Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பதிவு திருமணம் செய்து கொண்ட திரு.திருமதி ஜீவா பிரியா இருவருக்கும் உளம் நிறைந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்.24.03.2012

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

யாழ் மூலம் இணைந்தார்களா ஜீவா தெரியும் அது யார் பிரியா.உங்கள் இருவருக்கும் எங்கள் குடும்பம் சார்பாக இனிய வாழ்த்துக்கள்.

http://www.yarl.com/...p?showuser=7610

முதல்லை எல்லாரும் வந்து வாழ்த்தை சொல்லி முடியுங்கோ அப்புறம் என் சோகக்கதையை :unsure::lol: சொல்லுறன்.

  • Replies 54
  • Views 5.6k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

ஜீவா, பிரியா தம்பதிகளுக்கு திருமண வாழ்த்துக்கள்.

aw.jpg

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

http://www.yarl.com/...p?showuser=7610

முதல்லை எல்லாரும் வந்து வாழ்த்தை சொல்லி முடியுங்கோ அப்புறம் என் சோகக்கதையை :unsure::lol: சொல்லுறன்.

என்னதம்பி? எழுத்து முடிஞ்ச கையோடை சோகக்கதையெண்டு இழுக்குறியள்.... :D

புதுமண தம்பதிகளுக்கு மனமார்ந்த இனிய திருமண வாழ்த்துக்கள்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆயிரம் ஆண்டுப்பயிரென்று சொல்லும் திருமணவாழ்க்கையில் அடியெடுத்து வைத்திருக்கும் புதுமணத்தம்பதியினருக்கும் பல ஆணடுகள் நீடூழி வாழ வாழ;த்துச்சொல்லும் வேளை சில அறிவுரைகளையும் கூறவிரும்புகின்றேன்

உங்களுக்கு எத்தனை வயதென்று எனக்குத் தெரியாது. இல்லறவாழ்க்கையில் இன்பத்திலும் துன்பத்திலும் இருவரும் ஒருமித்து பல விட்டுக்கொடுப்புகளுடன் சண்டையிடாது நான் பெரிது நீ பெரிது என்று இராமல் ஒருவர் கோபப்படும;போது மற்றவர் விலகிச்சென்றும் மற்றவர் கோபப்படும்போது விலகpசெல்வதாலும் பிரச்சனைகளைத்தவிர்க்கமுடியும். இருவருக்குள்ளும் இரசிகயம் வைத்துக்கொள்ளாதீர்கள். எல்லா விடயங்களையும் ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இந்த வேலையை அவர் அவர்தான் செய்யவேண்டும் என்றில்லாமல் இருவருள் நேரம் உள்ளவர்கள் செய்து கொள்ளலாம்.

இருவரும் இரு குடும்ப அங்கத்தவர்களுடனும் அன்பாகப்பழகுங்கள். உங்கள் குடும்பப்பிரச்சனைகளை நீங்களே தீர்க்கப்பழகிக் கொள்ளுங்கள். சூன்வாம் தரப்பைச் சம்பந்தப்படுத்தாதீர்கள்.

உங்கள் வயதுடன் 20வருடத்தைக் கூட்டுங்கள் எத்தனை வருகுது என்று பாருங்கள். நீங்கள் இன்று உங்கள் குழந்தையைப் பெற்று எடுத்தால் உங்கள் குழந்தைக்கு 20வயது வரும்போது உங்களுக்கு எத்தனை வயது என்பது தெரியவரும். 50 - 55 ஆனால் நீங்கள் வாழ்க்கை அனுபவிக்க நேரம் இருக்கின்றது. 60 என்றால் குழந்தை பல்கலைக்கழகம் செல்லும்போது நீங்கள் உங்களில் சக்தி இல்லை. பிள்ளையை நன்றாகப்பராமரிக்க முடியாமல் போய்விடும். எனவே குழந்தை பெற்றுக்கொள்வதை எவ்வளவு முன்னர் செய்யமுடியுமோ அவ்வளவு முன்னர் பெற்றால் நீங்கள் உங்கள் பிள்ளையை நன்றாகப்ப ராமரிக்கமுடிவது மட்டுமல்லாமல் நீங்களும் பின்னிற்கு வாழ்வை அனுபவிக்கமுடியும்.

