Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நெடுக மூஞ்சியை நீட்டிக்கொண்டிருக்காம சும்மா வாங்க கொஞ்ச நேரம் சிரிப்பம்....

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

டாலிங் ரெடியாகிடு இதோ 5 நிமிசத்துலை வந்துடறேன். சினிமாக்கு போகலாம்.

indian-girl-woman-ride-on-bike-funny.jpg

  • Replies 3.8k
  • Views 311.2k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கோ வினை நீச்சலுடையில் படம்பிடித்துக் காண்பித்தமையை வன்மையாக ஆதரிக்கின்றேன்!!! :lol: :lol:

கோ lookin too sexy... :icon_mrgreen:

Edited by சுபேஸ்

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாம் ஒரு பாதுகாப்புதான் இவன் சுபேசை நம்ப ஏலாது

sleeper-safety-funny-india.jpg

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எல்லாம் ஒரு பாதுகாப்புதான் இவன் சுபேசை நம்ப ஏலாது

sleeper-safety-funny-india.jpg

:o:lol: :lol:

  • கருத்துக்கள உறவுகள்

Edited by nunavilan

கோ வினை நீச்சலுடையில் படம்பிடித்துக் காண்பித்தமையை வன்மையாக ஆதரிக்கின்றேன்!!! :lol: :lol:

எதுக்கும் சுனாமி எச்சரிக்கையையும் சுத்தியுள்ள எட்டுப்பட்டிக் கிராமத்துக்கும் குடுத்துடுங்க பிளீஸ்!!! :o:lol:

ஹி ஹி.....

உஸ் அப்பாடா கொஞ்சம் சாய்வம்

31279210150392977220042.jpg

யாரங்கே என்னை கிண்டல் பண்ணி போட்ட இந்த படத்தை உடனடியாக தூக்குங்கள் !!

தமிழ்த்தேசியம்...நன்றி அர்ஜீன்.

funny2.jpg

ஒரு படம்

ஓராயிரம் உண்மைகள்....

india_pakistan_pics_21.jpg

india_pakistan_pics_06.jpg

  • கருத்துக்கள உறவுகள்

image0123.jpg
  • கருத்துக்கள உறவுகள்

எமகாதகப் பயல்

baby-child-drinking-directly-cows-milk-funny-india-02.jpg

சாத்திரியண்ணா அந்த ஜீவனுக்கு இருக்கு கருணை கூட நம்மவர் பலருக்கு இல்லையே,

எவ்வளவு ஆறுதலா பசு மாட்டின் காலை பிடித்து பாலை குடிக்கிறான் அந்த சிறுவன்

  • கருத்துக்கள உறவுகள்

பழிக்குப், பழி.

lustiges_bild_lustige-muellmaenner.jpg

  • கருத்துக்கள உறவுகள்

இதுக்குப் பிறகும், வெடிக்கலையா....

Lustige-Bilder.jpg

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஊதாரிப் பெண்களும்....சேமிக்கும் ஆண்களும்.... :D

405710_328426563857895_100000716631114_1060828_1223340819_n.jpg

கோ வினை நீச்சலுடையில் படம்பிடித்துக் காண்பித்தமையை வன்மையாக ஆதரிக்கின்றேன்!!!

எதுக்கும் சுனாமி எச்சரிக்கையையும் சுத்தியுள்ள எட்டுப்பட்டிக் கிராமத்துக்கும் குடுத்துடுங்க பிளீஸ்!!!

என்னை இப்புடி ஒன் பீஸ் உடுப்போட எடுத்துப்போட்டாங்களே :unsure: :unsure: <_< ??????? என்ரை மானம் போச்சு . கோ.....வென்று அழுகிறன் :lol::icon_idea: .

Edited by கோமகன்

  • கருத்துக்கள உறவுகள்

ஏழு பச்சை

1. உடம்புக்கு

2. கலருக்கு

3. அதுக்கு

4. அதை மறைச்சதுக்கு

5. வெறியின் பாங்கை முகத்தில் கொண்டு வந்ததற்கு.

6. திண்ணைக்குள்ள அடக்கும் அளவுக்கு உடம்பை வைத்திருப்பதற்கு

7. அந்த எல்லாம்மறந்த தூக்கத்துக்கு :lol::icon_idea: :icon_idea:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அடுத்த யுத்தம் இங்கைதான்... :D

399820_347582118599650_311919005499295_1286201_115977402_n.jpg

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வாழ்க்கை ஒரு வட்டம்... :D

400858_347123068645555_311919005499295_1285517_746895592_n.jpg

லேற்றஸ்ற் நியூஸ் :-கோ அண்ணணின் நீச்சல் உடைப் படத்தை யாழில் பார்த்த பல பெண்கள் நித்திரையின்றித்தவிப்பு... படம் மிகச் செக்ஸியாய் இருப்பதால் பெண்கள் மொபைல் இலக்கம் தேடி யாழ் நிர்வாகத்திடம் படை எடுப்பு...மெசெஞ்சர்ப் பெட்டி நிறைந்து விட்டதால் நோ மோர் மெசேஜ் என்று அண்ணண் பெரிதாக போட் எழுத்தித் தொங்கப் போட்டுள்ளார்.. அண்ணண்,ரசிகைகளின் அன்புத்தொல்லையால் பயந்து போய் அலறியபடியே ஓடி வந்து திண்ணையில் பேந்தப்பேந்த முழித்தபடி முக்காடு போட்டுக்கொண்டு மறைந்திருக்கிறார்... :(

Edited by சுபேஸ்

  • கருத்துக்கள உறவுகள்

லேற்றஸ்ற் நியூஸ் :-கோ அண்ணணின் நீச்சல் உடைப் படத்தை யாழில் பார்த்த பல பெண்கள் நித்திரையின்றித்தவிப்பு... படம் மிகச் செக்ஸியாய் இருப்பதால் பெண்கள் மொபைல் இலக்கம் தேடி யாழ் நிர்வாகத்திடம் படை எடுப்பு...மெசெஞ்சர்ப் பெட்டி நிறைந்து விட்டதால் நோ மோர் மெசேஜ் என்று அண்ணண் பெரிதாக போட் எழுத்தித் தொங்கப் போட்டுள்ளார்.. அண்ணண்,ரசிகைகளின் அன்புத்தொல்லையால் பயந்து போய் அலறியபடியே ஓடி வந்து திண்ணையில் பேந்தப்பேந்த முழித்தபடி முக்காடு போட்டுக்கொண்டு மறைந்திருக்கிறார்... :(

உங்களுக்கும் தெதரிந்து விட்டதா 'சுபேஸ்'

அதையடுத்து

இனி தன்னை நோக்கி யாராவது முன்னேறினால் பெல்கனியிலிருந்து குதித்துவிடுவதாக அழகிகள் கூட்டத்தை நோக்கி எச்சரித்துள்ளதாக 93 தகவல்கள் கூறுகின்றன. :lol::D :D :D

அடுத்த யுத்தம் இங்கைதான்... :D

399820_347582118599650_311919005499295_1286201_115977402_n.jpg

உண்மையான திருடனைப் யார்?

Edited by மின்னல்

1.jpgcartoon.jpg

396407_237440299667524_183649545046600_536113_1963553525_n.jpg

Edited by BLUE BIRD

  • கருத்துக்கள உறவுகள்
chiencomique4.jpgd1eu2h4t.gif25861db3944d800e5778e26.jpg

Edited by விசுகு

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.