியலுக்கு அருச்சுனா காலடி எடுத்து வைக்கிறார.

சிங்களம் வேறு எங்காவது இப்படி செய்கிறதோ - தகமை இல்லது தொண்டர் ஊழியர்.

இப்படி சேர்ந்தவர்கள் தான் தாதியாகி, அண்மையில் உடனடியாக கவனிக்காது  நடைபெற்ற இறப்புகளாக இருக்குமோ ?

இது இலங்கையின் எல்லாப் பகுதிகளிலும் நடப்பது தான் . தமிழ் பகுதி நோக்கிய ஒரு சதி அல்ல.

இவர்கள் தாதிகளாக (nurse) இருக்க வாய்ப்புக் குறைவு.நேரடியாக நோயாளிகளின் மருத்துவக் கவனிப்பைக் கையாளாமல் உதவும் தாதிய உதவியாளர்களாக (nurse assistants/auxiliary staff) இருக்கலாம் என ஊகிக்கிறேன். சிலர் பராமரிப்பு, சுத்திகரிப்பு ஊழியர்களாகவும் (janitorial) இருக்கக் கூடும். இப்படியான ஊழியர்களை சமயாசமய (casual) ஊழியர்கள் என அழைப்பார்கள் என நினைக்கிறேன். கல்வித் துறையில் "தொண்டர் ஊழியர்கள்" என்பார்கள்.  

இங்கே இந்த ஊழியர்களின் உரிமைகள் எவையாவது மீறப் பட்டிருக்கிறதா என்பதை யாரும் புரிந்து கொள்ள முடியாது (மருத்துவ நிர்வாகப் பட்டப்பின் படிப்பை முடித்த அர்ச்சுனா கூட எந்த சட்டங்கள் மீறப் பட்டன என சொல்லப் போவதில்லை, அப்படிச் சொன்னால் அவருக்கு வீடியோ பிடித்துப் போட விடயம் இல்லாமல் போய் விடும்😎!).

இது அங்கஜன், டக்ளஸ் கால நியமனங்கள் என்பது போல சிலர் திரிக்க முயல்வதையும் காண்கிறேன். பா.உக்கள் யாரும் இல்லாத போர்க்காலத்திலேயே இப்படியான நியமனங்கள், பின்னர் நிரந்தரமாக்க கோருதல் என்பன இருந்திருக்கின்றன. 

  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
17 minutes ago, Kandiah57 said:

பல லட்சம் லஞ்சம் வேண்டி ஒரு வேலை   எடுத்து கொடுக்கும்  பாராளுமன்ற உறுப்பினர்கள் பற்றி கேள்வி பட்டுள்ளேன்… பார்த்து உள்ளேன்  .........ஏன் அதிகம்  அப்படியான. பாராளுமன்ற உறுப்பினர்களுடன் சந்தித்து கதைக்கவும்கூட.  இடைத்தரகர்கள்.  வேண்டும்  .....இன்று   ஒரு  உண்மையான பாராளுமன்ற உறுப்பினரை பார்க்கும்  அருமையான சந்தர்ப்பம். கிடைததுள்ளது   வாழ்த்துக்கள் அர்ச்சுனா   🙏🙏🙏🙏🙏🙏

நீங்கள் பல்லாண்டுகள்.  வாழ வேண்டும்   

பைத்தியம் என்றார்கள்   

சபை நாகரிகம் தெரியாது என்றார்கள் 

விளம்பர பிரியனன்.  என்றார்கள் .....

.....இவ்வாறு எவ்வளவு சொன்ன போதிலும் 

மக்களுக்குக்காக. உழைக்கிறார்.  வாழ்த்துக்கள் 🙏

டக்ளஸ்,.சிறிதரன் ....சுமத்திரன்,..  மாவை சேனாதிராசா.  விக்கினேஸ்வரன்   சாணக்கியன்   செல்வம் அடைக்கலநாதன் 

சம்பந்தன். ..............போன்றவர்கள். ஏன். இப்படி செய்யவில்லை????

தெரியாத??   அல்லது அல்லது பாராளுமன்றம் போன நோக்கம் வேறையா  ??? 

