Jump to content

மனைவிமாரின் நச்சரிப்பிலிருந்து விடுபட கணவன்மாருக்கு "நற்செய்தி' "உலகில் முதற்தடவையாக மூலிகை நிவாரணி அறிமுகம்' .

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

நான் யாழின் புதிய உறுப்பினர் என்றாலும், நீண்ட கால வாசகர் :) , நெடுக்கண்ணாவின் பதிவுகளைத் தவறாது வாசிப்பேன்.

(விசேடமாக பெண்கள் சம்பந்தமான பதிவுகள் :wub: ) பெண்களைப் பிடிக்காது என்பது போல எழுதினாலும் ஆள் நல்ல

கில்லடி :D.

எங்கள் எழுத்துக்கு நிறைய ரசிகைகள் இருக்காங்க என்பது மிக மகிழ்ச்சி அளிக்கிறது. :D:)

(மற்றாக்கள்.. என்னடா இவ்வளவு சீப்பா கவுண்டுட்டானே என்று நினைக்கிறாங்களா.. அது தான் கிடையாது.. ரசிகைகளை பகைக்கிறது பாவம். அதுதான்.) :lol::D

நெடுக்கருக்கு இருக்கும் பெண் நண்பிகளின் தொகையே சாட்சி..! :rolleyes:

பொறுக்காதே..! (ஜோக்ஸ்) :):D

Link to comment
Share on other sites

  • Replies 68
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

ஒவ்வொரு நாளும் முடியாட்டியும் வாரத்தில் இரண்டு மூன்று நாளாவது காலையில் இறுக்கி அணைத்து முத்தம் கொடுத்து விட்டுங்கள்.... மனிசிமார் ஒரு போதும் நச்சரிக்க மாட்டார்கள். அவர்களின் நச்சரிப்பு என்பது ஒரு வகை தம்மை நோக்கிய attention கொண்டு வரச் செய்யும் முறை..அதுக்கு மருத்துவம் அக்கறையாக நாலு வார்த்தை கதைத்து இரண்டு முத்தம் கொடுப்பது (உதட்டில் என்பது மிக முக்கியம்)

காலையில் முகத்தை கழுவி துப்பரவாக வேலைக்கு போகச்சொல்வார் என்று பார்த்தால்

வேலைக்கே உலை வைக்கிறாரே இந்தாளு.................??? :wub::wub::D:D

Link to comment
Share on other sites

நான் திருமணமாகி 17பசுமையான வருடங்கள் ஆகின்றது :) , எனது அனுவவப்படி சொல்கின்றேன், திருமண வாழ்க்கை சிறப்பாக இருக்கவேண்டுமானால் அன்பு, புரிந்துணர்வு, விட்டுகொடுத்தல் என்பன கணவன் - மனைவி இடையில் கட்டாயமாக இருக்க வேண்டும். குறிப்பாகப் பெண்களே உங்கள் குடும்பம் மாதிரி, கணவரின் குடும்பத்தோடும் அன்பாக இருங்கள், இது மிக மிக முக்கியமானது. நான் சில பெண்களிடம் அவதானித்திருக்கின்றேன் கணவனில் சந்தேகம். அதனால் தினமும் நர்ச்சரிப்பு. என்ன வாழ்கை இது? திருமணமானவுடன் தம்மைக் கவனிப்பதிலை, திருமணதிற்கு முன்பு மட்டுமல்ல பின்பும் அழகு முக்கியம் பெண்களே! . ஆண்களே! மனைவியை வேலைகாரி போல் பார்க்காமல் புரிந்துணர்வுடன் நடவுங்கள். காதலிக்கும் போது (காதலித்தவர்களுக்கு மட்டும்) எப்படிப் பின்னுக்கு அலைந்தனீர்கள் என்பதை என்றைக்கும் மறக்க வேண்டாம் :D. இளையோர்களே திருமணம் என்னும் பந்ததிற்குச் செல்லும் முன்பு சிந்திக்கவும்! உங்களுடைய வாழ்கையை மட்டுமல்ல மற்ற ஒருவருடைய வாழ்கையையும் தயவு செய்து வீணாக்காதீர்கள்.

