Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

லண்டன் வெளிநாட்டவர்களை வரவேற்பதில்லை.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

உண்மைதான் சிறி

தம்பிமாரெல்லாம்  பிரிந்து பிரிந்து நின்று 

தேவையற்ற வாதங்களிலும் 

கோபதாபங்களிலும் ஈடுபடுவது வருத்தம் தருகிறது....

யாழ் குடும்பத்திலிருந்து ஒதுங்கலாமா என்ற அளவுக்கு இருக்கிறது பதிவுகளும்  கருத்துக்களும் கடிகளும்..

தம்பிமார் உணர்வாளர்களா??

அல்லது எம்மை இழப்பார்களா...?? :(  :(  :( 

விசுகர், நீங்கள் குறிப்பிடும் நபர்களில் நானும் இருக்கலாம் என்ற சந்தேகத்தில் எதற்கும் இதைச் சொல்கிறேன்: தேசியம் பற்றி தீவிரமாகப் பேசினால் ஒருவர் என்ன செய்தாலும் கணக்கெடுக்காமல் விட்டு விடலாம் என்ற மனப்பாங்கு உங்களிடம் உள்ளது! அந்த மனப் பாங்கு என்னிடம் இல்லை! பேச்சு எப்படி அழகாகப் பேசினாலும் பேச்சுத் தான், அதற்கு வேறு value இல்லை! ஆனால், வதைச் சொற்களால் புலம் பெயர் தமிழர்களின் ஒரு பகுதியினரை விமர்சிப்பது, சொல் அல்ல, அது செயல். இது தேசியத்திற்கு எதிர் என்று உங்களுக்கும் புரியவில்லை, செய்யும் நெடுக்கருக்கும் புரியவில்லை! இதனாலேயே அவர் தகுதி பற்றிப் பேசி விதி மீறல் வரை கிட்டத் தட்டப் போய் அவரது சாயத்தைக் கழுவியிருக்குது! இனியும் அகதிகளை அவர் நையாண்டி செய்தால் இந்தத் திரி பற்றித் தெரிந்தவர்கள் சிரித்துக் கொண்டு கடந்து போவார்கள் என நம்பலாம்! அதுவே இந்தக் குழப்பத்தின் பயன். இதை நான் விருப்பத்துடன் செய்தேனா? இல்லை! நடந்த பரிமாற்றங்களில் நான் பெருமிதம் கொள்கிறேனா என்றால் அதுவும் இல்லை! ஆனால் யாராவது செய்ய வேண்டியிருந்தது, செய்தேன்! எனக்கு மடியில் கனமில்லை என்பது நெடுக்கர் உடபட யாழில் பலருக்குத் தெரியும்! என் மீதான பார்வை இத்திரியினால் பலருக்கு மாறியிருந்தால் கொஞ்சம் வருந்துகிறேன், ஆனால் அது தொடங்கும் போதே எதிர்ப் பார்த்த பக்க விளைவு தான்! ஏற்றுக் கொண்டு எல்லோரும் நகர்வோம்! :)

  • Replies 271
  • Views 26.2k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

90% போலி தமிழ் பொய் அகதிகள் தொடர்பான எங்கள் தோலுரிப்பும் தொடரும். 

10% உண்மையான அரசியல் புகலிடத்திற்கு உரித்துடையவர்கள் அதனால் காயப்பட நேர்ந்தால்..  அதற்கு வருந்துகிறோம்.

மற்றும்படி எதுவும் எம் கருத்துக்களை கட்டிப்போடும் யதார்த்தத்தை கிஞ்சிதமும் அசைக்க முடியாது. எங்களைப் பற்றிய யதார்த்தத்தை எவரும் கிட்ட அணுகவும் முடியாது.  :)  :icon_idea:

எவர் எந்த மொழியில் பேச விளைகிறார்களோ.. அவர்களுக்கு யாழ் களவிதிக்கு அமைய அந்த மொழியில் பதில் வரும்.  :icon_idea:

:D ஓ! குறி மட்டும் போடக் கூடதல்லவா? sorry! வேறொண்டும் வருகுதில்லை! :D  :lol:

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி, நெடுக்ஸ்.............

  • கருத்துக்கள உறவுகள்

90% போலி தமிழ் பொய் அகதிகள் தொடர்பான எங்கள் தோலுரிப்பும் தொடரும். 

