Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ் நகரப்பகுதியில் கிறீஸ் பூத பீதி.. நள்ளிரவில் சயிக்கிளில் வலம் வந்து மக்கள் குறையறிந்தார் அமைச்சர் டக்கிளஸ்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

[Tuesday, 2011-09-06 10:18:43]

DuglasDevanantha_060911_jaffna_150.jpg

குடாநாட்டில் கிறீஸ் பூதங்களால் பதற்ற நிலையில் வாழ்ந்து வருகின்ற மக்கள் வாழும் சில பகுதிகளுக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா நேற்றிரவு திடீரென சைக்கிளில் பயணம் செய்து கிறீஸ் பூதங்கள் பற்றி மக்களைச் சந்தித்து கலந்துரையாடினார்.

யாழ் ஸ்ரான்லி வீதியிலிருந்து தனது சைக்கிள் பயணத்தை ஆரம்பித்த அமைச்சர் அவாகள் நாவாந்துறை, சூரியவெளி, கொட்டடி, பண்ணை, வண்ணார்பண்ணை, சின்னக்கடை, குருநகர் போன்ற பகுதிகளுக்கு சென்றிருந்தார் அதன்போது அவர் பயணித்த பாதைகளில் இராணுவத்தினரும் அவரது மெய்க்காப்பாளர்களும் அவரது வருகைக்கு முன்னதாகவே பாதுகாப்பின் நமித்தம் வீதிகளில் உலாவியதாக தெரிவிக்கப்படுகிறது .

அமைச்சர் டக்கிளஸ் தேவானந்தாவுடன் ஈ.பி.டி.பி. பாராளுமன்ற உறுப்பினரும் பாராளுமன்றக் குழுக்களின் பிரதித் தலைவருமான முருகேசு சந்திரகுமார், ஈ.பி.டி.பி. பாராளுமன்ற உறுப்பினர் சில்வேஸ்திரி அலென்ரின் (உதயன்), யாழ் மாநகர முதல்வர் திருமதி யோகேஸ்வரி பற்குணராஜா, ஈ.பி.டி.பி.யின் யாழ் மாவட்ட அமைப்பாளர் கமலேந்திரன் உட்பட பலர் சென்றிருந்தனர் எனவும் தெரிவிக்கபட்டுள்ளது.

minister_Devananthaa_060911_001.jpg

minister_Devananthaa_060911_002.jpg

http://www.seithy.com/breifNews.php?newsID=49417&category=TamilNews&language=tamil

  • கருத்துக்கள உறவுகள்

அப்ப உவர் மக்கள் தலைவரோ???????????????????????????? பூதத் தலைவரோ

  • கருத்துக்கள உறவுகள்

கிறீஸ் பூதங்களின் தோற்றுவாய்களை.. கிறீஸ் பூதங்கள் ஒன்றும் செய்யா என்பதை இந்த நிகழ்வு எடுத்துச் சொல்லி இருக்கிறது. ஆக கிறீஸ் பூதங்களின் பின்னணியில் இருப்பவர்கள்.. அரசியல் வங்குரோத்து.. நிலையில் இருக்கும்.. இந்தத் தாடிக்காரக் குத்தியர்கள் என்பது வெளிப்படை உண்மையாகிறது.

Edited by nedukkalapoovan

தாயக மக்கள் உள்ளூராட்சி தேர்தலில் இவருக்கு தகுந்த 'மரியாதையை' வழங்கி இவர் யார் என்பதையும் கூறிவிட்டார்கள். ஆனால் ஒட்டுக்குழுக்களோ ஜனநாயகத்தை மிதிக்கும் பண்புள்ளவர்கள், இவர்களிடம் வேறு அதை மக்கள் எதிர்பார்க்கமுடியும்?

  • கருத்துக்கள உறவுகள்

"பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி"

கடத்தல், கப்பம், கொள்ளை, வழிப்பறி, இலஞ்சம், தேர்தல் மோசடி, பம்மாத்து, சோரம் போதல், விபச்சாரம், போதைவஸ்த்து விற்பனை என்பவற்றுடன் இப்போது புதிதாக கிறிஸ் பூதம், இனங்களுக்குள் பூசலையும் நெருக்கடிகளையும் உருவாக்குதல், இப்படி பல கைத்தொழில்கள் இந்த அமைச்சின் அதிகாரத்திற்குள்ளதான் வருகிறது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

"பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி"

கடத்தல், கப்பம், கொள்ளை, வழிப்பறி, இலஞ்சம், தேர்தல் மோசடி, பம்மாத்து, சோரம் போதல், விபச்சாரம், போதைவஸ்த்து விற்பனை என்பவற்றுடன் இப்போது புதிதாக கிறிஸ் பூதம், இனங்களுக்குள் பூசலையும் நெருக்கடிகளையும் உருவாக்குதல், இப்படி பல கைத்தொழில்கள் இந்த அமைச்சின் அதிகாரத்திற்குள்ளதான் வருகிறது.

