Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ் கள களமாளுமன்றம்.. ஒரு புதிய பாதைக்கான தேடல்..!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இதோ 'வாழ்க்கை வாழ்வதற்கே" கட்சியின் ஒரு பகுதியினரின் செயற்பாடுகள்:

http://www.youtube.com/watch?v=8m3CWT7eimU

:wub: :wub: :wub: :wub: :wub: :wub:

இது ஆரம்பம்தான். உறவுகளே சிந்தியுங்கள். உங்கள் வாழ்க்கையும் சிறப்பாக அமையவேண்டுமா? உடனே உங்களை 'வாழ்க்கை வாழ்வதற்கே' கட்சியில் இணைத்துக் கொள்ளுங்கள்.

மக்களே வாவா கட்சியில் சேர்ந்து இருக்கும் வாழ்க்கையையும் கெடுத்துக் கொள்ளாதீர்கள்.:lol:

எல்லோரும் இன் நாட்டு மன்னர்களாக ஒன்றாக வாழ்வோம்

வாருங்கள் யா ம ச வில் வந்து உங்களை இணைத்துக் கொள்ளுங்கள்

  • Replies 1.3k
  • Views 97.6k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

கூழ் முட்டைகளான மன்னர் கும்பலின் அடாவடித்தனம் அதிகரித்து வருகிறது. :lol:

போகிற போக்கைப்பார்த்தால் ஆளுங்கட்சியும் எதிர்கட்சியும் தயாராகி விட்டதுபோல் இருக்கிறது.... இன்னும் இரு நாட்களில் படிக்காத மேதைகள் கழகம் தனிக்கட்சியாகவா அல்லது வேறு கட்சியுடன் கூட்டணி வைத்துக் கொள்வதா என்ற மந்திராலோசனை நடாத்தப்பட்டுக் கொண்டிருக்கிறது...

படிக்காத மேதைகள் கழகத்தோழர்களே என்ன இப்படி உங்களை எங்கிருக்கிறீர்கள் என்று தேட வைத்துக் கொண்டிருக்கின்றீர்கள்? :unsure:

பாம்பைக் காட்டி மிரட்டிப் பார்த்தார்கள்.:lol:

மன்னர்கள் அடங்காமல் அணிவகுத்தார்கள்.:rolleyes:

இப்போது கூழாம் முட்டையாம் அதைவிட அடாவடித்தனமாம்.:lol:

பலே பலே வரச் சொல்லுங்கள் உங்கள் படைகளை

அல்லது பாம்புகளை:lol: பார்த்து விடுவோம் ஒரு கை

மன்னர்கள் கோபத்திற்கு ஆழாக வேண்டாம் என்று மிகவும்

தாழ்மையுடன் கேட்டுக் கொள்கின்றேன்:D

  • கருத்துக்கள உறவுகள்

எனது சக மன்னர்களுக்கும் வணக்கம்!

Edited by suvy

  • கருத்துக்கள உறவுகள்

மனுசன் என்றால் ரசனை வேண்டும்.வாழக்கையை ரசித்து சுவைத்து சிரித்து மகிழ்ந்து ஒவ்வொரு வினாடியையும் அனுஅனுவாக அனுபவித்து வாழ வேண்டும்.அதற்க்கு எங்கள் வா.வா கட்ச்சியே சிறந்த தேர்வு.வாருங்கள் வந்து இணையுங்கள்.வாழக்கையை சுவையுங்கள்.

து.

எங்கட மகளிர் அணி தலைவி.

sample-3.jpg

என்ன உங்கட தலைவி இப்பவும் சூப்பிக்கொன்டு இருக்கிறா விரலை :unsure::lol:

தோழா

சிந்திந்துச் செயல்படும் காலம் இது

உனது தேவை

மன்னர்களின் ஆட்சியில் அந்தப்புரமா?

படிக்காத மேதைகள் தூங்கும் பாம்புகளின் பதுங்கு குழியா?

விழித்தெழு ஒழித்திடு

  • கருத்துக்கள உறவுகள்

எம்மிடம் தூதுப் புறாக்கள் தயாராகி விட்டன. விரைவில் எதிர்க் கட்சிகளுக்குள் உளவுப் புறாக்களாக அவை வலம் வரும்.

