Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மலேசியா தமிழ் இளைஞர்கள் சிலர் கார் தரிப்பிடத்தில்…..(வீடியோ)

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மலேசியா தமிழ் இளைஞர்கள் சிலர் கார் தரிப்பிடத்தில் பட்ட பகலில் பாடசாலை மாணவிகளிடம் அநாகரிமாக நடந்து கொண்டுளனர் இவ் ஒளிப்பதிவில் இளைஞர்களின் தகாத வார்த்தை பிரயோகம் காரணமாக சில வார்த்தை பிரயோகங்கள் ஒலி நீக்கம் செய்யப்பட்டுள்ளது. மலேசியன் காவல் துரையின் ஒரு முறைப்பாடு லிங்க் போட்டுள்ளேன் தயவு செய்து

.உங்களால் முடிந்த அளவு முறைப்பாடுகளை செய்யுங்கள் இன்னுமொரு தடவை எங்கள்

சகோதரிகள் நடுவீதியில் தெரு நாய்களால் குதரப்படக்கூடாது.

http://www.youtube.com/watch?v=p3Vyibqz61I

http://ulavan.net/?p=4084

உழவன் இணைப்புக்கு நன்றி. இவர்களை பகிரங்கப் படுத்தியதிற்கு. பாவம் அந்த பெண்கள். இந்த பேய்களை எல்லாம் அதே காரில் வைத்து கட்டி இழுக்க வேண்டும். இது முழுக்க முழுக்க சாடிசம். இவர் சிறிய வயதில் எதோ ஒரு மனப் பாதிப்புகுளாளி இருக்க வேண்டும். நானும் அனுப்புகிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

இந்தக் காணொளியைப் பார்க்கையில் இந்தப் பொண்ணுங்க தான்.. அந்தப் பையன்களை போனில கலாய்ச்சிருக்காங்க. பதிலுக்கு அவங்க நேர வந்து இப்படிச் செய்திருக்காங்க போல.

எவருக்குத்தான் சும்மா கலாய்ச்சால் கோவம் வராது...???! இதில் தப்புச் செய்தவங்க முகத்தை மறைச்சுக் கொண்டு பாதிக்கப்பட்டவங்க திருப்பித் தாக்கினா மட்டும் அதை மறைக்காமல் விட்டிருக்கிறீங்களே.

முதலில தப்புச் செய்யுற பொண்ணுங்கள.. பாதுகாக்கிற கைங்கரியத்தைச் செய்யாதேங்க. அவங்க தண்டிக்கப்படனும். அதில மாற்றுக் கருத்து இருக்கக் கூடாது. சும்மா அப்பாவி பொண்ணுங்களா இவங்களை காட்டிறதும்.. அந்தப் பையங்களை ரவுடிகளாக சித்தரிப்பதும்.. இந்தப் பொண்ணுங்க பண்ணுற தப்பை மறைக்க உதவுமே அன்றி.. தப்புப் பண்ணும் பொண்ணுங்களுக்கு ஒரு பாடத்தைக் கற்றுக் கொடுக்காது.

அதென்ன போனில் ரெக்ஸ்ட் அனுப்பி அதுவும் ஒம்போது அதுஇதென்று.. இதெல்லாம் தேவையா இந்தப் பொண்ணுங்களுக்கு. பள்ளிக்குப் போனமா படிச்சமா என்றிருந்தா ஏன் அவங்க பதிலுக்கு கலாய்க்கப் போறாங்க..???! :lol::rolleyes::lol:

... உந்த நாய்களை, நடு ரோட்டில் வைத்து யாராவது அடித்து சாக்காட்ட மாட்டார்களா????

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஓம் நெடுக்கர் நீங்கள் சொல்லுறது சரிதான்.

