Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தனது ஐந்து அமைச்சர்களையும் விலக்க உள்ளதாக அறிவித்துள்ளது தி.மு.க.

Featured Replies

தனது ஐந்து அமைச்சர்களையும் விலக்க உள்ளதாக அறிவித்துள்ளது தி.மு.க.

வார இறுதியளவில் தனது ஐந்து மந்திரிகளையும் தி.மு.க. விலக்குவதாக ஆளும் கூட்டணி காங்கிரசுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அமைச்சர்களான அழகிரி, பழனிமாணிக்கம், இராதாகிருஸ்ணன், நெப்போலியன் மற்றும் காந்தி செல்வன் ஆகியோர் கட்சி தலைவரிடம் தமது இராஜினாமா கடிதத்தை கொடுக்க உள்ளார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Sri Lanka war crimes: DMK to withdraw five Union ministers

The Dravida Munnettra Kazhagam is all set to withdraw its five Union ministers from the United Progressive Alliance-2 by the weekend to express solidarity with the Sri Lankan Tamil issue. The step is expected to be taken to put UPA-2 on notice if India voted in favour of Sri Lanka in Geneva where the United Nations Human Rights Council is currently in session.

DMK ministers MK Alagiri, SS Palanimanickam, Jagadrakshakan, Napolean and Gandhi Selvan are expected to meet DMK chief M Karunanidhi by the weekend and offer their resignation letters.

The DMK wants to take the emotional issue of alleged war crimes to a logical conclusion, as the DMK was disappointed to receive the prime minister's letter on the Sri Lankan war crime issue.

Voting on the issue is expected on March 23, but the DMK wants India to commit its policy before a voting takes place.

http://www.rediff.co...rs/20120314.htm

Edited by akootha

  • கருத்துக்கள உறவுகள்

hhuhuh

  • கருத்துக்கள உறவுகள்

குத்திடுவேன் குத்திடுவேன் என பயம் காட்டும் வரையில் தான் எதிரிக்கு மரியாதை.. (2009) ஸ்பெக்ரம் ஊழலில் அதான் நடந்தது.. பல பேர் ஈழ த்தில் செத்து விட்டார்கள்..

உண்மையிலே எதிரி குத்திவிட்டான்.. இப்போ ....

இவங்களை அவன்கள் டெல்லிகாரன்கள் மதிக்கல என்றால் மறுபடி சுயாட்சி கோசத்தை எழுப்ப போகிறார்கள்..இவர்களுக்கு அதுக்கும் மேல ஏதும் தெரியாது.. தனிநாடு என்றால் ஆக்ஸ்போர்டு டிஸ்னரிய புரட்டி விளக்கம் பார்ப்பர்கள்... ரொம்ப துள்ளினால் அவன் டெல்லிக்காரன் சி.ஆர்.பி.எப் சை விட்டு "சுட்டு" "அடித்து" கலைக்கபோகிறான்..

சாவது என்னவோ அப்பவி தமிழர்கள் தான்... பிறகு அவர்கள் போட்டாவை மாட்டி மறுபடி அதே கிந்திய தேர்தலில் நின்று புள்ளடி போடுமாறு வெண்டுவார்கள்... இந்த ரொட்டின் எல்லாம் ஐஞ்சாங்கிளாஸ் பாடபுத்தகத்தில் உள்ள கியுமன் லைப் சைக்கிள் போலவெ இருக்கு...

ஒரே டமாஸ்தான் :D

  • கருத்துக்கள உறவுகள்
:rolleyes::)
  • கருத்துக்கள உறவுகள்

நல்ல செய்தி

இன்னும் அழுத்தங்கள் பலப்படுத்தப்படணும்.

தமிழன் தனது துன்பங்களுக்கு ஒன்றாகிநின்று நீதி கேட்கின்றான் எனும்செய்தி உலகை உலுக்கணும்

  • தொடங்கியவர்

மேலே உள்ள நல்ல செய்தி, கூடுதலாக ஒரு நாடகத்தின் ஒரு பகுதியே. அதாவது இரண்டாம் அலைக்காற்றின் ஊழல் விவகாரத்தில் காங்கிரஸ் தி.மு.க. வை கைவிட்டதின் பழிவாங்கல் நடவடிக்கையே.