எச்சரிக்கை: தூதாக வரும் புறாக்களை வாகாக வறுத்துச் சாப்பிடுபவர்களுக்கு தீராத வாந்தி பேதி உண்டு! :lol: :lol:

அவைகள் எங்களுக்கு உணவுப் புறாக்களாகும் :D

  • கருத்துக்கள உறவுகள்

என் மீது நம்பிக்கை வைத்து என் கட்சியில் இணைந்து கொண்ட தங்கா அவர்களை இரு கரம் கூப்பி வரவேற்கிறேன்[கட்சியின் பெயர் தெரியாமல் இணைந்தது ஓவராய்த் தான் இருக்கு :lol: ]...என்னும் அரை மணித்தியாலமே மீதி இருப்பதால் யாராவது என் கட்சியில் வந்து இணையுமாறு கேட்டுக் கொள்கிறேன்...மற்றவர்களது போலிப் பரப்புரையை நம்ப்பாமல் என் கட்சியில் வந்து இணையுமாறு மரியாதையாக கேட்டுக் கொள்கிறேன்

எமது எதிர்கால கொ.ப.செ. ரதி அவர்களே.. :wub: நீங்கள் பட்டத்துராணியும் ஆவீர்கள் எங்கள் சபையில் இணைந்தால்..! ^_^ இன்னும் அரைமணிநேரத்தில் ஒன்றும் ஆகப்போறதில்லை..! :lol:

எங்கள் சபையில் இணையும்படி அழைப்பு உங்களுக்கு புறா மூலம் அனுப்பப்பட்டுள்ளது..! :icon_mrgreen:

istockphoto_11399513-carrier-pigeon-cartoon.jpg

வறுத்துச் சாப்பிடாமல் எங்கள் கட்சியில் இணைந்துகொள்ளுங்கள்..! :icon_mrgreen: தினமும் புறாக்கறி இலவசம்..! :lol:

  • கருத்துக்கள உறவுகள்

தன்மான சிங்கம் ரதி ஒரு போதும் அடிமையாக மாட்டாள் :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

இசை, இது எங்கள் சக்கரவர்த்தி கடாபியின் பின் லிபியாவால் வரும் உலக எண்ணெய் விலை வீக்கத்தை தனது ஆலோசகிகளுடன் விவாதித்த அன்று எடுத்த படம் போல் தெரிகிறது.

மன்னர் குளவி.. அதே அதே.. ^_^

அன்று அந்தி சாய்ந்தபின்னர் மன்னர் நாமெல்லோரும் ஒரு நடன நிகழ்ச்சியைக் கண்டு களித்தோமே..! நினைவிருக்கிறதா? :wub:

:lol: :lol: :lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மன்னர் குளவி.. அதே அதே.. ^_^

அன்று அந்தி சாய்ந்தபின்னர் மன்னர் நாமெல்லோரும் ஒரு நடன நிகழ்ச்சியைக் கண்டு களித்தோமே..! நினைவிருக்கிறதா? :wub:

:lol: :lol: :lol:

முடியல்லப்பா.... முடியல்ல..... என்னால முடியல்ல, இவற்றை பார்க்கும் போது கட்சிக்காக எனது உடல், பொருள், ஆவி அனைத்தையும் அர்பணிக்கும் முடிவுக்கு நான் வந்து விட்டேன், எம்கட்சியில் இணைபவர்கள் அனைவரும் மன்னர்களாக வாழ்ந்து பார்க்க ஒரு அரிதான தருனம், அலைகடல் என இணைந்திடுவீர் பரிசில்களை அள்ளிடுவீர். :lol:

  • கருத்துக்கள உறவுகள்

ஒருவரும் ர‌திக்கு ஆதர‌வு கொடுக்கவில்லை...ர‌தி எல்லோருட‌னும் கா :lol: :lol: :lol:

  • கருத்துக்கள உறவுகள்

மகா சனங்களே கவனியுங்க பெண்களைப் போகப்பொருட்களில் ஒன்றாகவே கருதி மற்றைய அணிகள் பெண்களின் பிரதிநிதித்துவத்தை அவமானப்படுத்துகின்றன. :(

மகளிர் அணிகளை உருவாக்கியிருக்கிறோம் என்று சொல்லிக் கொண்டே மகளிரை அம்பலத்தில் ஆடவிட்டு இரசிக்கும் ஆடவர் களமாக மன்னர் சபை மாறி கடைசியில் லிபியாவின் கடாபியைப் போன்று முடிவினைச் சந்திக்கப் போகிறார்கள். :icon_mrgreen:

