Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted

யாழ் திறப்பதற்கு நேரம் எடுக்குது 

  • Replies 2k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Posted Images

  • கருத்துக்கள உறவுகள்
Posted
7 hours ago, ரதி said:

யாழ் திறப்பதற்கு நேரம் எடுக்குது 

எனக்கும் தான்.

நீண்ட நாட்களாக பிறந்தநாள் நாட்காட்டி வேலை செய்யவில்லை.

இதை மீட்டு எடுக்க முடியாதா?

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
3 minutes ago, ஈழப்பிரியன் said:

எனக்கும் தான்.

நீண்ட நாட்களாக பிறந்தநாள் நாட்காட்டி வேலை செய்யவில்லை.

இதை மீட்டு எடுக்க முடியாதா?

எனக்கும் மெதுவாகத் தான் வேலை செய்கிறது. செய்தி இணைக்க முன் தேடலில் இணைத்து தேடும்போது சிறிது நேரம் சுற்றிக்கொண்டிருந்துவிட்டே தேடல் முடிவு வருகிறது.

பிறந்தநாட்காட்டி மீட்டால் நன்றாக இருக்கும். மோகண்ணைக்கு பணிச்சுமையோ தெரியவில்லை.

  • Like 2
Posted
On 16/12/2023 at 09:08, ரதி said:

யாழ் திறப்பதற்கு நேரம் எடுக்குது 

சிறிய மாற்றங்கள் செய்த பின்னர் கடந்த சில தினங்களை விட நேற்று மாலையில் இருந்து பக்கங்களைத் திறக்க எடுக்கும் நேரம் குறைவாக இருக்கும்.

  • Like 2
  • Thanks 1
  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
Posted

https://yarl.com/forum3/index.php?app=core&module=system&controller=redirect&do=advertisement&ad=38&key=4c25862ab07bc99c89ead3d4e6fbe9b0e3a273666f67aa0f022f92d8aea48096

முகப்பில் கணேஸ் என்பவருக்கு துயர் பதிவில் போட்டிருக்கிறீர்கள்.

யார் இவர்?

ஆழ்ந்த அனுதாபங்கள்.

  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
7 minutes ago, ஈழப்பிரியன் said:

முகப்பில் கணேஸ் என்பவருக்கு துயர் பதிவில் போட்டிருக்கிறீர்கள்.

யார் இவர்?

ஆழ்ந்த அனுதாபங்கள்.

ஈழப்பிரியனவர்களே நன்றி.

எனக்கும் இதே கேள்வியெழுந்தது. நீங்கள் கேட்டுள்ளீர்கள். நன்றி

ஆழ்ந்த இரங்கல்கள். 

  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஆழ்ந்த இரங்கல்கள் .....!

  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
3 hours ago, nochchi said:

ஈழப்பிரியனவர்களே நன்றி.

எனக்கும் இதே கேள்வியெழுந்தது. நீங்கள் கேட்டுள்ளீர்கள். நன்றி

ஆழ்ந்த இரங்கல்கள். 

மரண அறிவித்தலாக இருக்கலாம்!

  • கருத்துக்கள உறவுகள்+
Posted

நியானி சொன்னது போன்று திண்ணை நீக்கப்பட்ட பின்னர் யாழ் களம் நல்ல வேகமாக இயங்குகிறது

  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 25/12/2023 at 09:03, ஈழப்பிரியன் said:

https://yarl.com/forum3/index.php?app=core&module=system&controller=redirect&do=advertisement&ad=38&key=4c25862ab07bc99c89ead3d4e6fbe9b0e3a273666f67aa0f022f92d8aea48096

முகப்பில் கணேஸ் என்பவருக்கு துயர் பதிவில் போட்டிருக்கிறீர்கள்.

யார் இவர்?

ஆழ்ந்த அனுதாபங்கள்.

என்னப்பா யாருக்குமே இவரைத் தெரியலையா?

எப்படி முகப்பில் வந்தார்?

  • கருத்துக்கள உறவுகள்
Posted
36 minutes ago, நன்னிச் சோழன் said:

நியானி சொன்னது போன்று திண்ணை நீக்கப்பட்ட பின்னர் யாழ் களம் நல்ல வேகமாக இயங்குகிறது

திண்ணை இல்லாமல் இருப்பது நல்லதுதான் . 

Posted
37 minutes ago, ஈழப்பிரியன் said:

என்னப்பா யாருக்குமே இவரைத் தெரியலையா?

எப்படி முகப்பில் வந்தார்?

மோகனின் உறவு இவர்.

  • Like 1
  • Thanks 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 minute ago, நிழலி said:

மோகனின் உறவு இவர்.

தகவலுக்கு நன்றி நிழலி.

ஆழ்ந்த இரங்கல்கள்.

  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்+
Posted
30 minutes ago, பெருமாள் said:

திண்ணை இல்லாமல் இருப்பது நல்லதுதான் . 

இல்லை திண்ணை நல்லம். புதியவர்களை கவரும். ஏதேனும் அவசரமெனில் உடனேயே தெரிவிக்கலாம்.இவ்வாறாக சில நன்மைகள் உண்டு

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

அன்னாருக்கு ஆழ்ந்த இரங்கல்கள்

யாழுக்கு அது ஒரு வகையில் வருமானம் தரும். குடும்பத்தார் களுக்கு நன்றிகள்.