முற்றிலும் உண்மையில் ஏற்றுக்கொள்ளத்தக்க கருத்து,

வணங்காமுடி தங்களது கருத்துக்கு நன்றி.

இவரைப்பார்த்தாலே புரியுது இவர் தான் கிறீஸஃ பூத்த்தின் தலைவர் என்று

  • கருத்துக்கள உறவுகள்

நள்ளிரவில் நிர்வாணமாக ஊர் வலம் வந்தால்.... பிசாசுகள் வராது என்று சில படங்களில் காட்டுவார்கள்.smiley-devil05.gif

டக்ளசின் நள்ளிரவு ஊர்வலத்தின் பின்... இனி கிறீஸ் பூதம் வராதா?smiley-devil03.gifsmiley-devil07.gifsmiley-devil06.gif

கிரீஸ் பூசாமல் போயிருக்கிறான் கடத்தல், கப்பம், கொலை மன்னன் டக்லஸ்.

[Tuesday, 2011-09-06 10:18:43]

minister_Devananthaa_060911_001.jpg

minister_Devananthaa_060911_002.jpg

அவர் பயணித்த பாதைகளில் இராணுவத்தினரும் அவரது மெய்க்காப்பாளர்களும் அவரது வருகைக்கு முன்னதாகவே பாதுகாப்பின் நிமித்தம் வீதிகளில் உலாவியதாக தெரிவிக்கப்படுகிறது .

http://www.seithy.co...&language=tamil

என்ன நாடகமைய்யா இது?

"அற்பனுக்கு பவுசு வந்தால் அர்த்தராத்திரியில் குடை பிடிப்பான்" என்பது சொல்லுக்கு சொல்லு நடத்தையோடு கருத்து சேர இந்த ஆடம்பர பிரியனின் பவனிக்காகதான் அமைக்கப்பட்ட பழமொழி . ராஜபக்சா யார் என்று தெரிந்து கொள்ளாமல் இரவில் கூட உங்கள் அலுப்பு சலிப்புக்கு தீர ஆர்ந்து அயர்ந்து ஒரு கண் உறங்க விடமாட்டோம் என்றதை காட்டுகிறார்களா? நடுச்சாமத்திலை, அரைவயிறு, கால்வயிறுக்கு கிடைத்ததோ கிடைகவில்லையோ என்று அடிபட்டு, அழுது குழறிப்போட்டு படுக்கைக்கு போன கைகுழந்தைகளை எழுப்பி நாரியில் சுமந்துகொண்டுவந்து, நடுத்தெருவிலை நின்று போட்டோ சூட்டுக்கு போஸ் கொடுக்கவைக்கிறதற்கு, இந்த நாதாரிக்கு அந்த அப்பாவி சனங்கள் என்ன கொடுமை செய்தார்கள். கிறிஸ் பூதங்கள் உங்களை தூங்கவிட்டால் என்ன, நான் கயிற்ஸ் பூதமிருக்கிறேன் உங்களை விளிக்க வைக்க என்று செய்து காட்டுகிறானா, என்ன? அர்த்தராத்திரியில் இந்த ஆடம்பரப்பிரியர்கள் வரும் இந்த பவனியின் பொருள் என்ன?.

நேறைய தேர்தலில்த்தான் இவர்களின் முகத்தில் கரியைப்பூசி விரட்டி விட்டார்கள் தமிழர்கள். அந்த மானக்கேட்டை மறைப்பதற்குதான் இன்று முகத்திற்கு கிறிஸ் பூசி சுத்தி திரும்மி வந்து தமிழர்களை மிரட்ட பார்க்கிறார்கள் இந்த நாதாரிகள்.

