Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ் கள களமாளுமன்றம்.. ஒரு புதிய பாதைக்கான தேடல்..!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மகா மன்னர் அவர்களே தயங்காமல் ஆட்சிப் பொறுப்பைக் கையில் எடுக்கவும்.உங்களின் பின்னால் அனைத்து மன்னர்களும் அணி திரள்வோம்! :lol:

இன்றிலிருந்து ப. மே. க வினரின் பாம்புகளுக்கு இலவசமாய் ஒரு கிண்ணம் பாலும், ஒரு முட்டையும் வழங்கப் படும்! :lol:

மாமன்னர் அண்ணன் சுவி அவர்களே அனைத்து மன்னர்களும்அணி திரள்வார்கள் என நம்ப முடியவில்லை ....இல்லை....இல்லை... :lol:இதற்குள் ஏதோ ஒரு சூழ்ச்சி இருக்கின்றது.:(மன்னாதி மன்னர்கள் சபையைக் கூட்டி ஆராய வேண்டும் :wub:

  • Replies 1.3k
  • Views 97.7k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

யாழ் கள விதிமுறைகளுக்குக் கட்டுப்பட்டும்

யாழ் கள களமாளுமன்ற விதிமுறைகளுக்குக் கட்டுப்பட்டும்

வாத்தியாராகிய நான் :D

என்றும் களத்தின் நன்மை கருதியும்

கள உறவுகளின் நட்பை நாடியும்

கள உறவுகளுக்கோ கள நிர்வாகத்திற்கோ

எந்தவித இடையூறுகளையும் ஏற்படுத்தாமல்

கள மக்களுக்கும் களத்திற்கும் என்னால் முடிந்த

அளவில் என்னுடைய பங்களிப்பைத்

தருவதற்காக யாழ் கள மன்னர்கள் சபையின் சார்பில் :lol:

யாழ் களமாளுமன்றின் அவை உறுப்பினராகப் பொறுப்பேற்று

உங்களுடன் சேர்ந்து பயணிப்பேன்

என உறுதிமொழி எடுத்துக் கொள்கின்றேன். :lol::D:icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் கள விதிமுறைகளுக்குக் கட்டுப்பட்டும்

யாழ் கள களமாளுமன்ற விதிமுறைகளுக்குக் கட்டுப்பட்டும்

இசைக்கலைஞனாகிய நான் :D

தேர்தல் ஆணையாளர் சட்டத்திற்கு இணங்க,

பெரு வெற்றியீட்டிய, ப.மே.க. தனது ஆட்சி அதிகாரத்தை.. யா.ம.ச.வுக்கு வழங்குகின்றது.

நாங்கள், உள்ளுக்குள் இருந்து கொண்டு... வெளியில் ஆதரவு கொடுப்போம்.

காரியதரிசி.

ப.மே.க.

Edited by தமிழ் சிறி

  • தொடங்கியவர்

ப.மே.க வின் இந்த அறிவிப்பை.. சுயாதீன தேர்தல் ஆணையகம் ஏற்றுக் கொண்டு.. ப.மே.க அளிக்கப்பட்ட கால எல்லையில் மிக நீண்ட காலத்தை மெளனத்தில் கழித்துக் கொண்டதன் பெயரில்.. அதன் முடிவு மேற்கண்டதாகவே இருக்கும் என்ற வகையில்.. 25-12-2011 இல் நடத்தப்பட்ட களமாளுமன்றத் தேர்தலில் இரண்டாம் நிலையில் அதிக வாக்குகளைப் பெற்ற கட்சி என்ற வகையில் யா.ம.ச ஆட்சியமைக்க அனுமதி அளிக்கப்படுகிறது.

ப.மே.க தானாக முன் வந்து யா.ம.ச ஆட்சியமைக்க இடமளித்து அதற்கு களமாளுமன்றில் ஆதரவும் அளித்துள்ள நிலையில்.. ப.மே.ச வின் தேர்தல் வெற்றியை கைவிடச் செய்வது என்ற நிலைப்பாட்டில் இருந்து தேர்தல் ஆணையகம் விலகிக் கொண்டு.. ப.மே.க வின் வெற்றியை உறுதி செய்து கொள்கிறது. இருந்தாலும் ஆட்சியமைக்க அளிக்கப்பட்ட போனஸ் ஆசனம்.. ஆட்சிப் பொறுப்பேற்கும்.. யா.ம.ச விற்கு அளிக்கப்பட்டு.. ப.மே.க வின் 6 ஆசனங்கள் அதற்கு அப்படியே ஒதுக்கப்பட்டுள்ளமை உறுதி செய்யப்படுகிறது.

