Jump to content

Recommended Posts

Posted

சீ சீ உந்த சாட் எல்லாம் நமக்கு சரிப்பட்டு வராது. இது ஏதோ குசினிக்க பெண்டுகள் குசுகுசுக்கிறது போல கிடக்குது. திண்ணையில குந்தி இருந்து அலட்டினால்தான் றோட்டால போற வாறவையும்  விடுப்பு பாப்பினம், ஏதாவது வம்பு தும்பு சொல்லுவினம். :grin:

நான் திண்ணை திறக்கும் வரை - வெயிட்டிங். 

  • Replies 2k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Posted Images

  • கருத்துக்கள உறவுகள்
Posted

வணக்கம் மோகன், 
செய்திகள் இணைக்கும்போது அதில் உள்ள படங்கள் விடுபட்டு போகின்றது ...... இதற்க்கு என்ன செய்யலாம் ?
முகநூலில் இருந்து காணொளியை எப்படி யாழில் இணைக்கலாம் ?? -நன்றி 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, மோகன் said:

http://www.yarl.com/forum3/chat/  தற்காலிகமாக இணைக்கப்பட்டுள்ளது

திருப்பியும் கிண்ட வெளிக்கிட்டாச்சே!!!!!!!...இனியும் ஏதாவது காணாமல் போகட்டும் நடக்கிறதே வேறை..:grin:

Posted
Just now, குமாரசாமி said:

திருப்பியும் கிண்ட வெளிக்கிட்டாச்சே!!!!!!!...இனியும் ஏதாவது காணாமல் போகட்டும் நடக்கிறதே வேறை..:grin:

பொழுது போகத்தானே வேணும் tw_glasses:
திண்ணை புதிய பதிப்பு வந்திருந்தது. அது இணைத்ததன் பின்னர் பிரச்சனைதான் 

On 14.8.2016 at 8:59 PM, ராசவன்னியன் said:

எழுத்துருவின் அளவை (Font Size) கூட்டி, குறைக்க வழிவகை செய்தால் நன்று..

அதற்கான பொத்தான் இந்த பதிப்பில்(Current version) முன்பிருந்தது.. பின்னர் நீக்கப்பட்டுள்ளது..

ஒரு பதிவின் தலைப்பையோ, அல்லது முக்கியமான கருத்தை மேற்கோளிட்டு கவனத்தை ஈர்த்து எடுத்தியம்ப, இவ்வசதி அவசியம் இருந்தால் நல்லது..

இவ்வசதி உள்ளது எனினும் கடந்த கால அனுபவங்களில் இருந்து இம்முறையானது இங்கு தவிர்க்கப்பட்டுள்ளது. முன்னர் எழுத்துக்களை பெரிதாக்க வழி வகை இருந்தபோது எழுத்துக்கள் சீராக இல்லாது அமைந்திருந்தது.

11 minutes ago, தமிழரசு said:

வணக்கம் மோகன், 
செய்திகள் இணைக்கும்போது அதில் உள்ள படங்கள் விடுபட்டு போகின்றது ...... இதற்க்கு என்ன செய்யலாம் ?
முகநூலில் இருந்து காணொளியை எப்படி யாழில் இணைக்கலாம் ?? -நன்றி 

பட முகவரிகளை தனியாக எடுத்து இணைப்பதே பொருத்தம். நான் நினைக்கின்றேன் நீங்கள் படங்களையும் செய்தியையும் ஒரே தடவையில் பிரதி செய்து ஒட்டுகின்றீர்கள். அதனாலேயே படங்கள் விடுபடுகின்றன.

2 hours ago, மோகன் said:

புதிய பதிப்பித்தலின்போது ஏற்பட்ட பிரச்சனைகளால் திண்ணை  தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது:innocent:

பிரச்சனைக்கு உடனடித் தீர்வாக அனைவருக்குமான கள template மாற்றப்பட்டுள்ளது. இந்த template ல் மேலதிகமாக கருத்து எழுதும் பெட்டியின் கீழே இன்னொரு பெட்டி உள்ளது. அந்தப் பெட்டியில் பாமினி முறையிலே அல்லது ஆங்கில உச்சரிப்பு முறையிலே எழுதி அதனை மேலே உள்ள பெட்டியில் copy & paste செய்து கொள்ள வேண்டும்.

