Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நான் மரக்கறி விக்க போறேன்..

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

stersret_nye_kartofler_2_small.jpg

,,எல்லோருக்கும் எனது அண்பான வணக்கம். (வணக்கம்)

என்ன இந்த குட்டிபையன் இந்த முறை மரக்கறியோட வந்திட்டானே என்று பாக்கிறியள்.. உங்களுக்கு என்ன பாக்குரதே வேலையா போச்சு !பாருங்கோ!

எல்லாருக்கும் சில சில தொழிழ் செய்ய பிடிக்கும் கண்டியலோ எனக்கு மரக்கறி தொழிழ் செய்யிரது என்ரா ரொம்ப பிடிக்கும் ...மரக்கறி தொழிழ் செய்து பெரிய ஆலா வரவேனும் என்று ஆசை கண்டியலே.. :unsure:

சரி நான் யாவாரத்துக்கு போரேன்

ஒரு கிலோ - கத்தரிக்காய் .... 10 ரூபாய்

ஒரு கிலோ - தக்காளி பழம்.... 7 ரூபாய்

ஒரு கிலோ - பச்சைமிளகாய்.... 5 ரூபாய்

ஒரு கிலோ - புடலங்காய் .... 9 ரூபாய்

ஒரு கிலோ - வெண்டிக்காய்.... 10 ரூபாய்

ஒரு கிலோ பூசணிக்காய் .... 7 ரூபாய்

ஒரு கிலோ பயித்தங்காய் .... 5 ரூபாய்

ஒரு கிலோ முருக்கங்காய் .... 4 ரூபாய்

ஒரு கிலோ - உருளைக் கிழங்கு... 3 ரூபாய்

சந்தை திறந்தாச்சு

சந்தைய திறந்திட்டு சந்தையில நிண்டு கத்துரேன் ஜயா வாங்க அம்மா வாங்க மரக்கறி மரக்கறி ஒரு கிலோ தக்காளி 7 ரூபாய் என்று அப்படியே கத்தி கொன்டு இருக்கேக்க ஒருதர் நல்ல stylela நடந்து வாரார் யார் என்று பாத்தா எங்கட தமிழ் சிறி அண்ணா :) .. உங்களுக்கு தெரியும் தானே தமிழ்சிறி அண்ணான்ட நடையே தனி அழகு..அட சிறி அண்ணா வாங்கோ என்ன மரக்கறி வேண்ட தானே வந்தியள் என்ட .. ஒம்டா குட்டிபையா மரக்கறி வேண்ட தான் வந்தேன் என்று சொல்லி போட்டு தமிழ் சிறி அண்ணா.. மரக்கறியல வடிவா பாத்தார் பாத்திட்டு ஆஸ்பத்திரி அந்த டாக்குத்தர் மார் வருத்த காரரை தொட்டு பாப்பினமே அதே மாரி இவர் மரக்கறியல தொட்டு தொட்டு பாத்தார்....நான் கேட்டேன் என்ன சிறி அண்ணா.. Doctor வருத்த காரரை தொட்டு பாக்கிர மாரி நீங்கள் மரக்கறியள தொட்டு பாக்கிறியல் என்ட.. சிறி அண்ணா சொன்னார் இல்லடா குட்டிபையா இப்பத்த மரக்கறியல பாத்து வேண்ட வேனும் என்று .ஏன் என்டா இப்பத்த மரக்கறியளுக்க சூத்தை இருக்கும் என்று.. அப்ப நான் சொன்னேன் சரி நீங்கள் பாத்து நல்ல மரக்கறியலா எடுங்கோ என்று.. சிறி அண்ணா மரக்கறியல எடுத்து போட்டு சொன்னார் எவளவு காசு இவளவு மரக்கறியளுக்கும் என்ரார்... நான் டக்கண்ட கூட்டி போட்டு சொன்னேன் நீங்கள் 45 ரூபாய்க்கு மரக்கறி வேன்டி இருக்கிறியல் என்று.. அப்ப சிறி அண்ண அவர் தன்ட பாக்கட்ட தடவி போட்டு சொன்னார். குட்டிபையா நான் வார அவசரத்தில என்ர Credit card a விட்டுட்டு வந்திட்டேன்.. நீ கனக்கில எழுது என்று , அப்ப நான் சொன்னேன் சரி அண்ணா நான் கனக்கில எழுதிரேன் என்று.. அப்படி சொல்லி போட்டு சிறி அண்ணா மரக்கறிய வேண்டி கொன்டு போய்விட்டார்..................

