Jump to content

யாழ் கள களமாளுமன்றம்.. ஒரு புதிய பாதைக்கான தேடல்..!

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

வல்வையின் கட்சியில் இணைந்து, அடிமட்ட தொண்டனாக பணியாற்ற நான் வருகின்றேன்.

வல்வையை பிரதமாக்கும் வரை..... எனது கட்சித் தலைமைப் பீடம் இட்ட கட்டளையை நிறைவேற்ற என்னாலான சாம,பேத, தான, தண்ட வேலைகளை செவ்வனே மேற்கொள்வேன் என்பதை இத்தால் அறியத்தருகின்றேன்.

வருங்கால முதல்வர் வல்வை வாழ்க.

தமிழ்சிறீ புல்லரிக்கிறது :lol:

இதுவரை கொள்கை கோட்பாடு எதுவுமே தெரியாமல் கட்சி தொடங்க ஆள் வேண்டுமே என்று கவலைப்பட்டுக்கொண்டிருக்க காமதேனுபோல முதலாவதாக இணைந்தது மட்டுமில்லாமல் சாம, பேத, தான, தண்ட..(ஓய் சிறியர் இது சனநாயகம் இங்கே இதெல்லாம் அடக்கி வாசிக்கோணும்) வேலைகளைச்செய்தாகிலும் என்பதைப்பார்க்கும்போது நம்பி கட்சியை ஆரம்பிக்கலாம் என்று தோன்றுகிறது...

எங்களுடைய கட்சியின் பெயர் "படிக்காத மேதைகள்"

எங்கள் கட்சியின் கொள்கையாவன

இடக்கு மடக்காக கேள்வி கேட்பது :icon_mrgreen:

குருட்டுப்பூனை விட்டத்தில் பாய்ந்த கணக்காக சில நேரங்களில் சரியாகச் சுட்டிக்காட்டுவது கவனிக்கவும் சிலநேரங்களில் மட்டுமே.. :icon_mrgreen:

இன்னும் சில கொள்கைப்பிரகடனம் இருக்கு அதை எதிர்வரும் நாட்களில் அறிவிக்கிறோம்

இப்போது படிக்காத மேதைகள் கட்சியைப்பதிவு செய்கிறேன்

இத்தோடு படிக்காத மேதைகள் கட்சியில் இணைய விரும்பும் மகா சனங்களை இங்கு பதிவிடுமாறு வேண்டிக்கொள்கிறோம்...எங்களிடம் தலைவர் பதவியிலிருந்து அனைத்தும் வெற்றிடமாக இருக்கிறது முந்துபவர்களுக்கு அதிக வாய்ப்பு இருக்கிறது என்பதை இத்தால் அறியத் தருகிறோம் :lol:

Link to comment
Share on other sites

  • Replies 1.3k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

இதுவரை இத்திட்ட முன்மொழிவிற்கு வழங்கப்பட்டுள்ள ஆதரவிற்கும்.. பிற ஆலோசனைகள்.. கருத்துக்களுக்கும் மிக்க நன்றிகள்.

திட்டம் முன்மொழியப்பட்டு 24 மணி நேரத்துக்குள் எதிர்பார்க்கப்பட்ட அங்கீகாரத்தில் ஒன்றை கள உறவுகள் தந்திருப்பதில் இருந்து.. இதில் அவர்களின் ஈடுபாட்டை உணர முடிவதோடு.. அவற்றிற்கு மதிப்பளித்து வரவேற்கின்றோம்.

கட்சிப் பதிவுகள் மட்டும் கொஞ்சம் தாமதமாகியுள்ளன:

இதுவரை பதியப்பட்டுள்ள கட்சிகளின் விபரம்: (கட்சிப் பெயரும்.. பிரேரித்தவர்களும்.)

1. ஏக்கமுள்ளோர் கட்சி (எழுஞாயிறு)

2. படிக்காத மேதைகள் (வல்வை அக்கா)

இக்கட்சிகளில் இணைந்து கொண்டு பணி செய்ய விரும்புறவங்க.. கட்சிப் பெயர்களை குறிப்பிட்டு.. அங்கு.. உங்கள் பெயர்களைப் பதிவு செய்து கொள்ளலாம். அதேபோல்.. இன்னும் 3 கட்சிகளை பிரேரித்து.. அதற்கும்.. அங்கத்தவர்களைத் திரட்டிக் கொண்டு விட்டால்.. களமாளுமன்றதுக்கான.. பொதுவிதிகளை சமர்ப்பித்து உங்கள் அபிப்பிராயங்கள் பெறப்பட்டு.. அவற்றின் அடிப்படையில் இறுதி வடிவம் செய்யப்பட்டு.. அதன் பின்.. தேர்தல் நடத்தலாம். தேர்தல் பிரச்சாரங்களுக்கும் வாய்ப்புண்டு.

மேலும்.. சொந்தக் கட்சி விதிகளுக்கு மேலாக.. களமாளுமன்ற விதிகளை.. சமர்ப்பிக்க விரும்பிறவங்க.. அதனை தாராளமாக முன் வையுங்கள். உங்கள் விதிமுறைகள் அதிக கள உறவுகளால் வரவேற்கப்பட்டால்.. அவை களமாளுமன்ற யாப்பில் இடம்பெறும். அந்த வகையில்... ஒரு யாப்பை வகுத்த பெருமையை நீங்கள் தக்க வைத்துக் கொள்வீர்கள். :):icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இங்கு நான் "யாழ் கள மன்னர்கள் சபை" என்ற கட்சியைப் பதிவு செய்கின்றேன்.

கொள்கை:

களம் வாழ நாம் உழைப்போம்

கள மக்கள் நலன் காப்போம்

கள மக்கள் மொழியைக் காப்போம்

கள மக்கள் பிழைகள் விட்டால் தட்டிக் கேட்போம்

மொத்தத்தில் களத்திற்காகவும்

கள மக்களுக்காகவுமே இக்கட்சி.

:wub:

அங்கத்தவர்கள் அனைவரும் உடனடியாக இணைந்து கொள்ளவும் :rolleyes:

அங்கத்தவர்கள் மேற்குறிய கொள்கையை ஏற்றுக்கொண்டவராக

இருப்பது அவசியம்.

கொள்கைகள் அங்கத்தவர்களின் ஆலோசனைப்படி மெருகூட்டப்படும்

எந்தக் காரணத்திற்காகவும் கொள்கைகள் கைவிடப்பட மாட்டாது.