  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

யாழ் இணையம் இன்னமும் சிலவேளைகளில் குறிப்பாக செய்தி இணைக்க முன்னர் தேடும்போதும் செய்தியை இணைத்து சேமிக்கும்போதும் மெதுவாகத்தான் இயங்குகிறது. மோகன் அண்ணாவும் நிர்வாகிகளும் கவனியுங்கோ.

தொடர்ந்து ஏதோ ஒரு வகையில் தொந்தரவு தந்திருந்தால் மன்னித்துக் கொள்ளுங்கோ. smiley-1170058_960_720.jpg

  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 26/12/2023 at 17:57, நிழலி said:

மோகனின் உறவு இவர்.

தகவலுக்கு நன்றி

ஆழ்ந்த இரங்கல்கள்!

  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 27/12/2023 at 06:56, ஏராளன் said:

யாழ் இணையம் இன்னமும் சிலவேளைகளில் குறிப்பாக செய்தி இணைக்க முன்னர் தேடும்போதும் செய்தியை இணைத்து சேமிக்கும்போதும் மெதுவாகத்தான் இயங்குகிறது. மோகன் அண்ணாவும் நிர்வாகிகளும் கவனியுங்கோ.

தொடர்ந்து ஏதோ ஒரு வகையில் தொந்தரவு தந்திருந்தால் மன்னித்துக் கொள்ளுங்கோ. smiley-1170058_960_720.jpg

மெதுவாக இயங்குவதும் நல்லதுதான். கருத்தை எழுதும்போது கொஞ்சம் நிதானமாக சீர்தூக்கி சிந்தித்து எழுதுவதற்கு வாய்ப்பு கிடைக்கும். 

ரொம்ப வேகமாக இயங்கி என்னதான் எழுதி கிழிக்கப்போகின்றோம். 

  • Haha 1
  • Sad 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, நியாயம் said:

மெதுவாக இயங்குவதும் நல்லதுதான். கருத்தை எழுதும்போது கொஞ்சம் நிதானமாக சீர்தூக்கி சிந்தித்து எழுதுவதற்கு வாய்ப்பு கிடைக்கும். 

ரொம்ப வேகமாக இயங்கி என்னதான் எழுதி கிழிக்கப்போகின்றோம். 

எழுதுபவர்களுக்கு சரி அண்ணை. செய்தியை இணைப்பது பற்றி கூறினேன்.

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

வாஸ்தவம் தான். இணைய உலகில் புகுந்த ஆரம்பத்தில் நாங்கள் ஒரு மின்னஞ்சலை அனுப்பிவிட்டு அது போய் சேர்ந்துவிட்டது எனும் (செண்ட்) செய்தி காண்பிக்கும்வரை நீண்டநேரம் பொறுமையுடன் பார்ப்போம். 

டயல் அப் இண்டர்நெட் நிலவியபோது பலவிதமான சத்தங்கள் எல்லாம் நெட்வேர்க் ஊடாக கேட்க ஒரு பக்கத்தை பார்ப்பதற்கும், புரட்டுவதற்கும் இடையில் அது லோட் செய்யும்போது அந்த இடைப்பட்ட நேரத்தில் பலவித காரியங்களை செய்துவிடுவோம்.

இப்போது எல்லாம் வேகமாகத்தான் உள்ளது. இருபத்து ஐந்து வருடங்கள் முன்புடன் ஒப்பிடும்போது இப்போது அசுரவேகம் என கூறவேண்டும். 

இருந்தும் என்ன பயன்? எமது வாழ்க்கை தரம் முன்னேறி உள்ளதா? உலகில் அமைதி நிலவுகின்றதா? மனிதன் முன்பை விட மகிழ்ச்சியாக வாழ்கின்றானா? எல்லாம் சிந்திக்கவேண்டிய விடயங்கள். 

இப்போது ஒரு சில நிமிடங்களில் எவ்வளவோ தகவல்களை பரிமாறுகின்றோம், தரவேற்றுகின்றோம், இறக்குகின்றோம். தகவல்கள் அசுர வேகத்தில் பரிமாறப்படுகின்றன.

இருந்தும் என்ன பயன்? பல வினாக்கள் எழுகின்றன. 

Edited by நியாயம்
  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
6 hours ago, நியாயம் said:

நினைவிலும் வைத்திருப்பதில்லை என நினைக்கிறேன். 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 26/12/2023 at 11:57, நிழலி said:

மோகனின் உறவு இவர்.

கணேசதாசன் அவர்களுக்கு ஆழ்ந்த இரங்கல்கள்.

  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

யூரியூப் காணொளிகளை இங்கு நேரடியாக இணைக்க முடியுமா? இணைக்கலாம் என்றால் அந்த மந்திர வித்தையை யாராவது சொல்லி தாருங்கள். 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
7 hours ago, நியாயம் said:

யூரியூப் காணொளிகளை இங்கு நேரடியாக இணைக்க முடியுமா? இணைக்கலாம் என்றால் அந்த மந்திர வித்தையை யாராவது சொல்லி தாருங்கள். 

சகோ யுரியூப் இணைப்பை கொப்பி பண்ணி பேஸ்ற் செய்தால் வேலை முடிஞ்சிடும்.

  • Thanks 2

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

இங்கு எழுதப்படும் விடயம் பிரதிசெய்யப்பட்டு (copy)மேலுள்ள கட்டத்தில் ஒட்டப்பட வேண்டும். Copy செய்த பின்னர் மேலுள்ள கட்டத்தில் ctrl + v இனை அழுத்தி ஒட்டிக் (paste) கொள்ள முடியும்.

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.