Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

எங்களை அழித்தவர்கள் சந்திக்கும் பேரழிவுகள்.

Featured Replies

மனிதாபிமானம் மண்ணாங்கட்டி கதைக்கிற யாராவது வந்து சொல்லட்டும் பார்ப்பம்

தங்களுக்கு ஏதேனும் ஒருவகையில் அழிவைத்தந்தவன் எவனையாவது அவன் நாசமாக போக வேணும்

அழிஞ்சு போகவேணும் எண்டு மனதளவில்கூட திட்டவில்லை எண்டு

புலியள் அழியவேணுமெண்டு திட்டித்தீர்த்தவைதான் மனிதாபிமானம் பேசுகினம்

எல்லோரிடமும் எல்லா குணங்களும் உண்டு

அது தமிழன் என்ன சிங்களவன் என்ன ஏனைய இனத்தவன் எண்டாத்தான் என்ன

எல்லோரிடத்திலும் எல்லா குணங்களும் உண்டு என்ன ஒண்டு ஒரு சிலரித்தில் கூடிக் குறையும் அவ்வளவுதான்

  • Replies 59
  • Views 4k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

இன்றைய செய்தியில் சொன்னார்கள்

ரஸ்சியாவில் பல இராணுவ முகாம்கள் அழிந்துவிட்டனவாம் காட்டுத்தீயினால்..

நல்ல செய்திதானே

இன்றும் போர்க்குற்ற விசாரணைகளுக்கு இடையூறு செய்வது இந்தக்கொழுப்பில் தானே....

இங்கு பலர் இயற்கை அழிவிற்கும் போருக்கும் வித்தியாசம் தெரியாமல் எழுதிக் கொணே இருக்கின்றார்கள்.யுத்தம் மனிதர்களால் நடாத்தப்படுவது அதை விரும்பினால் நிறுத்தலாம் ஆனால் இயற்கையின் சீற்றம் அப்படியல்ல.கொலைகாரன் எவனென்றாலும் அழிய வேண்டும் பொதுமக்களல்ல.

இதைத்தான் நானும் சொல்கின்றேன்

இவர்கள் நினைத்திருந்தால்..

எமது அழிவை தடுத்திருக்கமுடியும்

  • கருத்துக்கள உறவுகள்

அய்யங்காரன் பிலீம்ஸ் இங்கு சினிமா தொடங்கும் போது.... கம்பனி நடத்தும் போது... டிவி சேனல் நடத்தலாமே...... இங்கு அனைவருக்கும் உணர்வில்லாமல் இல்லை... முதலில் சன் ஜெயா போன்ற மாயைகள் உடைக்கபடவேண்டும்... உண்மை செயதிகள் வெளி கொணரவேண்டும்.... :)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எல்லாம் சரி நெடுக்ஸ், நீங்கள் யாரை அழிச்சபடியால 2004 மார்கழி 26 சுனாமி மூலம் பேரழிவு ஏற்பட்டிச்சிது? ஒரு பாவம் அறியாத செஞ்சோலை குழந்தைகளையே கடல் காவுகொண்டு போச்சிதே.. பல்லாயிரம் உயிர்களும் உடமைகளும் நாசம் போனதே.. நினைவு இருக்கிதா?

சுனாமி சிங்கள தேசத்தையும் தான் அழித்தது. தமிழனை மட்டும் அழிக்கல்ல. சிங்களம்.. முஸ்லீம்.. தமிழன்.. மலே.. சோமாலியன்.. இந்தோனிசியன். என்று அது இந்து சமுத்திர நாடுகளை ஒரு கை பார்த்ததுவிட்டுத்தான் போனது.

ஆனால் போரழிவுகளை எம் கண் முன்னால் தந்தவர்கள் இன்று தனித்து அழிவுகளை சந்திக்கின்றனர். மொஸ்கோ நகரம் புகைமண்டிப் போய் கிடக்கிறது. அது அவர்களுக்கான விதிப்பு.

பாகிஸ்தான் வெள்ளம் முட்டிக் கிடக்கிறது. அது அவர்களுக்கான விதிப்பு. காரணம்.. வலிந்து அவலங்களை திணித்தவனுக்கு அவலமே வந்து சேரும்.

ராஜபக்ச போர் வெற்றியை இவ்வாண்டு கொண்டாடாமலே செய்தது மழை. மழைக்கு சொல்லியா கொடுத்தாங்க கொழும்பில பெய்யோ பெய் என்று..!

