Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

லண்டனில் இரகசியமாக நடந்த தீபாவளி நிகழ்வுகள் அம்பலம் !

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

z-deepaali%20london%20%283%29.jpg

photo.gifகடந்த தீபாவளி தினத்தை கனடாவில் உள்ள இலங்கைத் தூதரகம் மற்றும் ஜேர்மனியில் உள்ள இலங்கைத் தூதரகங்கள் கொண்டாடியதாக செய்திகள் வெளியாகியிருந்தது யாவரும் அறிந்ததே.

இன்னும் சில நாடுகளில் அவை நடைபெற்றதும் அதற்கான புகைப்படங்கள் வெளியாகியிருந்தது. ஆனால் லண்டனில் உள்ள இலங்கைத் தூதரகம் தீபாவளி நிகழ்வுகள் எதனையும் செய்யவில்லை என்ற செய்திகள் கொழும்பு ஊடகங்களில் வெளியாகியிருந்தது. இதனை சில தமிழ் இணையங்களும் பிரதிபலித்தன. தமிழர்கள் செறிந்து வாழும் லண்டனில் அவ்வாறு ஒரு நிகழ்வை இலங்கை அரசால் வெளிப்படையாகச் செய்ய முடியாது என்ற கருத்துக்களும் தெரிவிக்கப்பட்டது.

z-deepaali%20london%20%285%29.jpg

ஆனால் இலங்கைத் தூதரகமானது பிற இடங்களில் மண்டபத்தை எடுத்து தீபாவளி நிகழ்வை நடத்தியது போல இல்லாமல், லண்டனில் அது தனது தூதுவராலயத்துக்குள் நிகழ்வுகளை நடத்தியுள்ளது. இதற்குச் சில தமிழர்களும் குருக்கள் ஒருவரும் சென்றுள்ளனர். இலங்கை அரசின் அபிமானியும் அடிவருடியுமான திருமதி ராஜேஸ்வரியும் கலந்துகொண்டுள்ளார். புகைப்படங்கள் இணைப்பு. இப் புகைப்படங்களில் உள்ள தமிழர்களை இனங்காணவேண்டும்.z-deepaali%20london%20%282%29.jpgz-deepaali%20london%20%284%29.jpgz-deepaali%20london%20%281%29.jpgz-deepaali%20london%20%286%29.jpgz-deepaali%20london%20%287%29.jpg

http://www.eeladhesa...ndex.php?option

  • Replies 58
  • Views 6.8k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இவை எல்லாம் கொழும்பில பிசினசு செய்யிறவையலா இருக்கும். ஆதாயம் இல்லாமல் தீபாவளி, சிங்களவனுக்கு இவை கொண்டாடமாட்டினம்.

எழுபத்தைந்து பவுண்ட்ஸை அமுக்கினால் ராஜபக்சவிற்கு கால் அமுக்கவும் வருவார் குருக்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

அரசாங்க பாதுகாப்பு இணையத்தளத்தில் தீபாவளி நிகழ்ச்சி படங்களுடன் வந்திருக்கின்றது.

Deepavali Celebrations in London

20111129_LN1.jpgThe Sri Lanka High Commission in London celebrated Deepavali festival on 20th November 2011 at the High Commission premises with the participation of a large number of the Sri Lankan Diaspora.

The event commenced with the lighting of traditional oil lamp. Hindu religious observances were conducted by Sivasri Ramanatha kurukkal who blessed His Excellency the President Mahinda Rajapaksa, all Sri Lankans, High Commissioner and the staff.

His Excellency Dr. Chris Nonis, High Commissioner of Sri Lanka welcoming the gathering said Deepavali known as the "Festival of Light" brings hope and optimism to all mankind. He further said that the Sri Lankan Hindus are celebrating this festival with the dawn of peace after the eradication of terrorism which affected all communities.

The High Commissioner further said that he would like all Sri Lankans living in the United Kingdom to consider the High Commission as their home and said that its doors are open for all races and religions. He reminisced about his visit to Jaffna when he was six years old with his parents.

He recalled his vivid memories of visiting the Nallur Festival, Kayts, sand dunes and a moonlit picnic with fishermen. Dr Nonis mentioned about his recent visit to Jaffna earlier this year and the investments made in Jaffna which will create employment opportunities for the youth. He invited the Diaspora to join the post conflict development efforts and to invest and be partners of Sri Lanka's Renaissance.

Ms. Miti Desai, performed a traditional dance to entertain the gathering. At the end of the programme a reception was hosted with traditional food and sweets. The High Commission premises were decorated with flowers, rangoli and oil lamps. A large number of the expatriate Tamil Diaspora participated at the event.