அப்படியொரு நிலை வந்தால் யா க ம ச கலைக்கப்படும். :wub:

அங்கத்தவர்கள் உள்வாங்கப்பட்ட பின்னர் அடுத்தகட்ட நடவடிக்கைகள் பற்றி

அறியத்தரப்படும்

யா க ம ச யின் 5 பேர் கொண்ட மன்னாதி மன்னர் சபை

ஒன்றை இப்போதே நான் பிரேரிக்கின்றேன்.

குறிப்பு: என்னை மட்டும் விட்டு விடுங்கள்

நான் எப்போதும் தொண்டனாகவே இருக்க விரும்புகின்றேன் :lol:

வாருங்கள்

களம் காப்போம்

கள மக்கள் நலன் காப்போம் :rolleyes:

Link to comment
Share on other sites

ஐந்து கட்சிகளையும் பதிந்தாப்பில எந்தக் கட்சியில சேரலாம் எண்டு யோசிப்பம்..! :icon_mrgreen:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு ஜனநாயகத்தில் எல்லாம் நம்பிக்கை கிடையாது. ஏனெனில் ஜனநாயக ரீதியாகத் தெரிவு செய்யப்படும் அமைப்புக்கள்/அரசாங்கங்கள் எல்லாம் சரியான கொள்கைகளைக் கடைப்பிடித்து சாதாரண மக்களில் நல்வாழ்வுக்கு உதவுவதில்லை. உதாரணமாக கிரேக்க, இத்தாலி அரசாங்கள் ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தாலும், தவறான கொள்கைகளால் நாட்டையும் மக்களையும் அழிவுப் பாதைக்கு இட்டுச் சென்றுள்ளனர். அழிவுப்பாதையில் இருந்து மீட்க அந்நாடுகள் தற்போது technocrat களைத்தான் நாடியுள்ளது. இவ்வாறான technocrat கள் elite சமூகத்தில் இருந்து வருகின்றார்கள்.

எனவே யாழ்களத்திற்கு ஒரு புதிய பாதையைச் சரியாகச் செப்பனிட்டு நெடுங்காலத்திற்கும் தளைத்தோங்கிச் செழித்து நிற்க தொழில்சார் நிபுணர்கள் அவசியம். இத்தகைய நிபுணர்கள் கொண்ட உயர் குழாம் ஒன்றே போதும் என மிகவும் திடமாக நம்புவதால் "யாழ்கள உயர் குழாம்" என்ற பெயரில் கட்சி ஒன்றைப் பதிவு செய்ய விழைகின்றேன்.

கொள்கைகள்:

1) தேர்தலில் வென்றால் முதல் வேலையாக தேர்தல்முறையில் பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யும் முறையை இரத்துச் செய்தல்

2) சுழற்சி முறையில் பிரதிநிதிகளைத் தேர்வு செய்து தேக்கம், ஊழல் இல்லாத யாழ் களத்தைக் கொண்டு நடாத்துதல்

3) பிரதிநிதிகள் மாறினாலும், அவர்களைத் தெரிவு செய்யும் உரிமையை யாருடைய ஒப்புதலும் இன்றித் தலைவரே கொண்டிருத்தல்.

4) ஆயுட்காலத் தலைவராக நானே தொடர்ந்தும் இருக்கத் தேவையான வழிவகைகளைச் செய்துகொள்ளுதல்

5) தேர்தல் முறை இல்லாததால் கட்சி அங்கத்தினர் தாமாக பிரிந்து செல்லும் உரிமையைக் கொண்டிருக்கமாட்டார்கள். இருந்தும் தனிப்பட்ட வாழ்விற்காகப் பிரிந்து செல்ல முயல்பவர்கள், வேறு கட்சி அமைக்க அனுமதிக்கப் படமாட்டார்கள்.

மேற்குறித்த கொள்கைகளுடன் ஒத்துப் போவதில் யாழ்களத்தில் உள்ள தொழில்சார் நிபுணர்களுக்கு எதுவித பிரச்சினைகளும் இல்லையென்பதால் அவர்கள் உடனடியாகவே "யாழ்கள உயர் குழாம்" அமைப்பின் ஆயுட்கால அங்கத்தினராக ஆகிவிட்டார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்ன நெடுக்கரே இருக்கிற பச்சைப்புள்ளிகளை பறிக்கிற பிளானோ? :icon_mrgreen:

மனுசன் ரொம்ப தெளிவா தான் அக்கா இருக்கார்.. :lol::icon_mrgreen:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

யாழ்கள காதலர் கட்சி என்று ஒன்றை ஆரம்பிச்சால் என்ன???? :D :D :lol::icon_mrgreen:^_^

யாழ்கள காதலர் கட்சி என்று ஒன்றை ஆரம்பிச்சால் என்ன???? :D :D :lol::icon_mrgreen:^_^

சில கொள்கைப்பிரகடனம் இருக்கு அதை எதிர்வரும் நாட்களில் அறிவிக்கிறோம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதுவரை யாழ் களமாளுமன்றத்துக்காக பதியப்பட்டுள்ள கட்சிகளின் விபரங்கள். (எல்லைகளற்ற... எண்ணங்கள் செயற்பட முடியாத.. கட்சி எண்ணிக்கையை தகர்த்து.. அதிக பட்சமாக 5 கட்சிகளும் அவற்றிற்குள் மக்களின் கருத்துக்களுக்கு ஏற்ப கொள்கை வடிமைப்பும்.. என்ற தொனிப் பொருள் இங்கு கையாளப்படுகிறது.). அந்த வகையில் கோரப்பட்ட அதிக பட்சமாக 5 கட்சிகள் என்ற நிலையில்.. இதுவரை 4 கட்சிகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஒரே ஒரு கட்சி பதியப்பட இன்னும் வாய்ப்புள்ளது.

பதியப்பட்டுள்ள கட்சிகளின் விபரம் வருமாறு..

கட்சி + ஸ்தாபகர்.

1. ஏக்கமுள்ளோர் கட்சி (எழுஞாயிறு.)

2. படிக்காத மேதைகள் (வல்வை அக்கா.)

3. யாழ் கள மன்னர்கள் சபை (வாத்தியார்.)

4. யாழ்கள உயர் குழாம். (கிருபண்ணா.)

இறுதி கட்சிக்கான பதிவையும்.. கட்சிகளில் உங்கள் அங்கத்துவங்களையும் உறுதி செய்து கொள்ளுங்கள். இத்திட்டம் கோரி நின்ற.. தேவையான அடிப்படை அங்கீகாரம் பெறப்பட்டதும் களமாளுமன்ற விதிமுறைகள் உங்கள் முன் வைக்கப்படும். அதற்கும்.. உங்களின் பங்களிப்பு எதிர்பார்க்கபடுகிறது. விதிமுறைகளில் அடக்க வேண்டிய விடயங்களை விரும்பமுள்ள கள உறவுகள் முன் வைக்கலாம். அவை சரியான வகையில் உள்வாங்கப்படவும்.. சம மதிப்பளிக்கவும் செய்யப்படும்.