தோழர்களே முதலில் எந்த அணி பெண்களுக்கு அவர்களுக்குரிய மதிப்பை வழங்கி பெருமைசெய்கிறதோ அந்த அணியில் உங்கள இணைத்துக்கொள்ளுங்கள்... :rolleyes:

வெற்றி நடை போடும் 'வாழ்க்கை வாழ்வதற்கே' கட்சி வரும் அடுத்தடுத்த தினங்களில் யாழில் வாழ்வை ரசிக்க வைக்கவும், வாழ்வை மேம்படுத்தவும் பல திரிகளை உருவாக்கப் போகின்றது. வண்ணத்துப் பூச்சியை தன் கொடியாக கொண்ட இந்த கட்சியின் சிறகசைப்பில் அனைத்து மக்களும் இன்புற போகின்றனர் என்பதை இப்போதே தெரிவித்துக் கொள்கின்றோம்

monarchbutterflycp36499.jpg

மன்னர் குளவி.. அதே அதே.. ^_^

அன்று அந்தி சாய்ந்தபின்னர் மன்னர் நாமெல்லோரும் ஒரு நடன நிகழ்ச்சியைக் கண்டு களித்தோமே..! நினைவிருக்கிறதா? :wub:

:lol: :lol: :lol:

உங்கள் கட்சியின் சில கொள்கை விளக்கங்கள் புல்லரிக்க வைக்கிறது.

உங்கள் கொள்கையும் ஏங்க வைப்பதே. :D

தாய்க் கட்சியில் இணைய வருக வருக என வரவேற்கிறோம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

யாழ் கள உயர் குழாம் அமைப்பின் அங்கத்துவர்கள்:

1) கிருபன்

2) சாத்திரி

3) உதயம்

விரலுக்கு ஏற்ற வீக்கம் வேண்டுமென்பதால், வெளிப்படையாகப் பலர் தோன்றமாட்டார்கள். எனினும் ஞாலம் போற்றும் சீலக் கொள்கைகளைக் கொண்ட யாழ்கள உயர் குழாம் அமைப்பிலுள்ள தொழில்சார் நிபுணர்களின் வினைத்திறன் மிக்க செயற்பாடுகள் கள உறவுகள் எல்லோராலும் விரும்பப்படும் என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை.

புற்றீசல்களாகப் பிறந்துள்ள பிற கட்சிகளின் ஆயுள் மிகவும் சிறியதே என்பதால் நாம் அவைபற்றி அதிகம் அலட்டிக் கொள்ளமாட்டோம். ஆயினும் இக்கட்சிகள் களத்தின் இலட்சியத்தைச் சிதைக்கும் வண்ணம் மலினத்தனமான செயற்பாடுகளில் ஈடுபட்டு, அதன்மூலம் களத்தின் நீண்ட கால இருப்புக்கு ஆபத்து வரும் பட்சத்தில் எமது அமைப்பின் அடிநாதமாகிய ஏகபிரதிநிதித்துவ கொள்கையின்படி அக்கட்சிகளை களமாளுமன்றில் காலூன்றாமல் இருக்கத் தேவையான சகல முன்னேற்பாடுகளையும் வருமுன் காக்கும் நமது உயர் குழாம் தொழில்சார் நிபுணர்கள் செய்துமுடித்துள்ளனர்.

முறையே சிவப்பு வர்ணம்தீட்டபட்ட வரிகலுக்கான கேள்விகள்.

1, இது என்ன சாதிக்கட்சியா? இவர்கள் மட்டும் உயர்குலாம் என்றால் மற்ற்றவகள் எல்லோரும் இழி சாதியா?

2, தற்பெருமை ,மற்றவர்கLai முட்டாள்கள் என நினைக்கும் கட்சியா?

3, தேர்தலே இன்னமும் நடக்கவில்லை அதர்குல் இவர்களுக்கு சந்தேகமே இல்லையாம் எதற்கு தோற்பதிலா? :lol:

4, மற்ற கட்சிகளை மதியாத தன்மை இது ஜனநாயகத்தை குளிதோண்டி புதைக்கும் புதைகிடங்கு.