பிள்ளைகளை முடிந்தளவு உங்களுடன் அரவணைத்து வளருங்கள். குறைந்தது 10 வயது வரைக்குமாவது நீங்கள் கட்டி அனைத்து பாசம் கொடுத்து வளர்க்கவேண்டும். அவர்களும் அதை விரும்புவார்கள் எதிர்பார்ப்பார்கள். அன்பாகவும் நண்பனாகவும் இருந்து அறிவுரைகள் சொல்லி சகலவிடயங்களும் பிள்ளைகளுக்கு 10வயவிற்கு முன் சொல்லிவிடவேண்டும். (பாலியல் உட்பட) பிள்ளைகளுடன் எந்தவிடயத்தையும் ஒளிவு மறைவு இன்றிபேசுங்கள். அவர்கள் சிலவிடயங்கள் சொல்லும்போது சிரத்தையுடன் கவனித்து பிழையானது என்னும;து தண்டிக்காமல் அன்பாக வேறுவிதமாக எடுத்துச்சொல்லி புரியவைத்து உங்கள் வழிக்குக் கொண்டு வாருங்கள்.

12 வயதிற்கு முன் நீங்கள் விடயங்களைப்பிள்ளைகளுடன் கலந்து சொல்லாவிடின் அதன்பின் டீன்ஏஜ் வந்தபின் எந்தப்பிள்ளையும் சொல்லிற்கு கட்டுப்படமறுக்கும். முன்னர் அறிவுரைகள் சொல்லி வைத்தால் அந்தப்பருவவயது வரும்போது நீங்கள் சொன்ன அறிவுரைகள் அவர்கள் முன் விம்பமாக இருக்கும். அப்போது தவறான பாதைகள் தடுக்கப்படும். பின்னர் நீங்கள் அவர்களை அவதானித்துக்கொண்டிருந்து தவறுகளை அவ்வப்போது உணர்த்துங்கள். இதனால் எங்கள் பிள்ளைகள் நல்ல பண்பு பொருந்தியவர்களாகவும் அறிவுள்ளவர்களறாகவும் வளர்க்கமுடியும்.

எங்கள் அனுபவங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்வதால் உங்கள் திருமணவாழ்வு மேன்மேலும் சிறக்கவேண்டும் என்பது எனது அவா.,

மேலும் ஒரு விடயம் தமிழர்கள் உலகில் எண்ண்pக்கை குறைவாக இருப்பதால் அதற்கும் உங்களால் இயன்றவரை உதவி செய்யுங்கள். தாய்மொழியான தமிழை எங்கள் குழந்தைகளுக்கும் புகட்டுவதால் ஊமைத்தமpழன் என்ற வார்த;தையைத்தவிர்க்கமுடியும். திட்டமிடுங்கள் சிறப்பாக வாழுங்கள்.

Edited by Raj Logan

ஜீவா, பிரியா தம்பதிகளுக்கு இனிய திருமண வாழ்த்துக்கள்.

பதினாறும் பெற்று வாழ்வு வாழ்க.

  • கருத்துக்கள உறவுகள்

புதுமண தம்பதிகளுக்கு மனமார்ந்த இனிய திருமண வாழ்த்துக்கள்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எல்லா வளங்களும் பெற்று நீடூழி வாழ வாழ்த்துக்கள்

  • கருத்துக்கள உறவுகள்

வானுலகில் சொர்க்கம் இல்லை....................

பூவுலகில் அதை கண்டு நிறைவோடு வாழ என் வாழ்த்துக்கள் !

புதுமண தம்பதிகளுக்கு மனமார்ந்த திருமண வாழ்த்துக்கள்

அர்ஜுன் அண்ணாவுக்கும் வாழ்த்துக்கள் இதிலை என்றாலும் புலியை வாழ விட்டிங்களே?

  • கருத்துக்கள உறவுகள்

திருமண பந்தத்தில் இணைந்த ஜீவா - பிரியா தம்பதியினருக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்!

ஜீவா - பிரியா தம்பதியினருக்கு மனமார்ந்த திருமண வாழ்த்துக்கள்.

ஜீவா, பிரியா தம்பதிகளுக்கு இனிய திருமண வாழ்த்துக்கள்.

பதினாறும் பெற்று வாழ்வு வாழ்க.