வீட்டுக்கை தான் பூ,புஷ்பம்,இராமர் எல்லாம் பாருங்கோ :D இதை விட்டுட்டு மூலிகை வைத்தியமாம்.பார்க்கிட சாயலில மகிந்தரின் டாக்குத்தர் போல கிடக்ககுது :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நச்சரிப்பு இல்லாத வாழ்க்கை ,

உப்பில்லாத கஞ்சி போல!

அலை இல்லாத கடல் போல!

காரம் இல்லாத குழம்பு போல! :):)

Link to comment
Share on other sites

நச்சரிப்பு இல்லாத வாழ்க்கை ,

உப்பில்லாத கஞ்சி போல!

அலை இல்லாத கடல் போல!

காரம் இல்லாத குழம்பு போல! :):)

:wub:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காலையில் முகத்தை கழுவி துப்பரவாக வேலைக்கு போகச்சொல்வார் என்று பார்த்தால்

வேலைக்கே உலை வைக்கிறாரே இந்தாளு.................??? :wub::wub::D:D

முத்தம்தானே கொடுக்கசொல்றார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முத்தம்தானே கொடுக்கசொல்றார்.

ஐயோ கறுப்பி

இதற்கு மேல நான் என்னவென்று சொல்ல........

விசுவாமித்திரரே விழுந்தவர் என்றால் புரியுமா?????????? :wub::D:D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஐயோ கறுப்பி

இதற்கு மேல நான் என்னவென்று சொல்ல........

விசுவாமித்திரரே விழுந்தவர் என்றால் புரியுமா?????????? :wub::D:D

ஆனானப் பட்ட விசுவாமித்திரரே ஆடிப் போன இடத்தில, இந்த விசுகாமித்திரர் தாக்குப் பிடிப்பார் என்று உண்மையாகவே நம்புகின்றீர்களா கறுப்பி? :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புங்கையூரன்' timestamp='1310299545' post='672631']

ஆனானப் பட்ட விசுவாமித்திரரே ஆடிப் போன இடத்தில, இந்த விசுகாமித்திரர் தாக்குப் பிடிப்பார் என்று உண்மையாகவே நம்புகின்றீர்களா கறுப்பி? :D

நம்மை காட்டிக்கொடுக்க தூர இடம் போகத்தேவையில்லை

நம்ம ஊருக்குள்ளேயே ஆள் இருக்கு........... :lol::D:D:D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆனானப் பட்ட விசுவாமித்திரரே ஆடிப் போன இடத்தில, இந்த விசுகாமித்திரர் தாக்குப் பிடிப்பார் என்று உண்மையாகவே நம்புகின்றீர்களா கறுப்பி? :D

ஐம்புலன்களையும் உங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்துப்பாருங்கள்................அந்த விசுமாத்திரர் இருந்திருந்தால் அவரே அதிர்ந்து போவார் :)

ஐயோ கறுப்பி

இதற்கு மேல நான் என்னவென்று சொல்ல........

விசுவாமித்திரரே விழுந்தவர் என்றால் புரியுமா?????????? :wub::D:D

கூல் கூல்.

Link to comment
Share on other sites

அது போல உலகத்திலெயே அலுப்பு இல்லை அதை சில வருடங்களில் உணர்ந்து எல்லாவற்றிற்கும் தலையாட்டுத்தான்.(எங்கட மற்றவிடயங்களை ஒழுங்காக செய்யவேணுமல்லொ).

நேற்று மார்கம் சிடியில் ரிப் பெஸ்டிவலென்று ஆசையாக வெளிக்கிட்டுபோனோம் பிள்ளைகள் சகிதம்.பிரவேசம் இலவசம் விரும்பினால் யாரும் நன்கொடை கொடுக்கலாம்.மாத்தின காசு இருக்கவில்லை$20.00 தூக்கி போட்டுவிட்டேன். திரும்பி வரும்வரை அதே கதைதான்.ரிப்ஸ் சாப்பிட்ட மாதிரியே இருக்கவில்லை அதுவேற சரியானவிலை(ஒரு ராக் $22.00.