மறுபடியும் சந்தையில நிண்டு கத்துரேன்..ஜயா வாங்க அம்மா வாங்க மரக்கறி மரக்கறி ஒரு கிலோ பயித்தங்காய் 5 ரூபாய் என்று..அப்படியே கத்தி கொன்டு இருக்கேக்க ஒருதர் புத்தபிக்கு கெட்டப்பில வந்தார் ....யார் என்று வடிவா உத்து பாத்தா எங்கட முனிவர் ஜீ :D ...நான் கேட்டேன் முனிவர் ஜீ இது என்ன புத்தபிக்குவல மாரி மொட்டை எல்லாம் அடிச்சு கொன்டு திரியிறிங்கள் என்று .. அப்ப அவர் சொன்னார் அது ஒரு பெரிய சொக கதைடா குட்டிபையன் அதை ஏன் கேக்கிராய்..... அப்ப நான் சொன்னேன் பரவாயில்ல நீங்கள் சொல்லுங்கோ என்று....... அப்ப அவர் தன்ட சொக கதையள சொன்னார் .. தன்னை ஆஸ்ரமத்தில இருந்து அடிச்சு கலைச்சாச்சு என்று..... நான் கேட்டேன் ஏன் உங்களை ஆஸ்ரமத்தில இருந்து அடிச்சு கலைச்சவ என்று.. அப்ப அவர் சொன்னார்.... அனிதா என்ட பிள்ளை தன்னை பற்றி வீரகேசரி பேப்பரிள போட்டுட்டு என்டு....அதுக்கு பிறக்கு ஆஸ்ரமத்தில போளிஸ் தன்னை தேடினபடி ..... நான் கேட்டேன் முனிவர் ஜீ ட்ட‌ அவா ஏன் உங்களை பற்றி வீரகேசரி பேப்பரில போட்டவா என்று.... அப்ப அவர் சொன்னார் உனக்கு தெரியும் தானேடா அமரிக்கன் ஜனாதிபதி ஜார்ஜ் புஷ் அவர நான் தெரியாம செருப்பாள அடிச்சு போட்டேன் அது தான்.. இப்ப போளிஸ் என்னை கைது செய்யிரதுக்கு திரியுது பிடிச்சாங்கள் என்டா என்னை 6 வருசம் உல்ல போடுவாங்கள் .. அது தான் என்ட கெட்டப்ப புத்தபிக்குவல மாரி மாத்திடேன் என்று.. !!அப்ப எனக்கு சிரிப்பு தான் வந்தீச்சு !!..சரி சரி அதுவல விடுங்கோ இப்ப என்ட கடைக்கு நீங்கள் மரக்கறி வேன்ட தானே வந்தியல் .. அப்ப முனிவர் ஜீ சொன்னார் ஒம்டா பையா நான் மரக்கறி வேன்ட தான் வந்தேன் என்று சொல்லி போட்டு.. சொன்னார் தனக்கு ஒரு கிலோ தக்காளிபழம் வேனும் என்று.. நான் ஒரு கிலோ தாக்காளிபழத்தை நெருத்து குடுத்தேன்.. அப்ப முனிவர் ஜீ கேட்டார் இவளவு தாக்காளிபழத்துக்கு எவளவு காசு என்று.. நான் சொன்னேன் 7 ரூபாய் என்று.. அப்ப அவர் தன்ட பாக்கட்ட தடவி பாத்துட்டு சொன்னார் டெய் பையா நான் வார வழியில காசை துலைச்சு போட்டென் என்று.. அப்ப நான் சொன்னேன் பரவாயில்ல அடுத்த முறை தாங்கோ என்று..அப்படியே அவரும் தக்காளிய வேன்டி கொன்டு போய் விட்டார்....

