Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ்களம் நேர்மையான பாதையை நோக்கி போய்க் கொண்டு இருக்கிறதா?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அதிகமாக பருவ வயதில் எல்லாருக்கும் ஒரு 'பிளாஷ் பக் ஸ்டோரி' இருக்கும். மறக்க முடியாதது. அது அடிக்கடி ஞாபகம் வந்து சிறு கவலையும் பசுமையான நினைவுகளையும் தரும்.

அதான் தோற்றுப்போன காதல்தான் உண்மையான காதல் என்று சொல்வார்கள்.

மற்றும்படி இந்த கற்பு இத்தியாதிகளைப் பற்றி எல்லாம் 'ஐயாம் டோட்டலி கன்பியுசன்

உண்மை தான் தப்பிலி,

பழைய நினைவுகள் அடிக்கடி பசுமையாக மனதில் வந்து போகும்.

  • Replies 157
  • Views 10.4k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

என்னை பொறுத்த வரையில் யாழ் நிவாகம் (நடாத்துனர்கள்) ஒரு ஊடகம் எவ்வளவு நியாயமான முறையில் அனைத்து உறுப்பினர்களுடனும் நடக்க முடியுமோ அப்படி நடத்துகின்றது இதை விட பெரிதாக ஏதாவது செய்ய முடியும் என நான் நினைக்கவில்லை.

http://www.yarl.com/forum3/index.php?showtopic=86883

பிறகு எதற்காக "யாழில் உறுப்பினர்களிடையே எதாவது பாகுபாடு காட்டுமா நிர்வாகம்?" என்று எழுதினீர்கள்?...உங்களுக்கு எதாவது தேவை என்டால் யாழில் நீங்கள் எழுதிக் கேட்கலாம் அதையே நாங்கள் செய்தால் தப்பு

  • கருத்துக்கள உறவுகள்

http://www.yarl.com/...showtopic=86883

பிறகு எதற்காக "யாழில் உறுப்பினர்களிடையே எதாவது பாகுபாடு காட்டுமா நிர்வாகம்?" என்று எழுதினீர்கள்?...உங்களுக்கு எதாவது தேவை என்டால் யாழில் நீங்கள் எழுதிக் கேட்கலாம் அதையே நாங்கள் செய்தால் தப்பு

நான் யாழ்கள உறுப்பினராக இணைந்த போது வினாவிய கேள்வி அதன் பின்பு அதற்க்கான விளக்கங்கள் கிடைத்தன காலப்போக்கில் கேள்விக்கான விடையினை நானே உணர்ந்து கொண்டேன். ஆனால் உங்களை போன்ற நீண்ட கால அங்கத்துவர்கள் இப்படியான குழப்பத்தில் உள்ளதுதான் வேடிக்கையாக உள்ளது ரதி.

யான் பள்ளில இருக்கிறப்ப.. அயலில ஓர் அழகான பெண் குட்டி. யான் அந்தப் பெண் குட்டியோட பறஞ்சது கூட இல்ல. கோவிலுக்கு யான் போகின்.. அப்பெண் குட்டியும் வரும்.. ஏன்னா வெள்ளிக்கிழமை.. கோவிலுக்கு யான் போவது போல்.. ஜனம் வருவது சகஜம். ஆனா.. யான் படிச்ச பசங்க பள்ளில இருந்தவங்க அப்பெண் குட்டி மேல இஸ்டப்பட்டு.. நம்மள அந்த பெண் குட்டி கூட சேர்த்து வைச்சே.. மணிக் கணக்கா.. கடலை போடுறது. யான் கோபிச்சும்.. என் செய்வது.. யான்.. மெளனமே காத்தது. இப்போ அப் பெண் குட்டி.. ஆயாள் பிரேமிச்சவன் கூட..  செற்றிலாகி வருசக் கணக்கா வாழுது. யான் இங்கிட்டு இப்பவும் கடலை போடுது.

மடியில் இவ்வளவு கனத்தை வைத்துக்கொண்டு எழுதினால்...?

