Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழருக்கு நடுவிரல் காட்டிய சனத் ஜெயசூரியா!

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சனத் நடுவிரலை காட்டினாலும் அதை துடுப்பாட்டத்தை விளையாட்டாக எடுத்து பார்த்துக் கொண்டிருந்த domesticated தமிழ் ரசிகர்கள் நோக்கி காட்டியிருக்க மாட்டார். அதுக்குள்ளை போய் நிண்டு அரசியல் கோசம் போட்ட தமிழர்கள் நோக்கி காட்டியிருக்கலாம்.

சிங்களவர்கள் எவரும் சிறீலங்காவையும் அதை இயக்கும் தேரவாத பொளத்த சிங்கள மேலாண்மைவாதத்தையும் ஏற்று தாமும் தம்பாடும் என்று இருக்கும் domesticated தமிழர்களை வெறுப்பதில்லை. சம உரிமை அல்லது தனிநாடு என்று நிப்பவர்களோடு தான் சிங்களவர்கள் கடுப்பாவார்கள்.

">

  • Replies 107
  • Views 15.1k
  • Created
  • Last Reply

இவங்கள் ஆறுதலாக வன்னிக்கு போற மாதிரி என்ன? :icon_mrgreen:

  • கருத்துக்கள உறவுகள்
">
" type="application/x-shockwave-flash" wmode="transparent" width="425" height="350">

இன்றைய ஆர்ப்பாட்டத்தில், அவருக்கெதிரான பதாகைகளை மக்கள் தாமாகவே செய்து கொண்டு வந்திருந்தார்கள்.

ஓ..இப்படியும் செய்திட்டாரோ..ரோ அப்பாடா..டா..!!.. :icon_mrgreen:

இப்பவாச்சும் எங்கண்ட ஆட்களுக்கு சூடு மற்றது என்ன சொரனை ஏதாச்சும் வருமோ இல்லாட்டிக்கு..கு நாளைக்கு அவர் சிக்சர் அடிக்க..க கை தட்ட போயீனமோ..மோ..??.. :lol:

அங்க அவர் கைய காட்டிட்டு போயிட்டார்..ர் இங்க இப்ப எத்தனை பேர் கையை தூக்கி..கி காட்ட போகீனமோ எல்லாம் அவன் செயல்..ல்..

மற்றது கேட்கிறன்..ன்..!!

சிங்களவன் எங்கண்ட கோமணத்தை வைத்தே..தே அதற்கு பல கதைகளை சொல்லுறான்..ன் ஏன் இப்ப நீங்க தேவலாம சண்டை பிடிக்கிறீங்க..க நாளைக்கு உந்த "டொகி" வந்து உங்களுக்கு காது குடைந்து விடுவான் எண்டு நெனைக்கிறியளே :icon_mrgreen: சா..சா

டமிழர்கள் மட்டும் ஏன் இவ்வளதிற்கு நல்லவையா இருக்கீனம்..ம் அது தான் எனக்கு வெளங்கள்ள..ள..!! :lol:

ஜம்முபேபி பஞ்-

"கண்ணா நடுவிரலை காட்டுறது முக்கியமல்ல..ல ஏன் காட்டீனம் என்பது தான் முக்கியம்.." :icon_mrgreen:

அப்ப நான் வரட்டா!!

இப்ப எல்லாரும் ஒரு முடிவுக்கு வாங்கோ ? காட்டின விரலை எடுப்பமா அல்லது கையையே எடுப்பமா (கனடாவிலதானே நிக்கிறார் ) இவர் ஓய்வு பெறப்போகிறாராம் விளையாட்டில் இருந்தா அல்லது இந்த உலக வாழ்க்கையில் இருந்த ? சத்தியமா எனக்கு உதில சந்தேகம் பாருங்கோ அதான் தெரிஞ்ச யாரவது சொல்லுங்கோ

ஓ..சித்தப்பு அவ்வளதிற்கு பெரிய ஆளோ..ளோ எனக்கு சண்டை நடக்கக்க..க தள்ளி நின்று பார்க்க தான் தெரியும் இந்த கை எடுக்கிறது கால் எடுக்கிறது எல்லாம்..ம் :D

தெரியாது..து ஆனா நன்னா ஓட தெரியும்..ம். :lol:

அப்ப நான் வரட்டா!!