அழிவுகளை நோக்கி அழிவுகளை தந்தவன்.. செல்கிறான் என்பதுதான் இங்கு சொல்லப்படும் விடயம்.

சிங்களவன் எங்களை அழித்தான். நாங்கள் பதிலுக்கு அவனை அழித்தம்.. அவன் மீண்டும் எங்களை உலகத்தோடு சேர்ந்து அழித்தான். இது முடிவல்ல.. தொடர்ச்சி..!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இங்கு பலர் இயற்கை அழிவிற்கும் போருக்கும் வித்தியாசம் தெரியாமல் எழுதிக் கொணே இருக்கின்றார்கள்.யுத்தம் மனிதர்களால் நடாத்தப்படுவது அதை விரும்பினால் நிறுத்தலாம் ஆனால் இயற்கையின் சீற்றம் அப்படியல்ல.கொலைகாரன் எவனென்றாலும் அழிய வேண்டும் பொதுமக்களல்ல.

இதை மகிந்தவிற்கும் இத்தாலிக்காரி சோனியாவுக்கும் கூறுங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

பழிக்குப் பழி ரத்தத்திற்கு ரத்தம் என்பது மீண்டும் ஒரு சோக வரலாறையே எமக்குத் தரும். அது வேண்டாம் நமக்கு.

இப்போது நமக்குத் தேவை சிந்தனை.எதிர்காலச் சிந்தனை.

35 வருடங்களுக்கு முன்னர் ஒரு இளைஞனிடம் உருவாகிய சிந்தனையே 2009 மே வரை நம்மை உலகில் தலை நிமிர வைத்தது.

சிங்களவனோ முஸ்லீம்களோ இந்தியர்களோ நமக்கு எதிரிகள் அல்ல.

அடிமைப்பட்டவர்களை மேலும் அடிமையாக்க நினைக்கும் மேலாதிக்கச் சக்திகளே நம் எதிரிகள்.அடக்கப்பட்டவர்கள் அனைவரும் உலகில் ஒன்று சேர வேண்டும்.

ஒரு தனிப் பிரதேசத்திற்காகப் போராடாமல் உலகில் அடிமைப்பட்டவர்களுக்காக ஒன்று சேர்ந்து போராட வேண்டும்

மேலாதிக்கச் சக்திகளை அவர்கள் பாதையில் சென்று அவ்ர்களை வென்று எம் விடுதலையை வென்றெடுக்க ஆரோக்கியமான தெளிவான சிந்தனைகள் எம் மனதில் எழ வேண்டும்.

வாத்தியார்

*********

q923730_592903_nuclearbomb.jpg

http://news.softpedia.com/news/How-To-Make-An-Atomic-Bomb-53392.shtml

தற்காப்புக்காவது இனி அணுஆயுதம் ஈழ தோழர்களால் வைத்து கொள்ளபடவேண்டும் .... அடுத்து தலைவர் வரும் போது ... அதற்கான ஏற்பாட்டை வெளிநாடுகளில் உள்ள ஈழத்தோழர்கள் செய்யவேண்டும்... எவனும் இனி கை வைக்கவே யோசிக்க செய்யணும்.....கைவைத்தால் உலகம் அழிவது உறுதி என்ற நிலையை உண்டாக்க செய்ய வேண்டும்... ஏன் இவன் ரஸ்யாகரன் வெடித்த குண்டுகளின் அரசன்.....அதற்கும் மேல் குண்டுக்கும் மேல் ஒரு குண்டு ஈழத்தில் இருக்கவேணும்... அப்பத்தான் கைவைக்க எவனும் ஓட்டலில் ரூம் போட்டு யோசிப்பான்...

http://thatstamil.oneindia.in/editor-speaks/2010/08/single-us-trident-submarine-150-nuclear-warheads.html

http://www.yarl.com/forum3/index.php?showtopic=70613

00020116.gif00020116.gif00020116.gif

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்

இன்றைய செய்தியில் சொன்னார்கள்

ரஸ்சியாவில் பல இராணுவ முகாம்கள் அழிந்துவிட்டனவாம் காட்டுத்தீயினால்..

நல்ல செய்திதானே

இன்றும் போர்க்குற்ற விசாரணைகளுக்கு இடையூறு செய்வது இந்தக்கொழுப்பில் தானே....

