Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ் நிர்வாகம் தொடர்பான ஒரு அறிவித்தல்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

டமிழ் எழுதினா சங்க கால டமிழுங்களா நாம எழுத முடியும் ...மட்ராஸ் டமிழை தமிழில்லை என்று சொல்லி கருத்து கள விதியை மீறினது என்று சொல்லுவீங்கள் என்னா கெட்ட கோபம் வரும் ஆமா....தூயவன் மாதிரி நானும் சீனியர்....தாங்க....இப்படித்தான் நாம பேசிறோம் ,....அப்படித்தான் எழுதுவோம் ....

ஏன் -----,கொச்சைத் தமிழை ஆதரித்து நீங்கள் பல தடவை விவாதித்துள்ளீர்கள் என்பது தெரியும். எனவே இக்கருத்து புதியதாகத் தெரியவில்லை.

------------------என்னவோ தெரியவில்லை மதராசி, உங்களைப் பார்த்தால் அவர் உருவம் தான் வருகின்றது நீக்கியதற்காகத் துாயவன் என்று எல்லாம் கருதாதீர்கள்

Edited by தூயவன்

  • Replies 163
  • Views 12.9k
  • Created
  • Last Reply

தூயவன் பெரியவனா என்னை சின்னக்குட்டி என்று கூப்பிட்டு அவமதித்து ஆள் மாறாட்டம் செய்வதால் ...இதை எப்படிங்க ,,,கண்டிக்காமால் இருக்க முடியும்

என்னை தனது நினைப்புக்கு ஏற்ற மாதிரி வேறு ஒருவராக சுட்டி காட்டுவது ..என்னையும் சுட்டி காட்டுவரையும் சங்கடத்துக்குள்ளாக்கிறார் ...யாழ் கள தூயவனின அவதார் பிரச்சனையிலும் பார்க்க இதை அவசரமாக கவனத்தில் எடுக்குமாறு கேட்டுக் கொள்ளுகிறேன் நன்றி

இதை உடனடியாக வாபஸ் பெற்று தன்னை ஒரு தூயவனாக காட்டவேண்டும்

Edited by matharasi

எனக்குஇப்போது கொஞ்சநாளாக வேலை, வெட்டி இல்லாமல் தான் இருக்கின்றேன்....

தூயவன் ஐயா, நீவிர் இக்கூற்றினை ஆரம்பத்திலேயே செப்பியிருக்கக்கூடாதா? நாம் ஓடி ஒளிந்திருப்போமே. :D

தூயவன் ஐயா கூறுவதுபோல் கருத்துக்களத்தில் பல சரத்து, உபசரத்துக்களைக்கொண்ட விதிமுறைகள் இங்கு எத்தனைபேரால் முழுமையாகக் கடைப்பிடிக்கப்படுகின்றன என்பதை இங்கு பிரச்சனையின் சூத்திரதாரியான ரதி அம்மையார் புரிந்து அமைதியடையவேண்டும் எனக்கேட்டு அமர்கின்றேன்.

  • கருத்துக்கள உறவுகள்

கஜோலின் படம் என்றாலும் அது வரையப்பட்ட படமாகும்.. :huh: ரதி சொன்னதால்தான் அது கஜோல் என்று விளங்கியது.. :rolleyes: ஆகவே ரதி மீண்டும் நிர்வாகத்தின் அனுமதியுடன் கஜோல் படத்திற்கு மாறவேண்டும்.. :D

இப்படிக்கு,

-யாழ் ரதி ரசிகர் மன்றம்- :icon_idea:

நான் கஜோலின் படத்தை போட்டதைப் பார்த்து யாழில் இருந்த பழைய உறுப்பினர் கொஞ்ச‌ப் பேர் புது ஜடி கிரியேட் பண்ணி வந்து அது நீங்களா அழகாய் இருக்கிறீங்கள் என லொல்லு எல்லாம் விட்டாங்கள் :lol: நான் அவர்களிட‌ம் அது கஜோலின் பட‌ம் என சொன்னதும் கொஞ்ச‌ நாளில் ஆட்களை யாழில் அந்தப் பேரில் காணக் கிடைக்கேயில்ல :lol::rolleyes:

பி;கு; எனக்கு தற்போது நான் அவாட்டரில் போட்ட படம் பொருத்தமாக இருக்குதா அல்லது கஜோலின் அந்தப் படம் பொருத்தமாக இருக்குதா :unsure:

தூயவன் ஐயா, நீவிர் இக்கூற்றினை ஆரம்பத்திலேயே செப்பியிருக்கக்கூடாதா? நாம் ஓடி ஒளிந்திருப்போமே. :D

தூயவன் ஐயா கூறுவதுபோல் கருத்துக்களத்தில் பல சரத்து, உபசரத்துக்களைக்கொண்ட விதிமுறைகள் இங்கு எத்தனைபேரால் முழுமையாகக் கடைப்பிடிக்கப்படுகின்றன என்பதை இங்கு பிரச்சனையின் சூத்திரதாரியான ரதி அம்மையார் புரிந்து அமைதியடையவேண்டும் எனக்கேட்டு அமர்கின்றேன்.

நீங்கள் தூயவனுக்கும்,எனக்கும் சண்டை வர வைக்கப் பார்க்கிறீங்கள்...தூயவன் விதி முறை மீறீனால் அதைச் சாட்டி நாங்களும் விதி முறையை மீறலாம்...ஆகவே இதை கருத்தில் கொண்டு நிர்வாகம் நடவடிக்கை எடுக்கும் என நினைக்கிறேன் :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

பி;கு; எனக்கு தற்போது நான் அவாட்டரில் போட்ட படம் பொருத்தமாக இருக்குதா அல்லது கஜோலின் அந்தப் படம் பொருத்தமாக இருக்குதா :unsure:

தற்போதைய படத்தில் ரதி இல்லை.. :rolleyes::unsure:

  • கருத்துக்கள உறவுகள்

தற்போதைய படத்தில் ரதி இல்லை.. :rolleyes::unsure:

ம்கூம்...எனக்கும் அந்தப் படம் தான் விருப்பம் தூயவன் தன்ட படத்தை மாத்தாட்டில் நான் அந்தப் படத்தை திருப்ப போடுவம் என்று யோசிக்கிறேன் :)

  • கருத்துக்கள உறவுகள்

ஜெயம் ரவி என்பவர் 2003 இலிருந்து 2011 வரை அப்பாவின் உதவியுடனும்

அண்ணனின்(ராஜா) இயக்கத்திலும் (5 படம்) மொத்தமாக 12 படங்கள் நடித்திருக்கின்றார்.

இவர் எல்லாம் ஒரு பிரபல நடிகர் என்றால் பிரபலமானவர்களை எப்படி அழைப்பது.

விதிமுறைகளில் பிரபலமான நடிகர்களின் படங்களைத்தான் இணைக்கக் கூடாது

என எழுதப்பட்டிருக்கின்றது. ஆகவே இந்தப்பிரபலத்திற்கு ஒரு வரையறை செய்யவேண்டும்.

கதாநாயகன் நாயகி ஆக100 படங்களைத் தாண்டியவர்களுக்கும் குணச்சித்திர வேடத்தில் 500 1000 படங்களைத் தாண்டியவர்களுக்கும் பிரபலம் எனும் பட்டத்தைக் கொடுக்கலாம்.

10 15 படங்கள் நடித்தவர்கள் எல்லாம் பிரபலமாக முடியாது.

ஆகவே தூயவன் ஜெயம் ரவியின் படத்தை அவதாராகக் கொண்டிருப்பதில் தப்பில்லை என்பது எனது தாழ்மையான வேண்டுகோள்.

உண்மையாகக் கூறினால் கஜோலைப் பற்றி அவர் எந்தப்படத்தில் நடித்தார்

என்றே எனக்குத் தெரியாது.