இன்றைய ஆர்ப்பாட்டத்தில், அவருக்கெதிரான பதாகைகளை மக்கள் தாமாகவே செய்து கொண்டு வந்திருந்தார்கள்.

ஓ..அப்படியோ தமிழ் அச்சு அக்கா..கா..!!.. :D

எனக்கு உங்க நடுவு நிலமையில நம்பிக்கை இருக்கிறபடியா கேட்கிறன்..ன் அவர் அப்படி செய்தவரோ இல்லையோ சொல்லுங்கோ..கோ..??.. :icon_mrgreen:

அப்ப நான் வரட்டா!!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பார்வையாளர்களுக்கு நடுவிரல் விளையாட்டு வீரர் காட்டு வதை நடுவர்களுக்கு முறையீடு செய்யலாம். நடுவர் அவ் முறையீடு உண்மையானது என்று விசாரித்து உறுதிசெய்தபின்பு அவ்விளையாட்டு வீரருக்கு அபாரத தண்டணை விதிப்பார். ஆனால் தமிழ் இளையோர் செய்த ஆர்பாட்டத்தில் கலந்து கொள்ளாமல் துடுப்பாட்டம் பார்க்கச் சென்ற தமிழர்கள் ஜெயசூரியா துப்பினாலும் துப்பலை விழுந்து கும்பிட்டாலும் கும்பிடுவார்கள்.

இந்தப் படத்தில் ஜெயசூரியா நடுவிரல் காட்டுவது பார்வையாளர்களை நோக்கியல்ல. களத்தடுப்பில் ஈடுபட்டுக்கொண்டிருந்த வேளையில் அங்கு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த மக்களை நோக்கியே தனது நடுவிரலினை உயர்த்தியிருந்தார்.

கனடா மற்றும் சிறீலங்கா அணிகளிற்கிடையே நடைபெற்றுக்கொண்டிருந்த துடுப்பாட்டப் போட்டியின் போது, கனடிய அணியானது சிறப்பாக ஆடிக்கொண்டிருந்த போது அவ்வணிக்கு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் ஆதரவு தெரிவித்த போதே இந் நிகழ்வு இடம் பெற்றது. மைதானத்தின் வெளியே ஆர்ப்பாட்டம் நடைபெற்றபோதிலும் மைதானத்தின் குறிப்பிட்ட பகுதியில் இருந்து வெளியே ஆர்ப்பாட்டம் நடைபெற்ற பகுதி தெளிவாகவே பார்க்கூடியவாறு இருந்தது.

நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை. விரலைக் காட்டுபவர் அதை கன்னத்தில் வைத்தா காட்டுவார். எங்கடை சனங்களுக்கு கற்பனைகளுக்கு குறைவில்லை. அந்தக் கற்பனைகளுக்கு வக்காலத்து வாங்குவோருக்கும் குறைவில்லை.

ஒரு தசாப்தத்திற்கும் மேலாக பல்வேறு நாடுகளிலும் விளையாட்டில் ஈடுபடும் ஒருவர், போட்டி நேரடியாக ஒளிபரப்பாகின்றது என்ற விடயம் அறிந்தவர் விரல் காட்டுவதாக இருப்பின் நேரடியாக விரலைக் காட்டுவார் என்று எதிர்பார்க்க முடியாது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இருபதுக்கு இருபது போட்டியிலே மைதானத்தில விளையாடுறவர்களோட வர்ணணையாளர்கள் கலந்துரையாடுவது வழக்கம்..அத்தகையநேரத்தில் சனத் காதில் இருந்த கருவியை விரலால் அழுத்தும்போது எடுக்கப்பட்ட புகைப்படத்திற்கு கொடுக்கப்பட்ட தவறான இசவாத விளக்கம்..

விரலைக்காட்டுபவர் முகத்திற்கு முன் பிடித்து காட்டுவார்.. கன்னத்தில் வைத்தல்ல..