இந்த மந்திரி ராத்திரி நேரத்தில் ரோந்து வருவதில் எதை நிருப்பிக்க பார்கிறார் எமக்கு? என்ன, இந்த ரோந்திற்கு பிறகு சிங்கள பூதங்களும், ஒட்டுகுழு துரோகிகளும் தமிழ்மக்களை சும்மா விட்டு விடப்போகிறார்களா அல்லது இந்த மந்திரிக்கு சும்மா ரோந்து சுத்த கூட சரியாக தெரியாது என்பதை ஒட்டு மொத்தமாய் நிரூபிக்கபோகிறார்களா?

மந்திரி ஒருவர் எதற்காக ரோந்து வரவேண்டும். இவர் மந்திரியாக கடமையாற்ற ஒழுங்கான ஒரு மந்திரி இலாக ஒன்றை இவருக்கு கொடுக்கபடவில்லை என்பதனாலா? வேலியே பயிரை மேய வைக்கபட்டிருக்கும் யாழ்ப்பாணத்தில், ரோந்து சுத்த நம்பதக்க ஒரு காவலாளியை கண்டு பிடிக்க முடியவில்லை என்பதாலா? அல்லது தனது முதலாளி எப்படியான காவலளிகளைத்தெரிந்து எடுத்து தழிழர் பிரதேசங்களுக்கு அனுப்பிவைத்திருப்பார் என்ற உண்மையைத்தெரிந்து வைத்திருகின்றமையினாலா? இல்லை இந்த ரவுடிக்கு தான் பள்ளி நாட்களில் செய்த தொழில் "சயிகிலில் தெரு சுத்தல்" திரும்ப ஞாபகத்திற்கு வந்துவிட்டது என்பதாலா?

திரு தேவானந்தா அவர்களே, திருடனாய்ப்பார்த்து திருந்த நினைத்திருந்தால், தாங்கள் இந்த நடுச்சாமத்து நாடக ரோந்து போகவேண்டிய தேவை ஒன்றிக்குமான அவசியம் நேர்ந்திருக்காது. நீங்கள் எத்தனை முறைதான் வாயை சுத்தமாக கொப்பளித்து போட்டு வந்திருந்தாலும், புகைப்ப் படத்திற்கு வந்த மக்கள் எல்லோருக்கும் மணத்த ஒரு உண்மை,கோழி திண்ட கள்ளனார்தான் கூட நிண்டு உலாவுகிறார் என்பது.

Edited by மல்லையூரான்

பீதியை கிழப்பிக்கொண்டிருக்கும் பூதங்களிடம் இருந்து மக்களை காக்க வீதி உலாவரும் அமைச்சர். சங்கிலியன் சிலையை நிறுவிய சமகாலச் சங்கிலியன். கூலை யாழை விட்டு துரத்திய சாணக்கியன் . யாழை ஆழச் சரியான ஒரு தலைவன் டக்ளஸ். அடுத்த தேர்தலிலாவத சைக்கிள் கூட ஓடத்தெரியாத சம்மந்தர் கூட்டத்துக்கு வாக்களிக்காமல் மக்கள் நலனில் அக்கறை உள்ளவர்களுக்கு மக்கள் வாக்களிக்கவேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

அரசோடு சேர்ந்து மக்களை பீதியில் வைத்திருக்க உதவும் டக்ளஸ் மக்களின் தலைவராம். நல்ல வேடிக்கை. மண்ணை அள்ளி விற்கும் கள்ளர் எல்லாம் எப்போதோ அதன் தகுதியை இழந்து விட்டனர்.கூட்டமைப்பினரை ஒன்றுமே செய்ய விடாமல் அதாவது பணத்தை கூட ஒதுக்காமல் மக்களிடம் இருந்து அவர்களை விலக்க அரசும், டக்ளசும் படாத பாடு பட்டார்கள்.கேவலம் கெட்டவர்கள் யாழில் முகாம் அமைத்து சாறியும் சாராயமும் கொடுத்து மக்களின் வாக்கை பெறலாம் என்று பகல் கனவு கண்டு மண்ணை கவ்வியது யாவரும் அறிந்ததே.உண்மையான ஜனநாயகவாதியாக டக்ளஸ் இருந்திருந்தால் தீவுப்பகுதிகளுக்கு கூட்டமைப்பை சென்று மக்களை சுதந்திரமாக சந்திக்க விடுவாரா? .தீவுப்பகுதி மக்களை கூட்டுக்குள் அடைத்து வைத்துக்கொண்டு அங்கு தான் ஒரு ஆசனம் பெற்றதாக மார்தட்டும் டக்ளஸ் ஒரு கோழை என்பதில் சந்தேகம் இல்லை. இப்போ புலிகள் இல்லாத போது ஏன் இவ்வளவு பாதுகாப்பு இந்த மக்கள் தலைவருக்கு என விளங்கவில்லை ???