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

அப்ப எங்களை மாதிரி 8ம் வகுப்பு கேசுகள் இப்போதைக்கு வரமுடியாது.:unsure:

Posted
2 minutes ago, நந்தன் said:

அப்ப எங்களை மாதிரி 8ம் வகுப்பு கேசுகள் இப்போதைக்கு வரமுடியாது.:unsure:

எதற்கு :146_bow:

எழுதுவது முன்போலவே இயங்குகின்றது. மேலதிகமாக ஒரு பெட்டி உள்ளது. அதன் மூலம் வேறு எந்த toolsம் இல்லாது நேரடியாக தமிழில் எழுத முடியும் :8_laughing:

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஆனா புது சிமைலியில் உள்ள அந்த ஒரு விரலை மட்டும் எடுத்திடுங்கோ,எனக்கு வெக்கமா இருக்கு:221_see_no_evil:

  • Like 1
Posted
6 minutes ago, நந்தன் said:

ஆனா புது சிமைலியில் உள்ள அந்த ஒரு விரலை மட்டும் எடுத்திடுங்கோ,எனக்கு வெக்கமா இருக்கு:221_see_no_evil:

எங்க ஒருக்கா வெக்கப்படுங்கோ நந்தன். :106_middle_finger:

  • Like 1
Posted
2 hours ago, மோகன் said:

பிரச்சனைக்கு உடனடித் தீர்வாக அனைவருக்குமான கள template மாற்றப்பட்டுள்ளது. இந்த template ல் மேலதிகமாக கருத்து எழுதும் பெட்டியின் கீழே இன்னொரு பெட்டி உள்ளது. அந்தப் பெட்டியில் பாமினி முறையிலே அல்லது ஆங்கில உச்சரிப்பு முறையிலே எழுதி அதனை மேலே உள்ள பெட்டியில் copy & paste செய்து கொள்ள வேண்டும்.

1 hour ago, மோகன் said:

எழுதுவது முன்போலவே இயங்குகின்றது. மேலதிகமாக ஒரு பெட்டி உள்ளது. அதன் மூலம் வேறு எந்த toolsம் இல்லாது நேரடியாக தமிழில் எழுத முடியும் :8_laughing:

அனைத்தும் முன்னைய நிலைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது

:35_thinking:

Posted
27 minutes ago, மோகன் said:

அனைத்தும் முன்னைய நிலைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது

நன்றி - பச்சை முடிஞ்சுதெண்டு கன்னா பின்னா எண்டு திட்டுது.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இதுவரை  படங்களை இணைக்கும் போது.... குறிப்பிடட படத்தின் மேல் மௌசால்  கொப்பி பண்ணி விட்டு, இங்கு  பதிவேன்.
இப்போது அந்த முறையில்..... படங்களை இணைக்க முடியவில்லை.
அதற்கு மாற்று வழி இருந்தால்... தயவு செய்து அறியத்  தாருங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
15 hours ago, மோகன் said:

பட முகவரிகளை தனியாக எடுத்து இணைப்பதே பொருத்தம். நான் நினைக்கின்றேன் நீங்கள் படங்களையும் செய்தியையும் ஒரே தடவையில் பிரதி செய்து ஒட்டுகின்றீர்கள். அதனாலேயே படங்கள் விடுபடுகின்றன.

இந்த முறையில்.... படம் இணைக்க சரி வந்து விட்டது. நன்றி மோகன் அண்ணா. :)

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

5 பச்சை கொஞ்சம் ஓவராய்த் தெரியல்ல.ஒரு நாளைக்கு ஒரு பச்சை கொடுத்தால் காணும்

  • கருத்துக்கள உறவுகள்
Posted

துருக்கியில் 38,000 ராணுவ கைதிகள் விடுதலை!

