Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புதுக்குடியிருப்பில் இருந்து 15 கி.மீ தூரம் படையினர் விரட்டப்பட்டனர்???

Featured Replies

புதுக்குடியிருப்பில் இருந்து 15 கி.மீ தூரம் படையினர் விரட்டப்பட்டனரென தமிழ் இணையத் தளம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளதாக ரி.வி.ஐ தொலைக்காட்சி தெரிவித்துள்ளது.

(கடந்த 24 மணிநேரத்திற்கும் மேலாக வன்னியிலிருந்து எந்தவொரு தகவலும் வெளியே வரவில்லை. குறிப்பாக நாளாந்தம் மக்களிற்கு ஏற்படும் இழப்புக்கள் குறித்த தகவல்கள் கூட வெளியே வரவில்லை.)

ரி.வி.ஐ வெளியிட்ட தகவல்கள் இன்னொரு கல்மடுவாககக் கூட இருக்கலாம்.

Edited by மின்னல்

உறுதிப்படுத்தப்படும் வரை இப்படியான தகவல்களை இணைக்காமல் இருப்பது நல்லது என்பது எனது கருத்து...காரணம் விரக்தியின் உச்சியில் இருக்கும் மக்களுக்கு இப்படியான தகவல் மேலும் ஏமாற்றத்தை கொடுப்பதுடன் புலிகள் மீது தேவையில்லாத வெறுப்பையும் தோற்றுவிக்கும்..அது தான் மனித இயல்பு

உறுதிப்படுத்தப்படும் வரை இப்படியான தகவல்களை இணைக்காமல் இருப்பது நல்லது என்பது எனது கருத்து...காரணம் விரக்தியின் உச்சியில் இருக்கும் மக்களுக்கு இப்படியான தகவல் மேலும் ஏமாற்றத்தை கொடுப்பதுடன் புலிகள் மீது தேவையில்லாத வெறுப்பையும் தோற்றுவிக்கும்..அது தான் மனித இயல்பு

தயவுசெய்து உறுதிப்படுத்தப்படாத செய்திகளை தவிர்த்துக்கொள்ளுங்கள்!

  • கருத்துக்கள உறவுகள்

புலிகள் தமது இராணுவ நடவடிக்கைகளை தொடர்ந்து வெளியிடாமல் இருப்பது தான் நல்லது.மகிந்த அரசின் சிங்கள மக்கள் மீதான பொய்ப்பிரச்சாரம் இதன் மூலம் முறியடிக்கப்படும். அதாவது நாம் வெற்றிகரமான தாக்குதல்களை தொடுத்தும் , இடங்களை பிடித்தும் சொல்லாமல் விடுமிடத்து சிங்கள மக்களே யோசிக்க கூடும் (அந்த சக்தி இருந்தால் மட்டும்) எப்படி தாங்கள் பிடித்த விசுவமடுவில் மீண்டும் சண்டை என்பது போன்ற உதாரணங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

தயவுசெய்து இந்தச் செய்தியை நீக்கிவிடுவதே இப்போதைக்கு நன்மையானது.

நான் அறிந்தவரை இதில் எவ்விதமான உண்மையுமில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

என்னம்மோ இந்த செய்தி உண்மையா இருந்தா சந்தோசம் :)

மக்கள் எவளவு நாளுக்கு தான் அந்த சின்ன இடத்துக்குள்ள இருக்கிறது :( ..பகைவனை அடிச்சு கலைச்சு :blink::D .. மக்கள் சந்தோசமாய் இருக்க வேனும்..

Edited by kuddipaiyan26

(2ம் இணைப்பு காணோளி) புதுக்குடியிருப்பில் கடும் சமர் - இராணுவத்திற்கு பேரிழப்பு

திகதி: 27.02.2009 // தமிழீழம் // [எல்லாளன்]

புதுக்குடியிருப்பை ஆக்கிரமிக்கும் சிறீலங்காவின் நடவடிக்கை பெரும் அழிவுகளைச் சந்தித்துள்ளதாக களமுனைச் செய்திகள் தெரிவிக்கின்றன.

கடந்த வாரம் புதுக்குடியிருப்பை ஆக்கிரமிக்கும் நடவடிக்கையில் சுமார் 1500 வரையான படையினர் கொல்லப்பட்ட நிலையில் நேற்றும் இன்றும் நடைபெற்ற சண்டையில் மேலும் நூற்றுக் கணக்கான படையினர் கொல்லப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.