If you want to be a leader you have to be with the people not in the bunker.

  • கருத்துக்கள உறவுகள்

If you want to be a leader you have to be with the people not in the bunker.

இந்த பூதம் இவ்வளவு நாளா எங்க கனடாவிலா புதுசா கட்டுற வீடுகளிலா ஓளித்திருந்தது?

[

minister_Devananthaa_060911_002.jpg

http://www.seithy.co...&language=tamil

அடடே கிறிஸ்பூதங்கள்பத்தி.... கிறிஸ் பூசாத பூதம் விசாரிக்கபோச்சா?

வாழ்க்கைலயே... முதல்முறையாக எருமைமாடு சைக்கிள் ஓடி இப்போதான் பாக்குறேன்! smile001.gif

If you want to be a leader you have to be with the people not in the bunker.

தொர இங்கிலீசு எல்லாம் பேசுது! :)

இரவு எத்தனை மணிக்கும் ஒரு இளம்பெண்கூட தனிமையில் எங்கும் போய்வரக்கூடிய நிலமையை ஏற்படுத்தியவர் தலைவரா?

இல்ல.........

ஒருஇலட்சம் ஆமி,,பொலீஸ் நேவி,, அதவிட ஒட்டுக்குழு ஒட்டாதகுழு...இத்தனையும் இருந்தும் அமைச்சர் எங்கிற சிங்களவன்கிட்ட பொறுக்கின வலுவான பதவி இருந்தும்,

நினைத்தால் ஒரே நாளிலேயே தீர்க்ககூடிய பிரச்சனையாக இருந்தும்....அத்தனை மக்களையும் பத்தட்டத்தில் வைச்சிருந்து ...........

அர்த்த ராத்திரியில சைக்கிள்ளபோய் பூதம் வந்ததோ என்னு வீடு வீடா விசாரிக்கிறவன தலைவனா?

ஒரு பேச்சுக்கு....... புலிகளீன் இடத்தில் ப்ளொட் வலுவாக இருந்து , சிங்களவன்கிட்ட இருந்து இடங்களை கைபற்றி போராட்டம் நடந்துகொண்டிருந்தால்,

அந்த இயக்கத்தை வழி நடாத்துற உங்க தலீவரு...பாதுகாப்பு கருதி பங்கருக்க இருக்காம....

பாலைமரத்துக்குமேல ஏறி நின்னு ,,,பச்சைகலரு ஜிங்கிச்சா...மஞ்சகலரு ஜிங்கிச்சான்னு பாட்டா படிச்சிருப்பாரு?

  • கருத்துக்கள உறவுகள்

கொஞ்ச நாளா இந்தப் பகிரங்க வெளிப்பாடு நடக்கின்றது!

நல்லூர்த் திருவிழாவுக்கும் பாதுகாப்பு அதிகம் இல்லாமல் வந்திருந்தார். மக்கள் அவ்வளவு அலட்டிக் கொள்ளாமல், மிருகக் காட்சிச் சாலையில் ஒரு புதிய மிருகத்தைப் பார்ப்பது போல் பார்ப்பதை அவதானித்தேன்!

எந்த நோக்கத்தில் இவர் அடிக்கடி மக்கள் மத்தியில் தோன்றுகின்றார் என்பது காலப் போக்கில் தான் தெரியவரும்!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

யாழ் நகரப்பகுதியில் கிறீஸ் பூத பீதி.. நள்ளிரவில் சயிக்கிளில் வலம் வந்து மக்கள் குறையறிந்தார் அமைச்சர் டக்கிளஸ்!

என்றோ ஒரு நாளைக்கு மக்கள் கொதிப்படைந்து அடித்தது கொல்லப்போறாங்கள் இந்த டக்கிலஸ் குத்தியனை.

If you want to be a leader you have to be with the people not in the bunker.

நீங்கள் யார் என்பதை உணர்த்தியதற்கு நன்றி .........அர்ஜுன்.

  • கருத்துக்கள உறவுகள்

If you want to be a leader you have to be with the people not in the bunker.

How come more dogs surrounded by douglus?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.