Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அப்பாடா!

Featured Replies

எதுவுமே எழுதத் தேவையில்லை. எல்லாருக்குமே புரியும்.

  • கருத்துக்கள உறவுகள்

மணிவாசகம், இந்த இளவுபிடித்த கிரிக்கெட்டு உலகக்கிண்ணப்போட்டி ஒருவகையாக நடந்து முடிந்து துலைஞ்சுது எண்டுதானே, அப்பாடா! புலம்பெயர் தேசத்தையும் நாறடித்திட்டாங்கள் படுபாவிகள். இனிமேல் சாம்பார் சப்பாத்தி இதுகளிண்டை தொல்லை கொஞசநாளைக்குத் தொடரும் தாங்குவம,; எதையோ எல்லாம் தாங்கிட்டம் இதையும் தாங்கமாட்டமா!

  • கருத்துக்கள உறவுகள்

அப்பாடா ஒருபடியா விளையாட்டும் நடந்து முடிந்துவிட்டது.

இனி அடுத்து வருவது தேர்தல்.

  • கருத்துக்கள உறவுகள்

:( வட இந்திய நாய்களின் தொல்லை கொஞ்ச நாளைக்கு இனி வேலைத் தளத்தில் இருக்கப்போகிறதே என்கிற கவலைதான். எவ்வளவு சொல்லியும் கேட்கமாட்டங்கள், நீயும் சிறிலங்கந்தானே எண்டு தொடங்கி புழுகப் போறாங்கள்.

ஒரு நாளைஞ்சு மாசத்துக்கு நாறடிக்கப்போறாங்கள்.

:( வட இந்திய நாய்களின் தொல்லை கொஞ்ச நாளைக்கு இனி வேலைத் தளத்தில் இருக்கப்போகிறதே என்கிற கவலைதான். எவ்வளவு சொல்லியும் கேட்கமாட்டங்கள், நீயும் சிறிலங்கந்தானே எண்டு தொடங்கி புழுகப் போறாங்கள்.

அதை நினைச்சால் தான் தலை சுத்துது,

... சிறிய நிம்மதி .... இங்கு எம்மவர்கள், இங்குள்ள வீதிகளில் சிங்களவர்கள் ஆக மாறாதவாவது இந்திய வெற்றி தடுத்துள்ளது!!

  • தொடங்கியவர்

இந்த உலகக் கிண்ணத்தை வென்று அந்த வெற்றியை போரில் வென்ற படை வீரர்களுக்கு சரமர்ரபணம் செய்ய வேண்டும் என்ற யுத்தக் குற்றவாளி சவேந்திர சில்வாவின் ஆசை நிராசையாகி விட்டது. :rolleyes:

இன்றைய டொரோண்டோ ஸ்டார் பத்திரிகையில் உலகக் கோப்பை வெற்றி பற்றி வந்த செய்தில் Mahakaira என்பவர் எழுதி பின்வருமாறு எழுதி இருக்கின்றார்....என்னால சிரிப்பை அடைக்க முடியவில்லை

2nd time this happened

HIS EXCELLENCY our PRESIDENT RAJAPAKSA has been let down BADLY. On two occasions he travelled to the far Caribbean and then to Mumbai, both with large numbers of followers and at great expense, and on both occasions the Sri Lanka cricketers failed to win though they were doing very well until the finals. Why did they fail in the presence of our Victorious President? Who is the Jonah in the Team?

thestar.

  • கருத்துக்கள உறவுகள்

சிங்கத்தின் தோல்வி மகிழ்ச்சியை கொடுக்கிறது...இந்தியாவின் வெற்றி சோகத்தை கொடுக்கிறது...சொல்வதிற்கு வேறொன்றுமில்லை!

Edited by வல்வை லிங்கம்

  • கருத்துக்கள உறவுகள்

பூதமும்.. பிசாசும் விளையாடிய கிரிக்கெட் போட்டியில் பூதம் தோற்று பிசாசு வென்றுள்ளது. அவ்வளவே..! இதில் தமிழர்கள் குறிப்பாக ஈழத்தமிழ் மக்கள் மகிழ்ச்சியுற எதுவும் இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்

விரோதியும், துரோகியும் ஆடிய ஆட்டம்..... அவ்வளவே.....

சில சுவராசியமான பின்னூட்டங்கள்

1. # Wimal_Modawansa 2011-04-02 23:10: The curse follows the Sri Lankan team to Mumbai as well with out an invitation.It was

2. # Marsipala 2011-04-02 23:51 : Namal Rajapksha should have played instead of watching the game with father.

3. # MagodisThuma 2011-04-02 23:14 : Some of our players were like Expired Medicine !

4. # hiru 2011-04-02 23:41 : so gas and oil prices will go down again,and people will get the 2500rupee pay hike?

5. # tamilan 2011-04-02 23:42 : Congragulations India. It is not a tragedy to be defeated in finals. Well done lions. Keep your heads up.