10% உண்மையான அரசியல் புகலிடத்திற்கு உரித்துடையவர்கள் அதனால் காயப்பட நேர்ந்தால்..  அதற்கு வருந்துகிறோம்.

மற்றும்படி எதுவும் எம் கருத்துக்களை கட்டிப்போடும் யதார்த்தத்தை கிஞ்சிதமும் அசைக்க முடியாது. எங்களைப் பற்றிய யதார்த்தத்தை எவரும் கிட்ட அணுகவும் முடியாது.  :)  :icon_idea:

எவர் எந்த மொழியில் பேச விளைகிறார்களோ.. அவர்களுக்கு யாழ் களவிதிக்கு அமைய அந்த மொழியில் பதில் வரும்.  :icon_idea:

90% போலி அகதிகள்

10% உண்மை அகதிகள்

சார் இந்தத் தரவு யார் கொடுத்தது? அல்லது ஒரு குத்துமதிப்பா நீங்கள் சொல்லுகிறீர்களா? ஒண்டுமில்லை சும்மா ஒரு விடுப்புக்குக் கேக்கிறன் :D

Edited by வாலி

அது சரி நெடுக்கர் நீங்க எப்ப திரும்ப ஊருக்கு போறீங்க? 
அடுத்தவன் நாட்டை காட்டி குடுத்து ஓடி வாறான் நான் படிச்சிட்டு ஊருக்கு போய்டுவன் எண்டு 2010ல் கூறிய தாங்கள் 2015 இலும் பெஞ்சை தேய்க்கும் காரணம் என்னவோ?

ரிக்கெட் போடேக்க சொல்லி அனுப்பிறம்.  :lol:  :D

  • கருத்துக்கள உறவுகள்

மக்களுக்காய் உதைவிகேட்டேன் 4 மாசம் முன்னாடி என்று ஆதங்கப்பட்டு நீலிக்கண்ணீர் விட்ட அண்ணருக்கு.

1- பாத்திரம் அறிந்து பிச்சை இடு என்பது முதுமொழி.

ஒருவர் உதவி கோரினால் ( அதற்கு எந்த வித கவர்சியான மக்கள் உதவி முலாம் பூசினாலும்) கேட்பவரை பற்றி தீர விசாரித்து அறிவதே, அதன் பின் என்னாலானதை செய்வதே என் கொள்கை.

இந்த உதவி கேட்டவரை பற்றி அவர் வசிக்கும் நாட்டிலும், அவர் சொந்த ஊரிலும், அவர் விசாரிக்க சொன்ன இடத்திலும் நான் அறிந்தது -அவர் ஒரு வெத்து பந்தா பேர்வழி என்றும். "பேப்பரில் பெயர் வரும் எண்டால் தற்கொலையும் செய்யக்கூடிய ஆள்" என்பதுமே. இந்த மனிதரின் வெத்து பந்தா வியாபாரத்துக்கு நான் ஒரு கருவியாக இருக்க விரும்பவில்லை.

2- எனவே தான் அந்த உதவியை செய்ய முடியாது, மன்னியுங்கள் என்று பவ்வியமாக சொல்லிவிட்டேன்.

இதை தவிர - யாழில் ஊருக்கு பல நல்ல விடயங்களை முன்னின்று செய்யும் ஒரு நல்ல உள்ளம் மீதும் அபாண்டமாக பழி சுமத்தி எனக்கே குறித்த நபர் தனி மடல் எழுதியதும், அவர் எப்படிப்பட்டவர் என்பதை எனக்கு விளக்கியது.

நிர்வாகத்துக்கு : நான் திரும்பி வந்ததில் இருந்து பலமுறை சீண்டினாலும், சட்டை செய்யாமல்தான் விட்டேன். ஆனால் நேரடியாக இப்படி ஒரு கேள்வி கேட்கப்பட்டபோது. பதில் சொல்லுவது என் உரிமை. இதை மறுக்க மாட்டீர்கள் என நம்புகிறேன்.

1-  பாத்திரம் அறிந்து பிச்சையிடு.  முதலில் பழமொழியே தப்பு. பிச்சை எனக்கானதன்று.

 உங்கள் பழமொழிப்படி தாயக மக்கள் தான் தப்பானவர்கள் என்ற வருகுது.