மறுபடியும் சந்தையில நிண்டு கத்துரேன்..ஜயா வாங்க அம்மா வாங்க மரக்கறி மரக்கறி ஒரு கிலோ முருக்கங்காய் 4 ரூபாய் என்று..அப்படியே கத்தி கொன்டு நிக்கேக்க‌ ஒருதர் மாகத்மா காந்தி போல வந்தார் யார் என்று பாத்தா எங்கட சுப்பன்னை ....அட வாங்கோ மாமா எப்படி இருக்கிறியல் என்று கேட்டேன்.. அப்ப சுப்பன்னை சொன்னார் நான் ஏதோ நல்லா இருக்கிறேன்டா மருமோன் என்று.. அப்ப சுப்பன்னை என்ர சந்தேல இருக்கிற மரக்கறியல பாத்துட்டு சொன்னார்‍.. என்ன மருமோன் மரக்கறியல் எல்லாம் அந்த மாரி கண்னுக்கு குளிர்ச்சியாய் தெரியுது என்று.. அப்ப நான் சொன்னேன் ஒம் மாமா நேற்று தான் தோட்டத்தில இருந்து இற‌க்குமதி செய்த நான்.. அது தான் மரக்கறியல் இன்னும் வாடாமை இருக்கு என்று.. அப்ப சுப்பன்னை சொன்னார் சரி சரி மருமோன் நெரம் போகுது நான் வேர வேலைக்கு போக்க வேனும் அதுக்கு முதல் நான் மரக்கறியல கொண்டு போய்யி என்ர‌ பெண்டாட்டிட்ட குடுக்கனும் என்று சொல்லி போட்டு சொன்னார் தனக்கு ஒரு கிலோ கத்தரிக்காயும் ஒரு கிலோ வெண்டிக்காய்யும் வேனும் என்று அப்ப நான் காத்தரிக்காயையும் வெண்டிக்காயையும் நெருத்து போட்டு குடுத்தேன்..அப்ப‌ சுப்பன்னை சொன்னார் சரிடா மருமோன் நான் போயிட்டு வாரேன் என்று..

இது என்ன கொடுமை அவர் ஒருதர் Credit card a விட்டுட்டு வந்துட்டேன் என்ரார் மற்றவர் காசை துளைச்சு போட்டேன் என்ரார்..இவர் மரக்கறிய வேண்டி போட்டு காசு ஒண்டும் தராமல் போறார்..நான் நினைச்சேன் நான் சின்ன பெடியனா இருக்கிற படியாத்தானோ இவை இப்படி செய்யினம் என்று.. முடியல .....! :lol::rolleyes:

என்ன இன்டைக்கு முண்டு பேர் தான் என்ர‌ சந்தைக்கு வந்து இருக்குனமே என்று நினைச்சு கொன்டு இருக்கேக்க.. கள்ளு நாத்தம் அடிச்சுது..யார் என்று பாத்தா எங்கட குமாரசாமி தாத்தா உங்களுக்கு தெரியும் தானே தாத்தா எப்ப பாத்தாளும் கள்ளு கொட்டில் அதுக் குல்லையே இருப்பார்..அட வங்கோ தாத்தா என்ன மரக்கறி வேண்ட தானே வந்தியல் என்று கேட்டேன்..அப்ப தாத்தா சொன்னார் தனக்கு ஒரு கிலோ மாசிக் கருவாடு வேணும் என்று.. இது என்ன கொடுமை மரக்கறி விக்கிற பெடியனிட்ட வந்து கருவாடு கேட்டா நான் என்ன செய்வேன்..அப்ப நான் தாத்தாக்கு சொன்னேன் தாத்தா நான் மரக்கறி தான் விக்கிறேன் கருவாடு விக்கிறது இல்லை என்று.... பிறக்கு தாத்தாக்கு சொன்னேன் அங்கை பாருங்கோ தாத்தா ஒரு ஆச்சி கருவாடு விக்கிறா.. அங்கை போனா நீங்கள் ஆச்சிய பாத்த மாரியும் இருக்கும் நீங்கள் கருவாரு வேன்டின மாரியும் இருக்கும் என்று.. ஆச்சி என்று சொன்ன உடன.. தாத்தா என்ர சந்தைய விட்டு எப்படி போனார் என்று தெரியாது.. போயிட்டு வாரேன் என்று கூட சொல்ல வில்ல அப்படியே போய் விட்டார் :lol::D ..

