Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அழகான கதாநாயகர்களை அறிமுகப்படுத்துங்கள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அந்தப்படத்திலை எனக்கு புடிச்சகட்டம் கமலின்ரை கராட்டி அடி......புரூஸ்லி கமலிட்டை பிச்சைவாங்கோணும்.

மெளனராகம் கமலின் படமா இல்லையே?...கார்த்திக்,மோகனின் படமல்லவா :unsure:

அது மௌனராகம் இல்லை புன்னகை மன்னன்

குமாரசாமியண்ணைக்கு அறளை பேர்ந்திட்டுது.smilie_tra_164.gif :D:lol:

  • Replies 102
  • Views 9.6k
  • Created
  • Last Reply

இங்கு நிழலி கூறியதில் தவறிருப்பதாக எனக்குப் படவில்லை. சுகாசினி சார்ந்த சமூகமும் பத்திரிக்கைகள் அடங்கலாக மீடியாக்கள் கலைஞர்கள் அனைவருமே தமிழர் விரோதப் போக்கினைக் கடைப்பிடிப்பவர்கள். இவரின் சிறிய தகப்பன் கமலகாசன் மவுன ராகம், குருதிப்புணல் போன்ற படங்களின் மூலம் தான் எவ்வாறு தமிழருக்கு விரோதமானவர் என்பதைக் காட்டியுள்ளார். இவரது கணவர் மணிரத்தினம் ரோஜா மும்பாய் போன்ற படங்களினூடாக தனது தீவிர இந்திய தேசியவாத விசுவாசத்தை முன்னிறுத்தியிருக்கிறார். சுகாசினி கூட பலமுறை தமிழக மக்களை தரக்குறைவாகப் பேசியிருக்கிறார். குஷ்பு விடயத்தில் இவர் எடுத்துக்கொண்ட போக்கு இவரை சிலகாலம் தலைமறைவாக இருக்கும்படி ஆக்கியது. இப்போது மீண்டும் முருக்கை மரம் ஏறியிருக்கிறார்.-ரகுநாதன்

அப்ப மணி ரத்தினம் இந்திய பிரியவேண்டுமேன்று தான் படம் எடுக்க வேண்டும் போல .இதற்கு ஒரு பச்சை வேறு .

Edited by arjun

மாலைதீவு பிரிய வேண்டும் என்று கூட எடுக்கலாம் :D

மணிரத்தினம், பம்பாய் படம் எடுத்துவிட்டு அதில் இந்திய/இந்து விரோத காட்சிகள் எதுவும் இல்லை என்று போட்டுக் காட்டி சம்மதம் வாங்கியது இந்திய பார்ப்பனிய அதி வலதுசாரி அமைப்பான RSS இன் தலைவர் பால்தாக்கரேக்கு.

ரோஜா படம், போராளிகளை மிக கேவலமாகவும் இந்திய இராணுவத்தை மனிதாபிமானம் உள்ளவர்களாகவும் காட்டிய ஒரு கேவல சினிமா. இதை பார்த்த பிறகு கூட மணிக்காக வக்காலத்து வாங்க முனையும் நீங்களும் ஒரு காலத்தில் போராளியாக இருந்தவர் என்று கூறும் போது கூச வில்லையா?

..அல்லது முன்னைய இந்திய விசுவாசம் இன்னும் மிச்சமாக ஒட்டி இருக்கின்றதா?

உங்கள் கருத்துப்படி இந்திய விடுதலை பற்றி பாடிய பாரதிதொடக்கம் இன்று வந்தே மாதரம் பாடும் ரகுமான் வரை துரோகியாகி விடுவார்கள் .இன்று சுப்பர் சிங்கரில் இந்தியா குடியரசு என்று பாடும் அனைவருமே உங்கள் பட்டியலில் வருவார்கள் போல .