சனத்திடம் இனவாதப்போக்கு இருக்கிறதுதான் ஆனால் இந்தப்படம் அது அல்ல :icon_mrgreen:

களத்தடுப்பில் இருக்கும் ஒருவர் அதுவும் 20/20 போட்டி நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது வர்ணணையாளருடன் கலந்துரையாடிக்கொண்டிருப்ப

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை. விரலைக் காட்டுபவர் அதை கன்னத்தில் வைத்தா காட்டுவார். எங்கடை சனங்களுக்கு கற்பனைகளுக்கு குறைவில்லை. அந்தக் கற்பனைகளுக்கு வக்காலத்து வாங்குவோருக்கும் குறைவில்லை.

வசம்பண்ணன்.. நான் செய்யுறது விதண்டாவாதம் என்றால் நீங்கள் செய்யுறதும் அதுதான். யாராவது உரையாடும் போது வாயை.. ஒரு பக்கமா இழுத்து வைச்சுக் கொண்டு உரையாடுவினமோ..??! அவருடைய முக மற்றும் உடலின் தன்மை முக்கியமாக நோக்கப்பட வேண்டியது... அதை ஆராயாமல் அவர் இப்படித்தான் செய்தார் என்று நீங்கள் முடிவெடுக்க முடியாது.

சனத்துக்கு தெரியும் நேரடியா காட்டினாப் பிரச்சனை என்றிட்டு இப்படிச் செய்திருக்கலாம். அது கற்பனையல்ல. உள்ள சாத்தியம் கூட.

Eas சொன்னதை வைச்சு காது குடையிறார் என்றீங்க.. அப்புறம்.. விகடகவியை.. காட்டி.. வேறென்னவோ சொல்லுறீங்க. ஆக நீங்கள் உங்கள் கருத்தைச் சொல்லேல்ல.. சனத்தைக் காப்பாற்ற விதண்டாவாதம் செய்யுறீங்க. இதுதான் வசம்பண்ண விதண்டாவாதம்.

ஓம் வசம்பண்ண.. சிங்கள மக்கள் தமிழர்கள் படிப்பில முன்னேறக் கூடாது என்று தரப்படுத்தல் கொண்டு வந்ததில இருந்து முன்னேறிக் கொண்டுதான் இருக்கினம். ஆனால் நீங்கள்.. புலம்பெயர்ந்தும் இன்னும் அதே மாதிரித்தானே இருக்கிறீங்கள்..???! இதற்குக் காரணம்.. இந்த சிங்கள விசுவாசமே அன்றி வேறல்ல..! இப்பவும் சிங்களவனைக் காப்பாற்ற நிக்கிறீங்களே தவிர..

முரளி.. அவனே தனக்கு அணியில சரியான இடம் கிடைக்கல்ல என்ற நிலையில இருக்கிறான்.. நீங்க என்னடான்னா.. முரளியின் பின்னால் தான் சிங்கள அணி திரண்டு நிக்குது என்று சொல்லுறீங்க.

வசம்பண்ண.. விளையாட்டை அரசியலாக்கிறது நாங்கள் அல்ல. நாம் விளையாட்டை விளையாட்டப் பார்க்கனும் என்றுதான் எப்பவும் குரல் கொடுத்து வாறம். அதற்காக சிறீலங்கா அரசும்.. கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபையும் அதை அரசியல் ஆக்கல்ல என்று நீங்க சொன்னா அதை டக்கிளஸ் கருணா போன்றவர்கள் நம்பலாம். நான் நம்பத் தயாரில்லை. ஏன்னா.. இவர்களின் இனத்துவேசம் பற்றி நான் நேரடியாகவே அனுபவித்திருக்கிறேன். இருந்தும் அதை வெளிக்காட்டாமல்.. விளையாட்டுக்காகக் குரல் கொடுத்திருக்கிறேன்..! :icon_mrgreen:

