Jump to content

கோழிச் சாம்பார்!

Recommended Posts

வினித் அண்ணாக்கு கோழி என்டா நிறைய பிடிக்கும் போல.........

கரவெட்டி ஆக்கள் நல்ல கோழிப்புக்கை செய்வினம் என்று யாரோ சொல்லி இப்ப என்னையும் செய்து தரட்டாம். :(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

செய்முறைக்கு நன்றி நெல்லையன் செய்து பார்த்து விட்டு எழுதுகிறேன்

கரவெட்டி ஆக்கள் நல்ல கோழிப்புக்கை செய்வினம் என்று யாரோ சொல்லி இப்ப என்னையும் செய்து தரட்டாம். :(

நீங்கள் கரவெட்டி என்டு யாருக்கு சொல்லாமல் சொல்கிறீர்கள் :D:lol::unsure:

Link to comment
Share on other sites

செய்முறைக்கு நன்றி நெல்லையன் செய்து பார்த்து விட்டு எழுதுகிறேன்

நீங்கள் கரவெட்டி என்டு யாருக்கு சொல்லாமல் சொல்கிறீர்கள் :D:lol::unsure:

கடலுக்கே தெரிந்தது குளத்துக்கு தெரியாமல் போனதேனோ? :lol::D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கடலுக்கே தெரிந்தது குளத்துக்கு தெரியாமல் போனதேனோ? :lol::D

இந்த மரண அடிக்கு ......... கொஞ்சநாளைக்குஇருந்த இடத்தைவிட்டு எழும்பேலாது..ஹா..ஹா....ஹா.. :lol: :lol: ^_^

Link to comment
Share on other sites

இந்த மரண அடிக்கு ......... கொஞ்சநாளைக்குஇருந்த இடத்தைவிட்டு எழும்பேலாது..ஹா..ஹா....ஹா.. :lol: :lol: ^_^

உசுப்பேத்தி உசுப்பேத்தியே உடம்பு எல்லாம் ரணமாக போச்சு. :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஜஸ்ட் லைக் தட்! :lol::lol:

Link to comment
Share on other sites

... கோழிச்சாம்பாரோ???? ... போதாததற்கு ரொட்டியுடனாம்!!! ... யாழில் இச்சாப்பாட்டு தகவலை இணைத்தவரையும், வழி மொழிந்தவர்களையும் தடை செய்ய வேண்டும்!!!! .. இது பலருக்கு பாடமாக இருக்கட்டும்!!! ... என்னத்தோடும் விளையாடுங்கள் சாப்பாட்டோடு வேண்டாம்!!! .. வாயிலை வைக்க முடியல ... செய் என்று கேட்டு செய்யச்சொன்னால் ... இனி அது மூன்று நாளைக்கு இழுபடப்போகுது ... <_<

ஏன் இந்தக் கோபம்? உண்மையாக செய்து பார்த்தனீங்களோ...நான் செய்து பார்த்தன் எனக்கு பிடித்திருந்தது.நான் பெற்ற இன்பம் பெறுக வையகம் என யாழில் இணைத்தேன்.பிடிக்கா விட்டால் மன்னித்து கொள்ளுங்கோ

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ரதி அன்ரி, ஏன் இந்த கொலைவெறி?? ... :lol:

உங்களுக்கு வடிவாய் செய்யத் தெரியவில்லை என்றே நினைக்கிறேன்...அப்பாடா தப்பிச்சன் :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உப்புச்சப்பில்லாத ஒரு கோழிச்சாம்பாருக்கு(உலகத்திலையேஇப்பிடியொண்டு இல்லையெண்டது ...உங்கை கனபேருக்கு தெரியாது) இத்தினைபேர் மினைக்கடுறதை பாக்க......பேய்விசராய்க்கிடக்கு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

... கோழிச்சாம்பாரோ???? ... போதாததற்கு ரொட்டியுடனாம்!!! ... யாழில் இச்சாப்பாட்டு தகவலை இணைத்தவரையும், வழி மொழிந்தவர்களையும் தடை செய்ய வேண்டும்!!!! .. இது பலருக்கு பாடமாக இருக்கட்டும்!!! ... என்னத்தோடும் விளையாடுங்கள் சாப்பாட்டோடு வேண்டாம்!!! .. வாயிலை வைக்க முடியல ... செய் என்று கேட்டு செய்யச்சொன்னால் ... இனி அது மூன்று நாளைக்கு இழுபடப்போகுது ... <_<