என்னையா இது?? கனபேருக்கு இப்பிடித்தான் போலை..! நான் உந்த லொள்ளால நாட்டைவிட்டே ஓடி வந்திட்டன்..!

நம்பக்கூடியவாறு இல்லையே.

  • கருத்துக்கள உறவுகள்

மடியில் இவ்வளவு கனத்தை வைத்துக்கொண்டு எழுதினால்...?!

மூளையின் ஞாபக சக்தி பகுதியில தான் சின்ன கனம். மடியில எல்லாம் கிடையாது.. கலைஞா..! :lol::)

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

ரதி,

யாழின் கடந்த காலத்தில்... அவ்வப் போது தனிப்பட்ட தாக்குதல்களும் நடந்தே வந்துள்ளன. (அதற்காக நான் அதனை ஆதரித்தது இல்லை). யாழ் களத்தில் துணிச்சல் மிக்க பெண்களாக வல்வைசகாரா, சாந்தி,ரதி ஆகிய மூவரையும் தான் நினைக்கின்றேன். இப்போது வல்வை சகாரா கவிதைப் பகுதியிலும், திண்ணையிலும் தான்.... கூடிய பதிவுகளை இடுகின்றார். சாந்தி நேசக்கரத்திலும், கதை கதையாம் பகுதியிலும் அக்கறை செலுத்துவதால்.... மற்றைய பகுதிகளுக்கு அதிகம் வருவதில்லை. மிஞ்சி இருக்கும் நீங்கள் தான்.... அநேகமாக எல்லாப் பகுதிகளிலும் துணிந்து கருத்து எழுதுபவர். அதானால் உங்களை மற்றவர்கள் சீண்டிப் பார்க்கின்றார்களே... ஒழிய, தனிப்பட்ட தாக்குதலாக கருதமுடியவில்லை. காய்க்கிற மரத்துக்குக்தான் கல்லெறி விழும் என்பார்கள். உங்கள் துணிச்சலுக்கு இது எல்லாம் தூசி.ரேக் இற் ஈசி.smile.gif

ஆகா திண்ணையில் அரட்டை அடிக்கிறேன் என்று முடிவே பண்ணீட்டாங்கப்பா :)

ரதி தனிமனிதத் தாக்குதல் என்பது யாழில் சகஜமான ஒன்று அதுவும் யாழில் உலவும் பலர் கண்ணியமான எழுத்திற்கு உரியவர்கள் ஒரு சிலரே மிகவும் கீழ்த்தரமான தனிமனிதத் தாக்குதல்களைச் செய்பவர்கள். ஆரம்ப நாட்களில் என்மீதும் குழுமம் கட்டி மறைமுகமான தாக்குதல் இடம்பெற்றது. ஆனால் இப்போது இல்லை. இப்போது இங்கு எழுதுபவர்கள் நிறையவே மாற்றம் கண்டுள்ளார்கள். நல்ல புரிந்துணர்வுடன் ஒருவர் மற்றவரைக் கிண்டலாக எழுதவது இங்கு ஒரு பாணியாக கையாளப்படுகிறது. ஏன் இசையின் "யாழ்க்களத்தில் களேபரம்" என்ற திரியை நீங்கள் வாசிக்கவில்லையா? கிட்டத்தட்ட அந்தப்பாணியில்தான் நீங்கள் குறிப்பிட்டுள்ள திரியும் அமைந்துள்ளது. இதில் உங்களுக்கு மனக்கஸ்டம் ஏற்படுவது என்பதை என்னால் நம்ப முடியவில்லை.

உண்மையில் தனிமனிதத் தாக்குதல் என்றால் எது?

கடந்தகாலங்களில் தனிமனிதத் தாக்குதல்கள் மிக அண்மையில் கூட இக்களத்தில் இடம்பெற்றது. அது தனிமனிதத் தாக்குதல் என்று நீங்களே சாட்சியம் சொல்லியிருந்தீர்கள் மறந்து விட்டீர்களா?

