Jump to content

கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, நன்னிச் சோழன் said:

வணக்கம் நிர்வாகத்தினரே...
கடந்த இரு நாட்களாக என்னால் எந்தவொரு புதிய படிமங்களையும் பதிவிட ஏலாமல் உள்ளது. பதிவிட முயற்சிக்கும் போது இவ்வாறு வருகிறது.

1 file would exceed the total allowed size of 1kB, and was skipped

தயவு கூர்ந்து சரி செய்து தருமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.

 

இதை முயற்சித்துப் பாருங்கள்:

 

@நியானி

@nunavilan

@இணையவன்

@நிழலி

@மோகன்

எனக்கும் இரண்டு நாட்களுக்கு முன் நேரடியாக படத்தை கொப்பி பண்ணி இணைக்கும் போது 
உங்களுக்கு காட்டிய மாதிரி, படத்தை இணைக்க முடியாமல் இருந்தது.

பின் படத்தின் image address copy பண்ணி...  கருத்து எழுதும் பெட்டியின் அடியில் 
உள்ள Insert other media ஐ கிளிக் பண்ணி, பின் Insert Image from URL ஐ கிளிக் பண்ணி.. 
வரும் பெட்டியில் paste செய்து,  இடது பக்கம் உள்ள Insert into post ´ஐ கிளிக் பண்ணும் போது படம் நேரடியாக தெரியும்.

Edited by தமிழ் சிறி
  • Like 1
Link to comment
Share on other sites

  • Replies 2k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Posted Images

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கும் முகப்புத்தகத்தில் இருந்து படங்கள் இணைக்க முடியாமல் இருக்கு......நான் பிறகு அதில் மினக்கடவில்லை.......அது முகப்புத்தகம் அப்படி செய்யவிடாமல் தடை செய்வதுபோல் எனக்கு தோன்றியது......! 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, suvy said:

எனக்கும் முகப்புத்தகத்தில் இருந்து படங்கள் இணைக்க முடியாமல் இருக்கு......நான் பிறகு அதில் மினக்கடவில்லை.......அது முகப்புத்தகம் அப்படி செய்யவிடாமல் தடை செய்வதுபோல் எனக்கு தோன்றியது......! 

மேலே... உள்ள முறை மூலம் முகப் புத்தகத்தில் இருந்து படத்தை இணைக்கக் கூடியதாக உள்ளது சுவியர்.

Link to comment
Share on other sites

5 hours ago, நன்னிச் சோழன் said:

வணக்கம் நிர்வாகத்தினரே...
கடந்த இரு நாட்களாக என்னால் எந்தவொரு புதிய படிமங்களையும் பதிவிட ஏலாமல் உள்ளது. பதிவிட முயற்சிக்கும் போது இவ்வாறு வருகிறது.

1 file would exceed the total allowed size of 1kB, and was skipped

தயவு கூர்ந்து சரி செய்து தருமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.

 

இதை முயற்சித்துப் பாருங்கள்:

 

@நியானி

@nunavilan

@இணையவன்

@நிழலி

@மோகன்

களத்தில் நேரடியாக படங்களைத் தரவேற்றம் செய்ய முடியாது. விம்பகத்தில் தரவேற்றம் செய்து அந்த இணைப்பினை இங்கு இணைத்துக் கொள்ள முடியும். நீங்கள் நேரடியாக களத்தில் தரவேற்றம் செய்ய முயற்சித்துள்ளீர்கள் என நினைக்கின்றேன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+
1 hour ago, மோகன் said:

களத்தில் நேரடியாக படங்களைத் தரவேற்றம் செய்ய முடியாது. விம்பகத்தில் தரவேற்றம் செய்து அந்த இணைப்பினை இங்கு இணைத்துக் கொள்ள முடியும். நீங்கள் நேரடியாக களத்தில் தரவேற்றம் செய்ய முயற்சித்துள்ளீர்கள் என நினைக்கின்றேன்

ஓமோம், அப்பிடித்தான் (நான் வழக்கமாக செய்வது போன்றே) நேற்றும் இன்றும் செய்தேன். ஆனால், செய்யமுடியவில்லை.

அதாவது, விம்பகத்தில் ஏற்றிவிட்டு அதனை இங்கு இணைப்பது. இப்படித்தான் இவ்வளவு நாளும் செய்து வந்தேன். ஆனால், திடீரென்று இவ்வாறு செய்யமுடியாமல் உள்ளது. ஏனென்று தெரியவில்லை.

2 hours ago, தமிழ் சிறி said:

எனக்கும் இரண்டு நாட்களுக்கு முன் நேரடியாக படத்தை கொப்பி பண்ணி இணைக்கும் போது 
உங்களுக்கு காட்டிய மாதிரி, படத்தை இணைக்க முடியாமல் இருந்தது.