கட்சிகளில் இடம்பெறாதவர்கள் எல்லோரும் ஒரே ஒரு சுயேட்சை அமைப்புக்குள் வைத்துக் கருதப்படுவார்கள். அவர்களுக்கு பொதுமக்கள் உரிமை.. வாக்குரிமை.. கருத்துரிமை.. எல்லாம் வழங்கப்படும். ஆனால் களமாளுமன்றில்.. அடிப்படை உரிமைகளைத் தவிர இதர பதவி நிலைகளை அடைய முடியாது. தேர்தலில் தனித்து நிற்க முடியாது. ஆனால் குறித்த பதவிக் காலத்தில் தேர்தல் நடக்க முன்னரே.. தாம் விரும்பும் ஒரே ஒரு கட்சியுடன் கூட்டணி அமைத்துக் கொள்ளலாம். தேர்தலின் பின் கூட்டணி அமைக்க முடியாது. தேர்தலின் பின் குறித்த பதவிக்காலம் முடியும் வரை.. கூட்டணியில் இருந்து விலகவோ.. கட்சி தாவவோ.. முடியாது.

சுயேட்சைகள்.. கூட்டணியில் இடம்பெற்றாலும் பதவிகளைப் பெற முடியாது. 5 பிரதான கட்சிகளும் தமக்குள்.. கூட்டணி அமைக்க அனுமதியில்லை. இவை அடிப்படை அம்சங்கள். இதற்கு கட்டுப்படுவது அனைவரினதும் கடமை. நடைமுறை சாத்தியங்களையும் கருத்தில் கொண்டு.. முன் வைக்கப்பட்டுள்ள இந்த அடிப்படைகளுக்குள் மாற்றங்கள் அவசியம் என்றால் இப்போதே அதனை தெரிவித்து திருத்திக் கொள்ள எல்லோருக்கும் உரிமை உண்டு. இன்றேல்.. இவை எல்லோராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டதாக கருதப்பட்டு.. அடிப்படை விதிகளுக்குள் அடக்கப்பட்டு விடும். அடைப்படை விதிகளை எல்லோரும் ஏற்றுக் கொள்ள வேண்டியது அவசியமாகும். :):icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்கள காதலர் கட்சி என்று ஒன்றை ஆரம்பிச்சால் என்ன???? :D :D :lol::icon_mrgreen:^_^

சில கொள்கைப்பிரகடனம் இருக்கு அதை எதிர்வரும் நாட்களில் அறிவிக்கிறோம்

இன்னும் ஒரே ஒரு கட்சி தான் அமைக்கலாம். முடிவை துரிதமாக எடுங்கோ..! :lol::D:icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஐந்து கட்சிகளையும் பதிந்தாப்பில எந்தக் கட்சியில சேரலாம் எண்டு யோசிப்பம்..! :icon_mrgreen:

எலோரும் இன் நாட்டு மன்னர்கள் என்ற அடிப்படையில் உருவாக்கப்பட்ட எங்கள் கட்சியில் அங்கத்தவராவதற்கு ஏன் தயக்கம் .மாய வார்த்தைகளையும் உறுதி மொழிகளையும் நம்பி ஏமாறாமல் உடனே எங்கள் கட்சியில் உறுப்பினராகுங்கள் .முதலில் உறுப்பினராகும் 5  பேரைக் கொண்டு எங்கள் மன்னாதி மன்னர்கள்  சபை அமைக்கப்படும்.அதன் பின்னர் சேரும் உறுப்பினர்களின் வேண்டுகோள்கள் ஆராயப்பட்டு தேவையேற்படின் மன்னாதி மன்னர்கள் சபை மீளமைக்கப்படும்   யா க ம ச வில் உறுப்பினர்களே இன்னும் சேரவில்லை அதற்குள் இக்கட்சியின் மீது சிலர் கல்லேறிகின்றனர்.அதற்கெல்லாம் நான் அஞ்சப்போவதில்லை :lol:சீனாவிலிருந்து  ய்ங் மங் சிங் ,சிங் மங் ய்ங் :lol:என்பவர்கள் இக்கட்சியில் சேர விண்ணப்பித்து உள்ளார்கள் அவர்களுக்கு யா க ம ச வில் என்ன வேலை இது எதிரிகளின் சதித் திட்டம். :lol:இவையெல்லாவற்றையும் முறியடிப்போம் . வாருங்கள் களம் காப்போம் கள மக்கள் நலன் காப்போம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இன்னும் ஒரே ஒரு கட்சி தான் அமைக்கலாம். முடிவை துரிதமாக எடுங்கோ..! :lol::D:icon_idea:

யாழ்கள காதலர் கட்சி

கொள்கைகள்:‍ யாழில் காதலிப்போரை ஊக்கப்படுத்துதல்

(சட்டரீதியான பிரச்சனைகளில் எஸ்கேப் ஆகுதல்)

பெண்களுக்கு ஆதரவாய் குரல் கொடுத்தல்

(அப்படி நடித்தல்)

மன்மதர்களாய் கனவில் பறப்பதற்கான பயிற்சிகள்,ஜடியாக்கள் குடுத்தல்..

திண்ணையில் பெண்களுடன் அரட்டை அடிப்பதை தேசியநோக்கமாய் கருதி அதை சட்ட ரீதியாக பதிவு பண்ணுதல்.

காதல் சம்பந்தப்பட்ட கவிதை,கதைகளை எழுதித்தொலைத்தல்.. :rolleyes:

வாசகர்களை காதல் பித்து பிடிக்க வைத்தல்...

காதலில் ஜெயிப்பது எப்படி என்று புத்தகம் வெளியிட்டு காசு பார்த்தல் <_<

முக்கியமாக பெண்பெயரில் வந்தாவது ஆண்களை கடுப்பேத்துவது..