அதர்மம் செய்தவர்கள் அழியும் செய்தி நல்ல செய்தி தான்.

பழிக்குப் பழி ரத்தத்திற்கு ரத்தம் என்பது மீண்டும் ஒரு சோக வரலாறையே எமக்குத் தரும். அது வேண்டாம் நமக்கு.

இப்போது நமக்குத் தேவை சிந்தனை.எதிர்காலச் சிந்தனை.

தெற்காசிய ரவுடியின் கனவும் தமிழீழ தேசிய தோழர்களின் கடமையும்...

இங்கு தற்காப்புகென அறிவியல் ,ரசாயன..அணுகுண்டு போன்ற அறிவு தேவை ஏற்படுகிறது.. எவனும் இங்கு இப்போது ஏசு போன்று ஒரு கன்னத்தில் அறைந்தால்.. ம்று கன்னத்தை காட்டி திரிவதில்லை வலிந்தவன் வாழ்வான் இதுவே உலக கோட்பாடு எனவே உங்கள் பிள்ளைகளுக்கு அணு ஆயுத வல்லமையை ஊட்டுங்கள்..ரசாயன அறிவை ஊட்டுங்கள்... கைவைக்க எவனும் யொசிப்பான்... இதில் மனிதம் மண்ணாங்கட்டி என்று எதுவும் இல்லை... எதிர்ப்பவன் எவனாக இருந்தாலும் அவன் தலையில் அது கட்டாயம் வெடிக்கட்டும்!... கைவைத்தால் உலகம் அழிவது உறுதி என்ற நிலை உருவாகட்டும்...

சிங்களவனோ முஸ்லீம்களோ இந்தியர்களோ நமக்கு எதிரிகள் அல்ல.

அடிமைப்பட்டவர்களை மேலும் அடிமையாக்க நினைக்கும் மேலாதிக்கச் சக்திகளே நம் எதிரிகள்.

வாத்தியார்

*********

கற்பனையில், கற்பனையான மேலாதிக்க சக்திகளுடன் போராடி ஒன்றும் சாதிக்க முடியாது.

அந்த மேலாதிக்க சக்திகளை தயவு செய்து பட்டியலிடுங்கள்.

இப்போது நமக்குத் தேவை சிந்தனை.எதிர்காலச் சிந்தனை.

மேலாதிக்கச் சக்திகளை அவர்கள் பாதையில் சென்று அவ்ர்களை வென்று எம் விடுதலையை வென்றெடுக்க ஆரோக்கியமான தெளிவான சிந்தனைகள் எம் மனதில் எழ வேண்டும்.

வாத்தியார்

*********

தெற்காசிய ரவுடியின் கனவும் தமிழீழ தேசிய தோழர்களின் கடமையும்...

போர் முடிந்து பல மாதங்கள் ஆகிவிட்டது... தீவிரவாதிகள் என்றார்கள் பயங்கரவாதிகள் என்றார்கள் பயங்கரவாதாத்திற்கு எதிரான போர் என்றார்கள் .. கத்திய கோட்டாங்கள் இன்று எங்கே உள்ளன? எங்கே ஆணி புடுங்குகின்றன? லோக்கல தெற்காசிய பேட்டை ரவுடியின் நிகழ்ச்சி நிரலை ஒத்தே அனைத்து தீர்மனங்களும் உலக அரங்கில் சர்வதேசத்தால் எடுக்க படுகின்றன...

]தெற்காசிய ரவுடியின் ஈழம் சார்ந்த கோட்பாடுகளும் கொள்கைகளும்..

1. இனபரம்பலை ஊக்குவிப்பது

2. கலப்பினத்தினை உண்டாக்குவது

3. தேசிய சாக்கடைக்குள் கலக்க செய்தல்

4. இலவசங்களுக்கு மக்களை பழக்குவது..

5. வளங்களை சூறையாடுவது..

இனப்பரம்பலை ஊக்குவிப்பதானது ஈழ தாயக பரப்பில் சிங்களவரை யும் குடியேற்றம் செய்து அடிப்படை தாயகம் என்ற ஒன்றை இல்லாமல் செய்து போக முடியும்.வேகமாக் குடியேற்றிவரும் சிங்களவர்களும் சம்பூர் பகுதியில் இருந்து அடித்து வெளியேற்றபட்ட தமிழர்கள் நிலையும் இதை உறுதி செய்கின்றன.