சத்தியமூர்த்தியை  சந்திக்க   முடியாது,...முதலில் அறிவித்தல் வேண்டும்  ......அவரை கேள்விகள் கேட்க முடியாது   

இன்று அந்த பாராளுமன்ற உறுப்பினர் அமைச்சரை  சந்திக்கிறார்   

தனியாக இல்லை  பல வேலைவாய்ப்புகள் இழந்தவர்களுடன். 

அவர்கள் அமைச்சருடன் கதைக்கவும். செய்கிறார்கள் 

சத்தியமூர்த்தி    மக்கள் பணி புரிபவர்.  அவரை  மக்கள் எப்பவும் சந்திக்கலாம்   மக்கள் தான்  ஊதியம் கொடுக்கிறார்கள் 

எப்போது சத்தியமூர்த்தி    வீட்டை போகிறீர்கள்?????. 

[🤣தமிழரசு கட்சிக்கு இல்லை ]🤣

கபிதன்...  உண்மையில், இப்படி ஒரு சிறந்த பதிவு உங்களிடம் இருந்து வரும் என எதிர்பார்க்கவில்லை.அருமை. 👍
இவ்வளவு சரக்கை வைத்துக் கொண்டு... பல இடங்களில், பலரிடம் பேச்சு வாங்குவது ஏன் என்றுதான் எனக்குப் புரியவில்லை.  😂

  • கருத்துக்கள உறவுகள்
Posted
6 minutes ago, தமிழ் சிறி said:

கபிதன்...  உண்மையில், இப்படி ஒரு சிறந்த பதிவு உங்களிடம் இருந்து வரும் என எதிர்பார்க்கவில்லை.அருமை. 👍
இவ்வளவு சரக்கை வைத்துக் கொண்டு... பல இடங்களில், பலரிடம் பேச்சு வாங்குவது ஏன் என்றுதான் எனக்குப் புரியவில்லை.  😂

சிறி அண்ணா,

நீங்கள் கபிதனையும், கந்தையா அண்ணாவையும் ஒன்றாக்கிவிட்டீர்கள்................. இருவரும் களத்திற்கு தனித்தனியே வேண்டும்....................🤣.

  • Like 1
  • Haha 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted
12 minutes ago, தமிழ் சிறி said:

கபிதன்...  உண்மையில், இப்படி ஒரு சிறந்த பதிவு உங்களிடம் இருந்து வரும் என எதிர்பார்க்கவில்லை.அருமை. 👍
இவ்வளவு சரக்கை வைத்துக் கொண்டு... பல இடங்களில், பலரிடம் பேச்சு வாங்குவது ஏன் என்றுதான் எனக்குப் புரியவில்லை.  😂

எனக்கொரு டவுட்டு சிறியர்...கபிதனும் ,கந்தையாவும் ஒரே ஆளோ... ஆளுக்காள்  புடுங்குப்படுவது..நாடகமா ....

  • Haha 2
Posted
17 minutes ago, தமிழ் சிறி said:

கபிதன்...  உண்மையில், இப்படி ஒரு சிறந்த பதிவு உங்களிடம் இருந்து வரும் என எதிர்பார்க்கவில்லை.அருமை. 👍
இவ்வளவு சரக்கை வைத்துக் கொண்டு... பல இடங்களில், பலரிடம் பேச்சு வாங்குவது ஏன் என்றுதான் எனக்குப் புரியவில்லை.  😂

இப்போ சுவிசில் என்ன நேரம்?😁

  • கருத்துக்கள உறவுகள்
Posted
6 minutes ago, nunavilan said:

இப்போ சுவிசில் என்ன நேரம்?😁

17:47

  • கருத்துக்கள உறவுகள்
Posted
5 minutes ago, nunavilan said:

இப்போ சுவிசில் என்ன நேரம்?😁

அடடா   இது வேறை.   🤣🤣🤣🤣🤣🤣 சுவிஸ் இல்லை   ஜேர்மனி  ஐயா   ஜேர்மனி   🙏.   இத்தால்  எல்லோருக்கும்   ஒரு வயதை   கூட   இன்னும் சில நாட்கள்  மட்டுமே உண்டு  என்பதை   மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன் 🙏🙏🙏🙏🙏

  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 minutes ago, Kandiah57 said:

அடடா   இது வேறை.   🤣🤣🤣🤣🤣🤣 சுவிஸ் இல்லை   ஜேர்மனி  ஐயா   ஜேர்மனி   🙏.   இத்தால்  எல்லோருக்கும்   ஒரு வயதை   கூட   இன்னும் சில நாட்கள்  மட்டுமே உண்டு  என்பதை   மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன் 🙏🙏🙏🙏🙏

நத்தார் பார்ட்டிகள் ஆரம்பித்து விட்டதா...🤣

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
5 hours ago, ஏராளன் said:

இதன்போது, குறித்த தொண்டர் ஊழியர்களுள் 28 பேர் சுகாதார அமைச்சுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதுடன், தங்களது பிரச்சினைகளை நேரடியாக அமைச்சர் உள்ளிட்ட குழுவினரிடம் முன்வைப்பதற்கான சந்தர்ப்பமும் இதன்போது ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன், இந்தக் கலந்துரையாடலின் போது பல்வேறு பிரச்சினைகள் தொடர்பில் தீவிரமாக கலந்தாலோசிக்கப்பட்டதுடன், சில முடிவுகளும் எட்டப்பட்டுள்ளாக அறியமுடிகின்றது.

👍...................

தொண்டர் ஊழியர்கள் என்றால் தொண்டர் ஆசிரியர்கள் போன்ற ஒரு பணியாளர்களே. தொண்டர் ஆசிரியர்கள் தங்கள் வேலையை நிரந்தரமாக்க வேண்டி அடிக்கடி போராடுவார்கள், அத்துடன் அவர்கள் பெற்றுக் கொண்டிருக்கும் சம்பளமும் மிகக்குறைவே. அவர்களின் கல்வித் தகமை மற்றும் தொழிற் பயிற்சிகளும் மிகக்குறைவே. அது போலவே இந்த சுகாதாரத்துறை தொண்டர் ஊழியர்களும்.

இதில் முடிந்தவர்களை நிரந்தரப் பணியில் அமர்த்துவது நல்ல ஒரு விடயம் தான், ஆனால் ஏற்கனவே இலங்கை அரசசேவை தேவைக்கு மிக மிக அதிகப் பணியாளர்களுடன் தள்ளாடிக் கொண்டிருக்கின்றது. சமீபத்தில் ஒரு அறிக்கை கூட வந்திருந்தது.

அர்ச்சுனா இரட்டைக் குடியுரிமை, இந்தியா வம்சாவளி மக்கள், தமிழ்நாட்டில் இருக்கும் இலங்கை அகதிகள் என்று சும்மா வாய்க்கு வந்த எல்லாவறையும் சமூக ஊடக தேவைகளுக்காக கலந்தடிக்காமல், அமைதியாக இப்படியான வேலைகளைச் செய்வது அவருக்கும், அவரைத் தெரிந்தெடுத்த மக்களுக்கும் நன்மை பயக்கும்................👍

Edited by ரசோதரன்
  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
36 minutes ago, ரசோதரன் said:

சிறி அண்ணா,

நீங்கள் கபிதனையும், கந்தையா அண்ணாவையும் ஒன்றாக்கிவிட்டீர்கள்................. இருவரும் களத்திற்கு தனித்தனியே வேண்டும்....................🤣.

29 minutes ago, alvayan said:

எனக்கொரு டவுட்டு சிறியர்...கபிதனும் ,கந்தையாவும் ஒரே ஆளோ... ஆளுக்காள்  புடுங்குப்படுவது..நாடகமா ....

25 minutes ago, nunavilan said:

இப்போ சுவிசில் என்ன நேரம்?😁

கபிதனுடைய அவதாரும், கந்தையா அண்ணையின் அவதாரும் பச்சை நிறத்தில் K என்று   இருந்ததால்  ஆள் மாறாட்டம்  ஏற்பட்டு விட்டது. 😂
கந்தையா அண்ணை... அதற்குள் நைசாக புகுந்ததை, கவனிக்காமல் விட்டு விட்டேன். 😂  
கபிதன் திருந்தி விட்டார் என்று நான் சந்தோசப் பட்டு  15 நிமிடம் கூட ஆகவில்லை. அதற்குள் ரசோதரனும், அல்வாயனும், நுணாவிலானும் தட்டி எழுப்பி விட்டார்கள். 😃 
சரி... அது, ஒரு கனவாகவே போகட்டும். 🤣