இந்தியா எங்களுக்கு துரோகம் செய்தது என்பதற்காக (நாங்கள் எதுவும் எவருக்கும் செய்யலாம் ) இந்தியன் இந்தியாவிற்கு விசுவாசமாக இருக்கக் கூ டாது என நினைப்பது மடமை .

இந்தியா உடையவேண்டும் என்று பெரும்பான்மை இந்தியன் நினைக்கவில்லை.

எங்களுக்கு தானே நிரந்ததரமாக யார் மீதும் விசுவாசம் இல்லை ,எம் பார்வையில் காலத்திற்கு காலம் எல்லோருமே துரோகிகள் தான்.

இதுவரை கருத்துக்களால் வெல்ல முடியாதவர்கள் தான் சோத்துப்பாசல்,மாலைதீவு என்ற சொற்பதங்களை வலிய திணித்து வந்தார்கள் ,இன்று நிழலிக்கும் அந்த நிலை ஏற்பட்டு விட்டது

Edited by arjun

  • கருத்துக்கள உறவுகள்

மாலைதீவு பிரிய வேண்டும் என்று கூட எடுக்கலாம் :D

நாம் என்ன ஆயுதத்தை (வார்த்தையை) பாவிக்கவேண்டும் என்பதை எதிரியே தீர்மானிக்கின்றான்.

நாம் என்ன ஆயுதத்தை (வார்த்தையை) பாவிக்கவேண்டும் என்பதை எதிரியே தீர்மானிக்கின்றான்.

நான் எந்த கால கட்டத்திலும் அப்படி ஒரு கீழ்த்தரமான இழி நிலைக்கு போகதயாரில்லை.

அதைத்தான் முள்ளிவாய்காலில் எதிரி பாவித்தான் போலிருக்கு

உங்கள் கருத்துப்படி இந்திய விடுதலை பற்றி பாடிய பாரதிதொடக்கம் இன்று வந்தே மாதரம் பாடும் ரகுமான் வரை துரோகியாகி விடுவார்கள் .இன்று சுப்பர் சிங்கரில் இந்தியா குடியரசு என்று பாடும் அனைவருமே உங்கள் பட்டியலில் வருவார்கள் போல .

இந்தியா எங்களுக்கு துரோகம் செய்தது என்பதற்காக (நாங்கள் எதுவும் எவருக்கும் செய்யலாம் ) இந்தியன் இந்தியாவிற்கு விசுவாசமாக இருக்கக் கூ டாது என நினைப்பது மடமை .

இந்தியா உடையவேண்டும் என்று பெரும்பான்மை இந்தியன் நினைக்கவில்லை.

இங்கு தமிழ் தேசிய உணர்வுக்கான ஆதரவாக நேர்மையுடன் இயங்கும் ஒரு தமிழரை/ இந்தியரை இந்தியா உடைய ஆதரிக்க வேண்டும் என்ற முன் நிபந்தனையை நான் விதிக்கவில்லை. ஆனால் ஒரு கலைஞனுக்கு, கலைப் படைப்பாளிக்கு இலக்கிய /அரசியல் நேர்மை அவசியம். தான் பக்கச் சார்பாக நடந்து கொண்டு தன்னை ஒரு நடுநிலையாளராக, சிறந்த படைப்பாளியாக தலைக்குப் பின்னால் ஒளிவட்டம் கொண்டு அலையும் மணி ரத்தினத்தை அல்லது அவரைப் போன்ற ஒருவரை நிச்சயம் ஒரு நேர்மையான கலைஞனாக ஏற்றுக் கொள்ள முடியாது. அதுவும் ஒடுக்கப்பட்ட மக்களை அவர்களின் அனைத்து போராட்டங்களையும் நசுக்கி கொன்று குவிக்கும் இந்திய போலி சனநாயக அரசுக்கு வக்காலத்து வாங்கும் எவரும் கலைஞனாக இருப்பதற்கான அடிப்படைத் தகுதி கூட இல்லை. அப்படிப் பட்டவரைத் தான் நீங்கள் உயர்த்திப் பிடித்து கதைக்கின்றீர்கள்