கஜோலைப்பற்றி தெரிந்தவர்கள் கூறவும்.

எனக்கு அவர் ஒரு பிரபலமாகத் தெரியவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

வாத்தியார்

அசட்டீங்க

இப்படியும் இதை சுதப்ப முடியுமா??? :lol::D :D

நாரதர் ஞாபகம்வருகிறார்

  • கருத்துக்கள உறவுகள்

யாழில் எத்தனையோ விதிமீறல்கள் நிகழ்கின்றன. எத்தனையோ தலைப்புக்கள் ஆங்கிலத்தில் உள்ளன. எத்தனையோ இடங்களில் பெண்கள் உட்பட பலர் தனிநபர் தாக்குதலில் ஈடுபடினம். அங்கெல்லாம் விதிமீறல்கள் உன்னிப்பாக அமுல்படுத்தப்படுவதில்லை. அது கடினமான காரியமும் கூட.

முக்கியமான.. கடும் பாதிப்புக்களை ஏற்படுத்தக் கூடிய விதிமீறல்கள் தவிர மற்றவற்றில்.. உறுப்பினர்களிடையேயும்.. நிர்வாகத்தினரிடையேயும்.. ஒரு புரிந்துணர்வு ஏற்பட்டால் அன்றி விதிமீறல்களை கட்டுப்படுத்துவது என்பது 100% சாத்தியமில்லை.

இந்த அவரர் விவகாரம்.. களத்திற்கு பெரிய பாதிப்பை உண்டு பண்ணும்.. விதிமீறலாகத் தெரியவில்லை. தூயவனின் அவரர் யாரையாவது கஸ்டப்படுத்தி இருந்தால்.. அவர்கள்.. அவரிடம் முறையிட்டு.. அதனை நீக்கக் கோரலாம். அதனை நிர்வாகத்திற்கும் அறியத்தரலாம். அது ஏற்றுக் கொள்ளப்படக் கூடியது.

கஜோல் படம்.. பலரை குழப்பி விட்டிருக்கும் போல. அதனால் தான் அதனை நீக்கக் கோரியுள்ளார்களோ என்னவோ..???! மற்றும்படி கஜோல் படம் போட்டதில் பெரிய பாதிப்பு யாழுக்கு இருந்திருக்க வாய்ப்பில்லை..!

மாவீரர்களின்.. தலைவர்களின் படங்களைப் போட்டு கொச்சைப்படுத்துதல் பாரதூரமான விடயம். அவை தவிர்க்கப்படுவது வரவேற்கப்பட வேண்டும். நடிகர் நடிகைகளை உலகமே "காமடி பீஸ்" என்று தான் பார்க்கிறது. இந்த இடத்தில் அவர்களின் அவரர் பெரிய பாதிப்பை உண்டு பண்ண வாய்ப்பிருப்பதாகத் தெரியவில்லை. அப்படி உணர்பவர்கள் அதனைச் சுட்டிக்காட்டி அப்படியான அவரரை நீக்கக் கேட்கலாம்.

கள விதியை கட்டிப்பாக இந்த விடயத்தில் அமுல்படுத்தனும்.. என்றால்.. இங்கு வேறு சிலரும்.. வடிவேலின் படம் உட்பட போட்டிருக்கினம்..! அவையையும் அப்படின்னா நிறுத்தச் சொல்லனும்..! :):icon_idea:

Edited by nedukkalapoovan

நெடுக்காலபோவானின் அவதார்(ரம்) பெண்களைக்கேவலப்படுத்துகின்றது. எனவே, நெடுக்காலபோவான் மீது நிருவாகம் குண்டாந்தடிப்பிரயோகம் மேற்கொள்ளவேண்டும்.

ஆக ஐயருக்கு வாயு பறிஞ்சால் குத்தமில்லை எண்டு சொல்லுறியள் .