உங்களுக்குப் பக்குவமாகச் சமைக்கத் தெரியவில்லை என்றால் அதை ஏற்றுக் கொள்ளும் பக்குவந்தன்னும் இருக்கவேண்டும். இப்படி இழுக்கக்கூடாது :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்களுக்குப் பக்குவமாகச் சமைக்கத் தெரியவில்லை என்றால் அதை ஏற்றுக் கொள்ளும் பக்குவந்தன்னும் இருக்கவேண்டும். இப்படி இழுக்கக்கூடாது :D

அதென்டால் உண்மை.சமயலுக்கு வரையறை இருக்க கூடாது. :)

Link to comment
Share on other sites

உங்களுக்குப் பக்குவமாகச் சமைக்கத் தெரியவில்லை என்றால் அதை ஏற்றுக் கொள்ளும் பக்குவந்தன்னும் இருக்கவேண்டும். இப்படி இழுக்கக்கூடாது :D

சகாரா! ... ஒன்றில் சாம்பார், இல்லையேல் கோழிக்கறி!! ... அதென்ன கோழிச்சாம்பார்???????? ...... நாம நளபாகம் செய்யும் பக்குவம் உள்ளவர்கள் ... அமைதி காக்கிறோம், இல்லையேல் ஒரேயடியாக அடுப்படி வாசம்தான்!! <_<

Link to comment
Share on other sites

.. "சாம்பார்" ... என்ற சொல்லை கூகிளில் தேடினால் ..??? .. வரும் ... .... சமைக்க தெரியாத, சைவச் சாப்பாடாயின் நாலைந்து கறி வைக்க பஞ்சி பிடித்த அம்மாமார்/ துணைவிமார்/ சகோதரிமார் எல்லா மரக்கறியையும் ஒன்றாக போட்டு குதப்பி, கணவன்மாரையும்/பிள்ளைகளையும்/சகோதரர்களையும் ஏமாற்றி கறியென்று பரிமாறும் உப்புச்சப்பில்லாதே ... சாம்பார்!

... அதற்குள் இங்கு கோழியையுமாம்!! ... சிலவேளை கோழியை முழுசாக போட்டால் ரேஸ்ராக இருக்குமோ தெரியவில்லை???

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எப்ப பார்த்தாலும் சோற்றோடு ஓரே மாதிரி கறியை சாப்பிடாமல் மனைவியிடம் சுவையான சாம்பார் வைக்க சொல்லி கேட்டு சாப்பிட்டு பாருங்கள் அதன் பிறகு சாம்பாரோடு மட்டும் தான் சோறு சாப்பிடுவீர்கள்

பி;கு:மனைவிக்கு சுவையான சாம்பார் வைக்க தெரியா விட்டால் யாரிடமாவது கேட்டு செய்யச் சொல்லுங்கள் :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சகாரா! ... ஒன்றில் சாம்பார், இல்லையேல் கோழிக்கறி!! ... அதென்ன கோழிச்சாம்பார்???????? ...... நாம நளபாகம் செய்யும் பக்குவம் உள்ளவர்கள் ... அமைதி காக்கிறோம், இல்லையேல் ஒரேயடியாக அடுப்படி வாசம்தான்!! <_<

இதமாக வீட்டில் ஒருத்தி சமைக்கச் சப்புக் கொட்டிக்கொண்டிருந்தால் அமைதிதான் காக்க வேண்டும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ரதிக்கும், சகாராவிற்கும் ஒரு பச்சை! :lol:

நான் உருப்படியா எழுதுகிற விடயத்திற்கு பச்சைப்புள்ளி கிடைப்பதில்லை. யாரையாவது திட்டினால் அல்லது கேணத்தனமா எழுதினால் அதுக்கு மட்டும் இங்கு மட்டுமில்லை எல்லாத்திரியிலும் பச்சைப்புள்ளி விழுகிறது. இதுதானா நிஜம்...... இங்கு ஆயிரக்கணக்கான பச்சைப்புள்ளி எடுத்தவர்கள் நிலை என்ன? நினைச்சுப் பார்க்கவே சிரிப்பு வருகிறது.