இதுவரை கருத்துக்களால் வெல்ல முடியாதவர்கள் தான் சோத்துப்பாசல்,மாலைதீவு என்ற சொற்பதங்களை வலிய திணித்து வந்தார்கள் ,இன்று நிழலிக்கும் அந்த நிலை ஏற்பட்டு விட்டது

நான் உண்மையில் அதை எழுதியது ஒரு பகிடிக்குத் தான். அதனால் தான் ஒரு சிரிப்பை போட்டு இருந்தேன்

ஆனால், உங்களின் கருத்துகளுக்கு பதில் சொல்பவர்கள் அல்லது சோத்துப் பார்சல், மாலைதீவு என்று சொற்பதங்களை பயன்படுத்துபவர்கள் அனைவரும் உங்களின் கருத்துகளை கருத்துகளால் வெல்ல முடியாதவர்கள் என்று நீங்கள் சொல்வதை ஏற்க முடியாது. உங்களின் அநேக கருத்துகள் யாவும் புலிகளின் மீதான காழ்ப்புணர்ச்சியால் எழுதப்பட்டு ஆழமான எந்தப் பார்வையும் இல்லாமல் எழுதப்படுபவை. மற்ற அனைத்து கொலைகார இயக்கங்களையும் புனிதர்களாக்கி புலிகளை மட்டும் குரூரர்களாக காட்டும் தேனி இணையத்தின் கருத்துகளுக்கு ஒத்த கருத்துகளே உங்களதும். கருணாகரனது நீண்ட பேட்டிக்கு கூட நீங்கள் எழுதியது 'பார்த்தீர்களா... நான் சொன்ன மாதிரித் தான் எழுதுகின்றனர்' என்று. இதை கருணாகரன் வாசித்து இருந்தால் வெட்கித் தலை குனிந்து இருப்பார். யதீந்திரா பார்த்தாலும் தலை குனிந்து இருப்பார்.

உங்களின் பதில்களில் அநேகமானவை உங்களை மேதாவியாகவும் மற்றவர்களை எந்தவிதமான அரசியல் அடிப்படை அறிவும் அற்றவர்களாகவும் பயன்படுத்தும் யாழ்ப்பாண மேட்டுக் குடி பார்வையுடன் தான் இருக்கின்றன. அதாவது "நான் சொல்வதுதான் சரி' என்ற ஒற்றை படை யாழ்ப்பாண மையவாத சிந்தனை. இந்த மையவாதப் பார்வை தான் எம் இனத்தை கூறு படுத்தியது. இதைத் தான் புலிகளும் செய்ய முனைந்தனர். புளொட்டும் செய்தனர். அவர்களை குறை கூறுவதாக புறப்பட்ட நீங்களும் அதைத் தான் செய்கின்றீர்கள்...

  • கருத்துக்கள உறவுகள்

இவரை நடிகையாக ஏற்றுக்கொண்ட அதே பக்குவத்துடன் அழகில்லாத நடிகர்களையும் தமிழர்கள் ஏற்றுக்கொள்வார்கள். அரவிந்தசாமியும், அஜீத்தும் அழகென்றால் மணிரத்தினத்தை விட்டுப்போட்டு அவர்களுடன் போய்ச் சேரலாமே???

இதை முபும் வாசித்தேன் இதன் பொருள் அப்போது புரியவில்லை..............

உண்மைதான்............. இவாவிடம் நிச்சயமாக கேட்க படவேண்டிய கேள்வி இது.

அழகு என்பது அவர் அவர்களை பொறுத்தது என்ற பதிலை இவா இனி உச்சரிக்க முடியாது.

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் கருத்துப்படி இந்திய விடுதலை பற்றி பாடிய பாரதிதொடக்கம் இன்று வந்தே மாதரம் பாடும் ரகுமான் வரை துரோகியாகி விடுவார்கள் .இன்று சுப்பர் சிங்கரில் இந்தியா குடியரசு என்று பாடும் அனைவருமே உங்கள் பட்டியலில் வருவார்கள் போல .

