Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக சமுதாயம் உதவ வேண்டும் - எனக்கு யாரிடம் போய் குமுறுவது என்று கூடத்..

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

உலக சமுதாயம் உதவ வேண்டும் - எனக்கு யாரிடம் போய் குமுறுவது என்று கூடத் தெரியவில்லை: அனோமா

திகதி: 10.02.2010 // தமிழீழம்

கைது செய்யப்பட்ட சரத் பொன்சேகாவின் மனைவி அனோமா ஏபிசி நிறுவனத்துக்கு தெரிவிக்கையில், எனது கணவர் எங்கு இருக்கிறார் என்று தெரியவில்லை. அவரது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டிருப்பதாக நான் அஞ்சுகிறேன்.

நான் மிக மிக கவலையுடன் இருக்கிறேன். தற்போது அவரை எங்கு கொண்டு சென்றுள்ளனர் என்று கூடத் தெரியவில்லை. அவரை அழைத்துச் சென்றவர்கள், எங்கே கொண்டு சென்றுள்ளோம் என்பதைக் கூட எனக்குத் தெரிவிக்கவில்லை.

எனது கணவரை இந்த அரசு கைது செய்யவில்லை. மாறாக கடத்திச் சென்றிருக்கிறது. எனது கணவரைக் கண்டுபிடிக்க உலக சமுதாயம் உதவ வேண்டும். எனக்கு யாரிடம் போய் குமுறுவது என்று கூடத் தெரியவில்லை.

யாரிடம் போய் உதவி கேட்பதும் என்றும் தெரியவில்லை. யாராவது எனது குமுறலைக் கேட்டு உதவி செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் என்றார்.

நன்றி - சங்கதி இணையம்

உண்மையாக அனுபவிக்க வேண்டிய ஒரு உண்ர்வு வாழ்த்துக்கள் அம்மனி........ :lol:

முப்பது வருடமாக எத்தனை எத்தனை தாய்மர்கள் குமுறியிருப்பார்கள், கதறியிருப்பார்கள், யாருக்காவது கேட்டதா? அப்படித்தான் இதுவும் யாருடைய காதிலும் விழாது.

  • கருத்துக்கள உறவுகள்

இப்படித்தான் இப்படித்தான் எங்கள் தமிழ் சொந்தங்கள் தங்கள் உறவுகளை மீட்பதற்கு கதறினார்களே!அதற்கு பொன்சேகாவும் ஒரு காரணமே.பொன்சேகா சிறையில் இருந்தால்தான் இதைச் சிந்திப்பதற்கு நேரம் வரும். வெளியில் இருந்தால் இதுபற்றி நினைப்பே வராது.அப்பாவித் தமிழர்களைத் தடிக்கத் துடிக்க கொன்றதற்கு இந்த மக்கள் தந்த பரிசு அதிபர் தேர்தலில் அவருக்கு ஆதரவு.ஒரு கன்னத்தில் அறைந்தவனுக்கு மறு கன்னத்தைக் குடுத்த மாதிரி.

இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண

நன்னயம் செய்து விடல்

அது மாதிரி.

வினை விதைத்தவன் வினை அறுப்பான்.

அரசன் அன்று கொல்பவன்

தெய்வமே நின்று கொல்லும்!

இது மகிந்தவிற்கும் கோத்தபாயாவிற்கும் ஏனையோருக்கும் விரைவில் நடக்கும்.

கடைசிகாலத்தில் ஏதாவது நல்லது செய்ய விரும்பினால்.செய்தபாவத்திற்குப் பிராயச்சித்தம் தேட விரும்பினால் இறுதிக் கட்ட போரின் போது நடந்தவைகளைப் போட்டுக் குடு பொன்னா!மகிந்தவினதும் கோத்தபாயவினதும் இந்தியாவினதும் முகமூடிகள் கிழியட்டும்.நீ உள்ளே போவதற்கு இந்தியாவும் ஒரு காரணம்.காரணம் தன் குற்றத்தை மறைப்பதற்கு. அதனால்தான் உன் கைதுக்கு எந்தக் கண்டனமும் தெரிவிக்கவில்லை.அந்த இந்தியாவைப் பழிவாங்க வேண்டாமா? உன்னை விடுவிப்பதற்கு உலகநாடுகள் குரல்கொடுக்க வேண்டுமென்றால் போர்க் குற்ற விசாரணைகளுக்குத் தயார் என்று சொல்.

காணமல் போனோரின் பெற்றோர்கள் உறவுகள் எல்லாரும் சேர்ந்து ஒரு அமைப்பை யாழில் நிறுவியுள்ளார்கள் அனோமா போனாலும் சேர்ப்பார்கள். அப்போது தெரியும் அவர்கள் என்னத்தை இவ்வளவுகாலும் கேட்டார்கள் என்று.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

முற்பகல் செய்யின் பிற்பகல் தானே விளையும்....