கலப்பினத்தினை உருவாக்குவது ஆரியர்களுக்கு கைவந்த கலையாகும்... இதற்கு முன்னால் சேரநாட்டு தமிழர்களை உதாரணமாக சொல்லாம்.ஆரிய கைத்தடி சுவாமி நாதனின் அடிப்பொடிகள் விவசாயம் செய்ய போகிறேன் பேர்வழி என்று ஏர் கலப்பையை ஈழத்திற்கு கொண்டு சென்றதும்.. ராட்சச பக்சே சிங்கள கைதிகளை யும் தமிழ் பெண்களையும் விவ்சாய வேலைகளுக்கு தேர்வு செய்ததையும் கலப்பினத்தினை உருவாக்கும் சதி முயற்சியாகும்... இது தமிழ்நாட்டில் உள்ள மற்றவர்களையும் உதாரணம் சொல்லலாம் இங்கு யார் எந்த பக்கம் என்று அவர்களுக்கே தெரியாது பலர் உள்ளனர்.

தேசிய நீரோட்டமெனும் சாக்கடையில் கலக்க செய்வதானது போராடும் குழுவை தனித்தனியாக் சிதைத்து தம்மிள் போட்டியிட செய்தல்... இங்கு திமுக அதிமுக என்ற இரண்டு நிலையை தாண்டி வேறு யாருக்கும் சிந்தனை செல்லாது.. இவ்வாறான சூழ் நிலை கூட் ஒர் முன் கூட்டிய தீர்மானிக்கபட்ட நிலையே... அவ்வாறான் ஒன்றையே ரவுடி இலங்கையில் நிறுவ கடும் முயற்சி செய்துவருகிறார்..

2007112861230801.jpg

இதுவும் ரவுடியின் தற்போதைய ராஜதந்திர நகர்வாகும் கண்னையும் குத்திவிட்டு பிச்சை போடும் நிலை என்பதை ஈழத்தோழர்கள் உணர்ந்து கொள்ளவேண்டும்..கொடுத்ததை வந்தவரை லாபம் என்று பெற்று பெற்று கொண்டு....நன்றி மறத்தல் நன்றனறு வென்று மரத்தால் வென்றான்று என காலத்துக்கு உதவாத பழமொழிகளை கைவிட்டு பகையையும் வஞ்சத்தினை மனதில் வைரம் போன்று நிறுத்துதல் வெண்டும்

தேசிய வளங்களை சூறையாடுதல் காலம் காலமாக ஏகாதிபத்தியங்களால் நடைபெறுவதுதான் என்றாலும் அதை தடுக்க வேண்டிய தார்மீக பொறுப்பு... பாதிக்கபடும் மக்களுக்கு உண்டு...

புலம் பெயர்ந்து வாழும் ஈழ தோழர்களின் கடமைகள்..

தேய்ந்து போன ரிக்காட் கோஸ்டிகளை தடுத்தல்...

அவரவர் நாட்டில் மாவீரர் தினம் வேறு நிகழ்வுகள் என்றால் ஈழத்தவர்கள் இந்த ரிக்காட் கோஸ்டிகளை அழைப்பதும்... மைக் செட் மாவீரர்களும் வேட்டி சட்டையை மடித்து கக்கத்தில் வைத்து கொண்டு அந்த அந்த நாட்டுகளுக்கு செல்வதும் தொடர்கதையாகிவருகிறது.. முதலில் இந்த தொலைகாட்சி சீரியலுக்கு ஈழத்தவர் முற்றுபுள்ளிவைக்க வேண்டும்... அங்கு வந்து கர்புர் என்று உறுமுவதால் யாருக்கு என்ன பயன்? ஒன்றுமில்லை... அதை விட எத்தனையோ நல்ல காரியங்களை செய்யலாமே? அப்படியும் கேட்டு தான் ஆகவேண்டுமெனில் இந்த அறிவியல் யுகத்தில் எத்தனையோ வழிமுறைகள் உள்ளன அதை பின்பற்றலாமே... இவர்களை ஆதரிப்பதை விட தமிழ்நாட்டு இளைஞர் படையை ஆதரிக்கலாமே?

இருபுள்ளிகளை ஒன்றாக்குதல்..