அத்துடன், சுமார் 15 கிலோ மீற்றர் படையினர் பின் தள்ளப்பட்டுள்ளதாகவும் தெரியவருகின்றது.

எனினும் இது தொடர்பாக விடுதலைப் புலிகள் தரப்பில் இருந்து செய்திகள் எவையும் வெளிவரவில்லை. இதுவேளை, முழுமையான போர் செய்திகள் தணிக்கையில் உள்ள நிலையில் சிறிலங்கா தரப்பில் இருந்தும் இது தொடர்பான தகவல்கள் எவையும் வெளிவரவில்லை.

எனினும் உலங்குவானூர்திகள் களமுனைகளில் அவசரமாக இறங்கி ஏறுவதாகவும், கொழும்பில் அவசர வாகனங்கள் தொடர்ச்சியாக ஓடிக்கொண்டிருப்பதாகவும் தெரிவருகின்றது.

இதேவேளை, இன்றைய தாக்குதலின் போது சிறிலங்கா வான் படையின் கிபிர் விமானம் ஒன்றும் விடுதலைப் புலிகளால் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்தக் காணொளி ஊடாக மேலதிக செய்திகளை அறியலாம்

http://www.tamilkathir.com/news/1094/58//d,view_video.aspx

http://www.sankathi.com/index.php?mact=New...nt01returnid=51

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

முழுமையான வெற்றி கிடைக்கும் வரை பொறுமை காப்போம்.

இங்கு எங்கள் போராட்டங்களை முன்னெடுப்போம்.

புலிகள் அறிவிக்கும் வரை நாம் எவர் எந்த செய்தி போட்டாமலும் நம்பவே மாட்டேனே..

.அவர்கள் தாக்குதல் ஒன்று செய்து அது பற்றி அறிவித்தாலும் ஒரு காரணம் இருக்கும் ,அறிவிக்காமல் விட்டாலும் சரி அதற்கும் நிச்சயம் ஒரு காரணம் இருக்கும்...

புரிந்து செயற்படுவோம் நாம்

  • தொடங்கியவர்

புதுக்குடியிருப்பு நகர் மீதான வல்வளைப்புத் தாக்குதலை சிறிலங்கா படையினரின் 58 படையணி மேற்கு பகுதியில் இருந்தும் 53வது மற்றும் சிறப்புப் படை 8 ஆகியன தெற்குப் பகுதியில் இருந்தும் ஆரம்பித்தன. ஆனால் சிறிலங்கா படைத்தரப்பு வெளியிடும் தகவல்களில் தனியே 58வது படையணியின் தாக்குதல் பற்றிய தகவல்கள் மாத்திரமே கடந்த இரு நாட்களில் வெளியிடப்பட்டு வருகின்றன. புதுக்குடியிருப்பு நகருக்குத் தெற்கிலிருந்து நகர்வில் ஈடுபட்ட 53வது மற்றும் சிறப்புப்படை 8 பற்றிய தகவல்கள் எதுவும் வெளியிடப்படவில்லை. கீழே இணைக்கப்பட்டுள்ள செய்தியில் புதுக்குடியிருப்பிற்குத் தெற்காகவே புலிகளின் தாக்குதல் நடத்தப்பட்டதாக குறிப்பிடப்பட்டிருக்கிறது.

இதுதான் நான் இணைத்த ரிவிஐ செய்திக்குரிய மூலம்:

Heavy Fighting in PTK; Over 1000 Sri Lankan SF Killed

G. Vickram - TNS

Mulaitivu: Ferociously heavy battles ensued between the Liberation Tigers of Tamil Eelam (LTTE) and the Sri Lankan Security Forces (SF) in Puthukudiyirupui, (PTK) Mulaitivu starting from February 25th. Over 1000 SF troopers’ were killed and numbers of Sri Lankan military vehicles were destroyed with hundreds more badly wounded in the ensuing fieriest fighting, according to the sources in Vanni.

Fighting in south of PTK is still going on between LTTE forces and SF forces. Since land route supplies to PTK from Vavuniya via A34 curtailed SF uses sea route from Mulaitivu and helicopters to transfer the wounded SF from battle field and SF troopers from South of PTK were pushed to over 15 km away from PTK town, the sources added.