வினை விதைத்தோர் வினை அறுப்பார், தினை விதைத்தோர் தினை அறுப்பார்.....

எல்லாம் அவன் செயல்......

Edited by samiyar

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இவா அழுறத பாக்க காமடியா இருக்கு, இன்னமும் அதிகமா இவவிட்ட எதிர்பார்க்கிறம் :lol::):lol:

இப்படித்தான் இப்படித்தான் எங்கள் தமிழ் சொந்தங்கள் தங்கள் உறவுகளை மீட்பதற்கு கதறினார்களே!அதற்கு பொன்சேகாவும் ஒரு காரணமே.பொன்சேகா சிறையில் இருந்தால்தான் இதைச் சிந்திப்பதற்கு நேரம் வரும். வெளியில் இருந்தால் இதுபற்றி நினைப்பே வராது.அப்பாவித் தமிழர்களைத் தடிக்கத் துடிக்க கொன்றதற்கு இந்த மக்கள் தந்த பரிசு அதிபர் தேர்தலில் அவருக்கு ஆதரவு.ஒரு கன்னத்தில் அறைந்தவனுக்கு மறு கன்னத்தைக் குடுத்த மாதிரி.

இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண

நன்னயம் செய்து விடல்

அது மாதிரி.

வினை விதைத்தவன் வினை அறுப்பான்.

அரசன் அன்று கொல்பவன்

தெய்வமே நின்று கொல்லும்!

இது மகிந்தவிற்கும் கோத்தபாயாவிற்கும் ஏனையோருக்கும் விரைவில் நடக்கும்.

கடைசிகாலத்தில் ஏதாவது நல்லது செய்ய விரும்பினால்.செய்தபாவத்திற்குப் பிராயச்சித்தம் தேட விரும்பினால் இறுதிக் கட்ட போரின் போது நடந்தவைகளைப் போட்டுக் குடு பொன்னா!மகிந்தவினதும் கோத்தபாயவினதும் இந்தியாவினதும் முகமூடிகள் கிழியட்டும்.நீ உள்ளே போவதற்கு இந்தியாவும் ஒரு காரணம்.காரணம் தன் குற்றத்தை மறைப்பதற்கு. அதனால்தான் உன் கைதுக்கு எந்தக் கண்டனமும் தெரிவிக்கவில்லை.அந்த இந்தியாவைப் பழிவாங்க வேண்டாமா? உன்னை விடுவிப்பதற்கு உலகநாடுகள் குரல்கொடுக்க வேண்டுமென்றால் போர்க் குற்ற விசாரணைகளுக்குத் தயார் என்று சொல்.

உங்களுக்கு திருக்கொறல் தெரியும் என்டத ஒத்துக்கொள்ளுறம், அதுக்காக இதுக்கு இந்த குரல் பொருந்துமா? :lol::lol::lol:

  • கருத்துக்கள உறவுகள்

சந்தோசத்தில் என்ன எழுதுவதென்றே தெரியவில்லை எம்மக்களுக்கு...

சித்தருக்கு ஏளனமாய் இருக்கோ......?

  • கருத்துக்கள உறவுகள்

பெண் என்ற ரீதியிலும், சிங்கள இனவாத அரசின் ஆட்சியாளர்களால் ஒடுக்கப்பட்ட சமூகத்தவள் என்ற ரீதியிலும் சகோதரி உன் கண்ணீருக்கு மதிப்பளிக்கிறேன்.

பொன்னரின் இளைய மகள்

http://thissidesrilanka.blogspot.com/2010/02/where-is-my-father.html

Edited by akootha

  • கருத்துக்கள உறவுகள்

உலகே மாயம் வாழ்வே மாயம்.

குடை நிழலிருந்து குஞ்சரமூர்ந்தோர் நடைமெலிந்தோரூர் நண்ணிலும் நண்ணுவர்.

தெய்வம் நின்று கொல்லும்.

ஜனநாயகம் என்ற பெயரில் படுகொலைகள் செய்துவரும் உலக சமுதாயங்கள் ஓடிவந்து உதவும்.

  • கருத்துக்கள உறவுகள்

உங்களுக்கு திருக்கொறல் தெரியும் என்டத ஒத்துக்கொள்ளுறம், அதுக்காக இதுக்கு இந்த குரல் பொருந்துமா?

தமிழ் மக்களைக் கொன்ற கொலைகாரனுக்கு ஆதரவாக வாக்களித்த தன்மைக்கு இந்தக் குறள் பொருந்தாதா சித்தரே?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பெண் என்ற ரீதியிலும், சிங்கள இனவாத அரசின் ஆட்சியாளர்களால் ஒடுக்கப்பட்ட சமூகத்தவள் என்ற ரீதியிலும் சகோதரி உன் கண்ணீருக்கு மதிப்பளிக்கிறேன்.