இதில் எமக்கு என்ன நன்மை சிங்களத்திற்கு ஆதரவாக வாக்களிக்க உள்ள டெல்லியை, காங்கிரசை எப்படியாவது நிற்பாட்டுவதுதான்.

  • கருத்துக்கள உறவுகள்

அவர்களது அரசியலுக்குள் நாம் ஏன் தலையை விடுவான்.

எமக்காக கொடுக்கப்படும் வசனங்களையும் செயற்பாடுகளையும் மட்டும் குறித்துக்கொள்வோம்.

கருணாநிதி இனி எம்மை வைத்து அரசியல் செய்யமுடியாது என்பது அவருக்கு புரிந்துவிட்டது. இனி நெருப்போடு அவர் விளையாட மாட்டார். ஏனெனில் அவர் ஒரு பழுத்த அரசியல் வாதி என்பது நிஐம்.

  • தொடங்கியவர்

காலம் ஒரே கோட்டிலேயே பயணிப்பதில்லை.

தமிழக அரசியல்வாதிகளை என்றுமே 'கோமாளிகள்' என வர்ணிக்கும் சிங்கள அரசியல்வாதிகள் கொஞ்சம் யோசிப்பார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல விஷயம் அதை முதலில் அதை செய்யுங்கள் அதனூடாக கொஞ்ச பாவமாவது குறையும் :(

  • கருத்துக்கள உறவுகள்

வார இறுதி வரைக்கும் காத்திருக்க எந்த அவசியமும் கிடையாது. உண்மையாகவே விலக முடிவு செய்தால் உடனேயே போயிருக்கலாம். ஒரு திறந்த வெளிக் கடற்கரையில் பலர் சுற்றி நிற்கத் தக்கதாகவே முழுப் பொய் சொல்லி தமிழகத்தை முட்டாளாக்கிய கருணாநிதியை இன்னுமா நம்புறீங்கள்? ரொம்பத்தான் நல்லவங்கப்பா நீங்களெல்லாம்! :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

வார இறுதி வரைக்கும் காத்திருக்க எந்த அவசியமும் கிடையாது. உண்மையாகவே விலக முடிவு செய்தால் உடனேயே போயிருக்கலாம். ஒரு திறந்த வெளிக் கடற்கரையில் பலர் சுற்றி நிற்கத் தக்கதாகவே முழுப் பொய் சொல்லி தமிழகத்தை முட்டாளாக்கிய கருணாநிதியை இன்னுமா நம்புறீங்கள்? ரொம்பத்தான் நல்லவங்கப்பா நீங்களெல்லாம்! :rolleyes:

குள்ள நரி திரிந்திவிட்டான‌ என்று பார்க்க ஒரு சான்ஸ் குடுப்போம்.......

அவர்ட்ட பழைய நாடகம் நாம் மறப்பது இல்லை.............

வார இறுதி வரைக்கும் காத்திருக்க எந்த அவசியமும் கிடையாது. உண்மையாகவே விலக முடிவு செய்தால் உடனேயே போயிருக்கலாம். ஒரு திறந்த வெளிக் கடற்கரையில் பலர் சுற்றி நிற்கத் தக்கதாகவே முழுப் பொய் சொல்லி தமிழகத்தை முட்டாளாக்கிய கருணாநிதியை இன்னுமா நம்புறீங்கள்? ரொம்பத்தான் நல்லவங்கப்பா நீங்களெல்லாம்! :rolleyes:

நானும் ஓரு துரோகி இருக்கிறன் என்று திரும்ப திரும்ப ஊழையிடுகுது தமிழரால் தூக்கி வீசப்பட்ட இந்த கிழட்டு ஓநாய்யும் அதன் கூட்டமும். இந்த ஓநாயின் வஞ்சகத்தால் இன்னும் எத்தனை உயிர்ப்பலி நடக்கப்போகுதோ???