2-நேர்மையானவராக இருந்தால் எனக்கு நெத்திக்கு நேரே உங்களை விசாரித்தேன்.  நீங்கள் தப்பானவர் என எழுதியிருக்கணும். அதைவிடுத்து 4 மாதத்துக்குப்பின் அதுவும் நான் கேட்டபின்... அதுதான் இது இது தான் அது என்பதை யாழ்கள உறவுகள் புரிந்து கொள்வர்.  

(எனக்கு எழுதியது. ஊரில் தொடர்பகள் இல்லை.  முயற்ச்சிக்கின்றேன் என்பது மட்டுமே)

மற்றும்படி

நீங்க விசாரித்தாலும் 

உதவி செய்யாது விட்டாலும்

நாங்க செய்வதை தாமதப்படுத்தவோ கிடப்பில் போடவோ இல்லை

ஆறு குடும்பங்கள் தங்கள் வாழ்க்கையை ஓட்ட அந்த திட்டம் தொடங்கி 2 மாதமாகுது...

இது தான் செயற்படுபவனுக்கும் வாய் வீரருக்கும் உள்ள வித்தியாசம்..

  • கருத்துக்கள உறவுகள்

விசுகர், நீங்கள் குறிப்பிடும் நபர்களில் நானும் இருக்கலாம் என்ற சந்தேகத்தில் எதற்கும் இதைச் சொல்கிறேன்: தேசியம் பற்றி தீவிரமாகப் பேசினால் ஒருவர் என்ன செய்தாலும் கணக்கெடுக்காமல் விட்டு விடலாம் என்ற மனப்பாங்கு உங்களிடம் உள்ளது! அந்த மனப் பாங்கு என்னிடம் இல்லை!

பேச்சு எப்படி அழகாகப் பேசினாலும் பேச்சுத் தான், அதற்கு வேறு value இல்லை! ஆனால், வதைச் சொற்களால் புலம் பெயர் தமிழர்களின் ஒரு பகுதியினரை விமர்சிப்பது, சொல் அல்ல, அது செயல். இது தேசியத்திற்கு எதிர் என்று உங்களுக்கும் புரியவில்லை, செய்யும் நெடுக்கருக்கும் புரியவில்லை! இதனாலேயே அவர் தகுதி பற்றிப் பேசி விதி மீறல் வரை கிட்டத் தட்டப் போய் அவரது சாயத்தைக் கழுவியிருக்குது! இனியும் அகதிகளை அவர் நையாண்டி செய்தால் இந்தத் திரி பற்றித் தெரிந்தவர்கள் சிரித்துக் கொண்டு கடந்து போவார்கள் என நம்பலாம்! அதுவே இந்தக் குழப்பத்தின் பயன். இதை நான் விருப்பத்துடன் செய்தேனா? இல்லை! நடந்த பரிமாற்றங்களில் நான் பெருமிதம் கொள்கிறேனா என்றால் அதுவும் இல்லை! ஆனால் யாராவது செய்ய வேண்டியிருந்தது, செய்தேன்! எனக்கு மடியில் கனமில்லை என்பது நெடுக்கர் உடபட யாழில் பலருக்குத் தெரியும்! என் மீதான பார்வை இத்திரியினால் பலருக்கு மாறியிருந்தால் கொஞ்சம் வருந்துகிறேன், ஆனால் அது தொடங்கும் போதே எதிர்ப் பார்த்த பக்க விளைவு தான்! ஏற்றுக் கொண்டு எல்லோரும் நகர்வோம்! :)

ஐயா

இந்த திரியை முதலிருந்து பார்த்தீர்களா??

அப்படியாயின் என்மீதான உங்கள் குற்றச்சாட்டு தவறல்லவா??

தவறைச்சுட்டிக்காட்டலாம்

எனக்கும் அது வலிக்கிறது தானே..?

ஐயா ஒன்றைப்புரிந்து கொள்ளணும்

ஒரு சாக்குக்குள் எல்லோரையும் போட்டு அடிப்பதற்கு எதிரானவன் நான்...

பலமுறை இங்கு எழுதியுள்ளேன்..