எதுவானாலும்தனி மனிதத் தாக்குதல் என்பது விரும்பத்தக்கதல்ல ஒருவருக்கு ஒருவர் பகைமை பாராட்டக்கூடிய சாத்தியங்களை உருவாக்கிவிடும். எனக்குக்கூட கடந்தகால தனிமனிதத் தாக்குதல்கள் இன்னும் சில கசப்பான அனுபவங்களாக தொடரத்தான் செய்கிறது. சிலர் எழுதும் முறைமைகளை அவதானிக்கும் போது இன்னுமின்னும் கசப்புணர்வுகளே மேலோங்கிச் செல்கிறது. தேங்கிக்கிடக்கும் கசப்புணர்வுகள் எந்த நன்மையையும் பகராது. நிற்க.

இப்போது மற்றவர் உப்யோகிக்கும் சொற்களைக் கொண்டே சமயோகிதமாகப் பதிவிட்டுவிட்டு ஒரு சிரிப்புடன் நகர்ந்துவிடுவேன். வீணே வெர் இப்படி எழுதிவிட்டார் இவர் இப்படி எழுதுகிறார் என்று எனக்குள் அது என்னை நோக்கியதாக இருக்குமோ இல்லையோ என்று குழம்பி குமைய எனக்கு நேரமுமில்லை அப்படிக்குழம்பி என்தூக்கத்தைக் கெடுத்துக் கொள்ள நான் தயாரும் இல்லை.

ரதி உங்களைச்சீண்டி எவரேனும் எழுதினால் தக்க பதிலடியை பண்பான தமிழில் பகருங்கள் இல்லாவிட்டால் அசட்டையாக ஒதுக்கிவிடுங்கள். இதுதான் நான் உங்களுக்குக் கூறக்கூடியது.

நெடுக்குத் தம்பி உங்கள் கதையைப்பார்த்தால் எனக்கும் கொஞ்சம் பழைய ஞாபகங்கள் வருகிறது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அக்கா.. நான் அவர் என்னை நக்கல் அடிச்சு எழுதி இருந்த கருத்தைக் கவனிக்கவில்லை. அதன் தாக்கத்தையும் உணரவில்லை. ஆனால்.. நீங்கள் அந்தச் சந்தர்ப்பத்தில் களத்தில் அதனைக் கவனித்து.. ஒரு கருத்தாளினியாக.. அது பண்பற்றது என்று சொல்ல அவர் நீக்கி இருக்கிறார். அந்த வகையில் இருவருக்கும் நன்றிகள்.

அண்மைக் காலமாக இப்படி சில சம்பவங்கள் அடிக்கடி நிகழ்ந்து வருகின்றன. அண்மையில் ஒரு திரியில் குமாரசாமி அண்ணாச்சியும் தேவையற்று.. கருத்துக்கு கருத்தெழுதாமல்.. கருத்தாளர்களின் குடும்பத்தை இழுத்து வைச்சு.. ஊர் தெருச்சண்டியர்கள்.. காவாலிகள் போல.. கருத்தொன்றை பதிந்திருந்தார். அதனை குட்டி.. இசைக்கலைஞன் போன்றவர்கள் சுட்டிக்காட்ட பின்னர் கருத்தை திருத்திக் கொண்டு அக்கருத்திற்காக மன்னிப்பும் கேட்டுக் கொண்டார். அதற்கும் சம்பந்தப்பட்ட அனைவருக்கும் நன்றிகள்.

ஆனால்.. அதே தவறை அவர் முன்னரும் செய்திருக்கிறார். அப்போதும் மன்னிப்புக் கேட்டிருக்கிறார். எனவே தவறுகளை செய்து போட்டு திரும்ப திரும்ப மன்னிப்புக் கேட்பதிலும்.... இவ்வாறான தவறிழைப்பவர்கள் நிரந்தரமாக அவற்றைத் திருத்தி.. திருந்திச் செயற்பட வேண்டும். அதுவே களத்திற்கு யாழிற்கும்.. அதனை நேரம் பணம் செலவிட்டு நடத்தும் மோகன் அண்ணாவிற்கும் பயனளிக்கும். மதிப்பளிக்கும். :)