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்காலபோவானின் அவதார்(ரம்) பெண்களைக் கேவலப்படுத்துகின்றது. எனவே, நெடுக்காலபோவான் மீது நிருவாகம் குண்டாந்தடிப்பிரயோகம் மேற்கொள்ளவேண்டும்.

பெண்கள் ஆண்களை கண்டபடிக்கு வசைபாடி கேவலைப்படுத்துவதை நிற்பாட்டச் சொல்லுங்க. ஆண்களும் அவங்கள உதைஞ்சு வெளில தள்ளுறதை நிற்பாட்டுவாங்க..!

(தலைப்பு மிக விரைவாக திசை மாறி வங்கக் கடல் நோக்கி மையம் கொள்ளப் போகுது என்றது மட்டும் புரியுது.) :lol::D

இதில குருக்கள் நிர்வாகமே. அவர்கள் தான் விதிகளை அமுல்படுத்தனும். அவர்கள் சில மென் விதிகளில்.. நெகிழ்வுப் போக்கை கடைப்பிடிக்கிறதற்கு.. பல காரணங்கள் இருக்கக் கூடும். இருந்தாலும்.. நிர்வாகத்தின் நியாயமான வேண்டுகோளிற்கு கட்டுப்பட வேண்டியது அனைவரினதும் பொறுப்பு..! :icon_idea::)

  • கருத்துக்கள உறவுகள்

இல்லை விசுகு அண்ணா

பிரபல நடிகர்களுக்கும் நடிகர்களுக்கும் இடையில் ஒரு

இடைவெளி இருக்கின்றது. அதையே நான் இங்கு சொல்லவந்தேன்.

நெடுக்ஸ் அவர்கள் கூறியது போல நடிகர்கள் எல்லோரும் அல்ல

பலர் காமெடி பீசுகள் தான்.

அவர்களையெல்லாம் நாம் பிரபலத்தில் சேர்த்தால் நாடு தாங்காது. :D

  • கருத்துக்கள உறவுகள்

பாவம் தூயவன் அடுத்தரம் கோவிச்சு கொண்டு யாழைவிட்டு போகப் போறார் பேசாமல் விடுங்கோ.. என்ரை அவதாரத்தை மாத்தவேணுமோ இல்லையோ எண்டதையும் யாழ் நிருவாகம் சொன்னால் நல்லது

Edited by sathiri

  • கருத்துக்கள உறவுகள்

அவாட்டர் விடயத்தில் நிர்வாகம் மாற்றம் கொண்டு வர வேண்டும் என்பதே எனது கருத்தும்...பிரபல்யமானவரின் படங்களைப் போடக் கூடாது என்டால் தலைவரது படத்தைப் போட்டு விட்டு அவருக்கு எதிராக கருத்து எழுதல்,பெரியாரின் படத்தைப் போட்டு விட்டு அவருக்கு எதிராக கருத்து எழுதல் இப்படியான செயற்பாடுகளை யாராவது செய்தால் அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கலாம் என்பது என் கருத்து.

நெடுக்ஸ் தூயவனின் படம் தனிப்பட என்னைப் பாதிக்கவில்லை நான் ஜெயம் ரவியின் விசிறியும் இல்லை அப்படி பாதித்திருந்தால் தனி மடலின் தான் முறைப்பாடு செய்திருப்பேன் :icon_idea:

இஞ்சை சிலற்றை கதையைப்பாத்தா எனக்கு நித்தியானந்தா மாட்டுப்பட்டாப்பிறகு ரீவியிலை முளிச்சமுளியும் சடைஞ்சதும்தான் ஞாபகத்துக்கு வருகுது. :lol::lol:

  • கருத்துக்கள உறவுகள்

இஞ்சை சிலற்றை கதையைப்பாத்தா எனக்கு நித்தியானந்தா மாட்டுப்பட்டாப்பிறகு ரீவியிலை முளிச்சமுளியும் சடைஞ்சதும்தான் ஞாபகத்துக்கு வருகுது. :lol::lol:

எப்போது பார்த்தாலும் இதே நினைப்பிலையே திரிகின்றது... கடுப்பு,. ஆ

  • கருத்துக்கள உறவுகள்

ஒவ்வொரு நாடும் சட்ட, திட்டங்களையே... அடிக்கொருதடவை மாற்றிக் கொண்டிருக்கும் போது....