இந்தியா எங்களுக்கு துரோகம் செய்தது என்பதற்காக (நாங்கள் எதுவும் எவருக்கும் செய்யலாம் ) இந்தியன் இந்தியாவிற்கு விசுவாசமாக இருக்கக் கூ டாது என நினைப்பது மடமை .

இந்தியா உடையவேண்டும் என்று பெரும்பான்மை இந்தியன் நினைக்கவில்லை.

எங்களுக்கு தானே நிரந்ததரமாக யார் மீதும் விசுவாசம் இல்லை ,எம் பார்வையில் காலத்திற்கு காலம் எல்லோருமே துரோகிகள் தான்.

இதுவரை கருத்துக்களால் வெல்ல முடியாதவர்கள் தான் சோத்துப்பாசல்,மாலைதீவு என்ற சொற்பதங்களை வலிய திணித்து வந்தார்கள் ,இன்று நிழலிக்கும் அந்த நிலை ஏற்பட்டு விட்டது

சின்ன வயதில் ஒருமுறை தோட்டத்திற்கு காவல் இருந்தேன். அன்று ஒரு காகம் வந்து ஒரே கா கா என்று கொண்டு இருதுச்சு .............. எனக்கும் போகவேணும் நானும் பதிலுக்கு கா கா என்று கத்தினேன். பின்பு இர்வருக்கும் போட்டி வந்துவிட்டது நான் கத்தினால் காத்திருந்து அது கத்திகொண்டே இருந்துச்சு .................... உண்மைதான் காகத்தை என்னால் வெல்ல முடியவில்லை காகம் வெற்றி கண்டது.

இதுவரை யாழில் கருத்துக்களை மறுதலித்து என்னால் கருத்துக்கள் வைக்க முடிகிறது.............

ஆனால் கா கா ............. இந்த போட்டிக்கு போவதில்லை எனும் முடிவு பதின்மூன்றிலேயே எடுத்தாச்சு. எப்பிடியும் காகம் வென்றுவிடும்................ ஏனெனில் அதற்கு கொள்கையோ வேறு வேலையோ இல்லை. மனிதருக்கு அப்படியில்லை. கரைவதை தாண்டி வாழ்க்கை உள்ளது.

மாலைதீவு பிரிய வேண்டும் என்று கூட எடுக்கலாம் :D

...

ரோஜா படம், போராளிகளை மிக கேவலமாகவும் இந்திய இராணுவத்தை மனிதாபிமானம் உள்ளவர்களாகவும் காட்டிய ஒரு கேவல சினிமா. இதை பார்த்த பிறகு கூட மணிக்காக வக்காலத்து வாங்க முனையும் நீங்களும் ஒரு காலத்தில் போராளியாக இருந்தவர் என்று கூறும் போது கூச வில்லையா?

..அல்லது முன்னைய இந்திய விசுவாசம் இன்னும் மிச்சமாக ஒட்டி இருக்கின்றதா?

என்ன நிழலி சொல்லுறீங்கள்? :o:blink: யாழ்கள அர்ஜுன் முன்னாள் போராளியா? :unsure::rolleyes::huh:

---

கு.சா. அண்ணைக்கு அறளை பேயர இல்லை, கமலின் மௌன ராகம் என்று தொடங்கியவருக்குத் தான் அறளை பேயர்ந்திருக்க வேண்டும்... :lol::D

  • கருத்துக்கள உறவுகள்

சுகாசினி அறிமுகமான காலகட்டத்தில் கமல் மற்றும் இவரது தந்தையார் மற்றும் சந்திரகாந்தன் என்கின்ற இவரது சித்தப்பா போன்றோர் பிரபலமாக இருந்தார்கள். அத்துடன் சுபாசினி என்றொரு நடிகையும் பிரபலமாக இருந்தார். இதற்குள் தான் இவர் ஓரளவு நடிக்க முடிந்ததே தவிர அழகு பற்றியோ நடிப்பு பற்றியோ வகுப்பெடுக்க இவர் யோசித்திருக்கவேண்டும்.