யா.ம.ச ஆட்சி அமைக்க தேவையான 7 ஆசனங்களில் இரண்டு ஆசனங்கள் + ஒரு போனஸ் ஆசனம்..என்று 3 ஆசனங்களை அது கொண்டுள்ளதால்.. மிகுதி ஆசனங்களுக்கு அது ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக் கொண்ட பின் எதிர்க்கட்சிகளோடு பேசி மிகுதி 4 ஆசனங்களை அவர்களோடும் ஆட்சிப் பொறுப்பில் பகிர்ந்து கொண்டு கூட்டணி ஆட்சி அமைப்பது களமாளுமன்றச் செயற்பாடுகளை கூடிய அளவிற்கு சனநாயகப்படுத்த உதவும் என்று சு.தே.ஆ நம்புகிறது.

தேர்தல் ஆணையாளர்

சு.தே.ஆ.

யாழ் களமாளுமன்றம்.

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

எமது கட்சித் தலைவி, திண்ணையில் முக்கிய உரையாடலில்... பல மணி நேரம், எமது கொள்கைகளை விளக்கிக் கொண்டிருக்கின்றார்.

நேரடி ஒலி பரப்புக்கு.... திண்ணையை கிளிக் பண்ணவும்.

தேர்தல் ஆணையாளர் சட்டத்திற்கு இணங்க,

பெரு வெற்றியீட்டிய, ப.மே.க. தனது ஆட்சி அதிகாரத்தை.. யா.ம.ச.வுக்கு வழங்குகின்றது.

நாங்கள், உள்ளுக்குள் இருந்து கொண்டு... வெளியில் ஆதரவு கொடுப்போம்.

காரியதரிசி.

ப.மே.க.

திருவாளர் சிறி அவர்கட்கு!

தங்களின் புகைப்படம் ஒன்றை அனுப்பிவிடுங்கள்.துமிந்த சில்வா சிங்கபூரால் சுகமாகி வந்தால் முதல் சந்திக்கும் மனிதன் ப மே க வின் காரியதரிசியைத்தான்...அடுத்தது வஸா அக்கா....விதி யாரை விட்டது.இப்போ புரியுதா? நான் ஏன் ப மேக வின் ஒரு விருந்துபசாரத்திலும் கலந்துகொள்ளவில்லை.கடைசியாக வெள்ளையளுடன் நடந்த நாட்குறித்த (DATING) சந்திப்பில் கூட கலந்துகொள்ளவில்லை.ஏனெனில் உண்ட வீட்டுக்கு இரண்டகம் செய்ய முடியாது.ஆகவே என் முடிவு சரியானதே!

  • கருத்துக்கள உறவுகள்

ப.மே.க வின் இந்த அறிவிப்பை.. சுயாதீன தேர்தல் ஆணையகம் ஏற்றுக் கொண்டு.. ப.மே.க அளிக்கப்பட்ட கால எல்லையில் மிக நீண்ட காலத்தை மெளனத்தில் கழித்துக் கொண்டதன் பெயரில்.. அதன் முடிவு மேற்கண்டதாகவே இருக்கும் என்ற வகையில்.. 25-12-2011 இல் நடத்தப்பட்ட களமாளுமன்றத் தேர்தலில் இரண்டாம் நிலையில் அதிக வாக்குகளைப் பெற்ற கட்சி என்ற வகையில் யா.ம.ச ஆட்சியமைக்க அனுமதி அளிக்கப்படுகிறது.

ப.மே.க தானாக முன் வந்து யா.ம.ச ஆட்சியமைக்க இடமளித்து அதற்கு களமாளுமன்றில் ஆதரவும் அளித்துள்ள நிலையில்.. ப.மே.ச வின் தேர்தல் வெற்றியை கைவிடச் செய்வது என்ற நிலைப்பாட்டில் இருந்து தேர்தல் ஆணையகம் விலகிக் கொண்டு.. ப.மே.க வின் வெற்றியை உறுதி செய்து கொள்கிறது. இருந்தாலும் ஆட்சியமைக்க அளிக்கப்பட்ட போனஸ் ஆசனம்.. ஆட்சிப் பொறுப்பேற்கும்.. யா.ம.ச விற்கு அளிக்கப்பட்டு.. ப.மே.க வின் 6 ஆசனங்கள் அதற்கு அப்படியே ஒதுக்கப்பட்டுள்ளமை உறுதி செய்யப்படுகிறது.

