Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

.

"ஹலோ பொலிஸ் ஸ்டேஷனா ? நாங்க சீரியல் பார்த்திட்டு இருக்கும் போது ஒருவர் குறுக்கும் நெடுக்கமா நடந்திட்டு ரொம்ப டிஸ்டேர்ப் பண்ணுராரு. நீங்க வந்து அவர அரஸ்ட் பண்ண முடியுமா சார் ?"

"அவரு யார்ண்ணு விசாரிச்சீங்களா ?"

"யாரோ திருடனாம்."

  • Replies 138
  • Views 13.8k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

மனைவி: என்னங்க , உங்களிடம் இருந்து விவாகரத்துப் பெற்ற முதல் மனைவியை கோயிலில பார்த்தேங்க.

கணவன்: என்ன சொன்னா! ஒரு நல்ல வாழ்க்கையை இழந்திட்டோமே என்று ரொம்ப பீல் பண்ணினாளா!

மனைவி: அதொண்ணும் இல்லைங்க, கையில இருந்த பூவை அப்படியே என் காலில போட்டிட்டு, நீ இன்னுமா அந்தாளோட குடும்பம் நடத்துறாய், எவ்வளவு பொறுமையடி உனக்கு என்று சொல்லிட்டுப் போயிட்டாங்க ! :lol::lol:

  • கருத்துக்கள உறவுகள்

மனைவி : என்னங்க உற்று உற்று பார்கிறீங்க

கணவன் : விவாக்பதிவு பத்திரத்தை ( marrige certificate )

மனைவி : என்ன எழுதி இருக்கு என்றா ?

கணவன் : இல்லை காலாவதி யாகும் தேதி எப்போது என்று ?

மனைவி .......... ஆ ...........ஆ .............. :wub:

.

விருந்தாளி ( வெளியால் நின்றுகொண்டு ) : நாய் நிக்குதோ ?

வீட்டுக்காரர் : நாயாரோ ? அவர் இப்ப தான் தன்ட கேர்ள் பிரண்ட்ஸ பாக்க போய்ட்டார். எப்பிடியும் டின்னருக்கு வீட்ல நிப்பார்.

  • 4 weeks later...
  • தொடங்கியவர்

Vijay – ‘Anna Gud n8 NA’

Ajith – ‘Ela Gud n8 LA’

Simbu – ‘machi gud n8 da’

Surya – ‘Hai MALINI Gud n8′

Dhanush – ‘hello boss gud n8′

Prakashraj – ‘Hai chellam Gud n8′

& finally

SASI KUMAR

<”MOODITU PADUNGADA NONNAIGALA”>

----

Ponnungala Entha Alavuku

Love Pannanum Theriyuma.?

Naama Avala Love Panratha Parthu Ava

Friend Namaloda Odi Varanum..!

----

Professor : Yevan oruvanaal oru vishayatthai matravargaluku puriya vaikka mudiyalaiyo avan oru muttal…

Student : Puriyala sir.

----

BEGGAR to MAN : Give me Food.

MAN : I will give you Whisky

Beggar : No i Don’t drink

MAN : I will give you Cigarettes

Beggar : No, I Don’t Smoke

MAN : I’ll get you a GIRL

Beggar : No, I Sleep Only with my Wife,Give me Food

MAN : Ok. Come home.

Beggar : Why.?

MAN : Because I want my wife to see what state can a Man get, if he has No Whisky No Cigarretes and sleeps Only with his wife.

----

What is the difrence btwn JUST FRND & CLOSE FRND?

Wen u r in hospital JUST FRND asks ‘how are you’?

But a CLOSE FRND asks ‘machi nurse Yepdi.?

  • 4 weeks later...
  • தொடங்கியவர்

"என்னதான் நீங்க சென்டிமெண்ட் பார்த்தாலும், கப்பல் கௌம்பறதுக்கு முன்னாடி எலுமிச்சம் பழம் எல்லாம் வைக்க முடியாது... சங்கு ஊதிவிட்டுதான் கௌம்பணும்..."