பின் படத்தின் image address copy பண்ணி...  கருத்து எழுதும் பெட்டியின் அடியில் 
உள்ள Insert other media ஐ கிளிக் பண்ணி, பின் Insert Image from URL ஐ கிளிக் பண்ணி.. 
வரும் பெட்டியில் paste செய்து,  இடது பக்கம் உள்ள Insert into post ´ஐ கிளிக் பண்ணும் போது படம் நேரடியாக தெரியும்.

நன்றி.

ஆனால், நான் விம்பகத்தில் ஏற்றிய பின்னரே இங்கு இணைப்பதுண்டு. ஆனால், இப்போது என்னால் அவ்வாறு செய்ய இயலாமல் உள்ளது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+
6 minutes ago, மோகன் said:

விம்பக பட இணைப்பினை கொப்பி செய்து இங்கு இணைக்க வேலை செய்கின்றதே

 

இங்குள்ள ஒன்றினை முயற்சியுங்கள்.

என்னால் பதிவிட முடியவில்லை.

நான் அந்தப் படிமங்களுக்கு மேல் சொடுக்கி copy செய்து பின்னர் தேவையான இடத்தில் paste செயவது வழமை.

ஆனால், இம்முறை அவ்வாறு செய்ய எனக்கு இப்படிக் காட்டுகிறது: 

1 file would exceed the total allowed size of 1kB, and was skipped
  • OK

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, நன்னிச் சோழன் said:

 

இங்குள்ள ஒன்றினை முயற்சியுங்கள்.

என்னால் பதிவிட முடியவில்லை.

நான் அந்தப் படிமங்களுக்கு மேல் சொடுக்கி copy செய்து பின்னர் தேவையான இடத்தில் paste செயவது வழமை.

ஆனால், இம்முறை அவ்வாறு செய்ய எனக்கு இப்படிக் காட்டுகிறது: 

1 file would exceed the total allowed size of 1kB, and was skipped
  • OK

 

 

நன்னி எனக்கும் அப்படித்தான் காட்டியது ஆனால் https://postimages.org/ இங்கு படத்தை இணைத்து இங்கு போடுவது மிக இலகுவானது .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+
12 hours ago, பெருமாள் said:

நன்னி எனக்கும் அப்படித்தான் காட்டியது ஆனால் https://postimages.org/ இங்கு படத்தை இணைத்து இங்கு போடுவது மிக இலகுவானது .

நன்றி.
ஆனால், நான் யாழ் களத்தினை பாவிப்பதையே விரும்புகிறேன். நிர்வாகத்தினர் சரிசெய்து தருவினம் என்று நம்புகிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, பெருமாள் said:

நன்னி எனக்கும் அப்படித்தான் காட்டியது ஆனால் https://postimages.org/ இங்கு படத்தை இணைத்து இங்கு போடுவது மிக இலகுவானது .

பெருமாள் நானும் இதைத் தான் பாவிக்கிறேன்.

ஆனாலும் ஒரு காலத்தில் இல்லாமல் செய்துவிடுவார்கள்.

இல்லை என்றால் சந்தா கட்டிக் கொண்டிருக்க வேண்டும்.

  • Like 1
  • Sad 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, ஈழப்பிரியன் said:

பெருமாள் நானும் இதைத் தான் பாவிக்கிறேன்.

ஆனாலும் ஒரு காலத்தில் இல்லாமல் செய்துவிடுவார்கள்.

இல்லை என்றால் சந்தா கட்டிக் கொண்டிருக்க வேண்டும்.

அட இப்படி ஒரு விடயமும் இருக்குதா ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+
On 3/11/2023 at 18:07, மோகன் said:

சரியாகத் தான் இயங்குகின்றது

 

ஐயனே, தாங்கள் "கொப்பி லிங்" என்பதை அழுத்திப் பாவிக்கிறீர்கள். நான் "கொப்பி இமேஜ்" என்பதை பாவிப்பவன்.

இரண்டும் வேறுபட்டவை என்பதை தாங்ள் நன்கு அறிவீர்கள். எனக்கு அந்த கொப்பி இமேஜ் என்பதுவே வேலை செய்யவில்லை.

அதைத்தான் சரி செய்து தருமாறு கேட்கிறேன்.

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • 4 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

இணைய வழங்கியினை வேறு ஒரு நிறுவனத்திற்கு மாற்றத் தீர்மானித்திருப்பதால் யாழ் இணையம் நாளை மாலையில் இருந்து பல மணி நேரங்களிற்கு இயங்காது விடலாம்.

இணைய வழங்கி வேறு நிறுவனத்துக்கு வழங்க ஏற்படும் செலவுகளை விரும்பிய கள உறவகள் ஏற்றுக் கொள்ளலாமா?