யா.ம.ச ஆட்சி அமைக்க தேவையான 7 ஆசனங்களில் இரண்டு ஆசனங்கள் + ஒரு போனஸ் ஆசனம்..என்று 3 ஆசனங்களை அது கொண்டுள்ளதால்.. மிகுதி ஆசனங்களுக்கு அது ஆட்சி பெறுப்பை ஏற்றுக் கொண்ட பின் எதிர்க்கட்சிகளோடு பேசி மிகுதி 4 ஆசனங்களை அவர்களோடும் ஆட்சிப் பொறுப்பில் பகிர்ந்து கொண்டு கூட்டணி ஆட்சி அமைப்பது களமாளுமன்றச் செயற்பாடுகளை கூடிய அளவிற்கு சனநாயகப்படுத்த உதவும் என்று சு.தே.ஆ நம்புகிறது.

தேர்தல் ஆணையாளர்

சு.தே.ஆ.

யாழ் களமாளுமன்றம்.

நன்றி சுயாதீன தேர்தல் ஆணையாளரே.,

நாம் இந்தக் களத்திற்குள் நீண்ட பணியாற்றவேண்டியுள்ளது.

மன்னர்கள் சபையே எப்போதும் ஆட்சியில் இருப்பது நலம். ப.மே.கவான எங்களால் ஆட்சிபீடத்தில் அமர முடியாது என்பதை இந்த தேர்தல் வெற்றியின் பின்னர் உணர்ந்து கொள்ளக்கூடியதாக உள்ளது.

அத்தோடு ப.மே.கழகத்தோழர்களையும் மன்னர் சபை தம்முடன் இணைத்து அவர்களுக்கு உரிய பதவிகளையும் வழங்கி அவர்களின் விடுக் கொடுப்பிற்கு மதிப்பளிக்கும்படி கேட்டுக் கொள்கின்றேன். முக்கியமாக எனது அந்தரங்க செயலாளர் வாழ்க்கை வெறுத்துப்போய் துறவறநிலைக்குச் சென்றுவிட்டார் அவரை மீண்டும் புன்சிரிப்புடன் உலா வர வைக்க மன்னர் சபையால் மட்டுமே முடியும். என்னுடைய இந்த பிரத்தியேக வேண்டுகோளை மன்னர் சபை கவனத்தில் எடுக்கும்படி மிகவும் வினயமாகக் கேட்டுக் கொள்கின்றேன்.

செங்கோல் பற்றி செம்மொழி சாற்றி கருத்துக்களம் மேலோங்க வாழ்த்துகள்

  • கருத்துக்கள உறவுகள்

திருவாளர் சிறி அவர்கட்கு!

தங்களின் புகைப்படம் ஒன்றை அனுப்பிவிடுங்கள்.துமிந்த சில்வா சிங்கபூரால் சுகமாகி வந்தால் முதல் சந்திக்கும் மனிதன் ப மே க வின் காரியதரிசியைத்தான்...அடுத்தது வஸா அக்கா....விதி யாரை விட்டது.இப்போ புரியுதா? நான் ஏன் ப மேக வின் ஒரு விருந்துபசாரத்திலும் கலந்துகொள்ளவில்லை.கடைசியாக வெள்ளையளுடன் நடந்த நாட்குறித்த (DATING) சந்திப்பில் கூட கலந்துகொள்ளவில்லை.ஏனெனில் உண்ட வீட்டுக்கு இரண்டகம் செய்ய முடியாது.ஆகவே என் முடிவு சரியானதே!

பெரு மதிப்பிற்குரிய நீலப்பறவை அவர்ககளே...

யாழ் மன்னர்களை, ஆட்சி பீடத்தில் ஏற்றி வைத்தால்... தான், எம்மால் கேள்வி கேட்க முடியும்.

நாம் கொடுத்த, வாக்குறுதியை நிறைவேற்ற, நீங்கள் தயாரா?

இது, அரசில் சூட்சுமம். ஆனால்... வெளியே யாருக்கும் சொல்லி விடாதீர்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

அத்தோடு ப.மே.கழகத்தோழர்களையும் மன்னர் சபை தம்முடன் இணைத்து அவர்களுக்கு உரிய பதவிகளையும் வழங்கி அவர்களின் விடுக் கொடுப்பிற்கு மதிப்பளிக்கும்படி கேட்டுக் கொள்கின்றேன். முக்கியமாக எனது அந்தரங்க செயலாளர் வாழ்க்கை வெறுத்துப்போய் துறவறநிலைக்குச் சென்றுவிட்டார் அவரை மீண்டும் புன்சிரிப்புடன் உலா வர வைக்க மன்னர் சபையால் மட்டுமே முடியும். என்னுடைய இந்த பிரத்தியேக வேண்டுகோளை மன்னர் சபை கவனத்தில் எடுக்கும்படி மிகவும் வினயமாகக் கேட்டுக் கொள்கின்றேன்.