போல அல்ல உண்மையும் அதுதான் :) ..........மன்னிப்பு கேட்ட பின்னரும் அதை பிற இடங்களிலும் பந்திபந்தியாக விமர்சனம் செய்யும் அளவிற்கு நீங்கள் எப்படிப்பட்டவர்கள் என்பதை ஒரு கணம் சிந்தியுங்கள்.மன்னிப்பு என்பதன் அர்த்தம் விளங்காதவர்களா நீங்கள்? மன்னிப்பு கேட்டதுதான் நான் செய்த முதல் தவறு :D இதற்குள் மோகனை வேறு இழுத்துக்கொண்டு...... :blink:

உண்மை.. இருக்கலாம்.. இல்லாமலும் இருக்கலாம். அது இங்க முக்கியமல்ல. அங்கு நடந்து கொண்டது அப்படியானது போன்ற ஒரு உவமைக்குரிய உண்மை என்பதே உண்மை. :icon_idea:

மேலும்.. நீங்கள் மன்னிப்புக் கேட்டது நீங்கள் எழுதிய கருத்துக்கே அன்றி.. என்னிடமில்லை. அதற்கே நன்றி தெரிவித்துக் கொண்டேன்.

அதுமட்டுமன்றி எனக்கு உங்களிடமோ வேறு யாரிடமுமோ.. மன்னிப்புக் கோர வேண்டிய தேவை அங்கு இருக்கவில்லை. காரணம் எனது கருத்து பொதுப்படையானதே அன்றி.. உங்களைச் சார்ந்தது அல்ல..! நீங்கள் எனது கருத்துக்கு பதிலிறுக்க வேண்டுமே அன்றி.. கருத்தாளர்கள்.. அவர்களைச் சார்ந்தவர்களை பற்றிக் கருத்துச் சொல்ல நீங்கள் எங்களைப் பற்றி எதுவும் உருப்படியா அறிந்திருப்பதாகவும் தெரியவில்லை. நீங்கள் அவற்றை அறிய வேண்டிய அவசியமும் இல்லை என்றே நினைக்கிறேன். மற்றும்படி நீங்கள் நாங்கள் எல்லோரும் இங்கு கருத்தாளர்கள் அவ்வளவே. :lol::D

மேலும் ஒரே தவறை மீண்டும் மீண்டும் செய்வதன் மூலம் நீங்கள் மோகன் அண்ணாவின் முயற்சிகளை சரிவர மதிப்பவராக தெரியவில்லை. அதனால் தான்.. அதை நீங்கள் உணரக் குறிப்பிட்டுள்ளேன். உணர முடியவில்லை.. அல்லது இவர் சொல்லி நான் என்ன உணருறது என்றால்.. அது உங்கள் பிரச்சனை. எமது கருத்துச் சார்ந்தது அல்ல..! :D

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உண்மை.. இருக்கலாம்.. இல்லாமலும் இருக்கலாம். அது இங்க முக்கியமல்ல. அங்கு நடந்து கொண்டது அப்படியானது போன்ற ஒரு உவமைக்குரிய உண்மை என்பதே உண்மை. :icon_idea:

மேலும்.. நீங்கள் மன்னிப்புக் கேட்டது நீங்கள் எழுதிய கருத்துக்கே அன்றி.. என்னிடமில்லை. அதற்கே நன்றி தெரிவித்துக் கொண்டேன்.

அதுமட்டுமன்றி எனக்கு உங்களிடமோ வேறு யாரிடமுமோ.. மன்னிப்புக் கோர வேண்டிய தேவை அங்கு இருக்கவில்லை. காரணம் எனது கருத்து பொதுப்படையானதே அன்றி.. உங்களைச் சார்ந்தது அல்ல..! நீங்கள் எனது கருத்துக்கு பதிலிறுக்க வேண்டுமே அன்றி.. கருத்தாளர்கள்.. அவர்களைச் சார்ந்தவர்களை பற்றிக் கருத்துச் சொல்ல நீங்கள் எங்களைப் பற்றி எதுவும் உருப்படியா அறிந்திருப்பதாகவும் தெரியவில்லை. நீங்கள் அவற்றை அறிய வேண்டிய அவசியமும் இல்லை என்றே நினைக்கிறேன். மற்றும்படி நீங்கள் நாங்கள் எல்லோரும் இங்கு கருத்தாளர்கள் அவ்வளவே. :lol::D