நுணா....  நான், நேற்று சுவிஸில் இருந்து ஜேர்மனி திரும்பி விட்டேன்.  😃

Edited by தமிழ் சிறி
  • Haha 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஜேர்மனியில்   ஒருவர் சமையல் நிபுணர் ஆக மூன்று வரிடங்கள் படித்து  தொழில் பயிற்சி செய்து எழுத்து மூலம் வாய்மூலம்.  சோதனைகளில் தேற வேண்டும்  ஆனால் ஐந்து ஆண்டுகள்  குறைந்தது ஐந்து ஆண்டுகள் சமையலில் உதவியாளராக வேலை செய்தால் சமையல்காராரின். சோதனையில் தோற்ற முடியும்  இதில்  

எழுத்து பரீட்சை 

வாய் மூலம் பரீட்சை 

சமைத்து காட்டும் பரீட்சை 

இது மூன்று வென்றால்  அவரும் சமையல்காரார். தான்  

எனவே… நன்கு தொழில் தெரிந்தவன் சிறந்த தொழிலாளர் தான்  

படித்தவர்கள் ...எல்லாம் புத்திசாலிகள் இல்லை  படிக்காமல் சம்பந்தப்பட்ட தொழில் தொரிந்தவரகள் புத்திசாலி தான்   மாறாக முட்டாள்களில்லை 

படித்தவர்களும்கூட தொழில் எப்படி செய்வது என்று அறியாமல் இருககிறாரகள் இவர்களுக்கு படிக்காமல் தொழில் தெரிந்தவர்களே சொல்லி கொடுப்பதை நான் பல இடங்களிலும் பார்த்து உள்ளேன் 

எனவே…  அவர்கள்  யாழ்ப்பாணம் போதான  வைத்தியசாலையில் வேலைவாய்ப்பு இழந்தவர்கள் வேலைவாய்ப்பு பெற தகுதியானவர்கள் தான் 🙏

  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 hours ago, தமிழ் சிறி said:

கபிதன்...  உண்மையில், இப்படி ஒரு சிறந்த பதிவு உங்களிடம் இருந்து வரும் என எதிர்பார்க்கவில்லை.அருமை. 👍
இவ்வளவு சரக்கை வைத்துக் கொண்டு... பல இடங்களில், பலரிடம் பேச்சு வாங்குவது ஏன் என்றுதான் எனக்குப் புரியவில்லை.  😂

நான் உங்கள் இந்தப் பின்னூட்டப் பதிவைப் பார்த்து இன்று வெள்ளிக்கிழமையா? என்று எண்ணிவிட்டேன்.😂

  • கருத்துக்கள உறவுகள்
Posted
3 hours ago, Kadancha said:

ஒரு வைத்திய சாலையில் ,எந்தவொரு (மருத்துவ, உயிரியல்) தொழில் தகமை இல்லாமல் எப்படி இவர்கள் உளங்கப்பட்டார்கள்?

வேலையில்-பயிற்சி-கொடுப்பது என்பதாவது கட்டமைக்கப்பட்டு (structured training) செய்யப்பட்டதா?

அனால், ஒரு மருத்துவரான அருச்சுனா, இவர்கள் எந்தவொரு தகமையும் அடையாது தொடரவேண்டும் என்பதே நோக்கமாக தெரிகிறது .

இவர்கள் செய்யும் பணிகள் எவை என்றாவது பகிரங்கமாக பிரசுரிக்கப்பட்டு உள்ளதா?

அரசியலுக்கு அருச்சுனா காலடி எடுத்து வைக்கிறார.

சிங்களம் வேறு எங்காவது இப்படி செய்கிறதோ - தகமை இல்லது தொண்டர் ஊழியர்.

இப்படி சேர்ந்தவர்கள் தான் தாதியாகி, அண்மையில் உடனடியாக கவனிக்காது  நடைபெற்ற இறப்புகளாக இருக்குமோ ?

இவர்கள் பலர் முன்னாள் ,பா.உக்களின்(மத்திய அரசு சார்பான) சிபார்சின் பெயரில் தொண்டராக உள்வாங்கப்பட்டவர்கலாம்...அந்த பா.உ க்கள் இந்த தடவை தோல்வியடைந்த காரணத்தால் இவர்களின் இருப்பு கேள்வி குறியாக வரவே சத்தியமூர்த்திக்கு ஏதிராக போர்கொடி தூக்கினமாம்...எப்படியாவது சத்திய மூர்த்தியை விரட்டிய்டிக்க  வேணும் என சிலர் நிற்கினம் போல...