செங்கோல் பற்றி செம்மொழி சாற்றி கருத்துக்களம் மேலோங்க வாழ்த்துகள்

:D:lol:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

யாழ் கள விதிமுறைகளுக்குக் கட்டுப்பட்டும்

யாழ் கள களமாளுமன்ற விதிமுறைகளுக்குக் கட்டுப்பட்டும்

வாத்தியாராகிய நான் :D

என்றும் களத்தின் நன்மை கருதியும்

கள உறவுகளின் நட்பை நாடியும்

கள உறவுகளுக்கோ கள நிர்வாகத்திற்கோ

எந்தவித இடையூறுகளையும் ஏற்படுத்தாமல்

கள மக்களுக்கும் களத்திற்கும் என்னால் முடிந்த

அளவில் என்னுடைய பங்களிப்பைத்

தருவதற்காக யாழ் கள மன்னர்கள் சபையின் சார்பில் :lol:

யாழ் களமாளுமன்றின் அவை உறுப்பினராகப் பொறுப்பேற்று

உங்களுடன் சேர்ந்து பயணிப்பேன்

என உறுதிமொழி எடுத்துக் கொள்கின்றேன். :lol::icon_idea:

யாழ் கள விதிமுறைகளுக்குக் கட்டுப்பட்டும்

யாழ் கள களமாளுமன்ற விதிமுறைகளுக்குக் கட்டுப்பட்டும்

இசைக்கலைஞனாகிய நான் :D

என்றும் களத்தின் நன்மை கருதியும்

கள உறவுகளின் நட்பை நாடியும்

கள உறவுகளுக்கோ கள நிர்வாகத்திற்கோ

எந்தவித இடையூறுகளையும் ஏற்படுத்தாமல்

கள மக்களுக்கும் களத்திற்கும் என்னால் முடிந்த

அளவில் என்னுடைய பங்களிப்பைத்

தருவதற்காக யாழ் கள மன்னர்கள் சபையின் சார்பில் :lol:

யாழ் களமாளுமன்றின் அவை உறுப்பினராகப் பொறுப்பேற்று

உங்களுடன் சேர்ந்து பயணிப்பேன்

என உறுதிமொழி எடுத்துக் கொள்கின்றேன். :lol::icon_idea:

நன்றி சுயாதீன தேர்தல் ஆணையாளரே.,

நாம் இந்தக் களத்திற்குள் நீண்ட பணியாற்றவேண்டியுள்ளது.

மன்னர்கள் சபையே எப்போதும் ஆட்சியில் இருப்பது நலம். ப.மே.கவான எங்களால் ஆட்சிபீடத்தில் அமர முடியாது என்பதை இந்த தேர்தல் வெற்றியின் பின்னர் உணர்ந்து கொள்ளக்கூடியதாக உள்ளது.

அத்தோடு ப.மே.கழகத்தோழர்களையும் மன்னர் சபை தம்முடன் இணைத்து அவர்களுக்கு உரிய பதவிகளையும் வழங்கி அவர்களின் விடுக் கொடுப்பிற்கு மதிப்பளிக்கும்படி கேட்டுக் கொள்கின்றேன். முக்கியமாக எனது அந்தரங்க செயலாளர் வாழ்க்கை வெறுத்துப்போய் துறவறநிலைக்குச் சென்றுவிட்டார் அவரை மீண்டும் புன்சிரிப்புடன் உலா வர வைக்க மன்னர் சபையால் மட்டுமே முடியும். என்னுடைய இந்த பிரத்தியேக வேண்டுகோளை மன்னர் சபை கவனத்தில் எடுக்கும்படி மிகவும் வினயமாகக் கேட்டுக் கொள்கின்றேன்.

செங்கோல் பற்றி செம்மொழி சாற்றி கருத்துக்களம் மேலோங்க வாழ்த்துகள்

ப.மே.க தலைவி உங்கள் கோரிக்கையும்.. உறுதிப்படுத்தல்களும் ஏற்றுக் கொள்ளப்பட்டு.. யா.ம.ச விடம் இத்தாழ் கையளிக்கப்படுகிறது.

மேலும்.. குறிப்பிட்டபடி.. 14-01-2012 இல் பதவி ஏற்பை நிறைவு செய்துள்ள யா.ம.ச களமாளுமன்ற சட்டப்படி.. களமாளுமன்றின் ஆட்சிக்குரிய கட்சியாக இத்தாழ் அறிவிக்கப்படுகிறது.