ஆனால் தொடர்ந்து அதைத்தானே பலரும் செய்கிறார்கள்

புலியில் ஒருத்தர் களவெடுத்தால் எல்லாப்புலியும் கள்ளர்கள்

ஒரு தேசியவாதி பொய் சொன்னால் எல்லாத்தேசியவாதியும் பொய்யர்கள்

ஒரு புலத்தவன் கள்ளமட்டையடித்தால் எல்லாப்புலத்தவரும் கள்ளமட்டைக்காரர்கள் 

ஒரு வியாபாரி சுற்றினால் எல்லாவியாபாரியும் சுத்துமாத்துக்காரர்கள்......

இப்படித்தானே இங்கு நெடுக்கை எதிர்த்து எழுதுபவர்கள் எல்லோரும் எழுதுகிறார்கள். எழுதிவருகிறார்கள்.

அப்பொழுதெல்லாம் நானும் அதற்குள் அடங்கினேனே...

அப்படி எழுதவேண்டாம் என்று கெஞ்சினேனே...

யார் மதித்தார்கள்

இன்னும் தொடருதே....

எமக்குள் இதுபோன்ற பிடுங்குப்பாடுகள் வேண்டாம்

ஒற்றுமை முக்கியம்.

நாம் ஒன்றாக இருத்தல் தாயக மக்களுக்கு அவசியம் என நான் எழுதாததா??

நான் கெஞ்சாததா??

எவர் மதித்தார்??

என்னைப்பொறுத்தவரை

நெடுக்கை குறி  வைப்பதற்கு வேறு காரணங்கள் உண்டு..

அதை நான் ஆதரிக்கவில்லை

ஆதரிக்கமாட்டேன்.......

நான் இங்கு வருவதற்கு ஒரு நோக்கம் உண்டு

யாரையேனும் பகைவராக்குவது அதற்கு இடைஞ்சலானது...

புதிதாக நண்பர்களைச்சேர்க்காவிட்டாலும்

இருப்பவர்களை இழக்கமுடியாது..

நன்றி

உங்கள் மீது பெருமதிப்புண்டு

அது எந்தவகையிலும் குறையவில்லை.  குறையாது..

நெடுக்ஸை ஒன்றிரண்டு தடவை சில நிமிடங்களேனும் கண்டவன் என்ற முறையில் அவர்மீது மதிப்புத்தான் உள்ளது. ஆனால் அகதிகளாக வந்து காலூன்றியவர்கள் மீதான அவரது பார்வை சரியென்று ஏற்றுக்கொள்ளமுடியாது.

புலிக்காக காசு சேர்த்துச் சுருட்டியவர்களுக்காக எல்லோரையும் ஒரே சாக்குக்குள் கட்டி அடிக்கக்கூடாது என்று சொல்லும் உங்களுக்கு நெடுக்ஸ் அகதிகளாக வந்தவர்கள் எல்லோரையும் ஒரே சாக்குக்குள் கட்டி அடிப்பதைக் கண்டிக்கமுடியவில்லை. நெடுக்ஸ் மீதான மற்றவர்களின் விமர்சனத்திற்கான காரணம் என்று நீங்கள் கருதுவதையும் வெளிப்படையாகச் சொல்லமுடியவில்லை. இது தேசியத்திற்கு ஆதரவாகக் கதைப்பவர்களை உங்கள் கூடாரத்திற்குள் வைத்திருக்கவேண்டும் என்ற காரணத்தினால்தான். அதனால்தான் தீவிர தேசியச் செயற்பாட்டார்களின் சமூகம் சார்ந்த தவறான பார்வைகளை நீங்கள் கண்டுகொள்வதில்லை.

முதலில் இந்த திரியை ஆரம்பத்திலிருந்து வாசித்தீர்களா??

  • கருத்துக்கள உறவுகள்

முதலில் இந்த திரியை ஆரம்பத்திலிருந்து வாசித்தீர்களா??

2010 இல் 2011 இல் எல்லாம் இந்தக் திரியில் கருத்து எழுதியிருக்கின்றென். ஆனால் இப்போது ஆரம்பத்தில் இருந்து 13 பக்கங்களையும் வாசிக்கவில்லை.

உங்கள் மீதான விமர்சனத்திற்கும் நீங்கள் பதிலளிக்காமல் வலையில் சிக்கமாட்டேன் என்று மெச்சிக்கொள்வதும் தெரியும் விசுகு ஐயா!