5, இது சர்வாதிகாரம், பாசிசம், அடக்குமுறை.அனியாயம்

6, இந்த வரியில் ஜனநாயகம் செத்து விட்டது

மன்னர்கட்சியல் சேர்ந்தால் அனைவரும் இன்நாட்டு மன்னர்கள், மக்களே யோசித்து முடிவெடுங்கள் :icon_idea:

உங்கள் கட்சியின் சில கொள்கை விளக்கங்கள் புல்லரிக்க வைக்கிறது.

உங்கள் கொள்கையும் ஏங்க வைப்பதே. :D

தாய்க் கட்சியில் இணைய வருக வருக என வரவேற்கிறோம்.

கட்சிமாறும் எண்ணம் இருந்தால் தயங்காமல் கூறலாம், அரசியலில் இது எல்லாம் சகயம் :D :D :D

மகா சனங்களே கவனியுங்க பெண்களைப் போகப்பொருட்களில் ஒன்றாகவே கருதி மற்றைய அணிகள் பெண்களின் பிரதிநிதித்துவத்தை அவமானப்படுத்துகின்றன. :(

மகளிர் அணிகளை உருவாக்கியிருக்கிறோம் என்று சொல்லிக் கொண்டே மகளிரை அம்பலத்தில் ஆடவிட்டு இரசிக்கும் ஆடவர் களமாக மன்னர் சபை மாறி கடைசியில் லிபியாவின் கடாபியைப் போன்று முடிவினைச் சந்திக்கப் போகிறார்கள். :icon_mrgreen:

தோழர்களே முதலில் எந்த அணி பெண்களுக்கு அவர்களுக்குரிய மதிப்பை வழங்கி பெருமைசெய்கிறதோ அந்த அணியில் உங்கள இணைத்துக்கொள்ளுங்கள்... :rolleyes:

கட்சியில் சேர்வதுக்கும் பெண்களுக்கு என்ன சம்பந்தம், கொள்கைகளை பார்த்து அல்லவா மக்கள் கட்சியில் சேர்வார்கள், இந்த அழுகுனி ஆட்டம் செல்லாது செல்லாது........... :icon_mrgreen: :icon_mrgreen:

  • கருத்துக்கள உறவுகள்

கட்சியில் சேர்வதுக்கும் பெண்களுக்கு என்ன சம்பந்தம், கொள்கைகளை பார்த்து அல்லவா மக்கள் கட்சியில் சேர்வார்கள், இந்த அழுகுனி ஆட்டம் செல்லாது செல்லாது........... :icon_mrgreen: :icon_mrgreen:

எப்படிப்பார்த்தாலும் சக தோழர்களாகக் கருதவேண்டிய பெண்களை போகப்பொருளாகக் காட்டித்தானே நீங்கள் மன்னர்சபையை வளக்கவேண்டி இருக்கிறது... :icon_mrgreen:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எப்படிப்பார்த்தாலும் சக தோழர்களாகக் கருதவேண்டிய பெண்களை போகப்பொருளாகக் காட்டித்தானே நீங்கள் மன்னர்சபையை வளக்கவேண்டி இருக்கிறது... :icon_mrgreen:

மன்னர் சபையில் இது வெல்லாம் சகயம்தானே, மன்னர்கள் அழகை ரசிக்கும் ஆழ்ந்த கலைரசனை படைத்தவர்கள்.

:icon_mrgreen: :icon_mrgreen:

  • கருத்துக்கள உறவுகள்

முறையே சிவப்பு வர்ணம்தீட்டபட்ட வரிகலுக்கான கேள்விகள்.

1, இது என்ன சாதிக்கட்சியா? இவர்கள் மட்டும் உயர்குலாம் என்றால் மற்ற்றவகள் எல்லோரும் இழி சாதியா?

2, தற்பெருமை ,மற்றவர்கLai முட்டாள்கள் என நினைக்கும் கட்சியா?

3, தேர்தலே இன்னமும் நடக்கவில்லை அதர்குல் இவர்களுக்கு சந்தேகமே இல்லையாம் எதற்கு தோற்பதிலா? :lol:

4, மற்ற கட்சிகளை மதியாத தன்மை இது ஜனநாயகத்தை குளிதோண்டி புதைக்கும் புதைகிடங்கு.