யா.ம.ச வின் தலைமையில் இதர ஆளும் மற்றும் எதிர்க் கட்சிகளின் பதவிநிலைகளை யா.ம.ச உறுதி செய்து கொண்டு சிறப்பான.. அமைதியான.. பயன் தரு முறையில்..நட்பாட்சி.. நல்லாட்சி தரும் என்றும் சுயாதீன தேர்தல் ஆணையகச் செயற்பாடுகளுக்கு தொடர்ந்தும் ஒத்துழைப்பை நல்கும் என்றும் எதிர்பார்க்கின்றோம்.

வாழ்த்துக்கள்.. யா.ம.ச. தங்கள் சேவை மக்களை நன்கே சேரவும் வாழ்த்துகின்றோம்.

கட்சி ஒன்று களமாளுமன்றச் செயற்பாடுகளை ஏற்றுக் கொண்டுள்ள நிலையில்.. களமாளுமன்ற அடிப்படை யாப்பிற்கு உட்பட்டு சுயாதீன தேர்தல் ஆணையத்திற்குரிய செயல்களை மட்டுமே தேர்தல் ஆணையகம் எதிர்காலத்தில் செய்யும் என்பதை ஆட்சிப் பொறுப்பில் உள்ள கட்சிகள் மற்றும் எதிர்க்கட்சிகள்.. மற்றும் மக்கள் சபையோடு சு.தே.ஆ பகிர்ந்து கொள்கிறது. அதற்கு ஏற்ப எப்போதும் போல நல்லுறவை தொடர்பைப் பேணும். களமாளுமன்றச் செயற்பாடுகளை யாப்பிற்கு இணங்க கண்காணிக்கும். குறை நிறைகளை மக்கள் சபைக்கு சுட்டிக்காட்டும்.

உங்கள் அனைவரினதும் ஒத்துழைப்பிற்கு நன்றி.

:):lol:

சுயாதீன தேர்தல் ஆணையாளர்

சுயாதீன தேர்தல் ஆணையகம்.

அறிக்கை:002

யாழ் களமாளுமன்றம்.

யாழ் இணையம்.

Edited by nedukkalapoovan

சுயாதீன தேர்தல் ஆணையத்திற்கு

எமது கட்சி பதவியேற்பதில் சிறு நடைமுறைச் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

கட்சியின் தீவீரவாதத் தரப்பு உறுப்பினர்கள் ஜனநாயக பதவியை ஏற்க தயங்குகிறார்கள். இந்தச் சிக்கலைத் தவிர்க்க ஒருவர் உறுப்பினராக பதவி ஏற்றுக் கொண்டு, மற்றைய உறுப்பினர் பதவியை எதிர்காலத்தில் இணையப் போகும் கட்சித் தொண்டர்களுக்கு ஒதுக்கி வைத்திருக்கலாமா?

அல்லது கட்சியின் ஒரு அங்கத்தவரே, இரு உறுப்பினர் பதவிகளையும் வகிக்கலாமா? சினிமாக்களில் இரட்டை வேடங்களில் ஒரு ஹீரோவே நடிப்பது மாதிரி. :lol:

தீர்வை அறியத் தாருங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

பமேக தலைவியின் கோரிக்கையை மன்னர்கள் சபை பரிசீலனை செய்துகொண்டுள்ளது..! :wub:அக்கட்சியிலிருந்து யாமசவில் இணைய விரும்பும் உறுப்பினர்கள் மன்னர் வாத்தியாரிடம் இத்திரி மூலம் தொடர்புகொள்ள வேண்டுகிறோம்..! :rolleyes:

யாமச என்பது ஒரு வெளிப்படையான கட்சி..! மந்திராலோசனை தவிர்ந்து வேறெதுவும் திரைக்குப் பின்னால் (தனிமடலில்) யாம் பேசுவதில்லை என்பதை இக்கணம் அறியத்தருகின்றோம்..! :lol:

மாற்றுக்கட்சியில் இருந்துகொண்டு எமது மந்திரிசபையில் இணைய விரும்புபவர்களும் தங்கள் எண்ணக்கிடக்கையைத் தெரிவிக்கலாம்..! :wub:இது கூட்டணி ஆட்சிக்கு வழிவகுக்கும்..! இறுதி முடிவை மன்னர் வாத்தியார் மேற்கொள்வார்..! :wub:

அதுசரி.. ஒற்றைத்தொண்டன் தப்பிலியின் முடிவென்ன? :lol:

அதுசரி.. ஒற்றைத்தொண்டன் தப்பிலியின் முடிவென்ன? :lol:

நீங்கள் ஆச்சியை அணை... ஸாரி.... ஆட்சியை அமையுங்கள்,

நாங்கள் எதிர்க் கட்சி வரிசையில் இருந்து எமது கடமையைச் செவ்வெனச் செய்கிறோம். :lol:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சுயாதீன தேர்தல் ஆணையத்திற்கு

எமது கட்சி பதவியேற்பதில் சிறு நடைமுறைச் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

கட்சியின் தீவீரவாதத் தரப்பு உறுப்பினர்கள் ஜனநாயக பதவியை ஏற்க தயங்குகிறார்கள். இந்தச் சிக்கலைத் தவிர்க்க ஒருவர் உறுப்பினராக பதவி ஏற்றுக் கொண்டு, மற்றைய உறுப்பினர் பதவியை எதிர்காலத்தில் இணையப் போகும் கட்சித் தொண்டர்களுக்கு ஒதுக்கி வைத்திருக்கலாமா?

அல்லது கட்சியின் ஒரு அங்கத்தவரே, இரு உறுப்பினர் பதவிகளையும் வகிக்கலாமா? சினிமாக்களில் இரட்டை வேடங்களில் ஒரு ஹீரோவே நடிப்பது மாதிரி. :lol:

தீர்வை அறியத் தாருங்கள்.

தாராளமாக நீங்கள் அப்படி செய்து கொள்ளலாம். உங்கள் கட்சியின் தலைவர் ஏதோ காரணங்களின் அடிப்படையில் கட்சிப் பொறுப்பற்ற தனமாக உள்ளமையை சுயாதீன தேர்தல் ஆணையகம் நன்கறியும். அந்த வகையில் ஆணையகம் உங்களுக்கு வேண்டிய உதவிகளைச் செய்ய தயாராகவே உள்ளது. உங்கள் கட்சிக்குரிய ஆசனங்கள் உங்கள் கட்சிக்கே.அதனை நீங்கள் சரியான வகையில் பாவிக்க எந்த தடையும் இல்லை. :):lol:

தேர்தல் ஆணையாளர்

சுயாதீன தேர்தல் ஆணையகம்.

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் கள விதிமுறைகளுக்குக் கட்டுப்பட்டும்

யாழ் கள களமாளுமன்ற விதிமுறைகளுக்குக் கட்டுப்பட்டும்

என்றும் களத்தின் நன்மை கருதியும்

கள உறவுகளின் நட்பை நாடியும்

கள உறவுகளுக்கோ கள நிர்வாகத்திற்கோ

எந்தவித இடையூறுகளையும் ஏற்படுத்தாமல்

கள மக்களுக்கும் களத்திற்கும் என்னால் முடிந்த

அளவில் என்னுடைய பங்களிப்பைத்

தருவதற்காக யாழ் கள மன்னர்கள் சபையின் சார்பில் :lol:

யாழ் களமாளுமன்றின் அவை உறுப்பினராகப் பொறுப்பேற்று

உங்களுடன் சேர்ந்து பயணிப்பேன்

என உறுதிமொழி எடுத்துக் கொள்கின்றேன். :lol:

விசுகு ஆகிய நான் எமது கட்சியின்மன்னர்கள் அனைவரும் இவர்களின் நடவடிக்:கைகளுக்கு உறுதுணையாகவும் ஆதரவாகவும் இருப்பார்கள் என கட்சியின் தலைவர் என்ற வகையில் உறுதிப்படுத்துகின்றேன். :D

பெரு மதிப்பிற்குரிய நீலப்பறவை அவர்ககளே...

யாழ் மன்னர்களை, ஆட்சி பீடத்தில் ஏற்றி வைத்தால்... தான், எம்மால் கேள்வி கேட்க முடியும்.

நாம் கொடுத்த, வாக்குறுதியை நிறைவேற்ற, நீங்கள் தயாரா?

இது, அரசில் சூட்சுமம். ஆனால்... வெளியே யாருக்கும் சொல்லி விடாதீர்கள்.

முன்பும் தப்பு செய்துவிட்டோம்.ராஜபக்சே சக குடும்பத்தினரை ஆட்சி பீடம் ஏற்றி அவங்கள் செய்த சதி வேலையால் முழு இனத்தையும் இழந்துவிட்டோம்.அப்படியொரு தவறு மீண்டும் இழைக்கபடக்கூடாது என்பது தான் எனது நோக்கம்.ஆகவே கவனமாயிருங்கள்

யாழ் களமாளுமன்ற விதிகளுக்கமைய, அவை உறுப்பினராகப் பொறுப்பேற்கிறேன்.