பி.கு கட்சி பதிவு செய்தால் கட்சி உறுப்பினர்களின் ஆலோசனைப்படி இன்னும் கொள்கைகள் வளரும்.. :icon_mrgreen:

Link to comment
Share on other sites

இதோ என்னால் ஆரம்பிக்கப்படும் கட்சி

கட்சி பெயர்: வாழ்க்கை வாழ்வதற்கே

கொள்கை:

வாழ்க்கையில் அழகியல் மிக முக்கியம். எனவே இசையை, காதலை, கலையை எந்தவித கட்டுப்பாடும் இன்றி ஆழ்ந்து அணு அணுவாக ரசிப்பதே வாழ்க்கை. துன்பம் வரும் போகும், ஆனால் அதையெல்லாம் கனக்க மண்டைக்குள் எடுக்காமல் "இந்த நிமிடம் இனி வராது" என்று எப்பவும் மகிழ்ச்சியாக இருக்க நினைக்கும் கொள்கை கொண்டவர்களை கொண்டது இந்தக் கட்சி

"வாழ்க்கை இங்கு கொஞ்ச நேரம்

வந்த தூரம் கொஞ்ச தூரம்

சொந்தமில்லை எந்த ஊரும்

தேவையில்லை ஆரவாரம்

தோளில் உள்ள பாரம் போதும்

நெஞ்சில் ஏன் பாரம் வேண்டு?"

"நேற்று மீண்டும் வருவதில்லை

நாளை என்றோ தெரிவதில்லை

இன்று மட்டும் உங்களின்

கையில் வந்து உள்ளது

வாழ்க்கை வந்து உங்களை

வாழ்ந்து பார்க்கச் சொல்லுது"

இதில் இணைய விரும்புவர்கள் வரிசைகட்டிக் கொண்டு வரவும். முதல் பத்து ஆட்களுக்கு பரிசு உண்டு

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்கள காதலர் கட்சி

கொள்கைகள்:‍ யாழில் காதலிப்போரை ஊக்கப்படுத்துதல்

(சட்டரீதியான பிரச்சனைகளில் எஸ்கேப் ஆகுதல்)

பெண்களுக்கு ஆதரவாய் குரல் கொடுத்தல்

(அப்படி நடித்தல்)

மன்மதர்களாய் கனவில் பறப்பதற்கான பயிற்சிகள்,ஜடியாக்கள் குடுத்தல்..

திண்ணையில் பெண்களுடன் அரட்டை அடிப்பதை தேசியநோக்கமாய் கருதி அதை சட்ட ரீதியாக பதிவு பண்ணுதல்.

காதல் சம்பந்தப்பட்ட கவிதை,கதைகளை எழுதித்தொலைத்தல்.. :rolleyes:

வாசகர்களை காதல் பித்து பிடிக்க வைத்தல்...

காதலில் ஜெயிப்பது எப்படி என்று புத்தகம் வெளியிட்டு காசு பார்த்தல் <_<

முக்கியமாக பெண்பெயரில் வந்தாவது ஆண்களை கடுப்பேத்துவது..

பி.கு கட்சி பதிவு செய்தால் கட்சி உறுப்பினர்களின் ஆலோசனைப்படி இன்னும் கொள்கைகள் வளரும்.. :icon_mrgreen:

இறுதியாக உங்களின் கட்சியினையும் பதிவுச் செய்து கொள்கின்றோம்.

இதுவரை யாழ் களமாளுமன்றத்துக்காக பதியப்பட்டுள்ள கட்சிகளின் விபரங்கள். (எல்லைகளற்ற... எண்ணங்கள் செயற்பட முடியாத.. கட்சி எண்ணிக்கையை தகர்த்து.. அதிக பட்சமாக 5 கட்சிகளும் அவற்றிற்குள் மக்களின் கருத்துக்களுக்கு ஏற்ப கொள்கை வடிமைப்பும்.. என்ற தொனிப் பொருள் இங்கு கையாளப்படுகிறது.). அந்த வகையில் கோரப்பட்ட அதிக பட்சமாக 5 கட்சிகள் என்ற நிலையில்.. இதுவரை எல்லா கட்சிகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன. இருந்தாலும்.. கட்சிக்கு இரண்டு உறுப்பினர்கள் என்ற இலக்கை இக் கட்சிகள் இன்னும் எட்டவில்லை என்பதால்.. அந்த இலக்கு எட்டிய நிலையில்.. பதியப்படும் புதிய கட்சிகள்.. இன்னும் இந்தப் பட்டியலில் இடம்பெற வாய்ப்புள்ளது.

பதியப்பட்டுள்ள கட்சிகளின் விபரம் வருமாறு..

கட்சி + ஸ்தாபகர்.

1. ஏக்கமுள்ளோர் கட்சி (எழுஞாயிறு.)

2. படிக்காத மேதைகள் (வல்வை அக்கா.)

3. யாழ் கள மன்னர்கள் சபை (வாத்தியார்.)

4. யாழ்கள உயர் குழாம். (கிருபண்ணா.)

5.யாழ்கள காதலர் கட்சி (ஜீவா)

கோரப்பட்ட எண்ணிக்கைக்கு ஏற்ப.. கட்சிகள் அனைத்தும் பதிவு செய்யப்பட்டாயிற்று. இருந்தாலும்.. பிற உறவுகளுக்கும் சம வாய்ப்பளிக்கும் நோக்கில்.. இந்த ஐந்து கட்சிகளும்.. குறைந்தது தலா இரண்டு உறுப்பினர்களை கொண்டிராத போது.. அவற்றின் பதிவு தானாக ரத்தாகும் நிலை இருப்பதால்.. இந்த 5 கட்சிகளையும் விட மேலதிகமாக பதியப்படும் கட்சிகளுக்கு அவற்றின் கொள்கை.. அங்கத்தவர்களின் எண்ணிக்கை அடிப்படையில் முன்னுரிமை கொடுக்கப்பட்டு பதிவில் ஏற்றுக் கொள்ளப்படும்.

எனவே உங்களின் எண்ணத்திற்கு ஏற்ப கட்சிக்கு இடமில்லையே என்ற வருத்தம் கொள்ளாது.. தொடர்ந்து கட்சிகளைப் பதிவு செய்ய நாம் இடமளிக்கின்றோம். இன்னும் உங்களின் கட்சிக்கு.. இந்த பிரதான 5 கட்சிகளின் பட்டியலில் இடம்பெற வாய்ப்புள்ளது. காரணம் பதியப்பட்டுள்ள கட்சிகளில் ஓரிரு கட்சிகளைத் தவிர இதர.. இன்னும் பதிவை உறுதி செய்து கொள்வதற்கான ஆகக்குறைந்தது கட்சிக்கு இரண்டு உறுப்பினர் என்ற நிலையை இன்னும் பூர்த்தி செய்து கொள்ளவில்லை. :):lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதுவரை யாழ் களமாளுமன்றத்துக்காக பதியப்பட்டுள்ள கட்சிகளின் விபரங்கள். (எல்லைகளற்ற... எண்ணங்கள் செயற்பட முடியாத.. கட்சி எண்ணிக்கையை தகர்த்து.. அதிக பட்சமாக 5 கட்சிகளும் அவற்றிற்குள் மக்களின் கருத்துக்களுக்கு ஏற்ப கொள்கை வடிமைப்பும்.. என்ற தொனிப் பொருள் இங்கு கையாளப்படுகிறது.). அந்த வகையில் கோரப்பட்ட அதிக பட்சமாக 5 கட்சிகள் என்ற நிலையில்.. இதுவரை எல்லா கட்சிகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இருந்தாலும்.. கட்சிக்கு இரண்டு உறுப்பினர்கள் என்ற இலக்கை இக் கட்சிகள் இன்னும் எட்டவில்லை என்பதால்.. அந்த இலக்கு விரைந்து எட்டக் கூடிய நிலையில்.. பதியப்படும் புதிய கட்சிகள்.. இன்னும் இந்தப் பட்டியலில் இடம்பெற வாய்ப்புள்ளது.

