Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted

வணக்கம் பிரசன், வாங்கே, உங்கள் வரவு நல்வரவாகட்டும்,

LOVE உடன் வந்த உங்களை அன்போடு வரவேற்கிறேன்

  • கருத்துக்கள உறவுகள்
Posted

வணக்கம் வருக .

  • கருத்துக்கள உறவுகள்
Posted

அறிவை வளர்த்துக் கொள்ள எங்கும் தேடலாம்.எதிலும் தேடலாம்.

நீங்கள் யாழில் தேட வந்திருக்கின்றீர்கள்.

வணக்கம் வாருங்கள்

Posted

வணக்கம் பிரசன், வாங்கோ

Posted

வாங்கோ பிரசன் வந்து பிரசன்னமாகுங்கோ . உங்கள் வரவு நல்வரவு ஆகட்டும் :) :) :) .

வணக்கம்! பிரசன்!

தப்கள் வரவு நல் வரவாகட்டும்!

வணக்கம் வருக .

அறிவை வளர்த்துக் கொள்ள எங்கும் தேடலாம்.எதிலும் தேடலாம்.

நீங்கள் யாழில் தேட வந்திருக்கின்றீர்கள்.

வணக்கம் வாருங்கள்

வணக்கம் பிரசன், வாங்கோ

வாங்கோ பிரசன் வந்து பிரசன்னமாகுங்கோ . உங்கள் வரவு நல்வரவு ஆகட்டும் :) :) :) .

உங்களின் அன்பான வரவேற்பிற்கு மனமார்ந்த நன்றிகள்.....

Posted

நண்பர்கள் அளைவருக்கும் எனது வணக்கங்கள்

  • கருத்துக்கள உறவுகள்
Posted

வணக்கம் பிரசன்

வாங்கோ வந்து யாழ்களத்தில் கலக்குங்கோ ....

நன்றி நண்பர்களே உங்களின் அன்பான வரவேற்பிற்கு

  • 2 months later...
Posted

வணக்கம்! வாங்கோ!

ஜனநாயக வேடம் போட்டு, தமிழினப் படுகொலைகளை நிகழ்த்தி

* 260,000 இற்கு மேற்பட்ட அப்பாவி தமிழர்கள் படுகொலை செய்யப்படக்,

* 170,000 இற்கு மேற்பட்ட தமிழர் ஊனமுற / கடுங்காயமடையக்,

* 150,000 இற்கு மேற்பட்ட தமிழர் வீடுகள் தரை மட்டமாகக்,

* 1,500,000 இற்கு மேற்பட்ட தமிழர் புலம் பெயரக்,

* 800,000 இற்கு மேற்பட்ட தமிழர் இடம்பெயரக்,

* 90 பில்லியன் அமெரிக்க டாலர் இற்கு மேற்பட்ட மதிப்புள்ள தமிழரின் சொத்துக்கள் அழிக்கப்படக்

* 146,000 இற்கு மேற்பட்ட தமிழர் காணாமல் போவதற்குக்,

காரணமாக இருந்த சிங்கள, வட இந்திய, மலையாள பயங்கரவாதிகள் அனைவரும் கூண்டோடு அழிந்து, உலகில் உண்மையான மனிதத்துவம், சாந்தி, சமாதானம், அகிம்சை, நீதி நிலைக்க உங்கள் பங்களிப்பு அவசியம். [/color]

  • கருத்துக்கள உறவுகள்
Posted

வணக்கம் வாங்கோ...........

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
Posted

வணக்கம் அபராஜிதன்,

நீங்கள் கடந்த வருடம் ஐப்பசி மாதம் உங்களை, அரிச்சுவடியில் அறிமுகம் செய்தும்... அது என் கண்ணில் படாமல் போனது ஏன் என்று தெரியவில்லை. உங்களது கருத்துக்களை களத்தில் பார்த்தேன். நன்றாக எழுதுகின்றீர்கள். சோர்வடையாமல்... தொடர்ந்தும் எழுதுங்கள்.

உங்கள் வரவால்... யாழ் களம் சிறக்கட்டும்.

பிந்திய வரவேற்புக்கு மன்னித்துக் கொள்ளுங்கள். :)

உங்களின் வரவேற்ப்பிற்கு நன்றிண்ணா..:)

வணக்கம்! வாங்கோ!

ஜனநாயக வேடம் போட்டு, தமிழினப் படுகொலைகளை நிகழ்த்தி

* 260,000 இற்கு மேற்பட்ட அப்பாவி தமிழர்கள் படுகொலை செய்யப்படக்,

* 170,000 இற்கு மேற்பட்ட தமிழர் ஊனமுற / கடுங்காயமடையக்,

* 150,000 இற்கு மேற்பட்ட தமிழர் வீடுகள் தரை மட்டமாகக்,

* 1,500,000 இற்கு மேற்பட்ட தமிழர் புலம் பெயரக்,

* 800,000 இற்கு மேற்பட்ட தமிழர் இடம்பெயரக்,

* 90 பில்லியன் அமெரிக்க டாலர் இற்கு மேற்பட்ட மதிப்புள்ள தமிழரின் சொத்துக்கள் அழிக்கப்படக்

* 146,000 இற்கு மேற்பட்ட தமிழர் காணாமல் போவதற்குக்,

காரணமாக இருந்த சிங்கள, வட இந்திய, மலையாள பயங்கரவாதிகள் அனைவரும் கூண்டோடு அழிந்து, உலகில் உண்மையான மனிதத்துவம், சாந்தி, சமாதானம், அகிம்சை, நீதி நிலைக்க உங்கள் பங்களிப்பு அவசியம். [/color]

வணக்கம் வாங்கோ வாங்கோ.

வணக்கம் வாங்கோ...........

வணக்கம் வருக...

வரவேற்ற எல்லோருக்கும் நன்றிகள்..

  • 4 weeks later...

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.