நாம் நண்பர்களாக

சகோதரர்களாக

இன்றும் பேசிக்கொள்கின்றோம் என்றால் அதற்கும் காரணம் 

உங்களது கருத்துக்களை நான் மதிப்பதும்

நீங்களும் எனக்குத்தேவை என்பது மட்டுமே கிருபன் ஐயா

புரிந்து கொள்ளுங்கள்

எதற்கு தேவையற்ற புடுங்குப்பாடுகள்

இதனால் என் இனத்துக்கு என்ன நன்மை??

  • கருத்துக்கள உறவுகள்

எதற்கு தேவையற்ற புடுங்குப்பாடுகள்

இதனால் என் இனத்துக்கு என்ன நன்மை??

எமது இனம் புலம்பெயர்ந்த நாடுகளில் காலூன்றி நிலைத்துவிட்டது. தமிழர்களின் துரித வளர்ச்சியை நாங்கள் கொண்டாடவேண்டும். இரண்டாவது, மூன்றாவது தலைமுறையினர் அகதிகளாக வந்த தமது மூதாதையர்கள் பற்றிப் பெருமையாகப் பேசவேண்டும். எத்தகைய சவால்களையும் எதிர்கொண்டு முன்னேற முடியும் என்று செய்து காட்டியவர்களை இழித்துப் பழிப்பதை நிறுத்தவேண்டும்.

மஹாகவியின் கவிதையில் உள்ளவர்களின் பரம்பரையினம் நாம்!

மப்பன்றிக் கால மழை காணா மண்ணிலே

சப்பாத்தி முள்ளும் சரியாய் விளையாது

ஏர்ஏறாது காளை இழுக்காது,

எனினும் அந்தப்

பாறை பிளந்து பயன் விளைப்பான்

என் ஊரான்

ஆழத்து நீருக் ககழ்வான்

நாற்று

வாழத்தான் ஆவி வழங்குவான்

ஆதலால்

பொங்கி வளர்ந்து பொலிந்தது பார்

நன்னெல்லு.

  • கருத்துக்கள உறவுகள்

மீண்டும் நிர்வாகத்தின் கவனத்துக்கு,

இங்கே நான் என் பதில் கூறும் உரிமையை (right to reply) மட்டுமே நிலைநாட்டுகிறேன். சிலருக்கு மீண்டும், மீண்டும் பொல்லைக் கொடுத்து அடிவாங்குவதில் ஒரு தனிசுகம் என்றால் - நான் என்ன செய்ய முடியும்.

1) பாத்திரம் அறிந்து - இங்கே பிச்சை என்பது ஒரு உவமானம். கருத்தாளரோ, மக்களோ பிச்சை எடுக்கிறார்கள் என்பதல்ல அதன் அர்த்தம். 10ம் வகுப்பு தமிழ் இலக்கண புத்த்ககத்தில் மேலதிக விபரங்களைத்தேடவும்.

2) தனி மடலில், உதவி கேட்ட நபருக்கு " நீங்கள் ஊர் ஒன்றியம் செய்வதை ஏதோ சொந்த காசில் செய்வது போல் படம் காட்டும் ஒரு போலியாம், கதை எழுதுகிறேன் பேர்வழி என்று, ரெண்டு பெண்களுக்கு கடுக்காய் கொடுத்ததை தவிர வேறு எதையும் சாதிக்காத வாழ்க்கை வரலாற்றை எழுதி இன்பமடையும் ஒரு சுய விளம்பரப் பிரியராம், எனவே உங்கள் சுயதம்பட்ட படத்தில் நான் கெளரவ வேடம் ஏற்கவிரும்பவில்லை என்று முகத்தில் அடித்தாற்போல் சொல்லாதது என் பிழைதான். இங்கிதம் கருதி அப்படி இருந்துவிட்டேன். மன்னித்தருள்க.

3) இந்த திட்டம் நன்றாக நடக்க வாழ்த்துக்கள். முகம் தெரியாமல், சுயதம்பட்டம் அடியாமல் உதவி செய்யும் புங்குடுதீவு ஒன்றிய உறுப்பினர் அனைவருக்கும் கோடானுகோடி நன்றிகள்.

1- பாத்திரம் அறிந்து பிச்சையிடு. முதலில் பழமொழியே தப்பு. பிச்சை எனக்கானதன்று.

உங்கள் பழமொழிப்படி தாயக மக்கள் தான் தப்பானவர்கள் என்ற வருகுது.