20111129_LN2.jpg20111129_LN3.jpg20111129_LN4.jpg20111129_LN5.jpg20111129_LN6.jpg20111129_LN7.jpg20111129_LN8.jpg20111129_LN9.jpg20111129_LN10.jpg

Courtesy: Sri Lankan High Commission- London

நெல்லையனின் முன்னாள் நண்பர் யாழின் 007 பாண்டும் நிக்கிறார்.

நெல்லையனின் முன்னாள் நண்பர் யாழின் 007 பாண்டும் நிக்கிறார்.

:icon_mrgreen: :icon_mrgreen: :icon_mrgreen:

20111129_LN10.jpg

கேபியின் அவர் கம்யூனிசவாதி என்றார், உந்த சமய நிகழ்வுகளில் நம்பிக்கை இல்லாதவர் என்றார், ஏன் உங்கு????... அவரின் பாசையில் ... யாதும் ஊரே, யாவரும் கேளீர்! :icon_mrgreen:

Edited by Nellaiyan

இதில ஆடும் நடத்தை பார்த்தால் மலையாள நடனம்போல் உள்ளது :icon_mrgreen:

  • கருத்துக்கள உறவுகள்

:icon_mrgreen: :icon_mrgreen: :icon_mrgreen:

20111129_LN10.jpg

sri lanka பொருட்களை விற்க்க மாட்டம் என்று திறந்த malar supermarket wembley ம் நிற்குது (குணாளன்)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

sri lanka பொருட்களை விற்க்க மாட்டம் என்று திறந்த malar supermarket wembley ம் நிற்குது (குணாளன்)

அதுகூட ஒருவித வியாபரத்தந்திரம்தான் எனக்கு நீங்கள் குறிப்பிடும் நபரையோ நிறுவனத்தையோ தெரியாது நீங்கள் குறிப்பிடும் விடயம் உண்மையாயின் நான் மேலே குறிப்பிட்டது சரி இவர்களை மக்கள் இனம்காண வேண்டும்.

sri lanka பொருட்களை விற்க்க மாட்டம் என்று திறந்த malar supermarket wembley ம் நிற்குது (குணாளன்)

... முதலில் இதை ILC Radio காரருக்கு தெரிவியுங்கள்! .. "எனக்கு 24 மணி நேரமும் மலர் இருக்கிறாள்" ... என அதில்தான் விளம்பரம் போவது அதில்தான்! ... பணத்துக்காக விபச்சாரம் வேண்டாம்!!!!

... இங்கு யாழில் கூட தான்தோன்றித்தலைவர் கேபிக்களின் ஓநாய் அழுகைகள் தாங்க முடியாமல் இருக்கின்றன ... அங்குள்ள போராளிகளின் மறுவாழ்வு/பஅது இதுவென்று ஒரே ஓலம்! ஆனால் இங்கு புலத்தில் தான்தோன்றித்தலைவர் கேபியின் அடிவருடிகளோ .. 1. ஆடம்பர வாழ்க்கை 2. பிள்ளைகள் பிறைவேட் பாடசாலைகளில் 3. நமீதாக்களை அழைத்து வந்து பலருக்கு சேவைகள் என ... ஓகோ ஆகா என்று ....!!!! ... உவர்களிடம் இருக்கும்/ஒதுங்கிய பணங்களே அங்கு போராளிகளுக்கு புனர்வாழ்வு அழிக்க போதுமானது ... அள்ளி என்ன கிள்ளிக் கொடுக்க மாட்டார்களா????????

இனம் கண்டு என்ன செய்யப் போகிறீர்கள்.?

ஜேர்மனியில் சிறிலங்காவின் தூதரகம் நடத்திய தீபாவளி நிகழ்வில் ஹம் கோயிலின் பாஸ்கரக் குருக்களும் போய் உரை நிகழ்த்தினார். இவர் முன்பே தன்னுடைய கோயிலுக்கு சிறிலங்கா தூதரக அதிகாரிகளை அழைத்து அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி அர்ச்சனை செய்தவர்.

அதற்காக எமது மக்கள் அந்தக் கோயிலுக்குப் போகாமல் விட்டு விட்டார்களா? தேசியம் பேசுகின்ற பலர் அவரை தமது விழாக்களுக்கு அழைத்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். இனியும் அழைக்கத்தான் போகிறார்கள்.