ஆங்கிலத்தில் இதை டூ வே டிப்பளோமசி என்று கூறுவார்கள்... சிங்களனை எடுத்து கொண்டால் பொந்தியாவிற்கு வாலையும் சீனாவிற்கு தலையையும் காட்டுகிறான் ... பொந்தியாவோ ரசியாவிற்கு தலையையும்.. அமெரிக்காவிற்கு வாலையும் ஆட்டுகிறான்... அது போல ஈழத்தோழர்கள் தாயக விடுதலையை மட்டும் மனதில் நிறுத்தி இருபிரிவாக தற்போதுள்ள உலக நிலைக்கு ஏற்ப பிரிந்து ஆதரவு நடவடிக்கைகளை பெற முயற்சி மேற்கொள்ளவேண்டும்.. அத்தோடு சிங்களவன் கடைபிடிக்கும் இவ்வாறான இரட்டை நிலையை உடைத்து ஒர் அணிக்குள் தள்ளவேண்டும் இங்கு தான் ராஜ தந்திர செயல்பாடு அடங்கியுள்ளது

சுயசார்புள்ள ஈழத்தை கட்டமைத்தல்

13_47_17---Chromium-factory--Eaglescliffe_web.jpg

இதுவும் எதிர்கால திட்டங்களில் ஒன்றாக ஈழத்தோழர்கள் கவனித்தில் கொள்ளவேண்டும்.. அடுத்தவனிடம் ஏதோ ஒர் வகையில் கையேந்தும் நிலை மிக மிக சிக்கலை உருவாக்கும். ஒர் வகையில் நம்மை அறியாமல் அவர்களை நாம் ஏற்று கொள்கிறோம் என்பதுதான் சிக்கலே... கடந்த ஈழ போரின் போது திரு நடேசன் அவர்கள் உணவு அனுப்பவில்லை.. மருந்து அனுப்பவில்லை.. என்று பேட்டியளித்ததை நினைவு கூர்தல் ந்ன்று..

சுய சார்புள்ள பொருளாதர கட்டமைப்பு இருந்தால் அவ்வாறு எவனிடமும் கையேந்த நேரிடாது அல்லவா? எனவே இனி வரும் காலத்திலாவது .. மருந்து மாத்திரைகளில் இருந்து அனைத்தும் ஈழத்தில் அமைந்திட தங்களான பங்களிப்புகளை வெளிநாடுகளில் உள்ள தோழர்கள் முன்வரவேண்டும்.

தொலை தொடர்பு சாதனங்களை உலகளாவிய ரீதியில் ஆரம்பித்தல்..

இங்கு கருணா மானாட மாராட நிகழ்ச்சியை காட்டிய மக்களை மாக்களாக்கிய நிகழ்ச்சியையும்... மூன்று மணிநேரம் மெரினா பீச்சில் காத்து வாங்க படுத்துவிட்டு போர்முடிந்து விட்டது.. ஈழத்தவர் அங்குள்ள போர்வெல்லில் தண்ணியடிக்கிறார்கள் என்று புளுகியதையும் வைத்து பார்க்கும் போது தொலை தொடர்பு சாதனங்களின் தேவை எந்த அளவிற்கு இன்றை உலகில் தேவை என்பதையும் புரிந்து கொள்ள முடியும்..

அத்தோடு உலகளாவிய ரீதியில் எவனோ அல்ஜிசிரா தொலைக்காட்சியில் புலிகளை "டமில் ரிபஸ்" என்றால் ஆகா ஓகோ என்று கூடி கும்மியடிப்பதையும் விட்டு தங்களுக்கான உலகளாவிய ரீதியில் தங்கள் தரப்பு நியாயங்களை எடுத்துரைக்க ஈழத்தவர் தொடங்கலாமே

தெற்காசிய பேட்டை ரவுடியை சிதைத்தல்..

அனைத்தையும் விட இது மிக மிக முக்கியமானதும் அவசியமானதும் கூட... எதிரியை சிதலமடைய செய்யவேண்டும்.. அதற்கு முக்கியமாக இங்கு போராடும் தேசிய இனங்களை ஆதரிக்கவேண்டும்.. இன்னும் பாட்டி நாடு பன்னாடை நாடு என்று கூறிக்கொண்டிருக்காமல் செயல்பாடுகளில் ஈழத்தவர் இறங்கவேண்டும்... மெற்கூரிய அனைத்து வழிகளையும் விட இதுதான் மிகசிறந்த வழிமுறையாகும்... அப்படி நடந்தால் நாளையே ஈழம் கைகளில்...