Meanwhile Sri Lankan military sources say that they have entered In Thevipuiram, PTK area. According to the sources in Colombo, over three hundred women and children are surrendered the Sri Lankan Security Forces headquarter in Naranpitiya, Colombo to find out the fate of their loved ones in the SF in Vanni area, as fighting between the SF and LTTE become bloody and casualties are mounting to unprecedented level among the SF troopers in Vanni. Further details are awaited by the TNS reporters in Vanni area on continuing fighting in Vanni area.

Another report indicate that LTTE uses its own version of Deep Penetration Unit (DPU) to infiltrate the rear of SF forces in Vanni, and targeting supply routes and high ranking officials, and yesterday, a tractor load of SF were ambushed by the LTTE’s DPU in Ampalagamam, Mulaitivu area and many wounded SF were brought to Colombo for treatments.

Recent sustained military thrust by the Sri Lankan SF causing huge human catastrophic situation in Vanni where over 400,000 innocent internally displaced civilians being targeted daily from, sea, land and air, killing thousands, injuring thousands by the SF. These civilians were living in subhuman conditions with no access to food, medicines, proper drinking water and sanitary conditions, a local activist still with these civilians told TNS reporter.

At least 2000 civilians including over 500 children were killed over 5000 injured within past two months of sustained SF shelling into civilians’ settlements in Mulaitivu, including government designated ‘Safe Zone’ while the international community silently watching, a local aid worker told TNS reporter.

http://www.tamileelamnews.com/news/publish/tns_11091.shtml

Edited by மின்னல்

ஓட ஓட துரத்த வேனும்...மகெ அம்மெ.....கொட்டியா துரத்திரான்கள்

  • கருத்துக்கள உறவுகள்

ஓட ஓட துரத்த வேனும்...மகெ அம்மெ.....கொட்டியா துரத்திரான்கள்

குட்டிபுலி நீங்கள் எங்க சிங்களம் கற்றனீங்கள்.. நல்லா தான் இருக்கு உங்கட லொள்ளு :unsure::unsure:

சண்டையில் மிக கவனமாக இருக்கும்பொழுது புலிகள் அதிகமாக எந்தச் செய்தியையும் வெளியிடுவதில்லை

அதுதவிர தற்பொழுது ராணுவத்திற்கு ஏற்படும் இழப்புக்களையும் சில காரணங்களுக்காக

அறிவிப்பதில்லை

ராணுவம் மிகப் பெரிய இழப்பையும் மிகப்பெரிய பின்னடைவையும்

சந்தித்துள்ளதென்றே எண்ணத்தோன்றுகிறது காரணம்

;தங்களுக்கு மிகப்பெரிய இழப்புகள் ஏற்படும் பொழுதெல்லாம்

கண்மூடித்தனமாக தாக்குதல் செய்வது ராணுவத்தின் செயல்பாடு

இதைப்பாருங்கள்

http://www.yarl.com/forum3/index.php?showtopic=53214&hl=

  • கருத்துக்கள உறவுகள்

சண்டையில் மிக கவனமாக இருக்கும்பொழுது புலிகள் அதிகமாக எந்தச் செய்தியையும் வெளியிடுவதில்லை

அதுதவிர தற்பொழுது ராணுவத்திற்கு ஏற்படும் இழப்புக்களையும் சில காரணங்களுக்காக

அறிவிப்பதில்லை

ராணுவம் மிகப் பெரிய இழப்பையும் மிகப்பெரிய பின்னடைவையும்

சந்தித்துள்ளதென்றே எண்ணத்தோன்றுகிறது காரணம்

;தங்களுக்கு மிகப்பெரிய இழப்புகள் ஏற்படும் பொழுதெல்லாம்

கண்மூடித்தனமாக தாக்குதல் செய்வது ராணுவத்தின் செயல்பாடு

இதைப்பாருங்கள்

http://www.yarl.com/forum3/index.php?showtopic=53214&hl=

உண்மை தான் அண்னை

ஓட ஓட துரத்த வேனும்...மகெ அம்மெ.....கொட்டியா துரத்திரான்கள்

ஓட ஓட துரத்த இது என்ன ஓடிப்பிடிச்சு விளையாட்டு என்று நினைச்சீங்களோ குட்டிப்புலி.. :unsure:

உடையார்கட்டு குளம் உடைத்து ஆயிரக்கணக்கான படையினர் பலி என்றும் பல்வேறு வதந்திகளை இலங்கை அரசே திட்டமிட்டு பரப்பியது. இதற்காக ஒரு இணையதள வானொலி நேரஞ்சலும் செய்தது. புலிகள் தரப்பில் இருந்து உத்தியோகபூர்வமான அறிவிப்பு இன்றி அந்த செய்திகளை ஆளாளுக்கு காவிச்சென்று பரப்பினார்கள். தமிழர் படுகொலைக்கு எதிராக கொதித்தெழுந்த புலம்பெயர் மக்களின் கவனத்தை திசை திருப்பினார்கள். இன்றும் அதுவே நடக்கலாம். படையினரின் முன்னேற்றம் காரணமாக மக்கள் ஒதுங்கியுள்ள இடம் மிக குறுகிவிட்டது. இனி நடக்கும் தாக்குதல்களில் இதுவரை நடந்ததை விட அதிகமாக மக்கள் கொல்லப்பட வாய்ப்பு உள்ளது. சர்வதேச தூதரகங்கள் முன் முற்றுககை போராட்டம் முனைப்பு பெற்றுள்ளது. சர்வதேச நாடுகள் போரை நிறுத்த கோருகின்றன. இந் நிலையில் புலிகள் கடுமையாக தாக்குகின்றார்கள் என்ற செய்தி இலங்கை அரசால் பரப்பப்படவே அதிக வாய்ப்பு உள்ளது. அவர்கள் பத்தாயிரம் படையினர் இறந்தனர் என்ற செய்தியை தாராளமாக பரப்பலாம் ஏனெனில் இதுவரை காலம் சிறுக சிறுக இறந்த படையிர் எண்ணிக்கையை மறைத்துள்ளனர். அவற்றை வெளிப்படுத்தும் தேவையும் அவர்களுக்கு இருக்கின்றது.

http://www.puthinam.com/full.php?2b1VoKe0d...d434OO3a030Mt3e

இதுதான் உண்மை. இந்த உண்மை அரங்கேற்றப்படுவதற்காக பரப்பப்படும் வதந்திகளை கவுவதும் முண்டியடித்துக்கொண்டு பரப்புவதும் மக்கள் படுகொலைகளுக்க துணைபோவது என்றே அர்த்தப்படும். எனவே உறுதிப்படுத்தப்படாத செய்திகளை முற்றாக தவிர்ப்பது அவசியம். ஒரு இணையதளம் செய்தி வெளியிடுகின்றது, அதை மேற்கோள் காட்டி தொலைக்காட்சி பழைய காணொளியை செருகி செய்தி வெளியிடுகின்றது. அதை இன்னும் பலர் பலவிதமாக மெருகூட்டுவார்கள். இதுவரைக்கும் தமிழ்நெற்றில் செய்தி இல்லை.

வன்னியில் இன்று அகோர குண்டு மழை பொழிந்து 143 தமிழ் உயிர்களை பலி கொண்டுள்ளதாக ஐபிசி வானொலி 3 மணி செய்தியில் கூறி உள்ளது. தேவையான போது தமிழ் உயிர்களை பறிபதற்க்காகவா பாதுகாப்பு வலயம் என்று உருவாக்கப் பட்டு சனங்களை அங்கு போகச் சொன்னார்கள்?

Edited by Small Point

ஓட ஓட துரத்த இது என்ன ஓடிப்பிடிச்சு விளையாட்டு என்று நினைச்சீங்களோ குட்டிப்புலி.. :unsure:

NO NO "OLITHU KANDU PIDISU VILAIYADDU".....SINGALA MIRUGANGAL(ANIMALS) Engadai puligal kandu piduthu koluvangal......

"our LTTE hero will search and destory the singala ARMY ANIMALS"

குட்டிபுலி நீங்கள் எங்க சிங்களம் கற்றனீங்கள்.. நல்லா தான் இருக்கு உங்கட லொள்ளு :unsure::)

OM OM VELINADU VARA KONSA KAALAM COLOMBIL NIKIM POTHU THAPUVATHUKU KONSAM SINGALAM PORIKINAN....

  • கருத்துக்கள உறவுகள்

புதினம் இணையத்தளத்தில் இறுதியாக பதியப்பட்ட செய்தியின் விபரம் இது!