... இந்த முறை இக்களிடாட்டங்களில் ... இராகவன், கீரன், ஜெயபாலன், கொன்ஸன்ரன், ... போன்ற ஒட்டுக்குழுக்களின் பிரமுகர்களை காணவில்லை?????????? ..... சிலவேளை கூலின் துணைவேந்தர் கூத்துக்கு சிங்களம் ஆப்படித்தபின், சீச்சீ உந்தப்பழம் புளிக்கும் என விட்டு விட்டார்களோ????????? :icon_mrgreen:

.... கொன்ஸன்ரனுக்கு மிக மிக முக்கிய வேலைப்பழுவாம் .... என்ன, பொடிப்பயல் 11+ஆம்! :icon_mrgreen:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

... இந்த முறை இக்களிடாட்டங்களில் ... இராகவன், கீரன், ஜெயபாலன், கொன்ஸன்ரன், ... போன்ற ஒட்டுக்குழுக்களின் பிரமுகர்களை காணவில்லை?????????? ..... சிலவேளை கூலின் துணைவேந்தர் கூத்துக்கு சிங்களம் ஆப்படித்தபின், சீச்சீ உந்தப்பழம் புளிக்கும் என விட்டு விட்டார்களோ????????? :icon_mrgreen:

.... கொன்ஸன்ரனுக்கு மிக மிக முக்கிய வேலைப்பழுவாம் .... என்ன, பொடிப்பயல் 11+ஆம்! :icon_mrgreen:

நெல்லையன் இதில் குறிப்பிட்டவர்கள் அநேகரைத்தேரியும் என்னும் ஒருவரை விட்டுவிட்டீர்களா ? யார் என புரியவில்லையா ??

நன்றாக சிந்தித்துப்பாருங்கள் புரியும். :icon_mrgreen: :icon_mrgreen:

திடீரென முளைத்த காளான்கள்

mushroom-1.jpg

... மாலை தமிழ்க்கடை ஒன்றில் இருவர் ..

.. உந்தப் படங்களை பார்த்தனியோ?

.. எதைச் சொல்கிறாய்?

.. உதுதான் எங்கடை ஆக்களை, சிங்களவனே படம் பிடித்து வெளியிட்டதை!

.. ஓ அதையா?

.. நான் உந்த சரஸ்வதி பவன் காரனும் போவன் என்று நினைக்கவில்லை?

.. ம்ம்ம்... அவன்தானே இங்கத்தையான் கேபியின் முக்கிய புள்ளிகளில் ஒன்றாம்!

.. அட எனக்கு தெரியது, தோசை சாப்பிட போகும் போதெல்லாம் தமிழ்த்தேசியம் கதைப்பான்!!!!

.. உதுதான்ன்ன்ன்!!! .... சிங்களவன் செய்த சாதனை!!! .. தமிழ்த்தேசியம் கதைத்ததுகளையே வைத்து ஓட்டுகிறான்!!

.. உந்தப்படம் வந்த பின்பும் ... என்னன்று முகம் இனி காட்டப்போகிறானோ???

.. ம்ம்ம் .. உது பெரிய கஸ்ரமானதோ உதுகளுக்கு??? அங்குள்ள போராளிகளை காக்கத்தான் உது ஆட வேண்டி இருக்குது என்பார்கள்!!!!!

.. ம்ம்ம் உதை நாம் நம்புவோம் ஆக்கும்??

.. நம்புகிறீர்களோ? இல்லையோ? ... பணம் என்று வந்து விட்டால் ... விபச்சாரம் எல்லாம் ...??????????????????

  • கருத்துக்கள உறவுகள்

20111129_LN10.jpg

யார் இதில் பாண்டல் 007?? :D :D

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு இதிலை நிற்கிறவர்கள்யார் என்று தெரியாது.ஆட்களை அடையாளப்படுத்தி விட முடியுமா??????????????

எனக்கு இதிலை நிற்கிறவர்கள்யார் என்று தெரியாது.ஆட்களை அடையாளப்படுத்தி விட முடியுமா??????????????

பேரையும் போட்டு கடைகளின் பேயரையும் போடவேண்டும். அடிமேல் அடி அடித்தால் அம்மியும் நகரும். திரும்ப திரும்ப மக்களிற்கு சொல்ல ஒருநாள் இந்த கடைகளைப் புறக்கணிக்க தொடங்குவார்கள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பேரையும் போட்டு கடைகளின் பேயரையும் போடவேண்டும். அடிமேல் அடி அடித்தால் அம்மியும் நகரும். திரும்ப திரும்ப மக்களிற்கு சொல்ல ஒருநாள் இந்த கடைகளைப் புறக்கணிக்க தொடங்குவார்கள்.

அத்துடன் ஐயர் பெயரையும் அவர் பூசை வைக்கும் கோயிலையும் எழுதுங்கோ மக்கள் தெளிவு பெறட்டும்.

Edited by தமிழ் அரசு

எல்லா காய்களும் கோட்,சூட்டோடு அந்த மாதிரி நிற்கின்றார்கள் .

போராட்டம் என்று தாடி, ஜிப்பா,ஜோல்னா பையுடன் திரிந்தவர்கள் தான் பாவம்.

தமிழனா கொக்கா

எல்லா காய்களும் கோட்,சூட்டோடு அந்த மாதிரி நிற்கின்றார்கள் .