2-நேர்மையானவராக இருந்தால் எனக்கு நெத்திக்கு நேரே உங்களை விசாரித்தேன். நீங்கள் தப்பானவர் என எழுதியிருக்கணும். அதைவிடுத்து 4 மாதத்துக்குப்பின் அதுவும் நான் கேட்டபின்... அதுதான் இது இது தான் அது என்பதை யாழ்கள உறவுகள் புரிந்து கொள்வர்.

(எனக்கு எழுதியது. ஊரில் தொடர்பகள் இல்லை. முயற்ச்சிக்கின்றேன் என்பது மட்டுமே).

மற்றும்படி

நீங்க விசாரித்தாலும்

உதவி செய்யாது விட்டாலும்

நாங்க செய்வதை தாமதப்படுத்தவோ கிடப்பில் போடவோ இல்லை

ஆறு குடும்பங்கள் தங்கள் வாழ்க்கையை ஓட்ட அந்த திட்டம் தொடங்கி 2 மாதமாகுது...

இது தான் செயற்படுபவனுக்கும் வாய் வீரருக்கும் உள்ள வித்தியாசம்..

எமது இனம் புலம்பெயர்ந்த நாடுகளில் காலூன்றி நிலைத்துவிட்டது. தமிழர்களின் துரித வளர்ச்சியை நாங்கள் கொண்டாடவேண்டும். இரண்டாவது, மூன்றாவது தலைமுறையினர் அகதிகளாக வந்த தமது மூதாதையர்கள் பற்றிப் பெருமையாகப் பேசவேண்டும். 

துரித வளர்சியா? எதை நோக்கி? அதற்கு கொடுக்கும் விலை என்ன?
 
கொஞ்சம் ஆழமாக யோசிச்சால் ''வளர்சிக்கான''  விலை அதை அர்தமற்றதாக்கிவிடும்.
  • கருத்துக்கள உறவுகள்

எமது இனம் புலம்பெயர்ந்த நாடுகளில் காலூன்றி நிலைத்துவிட்டது. தமிழர்களின் துரித வளர்ச்சியை நாங்கள் கொண்டாடவேண்டும். இரண்டாவது, மூன்றாவது தலைமுறையினர் அகதிகளாக வந்த தமது மூதாதையர்கள் பற்றிப் பெருமையாகப் பேசவேண்டும். எத்தகைய சவால்களையும் எதிர்கொண்டு முன்னேற முடியும் என்று செய்து காட்டியவர்களை இழித்துப் பழிப்பதை நிறுத்தவேண்டும்.

மஹாகவியின் கவிதையில் உள்ளவர்களின் பரம்பரையினம் நாம்!

மப்பன்றிக் கால மழை காணா மண்ணிலே

சப்பாத்தி முள்ளும் சரியாய் விளையாது

ஏர்ஏறாது காளை இழுக்காது,

எனினும் அந்தப்

பாறை பிளந்து பயன் விளைப்பான்

என் ஊரான்

ஆழத்து நீருக் ககழ்வான்

நாற்று

வாழத்தான் ஆவி வழங்குவான்

ஆதலால்

பொங்கி வளர்ந்து பொலிந்தது பார்

நன்னெல்லு.

எல்லாவற்றையுமா ஏற்றுக்கொள்கின்றோம்??

அதற்கும் எதிர்க்கருத்து உண்டல்லே..

சிங்களத்தீவினிற்கோர் பாலம் அமைப்போம்...

மஹாகவி  நண்பனா?

எதிரியா??

புரிந்து கொள்ளுங்கள்

எதற்கு தேவையற்ற புடுங்குப்பாடுகள்

இதனால் என் இனத்துக்கு என்ன நன்மை??