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • மதங்களை தமது அடையாளமாகவே (label) பார்க்கின்ற நிலை நிலவுகின்றது, மதம் மட்டுமல்ல இனம், சாதி என இது நீண்டு செல்கிறது. தாம் வாழ்ந்த இடத்திலிருந்து விரட்டி அடிக்கப்பட்டு மிக மோசமாக அடக்குமுறைக்குள்ளாகும் அகதி நிலையில் உள்ள மக்களுக்கு பல தசாப்தங்களாக அகதி வாழ்க்கை (உள்நாட்டிலும் வெளிநாட்டிலும்) வாழும் எங்களுக்குத்தான் மற்றவர்களை விட அதன் வலி தெரியும்.  
    • இவர்கள் பலர் முன்னாள் ,பா.உக்களின்(மத்திய அரசு சார்பான) சிபார்சின் பெயரில் தொண்டராக உள்வாங்கப்பட்டவர்கலாம்...அந்த பா.உ க்கள் இந்த தடவை தோல்வியடைந்த காரணத்தால் இவர்களின் இருப்பு கேள்வி குறியாக வரவே சத்தியமூர்த்திக்கு ஏதிராக போர்கொடி தூக்கினமாம்...எப்படியாவது சத்திய மூர்த்தியை விரட்டிய்டிக்க  வேணும் என சிலர் நிற்கினம் போல...
    • ஆஸ்திரேலிய சுரங்கப்பாதை கட்டுமான தொழிலாளர்கள் ஆபத்தான சிலிக்கா தூசிக்கு ஆளாகியுள்ளனர்   ஜென்னி காம்ப்பெல் 9 டிசம்பர் 2024                 ஆஸ்திரேலியாவின் அதிக மக்கள்தொகை கொண்ட மாநிலத்தில் சுரங்கப்பாதை கட்டுமானத் தொழிலாளர்கள் 2016 மற்றும் 2020 க்கு இடையில் முக்கிய அரசாங்க திட்டங்களில் சுவாசிக்கக்கூடிய படிக சிலிக்காவின் ஆபத்தான நிலைகளுக்கு மீண்டும் மீண்டும் வெளிப்படுத்தப்பட்டனர், வரலாற்று காற்றின் தர அளவீடுகள் காட்டுகின்றன. இந்த வெளிப்பாடு தொடர்கிறது என்பதை மிக சமீபத்திய தரவு காட்டக்கூடும், ஆனால் மாநில பாதுகாப்பு ஒழுங்குமுறை அதை வெளியிட மறுத்துவிட்டது. சிட்னி மெட்ரோ வெஸ்ட் திட்டத்தில் டன்னல் போரிங் இயந்திரம் [புகைப்படம்: கெல்லா] ஆஸ்திரேலிய தொழிலாளர் சங்கத்தின் (AWU) அரசாங்க தகவல் பொது அணுகல் (GIPA) கோரிக்கைக்குப் பிறகு 2016-20 புள்ளிவிவரங்கள் நியூ சவுத் வேல்ஸ் (NSW) மாநில போக்குவரத்து நிறுவனமான NSW (TfNSW) மூலம் வெளியிடப்பட்டது. சிட்னி மார்னிங் ஹெரால்டு அறிக்கையின்படி , சிட்னி மெட்ரோ மற்றும் தென்மேற்கு சுரங்கப்பாதைகள் கட்டுமானத்தில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள் 2020 க்கு முன்னர் "பாதுகாப்பான" வரம்பை விட 100 மடங்கு அதிகமாக சிலிக்கா அளவை வெளிப்படுத்தினர், மேலும் புதிய தரநிலையை விட 200 மடங்கு அதிகமாக இருந்தது. சேஃப் ஒர்க் ஆஸ்திரேலியா மூலம் ஆண்டு. பணியிட வெளிப்பாடு தரநிலை (WES) 2020 இல் ஒரு கன மீட்டருக்கு 0.1 மில்லிகிராமில் இருந்து 0.05mg/cc ஆக பாதியாக குறைக்கப்பட்டது. இது கொடிய தூசியின் ஆபத்தை மட்டுமல்ல, அரசாங்கங்களும், கட்டுமான நிறுவனங்களும் மற்றும் தொழிற்சங்கங்களும் சில