நான் முதலில் எழுதிய கருத்திற்கும் இதற்கும் என்னசம்பந்தம்? :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

நான் முதலில் எழுதிய கருத்திற்கும் இதற்கும் என்ன சம்பந்தம்? :rolleyes:

நீங்கள் எழுதியதையே ஒருமுறைக்கு இரு முறை படித்துப் பாருங்கள். புரியும். அப்படியும் புரியல்லன்னா.. நல்லது. அப்படியே விட்டிட்டு.. வேற தலைப்பை பார்த்து கருத்தெழுதுங்க. ரெம்ப சந்தோசம். :lol::D:icon_idea:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நீங்கள் எழுதியதையே ஒருமுறைக்கு இரு முறை படித்துப் பாருங்கள். புரியும். அப்படியும் புரியல்லன்னா.. நல்லது. அப்படியே விட்டிட்டு.. வேற தலைப்பை பார்த்து கருத்தெழுதுங்க. ரெம்ப சந்தோசம். :lol::D:icon_idea:

சரி ஐயா!தங்கள் சித்தம் எதுவோ அஃதே நலம்.உங்கள் உபதேசத்திற்கு நன்றி ஐயா!இனிமேல் நீங்கள் இருக்கும் பக்கம் தலை காட்டவேமாட்டேன் ஐயா.

  • கருத்துக்கள உறவுகள்

நம்பக்கூடியவாறு இல்லையே.

அடடா.. இதுக்கு என்னட்டை ஆதாரம் இல்லையே.. :D எனக்கும் அப்பிடி நடந்தது எண்டு சொன்னால் நம்புங்கப்பா..! :wub::rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

அடடா.. இதுக்கு என்னட்டை ஆதாரம் இல்லையே..

எனக்கும் அப்பிடி நடந்தது எண்டு சொன்னால் நம்புங்கப்பா..!

அப்ப.... எங்களுக்கு, றீல் விட்டனீங்களா...think_smiley_52.gif

  • கருத்துக்கள உறவுகள்

சரி ஐயா! தங்கள் சித்தம் எதுவோ அஃதே நலம்.உங்கள் உபதேசத்திற்கு நன்றி ஐயா! இனிமேல் நீங்கள் இருக்கும் பக்கம் தலை காட்டவே மாட்டேன் ஐயா.

இந்தக் கு.சாண்ணா கூட ஒரே பஜாரா இருக்குதுப்பா. எழுதிறதை புரிஞ்சுக்கோங்கோ. அதைவிட்டிட்டு.. தலைகாட்டமாட்டன்.. அது இதென்னு சொல்லுறது நல்லா இல்ல... ரெம்ப மனசை நோகடிக்கிறீங்க.. அண்ணா. :(:icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

உங்கடை விளையாட்டைப் பார்க்க...

குளத்தோடை கோவிச்சுக் கொண்டு, குண்டி கழுவாத மாதிரி இருக்குது.smiley-confused005.giffart.giftherethere.gif

  • கருத்துக்கள உறவுகள்

அப்ப.... எங்களுக்கு, றீல் விட்டனீங்களா...think_smiley_52.gif

நோ ரீல்.. சொல்வதெல்லாம் உண்மை..! :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

Avan avan sandaikku bayanthu naada vidu odi irukkanga but kaathalukku bayanthu naada vidu odina isai Anna vaalga

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம்

நிறுத்துங்கலப்பா ............................. :( :( :(

  • கருத்துக்கள உறவுகள்

Avan avan sandaikku bayanthu naada vidu odi irukkanga but kaathalukku bayanthu naada vidu odina isai Anna vaalga

சுண்டல் இன்றைக்கும் வேலையா? ஒரு பச்சை உங்களுக்கு

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உங்கடை விளையாட்டைப் பார்க்க...