இது என்ன சந்தைய‌ திறந்ததில இருந்து யாவாரம் ஓடுது ஆனால் காசு கையுக்கு வருது இல்லை என்று நினைச்சு கொண்டு இருக்கேக்க..ஒரு அக்கா வந்தா யார் என்று பாத்தா எங்கட நிலாமதி அக்கா.. அட வாங்கோ அக்கா என்ன மரக்கறி வேண்ட தானே வந்தியல் என்ர .. அவா சொன்னா ஒம்டா குட்டிபையா மரக்கறி வேண்ட தான் வந்தேன் என்று சொல்லி போட்டு..சொன்னா தனக்கு ஒரு கிலோ உருளைக் கிழங்கும் ஒரு கிலோ புடலங்காய்யும் வேணும் என்று அப்ப நான் நெருத்து போட்டு குடுத்தேன் இந்தாங்கோ அக்கா உங்கட மரக்கறி என்று.. அப்ப அவா கேட்டா இவளவத்துக்கும் என்ன விலை என்று,, அப்ப நான் டக்கன்ட கூட்டி போட்டு சொன்னேன் இவளவு மரக்கறியளுக்கும் 13 ரூபாய் என்று..அப்ப‌ அவா காசை தந்துட்டு போய் விட்டா...அவா போனா பிறக்கு நான் நினைச்சேன் இந்த அக்கா ஒரு ஆள் தான் காசை தந்து மரக்கறி வேண்டிட்டு போறா என்று..அவா போன பிறக்கு காசை பாத்தா அத்து ஒரு கிழிஞ்ச காசு.. அட அவைய விட இவா கொஞ்சம் கெட்டிக்காறிய இருப்பா போல.. அவை காசை தராமல் போயிட்டினம்.. இவா கிழிஞ்ச காசை தந்து என்னை ஏமாத்திட்டு போயிட்டாவே என்று நினைச்சேன் :(

என்ன என்ர மரக்கறி யாவாறம் சுதப்புதே என்று நினைச்சு கொண்டு இருக்கேக்க‌ ஒருதன் கார்ரில வந்து இறங்கினான் யார் என்று பாத்தா எங்கட ஜம்மு பேபி..

அட பேபி வா வா எப்படி கண்ணா இருக்கிறாய் என்று கேட்டேன் ...அப்ப ஜம்மு சொல்லிச்சு தனக்கு என்ன குறை என்று.. பிறக்கு ஜம்மு என்னட்ட‌ கேட்டிச்சு என்னடா தம்மி நீ விஸ்னெஸ் எல்லாம் ஆரம்பிச்சிட்டாயாம் என்று கேள்வி பட்டேன் என்று.. அப்ப நான் சொன்னேன் ஒம்டா மரக்கறி யாவாரம் செய்ய தொடங்கினான் என்று.. ஆனால் இவை எல்லாரும் மரக்கறி வேண்டி போட்டு காசு தராமை போக்கினம் என்று.. அப்ப ஜம்மு சொல்லிச்சு..தான் முந்தி கடை வைச்சு இருக்கேக்க உவை வந்து சாமான் வேன்டுவினம் ஆனால் காசு தர மாட்டினம் என்று..அப்ப எனக்கு சொக்கா போச்சு...அப்ப நான் ஒரு முடிவு எடுத்திட்டேன் இனி மரக்கறி யாவாரம் செய்யிறது இல்லை என்று :):D

Edited by kuddipaiyan26

  • கருத்துக்கள உறவுகள்

குட்டிப் பையன் கதை சூப்பர். :rolleyes::unsure::lol:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

:lol::(

நீங்கள் தப்பாய் நினைக்க வேண்டாம் இது சும்மா எழுதின கதை.. :):D:)

..

குட்டிப் பையன் கதை சூப்பர். :rolleyes::unsure::lol:

என்ன கதை சுப்பரோ

ம்ம்ம்ம் நன்றி

Edited by kuddipaiyan26

நீங்கள் மட்டும் மரக்கறி கடை உண்மையில வைச்சா எங்களுக்கு நல்லம் :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

அடோய் ...........அக்க கிழிந்த காசா தந்தானான் வடிவா மற்றபக்கம் திருப்பி பார் பாங்கில எடுபாங்கள். நீ கனடாக்கு வாடாமச்சான்

மரக்கறி மார்கடே( .market )........ போடு தாரன் .......இன்று நல்ல முசுப்பாத்தி ............