5, இது சர்வாதிகாரம், பாசிசம், அடக்குமுறை.அனியாயம்

6, இந்த வரியில் ஜனநாயகம் செத்து விட்டது

தமிழர்களின் சாதியை அழித்து ஒரு Elite சமூகத்தை அமைப்பதுதான் எமது நோக்கம். எமது எண்ணப்படி Elite சமூகம் அமையும்போது சாதிகள் இருக்காது, முட்டாள்கள் இருக்க மாட்டார்கள், படிக்காத பாமரர்கள் இருக்கமாட்டார்கள்.. உயர் குழாம் தொழில்சார் நிபுணர்கள் இருக்கும்போது கற்கால மன்னர்களும் தேவையில்லை.

தேர்தல் முறையை ஒழித்து வலுவான சமூகத்தை எமது "பச்சைப் புத்தகத்தில்" உள்ள விதிகளுக்கு அமைய ஏற்படுத்துவோம்.

சர்வாதிகாரம், பாசிசம், அடக்குமுறை என்று கத்துபவர்கள்தான் அதிகாரத்தைக் கைப்பற்றி சமூகத்தை ஒரு தொய்வான நிலையில் வைத்து தாம் முன்னேற முயல்வார்கள். அவர்கள் எல்லாம் எமது அமைப்பின் கீழ் காணாமல் போவார்கள்..

மேலும் சமூக முன்னேற்றத்திற்கு ஜனநாயகப் பசப்பல்கள் தேவையில்லை. நேர்வழியில் மக்களைக் கொண்டு நடாத்தும் சகல திறமைகளும் மிக்க தொழில்சார் நிபுணர்கள் உள்ள உயர் குழாம் இருக்கும்போது வேறு எதுவும் தேவையில்லை!

கட்சிமாறும் எண்ணம் இருந்தால் தயங்காமல் கூறலாம், அரசியலில் இது எல்லாம் சகயம் :D :D :D

கவர்ச்சி ஆட்டம் ஆடும் கன்னியைப் பார்த்து ஏக்கம்......

அவள் தரும் சுகத்தைப் பார்த்து ஏக்கம்.........

பதவியைப் பார்த்து ஏக்கம்.........

பணத்தைப் பார்த்து ஏக்கம்.....

சொத்தைப் பார்த்து ஏக்கம்.......

:D

இவற்றிலிருந்து விடுதலையடைய எமுக வே ஒரே வழி

Edited by தப்பிலி

எம்மிடம் தூதுப் புறாக்கள் இல்லை. துகிலுரி நங்கைகள் இல்லை. காட்டுச் சர்ப்பங்கள் இல்லை. நனவாக்கும் கனவுகள் மட்டும் உண்டு.

Edited by தப்பிலி

கவர்ச்சி ஆட்டம் ஆடும் கன்னியைப் பார்த்து ஏக்கம்......

அவள் தரும் சுகத்தைப் பார்த்து ஏக்கம்.........

பதவியைப் பார்த்து ஏக்கம்.........

பணத்தைப் பார்த்து ஏக்கம்.....

சொத்தைப் பார்த்து ஏக்கம்.......

:D

இவை அனைத்திற்கும் ஒரேயொரு தீர்வு 'வாழ்க்கை வாழ்வதற்கு' கட்சியில் சேர்வதே.

வாழ்க்கை வாழ்வதற்கே கட்சியின் முத்திரைப் பாடல்:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆகா,ஆசை காட்டி மோசம் செய்ய எத்தனை பேரய்யா கிளம்பி இருக்கிறீங்க?

மக்கள் இந்த பசப்பு வார்த்தைகளை நம்புவார்கள் என்று எமது கட்சி நம்பவில்லை.

உங்கள் கட்சி நம்பவில்லை என்பது உண்மைதான், ஆனால் உங்கள் கட்சி தலைவர் நம்புறாறே. :lol: :lol: :lol:

எம்மிடம் தூதுப் புறாக்கள் இல்லை. துகிலுரி நங்கைகள் இல்லை. காட்டுச் சர்ப்பங்கள் இல்லை. நனவாக்கும் கனவுகள் மட்டும் உண்டு.

மக்களே கனவுகள் நனைவாகும் வரை காத்து இருக்க போகிறீர்களா? அல்லது நனவினில் உங்கள் கனவுகளை காணபோகிறீர்களா?

எல்லோரும் இன்னாட்டு மன்னர்கள்தான்

நான் மன்னன் ஆயிட்டேன் அப்போ......... நீங்கள் எப்போது மன்னர்கள் ஆவது..........

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.