Jump to content

கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

தோழரே! சில பகுதிகளில் "You cannot start a new topic" என்று கூறுகிறது; யாம் என் செய்வது?

முக்கிய உறுப்பினர் வந்து பதில் சொல்லுவார் அதுவரை பொறுத்திருக்கவும்

Link to comment
Share on other sites

  • Replies 2k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Posted Images

சஹாறாவின் பயணத்தொடரை எந்தப் பகுதியில் தேடுவது? அவர் தொடர்ந்து எழுதுகின்றாரா? தகவல் தெரிந்தவர்கள் அறியத் தரவும் :D :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எங்கே கன கள உறுப்பினர்களின் பார்வை அதிகமோ அங்கு தேடவும் :D:lol:

http://www.yarl.com/forum3/index.php?showtopic=107783&st=0

Link to comment
Share on other sites

எங்கே கன கள உறுப்பினர்களின் பார்வை அதிகமோ அங்கு தேடவும் :D:lol:

http://www.yarl.com/...pic=107783&st=0

நன்றி உடையார் .. நான் கதைப்பகுதியில் தேடிக் களைத்து விட்டேன் Content I Follow இல் சேர்த்து வைத்திருந்தேன் .காணாது போய் விட்டது. மீண்டும் நன்றி :D :D

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

என்னையும் 12 புண்ணியவான்கள் "லைக்" பண்ணியிருக்கின்றார்கள். அவர்கள் யார் என்று அறிய மார்க்கம் உண்டா? :D :D

Link to comment
Share on other sites

தொலைபேசியில் யாழ்களத்தைப் பார்வையிடும்போது பலபக்கங்கள் கொண்ட திரியில் ஒன்றொன்றாக தட்டி கடைசிப் பக்கத்துக்குப் போக வேண்டியதா இருக்கு... :D இதை மாற்ற முடியுமா? :rolleyes:

Link to comment
Share on other sites

தொலைபேசியில் யாழ்களத்தைப் பார்வையிடும்போது பலபக்கங்கள் கொண்ட திரியில் ஒன்றொன்றாக தட்டி கடைசிப் பக்கத்துக்குப் போக வேண்டியதா இருக்கு... :D இதை மாற்ற முடியுமா? :rolleyes:

எடுத்தவுடன் ஆகக்கடைசியான கருத்தை முதலில் பார்க்கும் படி இருந்தால் நல்லது. ஏனெனில் நாம் எழுதிய கருத்திற்கான பதில்களை தொடர்ச்சியாகப் பார்ப்பதற்கும் மறுமொழி இடவும் இது துணை செய்யுமென நினைக்கின்றேன்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்னையும் 12 புண்ணியவான்கள் "லைக்" பண்ணியிருக்கின்றார்கள். அவர்கள் யார் என்று அறிய மார்க்கம் உண்டா? :D :D

புண்ணியவதிகள் தான்.. உங்களை, லைக் பண்ணி இருப்பார்கள் :D:icon_idea: .

புண்ணியவான்கள் உங்களை லைக் பண்ணிக்கொண்டிருக்க முடியுமா? :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தொலைபேசியில் யாழ்களத்தைப் பார்வையிடும்போது பலபக்கங்கள் கொண்ட திரியில் ஒன்றொன்றாக தட்டி கடைசிப் பக்கத்துக்குப் போக வேண்டியதா இருக்கு... :D இதை மாற்ற முடியுமா? :rolleyes:

முடியுமே! எந்தத் தொலைபேசியை என்பதைப் பொறுத்தது!!

நான் பாவிக்கும் நொக்கியா (லூமியா அல்ல!) இல் கூட பார்க்கமுடிகின்றது (ஒபராவில்).

"கருத்துக்களம்" என்று நடுவில் தலைப்பு காட்டுகின்றது. அதற்கு வலதுபுறமாக சிறிய சதுர வடிவில் உள்ள பட்டனை (விண்டோஸ் பட்டன் போன்றது) அழுத்தினால் பல உப பிரிவுகளைக் காட்டுகின்றது, New Content ஐ அழுத்தினால் இறுதியாகக் கருத்துக்கள் பதிந்த திரிகளைக் காட்டும்!

Link to comment
Share on other sites

New Content வரை போக முடிகிறது.. ஆனால் அங்கே புதிதாக வந்திருக்கும் கருத்தைப் பார்க்கப் போனால் அந்தத் திரியின் முதல் பக்கத்தைக் காட்டுகிறது.. ஒரு 12 பக்கமுள்ள திரியில் கடைசிப் பக்கத்தை இலகுவில் அடைவது எப்படி?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

New Content வரை போக முடிகிறது.. ஆனால் அங்கே புதிதாக வந்திருக்கும் கருத்தைப் பார்க்கப் போனால் அந்தத் திரியின் முதல் பக்கத்தைக் காட்டுகிறது.. ஒரு 12 பக்கமுள்ள திரியில் கடைசிப் பக்கத்தை இலகுவில் அடைவது எப்படி?