  • கருத்துக்கள உறவுகள்

குட்டி பையன் மாமுக்கே ஆப்பா............வாழ்த்துக்கள்

மாமுவை கலைச்சது உன்மைதான் ஆனால் நீங்கள் என்னை பிக்கு ஆக்கிட்டீங்களே :rolleyes:

சுப்பண்ணை முருங்கக்காய் அதிகம் சுமந்து போனதை கண்டேன் வீட்டில விசேசமாம் [சாம்பார் வைக்க] :unsure::lol:

அங்கால தமிழ் சிறியை பார்த்தால் கத்தரிக்காய் மூடையுடன் நின்ற மாதிரி இருந்துச்சு உங்களிட்ட கடனுக்கு வேண்டிற்று ஆள் என்னிடம் பொய் சொல்லி விட்டார் போல கத்தரிக்காய் கடியை கொண்டுவராமல் பார்த்தால் சரி :lol::(

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நல்லாயிருந்தது குட்டிப்பையா ஆமா இத மறந்து போட்டீர் மறந்திட்டீரோ இல்ல மறைச்சிட்டீரொ என்னன்டா அன்டைக்கு இப்படித்தான் நீரும் இந்தக்குளிருக்க இருந்து கத்திறீர் என்டுபோட்டு 1 கிலோ கத்தரிக்காயை வாங்கிக்கொண்டு போய் வீட்டைவெட்டினா என்னடா இது ஒரே சூத்ததையாக்கிடந்தது. வீட்டைபோய் வெட்டிப்பாத்தா கட்டாயம் என்னை நினைப்பீங்கள் என்டு சொல்லேக்கேயே மயில்டா ஒரு டவுட் வந்ததுதான் இருந்தாலும் வாங்கிக்கொண்டு வந்து இப்படி ஏமாத்திப்போட்டியேடா குட்டி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கதை நல்லம் எழுத்துப் பிழைகளையும் கொஞ்சம் திருத்தவும்.... ஆக மொத்தம் குட்டிப்பையனை ஏமாத்திட்டினிம் சரி நாங்களும் வந்து போற இடமாப் பார்த்து அடுத்த கடையை வையுங்கோ.. :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

யாரப்பா குட்டிப்பையனிட்டை சாமான் வாங்கிப்போட்டு காசு கொடுக்காமல் போனது? அந்தபெடியின்ரை காசை குடுங்கோ யாவாராத்தை தொடர்ந்து செய்ய. ஜம்முவை ஒண்டி ஆக்கினியள் எண்டு பார்த்தால் குட்டிபையனையுமா? முடியல :rolleyes:

யாருப்பா இது காசு குடுக்காமல் மரக்கறி வாங்கினது.. காசை குடுங்களப்பா

அவன் என்ட brother...sariyaana lollu

  • கருத்துக்கள உறவுகள்

குட்டிபையா பிசினசு நல்லாத்தான் நடக்குது போல....அது சரி கடையில் சிறிலங்கா நெக்டோ இருக்குதோ?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மருமோன் இதென்ன மரக்கறி விலை எல்லாம் பத்து பதினைந்து வருசத்துக்கு முதல் வித்த விலையை இருக்கு,நான் மகாத்மா காந்திபோல வந்தனோ, கோவணத்தோட வந்ததை தானே சொல்லுறிங்கள் .........இல்லை நான் காசு தரத்தான் எடுத்தனான் பிறகு பாத்தன் மருமோனுக்கு காசு குடுத்தால் இதென்ன சொந்தத்துக்கேயே காசு தாரார் என்று கோவிப்பிங்கள் என்று தான் தரல................ :o

மச்சான் சிறி எண்ட மருமோன் ஒரு தொழில் செய்தும் உருப்படல இந்த தொழிலுக்கு கடன் வாங்கி தொடங்கியிருக்கார் அவருக்கு குடுக்கவேண்டிய காசை குடுத்துடுங்கோ...................... :wub:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மருமோன் இதென்ன மரக்கறி விலை எல்லாம் பத்து பதினைந்து வருசத்துக்கு முதல் வித்த விலையை இருக்கு,நான் மகாத்மா காந்திபோல வந்தனோ, கோவணத்தோட வந்ததை தானே சொல்லுறிங்கள் .........இல்லை நான் காசு தரத்தான் எடுத்தனான் பிறகு பாத்தன் மருமோனுக்கு காசு குடுத்தால் இதென்ன சொந்தத்துக்கேயே காசு தாரார் என்று கோவிப்பிங்கள் என்று தான் தரல................ :(