---

"எதுக்காக தைல டப்பாவைத் தடவிக்கிட்டு இருக்கீங்க...?"

"டாக்டர்தான் தலைவலிக்கு இதைத் தடவச் சொன்னார்."

  • 2 weeks later...

my wife has been missing a week now. ...

Police said to prepare for the worst....

So I have been to the charity shop to get all her clothes back

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

என்ன குட்டி நீண்ட நாட்டகளா கடிய காணேல்ல?

என்ன குட்டி நீண்ட நாட்டகளா கடிய காணேல்ல?

  • தொடங்கியவர்

என்ன குட்டி நீண்ட நாட்டகளா கடிய காணேல்ல?

என்ன குட்டி நீண்ட நாட்டகளா கடிய காணேல்ல?

என்னை நாய் என்று சொல்லாமல் சொல்லுறியள் போல... :o

:lol: :lol: :lol:

  • தொடங்கியவர்

பெண்களும் ஒரு இசைதான்

பழகிப் பாருங்கள்

சங்கு சத்தம் கேட்கும் :lol:

---

மரம் வாடினால் தண்ணீர் விடுவேன்

இதயம் வாடினால் கண்ணீர் விடுவேன்

நீ வாடினால் என் உயிரை விடுவேன்

நீ சந்தோசப் பட அடிக்கடி இப்படி றீல் விடுவேன் :lol:

---

என்னதான் வீடு, வாசல், பங்களா, தோட்டம், கார் என்று இருந்தாலும்

ரயில் ஏற பிளாட்போமுக்கு வந்துதான் ஆகோணும் இது தான் வாழ்க்கை :lol::)

  • கருத்துக்கள உறவுகள்

சீசீ குட்டி உஙகள போய் அப்பிடிலாம் சொல்லுவனா?? நீண்ட நாட்களா உங்க நகைச்சுவைகள காணோம் அதான் கேட்டன் மீண்டும் இனைத்தமைக்கு நன்றிகள்

எல்லாம் அருமை...

  • கருத்துக்கள உறவுகள்

டாக்டர் என் மனைவி ஓவரா டி.வி. பாக்குறா”

எந்த அளவுக்கு பாக்குறாங்க?

”கரண்ட் கட்டானாலும், டார்ச் அடிச்சி பாக்குற அளவுக்கு!!!

#########

ஒரு காப்பி எவ்வளவு சார் ?

5 ரூபாய்.

எதிர்த்த கடையில 50 காசுன்னு எழுதியிருக்கே ?

டேய். சாவுகிராக்கி அது XEROX காப்பிடா!

  • கருத்துக்கள உறவுகள்

ஐயா, நான் உங்கள் மகளைத் திருமணம் செய்து கொள்ள விரும்புகின்றேன்.

அவளது அம்மாவைக் கேட்கிறாயா ?

இல்லையில்லை எனக்கு உங்கள் மகளைத்தான் பிடித்திருக்கு.

அப்பா எனக்குப் பேச்சுப் போட்டியில் பரிசு கிடைத்திருக்கு. __மகள்.

கெட்டிக்காரி, அப்படியே கொம்மா மாதிரியே வரப் போறாய்!

  • 2 weeks later...
  • தொடங்கியவர்

"கண்ணா....சூசைட் பண்ணா ஆசையா...?

லவ் பண்ணிக்கோ!

ரெண்டாவது சூசைட் பண்ண ஆசையா...?

அதே பொண்ணை கல்யாணம் பண்ணிக்கோ!

---

மிஸ்டர் பீன் ஒரு நேர்முக தேர்விற்கு செல்கிறார்.

கேள்வி : 'Ford' என்பது என்ன?

மிஸ்டர் பீன் : அது ஒரு வண்டி.

கேள்வி : 'Oxford' என்பது என்ன?

மிஸ்டர் பீன் : மாட்டு வண்டி.

---

(விமான நிலயத்தில்...)

வடிவேலு:சென்னையில் இருந்து மும்பை செல்ல எவ்வளவு நேரம் ஆகும்??