நான் பாவிக்கும் opera mini இல் திரியிலுள்ள புதிய கருத்தைத்தான் காட்டுகின்றது!

கடவுச் சொல்லைப் பாவித்து நுழைந்துதானே பார்க்கின்றீர்கள்! :rolleyes:

Link to comment
Share on other sites

நான் பாவிக்கும் opera mini இல் திரியிலுள்ள புதிய கருத்தைத்தான் காட்டுகின்றது!

கடவுச் சொல்லைப் பாவித்து நுழைந்துதானே பார்க்கின்றீர்கள்! :rolleyes:

கடவுச் சொல்லுடன் தான்.. :D நான் நினைக்கிறேன் cache memory இல் பதியத் தொடங்க இது சரியாகும்? :rolleyes:

நான் பாவிப்பது Samsung Galaxy SIII என நினைக்கிறேன்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் பாவிப்பது Samsung Galaxy SIII என நினைக்கிறேன்.???????????????.

:lol::D :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கடவுச் சொல்லுடன் தான்.. :D நான் நினைக்கிறேன் cache memory இல் பதியத் தொடங்க இது சரியாகும்? :rolleyes:

நான் பாவிப்பது Samsung Galaxy SIII என நினைக்கிறேன்..

உங்கள் தரவுகள் எல்லாம் server இல்தான் பதியப்படும் என்று நினைக்கின்றேன். எதற்கும் ஒபரா மினியை தரவிறக்கம் செய்து சரிபார்த்துக்கொள்ளுங்கள்!

opera mini இல் தமிழ் எழுத்துரு தெரியாவிட்டால்:

enable the bitmap font settings

procedure for enable the bitmap font setting.

1. Open the address about:config in your opera mini browser (in mobile). This will open the browser’s power setting option page.

2. Scroll down until you see something like this: Use bitmap fonts for complex scripts.

3. Set the above option value to yes and then click on Save button.

restart the browser. you will see the Tamil webpages .

Link to comment
Share on other sites

:lol::D :D

Samsung என்று தெரியும்.. :D ஆனால் என்ன மொடல் என்று தெரியா.. :lol: மனிசி வாங்கிக் குடுத்ததாலை பார்க்கேல்லை.. :wub: பார்க்கும் ஆவலும் இல்லை.. :D

நன்றிகள் கிருபன் தகவலுக்கு.. முயன்று பார்க்கிறேன்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நுணாவிலான் மட்டுவாக வருவதில் மிக்க மகிழ்ச்சி அவரை நாம் வரவேற்கின்றோம்...அது யார் நியானி? ...கருத்துக்களத்தில் பெரிதாக கருத்தே எழுதி இருக்கவில்லை அவரை எப்படி மட்டுவாக நியமிப்பீர்கள்?...அவர் வேறு பெயரில் யாழில் எழுதுபவர் என்டால் அந்த பெயரை யாழில் போடுங்கள்[இவர் யார் என்பது குறித்து எனக்கு சந்தேகம் இருக்கு அவராக இருந்தால் இந்தப் பதவிக்கு அவர் பொருத்தமில்லை என்பது என் கருத்து]...எது எப்படியிருருந்தாலும் நியானியை மட்டுவாக ஏற்பதில் எனக்கு தயக்கமே...இது எனது கருத்து தான்

  • Like 2
Link to comment
Share on other sites

நுணாவை யாழ்கள மட்டுறுத்தினராக வரவேற்பதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்! :)

நியானி என்பவர் 26 புரட்டாதி 2012 பதிவாகியுள்ளார், நிச்சயம் வேறு பெயரில் எழுதுபவராகத் தான் இருக்கவேணும். (நிழலி முன்பு ஒரு முறை சொன்ன வசனம் ஞாபகத்திற்கு வருகிறது... :icon_idea:)

எது எப்படியோ, யாழ்களம் தடம் மாறிப் போகாமல் பார்த்துக் கொண்டால் சரி..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புதிய மட்டுறுத்தினராக பதவியேற்கும் நுணாவிலானை வருக வருக என வரவேற்கின்றேன் :) அத்துடன் பெயர் மாற்றலாகி நியானி எனும் வேடத்தில் வரும் யாழ் உறவையும் வரவேற்கின்றேன். :icon_idea::lol::icon_mrgreen:

Link to comment
Share on other sites

நுணா மட்டுறுத்தினர் ஆனதில் அளவற்ற மகிழ்ச்சி.. :) நியானி பற்றிய அறிமுகம் தந்தால் நல்லது.. :rolleyes: ஆனால் நியானி நியாயமான முறையில் நடப்பார் என்கிற நம்பிக்கையும் உள்ளது.. :lol:

Link to comment
Share on other sites

நுணா புதிய மட்டுவாக வருவதில் மிகவும் மகிழ்சி அடைகின்றேன் .எனது வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கின்றேன் . மேலும் ரதி அக்காவின் கருத்தே எனதும். இதுவிடையமாக நிழலி திண்ணையில் உரையாடியதும் குறிப்பிடத்தக்கது.

Edited by கோமகன்
Link to comment
Share on other sites

நுனாவிலானுக்கு எனது வாழ்த்துக்கள். நுணாவிலான் மட்டுறுத்தினராக வருவதில் எனக்கு மகிழ்ச்சி. ரதியின் கருத்தை நானும் ஆமோதிக்கிறேன்.

Link to comment
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.




இங்கு எழுதப்படும் விடயம் பிரதிசெய்யப்பட்டு (copy)மேலுள்ள கட்டத்தில் ஒட்டப்பட வேண்டும். Copy செய்த பின்னர் மேலுள்ள கட்டத்தில் ctrl + v இனை அழுத்தி ஒட்டிக் (paste) கொள்ள முடியும்.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • முக்கியமான நேபாள வீரர் ஒருவருக்கு அமெரிக்கா விசா மறுத்து விட்டது என்று செய்திகளில் இருந்தது. அவர் அவருடைய சொந்த மண்ணில் ஏதோ கடும் பிரளி செய்தார் என்றும், அதனால் அவருக்கு அமெரிக்கா விசா கொடுக்கவில்லை என்றும் இருந்தது.
    • "சாதாரண கருத்துக்கூறும் விடயங்களில் ஒரு குறிப்பிட்ட பிரிவினர்தான் கருத்துக்கூற முடியும் எனும் நிலை சரியான ஒன்றாக இருக்கமுடியாது எனக்கருதுகிறேன்"  அது முற்றிலும் சரி  யாக்கோபு 1:5 உங்களில் ஒருவன் ஞானத்தில் குறைவுள்ளவனாக இருந்தால்,  எல்லோருக்கும் பரிபூரணமாகக் கொடுக்கிறவரும் ஒருவரையும் கடிந்துகொள்ளாதவருமாகிய தேவனிடத்தில் கேட்கட்டும்,  அப்பொழுது அவனுக்குக் கொடுக்கப்படும். எல்லோருக்கும் பரிபூரணமாகக் கொடுக்கிறவரும் ஒருவரையும் கடிந்துகொள்ளாதவருமாகிய தேவனுக்கு அது முதலில் விளங்கவில்லை.  அவனையே திருப்பி கேட்டுத்தான் , அதாவது வழிபாடு செய்துதான் பெறவேண்டி இருக்கிறது ?? இப்படித்தான் மதம் மனிதனுடன் விளையாடுகிறது  மனிதனும், படித்தவனும் படிக்காதவனும் அதை நம்பி, அதன் பின் போகிறான். இதில் எல்லாவிதமான மனிதர்களும் உண்டு  இதைப்  பார்க்கும் பொழுது , உங்கள் கருத்து ஞாபகம் வருகிறது  "சாதாரண கருத்துக்கூறும் விடயங்களில் ஒரு குறிப்பிட்ட பிரிவினர்தான் [ உதாரணம் இங்கு / மேலே: மத தலைவர்கள் / மதத்தை போதிப்பவர்கள்] கருத்துக்கூற முடியும் எனும் நிலை சரியான ஒன்றாக இருக்கமுடியாது எனக்கருதுகிறேன்  அது போகட்டும், இப்ப எங்கள் கருத்து பரிமாறலுக்கு வருவோம்  ஒரு புத்திசாலி மக்களுக்கும் முட்டாள் மக்களுக்கும் உள்ள சில வேறுபாடுகள் இங்கே புத்திசாலிகள் அறிவைப் பெற்றிருக்கிறார்கள், அதைப் பயன்படுத்துகிறார்கள். முட்டாள்களுக்கு அறிவு இருக்கிறது, ஆனால் அதைப்  பயன்படுத்துவது இல்லை.  