மச்சான் சிறி எண்ட மருமோன் ஒரு தொழில் செய்தும் உருப்படல இந்த தொழிலுக்கு கடன் வாங்கி தொடங்கியிருக்கார் அவருக்கு குடுக்கவேண்டிய காசை குடுத்துடுங்கோ...................... :wub:

அட வாங்கோ மாமா,.. மறக்கறி எல்லாததையும் அத்தை வடிவா சமைச்சு தந்தாவா... :o

அது தானே நீங்கள் என்ர மாமா ஆச்சே மாமாட்ட‌ காசு வேண்டினா நல்லா இருக்காது.. நீங்கள் தந்தாளும் நான் வேண்டி இருக்க மாடேன்.. நாங்கள் மாமா மருமோன் ஆச்சே :(:D ...

Edited by kuddipaiyan26

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

குட்டி பையன் மாமுக்கே ஆப்பா............வாழ்த்துக்கள்

மாமுவை கலைச்சது உன்மைதான் ஆனால் நீங்கள் என்னை பிக்கு ஆக்கிட்டீங்களே :wub:

சுப்பண்ணை முருங்கக்காய் அதிகம் சுமந்து போனதை கண்டேன் வீட்டில விசேசமாம் [சாம்பார் வைக்க] :o:(

அங்கால தமிழ் சிறியை பார்த்தால் கத்தரிக்காய் மூடையுடன் நின்ற மாதிரி இருந்துச்சு உங்களிட்ட கடனுக்கு வேண்டிற்று ஆள் என்னிடம் பொய் சொல்லி விட்டார் போல கத்தரிக்காய் கடியை கொண்டுவராமல் பார்த்தால் சரி :(:(

மாமா உங்களுக்கு நான் ஆப்பு வைப்பேனா ..

:D

குட்டிபையா பிசினசு நல்லாத்தான் நடக்குது போல....அது சரி கடையில் சிறிலங்கா நெக்டோ இருக்குதோ?

சிசி.. சீறிலங்கன் நெக்டோ சோடா குடிச்சா கண்ட கிண்ட‌ வியாதி எல்லாம் வருதாம்.. அதலா அந்த சோடா விக்கிறது இல்லை... கீகீ :D:D

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அட வாங்கோ மாமா,.. மறக்கறி எல்லாததையும் அத்தை வடிவா சமைச்சு தந்தாவா... :(

அது தானே நீங்கள் என்ர மாமா ஆச்சே மாமாட்ட‌ காசு வேண்டினா நல்லா இருக்காது.. நீங்கள் தந்தாளும் நான் வேண்டி இருக்க மாடேன்.. நாங்கள் மாமா மருமோன் ஆச்சே :D:( ...

மருமோன் அத்தையை பற்றி தெரிந்தும் இப்பிடி கேட்கிறிங்களே......... :D .எங்க அவ சமைக்கிறது எல்லாம் நான் தான் சமைத்து அவவுக்கு குடுத்தன்.........அது தானே நீங்கள் எண்ட மருமோன் தானே நீங்கள் காசு கேட்டாலும் நான் தரமாட்டன்..... :D மருமோன் உப்பிடியே பலசரக்கு கடை,மீன்,இறைச்சி கடை அதைவிட ஒரு சுப்பர் மார்க்கட் போட்டுவிட்டிங்கள் என்றால் எனக்கு செலவு மிச்சம் ........என்னமாதிரி :wub: ?