பமேக கட்சிச் தொண்டர்களையும், சோர்ந்து போய் ஒதுங்கியிருக்காமல் பொறுப்பேற்கும் படி அழைப்பு விடுக்கிறோம்.

பிடித்த கட்சிகளில் இணைந்து களப் பணியாற்றுமாறு வேண்டிக்கொள்கிறோம்.

எமது கட்சி உங்களை இரு கரம் நீட்டி வரவேற்கிறது.

நான் ஆதி வந்திருக்கிறன்...

இப்ப ஆதிக்கு என்ன பதவி கைவசம் மண்ணாங்கட்டிச் சபை வச்சிருக்கு?

ஆளை ஆளை பாத்தா..... என்ன பிளான்? :icon_mrgreen:

மனுசியை எத்தினை கில்மா பண்ணி இந்த இடத்தைவிட்டு கலைச்சன் எண்டு எனக்குத்தான் தெரியும்..கொஞ்சமா நஞ்சமா.... எப் பிக்கு வரச்சொல்லி நைசாக்கூப்பிட்டு குலையடிச்செல்லோ கலைச்சனான்... என்ன எல்லாரும் கொட்டைப்பாக்குக் கண்ணை வெட்டி வெட்டி முழிக்கிறியள்? ஒருத்தரா ரெண்டுபேரா.... நாலைஞ்சு பேரா பிளான் பண்ணி எல்லோ இந்த ஆச்சியைக் கவுத்தனாங்கள்... உதெல்லாம் உங்களுக்கு விளங்காது கண்டியளே.... உவா இங்க நிக்கிற மட்டுக்கு என்னைப் போல :( ஆக்கள் அடங்கித் திரியோணும் கண்டியளே.... என்ர ஊரவனெயும் மச்சினனையும் சேத்து நான் போட்ட நாடகம் இருக்கே... :icon_idea: ஆரும் கனவுளையும் கண்டிருக்க மாட்டியள்.. இவ்வளவு காலமா இருந்து குப்பை கொட்டினதில உருப்படியாச் செஞ்ச கைங்கரியம் இதுதான் கண்டியளே... பின்ன என்ன நாங்க சொல்றதுக்கு தலையாட்டிக் கொண்டு இவாக்கு இருக்கத் தெரியாது :icon_mrgreen: உந்தக்களத்துக்குக் குழப்பம் குடுப்பம் எண்டு இவாக்கு தனிமடலை தனியா அனுப்பினா கண்டு கொள்ளாவாம். :lol: .. எங்கட'; சட்டங்களை சட்டை செய்யாட்டி எப்பிடியெல்லாம் நாங்க கில்லி ஆடுவம் தெரியுமே. :icon_mrgreen: .... சரி சரி இந்த வாய் பாக்கிறதை விட்டுட்டு ஆதிக்கு என்ன பதவி தரப்போறியள்?

எல்லாருக்கும் சொல்லுறது என்னெண்டால் எல்லாரும் ஆதிக்கு சப்போட்டா நிண்டா.... ஆச்சியை உந்தப்பக்கம் தலைக்கறுப்பையும் காட்ட விடமாட்டன்.... ஆதியை எவனாவது கவுக்கத் திட்டம்போட்டா கண்ணுங்களா பேந்து நக்கிறதை நான் சொல்ல மாட்டன்....

நெடுக்கு நைனா கண்ணுக்காத இப்ப என்னை.... ஆச்சியைக் கலைச்சீட்டு நானு ஆட்சியைக் குடுத்திருக்கிறன் இப்ப....இது எனக்கும் மன்னாதி :D மண்ணாங்கட்டிசபைக்கும் இருக்கிற டீலு...அதனால திரும்பவும் சொல்லிக்கிறன் கண்ணுக்காத...

இவங்கட மண்ணாங்கட்டி சபேல நாம் என்னத்த பண்ணப்போறம்?...யோசிக்கிறன் எண்டு தெரிஞ்சால ஆளை அம்பேல் ஆக்கிடுவாங்கள்... சரி எந்தக்' கதிரை எனக்கு? :icon_mrgreen:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அப்ப... வல்வை அக்காவின் காலை வாரிவிட்டது.. நம்ம ஆதியா. நம்ம முடியல்லையே..! :lol::D

Edited by nedukkalapoovan

நான் ஆதி வந்திருக்கிறன்...

இப்ப ஆதிக்கு என்ன பதவி கைவசம் மண்ணாங்கட்டிச் சபை வச்சிருக்கு?