துரோக கும்பல்களுக்கு எலும்பு துண்டுகளை வீசுதல்...

dog_with_bone.jpg

எப்படி துரோகிகள் உருவாகிறார்கள்... பணம் பதவி பணம் பதவி.... இதுதான் தாரக மந்திரம்... எல்லா இனங்களிலும் இவ்வாறான கும்பல்கள் உள்ளதுதான் என்றாலும்...நாம் அதை எப்படி தவிர்ப்பது என சிந்திக்க வேண்டும். என வே துரோகிகள் நல நிதியம் என்ற ஒன்றை ஆரம்பித்து.. அதில் சேரும் நிதியை வெளிப்படையாக வெ கொடுத்துவிடலாம் வாங்குகிற பெருமக்களும் ... அதையொட்டி வெக்கமோ கூச்சமோ படபோவதில்லை எனபதுதான் என் கணீப்பீடு..

தேவை அறிவியல் வளர்ச்சியே தவிர ஒலமும் ஒப்பாரியும் அல்ல..

H21.jpg

சிங்களவன் அடிக்கிறான் கொடுமை செய்கிறான்... எங்களை அங்கிரியுங்கள் என்பதெல்லாம் நடைமுறைக்கு ஒவ்வாத ஒன்று.. சுய பரிதாபம் எக்காலத்திலும் எந்த வகையிலும் உதவாது .. உச்சு கொட்டி சென்றுவிடுவார்கள் .. என்பதை ஈழ தோழர்கள் நினைவில் கொள்ளுதல் நன்று. சுய சார்புள்ள பொருளாதர கட்டமைப்புடன் ஈழம் அமைந்தால் ... அல்லகைகள் ஒடி ஒடி வந்து ஆதரவு தெரிவிப்பார்கள்...

இங்கு தற்காப்புகென அறிவியல் ,ரசாயன..அணுகுண்டு போன்ற அறிவு தேவை ஏற்படுகிறது.. எவனும் இங்கு இப்போது ஏசு போன்று ஒரு கன்னத்தில் அறைந்தால்.. ம்று கன்னத்தை காட்டி திரிவதில்லை வலிந்தவன் வாழ்வான் இதுவே உலக கோட்பாடு எனவே உங்கள் பிள்ளைகளுக்கு அணு ஆயுத வல்லமையை ஊட்டுங்கள்..ரசாயன அறிவை ஊட்டுங்கள்... கைவைக்க எவனும் யொசிப்பான்... இதில் மனிதம் மண்ணாங்கட்டி என்று எதுவும் இல்லை... எதிர்ப்பவன் எவனாக இருந்தாலும் அவன் தலையில் அது கட்டாயம் வெடிக்கட்டும்!... கைவைத்தால் உலகம் அழிவது உறுதி என்ற நிலை உருவாகட்டும்...

  • கருத்துக்கள உறவுகள்

முள்ளிவாய்க்கால் அழிவுக்கு கிட்டதட்ட ஒரு வருடத்திற்கு முன்பே மாற்று இணையங்களில் எல்லாம் பெரிய யுத்தம் வரப் போகிறது... புரொஜட் பீகன் திட்டம்...புலி அழியப் போகிறது எழுதினார்கள் அதை வாசித்த புலி ஆதரவாளர்கள் சிலர் எங்கே பார்ப்போம் புலி அழியிறதை என சவால் விட்டார்கள்....அப்படி சவால் விட்டவர்கள் எப்படி அதை தடுக்கலாம் என யோசிக்கவில்லை,அதை தடுக்க முயற்சிக்கவும் இல்லை...ஆனால் அவன் கேவலமாய் எல்லோருடமும் கூட்டு சேர்ந்து கொண்டு எல்லாவற்றையும் அழித்து முடித்து விட்டான்...நாங்கள் இதில வந்து இயற்கை அழிவில இன்பம் காண்பவர்களாக இருக்கிறோம்...அவர்கள் நாட்டுக்கு நாடு சண்டை பிடித்து யுத்தத்தில் அழிந்தாலும் பரவாயில்லை எங்களை அழித்தவர்கள் அழிந்தார்கள் என சந்தோசப்படலாம்...திருப்பியும் திடீரென பேரழிவு வந்து வட கிழக்கை தாக்கினால் உங்களால் தாங்க முடியுமா?