(இதில் கூட இவரது சித்தப்பா கமலின் எதிரிகளை குறிப்பிடாது வேண்டுமென்றே தவிர்த்திருக்கின்றார்)

இவர்களது வாழ்வுக்கும் உயர்ச்சிக்கும் பலவழிகளிலும் உழைத்த இவரது மைத்துணர் GV. கடன் தொல்லையால் தூக்குப்போட்டு இறந்து போனதை தடுத்திருக்கவேண்டும் இவர்கள். ஆனால் இன்று மேடையும் மைக்கும் கிடைத்ததவுடன்...??

விசுகர்! நீங்கள் சாருஹசனைச் சொல்கிறீர்கள் போல!

கமலஹசனின் அண்ணன் சாருஹாசன், சாருஹாசனின் மகள் சுஹாசினி என எங்கோ வாசிச்ச ஞாபகம்..

  • கருத்துக்கள உறவுகள்

சுகாசினி அரசியலுக்கு வந்தால் ஆதரவு தர

தமிழ் நாட்டு மக்களில் அதிகம் பேர் காத்துக் கிடக்கின்றனர்

கமலுக்கு இரண்டு அண்ணன்கள். மூத்தவர் சாருஹாசன். இரண்டாமவர் சந்திரஹாசன்.

  • கருத்துக்கள உறவுகள்

கமலஹசனின் அண்ணன் சாருஹாசன், சாருஹாசனின் மகள் சுஹாசினி என எங்கோ வாசிச்ச ஞாபகம்..

நன்றிகள், குட்டி!

கமலுக்கு இரண்டு அண்ணன்கள். மூத்தவர் சாருஹாசன். இரண்டாமவர் சந்திரஹாசன்.

தகவலுக்கு, நன்றிகள்! தப்பிலி!!!

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு அறளை பெயர்ந்துவிட்டது என்றாலும் பரவாயில்லை. எனது தவறுதான், புன்னகை மன்னனை மவுன ராகம் என்று எழுதித் தொலைத்ததால், அர்ஜுன் என்கிற மேதாவியினால் சுட்டிக்காட்டப்பட்டேன், கு. சா வின் நக்கலுக்கும் நன்றிகள் (சிறிது காலமாக என்னுடன் முரண்பட்டே எழுதுகிறீர்கள், அநேகமாக வெஸ்ட் மீட் கோயில் விவகாரத்தைப்பற்றி நான் எழுதியதிலிருந்து என்று நினைக்கிறேன்).

இந்திய போலித் தேசியவாதத்தினை ஆகா ஓகோ என்று வரவேற்க நாங்கள் ஒன்றும் இந்தியர்கள் இல்லை. எங்களைக் கொன்றவர்களை எங்களுக்குப் பிடிக்கவில்லை என்று சொல்வதில் தவறிருப்பதாகத் தெரியவில்லை. இந்திய தேசியவாதத்தை முன்னிறுத்திப் பணம் பண்ணும் மணி போன்றவர்களை ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்கிறபோது, கூலிப்பட்டாளத்தவனாய் விலை போய் மூன்றாம் நாடு பிடிக்கப்போன அதிமேதாவிக்குக் கோபம் பொத்துக்கொண்டு வருவதிலும் நான் ஆச்சரியப்படவில்லை.

எனக்கு அறளை பெயர்ந்துவிட்டது என்றாலும் பரவாயில்லை. எனது தவறுதான், புன்னகை மன்னனை மவுன ராகம் என்று எழுதித் தொலைத்ததால், அர்ஜுன் என்கிற மேதாவியினால் சுட்டிக்காட்டப்பட்டேன்

ஆமா நீங்க பண்ணினது,, தப்பேதான் ரகுனாதன் சகோதரம்!