பின்னர் இரவு நட்சத்திரவிழா போய் பருத்தித்துறை தோசையுடனும் பலூடாவுடனும் ஆறிவிட்டது.

அங்கு சுருதியின் இசைகச்சேரி தமிழகத்தில் இருந்து பாடகர் தேவனும்,ரோசினியும் வந்திருந்தார்கள்.பல பழையபாடல்கள் பாடப்பட்டன."சிங்காரவேலனே தேவா" பாடும் போது எனக்கு முன்னுக்கிருந்தவர் மனைவியிடம் இந்தபாட்டுக்கு பத்மினியின் டான்ஸ் பிரமாதமாக இருக்குமென்றார்.எனக்கு ஏனோ அந்த நேரம் "யாழ்"தான் நினவிற்கு வந்தது.

Link to comment
Share on other sites

ஒரு சந்தேகம்... உங்களுக்கு முன்னால இருந்தவர் தனது மனைவியிடமா அல்லது உங்கள் மனவியிடமா 'இந்தபாட்டுக்கு பத்மினியின் டான்ஸ் பிரமாதமாக இருக்கும்' என்று சொன்னவர்? :unsure:

அதெல்லாம் சரி... ரோசினியிற்ற உங்களை அறிமுகப்படுத்தி வைச்சதைப் பற்றி சொல்ல இல்லை... :huh:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆரப்பா???? உந்த ரோசினி?ஈஸ்வரா எனக்கு தலையே வெடிக்கும்போலை கிடக்கு :mellow:

Link to comment
Share on other sites

ஒரு சந்தேகம்... உங்களுக்கு முன்னால இருந்தவர் தனது மனைவியிடமா அல்லது உங்கள் மனவியிடமா 'இந்தபாட்டுக்கு பத்மினியின் டான்ஸ் பிரமாதமாக இருக்கும்' என்று சொன்னவர்? :unsure:

அதெல்லாம் சரி... ரோசினியிற்ற உங்களை அறிமுகப்படுத்தி வைச்சதைப் பற்றி சொல்ல இல்லை... :huh:

ஏன் அறிமுகம்..? ரோசினி சின்னப் பிள்ளையா தவழும்போதே அவவின் அப்பாவுடன் நல்ல சினேகிதம். தேவனும் அப்பிடித்தான்.. ரொராண்டோவில அண்ணை வீட்டிலதான் நிண்டவை..! :rolleyes:

Link to comment
Share on other sites

ஏன் அறிமுகம்..? ரோசினி சின்னப் பிள்ளையா தவழும்போதே அவவின் அப்பாவுடன் நல்ல சினேகிதம். தேவனும் அப்பிடித்தான்.. ரொராண்டோவில அண்ணை வீட்டிலதான் நிண்டவை..! :rolleyes:

இசை, நீங்கள் சொல்லுறது நக்மாட, ஜோதிகாட தங்கச்சி ரோஷினியையா? :lol:

Nagma_Roshini_Jyotika.jpg

Link to comment
Share on other sites

இவா தான் அவா கும்ஸ் தாத்தா..செம............... பட் சாட்லி இப்ப கல்யாணம் ஆகிடிச்ச தாத்ஸ்.....

post-1374-0-20632700-1310424513_thumb.jp

Link to comment
Share on other sites

ஏன் அறிமுகம்..? ரோசினி சின்னப் பிள்ளையா தவழும்போதே அவவின் அப்பாவுடன் நல்ல சினேகிதம். தேவனும் அப்பிடித்தான்.. ரொராண்டோவில அண்ணை வீட்டிலதான் நிண்டவை..! :rolleyes:

அண்ணை ஒரு பேய்க்காய் என்கிறீங்க. புழுக வெளிக்கிட்டால் தன்னையே தான் கேட்கமாட்டார். :lol::lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அண்ணை ஒரு பேய்க்காய் என்கிறீங்க. புழுக வெளிக்கிட்டால் தன்னையே தான் கேட்கமாட்டார். :lol::lol:

இசைக்கலைஞனின் நச்சரிப்பிலிருந்து விடுபட.................

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.