பதியப்பட்டுள்ள கட்சிகளின் விபரம் வருமாறு..

கட்சி + ஸ்தாபகர் + ஸ்தாபகர் அல்லாத உறுப்பினர் தொகை ( பதிவை உறுதி செய்ய வேண்டப்படும் குறைந்த தொகை 2)

1. ஏக்கமுள்ளோர் கட்சி (எழுஞாயிறு.) (1)

2. படிக்காத மேதைகள் (வல்வை அக்கா.) (1)

3. யாழ் கள மன்னர்கள் சபை (வாத்தியார்.) (0)

4. யாழ்கள உயர் குழாம். (கிருபண்ணா.) (0)

5.யாழ்கள காதலர் கட்சி (ஜீவா) (0)

----------------------------------------------------------------------------------- (முதலில் பதிந்து கொண்ட 5 கட்சிகள் எல்லைக் கோடு)

6.வாழ்க்கை வாழ்வதற்கே (நிழலி அண்ணர்) (0)

கோரப்பட்ட எண்ணிக்கைக்கு ஏற்ப.. கட்சிகள் அனைத்தும் பதிவு செய்யப்பட்டாயிற்று. இருந்தாலும்.. பிற உறவுகளுக்கும் சம வாய்ப்பளிக்கும் நோக்கில்.. இந்த ஐந்து கட்சிகளும்.. குறைந்தது தலா இரண்டு உறுப்பினர்களை கொண்டிராத போது.. அவற்றின் பதிவு தானாக ரத்தாகும் நிலை இருப்பதால்.. இந்த 5 கட்சிகளையும் விட மேலதிகமாக பதியப்படும் கட்சிகளுக்கு அவற்றின் கொள்கை.. அங்கத்தவர்களின் எண்ணிக்கை அடிப்படையில் முன்னுரிமை கொடுக்கப்பட்டு பதிவில் ஏற்றுக் கொள்ளப்படும்.

எனவே உங்களின் எண்ணத்திற்கு ஏற்ப கட்சிக்கு இடமில்லையே என்ற வருத்தம் கொள்ளாது.. தொடர்ந்து கட்சிகளைப் பதிவு செய்ய நாம் இடமளிக்கின்றோம். இன்னும் உங்களின் கட்சிக்கு.. இந்த பிரதான 5 கட்சிகளின் பட்டியலில் இடம்பெற வாய்ப்புள்ளது. காரணம் பதியப்பட்டுள்ள கட்சிகளில் ஓரிரு கட்சிகளைத் தவிர இதர.. இன்னும் பதிவை உறுதி செய்து கொள்வதற்கான ஆகக்குறைந்தது கட்சிக்கு இரண்டு உறுப்பினர் என்ற நிலையை இன்னும் பூர்த்தி செய்து கொள்ளவில்லை. :):lol::icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் கள உயர்குழாம் கட்சியின் விதிகளுக்கு அமைய தொழில் சார் நிபுணர்களாகக் தங்களைக் கருதிக்கொள்ளும் நெடுக்ஸ், நிழலி, இசைக்கலைஞன் இன்னும் பலர் எனது கட்சியில் நிரந்தரமாகவே ஆயுட்கால உறுப்பினராகிவிட்டனர். எனவே கட்சியின் குறைந்தபட்ச அங்கத்தினர்கள் இரண்டு என்ற தகுதி ஏற்கனவே கிடைக்கப்பெற்றாயிற்று. எனினும் கட்சி உறுப்பினர்கள் தமது உறுப்புரிமையை உறுதிப்படுத்த சந்தர்ப்பம் வழங்கப்படுவதால் அவர்கள் இத்திரியில் உறுப்புரிமையை ஏற்றுக்கொள்வதை பதியுமாறு கேட்டுக்கொள்கின்றேன்!

நான் சுயேட்சையாக பொதுமக்கள் உரிமையோட இருக்கப் போறன்... கிருபண்ணா. நிழலி அண்ணர்.. ஏலவே ஒரு கட்சியை ஸ்தாபித்து விட்டதால்.. அவரை நீங்கள் கட்சிக்குள் சேர்க்க முடியாது. இருந்தாலும்.. நிரந்தரப் பதிவுக்கு முன்னர் நிழலி அண்ணரோ.. எவருமோ.. தங்கள் கட்சியை கலைக்கும் உரிமையைக் கொண்டுள்ளனர். தற்காலிக பதிவில் உள்ள (கட்சி நிபந்தனைகளை இன்னும் பூர்த்தி செய்யாத நிலையில் உள்ள கட்சிகள்) கட்சியைக் கலைத்துவிட்டு இதர கட்சிகளில் சேர அனுமதி உண்டு. ஆனால் நிரந்தரப் பதிவின் பின் அப்படிச் செய்ய இயலாது. :lol::):icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதுவரை யாழ் களமாளுமன்றத்துக்காக பதியப்பட்டுள்ள கட்சிகளின் விபரங்கள். (எல்லைகளற்ற... எண்ணங்கள் செயற்பட முடியாத.. கட்சி எண்ணிக்கையை தகர்த்து.. அதிக பட்சமாக 5 கட்சிகளும் அவற்றிற்குள் மக்களின் கருத்துக்களுக்கு ஏற்ப கொள்கை வடிமைப்பும்.. என்ற தொனிப் பொருள் இங்கு கையாளப்படுகிறது.). அந்த வகையில் கோரப்பட்ட அதிக பட்சமாக 5 கட்சிகள் என்ற நிலையில்.. இதுவரை எல்லா கட்சிகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இருந்தாலும்.. கட்சிக்கு இரண்டு உறுப்பினர்கள் என்ற இலக்கை இக் கட்சிகள் இன்னும் எட்டவில்லை என்பதால்.. அந்த இலக்கு விரைந்து எட்டக் கூடிய நிலையில்.. பதியப்படும் புதிய கட்சிகள்.. இன்னும் இந்தப் பட்டியலில் இடம்பெற வாய்ப்புள்ளது.