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, ஈழப்பிரியன் said:

இணைய வழங்கியினை வேறு ஒரு நிறுவனத்திற்கு மாற்றத் தீர்மானித்திருப்பதால் யாழ் இணையம் நாளை மாலையில் இருந்து பல மணி நேரங்களிற்கு இயங்காது விடலாம்.

இணைய வழங்கி வேறு நிறுவனத்துக்கு வழங்க ஏற்படும் செலவுகளை விரும்பிய கள உறவகள் ஏற்றுக் கொள்ளலாமா?

அதெல்லாம் முடியாது.. இதெல்லாம் பத்து பதினைஞ்சு வருசத்துக்கு முன்னமே பலர் கேட்டு களைச்சது.. மோகன் அண்ண யாரிடமும் கடமைப்படமாட்டேன் எண்டு சொல்லிவிட்டார்..

அதுதான் யாழின் மோட்டோவே 

“ யாமார்க்கும் குடி அல்லோம்” எண்டு போட்டிருக்கிறாரே..

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, ஈழப்பிரியன் said:

இணைய வழங்கியினை வேறு ஒரு நிறுவனத்திற்கு மாற்றத் தீர்மானித்திருப்பதால் யாழ் இணையம் நாளை மாலையில் இருந்து பல மணி நேரங்களிற்கு இயங்காது விடலாம்.

இணைய வழங்கி வேறு நிறுவனத்துக்கு வழங்க ஏற்படும் செலவுகளை விரும்பிய கள உறவகள் ஏற்றுக் கொள்ளலாமா?

ஈழ‌ப்பிரிய‌ன் அண்ணா.........இது தேவை இல்லா ப‌ல‌ பிர‌ச்ச‌னைக‌ளை உருவாக்கும்............இது ப‌ற்றி 2009க‌ளில் நானும் க‌ள‌ உற‌வு ஜ‌முனாவும் க‌தைத்தோம்...........க‌ட‌சியில் இத‌னால் ம‌ன‌ உளைச்ச‌லுக்கு ஆள் ஆக‌ போவ‌து மோக‌ன் அண்ணா தான்.............ஏதும் க‌ள‌விதிமீறல் அது இது என்று வ‌ரும் போது இதை வைத்து சொல்லிக் காட்ட‌க் கூடும் ஆனா ப‌டியால் மோக‌ன் அண்ணா இவ‌ள‌வு காலமும் யாரிட‌மும் கையேந்தாம‌ 24வ‌ருட‌த்துக்கு மேல் யாழை ந‌ட‌த்தி விட்டார்............இதுக்கை நாங்க‌ள் மூக்கை நுழைக்க‌ம‌ ஒதுங்கி இருப்ப‌து தான் ந‌ல்ல‌ம் என்று என‌க்கு தோனுது ஈழ‌ப்பிரிய‌ன் அண்ணா.............நான் எழுதின‌தில் பிழை த‌வ‌று இருந்தால் என்னை மன்னித்து கொள்ளுங்கோ ஈழ‌ப்பிரிய‌ன் அண்ணா🥰🙏...................

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஈழப்பிரியன் said:

 

இணைய வழங்கி வேறு நிறுவனத்துக்கு வழங்க ஏற்படும் செலவுகளை விரும்பிய கள உறவகள் ஏற்றுக் கொள்ளலாமா?

நான் காசு குடுக்கிறன் எப்பிடியும் எழுதுவன் எண்டொரு மனப்பக்குவம் வராமலா போகும்😎

உங்களுக்கில்லை. சும்மா ஒரு பொதுப்படையாய் கேக்கிறன்? 😂

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பிபிசி எம்மிடம் எடுக்கும் licence fee யில் தான் ஓடுகிறது.

டெலிகிராப், டைம்ஸ், விகடன், குமுதம், இன்னும் பல paywall.

சி என் என், ஸ்கை, யூடியூப், பேஸ்புக், தட்ஸ்தமிழ்  - விளம்பரம் மற்றும் popups.

இணையத்தில் யாழோடு ஓடத்தொடங்கிய பலர் இப்போ இல்லை. இருப்போர் மேலே சொன்ன மூன்று வகையில் ஏதோ ஒரு வகையில் செலவையாவது எடுக்கிறார்கள்.

யாழ், யூடியூப் அல்லது தட்ஸ்தமிழின் funding model இல் செயல்பட முடியாதா?  எனக்கு அதிக விளக்கம் இல்லை. ஆனால் ஒரு யோசனை.

ஒவ்வொரு திரியிலும் விளம்பரத்தை போட்டால் நாம் அதை கர்ம சிரத்தையாக அழுத்தி, ஓடவிட்டு ad revenue வை கூட்ட முடியும்?

இந்த முறையில், எவரும் நான் காசு கொடுக்கிறேன் என உதார் விடவும் முடியாது.