காலமாக அபாயத்தை உணர்ந்துள்ளன என்பதை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. TfNSW 948 அளவீடுகளை வெளியிட்டது, அதில் 318-மூன்றில் ஒரு பங்கு-0.1mg/cc ஐத் தாண்டியது. அவற்றில் 80 வழக்குகளில், தொழிலாளர்களுக்கு தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்கள் இல்லை. சில அளவீடுகள் 10.4mg/cc வரை அதிகமாக இருந்தன. அக்டோபர் நடுப்பகுதியில் சட்டம் மற்றும் நீதிக்கான NSW நிலைக்குழுவிடம் சமர்ப்பித்ததில், AWU, மாநிலத்தின் சுரங்கப்பாதை திட்டங்களில் சமீபத்திய சிலிக்கா தூசி அளவீடுகளுக்கான கோரிக்கையை SafeWork NSW நிராகரித்ததாகக் கூறியது. "வேலை தொடர்பான இறப்புகள், கடுமையான காயங்கள் மற்றும் நோய்களைக் குறைப்பதில்" பணிபுரியும் மாநில அரசாங்கத்தின் பணியிட பாதுகாப்பு ஒழுங்குமுறை, திட்டங்களுக்குப் பொறுப்பான கட்டுமான நிறுவனங்களின் அழுத்தம் காரணமாக இந்தத் தரவை அடக்கியது.   NSW கிரீன்ஸின் பணி சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு செய்தித் தொடர்பாளர் அபிகாயில் பாய்ட், நவம்பர் 20 அன்று மாநில பாராளுமன்றத்தில் AWU கோரிக்கையை மறுத்து கூறினார்: "பெரிய கட்டுமான நிறுவனங்களின் நற்பெயருக்கு தீங்கு விளைவிக்கக்கூடிய தகவல்களை வெளியிடுவதால் ஏற்படும் எதிர்மறையான தாக்கத்தை சேஃப்வொர்க் மேற்கோளிட்டுள்ளது. தொழிலாளர்களின் ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பை உறுதிசெய்வதற்கு பொறுப்பான ஒழுங்குமுறை அமைப்பு, உயிரை ஆபத்தில் ஆழ்த்தும் நிறுவனங்களுக்கு குறுக்கீடு செய்கிறது என்பது SafeWork NSW பிரதிநிதித்துவப்படுத்தும் கார்ப்பரேட் நலன்களைப் பற்றி பேசுகிறது. பல்லாயிரக்கணக்கான எண்ணிக்கையில் உள்ள சுரங்கப்பாதை மற்றும் பிற கட்டுமானத் தொழிலாளர்களின் உயிருக்கு ஆபத்தை விளைவித்து, WES வழக்கமாக மீறப்படுகிறது என்பதை சம்பந்தப்பட்ட நிறுவனங்களும், அரசாங்கமும் முழுமையாக அறிந்திருப்பதையும் இது சுட்டிக்காட்டுகிறது. செப்டம்பர் 1 ஆம் தேதி சேஃப் ஒர்க் ஆஸ்திரேலியாவால் அமைக்கப்பட்ட திருத்தப்பட்ட விதிமுறைகளுக்கு பதிலளிக்கும் விதமாக, AWU இணையதளம், "புதிய சிலிக்கா தூசி சட்டங்கள் அமலுக்கு வருவதால், தொழிலாளர்கள் எளிதாக சுவாசிக்க வேண்டும்" என்று வெறித்தனமாக அறிவித்தது. ஆஸ்திரேலியா முழுவதும் அபாயகரமான சிலிக்கா தூசி சூழலில் பணிபுரியும் 600,000 தொழிலாளர்களிடம் தொழிற்சங்கம் அவர்கள் இப்போது "இந்த கொடிய தூசிக்கு எதிராக வேலையில் பாதுகாப்பை அனுபவிக்க முடியும்" என்று கூறியது. இது சிலிக்கா தூசி வெளிப்பாட்டால் தொழிலாளர்களின் உயிருக்கு ஏற்படும் ஆபத்தைப் பற்றி