பதியப்பட்டுள்ள கட்சிகளின் விபரம் வருமாறு..

கட்சி + ஸ்தாபகர் + ஸ்தாபகர் அல்லாத உறுப்பினர் தொகை ( பதிவை உறுதி செய்ய வேண்டப்படும் குறைந்த தொகை 2)

1. ஏக்கமுள்ளோர் கட்சி (எழுஞாயிறு.) (1)

2. படிக்காத மேதைகள் (வல்வை அக்கா.) (2)

3. யாழ் கள மன்னர்கள் சபை (வாத்தியார்.) (0)

4. யாழ்கள உயர் குழாம். (கிருபண்ணா.) (0)

5.யாழ்கள காதலர் கட்சி (ஜீவா) (0)

----------------------------------------------------------------------------------- (முதலில் பதிந்து கொண்ட 5 கட்சிகள் எல்லைக் கோடு)

6.வாழ்க்கை வாழ்வதற்கே (நிழலி அண்ணர்) (0)

கோரப்பட்ட எண்ணிக்கைக்கு ஏற்ப.. கட்சிகள் அனைத்தும் பதிவு செய்யப்பட்டாயிற்று. இருந்தாலும்.. பிற உறவுகளுக்கும் சம வாய்ப்பளிக்கும் நோக்கில்.. இந்த ஐந்து கட்சிகளும்.. குறைந்தது தலா இரண்டு உறுப்பினர்களை கொண்டிராத போது.. அவற்றின் பதிவு தானாக ரத்தாகும் நிலை இருப்பதால்.. இந்த 5 கட்சிகளையும் விட மேலதிகமாக பதியப்படும் கட்சிகளுக்கு அவற்றின் கொள்கை.. அங்கத்தவர்களின் எண்ணிக்கை அடிப்படையில் முன்னுரிமை கொடுக்கப்பட்டு பதிவில் ஏற்றுக் கொள்ளப்படும்.

எனவே உங்களின் எண்ணத்திற்கு ஏற்ப கட்சிக்கு இடமில்லையே என்ற வருத்தம் கொள்ளாது.. தொடர்ந்து கட்சிகளைப் பதிவு செய்ய நாம் இடமளிக்கின்றோம். இன்னும் உங்களின் கட்சிக்கு.. இந்த பிரதான 5 கட்சிகளின் பட்டியலில் இடம்பெற வாய்ப்புள்ளது. காரணம் பதியப்பட்டுள்ள கட்சிகளில் ஓரிரு கட்சிகளைத் தவிர இதர.. இன்னும் பதிவை உறுதி செய்து கொள்வதற்கான ஆகக்குறைந்தது கட்சிக்கு இரண்டு உறுப்பினர் என்ற நிலையை இன்னும் பூர்த்தி செய்து கொள்ளவில்லை. :):lol::icon_idea:

Link to comment
Share on other sites

1. ஏக்கமுள்ளோர் கட்சி (எழுஞாயிறு.)

2. படிக்காத மேதைகள் (வல்வை அக்கா.)

3. யாழ் கள மன்னர்கள் சபை (வாத்தியார்.)

4. யாழ்கள உயர் குழாம். (கிருபண்ணா.)

5.யாழ்கள காதலர் கட்சி (ஜீவா)

ஸாகிறாவின் இலட்சியமும் என்னுடைய இலட்சியமும் ஒன்றே என்பதால் அவவுடன் தான் சேர வேண்டும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் சுயேட்சையாக பொதுமக்கள் உரிமையோட இருக்கப் போறன்... கிருபண்ணா. நிழலி அண்ணர்.. ஏலவே ஒரு கட்சியை ஸ்தாபித்து விட்டதால்.. அவரை நீங்கள் கட்சிக்குள் சேர்க்க முடியாது. இருந்தாலும்.. நிரந்தரப் பதிவுக்கு முன்னர் நிழலி அண்ணரோ.. எவருமோ.. தங்கள் கட்சியை கலைக்கும் உரிமையைக் கொண்டுள்ளனர். தற்காலிக பதிவில் உள்ள (கட்சி நிபந்தனைகளை இன்னும் பூர்த்தி செய்யாத நிலையில் உள்ள கட்சிகள்) கட்சியைக் கலைத்துவிட்டு இதர கட்சிகளில் சேர அனுமதி உண்டு. ஆனால் நிரந்தரப் பதிவின் பின் அப்படிச் செய்ய இயலாது. :lol::):icon_idea:

யாழ்கள உயர் குழாம் கட்சியின் விதி ஐந்தின்படி தொழில்சார் நிபுணர்களாக உள்ளவர்களும் தொழில்சார் நிபுணர்களாகத் தங்களைக் கருதிக்கொள்பவர்களும் பிரிந்து சென்று இன்னுமொரு கட்சி ஆரம்பிக்க அனுமதி இல்லை என்பதைப் புரிந்துகொள்ளவேண்டும்.

பார்க்க விதி 5:

தேர்தல் முறை இல்லாததால் கட்சி அங்கத்தினர் தாமாக பிரிந்து செல்லும் உரிமையைக் கொண்டிருக்கமாட்டார்கள். இருந்தும் தனிப்பட்ட வாழ்விற்காகப் பிரிந்து செல்ல முயல்பவர்கள், வேறு கட்சி அமைக்க அனுமதிக்கப் படமாட்டார்கள்.
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கட்சி + ஸ்தாபகர் + ஸ்தாபகர் அல்லாத உறுப்பினர் தொகை ( பதிவை உறுதி செய்ய வேண்டப்படும் குறைந்த தொகை 2)

2. படிக்காத மேதைகள் (வல்வை அக்கா.) (2 - சிறி அண்ணர், நீலப் பறவை)

வல்லை அக்காவின் கட்சி வேண்டப்பட்ட ஆகக்குறைந்த தகுதிகளைப் பெற்று முதல் நிரந்தரப் பதிவு செய்யப்பட்ட கட்சியாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. எனி அவர்கள் களமாளுமன்றிற்கான அவர்களின் கொள்கைகள்.. தேர்தல்களை சந்தித்ததல் குறித்தும்.. தமது கட்சி அமைப்பு.. விரிவாக்கம் குறித்தும் சிந்திக்கலாம். வாழ்த்துக்கள் சகாரா அக்கா. :):icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் கள உயர் குழாம் கட்சியின் விதி ஐந்தின்படி தொழில்சார் நிபுணர்களாக உள்ளவர்களும் தொழில்சார் நிபுணர்களாகத் தங்களைக் கருதிக்கொள்பவர்களும் பிரிந்து சென்று இன்னுமொரு கட்சி ஆரம்பிக்க அனுமதி இல்லை என்பதைப் புரிந்துகொள்ளவேண்டும்.