படம் காட்டுறதும்,, படம்பார்த்துக்கொண்டே வண்டி ஓட்டுவதுமாய் இருக்கும் ,,

எங்க அர்ஜுன் அண்ணாக்கு எப்பிடி தவறான ,

ஒரு சினிமா பட பெயரை சொல்லலாம் நீங்க? அவரு மனசு உடையாதா?

சினிமாவும் வாழ்க்கையும் ஒண்ணு என்னு நெனைக்குறவர் அவரு..!

சினிமா வேற வாழ்க்கைவேற ,என்று நெனைக்குறவர் நீங்க...!!

நாங்க ஆசைப்படுற வாழ்க்கை...கூடாதுன்னு,,

ஒட்டுமொத்த யாழ் மெம்பர்ஸையே.....எதிர்க்குற /தப்பு பண்ணுற ஒரு மனிதனுக்கு ..

போயும் போயும் ஒரு ...ஒரு படத்தின் பெயரை தப்பா ரைப் பண்ணினதுக்கா இவ்ளோ கவலை படுவீங்க..?

அட போங்க சப்புன்னு போயிருச்சே...சகோதரம்.. உங்க மேல உங்களுக்குள்ள தில்! :)

  • கருத்துக்கள உறவுகள்

இந்த திரியே மொத்த வேஸ்ற்.அதுக்குள்ள விவாதம் வேற. :rolleyes: :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

ஆமா நீங்க பண்ணினது,, தப்பேதான் ரகுனாதன் சகோதரம்!

படம் காட்டுறதும்,, படம்பார்த்துக்கொண்டே வண்டி ஓட்டுவதுமாய் இருக்கும் ,,

எங்க அர்ஜுன் அண்ணாக்கு எப்பிடி தவறான ,

ஒரு சினிமா பட பெயரை சொல்லலாம் நீங்க? அவரு மனசு உடையாதா?

சினிமாவும் வாழ்க்கையும் ஒண்ணு என்னு நெனைக்குறவர் அவரு..!

சினிமா வேற வாழ்க்கைவேற ,என்று நெனைக்குறவர் நீங்க...!!

நாங்க ஆசைப்படுற வாழ்க்கை...கூடாதுன்னு,,

ஒட்டுமொத்த யாழ் மெம்பர்ஸையே.....எதிர்க்குற /தப்பு பண்ணுற ஒரு மனிதனுக்கு ..

போயும் போயும் ஒரு ...ஒரு படத்தின் பெயரை தப்பா ரைப் பண்ணினதுக்கா இவ்ளோ கவலை படுவீங்க..?

அட போங்க சப்புன்னு போயிருச்சே...சகோதரம்.. உங்க மேல உங்களுக்குள்ள தில்! :)

அப்பிடி இல்லீங்க, நா... ஒண்ணு அவர் சொன்னார் என்கிறதுக்காக கவலைப்படல, கு. சா வேற நக்கலா எழுதீட்டரா, அதான்.... கொஞ்சோ வருத்தமாப் போச்சு. சரி, அத உடுங்க,

அர்சுன் ஒண்ணு வாழ்க்கை வேற சினிமா வேற எங்கிற ஆசாமி கெடையாது, அவரு ரொம்பத் தெளிவா இருக்கிறாரு. எவென் தமிழுக்காக எழுதுறானோ அவனுக்கெதிரா எழுத வேண்ணுன்னு துடிச்சுக்கிட்டிருக்காரு. இப்போ நான் படப் பெயரை சரியாத்தான் எழுதினேன்னு வச்சுக்கோங்கோங்களேன், அப்பவும் ஏதாச்சும் குறை பிடிச்சுக்கிட்டே வருவாரு. அவர சொல்லிக் குத்தமில்ல மச்சான், அவரு ராசி அப்பிடி.