  • கருத்துக்கள உறவுகள்

அலைக்கற்றை ஒரு முடிவுக்கு வரும்வரை ஆட்சியாளரின் தயவு அவருக்குத் தேவை, ஒருவேளை அமைச்சர்களை விலக்கி விட்டார் எண்டால் அண்டைக்கு வேலைக்கு விடுமுறை போட்டுவிட்டு விட்டத்தைப் பார்த்துக் கொண்டு ஒருவேளை அவர் திருந்தியிருக்கலாமோ எண்டு யோசித்துக் கொண்டிருப்பேன்!

குள்ள நரி திரிந்திவிட்டான‌ என்று பார்க்க ஒரு சான்ஸ் குடுப்போம்.......

அவர்ட்ட பழைய நாடகம் நாம் மறப்பது இல்லை.............

நரி என்டைக்கும் நரிதான். பசு வேடம் போட்டு திரும்ப வேட்டைக்குத்தான் வந்திருக்கு.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மறுபடியும் அதே டயலாகா?

உலகிலேயே ஒரே ரீலை கொண்டு இரண்டாவது படம் காட்டும் எங்கள் தானை தலைவன், தண்டவாளத்தில் தலை வைத்த தன் மானச் சிங்கம் ... :lol:

  • கருத்துக்கள உறவுகள்

மந்திரிசபையிலிருந்து விலகப் போவதாக மட்டுமே கூறியுள்ளார்கள். இன்னும் விலகவில்லை என்பதை நினைவில் கொள்ள வேண்டும். இப்படியான அறிவிப்புக்களை... கருணாநிதி அடிக்கடி வெளியிடுபவர் என்பதை ஞாபகத்தில் கொள்ளுங்கள். மந்திரிகள் ராஜினாமாக் கடிதத்தை பிரதமரிடம் கொடுத்த பின்பு வாழ்த்துவோம்.

  • கருத்துக்கள உறவுகள்

தமிழகம் மனித உரிமை விடயத்தில் ஈழத்தமிழர் விடயத்தில் ஒற்றுமைப்பட உள்ள வாய்ப்புக்களை ஊக்குவிப்பது நன்று.

தமிழக எம்பிக்கள் அனைவரும் நேற்றும் இன்றும் இந்திய நாடாளுமன்றில் ஒருமித்து நடந்து கொண்டமை வரவேற்கக் கூடிய ஒன்றே.

டக்கிளஸ்.. கனகரட்னம்.. கருணா போன்ற இனத்தை விற்றுப் பிழைக்கும் கும்பல்களிடம் ஒருபோதும் வர முடியாத ஒற்றுமை.. தமிழக உறவுகளிடம் தென்படுவது.. ஒரு ஒப்புக்காவது தென்படுவதை.. வரவேற்று பலப்படுத்த வேண்டிய கடமை எமதாகும்..! :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

உண்மையில் ஐந்து அமைச்சர்களையும் விலக்கினால் நல்ல விடயம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வார இறுதியளவில் தனது ஐந்து மந்திரிகளையும் தி.மு.க. விலக்குவதாக ஆளும் கூட்டணி காங்கிரசுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அமைச்சர்களான அழகிரி, பழனிமாணிக்கம், இராதாகிருஸ்ணன், நெப்போலியன் மற்றும் காந்தி செல்வன் ஆகியோர் கட்சி தலைவரிடம் தமது இராஜினாமா கடிதத்தை கொடுக்க உள்ளார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கருணாநிதியின்ரை இந்த அறிக்கையை நம்பினவன் நடுச்சந்தியிலைதான்....என்னமோ தெரியேல்லை...கவனம். :(

சிறிய கோட்டுக்கு முன்னால் பெரிய கோட்டை கீறி சாதுர்யமாக தப்பிக்கக்கூடிய அரசியல் சாணக்கியன் கருணாநிதி. :huh:

  • தொடங்கியவர்

இந்தமுறை தி.மு.க. ஏமாற்றினால் அதன் விளைவுகள் என்னவாக இருக்கும் என்பது கருணாநிதி உட்பட்ட அனைவருக்கும் தெரிந்ததே.