பார்க்க விதி 5:

இதென்ன அடாத்தான முறையா இருக்குது கிருபண்ணா. நாங்கள் கட்சி சாராமல் இருக்க விரும்பிற மக்களுக்கு சுயேட்சை அமைப்பு என்ற நிலை வழங்கி இருக்கிறம். சுயேட்சை அமைப்புக்குள் இருந்தாலும்.. தேர்தலுக்கு முந்திய கட்சிகளின் நிலைப்பாடுகள்.. விஞ்ஞாபனங்கள் குறித்து கூட்டணி பற்றி சிந்திப்போம். :lol::D:icon_idea:

கட்சிகளில் இடம்பெறாதவர்கள் எல்லோரும் ஒரே ஒரு சுயேட்சை அமைப்புக்குள் வைத்துக் கருதப்படுவார்கள். அவர்களுக்கு பொதுமக்கள் உரிமை.. வாக்குரிமை.. கருத்துரிமை.. எல்லாம் வழங்கப்படும். ஆனால் களமாளுமன்றில்.. அடிப்படை உரிமைகளைத் தவிர இதர பதவி நிலைகளை அடைய முடியாது. தேர்தலில் தனித்து நிற்க முடியாது. ஆனால் குறித்த பதவிக் காலத்தில் தேர்தல் நடக்க முன்னரே.. தாம் விரும்பும் ஒரே ஒரு கட்சியுடன் கூட்டணி அமைத்துக் கொள்ளலாம். தேர்தலின் பின் கூட்டணி அமைக்க முடியாது. தேர்தலின் பின் குறித்த பதவிக்காலம் முடியும் வரை.. கூட்டணியில் இருந்து விலகவோ.. கட்சி தாவவோ.. முடியாது.

சுயேட்சைகள்.. கூட்டணியில் இடம்பெற்றாலும் பதவிகளைப் பெற முடியாது. 5 பிரதான கட்சிகளும் தமக்குள்.. கூட்டணி அமைக்க அனுமதியில்லை. இவை அடிப்படை அம்சங்கள். இதற்கு கட்டுப்படுவது அனைவரினதும் கடமை. நடைமுறை சாத்தியங்களையும் கருத்தில் கொண்டு.. முன் வைக்கப்பட்டுள்ள இந்த அடிப்படைகளுக்குள் மாற்றங்கள் அவசியம் என்றால் இப்போதே அதனை தெரிவித்து திருத்திக் கொள்ள எல்லோருக்கும் உரிமை உண்டு. இன்றேல்.. இவை எல்லோராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டதாக கருதப்பட்டு.. அடிப்படை விதிகளுக்குள் அடக்கப்பட்டு விடும். அடைப்படை விதிகளை எல்லோரும் ஏற்றுக் கொள்ள வேண்டியது அவசியமாகும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எமது கட்சியின் கொடியை முதன் முதலாக அறிமுகப் படுத்துவதில் ப.மே.க. பெருமையடைகின்றது.

red_and_yellow_flag.jpg

எங்கள் "படிக்காத மேதைகள்" கட்சியே... வரும் தேர்தலில் ஆட்சியமைக்க இருப்பதால்...

கட்சியில் உடனடியாக சேர்பவர்களுக்கு அமைச்சர் பதவி வழங்கப்படும்.

"சொன்னதை செய்வோம், செய்வதை சொல்வோம்"

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

யாழ்கள காதலர் கட்சிக்கு அனைத்து செல்லங்களும் வந்து இணையுங்கள் அச்சாப்பிள்ளையள். :rolleyes:

காதலை வாழவைக்க வேண்டியது உங்கள் கடமை

(கொய்யாலை யாரோ ஒருத்தன் குசுகுசுக்கிறது கேட்குது) :icon_mrgreen:

அதனால் உங்கள் கடமையை செய்யுங்கள். பலனை எதிர்பார்க்காதீர்கள். :icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

1. ஏக்கமுள்ளோர் கட்சி (எழுஞாயிறு.)

2. படிக்காத மேதைகள் (வல்வை அக்கா.)

3. யாழ் கள மன்னர்கள் சபை (வாத்தியார்.)

4. யாழ்கள உயர் குழாம். (கிருபண்ணா.)

5.யாழ்கள காதலர் கட்சி (ஜீவா)

ஸாகிறாவின் இலட்சியமும் என்னுடைய இலட்சியமும் ஒன்றே என்பதால் அவவுடன் தான் சேர வேண்டும்

எமது கட்சியில் இணைந்து கொண்ட நீலப்பறவையை ஆரத்தழுவி வரவேற்கின்றேன்.smiley_dance04.gif

நீலப்பறவை இணைந்ததன் மூலம், எமது கட்சி பதிவு செய்யப் பட்டு விட்டது.fireworks.gif

வேறு கட்சியில் இருந்து தாவி... ப.மே.க. வுக்கு வருபவர்களுக்கு, ஐந்துநட்சத்திர ஓட்டலில் விசேட விருந்து அளிக்க கட்சி தீர்மானிதுள்ளது.

Link to comment
Share on other sites

உறுப்பினராக விரும்புகிறவர்கள்,

தயவு செய்து

தனிமடலில் தொடர்பு கொள்வதைத் தவிர்த்து, இந்தத் திரியில் பதியவும்.