Link to comment
Share on other sites

பெரிய சிவப்பு புள்ளி தேடினேன் ... இங்கில்லை அதுதான் ஏதாவதை போடுவோம் என்று பச்சையை போட்டேன்!! தயவெ செய்து பொய்களையும் எழுதி அதற்கு ப்க்கப்பாட்டும் பாடாதீர்கள்!!! ... இது ரதிக்கும், மற்றவர்களுக்கும்!!! ...

Link to comment
Share on other sites

இந்த சாம்பாறிற்கு ரதி சாம்பாறு என்று பெயர் வைக்கலாம்!!!

அவ்வளவு சுவை............ரதி இவ்வளவு நல்லாய் சமைப்பீர்களா!!!!

உங்கட

அவர் கொடுத்து வைச்சவர் தான்.........

உண்மையில் நன்றாக தான் இருந்தது...............

வெள்ளை சோறுடன் சாப்பிட்டோம்

என்ர மனிசி கொஞ்சம் மிளகு சீரகம் உள்ளி தட்டி போட்டாள்

அது மட்டுமல்லாமல் சின்ன துண்டு புhசணிக்காயும் போட்டாள் தூ...........க்கல் தான்

போங்க அதனால் ரதி சாம்பாறு என்று பெயரும் வைச்சாயிற்று நல்லதொரு

சமையல் குறிப்புக்கு நன்றிகள் ரதி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஊரிலை கோழி அடிச்சால் சதை ஒரு சட்டியுக்கை எலும்பு இன்னொரு சட்டியுக்கை அதாகப்பட்டது தசைக்கறி ஒண்டு மற்றது எலும்புகளோடை கொஞ்ச உள்ளிமிளகை தட்டிப்போட்டு தேங்காய்ப்பாலும் விட்டு ஒரு எலும்புச்சொதியொண்டு வைப்பினம்.அந்தமாதிரி இருக்கும் :wub:

இந்த எலும்புச்சொதியை..........இந்த எலும்புச்சொதியை........ எங்கடை சின்னன்(ரதி) சுத்துமாத்து பண்ணி சாம்பார் எண்டு கதை விடுது. :huh:

இதுக்குப்போய் என்னைமாதிரி கொஞ்ச பிலாக்காய் பாக்கிறத்துகள் சேர்ந்திருந்து கும்மியடிக்கிறம் :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

செய்து சாப்பிட்டு சுவைத்த தமிழ்மாறனுக்கு நன்றி.

பெரிய சிவப்பு புள்ளி தேடினேன் ... இங்கில்லை அதுதான் ஏதாவதை போடுவோம் என்று பச்சையை போட்டேன்!! தயவெ செய்து பொய்களையும் எழுதி அதற்கு ப்க்கப்பாட்டும் பாடாதீர்கள்!!! ... இது ரதிக்கும், மற்றவர்களுக்கும்!!! ...

இதில் நிட்சயமாய் ஏதோ உள்குத்து இருக்குது என்டு என் மனதிற்கு படுது :unsure:

Link to comment
Share on other sites

இதில் நிட்சயமாய் ஏதோ உள்குத்து இருக்குது என்டு என் மனதிற்கு படுது :unsure:

ரதி அம்மம்மா ... இதில் என்ன உள்குத்துக்கள் இருக்ககுது??? <_< ... நாலு வசனம் நகைச்சுவையாக இருக்கட்டும் என்று எழுதியவுடன் ...?!.. <_<

Link to comment
Share on other sites

  • 5 months later...
  • கருத்துக்கள உறவுகள்

புதிசு புதிசா தயாரிக்கிறாங்கள் :rolleyes:

பாவம் இதை சாப்பிடும் ஆட்கள் sad.gif

sad.gif

ரதி எங்கள் தலையில் சாம்பாரை போட்டு விட்டு விட்டீர்களே unsure.gifunsure.gif

:icon_mrgreen: :icon_mrgreen:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Similar Content

  • Topics

  • Posts

  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?

      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.