இலங்கை அணிக்கு எதிர்ப்பினைத் தெரிவித்துக் கொண்டு கனேடிய அணிக்கு ஆதரவு தெரிவித்துக் கொண்டிருந்த தமிழ் மக்களை நோக்கி பேசிக் கொண்டு எல்லைக் கோட்டிற்கு அருகாமைக்கு வந்த சனத் ஜெயசூரியா பின்னர் அவர்களை நோக்கி விரலினை உயர்த்தினார்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மேலே விகடகவி விளக்கமாக எழுதியும், வழமை போல் நீங்கள் வெறும் விதண்டாவாதத்திற்காக எழுதுகின்றீர்கள். ஜெயசூரியாவிற்கு இனவாதம் இருக்காது என்று நான் சொன்னேனா?? ஆனால் மேலே இணைக்கப்பட்ட படம் பற்றிய கருத்தைத் தான் நான் சொன்னேன். நடுவிரலை மற்றவர்களுக்கு துவேசத்துடன் காட்ட முயல்பவர் அதை கன்னத்தில் வைத்துக் காட்ட மாட்டார். அதை முகத்துக்கு முன்னாலேயே தெளிவாகக் காட்டுவார். மேலும் ஒருவர் சிரிப்பதற்கும் சாதாரணமாக உரையாடும் போதும் வாய் திறந்தால் பற்கள் தெரியும் தான். ஆனால் ஒருவர் சிரிப்பதற்கு வாய் திறந்தாரா அல்லது உரையாடலிற்காக வாய் திறந்தாரா என்பதை அவரின் உதடுகளை வைத்தே நன்றாக அறியலாம். மற்றும் படி ஜெயசூரியா காது குடைகின்றாரா என்பது பற்றி அப்படிக் குறிப்பிட்டவரிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள். சிங்களமக்கள் விளையாட்டிலும் தமது சாதனைகளை வெளிக்காட்ட, நாமோ விளையாட்டிலும் அரசியலைப் புகுத்தி எம்மை அந்நியப் படுத்தியது தான் மிச்சம். இதனால் மலையகத் தமிழராக இருந்து சாதனை செய்த முரளிதரனைக் கூட நாம் விமர்சனம் செய்து அதிலும் சாதனை செய்தோமே!!!!!!.

விளையாட்டிலும் அரசியலைப் புகுத்தியதால் தான் தென்னாபிரிக்காவில் அடக்குமுறைக்கு முடிவுகட்டக்கூடியதாக இருந்தது.

என்னங்க நீங்க 20 20 பார்த்ததில்லையா.. தெரிவு செய்யப்பட்ட ஒன்றோ இரண்டு பேரோட (களத்தடுப்பில உள்ள) வர்ணiணாளர்கள் காதில பூட்டிற கருவி(ஹெட்போன்) உபயோகித்து சுற்றுமாற்றம்..மற்றும் ஆட்டமிழப்பு நேரங்களில் உரையாடுவதை நீங்கள் பார்த்ததில்லையா.. வெறும் பார்தத்pட்டு சொல்லீட்டிங்க போல...எனக்கு சற்று நேரம் தாங்க நான் ஒளிப்படத்தொகுப்பை எடுத்து தாறன்

  • கருத்துக்கள உறவுகள்

இச்சம்பவம் தொடர்பான செய்தி இங்கு...

http://www.tamileelamnews.com/news/publish/tns_10217.shtml

Edited by nedukkalapoovan

நண்பர் கூறியது

கொழும்பில் ஏற்பாடு செய்த விழா ஒன்றில் முரளிதரனை பிரதம விருந்தினராக அழைத்தார்களாம்.அப்போது இங்கு உரையாற்றிய முரளி சிங்களத்திலேயே தான் கதைத்தாராம்.ஏற்பாடு செய்தவர்கள் தமிழர்கள்.வந்திருந்ததிலும் அதிகமானோர் தமிழர்கள்.ஆனால் இவர் ஆற்றிய உரை சிங்களத்தில்.பின்பு அங்கிருந்தவர்கள் தமிழ் தமிழ் என்று கத்தியும் சிங்களத்திலே உரையாற்றினாராம்.பின்பு அதிகமான தமிழர்கள் பேசிக்கொண்டிரக்கும் போதே வெளியேறியதாகவும் சொன்னார்

  • கருத்துக்கள உறவுகள்

நண்பர் கூறியது

கொழும்பில் ஏற்பாடு செய்த விழா ஒன்றில் முரளிதரனை பிரதம விருந்தினராக அழைத்தார்களாம்.அப்போது இங்கு உரையாற்றிய முரளி சிங்களத்திலேயே தான் கதைத்தாராம்.ஏற்பாடு செய்தவர்கள் தமிழர்கள்.வந்திருந்ததிலும் அதிகமானோர் தமிழர்கள்.ஆனால் இவர் ஆற்றிய உரை சிங்களத்தில்.பின்பு அங்கிருந்தவர்கள் தமிழ் தமிழ் என்று கத்தியும் சிங்களத்திலே உரையாற்றினாராம்.பின்பு அதிகமான தமிழர்கள் பேசிக்கொண்டிரக்கும் போதே வெளியேறியதாகவும் சொன்னார்