419180_347133588657692_264721000232285_877948_581461649_n.jpg
  • கருத்துக்கள உறவுகள்

இப்பிடித்தான் 2009 இலும் ராஜினமா செய்யப்போவதாக கனிமொழி உள்ளிட்ட எம்பிக்களிடம் கடிதம் வாங்கியவர் பிறகு நடந்த கதை உலகறிந்த விடயம்.அன்று ராஜினாமா செய்திருந்தால் தமிழினம் பெரி அழிவிலிருந்து தப்பியிருக்கும்.இன்று இந்த ராஜினாமா நாடகம் தேவைப்பட்டிருக்காது.கலைஞர் இன்றும் முதல்வராக இருந்திருப்பார்.தமிழக உறவுகள் தேர்தலில் அவருக்குக் குடுத்த தண்டனையும் காங்கிரஸ் கனிமொழி விடயத்தில் அக்கறையின்றி இருந்ததுமே கலைஞரின் இந்த நிலைப்பாட்டுக்குக் காரணம்.கனிமொழிமீதான வழக்குகளில் டீலா?நோ டீலா?என்பதே ஈது.ஆனால் இது எமக்கு நன்மையே.1983 இற்குக் பிறகு தமிழகக் கட்சிகள் ஒன்று சேர்ந்துள்ளது வரவேற்கத்தக்கது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சங்கரன்கோவில் தேர்தலுக்கும் ஈழத்தமிழன் பலியாகாவிட்டால் சரி!

இத்தனைக்கும் நானொரு புலம்பெயர்ந்திருக்கும் ஈழத்துஅகதி ^_^

  • கருத்துக்கள உறவுகள்

The UPA government faced intense pressure from the ADMK and ally DMK on Wednesday to vote for the US-sponsored resolution against Sri Lanka for alleged war crimes against Tamils.

Tamil Nadu CM J Jayalalithaa expressed dissatisfaction over PM Manmohan Singh’s “non-committal” stand on the

resolution, while DMK chief M Karunanidhi entertained questions on the possibility of withdrawing support to the Congress-led UPA.

ADMK chief Jayalalithaa demanded India vote for the resolution at the United Nations Human Rights Council meeting in Geneva on March 23.

Karunanidhi said DMK would deem it a betrayal of Tamils if the Centre did not support the resolution. “I cannot decide on withdrawing support to the Centre on this. We will discuss and decide in our executive,” he added.

Jaya, Karuna pressure govt on Lanka resolution

The issue rocked Parliament. ADMK members walked out from the Rajya Sabha after tearing copies of the statement by external affairs minister SM Krishna, who said India was yet to take a view on the resolution.

Krishna said India was looking for reconciliation and accountability, not deepening confrontation and mistrust.

DMK members staged a walkout in Lok Sabha, which was later adjourned for about 30 minutes following sloganeering by AIADMK members.

State leaders have urged the PM to back the resolution against Sinhala-majority Lanka for atrocities against minority Tamils during the last phase of its fight against the LTTE.

The civil war in Sri Lanka ended in May 2009 following the death of LTTE chief V Prabhakaran and many Tigers cadre.

http://www.hindustantimes.com/India-news/Chennai/Jaya-Karuna-pressure-govt-on-Lanka-resolution/Article1-825536.aspx

  • தொடங்கியவர்

தாய்த்தமிழக உறவுகள் கருணாநிதியையும் அம்மாவையும் நன்கு தெரிந்தவர்கள். எனவே இவர்கள் போடும் திட்டத்தை முறியடிக்க அவர்களும் அழுத்தம் மேல் அழுத்தம் கொடுப்பதும் ஒருவித சாதுரியமான நகர்வாகவே தெரிகின்றது.

427082_3517842188289_1339044043_33365224_1252604642_n.jpg

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.