Receptionist :Plz one minute sir...

வடிவேலு:அடங்க் கொக்கமக்கா..என்ன speed...

---

டாக்டர் : டாக்டர் கிட்ட எதையும் மறைக்கக்கூடாது. என்ன பிரச்சனைன்னு சொல்லுங்க

நம்மாள்: நீங்க நர்ஸை மறைக்காதீங்க, கொஞ்சம் தள்ளி உட்காருங்க

---

என்னதான் "C.B.I." விசாரனை பண்ணினாலும் ஸ்பெக்ட்ரம்‍ல ராசா அடிச்ச காசும்,

கவுண்டமணி, வடக்குபட்டி ராமசாமிக்கு கொடுத்த காசும்

ஊ.....ஊ..... ஊ..... ஊ.....ஊ....ஊ..... :lol::lol:

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்ப்பாண ஐந்து லாம்படிச் சந்தியில் ஒரு தேநீர்க்கடை.

காக்கா, உங்கட பிளேன் டீக்குள்ள ஒரு இலையான் கிடக்குது!

ஆமா! நீ குடுக்குற அம்பது சதத்துக்குக், கோழியா போட்டுக் குடுப்பாங்க??

  • 5 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

ஜோசியர் அ‌ப்பவே சொ‌ன்னாரு.. யோகம் அடிக்கப் போகுதுன்னு.. நா‌ன் தா‌ன் ச‌ரியா பு‌ரி‌ஞ்‌சி‌க்கல..

ஏ‌ன் லாட்டரி ஏதாவது விழுந்ததா?

நீ வேற ! நேத்து என் பெண்டாட்டி யோகத்துக்கும் எனக்கும் சரியான சண்டை.

ச‌ண்டைல செம அடி அடி‌ச்‌சி‌ட்டா எ‌ன்ன..

நீயெல்லாம் ஒரு ஜென்மமா? உனக்கு எதுக்குடா மீசை? எருமை மாடு! இப்டி கொண்டுபோன வாளைகூட தூர எறிஞ்சுட்டு, துண்டைகாணம் துணியை காணம்னு ஓடியாந்துட்டியே , நீயெல்லாம் விளங்குவியா?

"மன்னர் கோவமா உள்ளே யாரை திட்டிகிட்டு இருக்கார்?"

"கண்ணாடில பார்த்து ,தன்னை தானே திட்டிகிட்டு இருக்கார்"

  • 3 weeks later...
  • தொடங்கியவர்

இஞ்ஜினீயரிங் வகுப்பறையில்... ஆசிரியர்: என்னடா போயும் போயும் மெக்கானிக்கல் இஞ்ஜினீயரிங் கிடைச்சுருக்கே அப்படீன்னு யாரும் வருத்தப்படவேண்டாம், என்னோட ஃபிரெண்ட் ஒருத்தன் திருச்சில 5000 ரூபாய் வாங்கிண்டு இருந்தான், இன்னிக்கு மும்பைல 1 லட்சம் வாங்கிட்டுருக்கான்.

மாணவர்: என்ன கடனா?

---

ஆசிரியர்: கும்பகர்ணன் மாதக் கணக்கில் தூங்கினான். இது என்ன காலம்?

மாணவன்: கொசுவே இல்லாத காலம் சார்!

---

"தேங்காயிலும் தண்ணீர் இருக்கு........பூமியிலும் தண்ணீர் இருக்கு......" "அதுக்காக தேங்காயிலதான் போர் போட முடியுமா....... இல்ல பூமியிலதான் ஸ்ட்ரா போட முடியுமா.......இத சொன்னா நம்மள லூசுனு சொல்லுவான்....."

---

"நாங்கள் ஏழு பேர்கள் ஒரே குடையின் கீழ் நடந்து சென்றோம். ஆனால், ஒருவர்கூட நனையவில்லை." "அதெப்படி?" "அதுதான் மழையே பெய்யவில்லையே!"

---

காதலன்: நீ முறுக்கு சாப்பிடும் அழகைப் பார்த்து எனக்கு ஒரு கவி சொல்ல தோணுது.