மாற்று இணையங்களை நப்பாத யாழ் கள உறவுகள் மாற்று இயக்கத்தவைரை, அவர்களது தலைவர்களை தரகுறைவாக பேசுவதை தடை செய்யவேண்டும் :):lol::lol:

  • கருத்துக்கள உறவுகள்

நாங்கள் சாதாரண மனிதர்கள்

எம்மால் செய்ய முடியாததை

நாம் செய்ய நினைப்பதை

வேறு ஒருவர் செய்யும்போது சந்தோசப்படுகின்றோம்

அது தங்களுக்கு ஆகாது என்று நினைப்பவர்கள் அவர்களுக்கு நடப்பவைகளை தடுப்பது பற்றி எழுதலாமே தவிர...

எமது சிற்றின்பத்தை கடிந்து கொள்வதால்

அவை நிறுத்தப்படுமா...?

வீணாக எம்மை கடிந்து நேரத்தை வீணாக்காமல்

அவர்களுக்கு நடப்பதை தடுப்பதற்கோ

அல்லது

அவர்களுக்கு ஏதாவது உதவி செய்யவோ முயன்றால் நல்லது என்பது அடியேனின் கருத்து.

ஏனெனில் எமக்கு இப்படி நடந்தபோது

நான் அப்படித்தான் உழைத்தேன்

அதுதானே நியாயம்

  • கருத்துக்கள உறவுகள்

"தவமும் தவமுடையார்கே" நான்கூறும் தவம் எனப்படுவது ஒரு விடையத்தில் தன்னலம் நோக்காது சிரத்தையாகவிரப்பது. பல அறிஞர்கள், ஞானிகள், ரிசிகள் தவமிருந்து வரம் பெற்று அதனால் வரும் பலனில் தாம் சுகமாகவிருந்து மற்றவாகளை வருத்தியுள்ள வரலாறை நாம் அறிவோம். தமிழர் விடுதலையை தன் வாழ்நாள் தவமாகக் கொண்டவனே என் தலைவன் இன்றுவரை, ஏகடியம்பேசுவோரைத் தவிர்த்து தமிழீழ விடுதலைமீது பற்றுறுதி கொண்டவர்கள் எவராலும் முதல்வணக்கம் செய்யும் முனிவராக நாம் உணரும் தமிழீழத்தேசியத்தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரனதும் அவர்தம் வழிநடாத்தலில் களமாடிய ஆயிரமாயிரம் வேங்கைகளதும் தற்கொடையுடன் கூடிய உயிர்ப்பே எம்மீது இன்னல்களைத் தூவியோர்மீது பாரிய இன்னல்களை திருப்பிக்கொடு எனும் வரிவடிவிற்கு இயற்கை அழித்த செயற்பாடு என்பதை யாராலும் மறுக்கமுடியாது. அன்று முள்ளிவாயக்கலில் ஆயிரமாயிரம் எம்மவா ஐயகோ என அரற்றும்போது என் தலைவனது மனம் என்னபாடுபட்டிருக்குமென்பதை நான் ஒருகணம் எண்ணிப்பார்க்கிறேன். கடந்தகாலச் செஞ்சோலைப் பிள்ளைகளடனான என்தலைவனின் சந்திப்புக்களில் அப்பிள்ளைகளடன் அளவளாவும்போதிருக்கும் கனிவும். அவர்களது நலனில்கால் அங்குபணிபரிவோருடன் பேசும் சந்தர்ப்பங்களில் அவர்காட்டிய கண்டிப்பும் அவ்வொளிநாடாவை இன்ணெருமுறை பார்ப்போர்க்கு புரியும். தன்னலம் கருதா தவத்தினை எவர்செயினும் அவர்கட்கு இயற்கை கட்டுப்படும்.

  • கருத்துக்கள உறவுகள்

.

மொஸ்கோவில் கட்டுக்கடங்காத காட்டுத் தீ....... அணு உலையை அண்மித்துள்ளது. 1300 பேர் பலி.

http://diepresse.com/home/panorama/welt/586331/index.do?_vl_backlink=/home/index.do

http://www.bbc.co.uk/news/world-europe-10891244

http://www.berlinonline.de/berliner-kurier/print/nachrichten/314892.html

***************

பாகிஸ்தானில் வெள்ளம். 1600 பேர் ஜல சமாதி. சப்பாத்திப் பொட்டலங்கள் வானிலிருந்து வீசப்பட்டன.

http://www.bbc.co.uk/news/world-south-asia-10912779

.