ஆளை ஆளை பாத்தா..... என்ன பிளான்? :icon_mrgreen:

மனுசியை எத்தினை கில்மா பண்ணி இந்த இடத்தைவிட்டு கலைச்சன் எண்டு எனக்குத்தான் தெரியும்...

ஆச்சியைக் கலைச்சீட்டு நானு ஆட்சியைக் குடுத்திருக்கிறன் இப்ப....இது எனக்கும் மன்னாதி :D மண்ணாங்கட்டிசபைக்கும் இருக்கிற டீலு...அதனால திரும்பவும் சொல்லிக்கிறன் கண்ணுக்காத...

இவங்கட மண்ணாங்கட்டி சபேல நாம் என்னத்த பண்ணப்போறம்?...யோசிக்கிறன் எண்டு தெரிஞ்சால ஆளை அம்பேல் ஆக்கிடுவாங்கள்... சரி எந்தக்' கதிரை எனக்கு? :icon_mrgreen:

ஆதி முடியலை! :lol: :lol: :lol:

  • கருத்துக்கள உறவுகள்

நான் ஆதி வந்திருக்கிறன்...

மன்னாதி :D மண்ணாங்கட்டிசபைக்கும் இருக்கிற டீலு...அதனால திரும்பவும் சொல்லிக்கிறன் கண்ணுக்காத...

இவங்கட மண்ணாங்கட்டி சபேல நாம் என்னத்த பண்ணப்போறம்?...யோசிக்கிறன் எண்டு தெரிஞ்சால ஆளை அம்பேல் ஆக்கிடுவாங்கள்... சரி எந்தக்' கதிரை எனக்கு? :icon_mrgreen:

அலட்டாகத்தான் வந்திருக்கார் போல

ஆனால் மன்னர்சபை பற்றி அந்தப்பயம் எப்பவும் இருக்கணும். :lol::D :D :D

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் கள விதி முறைகளுக்குக் கட்டுப்பட்டும்

யாழ் கள களுமாளுமன்ற விதிமுறைகளுக்கு கட்டுப் படும்

சுவி ஆகிய நான்!

என்றும் களத்தின் நன்மை கருதியும்

கள உறவுகளின் நட்பை நாடியும்

கள உறவுகளுக்கோ கள நிர்வாகத்திற்கோ

எவ்வித இடையூறுகளையும் ஏற்படுத்தாமல்

கள மக்களுக்கும், நிர்வாகத்திற்கும்

என்னால் முடிந்த அளவில்

என்னுடைய பங்களிப்பைத் தருவதற்காக

யாழ் கள மன்னர்கள் சபையின் சார்பில்

யாழ் களமாலு மன்றின் உறுப்பினராகப் பொறுப்பேற்று

உங்களுடன் சேர்ந்து பயணிப்பேன் என உறுதி மொழி

எடுத்துக் கொள்கின்றேன்!

:D :D

  • கருத்துக்கள உறவுகள்

பெரு மதிப்பிற்குரிய நீலப்பறவை அவர்ககளே...

யாழ் மன்னர்களை, ஆட்சி பீடத்தில் ஏற்றி வைத்தால்... தான், எம்மால் கேள்வி கேட்க முடியும்.

நாம் கொடுத்த, வாக்குறுதியை நிறைவேற்ற, நீங்கள் தயாரா?

இது, அரசில் சூட்சுமம். ஆனால்... வெளியே யாருக்கும் சொல்லி விடாதீர்கள்.

உந்தக் கேள்வி கேட்கிற பிரச்சினயாலதான் வகுப்புக்கு கட்டு அடிச்சிட்டு வின்சர், வெலிங்கடன் என்று ஓடினனான்கள், இங்கேயுமா?

அதெல்லாம் முடியாது கேள்வி நானும் கேட்பேன், அதுதான் எனக்கும் தெரியும்! :lol: :lol:

  • கருத்துக்கள உறவுகள்

ஆதிக்கும் யாழ் கள மன்னர்கள் சபைக்கும்

எதுவித தொடர்புகளும் இல்லை.:lol:

அவரின் இச்செயலை யா ம ச கண்டிக்கின்றது.:icon_mrgreen:

ப மே க தோழர்களுக்கும் யா ம ச மன்னர்களுக்கும் இடையில்

ஊதி விடுகின்றார்.

ப மே க தோழர்களை யா ம ச வினருடன் இணைந்து :)

ஆட்சிப் பொறுப்புக்களை ஏற்றுக் கொள்ளவேண்டும் என :D

யா ம ச கேட்டுக் கொள்கின்றது

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.