போராட்டம் என்று தாடி, ஜிப்பா,ஜோல்னா பையுடன் திரிந்தவர்கள் தான் பாவம்.

தமிழனா கொக்கா

எல்லா காய்களும் கோட்,சூட்டோடு அந்த மாதிரி நிற்கின்றார்கள் .

போராட்டம் என்று தாடி, ஜிப்பா,ஜோல்னா பையுடன் திரிந்தவர்கள் தான் பாவம்.

அதை ஒத்து கொள்ளத்தான் வேணும். கிறிஸ்மஸ் பாட்டியாய் இருந்தால் பரவாய் இல்லை. இது இந்து தீபாவழி.

  • கருத்துக்கள உறவுகள்

அத்துடன் ஐயர் பெயரையும் அவர் பூசை வைக்கும் கோயிலையும் எழுதுங்கோ மக்கள் தெளிவு பெறட்டும்.

சும்மா பகிடி விடாதையுங்கோ தமிழரசு. கிழே உள்ள இணைப்பை பாருங்கோ அதை எழுதியதன் பிறகுதான் அந்தக் கோயிலுக்கு சனம் அதிகமானதாம்.

Posted 18 November 2008

http://www.yarl.com/...opic=47115&st=0

Edited by sathiri

எல்லா காய்களும் கோட்,சூட்டோடு அந்த மாதிரி நிற்கின்றார்கள் .

போராட்டம் என்று தாடி, ஜிப்பா,ஜோல்னா பையுடன் திரிந்தவர்கள் தான் பாவம்.

தமிழனா கொக்கா

அர்ஜுன் ... இங்கு சோமாலிகள் இருக்குதுகள், அதில் ஏறக்குறைய 99% மாக்ரட்/ஜோன்/ரொனி/கோடன்/இப்போர் கமரூன் வரை டோலில் தான் வாழ்க்கை! ஆனால் கிழமை நாளில் பார்த்தால் காலை வெள்ளனவே கோட்/சூட் போட்டு ரோட்டில் நிற்குங்கள் ... என்ன டோல் ஒஃப்பீசுக்கு போய் கையெழுத்து வைக்க!!!

அப்படி உதில் நிற்கிற எத்தனை, உந்த கோட்/சூட் போட தகுதியானது??? ... 1) ஒன்று 2) இரண்டு

z-deepaali%20london%20%287%29.jpg

... இங்கு லண்டனில் இருந்து கொண்டு கக்கூசு, கடைதெரு, வீடு விக்கப்போகிறீயோ? என்று குத்தி சுத்திய காசில், குத்திக்கு நிலங்களை வாங்கி குவிக்கும், குத்தியின் காசில் லண்டனில் இராஜபோகம் அனுபவிக்கும், குத்தியின் மச்சான் சிவதாசனுடன் நிற்கிற வேதாளங்களை பாரும்!!!!!! ... உதுகளுக்கு லண்டனே கூடிப்போச்சு, அதுக்குள்ளை கோட் ஒன்று, சூட் ஒன்று!!!!!!!!! :icon_mrgreen:

Edited by Nellaiyan

z-deepaali%20london%20%284%29.jpg

தீபம் தொலைக்காட்சிக்குப் பின்னால் மறைந்திருந்து எழுந்த மங்காத்தா!

http://www.yarl.com/forum3/index.php?showtopic=91912

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சும்மா பகிடி விடாதையுங்கோ தமிழரசு. கிழே உள்ள இணைப்பை பாருங்கோ அதை எழுதியதன் பிறகுதான் அந்தக் கோயிலுக்கு சனம் அதிகமானதாம்.

Posted 18 November 2008

http://www.yarl.com/...opic=47115&st=0

நான் கேட்டது படத்தில் இருக்கும் ஐயரை பற்றி நீங்கள் போட்ட இணைப்பில் உள்ளவர் வேறு ஐயர்,

சாத்திரி உங்களுக்கு மேலே உள்ள படத்தில் உள்ள ஐயரை தெரியுமா ? தெரியாதா ?

Edited by தமிழ் அரசு

  • கருத்துக்கள உறவுகள்

நான் கேட்டது படத்தில் இருக்கும் ஐயரை பற்றி நீங்கள் போட்ட இணைப்பில் உள்ளவர் வேறு ஐயர்,

சாத்திரி உங்களுக்கு மேலே உள்ள படத்தில் உள்ள ஐயரை தெரியுமா ? தெரியாதா ?

நான் போட்ட படத்தில் இரண்டாவது படம் கழுத்தில் போட்ட மாலையை மண்டையில் பிறகு போட்டிருக்கிறார் அதுதான் வித்தியாசம். செய்தியையாவது ஒழுங்கா படிச்சீங்களா??அதே கோயில் அதே பூசாரி

bielefeld3.jpg

1546-7.jpg

Edited by sathiri

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.