  • கருத்துக்கள உறவுகள்

hochzeitskarten-karten-hochzeit-vermaehlung-trauung-natur-seerosenpaar.jpg

யாழ் களத்தின் மூலம் வாழ்வில் ஒன்றிணைந்த ஜீவா, பிரியா தம்பதியினருக்கு.

மனப் பூர்வமான வாழ்த்துக்கள். :)

பிரியா ஏன் இப்போ... யாழில் எழுதுவதில்ல.

அவவுக்கு போடப் பட்ட தடையை... இனியாவது ஜீவா நீக்க வேண்டும். :D:lol:

  • கருத்துக்கள உறவுகள்

http://www.yarl.com/...p?showuser=7610

முதல்லை எல்லாரும் வந்து வாழ்த்தை சொல்லி முடியுங்கோ அப்புறம் என் சோகக்கதையை :unsure::lol: சொல்லுறன்.

நன்றி ஜீவா. :)

மணமக்கள் ஜீவா தம்பதியினரை என்றும் இணை பிரியாது நீடூழி வாழ்க என்று வாழ்த்துகிறேன்..

மனதால் ஒன்றுபட்டு

மணமாலை சூடும் நாள் கண்டு

மகிழ்வில் திளைக்கும் நிலை கொண்டு

மனநிறைவில் உவகை கண்ட

மணமக்கள் வாழ்க பல்லாண்டு...

  • கருத்துக்கள உறவுகள்

கை விலங்கு மாட்டியாச்சா...? :) இனியாவது மனிசியின் கையால் சமைச்சு கடைக்கு வரப்பண்ணி ஒழுங்காகச் சாப்பிடவும்... :D ஒரு வருசத்தாலை உங்கள் அனுபவங்களை எங்களுக்குச் சொல்லவும் எப்பிடிக் கலியாணம் கட்டலாமோ வேண்டாமோ எண்டு... :icon_idea:

எனிவே வாழ்த்துக்கள் நண்பா....! என் ஜாய்...! :lol: :lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஜீவா பிரியா தம்பதிகளுக்கு வாழ்த்துக்கள்...

ஜீவா பிரியா தம்பதிகளுக்கு வாழ்த்துகள்.

பதிவுத் திருமணம் முடிச்சாச்சு. தமிழ் திருமணம் எப்போது? சாப்பாடு போட வேணும்!

  • கருத்துக்கள உறவுகள்

இந்த செய்தியைப்பார்த்து வாழ்த்துச்சொல்லப்போய் அண்ணன் தம்பிக்குள் பாசப்பிரிவினையாப்போச்சு.

ஒரு கேள்வி கேட்டானப்பா

அண்ணா நீங்களுமா????

உடைஞ்சு போனேன். :(

ஜீவா தனிமடலில் கேட்டிருந்தால், அதை நீங்கள் களத்தில் கூறலாமா விசுகு அண்ணா? :(

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஜீவா-பிரியா இருவருக்கும் நிச்சயதார்த்தம் தான் :rolleyes: முடிந்ததே தவிர பதிவுத்திருமணமோ,திருமணமோ நடக்கவில்லை

3,4மாதத்தின் பின்னர் தான் அதை பற்றி முடிவெடுக்கவேண்டும். face book இல் status change பண்ணியதை பார்த்துவிட்டு யாயினி அக்கா யாழில் பதிந்துள்ளார். எனக்கு தெரியாது வந்து பார்க்கும் போது யாழ் இணையம் மூடப்போவதாக தகவல் இருந்தது அதனால் தான் Advance wishes ஆக இருக்கட்டும் என்று விட்டேன்.

யாழ் உறவுகளுக்கு சொல்லாமல் திருமணம் நடக்குமா?

எது எப்படியோ வாழ்த்திய ஒவ்வொரு உறவுகளுக்கும் எனது நன்றிகளைத்தெரிவித்துக்கொள்கிறேன். :)

நன்றி.

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் மச்சான்....

  • கருத்துக்கள உறவுகள்

இருமனமும் ஒருமனமாய் இணைந்துகொண்ட திரு&திருமதி ஜீவா அவர்கள் மனம்போல் இன்புற்று வாழ உளங்கனிந்த நல்வாழ்த்துக்கள்!!!

எனது கருத்து உங்களை நோகடித்திருந்தால் மன்னிக்கவும் விசுகு அண்ணா.

வாழ்த்துக்கள் ஜீவா-பிரியா!!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.