உவளையின்ரை தோலை உரிச்சு வெய்யிலுக்கை காயப்போட்டால்த்தான் திருந்துவாளைவை

வெளிக்கிட்டுட்டாளவை தாங்களும் ஒரு ஆக்களெண்டு :rolleyes:

Edited by குமாரசாமி

பார்க்க இளைஞன் போல இருந்தாலும் அவனது செயல் ஒரு பொண்டுகத்தனமானது தான்......

பாய்ந்து பாய்ந்து ஒரு பெண்ணிடம் வீரத்தை காட்டுகிறான்.... உண்மையான ஆம்பிளைய இருந்தால் ஒரு பெண் என்னதான் தவறு செய்திருந்தாலும் அவள் முகத்தில் காரி உமிழ்ந்து விட்டு அந்த இடத்தை விட்டு அகன்று இருக்க வேண்டும்..... அதுதான் தண்டனை...

மன்னிப்புக்கேட்டு காலில் விழுந்து மன்றாடும் ஒரு பெண்ணின் அதுவும் ஒரு பள்ளி மாணவியின் முகத்தில் காலால் எட்டி அடிப்பது மிகவும் கேவலமானது....கீழ்த்தரமானது...

அவள் ஒம்போது என்று சொல்லியதை அவன் செயலில் காட்டி விட்டான்........ அவன் உண்மையான இளைஞன் என்றால் அவன் செய்த கீழ்த்தரமான செயலுக்கு அவளிடம் வலிய சென்று மன்னிப்பு கோருவதே சிறந்தது.

Edited by Rudran

பெண்ணே ஒரு ஆணை அடித்தாலும்..... தன் உடல் உறுதி உணர்ந்த எந்த ஒரு ஆணும், பெண்னின் மீது கையை வைக்கமாட்டான் ..

பொன்ஸுகள்தான் இப்படி வீரம் காட்டுவது....... . உன்மைதானே நெடுக்ஸ்....

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சரியாக சொன்னீர்கள் பனங்காய்.......

தமிழனின் வீரமெல்லாம் வெறியிலும், பெண்களிடமும், இயலாதவனுடனும் தான்.

இதற்குள் சேர,சோழ,பாண்டிய பரம்பரை என்று பில்டப் வேறு.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழனின் வீரமெல்லாம் வெறியிலும், பெண்களிடமும், இயலாதவனுடனும் தான்.

இதற்குள் சேர,சோழ,பாண்டிய பரம்பரை என்று பில்டப் வேறு.

இஞ்சை பஸ்ராண்டிலை நடந்த பிரச்சனையை சனம் கதைக்குது

இதுக்குள்ளை ஏன் சேர சோழ பாண்டியற்ரை பிரச்சனையளை கொண்டுவாறியள்

வயசு வட்டுக்கை போனால் ஒரு மூலைக்கை சுருண்டு படுக்கிறது தானே

இஞ்சை வந்து ஏன் என்னைமாதிரி இளம்சிங்கங்களுக்கு ரென்சனை குடுக்கிறியள் :rolleyes:

ஓ மை கோட் :lol:

  • கருத்துக்கள உறவுகள்

:rolleyes: வெட்கம் கெட்டவர்கள்,பெண்களிடம் தமது வீரத்தைக் காட்டுகிறார்கள். காலில் வீழ்ந்து மன்னிப்புக் கேட்பவளைகைய்யாலும் காலாலும் உதைந்து வீரம் காட்டும் மன்மதர்கள். தாயிடமும் தங்கையிடமும் இதைக் காட்டட்டும். யாரோ பெற்ற பெண்ணென்கிற திமிறா??

நாய்களைச் சுட்டுத்தள்ள வேண்டும். பெண்கள் செய்தது தவறென்றால் உங்களுக்கு அடிக்கும், உதைக்கும் உரிமையை யார் தந்தது? மலேசியாவில் படிப்பதற்காக வந்திருப்பவர்கள்தானே, நாம் அடித்தாலென்ன, உதைத்தாலென்ன யார் கேட்கப்போகிறார்கள் என்கிற திணாவெட்டில்த்தானே இந்த சண்டித்தனமெல்லாம்?? இதே தமிழ்நாட்டில் அந்தப் பெண்களின் ஊரென்றால் செய்திருப்பர்களா??