  • கருத்துக்கள உறவுகள்

அநேகமானவர்கள் வெளிநாட்டுக்கு படிக்க வரும்போது ஒரு Mஸ்c ஒர் Pக்D முடிச்சு போட்டு நாட்டுக்கு திரும்பிறது தான் அவர்களின் பிளான். ஆனால் இங்க வந்த பின் தான் தெரியும் படிப்புக்கு கரை இல்லை. அவருக்கு மேலே படிக்க வாய்ப்பு கிடைத்து இருக்கும். நம் தமிழன் மேலே படிக்க நாம் சந்தோசமாக வாழ்த்துறதை விட்டு அவர் மேல் ஏன் இந்த வெறி. உங்களில் எத்தனை பேர் 5 வருஷம் உழைச்சு கொண்டு திருபுவன் என்று வந்துட்டு இங்கயே குடிகொண்டிருக்கிறியள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

90% போலி அகதிகள்

10% உண்மை அகதிகள்

சார் இந்தத் தரவு யார் கொடுத்தது? அல்லது ஒரு குத்துமதிப்பா நீங்கள் சொல்லுகிறீர்களா? ஒண்டுமில்லை சும்மா ஒரு விடுப்புக்குக் கேக்கிறன் :D

உண்மையை சொல்லப்போனால் 90.01% போலி அகதிகள். 9.99% உண்மை அகதிகள்.

தரவு: முந்தாநாள் படுக்கையில் கண்ட கனவு

  • கருத்துக்கள உறவுகள்

மீண்டும் நிர்வாகத்தின் கவனத்துக்கு,

இங்கே நான் என் பதில் கூறும் உரிமையை (right to reply) மட்டுமே நிலைநாட்டுகிறேன். சிலருக்கு மீண்டும், மீண்டும் பொல்லைக் கொடுத்து அடிவாங்குவதில் ஒரு தனிசுகம் என்றால் - நான் என்ன செய்ய முடியும்.

1) பாத்திரம் அறிந்து - இங்கே பிச்சை என்பது ஒரு உவமானம். கருத்தாளரோ, மக்களோ பிச்சை எடுக்கிறார்கள் என்பதல்ல அதன் அர்த்தம். 10ம் வகுப்பு தமிழ் இலக்கண புத்த்ககத்தில் மேலதிக விபரங்களைத்தேடவும்.

2) தனி மடலில், உதவி கேட்ட நபருக்கு " நீங்கள் ஊர் ஒன்றியம் செய்வதை ஏதோ சொந்த காசில் செய்வது போல் படம் காட்டும் ஒரு போலியாம், கதை எழுதுகிறேன் பேர்வழி என்று, ரெண்டு பெண்களுக்கு கடுக்காய் கொடுத்ததை தவிர வேறு எதையும் சாதிக்காத வாழ்க்கை வரலாற்றை எழுதி இன்பமடையும் ஒரு சுய விளம்பரப் பிரியராம், எனவே உங்கள் சுயதம்பட்ட படத்தில் நான் கெளரவ வேடம் ஏற்கவிரும்பவில்லை என்று முகத்தில் அடித்தாற்போல் சொல்லாதது என் பிழைதான். இங்கிதம் கருதி அப்படி இருந்துவிட்டேன். மன்னித்தருள்க.

3) இந்த திட்டம் நன்றாக நடக்க வாழ்த்துக்கள். முகம் தெரியாமல், சுயதம்பட்டம் அடியாமல் உதவி செய்யும் புங்குடுதீவு ஒன்றிய உறுப்பினர் அனைவருக்கும் கோடானுகோடி நன்றிகள்.

என் மீதான தனிப்பட்ட கோபத்தில் உங்களையும்

யாழ் கள எழுத்தாளர்களையும் மிகவும் தாழ்த்துகிறீர்கள்

ஆத்திரம் ஒருவரின் புத்தியை முழுமையாக மறைத்துவிடும் என்பதற்கு இந்த கருத்து சான்று...

ஆறுதலாக கருத்தாடலாம்...

அமைதி எடுத்து வருக...

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு ஒரு ஆத்திரமில்லை. ரொம்ப ரிலாக்ஸ்டாகவே எழுதுகிறேன்.

என்னிடம் இருந்து இது சம்பந்தமாக மேலதிக விளக்கம் தேவைப்பட்டால் கேட்கவும்.

நீங்கள் கேட்டதால்தான் இத்தனை விளக்கம் தரவேண்டும் படியாயிற்று. இனியும் கேட்டால் நிச்சயம் தருவேன்.

இந்த சில்லறை விசயங்களை, அவை உண்மையாகவே இருப்பினும், பேச நேர்ந்ததில் எனக்கு உண்மையிலே ஒரு சந்தோசமுமில்லை.

தேவையற்ற சர்ச்சைகளை உருவாக்குவதால் இத்திரி பூட்டப்படுகின்றது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.