சுப்பண்ணை முருங்கக்காய் அதிகம் சுமந்து போனதை கண்டேன் வீட்டில விசேசமாம் [சாம்பார் வைக்க] :D:(

முனி முருங்கக்காய்,சின்ன வெங்காயம் எல்லாம் ஆச்சிரமத்துக்கு தான் வேண்டினான்................... :o இனிமல் மூடையாய் எடுப்பம் என்று யோசித்திருக்கிரன்

  • கருத்துக்கள உறவுகள்

குட்டிப் பையன்! நீங்கள் நம்ம கோடோனிலிருந்து மொத்தமா காய்கறிகள் வாங்கிக் கொண்டு போனீங்கள். அதற்கு நீங்கள் தந்த காசோலை திரும்பி வந்து விட்டது. உடனே வந்து காசோலையை எடுத்துக் கொண்டு பணத்தைத் தரவும்!!! :unsure::lol:

ஆகா குட்டிப்பையா, சந்த எந்த இடத்தில, சுண்ணாகமோ, சாவகச்சேரியோ? கொடிகாமமோ இல்லை மருதனார்மடமோ? நல்லாத்தான் இருக்குது ஆனா நாறிப்போய்க்கிடக்குதடப்பா உன்ர பிசினஸ். பாத்து வியாபாரம் பண்ணுடாப்பா. சந்தை போட்டதை ஏன் என்னட்ட சொல்லேல்ல, வந்து நானும் கொஞ்சம் வாங்கிக் (அள்ளிக் கொண்டு) கொண்டு போயிருப்பனெல்லோ?

  • கருத்துக்கள உறவுகள்

குட்டிப்பையா , நான் சந்தைக்கு சின்ன வெங்காயமும் , முருக்கங்காயும் தான் மிக முக்கியமாக வாங்க வந்தனான் .

அதுக்கு முதல் முனிவரும் , சுப்பண்ணையும் இரண்டையும் மூட்டையாக அள்ளிக்கொண்டு போட்டினம் . :lol:

அந்தக்கவலையில தான் கத்தரிக்காய்க்கு காசு தரவில்லை .

அடுத்த முறை கட்டாயம் எனக்கு நல்ல பிஞ்சு முருக்கங்காயா <_< ஒழிச்சு வையுங்கோ ...... என்ன .

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சிறி அண்ணா மரக்கறியல எடுத்து போட்டு சொன்னார் எவளவு காசு இவளவு மரக்கறியளுக்கும் என்ரார்... நான் டக்கண்ட கூட்டி போட்டு சொன்னேன் நீங்கள் 45 ரூபாய்க்கு மரக்கறி வேன்டி இருக்கிறியல் என்று.. அப்ப சிறி அண்ண அவர் தன்ட பாக்கட்ட தடவி போட்டு சொன்னார். குட்டிபையா நான் வார அவசரத்தில என்ர Credit card a விட்டுட்டு வந்திட்டேன்.. நீ கனக்கில எழுது என்று , அப்ப நான் சொன்னேன் சரி அண்ணா நான் கனக்கில எழுதிரேன் என்று.. அப்படி சொல்லி போட்டு சிறி அண்ணா மரக்கறிய வேண்டி கொன்டு போய்விட்டார்..................

மரியாதைகெட்டவேலை <_<

மனுசன் ஒவ்வொருகாய்கறியாய் அளைஞ்சு பாத்து வாங்கிட்டு கிரடிட்காட்டை வீட்டை விட்டுட்டு வந்துட்டன் கணக்கிலை எழுது பேந்து கொண்டுவந்து தல்லாம் என்ன இது :lol:

நான் முந்தி ஊரிலை ஒரு கூறுசூடைமீனுக்கு கடன் சொன்னமாதிரி கிடக்கு :lol:

  • கருத்துக்கள உறவுகள்

மரியாதைகெட்டவேலை <_<

மனுசன் ஒவ்வொருகாய்கறியாய் அளைஞ்சு பாத்து வாங்கிட்டு கிரடிட்காட்டை வீட்டை விட்டுட்டு வந்துட்டன் கணக்கிலை எழுது பேந்து கொண்டுவந்து தல்லாம் என்ன இது :lol:

நான் முந்தி ஊரிலை ஒரு கூறுசூடைமீனுக்கு கடன் சொன்னமாதிரி கிடக்கு :lol:

குமாரசாமி அண்ணோய் ....

குட்டிபையன் றீல் விடுறான் , அதை நீங்களும் நம்பீட்டீங்களே .........

ஆரும் கத்தரிக்காய் வாங்கிறதுக்கு கிரடிட் காட் குடுப்பாங்களே ..........