6. # mathu 2011-04-03 00:41: India won. because of mahinda watch the match. very luckiest person :)

7. # Prasanth 2011-04-03 01:04: Well done president! You stop Manmohan singh watching the game livea and make him watch from his place and you watch the game live.

http://www.dailymirror.lk/top-story/10699-india-wins-the-world-cup.html#comment-280425

கருணாவும் டக்கிளசும் அரசியல் செய்கிறார்கல் என்று அரசியல் செய்திவாசிப்பது இல்லையோ? :D

விளையாட்டை ரசிங்கோவன்,

எனக்கு நாலு பே நின்று விளையாடினாலே நானும் வரட்டோ என்று அல்லது பார்த்துக் கொண்டுஆவது இருக்கும் ஆர்வம் உள்ளவன். :D :D

பூனைகள் குட்டிகள் வேலை வெட்டி இல்லாம எழுதனும் என்றதுகாக எல்லாத்தையும் எழுதுறதா?

இன்றைக்கு கனடாவில் கப்பலில் வந்த சனத்தை வைச்சு கேவலமான அரசியல் செய்கிறார்கள். அதுக்கு ஒரு வழி பன்னவில்லை.

:D நான் என்றால்

  • தொடங்கியவர்

:( வட இந்திய நாய்களின் தொல்லை கொஞ்ச நாளைக்கு இனி வேலைத் தளத்தில் இருக்கப்போகிறதே என்கிற கவலைதான். எவ்வளவு சொல்லியும் கேட்கமாட்டங்கள், நீயும் சிறிலங்கந்தானே எண்டு தொடங்கி புழுகப் போறாங்கள்.

ஒரு நாளைஞ்சு மாசத்துக்கு நாறடிக்கப்போறாங்கள்.

நீயும் சிறிலங்கா எண்டு கொண்டு வாற இந்தியாக்காறறிட்டை நாங்கள் சிறிலங்கா இல்லை. எப்படி நீங்கள் கஸ்மீரை வளைச்சுப் போட்டுக் கொண்டு அதுகும் இந்தியா எண்டு சொல்லித் திரியிறியளோ, அதே மாதிரித் தான் எங்கடை மண்ணையும் சிங்களவன் வளைச்சுப் போட்டுக் கொண்டு சிறிலங்கா எண்டு சொல்லித் திரியிறான் எண்டு சொல்லுங்கோ

கிட்டதட்ட கினத்து தவளை போல பேச சொல்லுறீங்களே? :lol: :lol: :lol:

  • கருத்துக்கள உறவுகள்

கிட்டதட்ட கினத்து தவளை போல பேச சொல்லுறீங்களே? :lol: :lol: :lol:

ஜயா வினித்!!! இப்ப நீங்க கக்க நினைக்கிறதை மன்னிக்கவும் சொல்ல நினைக்கிறதை கெதியா அதாவது நேரத்தை மினக்கெடுத்தாமல் சொல்லுங்கோ என்னதான் என்று கேட்பமே...

  • கருத்துக்கள உறவுகள்

என்ன அப்பாடா...தெரியாமல் தான் கேட்கிறேன் அப்படி என்ன வெட்டி வீழ்த்தி விட்டிங்கள்...கனடாவில் கப்பலில் வந்த தமிழரை வைத்து கேவலமாய் விளம்பரம் செய்கிறான் அதை எப்படி தடுக்கலாம் என யோசிப்பதை விட்டு விட்டு இங்கே வந்து அப்பாடாவும்,மண்ணாங்கட்டியும் என்டு கொண்டு

cool down! :lol:

:lol::lol::lol:

relax ரதி.

ஜயா வினித்!!! இப்ப நீங்க கக்க நினைக்கிறதை மன்னிக்கவும் சொல்ல நினைக்கிறதை கெதியா அதாவது நேரத்தை மினக்கெடுத்தாமல் சொல்லுங்கோ என்னதான் என்று கேட்பமே...

நான் கக்க மன்னிக்கவும் சொல்ல நினைக்கிறதையும் முக்காமல் ஏற்க்கிறதகுதி உங்களுக்கு இருக்கா என்று ஒருமுறை சுயமாக கேட்டு கொள்ளுங்கள்.

Edited by வினித்

  • கருத்துக்கள உறவுகள்

இப்படியே கடிபட்டுக்கொன்டு இருங்கோ இருக்கிற கோவனமும் போய் கடைசியில் ------எல்லாம் போன பின் யோசிக்காமல் :unsure: விளையாட்டையும் ரசித்து அதன் பலன்களை எங்கள் அரசியல் லாபத்துக்கு பயன்படுத்துற புத்திசாலித்தனத்தை பாவிக்க பாருங்கோவன். எமது யாழ் உறவு அகூதா சொன்ள மாதிரி.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்ன அப்பாடா...தெரியாமல் தான் கேட்கிறேன் அப்படி என்ன வெட்டி வீழ்த்தி விட்டிங்கள்...கனடாவில் கப்பலில் வந்த தமிழரை வைத்து கேவலமாய் விளம்பரம் செய்கிறான் அதை எப்படி தடுக்கலாம் என யோசிப்பதை விட்டு விட்டு இங்கே வந்து அப்பாடாவும்,மண்ணாங்கட்டியும் என்டு கொண்டு

அமைதி...அமைதி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.