இப்படியிருக்குது நிலமை :rolleyes::wub:

ஓ..இப்படியும் செய்திட்டாரோ..ரோ அப்பாடா..டா..!!.. :wub:

இப்பவாச்சும் எங்கண்ட ஆட்களுக்கு சூடு மற்றது என்ன சொரனை ஏதாச்சும் வருமோ இல்லாட்டிக்கு..கு நாளைக்கு அவர் சிக்சர் அடிக்க..க கை தட்ட போயீனமோ..மோ..??.. :wub:

அங்க அவர் கைய காட்டிட்டு போயிட்டார்..ர் இங்க இப்ப எத்தனை பேர் கையை தூக்கி..கி காட்ட போகீனமோ எல்லாம் அவன் செயல்..ல்..

ஜம்மு

எனக்கொரு சந்தேகம். நடுவிரலைக் காட்டினார் என்ற பிரைச்சினை எமது தமிழர்களால் நடத்தப்படும் பத்திரிகைகளில் வந்தது போல் ஏன் மற்றைய பத்திரிகைகளில் வரவில்லை. அப்படி ஏதாவது வந்திருந்தால் அதையும் இணைகக்கலாமே?

naduviralqz6.jpg

எனக்குத் தெரிந்து நடுவிரல் காட்டுவது என்றால் இப்படித்தான். அதற்காக இவர்கள் உமக்குத் தான் நடுவிரலை காட்டுகின்றார்கள் என்று

( அப்படிக் காட்டியிருந்தாலும் பெண்பிள்ளைகள் என்பதால் ஜம்மு மனதிற்குள் சந்தோசப்படுவார் என்பது எனக்குத் தெரியும்) பிறகு ஜம்முவும் பிரைச்சினை கிளப்பிறதில்ல......... :rolleyes::)

விளையாட்டிலும் அரசியலைப் புகுத்தியதால் தான் தென்னாபிரிக்காவில் அடக்குமுறைக்கு முடிவுகட்டக்கூடியதாக இருந்தது.

தென்னாபிரிக்க அரசிற்கெதிராக ஏனைய நாடுகள் தான் அரசியல் ரீதீயாக தடைகள் கொண்டு வந்தார்கள். பின்பு தென்னாபிரிக்க அதிபராக நெல்சன் மண்டலோ பொறுப்பிற்கு வந்த போதும் அவர் அங்கிருந்த வெள்ளையின மக்களின் மீது காழ்ப்புணர்ச்சி காட்டவில்லை. அடுத்தவன் செய்தான் எனக் கூறி அதையே நாமும் செய்வதென்றால் அவர்களுக்கும் நமக்கும் என்ன வித்ததியாசம்.

நண்பர் கூறியது

கொழும்பில் ஏற்பாடு செய்த விழா ஒன்றில் முரளிதரனை பிரதம விருந்தினராக அழைத்தார்களாம்.அப்போது இங்கு உரையாற்றிய முரளி சிங்களத்திலேயே தான் கதைத்தாராம்.ஏற்பாடு செய்தவர்கள் தமிழர்கள்.வந்திருந்ததிலும் அதிகமானோர் தமிழர்கள்.ஆனால் இவர் ஆற்றிய உரை சிங்களத்தில்.பின்பு அங்கிருந்தவர்கள் தமிழ் தமிழ் என்று கத்தியும் சிங்களத்திலே உரையாற்றினாராம்.பின்பு அதிகமான தமிழர்கள் பேசிக்கொண்டிரக்கும் போதே வெளியேறியதாகவும் சொன்னார்

இச்செய்தியை ஏற்கனவே முன்பு முரளி உலகசாதனை செய்த போது தொடங்கிய கருத்துப்பக்கத்தில் ஒருவர் இணைத்திருந்தார். இதற்கு இந்நிகழ்ச்சியில் பங்குபற்றிய இன்னொருவர் குறிப்பிட்ட அந்நிகழ்ச்சியில் பெரும்பாண்மையாக சிங்களமக்கள் பங்கு பற்றியிருந்ததால் தான் முரளி சிங்களத்தில் பேசவேண்டிய கட்டாயம் ஏற்பட்டதையும் குறிப்பிட்டிருந்தார். முரளி சண் தொலைக்காட்சி பேட்டியின் போது முழுக்க முழுக்க தமிழிலேயே உரையாடியிருந்தார். ஏற்கனவே முரளிக்கு சரியாக தமிழ் பேச வராது என்ற குற்றச்சாட்டு இதனால் பொய்யாகின்றது.