உக்கிரமடைகின்றது வன்னிப் போர்! 3 நாட்களில் 900 படையினர் பலி: முன்னேற முடியாமல் சிங்களப் படைகள் முடக்கம்!! [

வெள்ளிக்கிழமை, 27 பெப்ரவரி 2009, 08:38 பி.ப ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்]

முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள புதுக்குடியிருப்பு நகரை கைப்பற்ற சிறிலங்கா படையினர் ஆறாவது நாளாக தொடர்ந்து மேற்கொள்ளும் முன்நகர்வுப் படையெடுப்பு தமிழீழ விடுதலைப் புலிகளின் படையணிகளால் தடுத்து தேக்கமடைய வைக்கப்பட்டுள்ளது. இதில் கடந்த மூன்று நாட்களில் மட்டும் 900 படையினர் கொல்லப்பட்டுள்ளதுடன் 2,000-க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர்.

இது தொடர்பாக, தமிழீழ விடுதலைப் புலிகளின் சமர்-கட்டளை-மைய வட்டாரங்களை மேற்கோள் காட்டி 'புதினம்' செய்தியாளர் தெரிவித்ததாவது:

புதுக்குடியிருப்பு நகரை கைப்பற்ற சிறிலங்கா படையினர் கடந்த ஆறு நாட்களாக தொடர்ச்சியாக முயற்சிகளை மேற்கொண்ட வண்ணம் உள்ளனர்.

இதற்கு எதிராக விடுதலைப் புலிகள் கடுமையான தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.

சிறிலங்கா படையினரின் 4 டிவிசன் படையினர் பெருமளவிலான சூட்டு வலுக்களை பாவித்து முன்நகர்வுத் தாக்குதலை நடத்தி வருகின்றனர்.

கடந்த மூன்று நாட்களில் மட்டும் சிறிலங்கா படையினர் தரப்பில் 900 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் 2,000-க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர்

  • கருத்துக்கள உறவுகள்

; புலம் பெயர் நாடுகளில் தமிழர்களால் முன்னெடுக்கப்படும் போராட்டங்கள் முனைப்பு பெறும் வேளையில் வெற்றிப் போதை அதை வலுவிளக்கச் செய்து விடும்.அதன் மூலம் வெளிநாடுகளால் கொடுக்கப்படும் அழுத்தங்கள் குறைந்து விடும்.மௌன மொழியை மனதிற்குள் படிப்பதே நல்லது.

சாதிக்கிறவன் சத்தம் போடமாட்டான்.சத்தம் போடுறவன் சாதிக்க மாட்டான்.

தயவுசெய்து இந்தச் செய்தியை நீக்கிவிடுவதே இப்போதைக்கு நன்மையானது.

நான் அறிந்தவரை இதில் எவ்விதமான உண்மையுமில்லை.

எப்படி அப்படி சொல்வீர்கள்....... :unsure::unsure:

  • கருத்துக்கள உறவுகள்

; புலம் பெயர் நாடுகளில் தமிழர்களால் முன்னெடுக்கப்படும் போராட்டங்கள் முனைப்பு பெறும் வேளையில் வெற்றிப் போதை அதை வலுவிளக்கச் செய்து விடும்.அதன் மூலம் வெளிநாடுகளால் கொடுக்கப்படும் அழுத்தங்கள் குறைந்து விடும்.மௌன மொழியை மனதிற்குள் படிப்பதே நல்லது.

சாதிக்கிறவன் சத்தம் போடமாட்டான்.சத்தம் போடுறவன் சாதிக்க மாட்டான்.

" விடுதலைப் போராட்டம் என்பது இரத்தம் சிந்தும் புட்சிகர அரசியல் பாதை "

- தமிழீழ தேசியத்தலைவர் பிரபாகரன் அவர்கள் -

" போர் என்பது இரத்தம் சிந்தும் அரசியல். அரசியல் என்பதோ இரத்தம் சிந்தாப் போர்."

- மாவோ அவர்களின் சிந்தனை. -

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

" விடுதலைப் போராட்டம் என்பது இரத்தம் சிந்தும் புட்சிகர அரசியல் பாதை "

- தமிழீழ தேசியத்தலைவர் பிரபாகரன் அவர்கள் -

" போர் என்பது இரத்தம் சிந்தும் அரசியல். அரசியல் என்பதோ இரத்தம் சிந்தாப் போர்."

- மாவோ அவர்களின் சிந்தனை. -

சிங்கள பாசிச அரசுக்கு நாம் இலவச செய்திச்சேவை மற்றும் புலனா. த . தாராள்மாக வளங்குகிறோம், நிர்வாகம் கவனிக்க வேண்டும்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.