எழுத AWU வேண்டுமென்றே மேற்கொண்ட முயற்சியாகும். தொழிற்சங்கத்தின் சொந்த GIPA கோரிக்கைகள், பெருநிறுவனங்கள் ஏற்கனவே உள்ள விதிமுறைகளை வழமையாகப் புறக்கணித்தது மட்டுமல்லாமல், விதிகளைச் செயல்படுத்துவதற்குப் பொறுப்பான அரசாங்க அமைப்புகளும் அதை மூடிமறைத்து வருகின்றன என்பதை நிரூபிக்கின்றன. தொழிலாளர்களை ஆபத்தான நிலைமைகளுக்கு வெளிப்படுத்துவதில் AWU தனது சொந்த பங்கை மறைக்க முயல்கிறது. சிலிக்கா தூசி வெளிப்பாட்டின் கொடிய அளவுகளைக் காட்டும் புள்ளிவிவரங்களுடன் கூட, தொழிற்சங்கம் பாதுகாப்பான நிலைமைகளைக் கோருவதற்கு மெட்ரோ சுரங்கப்பாதைத் திட்டங்களில் கருவிகளைக் குறைக்குமாறு தொழிலாளர்களை ஒருபோதும் அழைத்ததில்லை. அதற்குப் பதிலாக, பெரிய கட்டுமான நிறுவனங்களின் லாப நலன்களைப் பாதுகாப்பதற்காக, ஆபத்து எதுவாக இருந்தாலும், செயல்பாடுகள் தொடர்வதை அவர்கள் உறுதி செய்துள்ளனர். சிலிக்கா என்பது மணற்கல் மற்றும் ஷேலில் காணப்படும் இயற்கையாக நிகழும் கனிமமாகும், இது சிட்னி மற்றும் அதைச் சுற்றியுள்ள புறநகர்ப் பகுதிகளின் அடித்தளத்தை உருவாக்குகிறது. சுரங்கப்பாதை இயந்திரங்களால் தொந்தரவு செய்யப்படும்போது, சிலிக்காவை சுவாசிக்கக்கூடிய படிக சிலிக்கா அல்லது படிக சிலிக்கா தூசி எனப்படும் நுண்ணிய துகள்களாக அணுவாக்கப்படுகிறது, கட்டுமானத் தொழிலாளர்கள் ஆஸ்திரேலியாவில் நூறு ஆண்டுகளுக்கும் மேலாக சுவாசித்து வருகின்றனர்.   உள்ளிழுக்கப்படும் சிலிக்கா நுரையீரல் திசுக்களில் தன்னை உட்பொதிக்கிறது மற்றும் வெளியேற்ற முடியாது. நீடித்த சிலிக்கா உள்ளிழுக்கத்தின் விளைவுகள் மீள முடியாதவை, நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை மட்டுமே மோசமான நிகழ்வுகளுக்கு உயிர்காக்கும் விருப்பமாகும். படிக சிலிக்கா தூசி மணலை விட 100 மடங்கு சிறியது மற்றும் புற்றுநோய் கவுன்சிலின் கூற்றுப்படி, நீண்ட நேரம் உள்ளிழுப்பது நுரையீரல் புற்றுநோய், சிலிக்கோசிஸ், சிறுநீரக நோய் மற்றும் நாள்பட்ட தடுப்பு நுரையீரல் நோய் ஆகியவற்றை ஏற்படுத்துகிறது. சிலிக்கா தூசியின் வெளிப்பாட்டின் விளைவாக சிலிக்கோசிஸ் மற்றும் நுரையீரல் புற்றுநோயைத் தடுக்கும் முறைகள் பொருத்தமாக சோதிக்கப்பட்ட சுவாசக் கருவிகள், கருவியில் இருந்து பிரித்தெடுக்கும் அமைப்புகள், நீர் ஒடுக்கம் மற்றும் காற்றோட்டம் ஆகியவை அடங்கும். 