அவருக்கு சிறிலங்கா கிரிக்கெட் புடிக்குமாம், மணிரத்ணம் படம் புடிக்குமாம், அப்புறம்....நாம செய்யிற எதுவுமே புடிக்காதாம்.... பாவொம், என்ன பண்றது, நாய் வேஷம் போட்டுக்கிட்டா கொழைக்கத்தானே வேணும், என்ன நான் சொல்லுறது ??? :lol:

post-6010-0-30235500-1328593925_thumb.jp

மணிரத்தினத்தின் அடுத்த படம் கடல் தமிழக மீனவரின் வாழ்கையை பற்றிய படமாம் இதில

எப்பிடி இந்திய தேசியத்தை கலந்து மசாலா அரைக்கிறார் எண்டு பார்க்கலாம்

இதில் சுகாசினியையும் மணிரத்னத்தையும் சேர்த்து இருவரும் ஒருவர் போன்று பாவித்து விவாதிப்பது அறிவான விஷயமாகப் படவில்லை. சுகாசினியின் கூற்றுக்கு அவரை மட்டும் விமர்சிக்க வேண்டும்.

மணிரத்னம், என்ன தான் இருந்தாலும் ஒரு இந்தியர், அவர் தன் தேசிய விசுவாசத்தை தன் படங்களில் காட்டுவதை நாம் எப்படி தவறு என்று சொல்லலாம்?

நாங்கள் ஓடிப்போய் இந்த படங்களை பார்ப்பது யார் தவறு?

விட்டால் உலகிற்கே படம் காட்டுவான் இலங்கை தமிழன். மணிரத்தினம்,சுகாசினி இவர்களை விட மிக கேவலமான நடிகர்கள் நீங்கள் தான் .

அவர்கள் இந்தியர்கள், இந்திய ஒருமைப்பாடு பற்றித்தான் தான் படம் எடுப்பார்கள் .நாட்டில் பிரச்சனை என்றவுடன் காகம் பறந்த மாதிரி நாட்டைவிட்டு பறந்துவிட்டு அனைத்து சவுகரியங்களுடனும் புலம் பெயர்ந்த நாடுகளில் இருந்து கொண்டு தேசியம் என்று வெறுமன இணையத்தில் வந்து வெட்டி விழுத்தும் உங்களை விட சிறந்த நடிகர்கள் யாருமில்லை .உங்களுக்கு தொழிலே அதுவாகத்தான் போய்விட்டது .

உங்களை நீங்களே புழுகி ஆளுக்கு ஆள் பச்சை புள்ளி குத்திக்கொண்டு இருங்கோ ,ஆக மிஞ்சி ஒரு கொஞ்ச நிதிஉதவி செய்திருப்பீர்கள் அதைவிட்டு நாட்டுக்கு என்ன செய்து கிழித்தீர்கள் .

மணிரத்தினம் வியாபாரியோ பொறுக்கியோ "கன்னத்தில் முத்தமிட்டால் "எமது அவலத்தை இந்தியாவின் பட்டிதொட்டி எல்லாம் கொண்டு சென்றது .

உங்களுக்கு உதைவிட வேறு எதுவும் சரிவராது இணைய போராளிகளே .

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாத்தையும் நீங்கள்தான் சொல்கிறீர்கள்

அதை மீறுவதும் நீங்கள்தான்

நேற்றுத்தான் சொன்னீர்கள்

கருத்தைப்பாருங்கள் முகத்தைப்பாராதீர்கள் என்று

இன்று சொல்கிறீர்கள்

ஓடிவந்த தமிழன் எப்படி கருத்து சொல்லாம் என்று.

கருத்தா? முகமா?

நாளை உங்கள் நிலை எது

  • கருத்துக்கள உறவுகள்

post-6010-0-30235500-1328593925_thumb.jp

இதில் அர்ஜுன் அண்ணாவின் பெயரும் இருக்கு..! :wub: என்ன கமராவா? :D

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.