பதிவின் செய்திக்குப் பொருத்தமில்லாத தலையங்கம். 

நேரம் காரணமாக, வாசகர்கள் பலர் தலையங்கத்தை மட்டும் பார்த்து செய்திகளை அறிந்துகொள்வதும் வழமை. பொருத்தமற்ற தலையங்கத்தால் அந்த வாசகர்கள் ஏமாற்றப்படுவதாக எண்ணுகிறேன். பிறிதொரு இணையத்திலிருந்து செய்தியை பிரதிஎடுத்து யாழில் பதியும்போது, அதன் கரு மாறாமல், பொருத்தமற்றவைகளைப் பொருந்துமாறு மாற்றியமைத்துப் பதிவது சிறப்பாகும் என எண்ணுகிறேன். 

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

புதிய முறைப்படி படங்களை பதிவிடும் போது எங்கிருந்து எடுத்தோமோ  அவர்களது பெயர்களோடு பதியப்படுகின்றது....அவற்றைத் தவிர்ப்பதற்கு என்ன செய்யலாம் அறியத் தந்தால் நன்று....

Edited by யாயினி
  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 8/20/2016 at 7:27 PM, யாயினி said:

புதிய முறைப்படி படங்களை பதிவிடும் போது எங்கிருந்து எடுத்தோமோ  அவர்களது பெயர்களோடு பதியப்படுகின்றது....அவற்றைத் தவிர்ப்பதற்கு என்ன செய்யலாம் அறியத் தந்தால் நன்று....

யாயினிக்கு ஒரு கத்தி கொடுங்களனப்பா யாராவது:11_blush::10_wink:

  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 8/21/2016 at 9:48 AM, முனிவர் ஜீ said:

யாயினிக்கு ஒரு கத்தி கொடுங்களனப்பா யாராவது:11_blush::10_wink:

நோ முனி.....ஏலவே நான் என்னால் முடிந்தவரைக்கு பிறாப்பிளம் சோல்ட் பண்ண நிறைய முயற்சி எடுத்து சரி வராது விட்டால் தான் மட்டுறுத்தினர் பார்வைக்கு கொண்டு வருவது..பறவா இல்ல படங்கள் ஒட்ட முடியாது இருந்தால் என்ன ஒரு பிரச்சனையுமே இல்ல....போகட்டும் விடுங்க........................

  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 8/22/2016 at 8:04 PM, யாயினி said:

நோ முனி.....ஏலவே நான் என்னால் முடிந்தவரைக்கு பிறாப்பிளம் சோல்ட் பண்ண நிறைய முயற்சி எடுத்து சரி வராது விட்டால் தான் மட்டுறுத்தினர் பார்வைக்கு கொண்டு வருவது..பறவா இல்ல படங்கள் ஒட்ட முடியாது இருந்தால் என்ன ஒரு பிரச்சனையுமே இல்ல....போகட்டும் விடுங்க........................

யாயினியின் கருத்தை கவனத்தில் எடுத்துக்கொள்ளாவிட்டால் கறுப்புக்கொடி போராட்டம் நடக்கும் என  அறியத்தருகிறோம்:11_blush:

அப்படி நினைக்காதீங்கோ மட்டறுத்தினருக்கு வேலைப்பழு அதிகமாக இருக்கலாம்  உங்களுக்கு தகவல்கள் தருவார்கள் :101_point_up:

Posted
On 8/22/2016 at 4:34 PM, யாயினி said:

நோ முனி.....ஏலவே நான் என்னால் முடிந்தவரைக்கு பிறாப்பிளம் சோல்ட் பண்ண நிறைய முயற்சி எடுத்து சரி வராது விட்டால் தான் மட்டுறுத்தினர் பார்வைக்கு கொண்டு வருவது..பறவா இல்ல படங்கள் ஒட்ட முடியாது இருந்தால் என்ன ஒரு பிரச்சனையுமே இல்ல....போகட்டும் விடுங்க........................