யாழ் களமும், தனது விதிமுறையை... தளர்த்த வேண்டும்.

ஒவ்வொருவரும் தனக்குப் பிடித்த அவதாரைத்தான் தெரிவு செய்வார்.

அப்படிப் பட்டவர்கள் மாவீரர்களுக்கோ, தமது நட்சத்திரங்களுக்கோ... பாதகமான கருத்துக்களை வைக்க மாட்டார்கள் என்பது திண்ணம்.

அதனையும் மீறி, யாராவது செய்தால்... நிர்வாகம் தனது பலத்தை பாவிக்க.... எவரும் எதிர்ப்பு கூறமாட்டர்கள்.

நான்.. அவதானித்த அளவில், மின்னல் என்னும் கள உறவு தனது அவதாரை மாற்றி விட்டார்.

அதை மாற்றும் போது... அவர், எவ்வளவு வேதனைப் பட்டிருப்பார் என்பதை நானறியேன்.

ஆனால்.. அதன் உணர்வுகளை என்னால்... புரியமுடியும்.

  • கருத்துக்கள உறவுகள்

நெருப்பு நீலமேகம் என் அபிமான நடிகர் டி.ஆரைப் அவதாராகப்போட்டது என்னை ரொம்பப் பாதிக்குது.. :D

  • கருத்துக்கள உறவுகள்

நெருப்பு நீலமேகம் என் அபிமான நடிகர் டி.ஆரைப் அவதாராகப்போட்டது என்னை ரொம்பப் பாதிக்குது.. :D

ராஜவன்னியன் என் தாத்தாவின்.... அபிமான நடிகரைப் போட்டதும்....

வினித் என் அப்பாவின்.... அபிமான நடிகர் விஜயை, போட்டதும் ரொம்ப,ரொம்ப பாதிக்குது. :D:lol:

  • கருத்துக்கள உறவுகள்

நான் யாழில் பிரபலம் ஆகவே வெகுசீக்கிரத்தில் எனது அவதாரை மாத்துகிறேன்..கி...கி...

  • கருத்துக்கள உறவுகள்

ஓ... புத்தன் என்னும் பெயரில்.

சிங்கள காடையன் ஒருவரும்... யாழ் களத்தில் உள்ளார்.

அவரின், பெயரையும்... நீக்க வேண்டும்.

மகே... அம்மே...

  • கருத்துக்கள உறவுகள்

ஓ... புத்தன் என்னும் பெயரில்.

சிங்கள காடையன் ஒருவரும்... யாழ் களத்தில் உள்ளார்.

அவரின், பெயரையும்... நீக்க வேண்டும்.

மகே... அம்மே...

அவர் நல்லவர் வல்லவர்....அவரின் சீடர்கள்தான் காடையர்கள்....கி..கி

  • கருத்துக்கள உறவுகள்

மகே... அம்மே...

அவர் நல்லவர் வல்லவர்....அவரின் சீடர்கள்தான் காடையர்கள்....கி..கி

என்னவோ... புத்தன்.

எனக்கு, இந்தப் பெயரைக் கேட்டாலே....

பிரசர் வருது. :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

என்னவோ... புத்தன்.

எனக்கு, இந்தப் பெயரைக் கேட்டாலே....

பிரசர் வருது. :rolleyes:

சிங்களவனுக்கு முதலே தமிழர்கள் புத்தனை வழிபட்டிருக்கிறார்கள்...ஆகவேதான் புத்தனின் பெயரில் கிறுக்க வெளிக்கிட்டேன்..

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.