சும்மா இதுகளுக்கை மதிப்பு குடுக்குறதை விட்டுட்டு நாலு நோட்டீசை அச்சடிச்சு றோட்டுறோட்டாய் குடுத்து ஊர்வலம் செய்யோணும்

அங்கை சரத்தின்ரை அம்மணி கண்ணீர் சிந்துது

  • கருத்துக்கள உறவுகள்

ஜெனிவாவில ஐநாவை நோக்கி பாரிய ஊர்வலம் நடத்தினா என்ன?

Gotabhaya's property rented to Sri Lankan consulate In Los Angeles

(Lanka-e-News 2010.Jan.22 7.00PM)

The official residence of the current Sri Lankan Consul General in Los Angeles is situated in the super rich area

called Arcadia. The Consul General Bandara who was appointed by the late Lakshman Kadirgamar took it as his

residence and it continued to be occupied by his successors Jaliya Wickramasuriya(Mahinda Rajapaksa's nephew) whom Mahinda made the Ambassador in Washington DC and then by Ananda Wickramasinghe( Basil Rajapakse's brother in law). The rent for the property was US$5000.00.

After Bandara's departure there was another person in permanent residence at the official residence of the

Consul General. That is none other than Manoj Rajapakse, Gotabhaya Rajapakse's son who is following education in

the United States. Manoj continues to be a special resident at the official home of Consul General, sometimes

dictating to the servants.

However, Basils brother, new Consul General decided to change residence from Arcadia to another pasture and took

residence in the famous San Fernando Valley. But the strange thing is this: New Consul General still draws

US$5000.00, while the real rent of the property is US$1500.00. US$3500.00 is being pocketed by, we don't know

whom. To further fatten the purse of the ultimate beneficiary of this shady deal, one full year's rent

amounting to US$60,000.00 has been paid in advance.

It is well known that this new house is owned by the "special guest", Manoj Rajapakse, Gotabhaya's son.

This is the work of Mahinda Chnithana.

வலி போதாது இன்னும் இன்னும் எதிர் பார்கிறோம்.... :lol::huh:

  • கருத்துக்கள உறவுகள்

இவ்வளவு மைனஸ் புள்ளிகளை யாழ்க்கள உறவுகள் குத்தியிருக்கிறார்களே!!! :lol::huh::lol:

  • கருத்துக்கள உறவுகள்

இவ்வளவு மைனஸ் புள்ளிகளை யாழ்க்கள உறவுகள் குத்தியிருக்கிறார்களே!!! :lol::huh::lol:

அதிலை ஒண்டு.... நானும் குத்தியிருக்கிறன். :D:D:D

இவ்வளவு மைனஸ் புள்ளிகளை யாழ்க்கள உறவுகள் குத்தியிருக்கிறார்களே!!! :lol::D :D

ஒண்டு இரண்டு பேர் பிளஸ் குத்தினதாலைதான் மைனஸ் குறைவாக இருக்குது. :lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நானும் சிவப்பிலை குத்தோணுமெண்டு நினைச்சு கைதவறி பச்சையிலையெல்லே குத்திப்போட்டன் :lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அன்னம்மாவ விடுங்கோ அவ அப்பாவி, கனடாவில அப்பிடித்தான் சொல்லி அன்னம்மாக்கு ஆதரவு குடுக்கிறாங்க. சரத்துக்குக் குடுத்த ஆதரவு மாதிரி இல்லாவிட்டாலும் கொஞ்சமாவது குடுத்தாங்களே!

சிவப்பு பச்சை குத்தி என்ன நடக்கப்போகுது?

கூட்டமைப்பே வாற தேர்தலில ஜனாதிபதிக்கு ஆதரவு குடுக்கப்போறதா செய்தியள் வருது. அதேமாதிரி மாகாணசபை தேர்தலிலயும் சேந்திட்டா பிள்ளையான் கருணா மாதிரி வந்திடலாமில்லே! கிழக்கு மாகாண தேர்தலில சென்னது கிடக்கட்டும் சின்ன விசயம். பொன்சேகாவுக்கே ஆதரவு குடுத்திருக்கிறம் பெரும்பான்மையான மக்களும் சப்போட் பண்ணியிருக்கினம். புறிஞ்சிருந்தாலென்ன! முதல்வர் பதவியாவது கூட்டமைப்புக்கு வராதோ? ராஜதந்திர ஏற்பாடுகளை செய்யத்தான் நாங்கள் இருக்கிறோமே! :lol::D

  • கருத்துக்கள உறவுகள்

இவ்வளவு மைனஸ் புள்ளிகளை யாழ்க்கள உறவுகள் குத்தியிருக்கிறார்களே!!! :lol::D :D

நானும் ஒரு மாதிரி குத்திபபோட்டன் :lol::lol:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.