காதலி: ம்ம்.. 'என்னங்க.. சொல்லுங்க' உங்க வாயால என்னைப் புகழ்ந்து சொல்லும் கவி கேட்க ஆசையாய் இருக்குங்க.

காதலன்: ஒரு கிறுக்கு முறுக்கு சாப்பிடுகிறது.

---

நிருபர்: உங்க வருங்காலக் கணவர் எப்படி இருக்கணும்னு நினைக்கிறீங்க?

நடிகை: நிகழ்காலக் கணவரை விட நல்லவரா இருக்கணும்னு தான்.

---

  • தொடங்கியவர்

மனைவி: என்னங்க நான் செத்துப்போயிட்டா.. என்ன பண்ணுவீங்க?

கணவன்: எனக்கு பைத்தியமே புடிச்சுரும். மனைவி: நான் செத்தா இன்னொரு கல்யாணம் பண்ணுவீங்களா? கணவன்: பைத்தியம் என்ன வேணும்னாலும் பண்ணும்.

---

முடி வெட்ட வந்த வழுக்கைத் தலைக்காரர், சலூன்காரரிடம் : ஏம்பா, என் தலையிலே தான் முடி ரொம்ப கம்மியா இருக்கு இல்லே. முடி வெட்டறதுக்குப் பாதி பணம் வாங்கிக்கக் கூடாதா?

சலூன் கடைக்காரர் : உங்களுக்கு முடி வெட்டறதுக்காக நான் பணம் வாங்கலே சார். முடியைத் தேடிக் கண்டு பிடிக்கத்தான் பணம் வாங்குறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

நகைச்சுவைகள் எல்லாம் ரசிக்கும் படி உள்ளது :D

  • தொடங்கியவர்

உங்கள் வருகைக்கும் நன்றி :)

வாத்தியார் படிப்பித்து கொண்டிருக்கும் போது அவரின் பான்ஸ் சிப் கழண்டு விட்டது.அதைபார்த்த மாணவர்கள் சிரிக்க தொடங்கிவிட்டார்கள்.

கோபம் கொண்ட வாத்தியார் சொன்னார் "சும்மா எல்லாத்திற்கும் பல்லை காட்டிக்கொண்டிருந்தால் பிடிச்சு வெளியில விட்டிடுவன்"

  • கருத்துக்கள உறவுகள்

காட்டில் உள்ள பாடசலைக்கு எல்லாப் பிராணிகளும் ஒழுங்காக வகுப்புகளுக்கு வந்து போய்க் கொண்டிருந்தன, ஆனால் எறும்புகள் மட்டும் ஒழுங்கா வருவதில்லை, ஏனென்றால் அவைகள் "கட்"டெறும்பாச்சே

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு நாள் யானையின் தும்பிக்கைக்குள் எறும்பு போய் இருந்தது. தும்பிக்கைக்குள் எறும்புன்னா சும்மாவா. எறும்பை பிடித்த யானை ஏன் என் தும்பிக்கைக்குள் புகுந்தாய் என்று கேட்டது. எறும்பு பகைவன் என்னை துரத்தி வந்தான் அது தான் உன் தும்பிக்கைக்குள் வந்து மறைந்து கொண்டேன் என்றது. உடனே யானை கேட்டது உன்னை பகைவன் துரத்தினால் என் தும்பிக்கைக்குள் நுழைகிறாய், என்னை துரத்தினால் எங்கே மறைவது என்று கேட்டது.

இதனைக்கேட்ட குறும்பு எறும்பு என் பின்னால் வந்து மறைச்சுகோ என்றது.

(எங்கட பெண்ணுங்க இப்படிதான் எறும்பு மாதிரி கதைவிட்டு காலைவாரி விட்டிடுவாங்க or தன்னிலை தெரியாமல் பெரிய ரதிதேவி என்று கதைவிடுவாங்க)

  • கருத்துக்கள உறவுகள்
:icon_mrgreen: நல்லா இருக்கு

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.