# மனமுண்டானால் மார்கபந்து

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, goshan_che said:

ஒவ்வொரு திரியிலும் விளம்பரத்தை போட்டால் நாம் அதை கர்ம சிரத்தையாக அழுத்தி, ஓடவிட்டு ad revenue வை கூட்ட முடியும்?

யார் அந்த விளம்பரதாரர்கள்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, குமாரசாமி said:

யார் அந்த விளம்பரதாரர்கள்?

இந்த விளம்பரங்களை யாழ்களம் ஆட்களிடம் நேரடியாக கோராமல் - சில நிறுவனங்கள் ஊடாக செய்ய முடியும் என நினைக்கிறேன்.

உதாரணமாக நான் தற்ஸ் தமிழை பார்க்கும் போது எனக்கு இலண்டனில் வீடு, கார், சப்பாத்து வாங்கும் விளம்பரம் எல்லாம் வரும்.

நிச்சயமாக இதை என்னை டார்கெட் பண்ணி தற்ஸ்தமிழ் செய்யவில்லை. ஆனால் அவர்கள் பக்கதில் இந்த விளம்பரம் ஓட, அதை நாம் அழுத்தி பார்க்க, அவர்களுக்கு அதில் ஒரு தொகை போகிறது.

இந்தியன் எக்ஸ்பிரஸ், இன்னும் சில தளங்களில் விளம்பரத்தை பார்க்காமல், பக்கத்தை பார்க்கவே முடியாது. Popup blocker பாவித்தால், நம் தளம் நடக்க விளம்பர பணம் தேவை எனவே popup blocker ஐ நூத்து விட்டு வாருங்கள் என சொல்லும்.

இப்படி செய்யலாமா?

எனக்கு end user அனுபவம்தான். டெக்னிக்கல் சிக்கல் இருக்கலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

யாழ், யூடியூப் அல்லது தட்ஸ்தமிழின் funding model இல் செயல்பட முடியாதா?  எனக்கு அதிக விளக்கம் இல்லை. ஆனால் ஒரு யோசனை.

ஒவ்வொரு திரியிலும் விளம்பரத்தை போட்டால் நாம் அதை கர்ம சிரத்தையாக அழுத்தி, ஓடவிட்டு ad revenue வை கூட்ட முடியும்?

இந்த முறையில், எவரும் நான் காசு கொடுக்கிறேன் என உதார் விடவும் முடியாது.

 

இந்த முறையில் சுலபமாக செயற்படுத்தலாம்.

எவரும் நான் கொடுக்கிறேன் என்று மார்தட்டத் தேவையில்லை.

1 hour ago, குமாரசாமி said:

யார் அந்த விளம்பரதாரர்கள்?

தமிழ்வின் இப்படி இயங்குகிறதே?

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

நாங்கள் எல்லாரும் உந்த சிக்னேச்சரில் வைத்திருக்கும் வசனங்கள் & லிங்குகள் எல்லாம் கள உறுப்பினர்களின் பார்வைக்கு மட்டுமே தெரிகிறது. உறுப்பினர் அல்லாதோரால் பார்க்க இயலாது. ஆகையால் சிக்னேச்சர் அஞ்சு சதத்திற்கும் பயனற்றது. நிர்வாகத்தினர் கள உறுப்பினர்களின் சிக்னேச்சரை பொதுமக்களும் காணக்கூடியவாறு செய்தால் நல்லம். இல்லையென்டால் குண்டுச் சட்டிக்குள் குதிரை ஓட்டுவது போன்றதே உந்த சிக்னேச்சர் வசங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எங்கே திண்ணையை காணோம்?...நேற்றிரவு அப்படி என்ன நடந்தது 
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

திண்ணை கருத்துக்களத்தில்(Home) நுழையும்போது தெரியவில்லை.

திண்ணையை உள்நுழையாமல்(login) பார்க்க முடியவில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, ஏராளன் said:

திண்ணை கருத்துக்களத்தில்(Home) நுழையும்போது தெரியவில்லை.

திண்ணையை உள்நுழையாமல்(login) பார்க்க முடியவில்லை.

உள்நுழைந்த பின் கருத்துக்களத்தில் இருக்கும் போதும் தற்போது தெரிகிறது திண்ணை. நன்றி மோகன் அண்ணா மற்றும் நிர்வாகிகள்.

Link to comment
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.




இங்கு எழுதப்படும் விடயம் பிரதிசெய்யப்பட்டு (copy)மேலுள்ள கட்டத்தில் ஒட்டப்பட வேண்டும். Copy செய்த பின்னர் மேலுள்ள கட்டத்தில் ctrl + v இனை அழுத்தி ஒட்டிக் (paste) கொள்ள முடியும்.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.