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி சிறி

காலையில் நல்ல செய்தி சொன்னீர்கள்

அப்படியே தங்களது சாத்திர திறமையை பாவித்து

அணு உலையை எப்போது நெருப்பு தொடும் என்றும் சொன்னால்

வெடி கொழுத்த ஏற்பாடு செய்ய வசதியாக இருக்கும்

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி சிறி

காலையில் நல்ல செய்தி சொன்னீர்கள்

அப்படியே தங்களது சாத்திர திறமையை பாவித்து

அணு உலையை எப்போது நெருப்பு தொடும் என்றும் சொன்னால்

வெடி கொழுத்த ஏற்பாடு செய்ய வசதியாக இருக்கும்

405688802_053a0eda47.jpg?v=0

விசுகு, அணு உலையை எப்ப தீ தாக்கும் என்று சாத்திரத்தால் சொன்னால்....

நான் தான்.... தீ வைச்ச ஆள் என்று, முட்டிக்கு, முட்டி தட்டி எடுத்திடுவாங்கள். :D

பிள்ளை குட்டி காரனப்பா.... வேறை எதுக்கெண்டாலும் சாத்திரம் பாக்கிறன், அணு உலைக்கு மட்டும் சாத்திரம் வேண்டாம். :D

நீங்க இப்ப வெடி வாங்க வேண்டாம், அணு உலை வெடிச்சால் பிரான்ஸ் மட்டும் கேட்கும். :)

.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அந்த அணு உலைக்குள் எவ்வளவு அளவான் அணுப்பொருட்கள் இருக்கின்றன அவை தீப்பிடித்தால் எவ்வளவு அளவான பூமி அழியும், முழு உலகுமே அழியுமா? அப்படி அழிந்தால் எமது 50000 மக்கள் சாவதை தடுக்காது பாத்துகொண்டிருந்த, நீதி நேர்மை வாழாத இந்த உலகு அழிவதற்க்கு எம்மை தற்கொடையாக கொடுத்ததாக பெருமை கொள்வோம்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாகிஸ்தானை மழை விட்டு வைக்கிறதா இல்ல.

இன்றைய செய்திகளின் படி சுனாமி.. ஆசிய பூகம்ப விளைவுகளைக் காட்டிலும் பாகிஸ்தான் வெள்ளம் பெருமளவு சேதத்தை ஏற்படுத்தி உள்ளதாம்.

இதற்கிடையில் இந்திய ஆக்கிரம்ப்பு கஷ்மீரில் 33 இந்திய ஜவான்களை வெள்ளம் அடித்துச் சென்று விட்டது.

சீனாவிலும் மழையால் நிலச்சரிவில் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ரஷ்சியாவில் தலைநகரம் மாஸ்கோ புகை மூடி மரணங்கள் சம்பவிப்பது இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது.! ரஷ்சியா இரண்டாம் உலகப் போரிற்குப் பின்னர் முதல் முறையாக பல இடங்களில் அவசரகால நிலையை பிரகடனம் செய்துள்ளதாம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கேட்க கேட்க நல்லாய் இருக்குது தொடர்ந்து நல்ல செய்திகளாய் வரவேணும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சீனாவில் பெரும் மண்சரிவு. ஒரு கிராமமே மூழ்கிப் போனது. இந்த நூற்றாண்டிலேயே சீனா சந்திக்கும் மோசமான வெள்ள பாதிப்புகளில் இதுவும் ஒன்று என்று சொல்கிறது பிபிசி.

இதுவரை 700 பேர் பலி. பலி எண்ணிக்கை உயரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 1000 பேரைக் காணவில்லை. மீட்புப் பணிகளும் தொடர்கின்றன.

http://www.bbc.co.uk/news/world-asia-pacific-10922991

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

கடந்த ஆயிரம் ஆண்டுகளில் ரஷ்யா காணாத வெப்பம் என்று பத்திரிகைச் செய்தி தெரிவிக்கின்றது.

அரசன் அன்றறுப்பான், தெய்வம் நின்றறுக்கும் என்று சும்மாவா சொன்னார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

உணர்வுகளை மதிக்கும் அதே வேளையில் இந்த சிறு சந்தோஷம் குழந்தைதனமா இருக்கு. தேசிகன் சொன்னதுபோல வெப்பத்தை அணுமூலம் காட்ட வழிநோக்கினால் நல்லது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.