குளத்தோடை கோவிச்சுக் கொண்டு, குண்டி கழுவாத மாதிரி இருக்குது.smiley-confused005.giffart.giftherethere.gif

சிறித்தம்பி! உந்த குளம்குட்டையளோடை கோவிச்சுக்கொண்டு குந்தியிருக்கிறபக்கம் கழுவாமல் இருக்கிறத்துக்கு எனக்கென்ன மண்டை களண்டு போச்சே :D

  • கருத்துக்கள உறவுகள்

Enna panna udaiyar anna namma pulaippu appidiyah poch 7 days a weekum work thaan

" நெஞ்சு பொறுக்குதில்லையே இந்த நிலைகெட்ட மாந்தரை நினைத்துவிட்டால் சொல்லடீ சிவசக்த்தீ ......................." இன்னும் முடியலையா :( :( ?????????????? :(

Edited by komagan

உங்கடை விளையாட்டைப் பார்க்க...

குளத்தோடை கோவிச்சுக் கொண்டு, குண்டி கழுவாத மாதிரி இருக்குது.smiley-confused005.giffart.giftherethere.gif

கு*டியோட கோவித்துக் கொண்டு குளத்தைக் (யாழை ) கழுவாத நிலை வரும் போல இருக்கே.

சே முடியல்லப்பா.... யாழ் களத்தின் போக்கு. ஆளாளுக்கு சண்டை. அதற்கொரு திரி. அதற்குள்ளேயும் குறூப் குரூப்பாக வேறு சண்டைகள். ஏதோ ஈழப் போராட்டம் பார்த்த உணர்வு. பேசாம இனி 'மெய்யெனப்படுவது' இல் மாத்திரம் இளைப்பாறலாம் போல இருக்கு. :(

  • கருத்துக்கள உறவுகள்

Ellam intha rathi akkavala thaan chumma eppa paaru fight pannikidu pesama ellarum sernthu oru kalyanatha kaddi vaingappa.....sundhaloda saarba 2 maadhu seethanama tharapadum yaaru rathi akkava kadda ready?.....seri appa naan varatta......the great escape.....,.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஆகா திண்ணையில் அரட்டை அடிக்கிறேன் என்று முடிவே பண்ணீட்டாங்கப்பா :)

ரதி தனிமனிதத் தாக்குதல் என்பது யாழில் சகஜமான ஒன்று அதுவும் யாழில் உலவும் பலர் கண்ணியமான எழுத்திற்கு உரியவர்கள் ஒரு சிலரே மிகவும் கீழ்த்தரமான தனிமனிதத் தாக்குதல்களைச் செய்பவர்கள். ஆரம்ப நாட்களில் என்மீதும் குழுமம் கட்டி மறைமுகமான தாக்குதல் இடம்பெற்றது. ஆனால் இப்போது இல்லை. இப்போது இங்கு எழுதுபவர்கள் நிறையவே மாற்றம் கண்டுள்ளார்கள். நல்ல புரிந்துணர்வுடன் ஒருவர் மற்றவரைக் கிண்டலாக எழுதவது இங்கு ஒரு பாணியாக கையாளப்படுகிறது. ஏன் இசையின் "யாழ்க்களத்தில் களேபரம்" என்ற திரியை நீங்கள் வாசிக்கவில்லையா? கிட்டத்தட்ட அந்தப்பாணியில்தான் நீங்கள் குறிப்பிட்டுள்ள திரியும் அமைந்துள்ளது. இதில் உங்களுக்கு மனக்கஸ்டம் ஏற்படுவது என்பதை என்னால் நம்ப முடியவில்லை.

உண்மையில் தனிமனிதத் தாக்குதல் என்றால் எது?

கடந்தகாலங்களில் தனிமனிதத் தாக்குதல்கள் மிக அண்மையில் கூட இக்களத்தில் இடம்பெற்றது. அது தனிமனிதத் தாக்குதல் என்று நீங்களே சாட்சியம் சொல்லியிருந்தீர்கள் மறந்து விட்டீர்களா?