பரதேசி நாய்கள் !!!!!

  • கருத்துக்கள உறவுகள்

எனது மார்பில் இராணுவத்தினர் சிகரெட்டால் சுட்டனர் - கனடா சென்றுள்ள அகதி

44702_1577228677135_1428170828_1566836_3573572_n.jpg

கடந்த 13 ஆம் திகதி வன்கூவரை அடைந்துள்ள எம்.வி சன் சீ கப்பலில் சென்ற அகதிகளுக்கான விசாரணையை கனேடிய குடிவரவு குடியகல்வு திணைக்கள அதிகாரிகள் நடத்தி வருகின்றனர். இவர்கள் முன்னிலையில் விசாரிக்கப்பட்ட பெண்ணொருவர் இலங்கை இராணுவத்தினர் தமக்கு செய்த சித்திரவதைகளை வெளித்தெரிவித்துள்ளார். தமது கணவரை இராணுவத்தினரே சுட்டுக்கொன்றனர் எனத் தெரிவித்த அவர், தமது மார்பில் இலங்கை இராணுவத்தினர் சிகரெட்டுகளால் சூடு வைத்தனர் எனத் தெரிவித்தார். இப்பெண்மணியின் கணவர் எப்போது கொல்லப்பட்டார் என்பது பற்றியோ இச்சித்திரவதைகள் எப்போது நடந்தன என்பது பற்றியோ குறிப்பிடப்படவில்லை.

இப்பெண்மணி சார்பில் மாலினி டயொனிசியஸ் என்ற சட்டத்தரணி ஆஜராகி இருந்தார். குறித்த பெண்மணி தமக்கு நேர்ந்த அவலங்களைக் கூறியபோது, சட்டத்தரணி அவர்கள் அவற்றை மொழிபெயர்த்து குடிவரவு குடியகல்வு அதிகாரிகளுக்குத் தெரிவித்தார். மேலும், சித்திரவதைகளுக்கு உள்ளான இப்பெண்மணி ஒரு ஆஸ்த்மா நோயாளி என்பதும் குறிப்பிடத்தக்கது.</span>

நன்றி:

http://www.facebook.com/note.php?note_id=445340433208&id=1428170828&ref=mf

  • கருத்துக்கள உறவுகள்

அய்யா இவர்களை பத்திரமாக கரை வழி சேர்க்க வழியுண்டா? அந்த கோஸ்டிகளை விடுங்கள்... அதுக்கள் கொழுப்பெடுத்து திரியுதகள்...

அவர்களுக்கு எந்த கேசில் மாட்டினாலும் வெளியே எடுத்துவர உறவினர் பெற்றோர் என அனைவரும் உள்ளனர்... காசும் இருக்கும் .....போகட்டும்..உங்களை நம்பி வந்தவர்களுக்கு உங்கள் பதில் என்ன?

எனோ ஒரு பழமொழி தான் நினைவுக்கு வந்து தொலைகிறது "குடிக்க கூழ் இல்லையென்றாலும் கொப்புளிக்க பன்னீர் கேட்டானாம்..." :rolleyes:

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்

  • கருத்துக்கள உறவுகள்

இரண்டு மூன்று பேர் சூழ்ந்து நிண்டு கொண்டு இரு பாடசாலையில் படிக்கும் பெண் பிள்ளைகளிடம் வீரத்தைக் காட்டி இருக்கான்கள் வெக்கம் கெட்டவன்கள் :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

அறிமுகம் இல்லாமல் ஒருத்தனைப் பார்த்தவுடன் கமலைப் போலை.. அஜித்தைப் போலை.. இல்லையடி அவனைப் பாத்தா விஜயைப் பொலை இருக்கடி எண்டு லொள்ளு விட்டுக் கொண்டு திரிஞ்சா இப்படியான மன நோயாளிகள் தான் வந்து சேர்வார்கள்.