யாயினி குறிப்பாக எதனைக் குறிப்பிடுகின்றீர்கள் எனத் தெரியவில்லை. 
College Humor, Facebook, Flickr, Gfycat, Google+, Hulu, Instagram, SoundCloud, Spotify, Ted, Twitter, Vimeo, Vine, YouTube ஆகிய தளங்களில் இருந்தும்  internal links to content ம் இணைப்புகளாகவே இங்கு இணைக்கப்படுகின்றது.

அதாவது நீங்கள் Facebookஇல் இருந்து ஒரு படத்தினை இணைக்கும்போது தானியங்கி அதற்கு ஒரு இணைப்பினையும் இணைக்கின்றது. அதனைத் தவிர்க்க வேண்டும் எனில் நேரடியாக அந்தப் படத்தின் முகவரியினை எடுத்து இணைக்கும் போது அது தவிர்க்கப்படும்

உதாரணமாக நீங்கள் இணைத்த பதிவின் படம் இங்கே நேரடியாக இணைத்துள்ளேன்
14079668_1405044079510945_50978010772373

On 8/16/2016 at 7:29 PM, தமிழ் சிறி said:

இதுவரை  படங்களை இணைக்கும் போது.... குறிப்பிடட படத்தின் மேல் மௌசால்  கொப்பி பண்ணி விட்டு, இங்கு  பதிவேன்.
இப்போது அந்த முறையில்..... படங்களை இணைக்க முடியவில்லை.
அதற்கு மாற்று வழி இருந்தால்... தயவு செய்து அறியத்  தாருங்கள்.

நீங்கள் குறிப்பிட்ட முறையிலும் படங்களை இணைக்கலாம்

  • Like 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted

நாம அலேட் பண்ணினால் தான்  இவங்கள்  ஏதாவது சமிக்கை தருவாங்கள் எங்கே யாயினீ சந்தேகம் தீந்ததாtw_blush:

Posted
23 hours ago, மோகன் said:

எனக்கும் மோகனுக்கும் பச்சைக்கும் எதோ எட்டா பொருத்தம் போலத்தான் கிடக்குது. இப்பவும் பச்சை போட முயற்சி பண்ணி  "இஎடுபிவ்ய் செரஃபியூகேஜிபி" எண்டு பேச்சு வாங்கிப் போட்டு கம்மென்று இருக்கிறன்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
8 minutes ago, ஜீவன் சிவா said:

எனக்கும் மோகனுக்கும் பச்சைக்கும் எதோ எட்டா பொருத்தம் போலத்தான் கிடக்குது. இப்பவும் பச்சை போட முயற்சி பண்ணி  "இஎடுபிவ்ய் செரஃபியூகேஜிபி" எண்டு பேச்சு வாங்கிப் போட்டு கம்மென்று இருக்கிறன்.

இன்று எனக்கே 2 பச்சை போட்டுள்ளீர்களே.....???

Posted
2 minutes ago, விசுகு said:

இன்று எனக்கே 2 பச்சை போட்டுள்ளீர்களே.....???

பதிவு பிடிச்சா போடுறது 

ஒரு ரகசியம் ஒருத்தருக்கும் சொல்ல வேண்டாம் - நான் கணக்கில ரொம்ப வீக்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 minute ago, ஜீவன் சிவா said:

பதிவு பிடிச்சா போடுறது 

ஒரு ரகசியம் ஒருத்தருக்கும் சொல்ல வேண்டாம் - நான் கணக்கில ரொம்ப வீக்.

அதை ஏற்றுக்கொண்டால் 

பச்சை காணாது என்று மட்டும் எப்படி தெரியவருகுது....:grin:

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

இங்கு எழுதப்படும் விடயம் பிரதிசெய்யப்பட்டு (copy)மேலுள்ள கட்டத்தில் ஒட்டப்பட வேண்டும். Copy செய்த பின்னர் மேலுள்ள கட்டத்தில் ctrl + v இனை அழுத்தி ஒட்டிக் (paste) கொள்ள முடியும்.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.