எதுவானாலும்தனி மனிதத் தாக்குதல் என்பது விரும்பத்தக்கதல்ல ஒருவருக்கு ஒருவர் பகைமை பாராட்டக்கூடிய சாத்தியங்களை உருவாக்கிவிடும். எனக்குக்கூட கடந்தகால தனிமனிதத் தாக்குதல்கள் இன்னும் சில கசப்பான அனுபவங்களாக தொடரத்தான் செய்கிறது. சிலர் எழுதும் முறைமைகளை அவதானிக்கும் போது இன்னுமின்னும் கசப்புணர்வுகளே மேலோங்கிச் செல்கிறது. தேங்கிக்கிடக்கும் கசப்புணர்வுகள் எந்த நன்மையையும் பகராது. நிற்க.

இப்போது மற்றவர் உப்யோகிக்கும் சொற்களைக் கொண்டே சமயோகிதமாகப் பதிவிட்டுவிட்டு ஒரு சிரிப்புடன் நகர்ந்துவிடுவேன். வீணே வெர் இப்படி எழுதிவிட்டார் இவர் இப்படி எழுதுகிறார் என்று எனக்குள் அது என்னை நோக்கியதாக இருக்குமோ இல்லையோ என்று குழம்பி குமைய எனக்கு நேரமுமில்லை அப்படிக்குழம்பி என்தூக்கத்தைக் கெடுத்துக் கொள்ள நான் தயாரும் இல்லை.

ரதி உங்களைச்சீண்டி எவரேனும் எழுதினால் தக்க பதிலடியை பண்பான தமிழில் பகருங்கள் இல்லாவிட்டால் அசட்டையாக ஒதுக்கிவிடுங்கள். இதுதான் நான் உங்களுக்குக் கூறக்கூடியது.

நெடுக்குத் தம்பி உங்கள் கதையைப்பார்த்தால் எனக்கும் கொஞ்சம் பழைய ஞாபகங்கள் வருகிறது.

வணக்கம் சகாரா அக்கா நீங்கள் சொன்ன மாதிரி யாழில் தனி மனித தாக்குதல் சகஜமானது தான் ஆனால் இனி மேலும் தொடர்ந்து தனி மனித தாக்குதல் நடக்க கூடாது என்பதற்காகத் தான் முக்கியமாக இத் திரியை ஆரம்பித்தேன்... குறிப்பிட்ட அத் திரியில் மட்டும் என்னை நக்கலடித்து விட்டு அப்படியே விட்டுட்டு போய் இருந்தாரானால் நான் ஒரு வேளை பேசாமல் இருந்திருக்க கூடும் ஆனால் அவர் தொடர்ந்தும் வேறு திரிகளில் நேரடியாகவோ,மறைமுகமாகவோ கிண்டலடித்திருந்தார்...அப்படியே விட்டு இருந்தால் அவர் தொடர்ந்து செய்துகிட்டே இருப்பார்...இ.கலைஞன் யாழுக்கு வந்த உடனே இப்படி ஒரு திரியைத் தொடங்கவில்லை மேலும் அவர் அத் திரியில் யாழும் எழுதும் எல்லோரையும் நக்கலடித்து இருந்தார் ஆனால் அத் திரி கூட‌ பிர‌ச்ச‌னையில் தான் முடிந்தது...உங்களை ஒருவர் தாக்கி எழுதினால் அதன் வலி உங்களுக்கு தான் தெரியும் அதன் வலியை அதேயளவு என்னால் உணர‌ முடியாது.