ஒரு முட்டாள் என்பது 'சரி, தவறு' ஆகியவற்றுக்கு இடையேயான வித்தியாசத்தை அறிந்தவர், ஆனால் கவலைப்படாதவர். ஒரு புத்திசாலி மனிதன் உண்மைக்கு ஏற்ப தன்னை மாற்றிக் கொள்கிறான். ஒரு முட்டாள் அதற்கு எதிர்மாறு. அதாவது உண்மையை தனக்கு ஏற்ப மாற்றிக்கொள்கிறான்  புத்திசாலிகள் கற்பிக்கக்கூடியவர்கள். முட்டாள்கள் அப்படி இல்லை. அவர்கள் தொடர்ந்து அதே மோசமான முடிவுகளை எடுக்கிறார்கள். முட்டாள்கள் ஏதாவது சொல்ல எப்பவும் முன்னுக்கு நிற்பார்கள் புத்திசாலிகளிடம்  நிறைய சொல்ல இருக்கும்  ஆனால் குறைவாக பேசுவார்கள்.  புத்திசாலிகள் பேச்சு சண்டையைத் தேடுவதில்லை. முட்டாள்கள் பேச்சு சண்டையிட விரும்புகிறார்கள். முட்டாள்கள் சத்தமாக எதையும் யோசிக்காமல் பேசுகிறார்கள். . புத்திசாலிகள் அதற்கு எதிர்மாறு . .... இப்படி என் மனம் சொல்கிறது  நன்றி உங்கள் கருத்துக்கு  "ஒரு நாட்டின் தலைவிதியினை தீர்மானிக்கும் தேர்தல்களில் முட்டாள்கள் வாக்களிக்க கூடாது எனும் ஒரு புத்திசாலித்தனமான சட்டத்தினை இயற்றியிருப்பார்கள் என கருதுகிறேன்." இலங்கையில் முதலில் வாக்குரிமை கொடுக்கும் பொழுது 'புத்தக படிப்பு' படித்தவர்களுக்கு  மட்டுமே வாக்குரிமை கொடுக்கப்பட்டது.  உதாரணமாக,  இலங்கை சட்டவாக்கப் பேரவைத் தேர்தல், 1911  இலங்கை முழுவதற்கும் படித்த இலங்கையர் ஒருவரைத் தேர்ந்தெடுப்பதற்காகப் படித்தவர்களுக்கு மட்டுமே வாக்குரிமை வழங்கப்பட்டது. அந்நாளில் இலங்கை மக்கள்தொகையில் 4% மட்டுமே படித்தவர்களாக அங்கீகரிக்கப்பட்டனர். இதற்காக மருத்துவர் மார்க்கசு பெர்னாண்டோ, பொன். இராமநாதன் ஆகியோர் போட்டியிட்டனர். சிங்கள மக்களிடையே பெரும் செல்வாக்குப் பெற்றிருந்த இராமநாதன் பெரும்பான்மை வாக்குகளால் வெற்றி பெற்றார் என்றாலும் அதன் பின், டொனமூர் மறுசீரமைப்பின் கீழ் சர்வசன வாக்குரிமை எல்லா, 21 வயதிற்கு மேற்பட்ட ஆண் பெண் இருபாலாருக்கும் கிடைக்கப்பெற்றது என்பது வரலாறு.  ஆனால் அதே நேரம், சாராயத்துக்கும் , பண முடிச்சுக்கும் வாக்கு விற்கப்படுவதும் ஆரம்பித்தது என்பதும் ஒரு வரலாறாகிவிட்டது.  இன்று [படித்த, படிக்காத] எல்லா  அரசியல் தலைவர்கள் / பாராளமன்ற உறுப்பினர்களின் தரத்தை நீங்களே அறிவீர்கள்?  இங்கு மக்களை முட்டாளாக்கி வாக்கு சேகரிக்கும்  அரசியல் தலைவர்கள் / பாராளமன்ற உறுப்பினர்களின் தொகை அதிகரிப்பதைத் தான் இன்று காண்கிறோம்.  நன்றி 
    • நன்றி பையா ...... நாளைக்கு முயற்சிக்கிறேன் .......!  👍
    • இல்லை பெரிய‌ப்பு நேபாளம் சொந்த் ம‌ண்ணில் தான் ப‌ல‌ம் வேறு நாடுக‌ளில் விளையாடும் போது அதிக‌ம் தோத்து இருக்கின‌ம் நாளைக்கு நெத‌ர்லாந் நேபாளத்தை  வெல்லும்........................................................   இன்றில் இருந்து இந்த‌ இணைய‌த்தில் போய் பாருங்கோ www.crictime.com இந்த‌ இணைய‌த்தில் 2007க‌ளில் இருந்து பார்க்கிறேன்....................................................
  • Our picks

    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 1 reply
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.