படிக்கப் போனா பள்ளிக்கூடம் முடிஞ்சா நேரை வீட்டை வாரதுக்கு இந்தப் பிள்ளைகளுக்கு ஏன் தேவையில்லாத வேலை?

அதுக்கை வேரை எஸ் எம் எஸ் ஆம்.

வாத்தியார்

********

ஒருத்தன் ஒன்றா இருந்தால் என்ன? ஒன்பதா இருந்தா என்ன? இல்லை பத்தாகத் தான் இருந்தால் என்ன? :rolleyes: இதெல்லாம் இந்தப் பிள்ளைகளுக்குத் தேவையா? அது சரி... ஒழுங்கா இருக்கிற பொடியளை பிடிக்காது பெண்களுக்கு, இப்படி தலை களண்டதுகள் என்று தெரிந்தும் அதுகளுக்குப் பின்னால தான் சில பிள்ளைகள் போகுதுகள்... ( ஒருத்தன் பேசாமல் இருக்கிறான் என்றால், சில பெண்கள் தங்கட வேலையைப் பார்த்துக் கொண்டு போக மாட்டார்கள்... அவர்கள் அவன்ட தலையில் மிளகாய் அரைக்கத் துடிப்பது ஏனோ.... இப்படியான றிஸ்க் வேலைகள் அவர்களுக்கு ரஸ்க் சாப்பிடுறது மாதிரி... என்றால் consequencesஐ அனுபவிக்கத்தான் வேணும்.)

பெண் புத்தி பின்புத்தி என்பதா? இல்லை பொல்லைக் கொடுத்து அடிவாங்கிறது என்று இதைச் சொல்வதா?

இப்படியான கவனக் குறைவாக பெண்கள் இருக்கும் வரைக்கும் தலை களண்டதுகள் தங்கட மெண்டல் தனத்தைக் காட்டியபடிதான் இருப்பார்கள்.

இந்த வீடியோ எடுத்து அதை எடிட் செய்து இணையத்தில் இணைத்து ஒரு செய்தியாக வெளியிட்டவர்களுக்கு என்ன லாபமோ தெரியவில்லை.

கார் இலக்கங்கள், பெண்களின் முகம், ஆண்களின் முகம் இவற்றுடன் அந்த நாட்டு காவல் நிலையத்தில் ஒரு பிரதி கொடுத்து அவர்களை இந்தப் பிரச்சனையை கையாள விட்டு இருக்கலாம்... சம்பந்தப் பட்டவர்களுக்கு தகுந்த தண்டனை வழங்கப் படவேண்டும். அது ஆணோ, பெண்ணோ!!!

முதலில தப்புச் செய்யுற பொண்ணுங்கள.. பாதுகாக்கிற கைங்கரியத்தைச் செய்யாதேங்க. அவங்க தண்டிக்கப்படனும். அதில மாற்றுக் கருத்து இருக்கக் கூடாது. சும்மா அப்பாவி பொண்ணுங்களா இவங்களை காட்டிறதும்.. அந்தப் பையங்களை ரவுடிகளாக சித்தரிப்பதும்.. இந்தப் பொண்ணுங்க பண்ணுற தப்பை மறைக்க உதவுமே அன்றி.. தப்புப் பண்ணும் பொண்ணுங்களுக்கு ஒரு பாடத்தைக் கற்றுக் கொடுக்காது.

பெண்கள் செய்யும் தப்புக்களை மறைத்து, ஒரு தரப்பை மட்டும் குறை சொல்வது பொருத்தமில்லை.

இவர்கள் பாடசாலைப் பெண்களா? அல்லது கடைகளில் வேலை செய்யும் பெண்களா?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.