2022 இல் கர்டின் பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில், 10,000 ஆஸ்திரேலிய தொழிலாளர்கள் நுரையீரல் புற்றுநோயால் பாதிக்கப்படுவார்கள் என்றும், 103,000 பேர் வரை சிலிக்கோசிஸ் நோயால் பாதிக்கப்படுவார்கள் என்றும் கணக்கிடப்பட்டுள்ளது. NSW இன் மிகப்பெரிய தொழிலாளர் இழப்பீட்டுக் காப்பீட்டாளரான iCare இன் கூற்றுப்படி, தூசி நோய் திட்டத்தில் புதிதாக நுழைந்தவர்களின் எண்ணிக்கை, 2018-19 நிதியாண்டில் 38 இல் இருந்து 2023-24 இல் 373 ஆக உயர்ந்துள்ளது. SafeWork NSW மற்றும் முக்கிய கட்டுமான நிறுவனங்களுடன் சமீபத்திய காற்றின் தரத் தரவை மறைத்து வைத்திருப்பது தொழிலாளர்களின் ஆரோக்கியத்தை அரசாங்க பாதுகாப்பு கட்டுப்பாட்டாளர்களின் கைகளில் விட முடியாது என்பதை நிரூபிக்கிறது. இந்த ஏஜென்சிகள் பாதுகாப்பற்ற பணிச்சூழல்களின் பரவலை மறைப்பதற்காகவே உள்ளன, இது தொழிலாளர்களின் ஒவ்வொரு நலனும், அவர்களின் உயிர்கள் உட்பட, பெருவணிக இலாபங்களுக்கு அடிபணிந்ததன் நேரடி விளைவாகும். இது ஒரு அரசியல் பிரச்சினை, இது முதலாளித்துவ அரசாங்கங்கள், லிபரல்-தேசிய கூட்டணி மற்றும் தொழிற்கட்சி மற்றும் அனைத்து பாராளுமன்றக் கட்சிகளையும் உள்ளடக்கியது. உதாரணமாக, பசுமைவாதிகள், அவர்கள் எப்போதாவது தொழிலாளர்களின் பாதுகாப்பின் கூறுகளைக் காட்டிக்கொண்டாலும், முதலாளித்துவத்தின் சாராம்சமான வங்கிகள் மற்றும் பெருநிறுவனங்களின் சர்வாதிகாரத்தை நிலைநிறுத்துகின்றனர். மற்ற அனைத்து தொழிற்சங்கங்களுடனும் இணைந்து, பெருநிறுவனங்களுக்கு ஒரு தொழில்துறை போலீஸ் படையாக பணியாற்றும் AWU, தொழிலாளர்களின் பாதுகாப்பை ஒப்படைக்க முடியாது. அவர்களின் ஊதியம் பெறும் உடல்நலம் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகள், பாதுகாப்புக் காரணங்களுக்காக வேலையை நிறுத்த அதிகாரம் பெற்றவர்கள், அதற்குப் பதிலாக, வணிகச் சார்பு பாதுகாப்புக் கட்டுப்பாட்டாளர்களால் சிக்கல்கள் புகாரளிக்கப்பட்டு "விசாரணை" செய்யப்படுகின்றன என்ற மாயையின் கீழ் தொழிலாளர்கள் பணியில் இருப்பதை உறுதி செய்கின்றனர். சுரங்கப்பாதை திட்டங்களில் மற்றும் கட்டுமானத் தொழில் முழுவதும் உள்ள தொழிலாளர்கள் பணியிட பாதுகாப்பை தங்கள் கைகளில் எடுத்துக்கொள்வதற்கு, தொழிற்சங்கங்கள் சாராமல், தரவரிசைக் குழுக்களை உருவாக்க வேண்டும். உலக சோசலிஸ்ட் இனையத்தளத்திலிருந்து கூகிள் மொழி பெயர்ப்பு உதவியினுடன்.
    • நான் உங்கள் இந்தப் பின்னூட்டப் பதிவைப் பார்த்து இன்று வெள்ளிக்கிழமையா? என்று எண்ணிவிட்டேன்.😂
    • மீன் என்டால் கூட ஐயோ பாவம் வயிற்று பசிக்கு திருடிட்டான் என்று 2 மாசம் உள்ள வச்சு அனுப்பலாம்   கஞ்சா தூள் ./ அபின் / கடல் ஆமை ./ கடல் அட்டை / தங்கம்.. etc   நான் நினைக்கிறேன் இலங்கை காவல்துறையில் மாவு கட்டு போடுற ஸ்பெசல் ஒபிசர்ஸ் யாரும் இல்லை போல
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.