Edited by Vasampu

டமிழர்கள் மட்டும் ஏன் இவ்வளதிற்கு நல்லவையா இருக்கீனம்..ம் அது தான் எனக்கு வெளங்கள்ள..ள..!! :wub:

:rolleyes::wub:

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவில் நடந்த அநேகமான IPL 20/20 போட்டிகளை பாத்திருக்கிறன். வீரர்களுடன் வர்ணனையாளர்கள் கதைப்பது வழமை. பிரைன் லாரா, சச்சின், சங்ககார எண்டு கனபேரோட கதைச்சிருக்கினம். அவர்கள் பயன்படுத்தும் கருவி காதிலே பொருத்தப்பட்டு காதின் பின்புறம் செல்லும் வயர் (மன்னிக்கவேண்டும் தமிழ் தெரியவில்லை) மூலம் இடுப்பிலிருக்கும் இன்னொரு கருவிஉடன் இணைக்கப்பட்டிருக்கும். உண்மையான ஒளிப்பதிவை பார்க்குமட்டும் எதுவும் உறுதியா கூறமுடியாது. :rolleyes:

முரளியின் தமிழ் பேட்டியை நானும் பாத்திருக்கிறன். என்னைப்பொறுத்தவரையில் முரளி என்ற தனி மனிதரால் வரையறுக்கப்பட்ட சூழலில் பல விடயங்களை செய்யமுடியாது. நீங்கள் யாரவது முரளி போல இருந்தால் என்ன செய்வீர்கள்? :wub: அத்துடன் முரளி வளர்ந்த மலையக சூழலில் போராட்டம் பற்றிய ஆழமான சிந்தனைகளோ உணர்வுகளோ ஏற்பட சந்தர்ப்பம் குறைவு. எத்தனை ஈழத்தமிழர்கள் மலையகத் தமிழர்களின் உரிமைகளுக்காக குரல் கொடுத்திருக்கிறோம்? அப்படி இருக்கும் போது மலையகத் தமிழரான முரளி எமக்கு குரல் கொடுக்க வேண்டும் என எதிர்பார்க்க முடியுமா? :wub:

  • கருத்துக்கள உறவுகள்

இதுக்கு என்ன பெரிய விவாதம்? ஸ்ரீலங்கா விளையாடும் போட்டிக்குச் சென்றால் நடுவிரலைத் தானே காட்ட வேணும்..! :rolleyes:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்ரை பங்குக்கு நானும் ........... GeorgeWBushFinger.gif

  • கருத்துக்கள உறவுகள்

naduviralqz6.jpg

எனக்குத் தெரிந்து நடுவிரல் காட்டுவது என்றால் இப்படித்தான்.

என்ரை பங்குக்கு நானும் ........... GeorgeWBushFinger.gif

நடு விரலில் , அப்படியென்ன விசேசம் இருக்கிது .........?

இந்தியாவில் நடந்த அநேகமான IPL 20/20 போட்டிகளை பாத்திருக்கிறன். வீரர்களுடன் வர்ணனையாளர்கள் கதைப்பது வழமை. பிரைன் லாரா, சச்சின், சங்ககார எண்டு கனபேரோட கதைச்சிருக்கினம். அவர்கள் பயன்படுத்தும் கருவி காதிலே பொருத்தப்பட்டு காதின் பின்புறம் செல்லும் வயர் (மன்னிக்கவேண்டும் தமிழ் தெரியவில்லை) மூலம் இடுப்பிலிருக்கும் இன்னொரு கருவிஉடன் இணைக்கப்பட்டிருக்கும். உண்மையான ஒளிப்பதிவை பார்க்குமட்டும் எதுவும் உறுதியா கூறமுடியாது. :rolleyes:

முரளியின் தமிழ் பேட்டியை நானும் பாத்திருக்கிறன். என்னைப்பொறுத்தவரையில் முரளி என்ற தனி மனிதரால் வரையறுக்கப்பட்ட சூழலில் பல விடயங்களை செய்யமுடியாது. நீங்கள் யாரவது முரளி போல இருந்தால் என்ன செய்வீர்கள்? :lol: அத்துடன் முரளி வளர்ந்த மலையக சூழலில் போராட்டம் பற்றிய ஆழமான சிந்தனைகளோ உணர்வுகளோ ஏற்பட சந்தர்ப்பம் குறைவு. எத்தனை ஈழத்தமிழர்கள் மலையகத் தமிழர்களின் உரிமைகளுக்காக குரல் கொடுத்திருக்கிறோம்? அப்படி இருக்கும் போது மலையகத் தமிழரான முரளி எமக்கு குரல் கொடுக்க வேண்டும் என எதிர்பார்க்க முடியுமா? :unsure:

இதே தமிழ் மக்கள் மலையகத்தமிழரை கேவலமாக பேசுவதும் உண்டே. மேலும் இந்த கொழும்புத்தமிழர் ஏன் முரளியை கூப்பிட்டார்கள். வேறு எவரும் கிடைக்கவில்லையா.

சனத் விரலைக்காட்டினார் என்றால், விரலைகாட்டும் அளவுக்கு ரசிகர்கள் என்ன செய்தார்கள்? சனத் இனவாதியல்ல என்றோ அல்லது இனவாதியென்றோ நான் கூறவரவில்லை. ஆனால் விளையாட்டு மைதானத்தில் அவர் அப்படி செய்யவேண்டிய நோக்கம் என்ன? ஏன் இந்த தமிழர் அவரின்ட விளையாட்ட பார்க்க போனவை?

நடு விரலில் , அப்படியென்ன விசேசம் இருக்கிது .........?

:unsure:கையில் உள்ள ஐந்து விரல்களில் (ஆறு விரல்கள் உள்ளவர்கள் ஆறு விரல்களில் என்று எடுத்துக் கொள்ளவும்) நடுவிரல் மட்டுமே நீளம் கூடியது. மற்றும்படி இந்த நடுவிரலை அடித்துக் காட்டுவதற்குரிய விளக்கத்தை இங்கு தர முடியாது. அது சென்சார் செய்யப்பட வேண்டியது. நீங்களாகவே புரிந்திருப்பீர்கள் என்று நம்புகின்றேன். :rolleyes::lol:

  • கருத்துக்கள உறவுகள்

அவர் கிரிக்கெட் பாக்கப்போன எங்கட தமிழாக்களுக்கு விரல் காட்டுராறோ தெரியாது, அனா இந்த இழையப்பாக்கிற அவருக்கு எதிரானவர்களுக்கும் ஏன் அவருக்கு சாதகமாக பேசிற என்னைப்போலாக்களுக்குமெல்லோ விரல் காட்டுறார்.(படத்தின் மூலம்)

பொதுவாக மூன்று விதமாக ஆக்கள் இருப்பினம்

1.எதையாவதையும் மிதிச்சுப்போட்டு அரியண்டம் எண்டு நினைச்சுக்களுவிப்போட்டுப்ப

  • கருத்துக்கள உறவுகள்

அவர் கிரிக்கெட் பாக்கப்போன எங்கட தமிழாக்களுக்கு விரல் காட்டுராறோ தெரியாது, அனா இந்த இழையப்பாக்கிற அவருக்கு எதிரானவர்களுக்கும் ஏன் அவருக்கு சாதகமாக பேசிற என்னைப்போலாக்களுக்குமெல்லோ விரல் காட்டுறார்.(படத்தின் மூலம்)

பொதுவாக மூன்று விதமாக ஆக்கள் இருப்பினம்

1.எதையாவதையும் மிதிச்சுப்போட்டு அரியண்டம் எண்டு நினைச்சுக்களுவிப்போட்டுப்ப

  • கருத்துக்கள உறவுகள்

நல்லது நண்பர்களே!

போய்ப் பார்த்தவர்களை மற்றவர்களை நம்புவதில்உங்களுக்குள்ள பற்றை வரவேற்கின்றேன். வாழ்க !

http://ca.youtube.com/watch?v=i9HQwr_Uxcs

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.