நேற்றைய ஏக்கங்கள் இன்று கனவுகள் ஆகும்

இன்றைய கனவுகள் நாளைய வெற்றிகள் ஆகும்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இந்த கற்பனை கலந்த ஆக்கத்தை வாசித்த  போது மீண்டும் பின்வரும் பழைய பாடல் ஒன்று ஞாபகத்துக்கு வருகிறது.   
    • இன்று இணையத்தில் இந்தக்காணொளி பார்த்தேன்.. 80 மற்றும் 90 களில் புலம்பெயர்ந்த நமது தலைமுறை இரண்டாவது மூன்றாவது தலைமுறைகளை கண்டு இப்பொழுது பெரும் எண்ணிக்கையில் முதுமைக்குள் நுழைந்து விட்டிருக்கிறது.. அவர்கள் மொழிப்பிரச்சினை மற்றும் கலாச்சார உணவு தோல் கலர் போன்ற விடயங்களால் அந்தந்த நாட்டுக்காறருடனும் அவ்வளவு ஒட்டாமல் வீடுகளுக்குள் முடங்கி கிடக்கும் நிலை உருவாகி இருக்கிறது.. அதை போக்க கனடா பிரித்தானியா பிரான்ஸ் யேர்மன் என்று தமிழர்கள் பெரும் எண்ணிக்கையில் கூட்டமாக வாழும் நாடுகளில் இப்படி அமைப்புக்களை உருவாக்கி ஒரு இடத்தையும் உருவாக்கி அதில் நூல்கள் தாயம் காட்ஸ் போன்ற விளையாட்டுக்கள் சிறிய கன்ரின் போன்றவற்றை உருவாக்கி எப்பொழுதும் முதியவர்கள் அங்கு வந்து தமிழில் தம் வயது ஒத்தவர்களுடன் பழைய நினைவுகளை பேசி இரைமீட்டி ஊரில் இருந்து வரும் பத்திரிகைகளை வாசித்து ரீ வடை போன்ற சோட்டீஸ்களை உண்டு மனதுக்குபுத்துணர்ச்சியுடன் வீட்டுக்கு போகக்கூடிய மாதிரி இடங்களை உருவாக்கவேண்டும்.. அப்படி இடங்கள் இருந்தால் எல்லோருக்கும் அறியப்படுத்தவேண்டும்.. பலபேருக்கு இதனால் பயனாகும்.. https://youtu.be/R3mnqwGjDaY?si=vxk1wGSrYSZYJ6K1    
    • அப்பு இப்ப சரியே...நீங்கள் அரசியலில் பி.ஹெச்.டி என்ற காரணத்தால்  எங்களுக்கு இப்படி கஸ்டமான கேள்விகளை கேட்க கூடாது கண்டியளோ😅
    • கஜேந்திரகுமார், சுமந்திரன் இருவரும் மீண்டும் கொழும்பு சென்று தமது சட்டதரணி தொழிலுக்கு திரும்பலாம். மணிவண்ணன் மீண்டும் யாழ் மாநகரசபை மேயராகி நகரை அபிவிருத்தி செய்யலாம். செலவம், சுரேஷ் ஓய்வெடுக்கலாம், சுகாஷ் “நான் லோயர்” என்று கத்திக்கொண்டு அடுத்த பைத்தியமான குதிரை கஜோட சேர்ந்து   தெரு தெருவா அலையலாம்.  மற்றயவர்கள் ஏதோ தெரிந்த தொழிலைச் செய்து பிழைக்கலாம். 
    • தமிழ்த்தேசிய இயக்கம் சிபா ஆதித்தனார். மபொசி போன்றவர்களால்திராவிட இயக்கங்களின் தோற்றுவாயான நிதிக்கட்சிக் காலத்திலிருந்தே தோன்றி இருந்தன.தனித்தமிழ்நதாடு கோரிக்கையை முன்வைத்து சிபா ஆதித்தனாரின் கட்சியின் பெயரே நாம் தமிழர் இயக்கம்தான். அண்ணா போன்ற பேச்சாற்றலும்  அன்றைய வெகுஜன ஊடகமான சினிமாவை அததன் நடிகர்களை கதைவசனகர்த்தாக்களை பாடசாலைhசிரியர்களை வைத்து தமிழத்தேசியம் வளராமல் தடுத்து கடைசியில் திராவிடநாடு கோருpக்கையை கைவிட்டு பதவி நாற்பாலி அரசியலை அண்ணா ஆன்னெடுத்தார். அவர்களின் கவர்ச்சியான பிரச்சாரத்துக்கு முன்னால் தமிழ்த்தேசியத்தலைவர்களால் நின்று பிடீக்க முடியாமல் அவர்களோடு சேர்ந்து அரசியல் செய்ய வேண்டிய நிர்பந்தத்துக்கு உள்ளாக்கப்பட்டு தமிழ்த் தேசிய அரசியல் நீரத்துப் போனது. அப்டீபாது தமிழ் ஈழக் கோரிக்கை கூட உருவாக்கப்பட்டிருக்கவில்லை. தமிழ் {ழக் கோரிக்கையும் அதனால் உன்டான ஆயுதப் புரட்சியும் தமிழ்த்தேசிய எழுச்சியை உந்தித்தள்ளின.அப்பொழுதும் கூட தமிழ்த்தேசியத்தலைவரின் பெருமதிப்பைப் பெற்ற பழ நெடுமாறன் ஐயாவி அவர்களின் தலைமையில் உலகத் தமிழர் இயக்கம் இயங்கியது.புலிகள் இயக்கம் அழிக்கபட்ட பின்னர் சீமான் அந்த அழிவிலிருந்து அந்த அழிவுக்கு திராவிடமும் ஆரியமும் காரணம் என்று தமிழகமக்களுக்கு தெளிவு படுத்தியதின் விளைவே நாம் தமிழரின் மீள் எழுச்சி.நாம்தமிழர் இயக்கம் முன்பு போல் தொடர் தோல்விகளால் துவண்டு திராவிட இயக்கங்களில் கரைந்து போகாமல்   கொஞ்சம்கொஞ்சமாக ஏழுச்சிபெற்று வருவதை திராவிட இயக்கங்களால் சீருணிக்க முடியவில்லை. திராவிட இயக்கம் தோன்றியதன் பினால் தோன்றிய முக்கிய கட்சிகள் திராவட  என்ற சொல்லை தவிர்க்க முடியாமல் தங்கள் கட்சிகளுக்கு சூட்ட வேண்டிய நிர்பந்தததை உடைத்து திராவிடத்தைக் கட்சிப் பெயர்களில் இருந்து நீக்க வேண்டிய நிலை நாம்தமிழர் கட்சி உருவானதன் பின்னரே ஏற்பட்டது. எதிர்காலத்தில் திராவிடம்  தமிழ்நாட்டில்இருந்து முற்றாக நீக்கப்படும்.(அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் >மக்கள் நீதிமய்யம் தமிழகவெற்றிக்கழகம்)(பாட்டாளி மக்கள்கட்சி>விடுதலைச்சிறுத்தைகள்> விதிவிலக்காக பெயரளவில் இருந்தாலும் திராவிடக்கட்சிகளுடன் கூட்ணி அமைத்து அந்தத் திராவிடக்கட்சிகளையும் வளர்த்து தம்மையும் வளர்த்த கட்சிகளாகும்) 
  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?

      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.