குட்டிப்பையனிட்டை காசை குடுத்தால் துலைத்துப்போடுவான் :lol:

என்றபடியால் தான் காசுகுடுக்காமல் கத்தரிக்காய் வாங்கி கொண்டு போனனான். :D

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆரும் கத்தரிக்காய் வாங்கிறதுக்கு கிரடிட் காட் குடுப்பாங்களே ..........

இப்ப எங்கடைசனம் கத்தரிக்காய்க்கும் தேங்காய்க்கும் தானே கிரடிட்காட் பாவிக்கினம். <_<

  • கருத்துக்கள உறவுகள்

சிறீ அண்ணா .........பையன் இப்ப தான் எழுத பழகிறான் .....கொஞ்சம் தட்டி குடுங்கோ பாவம் வேற ஐடியா போடுங்கோ .....

.ஈழத்து கடையும் வெளிநாட்டு கார்டும் ...........

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அடோய் ...........அக்க கிழிந்த காசா தந்தானான் வடிவா மற்றபக்கம் திருப்பி பார் பாங்கில எடுபாங்கள். நீ கனடாக்கு வாடாமச்சான்

மரக்கறி மார்கடே( .market )........ போடு தாரன் .......இன்று நல்ல முசுப்பாத்தி ............

அக்கோய் நான் இப்பவே வாறேன் உங்கை.. ம்ம்ம்ம் எனக்கு பெரிய சந்தையா போட்டு தரணும் சரியா..பிறக்கு உங்கை வந்தா பிறக்கு ஒரு பிடி கீறைய தந்துட்டு விழ்லடா என்று சொல்லுறேல :lol::D

கதை நல்லம் எழுத்துப் பிழைகளையும் கொஞ்சம் திருத்தவும்.... ஆக மொத்தம் குட்டிப்பையனை ஏமாத்திட்டினிம் சரி நாங்களும் வந்து போற இடமாப் பார்த்து அடுத்த கடையை வையுங்கோ.. :D

ம்ம்ம்.. நன்றி..

மருமோன் அத்தையை பற்றி தெரிந்தும் இப்பிடி கேட்கிறிங்களே......... :( .எங்க அவ சமைக்கிறது எல்லாம் நான் தான் சமைத்து அவவுக்கு குடுத்தன்.........அது தானே நீங்கள் எண்ட மருமோன் தானே நீங்கள் காசு கேட்டாலும் நான் தரமாட்டன்..... :) மருமோன் உப்பிடியே பலசரக்கு கடை,மீன்,இறைச்சி கடை அதைவிட ஒரு சுப்பர் மார்க்கட் போட்டுவிட்டிங்கள் என்றால் எனக்கு செலவு மிச்சம் ........என்னமாதிரி <_< ?

மாஸ் நீங்கள் ஓசி என்டா ஏசியும் போட சொல்லுவியல் போல இருக்கு :lol::D .. சரிசரி மாம்ஸ் ஆசை படுற மாரி நான் பலசரக்கு மீன் இறைச்சி கடை எல்லாத்தையும் போடுறேன் சரியா..

குட்டிப் பையன்! நீங்கள் நம்ம கோடோனிலிருந்து மொத்தமா காய்கறிகள் வாங்கிக் கொண்டு போனீங்கள். அதற்கு நீங்கள் தந்த காசோலை திரும்பி வந்து விட்டது. உடனே வந்து காசோலையை எடுத்துக் கொண்டு பணத்தைத் தரவும்!!! :lol::D

இப்பவே வாறேன் காசை கொன்டு

ஆகா குட்டிப்பையா, சந்த எந்த இடத்தில, சுண்ணாகமோ, சாவகச்சேரியோ? கொடிகாமமோ இல்லை மருதனார்மடமோ? நல்லாத்தான் இருக்குது ஆனா நாறிப்போய்க்கிடக்குதடப்பா உன்ர பிசினஸ். பாத்து வியாபாரம் பண்ணுடாப்பா. சந்தை போட்டதை ஏன் என்னட்ட சொல்லேல்ல, வந்து நானும் கொஞ்சம் வாங்கிக் (அள்ளிக் கொண்டு) கொண்டு போயிருப்பனெல்லோ?

யாழ்நிலவன் அங்கில்.. ச‌ந்தை என்ரா சுண்ணாக‌ ச‌ந்தை தான்..

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.