இதற்கு முன்னரும் ஒரு காராசார‌மான விவாதத்தில் எனக்கும் ஒரு உறுப்பினருக்கும் விவாதம் போய் கடைசியில் அவர் என் மீது தனி மனித தாக்குதல் செய்திருந்தார்...அது ஒரு பெரிய விவாதமாக போன படியால் மட்டுறுத்தினர்கள் எல்லோரும் அத் திரியை பார்த்துக் கொண்டே இருந்தார்கள்.முதல் நாள் பின்னேர‌ம் லண்ட‌ன் நேர‌த்திற்கு அவர் என் மீது தாக்கி எழுதியிருந்தவர் அடுத்த காலை 8,9 மணி வரை மட்டுறுத்தினர் ஒருவரும் அப் பகுதியை நீக்கவில்லை.நான் காலையில் அந்த உறுப்பினர் மீது திருப்பி தனி தாக்குதல் செய்து ஒரு மணித்தியாலத்தில் அவர் எழுதிய கருத்தையும்,நான் எழுதிய கருத்தையும் தூக்கி விட்டார்கள்...இந்த முறையும் அப்படித் தான் நடந்தது...அவர்களும் மனிசர்கள் தான்,அவர்களுக்கும் நிறைய வேலை இருக்கும்,எல்லா கருத்தையும் வடிவாய் வாசிக்க நேரமிருக்காது ஆனால் வாசித்த பதிவை மட்டுறுத்தி இருக்கலாம்.இவற்றை எல்லாம் வைத்துக் கொண்டு தான் மட்டுறுத்தினர்கள் பார‌பட்சமாய் நட‌க்கிறார்கள் என்ட‌ முடிவுக்கு வந்து இத் தலைப்பில் எழுதினேன்...இந்த பதிவு உடையாருக்கும்,எனக்கு உள்ள‌ பிர‌ச்ச‌னை விட‌ மட்டுறுத்தினர்கள் இப்படி நட‌ந்து கொள்கிறார்கள் என்ட‌ ஆதங்கத்தில் தான் எழுதினேன்...மட்டுறுத்தினர்கள் இனி மேல் அப்படி நடக்க மாட்டார்கள் என்கிற நம்பிக்கை இருக்கு :icon_idea:

பண்பாக எழுதுகிறவர்களுக்கு தான் அக்கா பண்பாக எழுதலாம்.நாம் ஒதுங்கி,ஒதுங்கிப் போனோமோ அவர்களும் துர‌த்தி,துர‌த்தி அடிப்பார்கள்.

நான் நேர‌டியாக முகத்தில் அடிக்கிற மாதிரி எழுதிறது பல பேருக்கு பிடிக்கவில்லை போல இருக்குது...நான் இத் தலைப்பை ஆர‌ம்பித்தவுட‌ன் தான் சில பேருக்கு மாவீர‌ர்களது ஞாபகமே வருகிறது...அவர்கள் சினிமாவை பற்றிய செய்தியைக் கொண்டு வந்து இணைப்பார்கள்,பாட்டுகள் இணைப்பார்கள்,புதுசு,புதிதாய் சமையல் செய்வது எப்படி என பல விதமான இணைப்புகள் கொண்டு வந்து இணைப்பார்கள் ஆனால் ர‌திக்கு ஒரு பிர‌ச்ச‌னை என்று நிர்வாகத்திற்கு எழுதினால் தப்பு.

உண்மையில் உடையாருக்கு நான் நன்றி சொல்ல வேண்டும்...சில பேருடைய சுயரூபம் தெரிந்து விட்டது அதற்காகவும், இனி மேல் யார்,யாரை நக்கலடித்தால் என்ன?,அவமானப்படுத்தினால் என்ன? நான் கண்டும் காணத மாதிரி போய் கிட்டே இருக்க வேண்டும் என்ற பாட‌த்தை உடையார் மூலம் நான் அறிந்து கொண்டேன்.

Ellam intha rathi akkavala thaan chumma eppa paaru fight pannikidu pesama ellarum sernthu oru kalyanatha kaddi vaingappa.....sundhaloda saarba 2 maadhu seethanama tharapadum yaaru rathi akkava kadda ready?.....seri appa naan varatta......the great escape.....,.

ஏன் சுண்ட‌ல் மற்ற‌வர்களை கேட்டுக்கிட்டு வேண்டுமானால் நீங்களே என்னைக் கட்டலாம் :lol:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.